You are on page 1of 1

கண்ணுக்கு கீ ழ் த ோன்றும் கருவளளயம் நீ ங்க?

பெண்கள் கண்ணுக்கு கீ ழ் கருவளளயம் த ோன்றி அவர்களின் அழளக பகடுக்கிறது. இவர்களள அழகு


த வள களோக மோற்றுவ ில் க்கோளிக்கு நிகர் க்கோளி ோன்.

க்கோளிளய அளரத்து கருவளளயத் ின் தமல் பூசி வந் ோல் நல்ல ெலன் கிளைக்கும்.

உருளளகிழங்கு சோறின் ப௄லப௃ம் கருவளளயத்ள நீ க்கலோம்.

இன்ளறய பெண்களுக்கு இருக்கும் ெிரச்சளைகளில் ஒன்று ோன் கருவளளயம். அ ிக தவளலச் சுளமயிைோல்


தெோதுமோை தூக்கம் கிளைக்கோ ோல், கண்களளச் சுற்றி கருப்ெோை வளளயங்கள் வருகின்றை. இவ்வோறு
கருவளளயங்கள் வருவ ோல், ப௃கம் சற்று பெோலிவிழந்து, ப௃துளமத் த ோற்றத்ள ருகிறது. வட்டில்
ீ இருக்கும்
இயற்ளக பெோருட்கதள ளவத்த கருவளளத்ள தெோக்கலோம்.

* உருளளக்கிழங்ளக அளரத்து அ ிலிருந்து வரும் சோற்ளற, கோட்ைைில் நளைத்து, அ ளை கண்களளச் சுற்றி ைவி, 10
நிமிைம் ஊற ளவத்து, ெின் குளிர்ந் நீ ரில் கழுவிைோல், கண்களளச் சுற்றி இருக்கும் கருவளளயங்கள் ஋ளி ில்
தெோய்விடும்.

* ஋லுமிச்ளச சோறு மற்றும் க்கோளி சோற்ளற சம அளவு ஋டுத்து கலந்து, ஒரு நோளளக்கு இரண்டு ப௃ளற ைவி
வந் ோல், கருவளளயங்கள் குளறந்துவிடும்.

* ிைப௃ம் ெடுக்கும் ப௃ன்பு, ளவட்ைமின் ஈ மற்றும் சி நிளறந் க்ரீம்களள ைவி வந் ோல், கருவளளயம் தெோய்விடும்.

* சிறிது பு ிைோ இளலளய தெஸ்ட் பசய்து , அ ளை கண்களளச் சுற்றி ைவி வந் ோல், கண்களில் இருக்கும் களளப்பு
நீ ங்கி, கண்கள் புத்துணர்ச்சிப௅ைன் இருக்கும்

You might also like