You are on page 1of 5

இந்துத்துவாவின் வரலாற் று திரிபுகள்

ஹல் டிகாட் ப ார் – ராஜஸ்தான் ல் கலலகழகத்தின் ாடத்திட்டத்தில்


பித்தலாட்டம்
ஜூன் 18-1576- இல் முகலாய ப ரரசர் அக் ரின் லடகளும் ரானா
பிரதா ் பின் லடகளும் ஹல் டிகாட் என்ற இடத்தில் பமாதிககாண்டன.
ஆரம் த்தில் யாருக்கும் கவற் றி பதால் வி இல் லாமல் இ ் ப ார் முடிந்தது.
எனினும் முகலாயர்கபள இ ் ப ாரில் இறுதி கவற் றி க ற் றனர். இதுபவ
வரலாறு.
இ ் ப ார் இந்துக்களுக்கும் முஸ்லிம் களுக்கும் நலடக ற் ற ப ார் என்றும்
பமவாலர ஆண்டு ககாண்டிருந்த ராஜபுத்திர அரசர் ரானா பிரதா ் ல
ஹிந்துக்களின் ஹீபராவாக சித்தரித்து மக்களிலடபய கவறு ் ல
விலதக்கும் முயற் சியும் இன்று இந்துத்துவ ாசிஸ்டுகளால் திட்டமிட்டு
ர ் ் ட்டு வருகின்றது.
ப ாரில் ரானா பிரதா ் ப கவன்றார் என தங் களுலடய
ல் கலலகழகங் களில் டிக்கும் மாணவர்களுக்கு யிற் றுவிக்க
ப ாவதாக ராஜஸ்தான் மாநிலத்லத ஆண்டு ககாண்டிருக்கும் ாரதீய
ஜனதா அரசு அறிவித்தது (Feb 2017).
சந்திரபசகர் ஷர்மா எழுதிய Rashtra Ratan-Maharana Pratap என்ற புத்தகத்தில் ,
அவர் 1576-இல் நடந்த ஹல் டிகாட் ப ாரில் கவற் றி க ற் றது
ராஜபுத்திரர்கபள என்றும் முகலாயர்கள் அதில் கவற் றி க றவில் லல
என்றும் விவாதித்துள் ளார் ( Aryavrat Sanskriti Sansthan, Delhi, 2007). இலத
அடி ் லடயாக லவத்பத வரலாற் லற மாற் றி எழுத ் ப ாகிபறாம் என்று
ராஜஸ்தான் ாரதீய ஜனதா அரசு கூறியுள் ளது வரலாற் றாசிரியர்கள்
மத்தியில் சர்ச்லசலய கிள ் பியுள் ளது.
Medival India: From Sultanate to the Mughals என்ற புத்தகத்லத எழுதிய
புகழ் க ற் ற வரலாற் றாசிரியர் சதிஷ் சந்திரா என் வர் இவர்கள்
வரலாறுகலள அரசியல் டுத்துகின்றனர் ( Politicisation of History) என்று
தன்னுலடய பவதலனலய இ ் டி கவளி டுத்தியுள் ளார். “விசாலமான
ார்லவ ககாண்டவர்களும் மதசார் ற் றவர்களும் இந்த இலடயூறுகலள
அனுமதிக்க மாட்டார்கள் என்பற நான் நம் பிக்லக லவக்கின் பறன்”
என்கிறார்.
ஹல் டிகாட் - இந்து – முஸ்லிம் ப ாரா?
இ ் ப ாலர அக் ர் தர ் பின் ஒரு அணியில் ராஜபுத்திர வம் சத்லத சார்ந்த
மான்சிங் என் வரும் ரானா பிரதா ் தர ் பின் ஒரு அணியில் ஆ ் கன்
லடலய சார்ந்த ஹக்கிம் கான் சுர் என் வரும் வழிநடத்தி கசன்றனர்.
இலத இந்துக்களுக்கும் முஸ்லிம் களுக்கும் இலடபய நலடக ற் ற ப ார்
என்பறா அல் லது ராஜபுத்திர வம் சங் கள் தன்னுலடய குதியின்
சுதந்திரத்திற் காக ப ாராடினார்கள் என்பறா கருதிட இயலாது. ஏகனனில்
இருதர ்பிலும் ராஜபுத்திர வம் சத்லத பசர்ந்தவர்கள் இருந்தனர். இரண்டு
தர ் பிலும் முஸ்லிம் களும் இந்துக்களும் கலந்பத இருந்தனர். ரானா
பிரதா ் பின் சபகாதரர் சக்தி சிங் அக் ரின் அணியில் இருந்து அவருக்கு
உதவி புரிந்து ககாண்டிருந்தார். நாடு பிடிக்கும் பவட்லகயில்
நலடக ற் றபத இ ்ப ார்.
வரலாறு இ ் டி கவட்ட கவளிச்சமாயிருக்க, ராஜஸ்தான்
ல் கலலகழகத்தின் வரலாற் று துலற ட்ட ் டி ் ல பமற் ககாள் ளும்
மாணவர்களுக்கு சந்திரபசகர் ஷர்மா எழுதிய புத்தகத்லத வழங் கி
தன்னுலடய இந்துத்துவ அகஜண்டாலவ நிலறபவற் றியுள் ளது.

ஏன் இந்த க ாய் ர ் புலர:


முகலாயர்கள் கவற் றி க ற் றனர் என் தில் கடுகளவு கூட சர்ச்லசபயா
குழ ் பமா கிலடயாது. புதிய கட்டுகலதகலள உருவாக்கவும் நன் கு
உறுதி கசய் ய ் ட்ட உண்லம சம் வங் கலள திரித்து கூறி க ாய் லய
திவு கசய் யும் முயற் சிபய ராஜஸ்தான் ல் கலலகழகத்தின் இம் முயற் சி.
இ ் டி வரலாறுகலள யிற் றுவி ் தன் மூலம் மூடர்கலளபய உருவாக்க
ப ாகிறீர்கள் . இளம் தலலமுலறயினரின் மனதில் விஷத்லத விலத ் பத
இம் முயற் சி என்கிறார் அலிகர் முஸ்லிம் ல் கலலகழகத்தின்
ப ராசிரியர் கசய் யது அலி நதீம் கரசவி
ஆதாரம் : Frontline March 31, 2017
ாடத்திட்டத்தில் பநரு புறக்கணி ் பு, சாவர்கர் திணி ் பு:
ராஜஸ்தான் மாநில கல் வி வாரியம் (Rajasthan State Board) திருத்தி
அலமக்க ட்ட ாடபுத்தகங் கலள மாணவர்களுக்கு இந்த வருடம்
வழங் கியுள் ளது.
இதில் மகாத்மா காந்திலய ற் றி சிறு குறி ் ப ாடு நிறுத்தி
ககாண்டதுடன், சாவர்க்கலர ற் றிய குறி ் புகலள மிகுதமாக
பசர்த்துள் ளனர். பநருலவ ற் றிய எந்த வித குறி ் புகளும் இல் லாமல்
அவர் புறக்கணிக்க ் ட்டுள் ளார்.
11- ஆம் வகு ்பின் அரசியல் விஞ் ஞானம் புத்தகத்தில் காங் கிரலச ற் றி
இ ் டி விமர்சித்துள் ளனர்.
“பிரிட்டிஷாரால் வளர்க்க ் ட்ட குழந்லதபய காங் கிரஸ்.
முதலாளித்துவவாதிகளாலும் , சமூகத்தில் உயர் நடுத்தர வர்க்கத்தின்
பிரதிநிதிகலள ககாண்டும் நிறுவ ட்டபத காங் கிரஸ்”
ாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங் களில் 10, 11, 12 ஆம் வகு ்பு
ாட ் புத்தகத்தில் க ாது சிவில் சட்டம் , நாட்டின் கதாடர்பு கமாழி-ஹிந்தி,
நபரந்திர பமாடியின் கவளிநாடு ககாள் லக, குறி ் ாக ாகிஸ்தாபனாடு
கலடபிடிக்கும் ககாள் லககள் ப ான்ற தலல ் புகளில் ாடங் கள்
பசர்க்க ் ட்டுள் ளன (Hindustan Times).

பதச ் ற் லறயும் பதசியவாதத்லதயும் ஊக்குவி ் தற் காக 10 ஆம் வகு ் பு


ாடத்தில் சாவர்கருக்கு என்று சில குதிகள் ஒதுக்க ் ட்டுள் ளன. அதில்
சாவர்க்கலர புரட்சியாளர், சிறந்த பதச ் ற் றாளர் என்றும் இயக்கவாதி
என்றும் (Organization man) சித்தரித்துள் ளன.
வாழ் நாள் முழுவதும் சுதந்திரத்திற் காக அவர் பமற் ககாண்ட
தியாகங் கலள வார்த்லதகளுக்குள் அடக்கிவிட முடியாது என்று
புத்தகத்தில் கூற ் ட்டுள் ளது.
சாவர்கரின் பதசியவாதமும் , கருலண மனுவும் : அகண்ட ாரதம் , ஹிந்து
ராஷ்டிரா, இந்துத்துவம் ப ான்ற சித்தாந்தங் கலள மக்களிடம்
விலதத்ததற் கு காரணமானவர் சாவர்கர். ஆனால் அந்தமான் சிலறயில்
இருந்தப ாது பிரிட்டிஷாரிடம் கருலண மனுலவ அனு ் பி தன் லன
விடுதலல கசய் ய பகாரினார். பிரிட்டிஷ் ஆண்ட பதசத்தில் கருலண
மனுவிற் கு என்ன பவலல? பிரிட்டிஷாரின் இந்திய பதசியத்லத
அங் கீகரிக்கவா? இதுதான் பதசியவாதமா?
1913 நவம் ர் 14 இல் ஆங் கிபலயர்களுக்கு சாவர்கர் எழுதிய மன்னி ்பு
கடிதத்லத இந்தியா கல் வி அலமச்சகத்தின் அரசிதழ் பிரிவு “Penal
Settlement In Andaman” என்ற புத்தகத்தில் மறு தி ் பு கசய் துள் ளது.
தாய் -மகன் உறவு:
அதில் சாவர்கர் தன்லன ஊதாரித்தனமான மகன் (Prodigal Son) என்பற
குறி ் பிடுகிறார். அரசின் தாயுள் ளம் ககாண்ட கதவுகள் இம் மகனுக்காக
திற ் தற் கு ஏக்கத்துடன் காத்திரு ் தாக கூறியுள் ளார்.
(Savarkar described himself as a “Prodigal son” longing to return to the “parental doors of the
government”)
அரசு தன்னுலடய கருலணயினாலும் மற் றவர்கள் மீது ககாண்ட
இரக்கத்தினாலும் என்லன விடுதலல கசய் தால் , நான் பிரிட்டிஷ் அரசின்
அரசியல் அலம ் பின் முன்பனற் றத்திற் கு உறுதியான பசவகனாகவும் ,
விசுவாசமாகவும் நடந்து ககாள் பவன் என்றார் சாவர்கர்.
(If the government in their manifold beneficence and mercy release me, I for one cannot but be
the staunchest advocate of constitutional progress and loyalty to the English government which
is the foremost condition of that progress” he said)
இனிபமல் இந்தியாவில் கல் வி கற் வர்கள் காவிமயமான கல் விலய தான்
டிக்க பவண்டும் . கல் வி மட்டுபம சமூகத்லத முன்பனற் றி விடும் என்று
நிலன ் வர்கள் இந்துத்துவவாதிகள் கற் பிக்கும் கல் விலய தான் டிக்க
பவண்டும் என் லத மறந்து விட கூடாது. கல் வி மட்டுபம சமூகத்லத
முன் பனற் றி விடும் என்றால் காஷ்மீர் மாணவர்களும் மாணவியர்களும்
ஏன் தங் கள் லகயில் கல் லல எடுக்க ் ப ாகிறார்கள் ?
ஆதாரம் : Outlook, 09 JUNE 2017
-
அபூஹாசின்

You might also like