You are on page 1of 1

குயவனின் ஆசை

மருதன் ஒரு குயவன் . அவன் மண் பானனகள் செய் து விற் று வாழ் க்னக
நடந்தி வந்தான்.

பகலில் கனவு காண்பது மருதனின் வழக்கம் . ஒரு நாள் விற் பனனக்காகெ்


சில மண் பானனகனளக் கூனடயில் னவந்துத் தனலயில் சுமந்து சென்றான்.

ஓர் ஆற் றின் பாலத்னதக் கடந்தான். அந்நநரம் ஓர் ஆடு புல் நமய் வனதப்

பார்த்தான்.

“இப் பானனகனள விற் று ஓர் ஆடு வாங் குநவன்; ஆடு, குட்டிகள் நபாட்டு
மந்னதயாகும் ; அவற் னற விற் றுப் பசு வாங் குநவன்; வினரவில் ஒரு மாட்டுப்
பண்னணக்குெ் சொந்தக்காரனாக ஆநவன் ; சபரிய மாளினக ஒன்னறயும்
கட்டுநவன்,” என்று எண்ணியவாநற தன் இரு னககனளயும் அகல விரித்தான்.

மறுகணம் , கூனடயிலிருந்து மண் பானனகள் கீநழ விழுந்து உனடந்தன.

மருதன் கவனலயனடந்தான்.வீண் கற் பனனனய எண்ணி வருந்தினான்.

நாம் சவற் றியனடய சவறும் கனவு மட்டும் நபாதாது.முயற் சியும்


உனழப் பும் மிக முக்கியம் என்பனத மருதன் உணர்ந்தான். விடா முயற் சி

செய் தால் நிெ்ெயம் சவற் றி சபறலாம் என்பனத உணர்ந்தான்.

You might also like