You are on page 1of 5

மறுமணம்

ஷர்மினி த/பெ ரவீந்திரன் (8 PISMP BT)

“சத்யா, இெ்ெதான் வேல முடிஞ் சிச்சா..? உனக்காகதான் இே் ேளவு


வநரம் காத்திருந்வதன். இவதா ஒரு பொன்வனாட ஜாதகம் ேந்திருக்கு.

ொக்குட்டுமா ொ…? உனக்கும் ேயசாகிட்வட வொகுது-ல..என்னெ்ொ


பசால் ற?” என்று பேற் றிலலலய பமன்றோவற ெங் கஜ ொட்டி

சத்யமூர்த்திலய பநருங் கி ேந்தார். “ஏன் மா..? நீ ங் க வேற.. அேன்


இெ்ெதான் வேல முடிச்சி ேந்திருக்கான். அதுக்குள் ள என்ன அேசரம் …?

பமதுோ வெசலாம் ..” என்று சமயலலறயில் இருந்து பகாண்வட குரல்


எழுெ்பினார், சத்யமூர்த்தியின் தாயார்.

ொட்டியின் குரலும் தன் தாயாரின் குரலும் காதில் விழுந்தாலும்

விழாதது வொல தன் அலறக்குச் பசன்றான், சத்யமூர்த்தி. அலறக்குள்


பசன்ற சத்யமூர்த்தி ெத்து நிமிடத்தில் குளித்து முடித்து உணவு

அருந்தும் வமலசயில் அமர்ந்தான். அேன் அமர்ந்த உடவன, அவத


வமலசயில் ெங் கஜ ொட்டியும் அமர, சத்யமூர்த்தியின் தாயார்,

சத்யமூர்த்திக்கு ஒரு தட்டில் அன்னத்லத எடுத்து லேத்தாள் .


“என்னெ்ொ, நான் வகட்டதுக்கு ஒன்னுவம பசால் லாம வொய் வட…? எெ்ெடி

? பொன்ன வொய் ொர்த்துடுலாமா?” என்று ெங் கஜ ொட்டி மீண்டும்


பமல் ல குரல் எழுெ்பினார். “ம் ம்ம்ம்ம்…பொன்னு வெரு என்ன? எங் குள் ள

பொன்னு ொட்டி..?” என்று ஒரு பிடி அன்னத்லத எடுத்து ோயில்


வொட்டோறு வகட்டான், சத்யமூர்த்தி.

சத்யமூர்த்தியின் வகள் விகளுக்குெ் ொட்டி ெதில் எழுெ்புேதற் கு


முன், “ஆனா………” என்று பமல் ல குரல் எழுெ்பினாள் , சத்யமூர்த்தியின்

தாயார். “என்னம் மா? ஏவதா இழுக்கிறீங் க? ஆனா என்ன?” என்று


உணேருந்தி பகாண்வட வமலும் வெசலானான், சத்யமூர்த்தி.

“ஆனா..அந்தெ் பொன்னுக்கு நீ பரண்டாந்தாரம் ொ… அேவளாட


முன்னாள் புருஷன் அேள கல் யாணம் ெண்ணி ஒரு மாசத்துவலவய
பசத்துெ் வொய் டானாம் . ஏவதா ஒரு சீக்காம் …” என்று அந்தெ்

பெண்ணின் முழுவிேரத்லதயும் பகாட்டி தீர்த்தாள் , சத்யமூர்த்தியின்


தாயார்.

“பரண்டாந்தாராமா….?” என்று அதிர்ச்சியில் வேகமாக ோய் க்கு

உணவு பகாண்டு வொன லக, மீண்டும் பமதுோக கீவழ இறங் கியது.


“என்னெ்ொ வயாசிக்கிற, உனக்கும் ொக்குற பொன்பனல் லாம் தட்டி

தட்டி வொகுது. ேயசு ஏறிகிட்வட வொகுது வல, இெ்ெவே உனக்கு 38


ஆச்சிொ… இன்னும் எத்தன நாளுக்குத்தான் அந்தெ் பொன்னு

வேனா..இந்தெ் பொன்னு வேனா-னு பசால் லிகிட்டு இருெ்வெ.. இே


இரண்டாந்தாரம் தான்..ஆன இன்னும் சின்ன ேயசு தான் ொ..ஒரு

மாசம் தான் சுமங் கலியா ோழ் ந்தா. இெ்வொ நீ அேள கட்டிக்கிட்ட


அேளுக்கு ஒரு ோழ் க்க கிலடக்கும் , உனக்கும் ஒரு ோழ் க்க கிலடக்கும் ,

ஒரு விதலேக்கு மறுோழ் வு பகாடுத்த புண்ணியமும் உன்ன வசரும் ொ..


நல் ல வயாசிச்சு ொருொ.. இவதா இந்தெ் பொன்வனாட ெடத்த

ொரு…எே் ேவளா மங் களகரமா இருக்கா ொருொ… ொட்டி


எல் லாத்லதயும் வயாசிச்சிதான் இந்த முடிவுக்கு ேந்திருக்வகன். என்ன

பசால் வற ொ….?” என்று தன் ஆலசலயயும் தன் ஆலசலய


நியாயெ்ெடுத்துேதற் கும் சில காரணங் கலளக் கூறினார், ெங் கஜ

ொட்டி.

சத்யமூர்த்தி, ஒரு லகயில் அந்தெ் பெண்ணின் புலகெ் ெடத்லதெ்

பிடித்துெ் ொர்த்தோவற மறுலகயில் தட்டில் உள் ள அன்னத்தில் தன்


விரல் களால் வகாலம் வொட்டுக் பகாண்டிருந்தான். “சத்யா, இந்தெ்

பொன்னும் இல் லனா இனி எெ்வொ உனக்கு கல் யாணம் ஆகுவமா.. உன்
ேயசு கூடுதலா இருக்கறதுனால நம் ெ பசாந்ததுலகூட யாரும் பொன்னு

தர மாட்டுறாங் கொ… பரண்டாந்தாரம் தான் ஆன


என்ன…கல் யாணத்துக்கு முன்னாடி யாரும் காதலிக்கறது

இல் லலயா..அந்த மாதிரி பநனிச்சிக்வகாொ.. அதுவும் ஒரு மாசம் தாவன


அே புருஷன்கூட ோழ் ந்திருக்கா..சின்ன பொன்னுவேற அேளுக்கு
மறுோழ் வு பகாடுத்தமாதிரியும் இருக்கும் , உனக்கும் ஒரு ோழ் க்க

கிலடச்ச மாதிரியும் இருக்கும் ொ…என்ன பசால் றொ?” என்று பமல் ல


கூறிக் பகாண்வட தன் லகலயச் சத்யமூர்த்தியின் ேலது ெக்கத்

வதாளில் லேத்தார், சத்யமூர்த்தியின் தாயார்.

ஐந்து நிமிட அலமதிக்குெ் பிறகு, “கல் யாணத்திற் கு ஏற் ொடு


ெண்ணுங் கமா…” என்று பசால் லிவிட்டு தன் அலறக்குச் பசன்றான்,

சத்யமூர்த்தி. திட்டமிட்டெ்ெடி சத்யமூர்த்தி சாலினி திருமணம் இனிவத


நலடெ்பெற் றது. “கடவுள் எனக்கு இந்த உயிர பகாடுத்தாரு. ஆனா

எனக்கு ோழ் க்க பகாடுத்த கடவுள் நீ ங் கதான்…” என்று எெ்பொழுதும்


சாலினி, சத்யமூர்த்திலய பமச்சுக் பகாள் ோள் . சத்தியமூர்த்தியும் தான்

பேகுநாளாக காத்திருந்த ோழ் க்லக தனக்குக் கிலடத்தலத எண்ணி,


சாலினிலய அன்புடன் ொர்த்துக் பகாண்டான். இேர்களின் திருமண

ோழ் க்லக இனிலமயாகவே இருந்தது, அேர்களிலடவய புது உறவு


ேரும் ேலர.

சாலினி சத்யமூர்த்திலயத் திருமணம் புரிந்து ஒரு மாதத்திவலவய

கருவுற் றாள் .

சத்யமூர்த்தியின் குடும் ெவம அேலளத் தலலமீது தூக்கி லேத்துக்


பகாண்டாடும் தருணத்தில் , அந்த மகிழ் சசி
் லய முழுலமயாக

அனுெவிக்க முடியாதது வொல ஏவதா ஒன்று சத்தியமூர்த்திலயத்


தடுத்தது. சாலினியின் ேயிற் றில் ேளருேது தன் குழந்லததான்

என்ெலத ஏற் ற மறுத்தது சத்யமூர்த்தியின் மனது. ஒரு நாள் , சாலினி


அலறலயச் சுத்தம் பசய் து பகாண்டிருக்லகயில் , “ஏன் சாலினி, நீ உன்

எக்ஸ் ஹல் ென்வட காதலிச்சுதாவன கல் யாணம் ெண்ண? எத்தன


ேருஷமா…?” என்று சத்யமூர்த்தி தன்னுலடய மடிக்கணினியில் வேலல

பசய் து பகாண்வட குரல் எழுெ்பினான். அதலனக் வகட்ட சாலினி


திடுக்கிட்டுெ் வொனாள் . தன் லகயில் இருந்த ஜாடிலயத் தன்லன

மறந்து கிவழ வொட்டாள் .


இதுநாள் ேலர தன் ெலழய ோழ் க்லகலயெ் ெற் றி எதுவுவம

வகட்காத தனது கணேன், தீடீபரன இெ்ெடி குரல் எழுெ்பியது அேள்


மனலத ேருடியது. திடுக்கிட்டுெ் வொன சாலினி லகத்தேறி கீவழ

விழுந்துலடந்த ஜாடிலய பமல் ல பொறுக்கிக் பகாண்டிருக்க,


சத்யமூர்த்தியும் எழுந்து ேந்து அேள் கண்ணத்தின் ஓரம் இருந்த

குழலல முலறெ்ெடுத்தி, “அேன் வெரு என்ன?” என்றான். அதலனக்


வகட்டுத் திடுகிட்டுெ் வொனேளாய் லகயில் பொறுக்கி லேத்திருந்த

சில கண்ணாடி துண்டுகலளயும் கீவழ வொட்டாள் . உலடந்திருந்த அந்த


ஜாடி துண்டுகலளெ் பொறுக்கியோவற “தெ்பி தேறிகூட அேன் வெர

உன் குழந்லதக்கு லேக்க கூடாதுனுதான் வகட்வடன்” என்று


சத்தியமூர்த்தி வமலும் வெசலானான். தன்லனெ் புரிந்து பகாண்டு,

இதுநாள் ேலர தன் மனம் வநாகாமல் நடந்து பகாண்ட தன் கணேனின்


நடேடிக்லகயில் தான் கண்ட மாற் றம் சாலினிலயக் கலங் க லேத்தது.

அலமதியாய் பொறுலமகாத்தாள் . ஆனால் , சத்தியமூர்த்திவயா


தினமும் அேலள ோர்த்லதகளால் சுட்படறித்தான். அே் ேலகயில் , ஒரு

நாள் , சாலினி சத்யமூர்த்திக்கு அன்னம் எடுத்து லேத்துக்


பகாண்டிருந்தாள் . சத்யமுர்த்தி பமதுோக அேளின் லககலளெ் ெற் றிக்

பகாண்டு பமல் ல முத்தமிட்டான். சாலினியும் தன் கணேன் திருந்தி


விட்டார் வொலும் என்று மனம் பநகிழ் ேதற் குள் , “இந்தக் லக

எலதபயல் லாம் பதாட்டிச்வசா…” என்றான், சத்யமூர்த்தி. திடுக்கிட்டு,


சத்யமூர்த்தியின் பிடியில் இருக்கும் தன் லகலய இழுத்துக்

பகாண்டாள் . “ஏன்டி, பேட்கம் மா? பேட்கெ்ெட வேண்டியதுக்கு


பேட்கெ்ெடாம…இதுக்கு ஏன்….? கல் யாணம் ஆயி ஒரு மாசத்துல ஒரு

மூணு தடே நம் மக்குள் ள இருந்திருக்கும் வல…அதுக்குள் ள எெ்ெடி நீ ஒரு


மாசம் ? ஒரு வேள என்ன கல் யாணம் ென்றதுக்கு முன்னாடிவயா….?

சும் ம பசால் லு…எத்தன தடே நடந்திச்சி..? என்றான், சத்தியமூர்த்தி.


சத்தியமூர்த்தியின் ோயில் இருந்து உதிரும் ஒே் போரு

ோர்த்லதகளும் பநருெ்ொய் அேலளச் சுட்டது. ோர்த்லதகள் அன்றி


பமளனம் காத்தாள் . ஆனால் , அதுவே சத்தியமூர்த்திக்கு ஏதுோக

அலமந்தது வொல, “என் முன்னுக்கு அேன், அேன் முன்னுக்கு இன்னும்


எத்தன வெரு பசல் லம் …? எல் லாதுக்கும் ேளஞ் சிபகாடுெ்பிவயா…? என்

தம் பிங் க கிட்லடவய அெ்ெடி பகாஞ் சி பகாஞ் சி வெசுற…? இன்னும்


பேளிவய உள் ளேன் கிட்ட..? என்று சத்தியமூர்த்தி கூறிக்

பகாண்டிருக்கும் பொழுவத பொறுலமலய இழந்த சாலினி


சத்யமூர்த்தி தன் கழுத்தில் கட்டிய தாலிலயக் கழற் றி

சத்தியமூர்த்தியின் முகத்தில் விட்படறிந்தாள் .

You might also like