You are on page 1of 1

நலமாக வாழ இயற் ககயாக கிகைக் கும் காய் கறிககையும் பழங் ககையும்

உண்டு வாழ் ந் தாலல லபாதும் . ஆனால் நகைமுகற வாழ் வில் தற் லபாது
அனுபவித்து வரும் செயற் ககயான வாழ் க்ககயால் அவதி படுவதுதான்
மிெ்ெம் .
உடல் எடடடை குடைப் பதில் நாம் தினமும் வீட்டில் பைன் படுத்தப் படும் பூண்டு
எந் த அளவிை் கு உதவி செை் கிைது சதரியுமா ?
இந் த கீழ் வரும் செை் முடையின் அடிப் படடயில் பூண்டில் கஞ் சி செை் து தினமும்
குடித்துவர, உடல் எடட மிக வவகமாகக் குடைை ஆரம் பிக்கும் .

லதகவயான சபாருை் கை் :

பூண்டு - 15 பல் (வதால் நீ க்கப்பட்டது)


புழுங் கல் அரிசி - ஒரு கப் (வறுத்து, உடடத்தது)
சீரகம் , மிளகு - தலா கால் டீஸ்பூன் (உடடத்தது)
சவந் தைக்கீடர - ஒரு டகப்பிடி அளவு
இந் துப்பு - வதடவைான அளவு
வமார் - ஒரு கப்
தண்ணீர ் - 4 கப்

செய் முகற:

உடடத்த புழுங் கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம் , இந்துப்பு, சவந் தைக்கீடர,
தண்ணீர ் ஆகிைவை் டை குக்கரில் வெர்த்து, மூடி 3 விசில் விட்டு இைக்கவும் .
ஆறிைதும் நன் கு மசித்து, வமார் வெர்த்து குடிக்கலாம் . காடல, மாடல
வவடளகளிலும் இடத ொப் பிடலாம் .

இதடன மதிை உணவில் நாம் இைல் பாகவவ அதிக கவலாரிகடள எடுத்துக்


சகாள் வவாம் . அதை் கு பதிலாக இந் த கஞ் சிடைக் குடித்து வந் தால் பசியும் அடங் கும் .
குடைந் த கவலாரியில் நிடைவான, ெத்தான உணடவெ் ொப் பிடவும் முடியும்
என் பது குறிப்பிடத்தக்கது.

நம் உடலில் அதிகரித்துள் ள சகாழுப்டப ,அதிக அளவில் சமடபாலிெம்


செை் து சவகுவாக குடைகிைது. அதுமட்டுமில் லாமல் , ரத்த ஓட்டத்டதயும்
அதிகரிக்க செை் கிைது. புை் று வநாை் வருவடத தடுகிைது. இது வபான் ை
பல நன் டமகள் இருக்கின் ைது.

You might also like