You are on page 1of 4

இளமைமை நீ ட்டிக்குை் ஆர ோக்கிைத்மத தக்க மைக்குை்

திருமூல ின் எளிை ைழிமுமைகள் …!

"உணவே மருந்து" என்பது அந்தக் காலம் . "மருந்வத உணவு"


என்பது இந்தக் காலம் . ஒரு பக்கம் ேளர்ந்து ேரும்
ததாழில் நுட்பத்தால் எத்தககய தகாடுகமயான வநாகயயும்
குணப்படுத்த முடியும் என்னும் நிகல உள் ளது. மறு பக்கம்
மருத்துேமகனக்குச் தசல் லும் வநாயாளிகளின் எண்ணிக்கக
என்னவோ அதிகரித்துக் தகாண்டுதான் இருக்கிறது. வநாகய
நீ க்கி இன்பத்கதப் தபறுேதற் கு என்ன தசய் யலாம் ? என்றும்
இளகமவயாடு ோழவும் , ஆவராக்கியமான தகலமுகறகய
உருோக்கவும் திருமூலர் கூறும் எளிய ேழிகயப் பின்பற் றலாம் .

திருமூலர், முதலில் உடம் கபக் குற் றமுகடயது என்று


எண்ணியிருந்தார். பின்பு இகறேன் குடியிருக்கும் வகாயில் தான்
உடம் பு என்பகத உணர்ந்து, அதகனப் பாதுகாக்க வேண்டும்
என்ற உணர்கேப் தபற் றதாக அேவர கூறியிருக்கிறார். மருத்துே
முகற, பார்ேதி வதவி பரமசிேன் மூலம் நந்தி வதேருக்கு
தசால் லப் தபற் று, அேர் மூலம் திருமூலருக்கு
தசால் லப் தபற் றதாகப் புராணங் கள் கூறுகின்றது. சரி, வநாய்
மற் றும் மருத்துே முகறகயப் பற் றி திருமூலர் கூறுேகதக்
காண்வபாம் ...

* உடலில் உயிர் இருக்க வேண்டுதமன்றால் புணர்ச்சிகயக்


குகறத்து உணகே அளவோடு எடுத்துக்தகாள் ள வேண்டும் .
"அளோன உணவு" என்பது, உணவு அகர ேயிறு, நீ ர் கால் ேயிறு
மற் றும் காற் று கால் ேயிறு என்பவத அந்தக் கணக்கு.

* மாகல வேகளயில் வயாகம் பயின்றால் உடலிலுள் ள கபம்


அகலும் . மதிய வேகளயில் வயாகம் பயின்றால் தகாடிய ோதம்
வநாய் நீ ங் கும் . காகல வேகளயில் வயாகம் பயின்றால்
உடலிலுள் ள பித்தம் நீ ங் கும் நகர, திகர மாறும் . உடம் பில் ோதம்
மிகுந்தால் , எரிச்சல் உண்டாகும் . கக, கால் , விலாச்சந்து,
இடுப்புச்சந்துகளில் மிகுதியான ேலி ஏற் படும் என்று
கூறியுள் ளார். வயாகத்கத முகறயாகப் பயின்றால் ோதம் பித்தம் ,
சிவலத்துமம் சமப் பட்டு, உடல் இளகம தபறும் என்பகதத்
திருமந்திரத்தில் கூறியுள் ளார்.

* சுோசம் ோய் ேழியாக ேந்தால் அது மரணத்திற் கான அறிகுறி.


சுோசம் ஆழமானதாகவும் நீ ளமானதாகவும் இருக்க வேண்டும்
என்று அேர் கூறியுள் ளார். அதற் குச் சிறந்த
ேழி பிராணாயாமம் . அதாேது, "பிராணகனக் கட்டுப்படுத்தி
தநறிப் படுத்துதல் " என்று தபாருள் . மூச்சுக்காற் றின் இயக்கத்கத
தநறிப் படுத்தி இயக்குேதன் மூலம் ஆயுகளக் கூட்டியும் ,
குகறத்தும் மாற் றி நிறுத்த முடியும் . மூச்சுப் பயிற் சியில்
வதர்ந்தேர்களின் முகம் மலர்ந்திருக்கும் , மனம் வலசாகும் ,
கண்களில் ஒளி இருக்கும் .

பிராண இயக்கத்கதக் தகாண்வட ஆயுள் கணக்கிடப் படுகிறது.


ஆனால் ஒே் தோரு விரற் ககடயளவு சுோசம் அதிகரிக்க
அதிகரிக்க ஆயுள் அதற் வகற் ப குகறயும் என்பகதக்
குறிப் பிட்டுள் ளார்.

ஆறு விரற் ககட அளவு சுோசம் தேளிவயறினால் 80 ஆண்டுகள்


ோழலாம் .
ஏழு விரற் ககட அளவு சுோசம் தேளிவயறினால் 62 ஆண்டுகள்
ோழலாம் .
எட்டு விரற் ககட அளவு சுோசம் தேளிவயறினால் 50 ஆண்டுகள்
ோழலாம் .
ஒன்பது விரற் ககட அளவு சுோசம் தேளிவயறினால் ஆயுட்காலம்
முப் பதாகும் .
10 விரற் ககட அளவு சுோசம் தேளிவயறினால் ஆயுட்காலம் 28
ஆண்டுகள் ஆகும் .
15 விரற் ககட அளவு சுோசம் தேளிவயறினால் ஆயுட்காலம்
இருபத்கதந்து.

* திருமூலர், கருவின் வதாற் றம் , ேளர்ச்சி, ஆண்


தபண் குழந்கதப் பிறப்பு, ஊனத்துடன் குழந்கதப் பிறப் பதற் கான
ோய் ப் பு முதலிய தசய் திககளயும் திருமந்திரத்தில் கூறியுள் ளார்.
உதாரணமாக, உறவின் வபாது ஆணிடம் சுோசம் ேலப் பக்கம்
இருக்குமாயின் குழந்கத ஆணாக இருக்கும் . ஆணிடம் சுோசம்
இடப் பக்கம் இருக்குமாயின் தபண் குழந்கதப் பிறக்கும் . ஆண்
தபண் இருேருக்கும் நல் ல முகறயில் சுோசம் ஓடினால் அழகான,
அறிோன குழந்கதப் பிறக்கும் இது வபான்றக் கருத்கத
இப் பாடலில் கூறியுள் ளார்.

"குழவியுை் ஆணோை் ைலத்தது ைோகில் குழவியுை் பெண்ணோை்


இடத்தது ைோகில் "

தாய் ேயிற் றில் மலம் மிகுந்தால் , குழந்கத மந்தமாகப் பிறக்கும் .

"ைோதோ உத ை் ைலமிகில் ைந் தனோை்


ைோதோ உத ை் சலமிகில் மூங் மகைோை்
ைோதோ உத ை் இ ண்படோக்கில் கண்ணில் மல
ைோதோ உத த்தில் ைந் த குழவிக்ரக"

அேர் கூறும் கருத்தில் எத்தககய உண்கம உள் ளது என்பகதத்


ததரிந்து தகாள் ளலாம் .

* வமலும் உடலிலுள் ள ோயுக்களில் ஒன்றான "தனஞ் சயன்"


என்னும் ோயுவினால் கால் ோதம் , கூன், சிரங் கு முதலான
வநாய் கள் உருோகும் . "கூர்மன்" என்னும் ோயுவினால் கண்ணில்
வீக்கம் , பூ விழுதல் வபான்ற கண் வநாய் கள் ேரும் என்றும்
கூறியுள் ளார்.

திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துேக் குறிப்புகவள இல் கல.


இகத மனதில் நிறுத்தி "திரு மந்திரம் " வபான்ற தபாக்கிஷ
நூல் ககளப் வபாற் றிப் பாதுகாப் பதுடன், வநரம் கிகடக்கும் வபாது
படிக்கலாம் .

You might also like