You are on page 1of 5

கண்ணாடி மனது-கவி

எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனன

உணர்வு கலனவகள்.

அவன் எரிமனலயின் கனனல அடக்கியபடி அவனள

கூர்னமயாக பார்த்து “ரபசுவதற்கு முன்னால் என்னிடம் ரகட்க

மாட்டியா?” என்றான் கடுனமயாக.

அவரளா உன் ரகாபம் என்னன பாதிக்காது என்கிற வனகயில்

“ஏன் ரகட்கணும்?” என்றாள்.

சட்டடன்று இருக்னகயில் இருந்து எழுந்து “இனி, எதற்கும்

என்னன எதிர்பார்க்காரத” என்று கூறிவிட்டு விறுவிறுடவன்று அங்கிருந்து

டசன்றான்…

அனலரபசி அடித்த ஒலியில் நினனவிற்கு வந்தாள் சந்தியா..

‘ப்ச்” இது ரவற ஆர்வமா கனதப் படிக்குறப்ரபா தான் அடிக்கும்’ என

முணுமுணுத்தவள் அனத இயக்கி காதில் னவத்தாள்.

“தியா குட்டி என்ன பண்றீங்க.. என டகாஞ்சினான் அவளது

கணவன் சந்ரதாஷ்.. “எங்க இருக்கீ ங்க.. என்ன பண்றீங்க.. எப்ரபா

வருவங்க.”
ீ என ரகட்டாள் கணவனிடம்.
“டகாஞ்சம் ரவனல இருக்குமா.. நான் வே ரலட் ஆகும்.. நீ

சமர்த்தா னநட்டுக்கு ேவா ரதானச .. ரதங்காய் சட்னி தயார் பண்ணு..

நான் வந்து உனக்கு ஊட்டி விடுரறன்.. “ என தாஜா பண்ணினான்..

“இரத ரவனலயா ரபாச்சு.. என்னரமா பண்ணிக்ரகாங்க.. “

என்றவள் ரகாபமாக அனலப்ரபசினய துண்டித்தாலும் அவன் ரகட்டனத

டசய்ய மறக்கவில்னல..

இேவு வந்தவனிடம் ஒன்றும் ரபசாமல் அனமதியாக உணனவ

அளிக்க. எப்ரபாதும் ரபால் வார்த்னத ஜாலத்தில் அவனள

சமாதானப்படுத்தினான்.

டசன்றவன் முதுனக டவறித்தவள் ரகாச்சா ரகாபிச்சுக்ரகா..

உனக்கு நான் ரவணாம்னா எனக்கும் நீ ரவணாம்.. என எண்ணிக்

டகாண்ட மாதங்கி மனதில் வலினய மனறத்துக் டகாண்டு விரசஷ

வட்டில்
ீ எல்லாரிடமும் புனன்னகரயாடு வினட டபற்றாள்..

மதியம் வடு
ீ திரும்பியவள் தனல வலிப்பனத உணர்ந்து

ரபசாமல் படுத்து விட்டாள். தூங்கி எழுந்த பின் மனசின் பாேம் மீ ண்டும்

திரும்பியது.. கல்யாணத்திற்கு பிறகு டபண்ணிற்கு புகுந்த வட்டு


உறவுகரள இருக்க கூடாத... என்ன தப்பு டசய்ரதன் என கானலயில்

நடந்தனத எண்ணிப் பார்த்தாள். அவளது தாய்மாமா மகளுக்கு நீ ர்

ஊற்றும் விரசஷத்திற்கு டசன்ற இடத்தில் அவளது சித்தப்பா னபயனனப்

பார்த்து ரபசினாள்.
மாதங்கி கணவன் கிருஷ்ணன் குடும்பத்திற்கும் அவளது

சித்தப்பா னபயன் கதிேவன் குடும்பத்திற்கும் ஒரு மன கசப்பு. வந்த

இடத்தில் அண்ணனனக் கண்டவள் பனைய பாசத்தில் ரபச.. யானேக்

ரகட்டு ரபசினாய் என அடிக்குேலில் சீறினான் கிருஷ்ணன்..

“யானேக் ரகட்கணும்.. அவன் என் அண்ணன்..” என்று இவளும்

ரகாபத்தில் கத்த “ நான் உன் கணவன்.. அந்த நினனப்பு எப்ரபா வருரதா..

அப்ரபா.. வா..” என்றவனன சமாதனப் படுத்த ஆனாலும் கிளம்பும் முன்

மீ ண்டும் அனதரய ரபசி மனனத ரநாகடித்திக் கிளம்பினான..

கிருஷ்ணன் மனனத சமாதானமாக்க நண்பர்களிடம் தஞ்சம்

அனடந்தான். ரபசிக் டகாண்டு இருந்த ரபாது தான் அவனது ரதாைன்

“நானளக்கு அத்னத னபயன் வடு


ீ பால் காய்ச்சுறான்.. மாச கனடசில 27 ல

ரபாய் வருது... “ என்ற ரபாது கிருஷ்ணனுக்கு அய்ரயா எனவானது.

அவசேமாக கிளம்பி வட்னட


ீ அனடந்தான்.. அவன் கதனவ

தட்ட அது திறக்கவில்னல.. அவன் னகயில் இருந்த சாவினய னவத்து

திறந்து உள்ரள டசன்ற ரபாது எதிர் பார்த்தது ரபாலரவ படுக்னகயில்

புழுவாக டநளிந்து டகாண்டிருந்தாள் மது..

“சின்னு சாரிடா.. ரததினய மறந்துட்ரடன்.. ரகாச்சுக்காத.. இரு

வரேன்..” என்றவன் அடுப்படிக்கு டசன்று ரமானேனயயும்

டவந்தயத்னதயும் வினேந்து டகாண்டு வந்தான்.


மதுவின் பின் அமர்ந்து அவனள எழுப்பி தன் மீ து சாய்த்துக்

டகாண்டான். அவளது கண்ண ீனேத் துனடத்து டநற்றியில் முத்தமிட்டு

டவந்தயத்னத ஊட்டி விட்டு ரமானே பருக டகாடுத்தான்.. அவனளப் படுக்க

னவத்து அருகில் கட்டிலின் ஓேத்தில் அமர்ந்து கட்டிலின் பக்கத்தில் தனது

அனலப்ரபசினய னவத்து மன அனமதி தரும் மதுவிற்கு பிடித்த ோஜா

பாடல்கனள ஓலிக்க விட்டான்.. அவளது வயிற்னற டமன்னமயாக தடவி

முத்தமிட்டவன் “சரியாகிடும் தூங்குடா நான் இேவு சாப்பாடு தாயார்

பண்ணிட்டு எழுப்புரறன்..” என்றவன் அவள் தூங்கும் வனே இதமாக

தனல ரகாதினான்..

இேவு மீ ண்டும் அவனள எழுப்பி உணவு டகாடுத்தான்.. “எனதப்

பற்றியும் ரயாசிக்காம அனமதியா இரு 1 வாேம் கைிச்சு எல்லா

ரகாபத்னதயும் வருத்தத்னதயும் ரபசிக்கலாம்..” என்று கூறியவன்

மனனவிக்கு தாயுமானவனாக மாறி அவனள மகளாக தாங்கினான்..

எப்ரபாதுரம மாத மாதம் இது நிகழ்வது தான்.. ஆயிேம் ரகாபதாபங்கள்

இருந்தாலும் ரதனவயான ரநேத்தில் தாங்கிப் பிடித்த கணவனன எண்ணி

டபருமிதம் டகாண்டவள் அவன் மீ தான காதல் அதிகரிப்பனத

உணர்ந்தாள்.

அனலப்ரபசி விடாமல் ஒலிக்க தன்னன அந்த நாட்களில்

தாங்கும் தனது கணவனன நினனத்து மகிழ்ந்து டகாண்டிருந்த சந்தியா

அடித்து ஓய்ந்த அனைப்பு மீ ண்டும் வேவும் நிகழ்காலத்திற்கு வந்தாள்

வருவதற்கு தாமதம் ஆகும் என்பனத டதரிவிக்க எப்ரபாதும் ரபால்

சந்ரதாஷ் தான் அனைத்திருந்தான்.


“மாமு எப்ப வருவங்க..
ீ உங்களுக்குப் பிடிச்ச சப்பாத்தியும்..

காளான் கிரேவியும் பண்ண ரபாரறன்” என்றாள்..

மனனவியின் மாமு என்ற அனைப்ரப அவளது மன நினலனய

உணர்த்த வினேந்து வருவதாக கூறி அனைப்னப தூண்டித்தான் சந்ரதாஷ்.

“என்னடா சரகாதரி என்ன டசான்னாங்க..” என்ற விஜயனிடம்

ரநத்தும் இரத ரநேம் தான் ரலட் ஆகும்னு டசான்ரனன் ரகாபபட்டா..

இன்னனக்கு ரகாப படாம பாசமா ரபசுறா.. இந்தப் டபாண்டாட்டிங்க

டினசரன புரியலடா என புலம்பிக் டகாண்ரட ரவனலனய பார்க்க

டசன்றான்.

அவன் அறியாதது கண்ணாடி மனம் டகாண்ட அவன் மனனவி

படிக்கும் கனதகளுக்கு ஏற்ப தன்னன பிேதிபலிக்கிறாள் என்பனத.. நம்மில்

பலருக்கும் அறிந்ரதா அறியாமரலா இந்த பைக்கம் இருக்கலாம்.. நல்ல

புத்தகங்கனள நம்னம சிந்திக்க னவக்கும் மகிழ்விக்கும் அதுரவ

ரசாகமான கனதகள் வருத்தத்னத ரகாபத்னத டகாடுக்கும்.. படிப்பது

மட்டுமல்ல பார்ப்பதும் ரகட்பதும் கூட தான்.. அனவரய ஐம்புலன்கள்

மூலம் உணேப்பட்டு உணர்வுகளாக மாறுகிறது.

நல்லவற்னற படிப்ரபாம்.. பார்ப்ரபாம்.. ரகட்ரபாம்.. நாமும்

மகிழ்ந்து நம்னம சுற்றி உள்ளவர்களுக்கும் அன்னப குனறயாது வைங்கி

மகிழ்விப்ரபாம்

You might also like