You are on page 1of 5

யார் பிராமணன் ?

பிரம்மத்தை (பரப்பிரம்மத்தை) உணர்ந்து க ொண்டவர்னே பிரொமணன் (பிரம்மம் + ணன்) ;


அந்ைத்தை (பரப்பிரம்னம அதேத்திற்கும் இறுதிவொ உள்ளது) அறிந்து க ொண்டவர்னே அந்ைணன்
(அந்ைம் + ணன்). சொதி னபைமின்றி எல்லொ உயிர் ளிடத்தும் அன்பு பூண்டு, அறகெறிப்படி வொழ்ந்து,
பரப்பிரம்மத்தை (இதறதை) பரிபூரணமொ கைரிந்து க ொண்டவர் னள பிரொமணர் ள். பிறப்பொல்
ைொரும் பிரொமணன் ஆ முடிைொது, மொறொ ென்ேடத்தை உள்ளவர் ளொ வொழ்ந்து, ெல்லறிவு
பு ட்டுபவர் ள் ைொரொ இருந்ைொலும் அவர் ள் பிரொமணர் ள். பிரொமணன் என்பவர்
அறுகைொழினலொர்; ஆறு கைொழில் தள கசய்பவர்; அைொவது மதற தள ஓதுைல், மதற தளக் ற்று
ைருைல், ைொ ங் தள ெடத்துைல், ைொ ங் தளக் ற்று ைருைல், அறவழியில் ெடத்ைல், அறவழிதைக்
ற்று ைருைல்.

சொதி னபைமின்றி ைொரொகினும் ெல்கலொழுக் த்னைொடும், உள்ளத்தில் அன்னபொடும்,


திருமதற தளக் ற்று, பரப்பிரம்மம் ொட்டிை அறத்தை ற்று, அந்ை அறகெறி தளப் பிறர்க்கு ற்று
ைந்து, பிறர்க்கு ெல்லறிவுதைப் பு ட்டி வொழ்ந்ைொல் பிரொமணன் ஆ லொம். கிரிதை தளயும் (பூதை)
ைொ ங் தளயும் கசய்பவரும் பிரொமணன்; பிறர்க்கு ஞொேத்தை பு ட்டுபவரும் பிரொமணன்.
‘பிரொமணன்’ எனும் ஆண்பொல் கசொல்லுக்கு கபண்பொல் கிதடைொது. அைேொல், ‘பிரொமணன்’ எனும்
கசொல்தல பிறப்பொல் மட்டுனம ஏற்ப்படும் குலத்னைொடு கைொடர்ப்பு படுத்ை கூடொது. ஏகேன்றொல் ஒரு
குலத்தில் ஆணும் கபண்ணும் உணடு. ஆண் ள் எப்கபொழுதும் (முதுதம அதடயும் வதர) கைொழில்
கசய்பவர் ள். ஆேொல் கபண் ள் விரும்பிேொல் மட்டுனம கைொழில் கசய்வொர் ள்.

பிரொமணன் என்பது இப்கபொழுது சொதிைொகி விட்டது. பிறப்பொல் ைன்தே பிரொமணன் என்று


பிைற்றிக் க ொண்டு திரியும் அன்பர் ள் மொை உலகில் வொழ்கிறொர் ள். இப்கபொழுது உள்ளத்தில் அன்பு
இல்லொமல், ச மனிைர் தள ைொழ்ந்ைவர் என்று ஏளேம் கசய்து வொழ்பவர் ள் பிரொமணன் இல்தல.
உண்தமயில் “வொயில் இருந்து வந்ைவன் பிரொம்மணன்” என்று எந்ை சொத்திரமும் கசொல்லவில்தல.
மொறொ "வொைொேவன் பிரொம்மணன்” என்கிறது மனுைரும சொத்திரம். அந்ை ஆறுகைொழில் ளுனம
வொதைப் பைன்படுத்தும் கைொழில் ள். எேனவ “வொைேவன் பிரொம்மணன்” என்றொேொர் ள்.

கபொய்ைொகமொழி வள்ளுவர் கூறிைது னபொல பிறக்கும் னபொனை ைொவரும் சமமொ னவ


பிறக்கினறொம்; கசய்யும் கைொழினல ெமக்குள் னவறுபொடு ள் ொட்டுகின்றே. அதுனபொல ைொன் பிரொமண
கைொழில்யும். மீேவ குலத்தை சொந்ை சத்திைவதியின் ம ேொகிை விைொச முனிவர் ெொன்மு னின்
ஆதணதை ஏற்று திருெொன்மதற தள (ரிக் னவைம், ைசுர் னவைம் சொம னவைம், அைர்வண னவைம்)
வகுத்ைொர்; னவைொந்ைமொகிை உபநிடைங் ளும் பதிகேட்டு புரொணங் ளும் (பிரம்ம புரொணம், பத்ம
புரொணம், விஷ்ணு புரொணம், சிவமஹொ புரொணம், லிங் புரொணம், ருட புரொணம், ெொரை புரொணம்,
பொ வை புரொணம், அக்னி புரொணம், ந்ை புரொணம், பவிசிை புரொணம், மொர்க் ண்னடை புரொணம்,
வொமே புரொணம், வரொ புரொணம், மச்ச புரொணம், கூர்ம புரொணம், பிரம்மொண்ட புரொணம், வொயு
புரொணம்) மஹொபொரைத்தையும் கமொழிந்ைருளிேொர். எேனவ, விைொச முனிவர் பிரொமணன் ஆகிேொர்.

சூழ்நிதலைொல் ள்வர் ஆகி ளவு கசய்து வந்ை னவடவ குலத்தை சொந்ை வொல்மீகி முனிவர்
மேம் திருந்தி, ெல்கலொழுக் த்தைப் னபணி ெொன்மு னின் ஆதணதை ஏற்று இரொமைணம் இைற்றி
ெல்லறிதவப் பு ட்டிேொர். எேனவ, அவரும் பிரொமணன் ஆகிேொர். இந்து ைர்மத்தின் ைதலைொை புனிை
நூல் ளொகிை ெொன்கு னவைங் ள் ள், உபநிடைங் ள், பதிகேட்டு புரொணங் ள், மஹொபொரைம் மற்றும்
இரொமைணம், ைம்தமத் ைொனம பிரொமண குலம் என்னு கூறி க ொள்ளொை ைொயின் ம ன் ளொல்
அருளப்பட்டு உள்ளே. பிரொமணக்ன ம ேொ பிறந்து இருந்ைொலும், பரசுரொமரும், துனரொணரும்
ஆயுைம் எடுத்து னபொரில் சண்தட கசய்ைது சத்திரிைர் ள் ஆகிேொர் ள்.

ைமிழ் னவைமொகிை திருமுதற தள அருளிை சமைகுரவர் ளில்


திருஞொேசம்பந்ைமூர்த்திெொைேொரும், சுந்ைரமூர்த்திெொைேொரும், மொணிக் வொச ெொைேொரும்
பிரொமணர் ள். அரசர் ரொைரொைனசொழன் ொலத்திற்க்கு முன் வதர, திருஞொேசம்பந்ைமூர்த்திெொைேொர்,
திருெொவுக் ரசு ெொைேொர், சுந்ைரமூர்த்தி ெொைேொர் என்னும் மூவர் ளுதடை னைவொர திருமுதற
சுவடி ள் தில்தல வொழ் பிரொமணர் ளொல் தில்தலயில் (சிரம்பைம்) உள்ள ெடரொைர் ன ொவினலயில்
தவத்து பொதுக் ொக் ப்பட்டு உள்ளது. பிறகு, அரசர் ரொைரொைனசொழனின் விருப்பத்திற்க்கு ஏற்ப,
ெம்பிைொண்டொர் ெம்பி என்னும் பிரொமணன், திருஞொேசம்பந்ைர் திருெொவுக் ரசுர், சுந்ைரர் இைற்றிை
னைவொரங் தளயும் மொணிக் வொச ர் இைற்றிை திருக்ன ொதவைொர் தளயும் திருவொச ங் தளயும்
திருமூலர் இைற்றிை திருமந்திரங் தளயும் னசக்கிழொர் இைற்றிை கபரிைபுரொணத்தையும் முதறைொ
பன்னிரு திருமுதற ளொ வகுத்ைொர். ஒரு வத யினல, ைமிழர்க்கு ைமிழ் னவைமொகிை பன்னிரு
திருமுதற தள கிதடக் பிரொமணர் ள் உைவி உள்ளர் ள். னைவொர திருமுதற தள அருளிை
திருஞொேசம்பந்ைமூர்த்திெொைேொரும் சுந்ைரமூர்த்திெொைேொரும் னவைமுதறபடினை னவை திருமணம்
கசய்த்து க ொண்டொர் ள். ைமிழர்க்கு பன்னிரு திருமுதற தள கிதடக் ொரணமொ இருந்ை அரசர்
ரொைரொைனலொழன் ட்டிைொ, ைஞ்தச கபரிை ன ொவினலயில் அந்ை ெொள் முைல் இன்றுவதர னவை ஆ ம
முதறபடினை கிரிதை ள் கசய்ைப்படுகிறது. ைமிழரின் பழதமைொே இலக்கிைங் ளில் பிரொமணதே
குறிக்கும் அந்ைணர் என்றும் ைமிழ் கசொல் குறிப்பிடப்பட்டுள்ளது

‘மந்திர விதியின் மரபுளி வழொ அ


அந்ைணர் னவள்வினைொர்க் கும்னம ஒருமு ம்’ – திருமுரு ொற்றுப்பதட

கபொருள் - னவை மந்திர விதியின்படினை சம்பிரொைைத்தினின்றும் வழுவொமல் பிரொமணர் (அந்ைணர்)


கசய்கின்ற னவள்வி தள (ைொ ம்) ைொனைொர் இதடயூறும் இன்றி நிதறனவற்றத் திருவுள்ளங்
க ொண்டு ஆவே கசய்யும் கைொழிதல, முரு னுதடை மு ம் புரிகிறது.

‘மறப்பினும் ஒத்துக் க ொளலொகும் பொர்ப்பொன்


பிறப்கபொழுக் ங் குன்றக் க டும்’ -குறள் 134

கபொருள் – பிரொமணன் (பொர்ப்பொன்) ைொன் ற்ற னவைத்தை மறந்து னபொேொலும் பிறகு ற்றுக்
க ொள்ளலொம்; ஆேொல், அவன் னமலொே ஒழுக் த்திலிருந்து ைொழ்ந்ைொல் அவன் குலத்ைொலும்
ைொழ்வொன்.

‘அந்ைணர் நூற்கும் அறத்திற்கும் ஆதிைொய்


நின்றது மன்ேவன் ன ொல்’ -குறள் 543

கபொருள் - பிரொமணர் (அந்ைணர் ) னபொற்றும் மதறநூலுக்கும் (னவைம்) அறத்திற்கும் அடிப்பதடைொய்


நின்று உல த்தைக் ொப்பது அரசனுதடை கசங்ன ொலொகும்’

‘அந்ைணர் என்னபொர் அறனவொர்மற் கறவ்வுயிர்க்கும்


கசந்ைண்தம பூண்கடொழு லொன்’ -குறள் 30
கபொருள் - எல்லொ உயிர் ளிடத்திலும் கசம்தமைொே அருதள னமற்க ொண்டு ஒழுகுவைொல்,
அறனவொனர பிரொமணர் (அந்ைணர்) எேப்படுனவொர் ஆவர்.

‘ஆபைன் குன்றும் அறுகைொழினலொர் நூல்மறப்பர்


ொவலன் ொவொன் எனின்.’ -குறள் 560

கபொருள் - ெொட்தடக் ொக்கும் ைதலவன் முதறப்படி ொக் ொவிட்டொல், அந்ை ெொட்டில் பசுக் ள் பொல்
ைருைலொகிை பைன் குன்றும், பிரொமணரும் (அறுகைொழினலொர்) மதறநூல் தள (னவைம்) மறப்பர்.

‘அறவொழி அந்ைணன் ைொள்னசர்ந்ைொர்க் ல்லொல்


பிறவொழி நீந்ைல் அரிது’ -குறள் 8

கபொருள் - அறக் டலொ விளங்கும் டவுளின்(அந்ைணன்) திருவடி தளப் கபொருந்தி


நிதேக்கின்றவர் அல்லொமல், மற்றவர் கபொருளும் இன்பமுமொகிை மற்ற டல் தளக் டக்
முடிைொது. (இங்ன டவுள் பிரொமணர் என்று குறிப்பிடப்படுகின்றொர்.)

‘அவிகசொரிந் ைொயிரம் னவட்டலின் ஒன்றன்


உயிர்கசகுத் துண்ணொதம ென்று’ -குறள் 259

கபொருள் - கெய் முைலிைப் கபொருள் தளத் தீயில் கசொரிந்து ஆயிரம் னவள்வி ள் கசய்ைதல விட
ஒன்றன் உயிதரக்க ொன்று உடம்தபத் தின்ேொதிருத்ைல் ெல்லது. (திருவள்ளுவர், பிரொமணேொல்
கசய்ைப்படும் ைொ த்தை உைர்ந்ைைொ க் ருைொல், தசவமொ இருப்பதை ைொ ம் கசய்வனைொடு ஒப்பிடு,
தசவமொ இருப்பது மி வும் சிறந்ைது என்று கூறுகின்றொர்.)

"னபர் க ொண்ட பொர்ப்பொன் பிரொன் ைன்தே அர்ச்சித்ைொல்


னபொர் க ொண்ட ெொட்டுக்குப் கபொல்லொ விைொதிைொம்
பொர் க ொண்ட ெொட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்னற
சீர் க ொண்ட ெந்தி கைரிந்து உதரத்ைொனே."- திருமந்திரம்

கபொருள் - ைம் கபைரில் மட்டுனம (பிறப்பொல்) பிரொமணன் என்னபொர் எம்பிரொதே அர்ச்சதே


கசய்ைத் ைகுதிைற்றவர் ள். அப்படி அவர் ள் கசய்ைொல் அந்ை ெொட்டுக்கும்,அரசனுக்கும்
ைொங்க ொணொ னவைதே ளும், ெொட்டு மக் ளுக்கும் கபொல்லொை விைொதி ளும்,பஞ்சமும்
வந்துனசரும். (பிறப்பொல் ைொரும் இதறதை அர்ச்சிக்கும் ைகுதிதைப் கபறமொட்டொர். கமய்ைொ
அறவழியில் நிற்கும் அதேவருக்கும் இதறதை அர்ச்சிக்கும் ைகுதியுண்டு)

"சத்திைம் இன்றித் ைனிஞொேந் ைொனின்றி


ஒத்ை விடைம்விட் னடொரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்தம யுமின்றிப்
பித்னைறும் மூடர் பிரொமணர் ைொம் அன்னற."- திருமந்திரம்

கபொருள் - சத்திைம், ஞொேம், இதறயுணர்வு, இதறைன்பு எதுவுனம இருக் ொது. ஆேொல், ைம்தமத்
ைொனம உைர்ந்ை பிரொமணர் என்னபொர் பித்னைறிை மூடனரைன்றி பிரொமணரொ ொர். (இது பிறப்பில் ைொனம
பிரொமணர் என்றும், வொர்த்தையில் மட்டும் எல்லொவுயிர் ளிடத்தும் அன்பு கசலுத்துவைொ க் கூறிச்
ச மனிைதரனை தீண்டத்ை ொைவர் எேக் கூறி உலத ஏமொற்றும் பித்னைறிை மூடருக் ொ க்
கூறப்பட்டுள்ளது.)

‘ஓைல், னவட்டல், அதவ பிறர்ச் கசய்ைல்,


ஈைல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்ைணர் வழி கமொழிந்து ஒழுகி’ -பதிற்றுப்பத்து 24

மதற தள ஓதுைல், மதற தளக் ற்று ைருைல், ைொ ங் தள ெடத்துைல், ைொ ங் தளக் ற்று ைருைல்,
அறவழியில் ெடத்ைல், அறவழிதைக் ற்று ைருைல் எனும் ஆறு வத னவதல ள் கசய்பவர்
பிரொமணன் (அந்ைணர்).

‘ஆவும் ஆனிைற் பொர்ப்பே மொக் ளும்


கபண்டிரும் பிணியுதட யீரும் னபணித்
கைன்புலம் வொழ்ெர்க்கு அருங் டன் இறுக்கும்
கபொன்னபொற் புைல்வர்ப் கபறொஅ தீரும்
எம்அம்பு டிவிடுதும் நும்மரண் னசர்மின்’ -புறெொனுறு

கபொருள் - பசுக் ள் ைரும் பொல் (அைன் உப கபொருட் ள் ையிர், கவண்கணய், கெய்) இதவ
அதேத்துனம ர்ப்பிணி கபண் ட்கும், சிறு குழந்தை ட்கும், பிரொமணேொல் (பொர்ப்பன்)
கசய்ைப்படும் னவள்வி ளிலும் அவசிைம்; ெொட்டின் பலத்திற்கு வருங் ொலத் ைதலமுதறயும் டவுள்
ஆசியும் அவசிைம்

‘ஞொயிறு ொைொ ெளி மொரிப் பின் குளத்து,


மொ ஆருந் திங் ள் மறு நிதற ஆதிதர
விரிநூல் அந்ைணர் விழவு கைொடங் ,
புரி நூல் அந்ைணர் கபொலம் லம் ஏற்ப,
‘கவம்பொைொ , விைல் நில வதரப்பு!‘ எே’ -80 பரிபொடல்

கபொருள் - மொர் ழி மொைத்தில் திருவொதிதர ெட்சத்திரம் அன்று னவைனமொதும் பிரொமணர் ள்


(அந்ைணர் ள்) சிவகபருமொனிற்கு திருவிழொ கசய்ைத் கைொடங்கிேர். முப்புரி நூல் அணிந்ை
பிரொமணன் (அந்ைணன்) கபொன் லத்தை ஏந்தி கசன்றேர்.

‘பூவினுள் பிறந்னைொன் ெொவினுள் பிறந்ை


ெொன்மதறக் ன ள்வி ெவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிைல் அல்லதை,
வொழிை வஞ்சியும் ன ொழியும் னபொலக்
ன ொழியின் எழொது, எம் னபர் ஊர் துயினல’ - திரட்டு 8:7 பரிபொடல்

கபொருள் - பொண்டி ெொட்டு ைதலெ ர் மதுதரவொசி கசொல்கிறொர், “னசர ைதலெ ர், வஞ்சிவொழ்
மக் ளும், உதரயூர் னசொழ ைதலெ ர்வொழ் மக் ளும் திேமும் அதி ொதல னசவல் கூவலில்
எழுகின்றேர். ெொங் ள் அதி ொதலயில் பூவினுள் பிறந்ை ெொன்மு னின் ெொவில் பிறந்ை னவைங் தள
பிரொமணர் ள் ஓை ன ட்டு எழுகினறொம் எே கபருதம க ொள்கின்றொர்.’’

‘நீல விைொேத்து நித்திலப் பூம் பந்ைர்க்கீழ்


வொனூர் மதிைம் ச டதேை வொேத்துச்
சொலி கைொருமீன் ைத ைொதளக் ன ொவலன்
மொமுது பொர்ப்பொன் மதறவழிக் ொட்டிடத்
தீவலம் கசய்வது ொண்பர் ண் னெொன்கபன்னே!’ - சிலப்பதி ொரம்

கபொருள் - அருந்ைதிக்கு ஒப்பொே ண்ணகி, வொேத்துச் சந்திரன் னரொகிணிதைச் னசரும் ெொளில்,


வைைொே பிரொமணன் (பொர்ப்பொன்) னவைகெறிப்படி னவள்வி வளர்த்து திருமணச் சடங் ொற்ற
ன ொவலதே ரம்பிடித்துத் தீ வலம் கசய்ை ொட்சிதைக் ண்டவர் ண் ள் என்ே ைவம் கசய்ைேனவொ.

‘வொழ் அந்ைணர் வொேவர் ஆனிேம்


வீழ் ைண்புேல் னவந்ைனும் ஓங்கு
ஆழ் தீைகைல் லொம்அரன் ெொமனம
சூழ் தவை முந்துைர் தீர் னவ’ -திருப்பொசுரம்
கபொருள் - உல ென்தமயின் கபொருட்டு னவள்வி ள் , அர்ச்சதே ள் , வழிபொடு ள் ஆகிைதவ
கசய்யும் பிரொமணர் ள் (அந்ைணர் ள்) வொழ் ; அவ்னவள்வி தளச் சிவன் நிைதிப்படி ஏற்றுச்
கசலுத்தும் வொேவர் ள் வொழ் ; னவள்வி , வழிபொடு இவற்றிற்குரிை பஞ்ச க ௌவிைங் தளயும்
திருநீற்றிதேயும் அளிக்கும் பசுக்கூட்டங் ள் வொழ் ; னவள்வியின் பைேொல் குளிர்ந்ை மதழ கபொழி ;
சிவொலை பூதச முைலிைவற்தற அழிைொது ொத்துவரும் மன்ேனின் கசங்ன ொலொட்சி ஓங்கு ; .
னவள்வி ளொல் வரும் ெலங் தள அதடை கவொட்டொது ன டுவிதளவிக்கும் அைகேறி ளிலுள்ள
தீைதவ ஆழ் ; உயிர் ள் ைொவும் சிவன் ெொமத்தை ஓது ; இவ்வுல மக் ளின் துன்பம் நீங்கு ;

‘தில்தல வொழ் அந்ைணர் ைம் அடிைொர்க்கும் அடினைன்’ -1 திருத்கைொண்டத்கைொத

கபொருள் - தில்தல வொழ் பிரொமணர்க்கு அடி பணிகினறன்

‘அங் மும் னவைமும் ஓதுெொவர்


அந்ைணர் ெொளும் அடிபரவ’ - னைவொரம்

கபொருள் - ெொன்கு னவைங் தளயும் ஆறு அங் ங் தளயும் (னவைத்தின் ஆறு அங் ங் ளொகிை சிட்தச,
ற்பம், விைொ ரணம், நிருக்ைம் ,சந்னைொபிசிைம்,னசொதிடம்) ஓதும் ெொவிேரொகிை பிரொமணர் ளின்
(அந்ைணர் ள்) திருவடி தள ெொள்னைொறும் பணி .

By Naveen

You might also like