You are on page 1of 13

ப ோர்களம் – 2

நம் தமிழகத்தில் மமோத்தம் இதுவரை 2,65000 மது ோன


கரைகள் யன் ோட்டில் உள்ளது. மெயல் டும் அைசு
ள்ளிகரளவிை இதன் எண்ணிக்ரக மிக அதிகம்.

( பதோழிகபள ! தகவல் இல்லோம மீ னுவோ ? இனி ஒவ்மவோரு


அத்யோயத்தின் மதோைக்கத்திலும் ைோஸ்மோக் மற்றும் HIV ற்றிய
தகவல்கரள உங்களுைன் கிர்ந்து மகோள்கிபறன். )
அன்ரன என் வள் அன் ோனோல்

தந்ரத என் வர் ண் ோனோர்

ஆெோன் என் வர் அறிவோனோர்

இம்மூன்றும் ஆனவபன – நண் ன் ஆகிறோன்.

ஹரீஷ் மகோதித்துப ோய் அமர்ந்திருந்தோன். அவன் எதிபை அவன்


அக்கோ கீ ர்த்தனோ ெோந்தமோன முகத்துைன் அமர்ந்து இருந்தோள்.
அவள் மடியில் அவள் ம ற்ற மெல்வம் 2 வயதோன யோமினி தன்
ிஞ்சு விைல்கரள வோய்க்குள் சுரவத்த டி தன் அம்மோவும்
மோமனும் ெண்ரையிடும் அழரக ைெித்து பவடிக்ரக ோர்த்து
மகோண்டு இருந்தோள்.

“ அக்கோ ! நோன் மெோன்னோ மெோன்னது தோன் ! என்னோல மறு டி


இன்மனோரு கல்யோணம் எல்லோம் ண்ணிக்க முடியோது ! ஏன் நோன்
என்ன மெோல்லவபைன்றரத யோருபம புரிஞ்ெிக்க
மோட்பைன்ங்கிறீங்க?’’ கிட்ைத்தட்ை ஹரிஷ் இரறந்து
மகோண்டிருந்தோன்.

அவரன ோர்த்து ெோந்தமோக புன்னரகத்த அவன் ெபகோதரி, “ஹரிஷ்!


இந்த ரூம்ல நீயும் நோனும் மட்டும் தோன இருக்பகோம். பவற
யோருக்மகல்லோம் பகட்கனும்னு இப் டி கத்தி ப சுற ?’’ அரமதியோன
ஆனோல் அழமோன குைலில் அவள் தன் கண்டிப்ர கோட்ை, தவறு
மெய்த ெிறுவன் ப ோல், ஹரிஷ் தன் தரலரய தோழ்த்தி
மகோண்ைோன்.

ெிறிது பநைம் அங்கு மமௌனம் நிலவியது. அரத கரலப் து ப ோல்


கீ ர்த்தனோபவ மறு டியும் ப ெினோள், “ ஹரிஷ் ஆல்பமோஸ்ட் டின்னர்
ரைம் ஆய்டுச்சு. அத்தோனும் இப் வந்துடுவோர். வோ ெோப்டுட்டு நோம
ம ோறுரமயோ பதோட்ைத்துல உக்கோந்து ப ெலோம்.’’ என அவள்
தரமயரன அரழக்க, ஹரிஷ் மமௌனமோகபவ அவரள
ின்மதோைர்ந்தோன்.

ஹரிெின் அக்கோ திருச்ெியில் வோழ்க்ரக ட்ைவள். அவளுரையது


ம ற்பறோர் ோர்த்து முடிவு மெய்த திருமணம் தோன் அவளுரையது.
அவள் கணவன் மபகஷ் அவரள கல்யோணதிற்கு ின் கோதல் மெய்த
உத்தமன். அவர்கள் கோதல் இன்னும் மதோைர்ந்து மகோண்டுதோன்
இருக்கிறது. அவர்கள் கோதலின் ெோட்ெியோய் அவர்கள் வோழ்வில்
மமோட்டுவிட்ை குட்டி மலர் தோன் யோமினி. மபகஷ் திருச்ெியில்
ம ரிய ம ரிய பமோட்ைோர் நிறுவனங்களுக்கு உதிரி ோகம்
தயோரிக்கும் மதோழிற்ெோரல ஒன்ரற ஆைம் ித்து அரத திறம் ை
நைத்தி மகோண்டிருந்தோன்.

அவர்களின் குடும் மதோழில் ஜவுளி ஏற்றுமதி, இவன் தன்


தனித்துவத்ரத நிரூ ிக்கும் ம ோருட்டு மமக்கோனிக்கல்
எஞ்ெினியரிங்ல் முதுகரல ட்ைம் ம ற்றவுைன், வங்கியில்
முதலீட்டில் ோதிரய கைனோய் ம ற்று, சுயம்புவோய் மதோழில்
உலகத்தில் தன்ரன நிரல நிறுத்தி மகோண்ைோன்.

தங்கதுரை( கீ துவின் அப் ோ ) கீ ர்த்தனோரவ மபகஷிற்கு


மணம்முடிக்க கோைணபம அதுதோன். அவர் எண்ணம் எப்ப ோதும்
ஒன்று தோன். “அது குந்தி தின்றோல் குன்றும் மோலும்”என் து தோன்.
கீ ர்த்தனோரவ ல ைம் ரை ணக்கோைர்கள் ம ண் பகட்டு வை,
அவரை ஈர்த்தது என்னபவோ தன் உரழப் ோல் முன்பனறி
மகோண்டிருந்த மபகஷ் தோன். அதனோல் அவன் கீ ர்த்தனோரவ கைம்
ிடிக்கும் வைம் ம ற்றோன்.

ெோப் ோட்டு பமரஜயில் அமர்ந்திருந்த ஹரிஷ், யோமினிரய தன்


புறம் இழுக்க கிைத ிையத்தனம் மெய்து மகோண்டிருந்தோன். ஆனோல்
அந்த ெின்ன குட்டிபயோ வழக்கமோக வந்தவுைன் தன்ரன தூக்கி
மகோஞ்சும் மோமோன் இன்று தன்ரன கண்டு மகோள்ளோமல் விட்ைதும்
இல்லோமல், தனக்கு ிடித்த ெோக்பலட் வரகயறோக்கரள வோங்கி
வைவில்ரலபய என்ற கோண்டுைன், அவன் மகோஞ்ெ மகோஞ்ெ,
முகத்ரத பவறு புறம் திருப் ி மகோண்ைோள்.

அரத கண்டு ெிரித்த கீ ர்த்தனோ, “ பைய் ! இவ அப் டிபய உன்ன


மோதிரி பகோவம் வந்தோ அவ்வளவு ெீக்கிைம் மரல இறங்க மோட்ைோ!
ப ோைோ ப ோ ! ப்ரிட்ஜ்ல பநத்து உங்க அத்தோன் வோங்கிட்டு வந்த
மில்க் மமய்ட் ெோக்பலட் இருக்கு அரத மகோண்டு வந்து மகோடுத்து
ெமோதோன டுத்து’’ என வழி மெோல்லி மகோடுக்க, தன் தமக்ரகரய
பநோக்கி ஒரு நன்றி புன்னரக ெிந்தி விட்டு அவள் மெோன்ன டி
இனிப்புகரள மகோண்டுவந்து மகோடுத்தும், யோமினி அவன் கழுத்ரத
கட்டி மகோண்டு ெிரிக்க மதோைங்கியது.

“அம்மு குட்டி ! நீ ங்க மோமோவ கல்யோணம் ண்ணிகிரீங்களோ?’’ என


வினவ, அவன் பகட்ை பகள்வி புரியோவிட்ைோலும், “ ரைலி 5
கோக்பலட் தரியோ?’’ என யோமினி ப ைம் ப ெ, ஹரிஷ், “ ைபுள் ஓபக’’
என அவன் கண்ெிமிட்ை , “அப் னோ ெரி’’ யோமினி அவரன
கட்டிமகோள்ள ெந்பதோஷமோக ெம்மதித்துவிட்ைோள்.

“ இனி என்ன கவரல அக்கோ ? அதோன் உன் ம ோண்பண என்ரன


கட்டிகிபறனு மெோல்லிட்ைோ. ெீக்கிைம் எங்க கல்யோணத்துக்கு ஏற் ோடு
ண்ணு’’ என அவரள ோர்த்து கண்ெிமிட்ை, “ பவண்ைோம் மச்ெோன்.
அவ அப் டிபய அவ அம்மோ மோதிரி ! இந்த மூணு வருஷமோ
அவரள எங்கிட்ை தள்ளி விட்டுட்டு உங்க குடும் பம நிம்மதியோ
இருக்கீ ங்க ? அவபளோை மஜைோக்ஸ் கோ ிரய மறு டி உங்க
வட்டுக்கு
ீ மகோண்டு ப ோக ப ோறீங்களோ பெோ....ெோட்....’’ என்று
கிண்ைல் அடித்த டி மபகஷ் வட்டுக்குள்
ீ நுரழயவும், ஹரிஷ்
மரியோரத நிமித்தம் எழுந்து நின்றோன்.

யோமினி “ ைோடி’’ என்ற டி அவன் கோல்கரள கட்டி மகோள்ள, “


என்னது நோன் உங்களுக்கு இம்ரெயோ ? பைய் ஹரிஷ் நீ மென்ரன
ப ோகும் ப ோது ப ோற வழில என்ரனயும் யோமினிரயயும் அப் டிபய
நோமக்கல்ல இறக்கிவிட்டுடுைோ’’ என வழக்கமோன தன் ெோந்த
குைலில் மெோல்ல அங்பக ஹரிஷ் நின்றிருப் ரத மறந்தவனோக
மபகஷ்,
“ என் மெல்ல குட்டி ! இந்த மோமோனுக்கு நீ இம்ரெயோடி !
சும்மோ...உல் உல்லோய்க்கு.....மைோம் நோள் கழிச்ெி ோக்குற
மச்ெோன்கிட்ை விரளயோட்ைோ ப ெகூைோதோடி என் ட்டு குட்டி !’’ என
ெமோதோன ெம் ோெரனயில் இறங்க “ அத்தோன் ! இது உங்களுக்கு
பதரவயோ?’’ என ஹரிஷ் வயிற்ரற ிடித்து மகோண்டு ெிரிக்க,
அவரன பநோக்கி “யூ டூ ப்ருைஸ்’’ என்ற ோர்ரவரய
மெலுத்திவிட்டு, “ நோன் இபதோ டிைஸ் மோத்திட்டு வபைன் மச்ெோன்.’’
என்று தன் அரறக்கு ஓடியவன், உள்பள மென்ற அடுத்த மநோடி
உைத்த குைலில் “ கீ து’’ என அரழக்க, “ விவஸ்ரத பகட்ை மனுஷன்.’’
என வோய்க்குள் முனுமுனுதவள் “ இபதோ வபைண்ைோ ஹரிஷ்.
ோப் ோக்கு இந்த இட்லிரய மகோஞ்ெம் ஊட்டுைோ என அவனுக்கு
கட்ைரள ிறப் ித்து விட்டு அவளும் அரறக்குள் மென்று
மரறந்தோள்.

தன் அரலப ெியில் அவன் ஏற்கனபவ திவு மெய்து ரவத்திருந்த


ெில கோர்டூன் வண்ண ைங்கரள கோட்ை யோமினி ெமத்து
ோப் ோவோக இைண்டு இட்லிரய சுவோகோ மெய்ய, அவளுக்கு வோய்
துரைத்து விட்டு அவன் நீர் ருக ரவத்து மகோண்டு இருக்கும்
ப ோது, மீ ண்டும் ெோப் ோட்டு பமரஜக்கு கணவனும் மரனவியும்
ிைென்னமோனோர்கள்.

“ டிைஸ் மோத்த முக்கோல் மணி பநைம் ஆகுமோ அத்தோன் ?’’ என


ஹரிஷ் மபகஷிைம் விெமமோய் வினவ, தன் தரலயில் அடித்து
மகோண்ை கீ ர்த்தனோ, தன் ெிவந்த முகத்ரத பவறுபுறம்
திருப் ிக்மகோண்டு இருவருக்கும் ரிமோறினோள். அவன் அத்துைன்
நிறுத்தோமல் “ அக்கோ ! நோரளக்கு கோரலல நோன் மென்ரன
கிளம்புபறன் ! என் கூை வரியோ நோமக்கல்ல உன்ரன விட்டுடுபறன்’’
என மீ ண்டும் வம் ிழுக்க, “ பைய் ! ஹரிஷ் ! ப ோதும் ோவம் உன்
அக்கோ விட்டுடு’’ என மபகஷ் அவளுக்கோய் ெப்ப ோர்ட் மெய்ய,
அவன் தரலயில் நங்மகன மகோட்டியவள், “ எல்லோம் உங்களோல
தோன் ! தட்ரை ோத்து ெோப் ிடுங்க’’ என அைக்கவும், ஹரிஷ் ெிரித்து
மகோண்பை “இன்னும் உன் மகோட்ற ழக்கம் ப ோகரலயோ ? அத்தோன்
ோவம் தோன் ! நல்லபவரள நோன் ிரழத்து மகோண்பைன்’’ என
அவன் ோை அவனுக்கும் ஒரு மகோட்டு ரிெோய் கிரைக்க, மபகஷ் “
அதோன என் ம ோண்ைோடி நியோயமோனவ’’ என புகழ, “ மைண்டு ம ரும்
அரமதியோ ெோப்புடூரீங்களோ? இல்ல மறு டி மகோட்ைவோ?’’ என அவள்
யமுருத்த, இருவரும் அரமதியோய் ெோப் ிட்டு இைத்ரத கோலி
மெய்தனர்.

மபகஷ் தன் மடியில் யோமினிரய ரவத்து மகோண்டு, ஹரிஷ் இைம்


அவன் பவரல ற்றிய விவைங்கரள பகட்டு மகோண்டிருந்தோன்.
ஹரிசும் தனக்கு தற்ப ோது கிரைக்கவிருக்கும் தவி உயர்வுவரை
கிர்ந்து மகோண்டிருந்தோன். ெோப் ிட்டு முடித்த கீ ர்த்தனோ ஹோலுக்கு
வை, “ அப்புறம் ோக்கலோம் மச்ெோன். நோனும் யோமினியும் ம ட்ரூம்
ப ோபறோம் கீ து. நீ யும் உன் ோெமலரும் மகோஞ்ெிட்டு வோங்க ! குட்
ரநட் ஹரிஷ் !’’ என்று அங்கிருந்து விரைம ற, ஹரிெோல் மனதில்
தன் அத்தோரன வியக்கோமல் இருக்க முடியவில்ரல.
இப் டி ஒரு கோதல், இப் டி ஒரு குடும் ம் தனக்கு
வோய்கவில்ரலபய, எப்ப ோதும் ப ோல் அப்ப ோதும் அவன் மனதில்
ஏக்க ம ரு மூச்சு வந்தது.

அவன் எண்ணத்ரத ஊகித்தவளோக கீ ர்த்தனோ அவரன


மமன்ரமயோக அரழத்தோள். “ ஹரி ! வோ ைோ பதோட்ைத்துக்கு
ப ோலோம்.’’ மந்திைத்துக்கு கட்டு ட்ை ஆட்டு குட்டிரய ப ோல் ஹரிஷ்
கீ ர்த்தனோரவ ின்மதோைர்ந்தோன்.

இருவரும் பதோட்ை ஊஞ்ெலில் அமர்ந்தனர். இைவில் பதோட்ைத்தின்


குளிர்கோற்று இருவரின் பமனி தழுவி மெல்ல இருவரும் ஒவ்மவோரு
வரகயில் ஆறுதரல உணர்ந்தனர். கீ ர்த்தனோ தோன் முதலில்
மதோைங்கினோள்.

“ அம்மோ ப ோன் ண்ணி இருந்தோங்க ஹரி !’’ “அக்கோ !’’ அவன்


மறுத்து ஏபதோ மெோல்லும் முன், “ நோன் ப ெ ப ோறரத முதல்ல
கோது மகோடுத்து பகளு ஹரி!’’ அவள் குைலில் மவளிப் ட்ை
கண்டிப் ில் ஹரி வோரய மூடி மகோண்ைோன்.

“ அம்மோ இப் ரீமென்ட்ைோ நம் முத்து ெித்தப் ோ ம ோண்ணு


கல்யோணத்துக்கு ப ோய் இருந்தோங்க இல்ல, அங்க அந்த திவ்யோ
குடும் மும் வந்து இருந்ததோம்’’ அந்த ம யரை பகட்ைவுைன் அவன்
முகம் யங்கைமோக மோறியது, அரத கண்டு மகோள்ளமோல் கீ து தன்
ப ோக்கில் ப ெ மதோைங்கினோள், “அவ தோன் ஆறு மோெத்துக்கு முந்தி
மறுகல்யோணம் ண்ணிக்கிட்ைோ இல்ல, இப் மூணு மோெம்
முழுகோம இருக்கோலோம், அவ அம்மோகிட்ை யோபைோ உங்க ம ோண்ணு
ஏன்மோ ஹரிெ ிரிஞ்ெோனு வம்பு வழக்க விதண்ைோ வோதமோ பகட்டு
இருக்கோங்க, அதுக்கு இந்த அம்மோ என்ன மெோல்லி இருக்கோங்க
மதரியுமோ?’’

இப்ம ோழுது கீ துவோபலபய பமற்மகோண்டு ப ெ முடியவில்ரல,


அவள் கண்கள் கலங்குவது நிலோ மவளிச்ெத்தில் நன்றோக
மதரிந்தது. அவள் குைலின் கைகைப்ர ெரி மெய்ய மதோண்ரைரய
மெருமி மகோண்ைோள். “இரத...இரத...நோன் எப் டிைோ உன் கிட்ை.....’’
என தயங்க “ அக்கோ எதுவோனோலும் ைவோயில்ல தயங்கோம
மெோல்லு....’’ இப்ம ோழுது அவன் குைலில் மகோரலமவறி
தோண்ைவமோடியது. ஊஞ்ெல் கம் ிகரள அவன் இருக்கி ிடித்த
விதத்தில் அவன் பகோ த்தின் ரிணோமம் மவளிப் ட்ைது .

கீ து தயங்கிமகோண்பை, “ மனுெங்க இப் டியும் இருப் ோங்களோ ஹரி?


அந்தம்மோ என்ன மெோன்னோங்க மதரியுமோ ? கல்யோணம்
ண்ணிகிறபத எதுக்கோக? குழந்த குட்டின்னு ம த்துக்கதோன?
அதுக்கு வழி இல்லோத ஆள் கூை குடும் ம் நைத்தி என்ன
ிைபயோெனம்னு தோன் எங்க திவ்யோ டிபவோர்ஸ் வோங்கிட்ைோ ! இப்
ெந்துருவ மறுகல்யோணம் ண்ணி 6 மோெத்துல அவ மூணு மோெம்
முழுகோம இருக்கோ ! ஹம்....ெில மஜன்மங்க கூை 1 வருஷம்
குடும் ம் நைத்தினோ புழு பூச்ெி ஏதோவது உண்ைோச்ெோ?’’ அப் டின்னு
நம் அம்மோவ ோத்துகிட்பை தில் மெோல்லி இருகோங்கைோ அந்த
வள்ளி அம்மோ’’ மெோல்லிவிட்டு கீ து குலுங்கி அழ, ஹரிஷின் ைத்தம்
மகோதித்தது.
சுற்றிவரளத்து தன்ரன ஆண்ரம அற்றவன் என தன் சுற்றத்தோர்
முன்பன திவ்யோவின் குடும் ம் ழி சுமத்தி உள்ளனர். ஒரு ஆண்
எரத பவண்டுமோனோலும் ம ோருத்து மகோள்வோன். ஆனோல் தன்
ஆண்ரம ற்றிய விமர்ெனத்ரத ஒரு ப ோதும் தோங்கி
மகோள்ளமோட்ைோன். ஹரிக்கு திவ்யோவின் கூந்தரல ற்றி இழுத்து
வந்து தங்கள் திருமணம் முடிந்த இைண்பை மோதத்தில் அவள்
கருவுற்றரதயும், “ இப் பவ ப ி பவணோம் டியர் !’’ என அவனிைம்
மகஞ்ெி மகஞ்ெி கரலத்து மகோண்ைரதயும், ஊருக்பக அறிவிக்க
பவண்டும் ப ோல் இருந்தது.

ஆனோல் கோலம் கைந்துவிட்ைது, முள்ரள முள்ளோல் தோன் எடுக்க


பவண்டும். ெிந்தித்தவன் ெற்று மதளிந்தோன். “ அக்கோ !’’ கீ துரவ
ோெமோக அரழத்தவன் “நீ இப் எதுக்கு அழற ! அந்த அம்மோ
மெோன்ன மோதிரி உன் தம் ி குழந்த ம த்துக்க லோயக்கிலோதவன்னு
நினச்ெி அழறியோ?’’ அவன் ஆழமோன குைலில் பகட்க கீ து தறி
ப ோனோள். “ பைய் ! என்னைோ இப் டி ப சுற ! உன்ன... நோன்....’’ அவள்
திணற, “ அக்கோ இப் உன் கிட்ை ஒரு உண்ரமய மெோல்பறன்
பகட்டுக்பகோ ! எனக்கும் அந்த ிைோரிக்கும் கல்யோணம் நைந்த 2
மோெத்துல அவ கன்ெீவ் ஆனோ ! எனக்கு இப் குழந்ரத பவண்ைோம்,
ரலப்ர மகோஞ்ெ நோள் என்ஜோய் ண்ணலோம்னு மெோல்லி
எங்கிட்ை கிட்ைதட்ை மகஞ்ெி அ ோர்ட் ண்ணி கிட்ைோ. இனி இரத
நிரு ிக்க ப ோனோ அது நமக்கு தோன் பகவலம்.

ஆனோ அக்கோ அரத நிரு ிக்க பவற வழி இருக்கு. அவபள பவற
கல்யோணம் ண்ணி குழந்த ம த்துக்க துணியும் ப ோது மோெம் 2
லட்ெம் ெம் ளம் வோங்குற ஆம் ரள நோன் அரத மெய்யமோட்பைனோ.
அக்கோ இப் மெோல்பறன் பகட்டுபகோ உைபன எனக்கு
ம ோண்ணு ோக்க ஆைம் ி. என்பனோை கண்டிென்ஸ் இது தோன்.
ம ோண்ணு ிளஸ்டூக்கு பமல டிச்ெி இருக்க கூைோது. அழகோன
ம ோண்ணு பவண்ைோம். சுமோைோன ம ோண்ணோ ோரு. அப்புறம் அவ
கல்யோணத்துக்கு அப்புறம் பவரல அது, இதுன்னு எங்கயும் ப ோக
கூைோது. முடிஞ்ெ அளவுக்கு கிைமத்து ம ோண்ணோ ோருக்கோ ! புவர்
ோமிலினோ கூை ைவோயில்ரல, உன்ரன மோதிரி நோனும் நம்
அம்மோ, அப் ோ ோத்த ம ோண்ண கல்யோணம் ண்ணி இருந்தோ
இன்ரனக்கு எனக்கு இந்த நிரலரம வந்து இருக்கோது இல்ல’’
அவ்வளவு பநைம் மதளிவோகவும், கம் ீ ைமோகவும் ப ெியவன்
அழத்துவங்க, அவரன தன் மடியில் ெோய்த்து மகோண்ைவள்
மவறுமபன அவன் தரல பகோதிவிட்ைோள்.

அவளுக்கு மதரியும் இந்த விஷயம் அவனுள் எவ்வளவு ோதிப்ர


ஏற் டுத்தும் என்று. கீ துவும் மனம் கலங்கி தோன் அமர்ந்திருந்தோள்.
ெிறிது பநைத்திற்குப் ின் “ பைய் அழுமூஞ்ெி ! நீயும் இன்னும் மோறல !
அழறதுக்கு இந்த அக்கோ மடி தோன் பவணும் ம்ம்...என்ன...உனக்கு
என் ம ோண்பண பதவரல... இப் எல்லோம் அவ அழறபத இல்ல
மதரியுமோ?’’ என அவரன மவறுப்ப த்த கண்களில் நீபைோடு
எழுந்தவன், “ பதங்க்ஸ் அக்கோ’’ என அவள் கைம் ற்றி முத்தம்இை,
“பைய் ! நோன் உன்கிட்ை ப ெணும்னு நினச்ெத எல்லோம் நீபய
ப ெிட்ை. இன்னும் 2 வோைத்துல நீ பகட்ை மோதிரி நோன் உனக்கு
ம ோண்ணு ோக்குபறன். நீ அவ கூை குடும் ம் நைத்தி ிள்ரள
ம த்துக்குற அன்னிக்கு இருக்கு அந்த வள்ளிஅம்ரமக்கு வட்டு

வோெல்ல ெோணிபயோை ப ோய் நின்னுறமோட்பைன்’’ அவள் புலம் ி
தள்ள, “ அக்கோ நீ ப ோஸ்ட் க்ைோசுபவட் மோதிரியோ ப சுற’’ என
ெிரிக்க, “ ோெம் கிைோஜுபவட் ப ோஸ்ட் கிைோஜுபவட் எல்லோம்
ோர்கோதுைோ’’ அவளும் ெிரிக்க இருவரும் ஊஞ்ெலில் இருந்து எழுந்து
மகோண்ைனர்.

“ ெரிக்கோ நீ ப ோய் தூங்கு ! அங்க உன் வட்டுக்கோைர்


ீ வழி பமல விழி
வச்ெி கோத்துக்கிட்டு இருப் ோர்’’ அவன் பகலியோய் விழிகரள ெிமிட்ை
“ ப ோைோ ப்ைோடு...’’ என அவன் பதோள்கரள தட்டியவள் “ நீயும் ப ோய்
உன் ரூம்ல தூங்கு குட்ரநட்’’ அவன் கன்னம் தட்டி விட்டு அவள்
மென்றுவிட்ைோள்.

தனியோய் நின்றிருந்த ஹரி தன்ரன தோபன பகட்டுமகோண்ைோன். “


திரும் என் வோழ்வில் ஒரு திருமணம் பதரவயோ?.....அது ஒரு
ம ண்ணிற்கு புரியும் துபைோகம் ஆகோத?’’ அவன் ெிந்தரனயில் “புள்ள
பூச்ெி’’ என்ற குைல் எதிமைோலிக்க “ கண்டிப் ோக மீ ண்டும் ஒரு
திருமணம் பதரவ தோன்’’ அவன் முடிவு மெய்துவிட்டு
தூங்கப ோய்விட்ைோன்.

மறுநோள் எழுந்து மென்ரனக்கும் தன் பவரலரய ோர்க்க


கிளம் ிவிட்ைோன்.

ஆனோல் அப்ம ோழுது அவன் அறியவில்ரல, முந்ரதய திருமண


வோழ்வில் ெந்திக்கோத ல சூறோவளிகரள இனி வை ப ோகும்
திருமண வோழ்வில் ெந்திக்க ப ோகிபறோம் என்று. ஏமனன்றோல்
அவன் வோழ்வில் நுரழயப்ப ோவபத ஒரு சூறோவளி தோபன.
மீ ண்டும் யுத்தம் மதோைரும்.

You might also like