You are on page 1of 11

ADATHODA VASICA – MALABAR NUT

MALABAR NUT (ADHATHODA VASICA)

It can be used to join broken bones.

http://neerajtraders.blogspot.in/2013/03/vasaka.html

VOICE

‘ஆடாத ாடட இடைடை (ஆடு த ாடா இடை) உண்டு வந் ாை் , பாடா க் குரலும்
பாடும் ’ என் பது பழதமாழி. அந் க் காை தி
் ை் பாடகர்கள் தபரும் பாலும்
ஆடாத ாடட இடைடை கஷாைமாக்கி அருந் துவார்கள் . குரடைக் ‘கணீர’் என
எழுப்பக்கூடிை ன் டம வாை் ந் து ‘ஆடாத ாடட இடை’. நாம் அருந்தும் இருமை்
டானிக்குகளிை் ஆடாத ாடட இடைச்சாறு முக்கிைப் பங் கு வகிக்கிறது.
ஆடாத ாடட இடைடை கஷாைம் டவ து
் க் குடி ் ாை் , மார்பு சளி, ககாடழக்கட்டு
ஆகிைவற் டறக் கட்டுப் படு தி
் கநாை் வராமை் டுக்கும் .

Eat 10 flowers daily to gain strength and face brightness.

THAAMIRAM

IT HAS THAAMIRAM.

Farmers use Adhathoda as a manure, pesticide, fuel for water purification and for medicinal purposes.
It is used as a hedge plant to prevent goats and other animals from entering the cultivated fields. It is
also used around betel gardens to protect the creeper from hot winds. The leaves are used to cover wet
seeds about to be sown for a second crop in order to induce sprouting. Leaves of Adhathoda are used
by farmers to kill aquatic weeds which form thick floating mats and prevent tillering in rice fields.

CLOTHES PROTECTION

Keep Adathoda Vasica leaves among the clothes.


Adathoda can be used as a manure, pesticide, fuel, for water purification and for medicinal purposes.

FENCE

It is used as a hedge plant to prevent goats and other animals from entering the fields.

BED FOR VATHA DISEASES

Collect the leaves of Nochchi (Tamil), Tamarind, Ekka (Kannada), Pungan (Tamil), Adathoda Vasica, Wild
Castor plant and Leucas Aspera and dry them in shade. Spread them on a bed. Cover with a thin cloth.
Dry in sun. the patient should sleep on this bed at nights to get rid of all the Vatha diseases.

BETEL GARDENS

Adathoda plants can be planted around Betel gardens to protect the creeper from hot winds.

SPROUTING SEEDS

Adathoda leaves can be used to cover wet seeds about to be sown for a second crop to induce
sprouting.
MANURE

Adathoda leaves can be used as manure in Rice, Potato and Maize fields. The leaves should be chopped
and applied prior to planting where they decompose rapidly, within 7 to 10 days in summer. This
controls termite infestation. Rice treated with Adathoda leaves at the rate of 10 tonnes of leaves per
hectare yielded 40% more than rice treated with equivalent amounts of chemical fertilisers.

http://www.tamilheritage.org/thfcms/index.php/2010-01-03-14-32-58/2008-11-26-20-50-26/-adatoda-
vasica-nees

Adhatoda zeylanica ஆடுகள் த ாடா இடை என் ப ாை் இது ஆடாக ாடா என தபைர்
தபற் றுள் ளது. இது ஒரு மரு ் வ மூலிடகச்தசடி.எந்
து வடகைான மண்ணாக இருந் ாலும் இது
தசழி ்து வளரும் ன் டம தகாண்டது.

மனி உடலிை் நுடரயீரை் முக்கிை உறுப் பாகும் . இது சுவாசக் காற் டற


உள் வாங் கி அதிலுள் ள பிராணவாயுடவப் பிரி ்து எடு ்துக் தகாண்டு கரிைமிை
வாயுடவ தவளிகைற் றுகிறது. நுடரயீரை் நன் கு தசைை் பட்டாை் ான் இர ் ம்
சு ் மடடயும் . இ னாை் நீ ண்ட ஆயுளும் கிடடக்கும் . இ ் டகை சிறப் பு வாை் ந்
நுடரயீரடைப் பைப் படு ் ஆடாக ாடட சிறந் மருந் ாக உள் ளது. இது நுடரயீரை்
காற் றுச் சிற் றடறகளிை் உள் ள அசடுகடள (சளி) நீ க்கி ஆகராக்கிைமாக டவ ்திருக்க
உ வுகிறது. இ னாை் இட மரணமாற் று மூலிடக என் றும் கூறுகின் றனர். Source of
information from http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=7779

கற் ப மூலிகக
மரண மாற் று
மூலிகக ஆடாத ாகட...

மக்கள் ஆகராக்கிைமாக வாழ சி ் ர்கள் பை வழிமுடறகடள கண்டறிந்து


கூறினார்கள் . அதிை் நடர, திடர, மூப் பு, சாக்காடு நீ க்கி, என் றும் இளடமயுடனும்
சுறுசுறுப் புடனும் வாழச் தசாை் ைப் பட்டடவ ான் காை கற் ப மூலிடககள் .

இந் வடகயிை் நீ ண்ட ஆகராக்கிை ்ட தகாடுக்கவை் ை காை கற் ப மூலிடகைான


ஆடாக ாடட பற் றி ் த ரிந்து தகாள் கவாம் .
இது சிறு தசடிைாகவும் , ஒருசிை இடங் களிை் மரமாகவும் காணப் படும் . இ ன் இடை
மாமர இடை வடிவிை் இருக்கும் . ஆடுகள் த ாடா இடை என் ப ாை் இது ஆடாக ாடா
என மருவி தபைர் தபற் றுள் ளது.

ஆடாக ாடட அதிகளவு கரிைமிை வாயுடவ உள் வாங் கி, பிராண வாயுடவ
தவளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜடன தவளியிடுவ ாை் இ டன ஆயுள் மூலிடக
என் றும் அடழக்கின் றனர். இ ன் கவர், பட்டட, பூ, இடை அடன ்தும் மரு ்துவ ் ன் டம
தகாண்டது. மனி டன அன் றாடம் துர ்தும் சுவாசம் சம் பந் ப் பட்ட கநாை் களுக்கு இது
அருமருந் ாகும் .

ஆடாக ாடட த ன் னிந்திைாவிை் பை


இடங் களிை் காணப் படும் மூலிடகைாகும் . எந் வடகைான மண்ணாக இருந் ாலும்
இந் ஆடாக ாடட தசழி ்து வளரும் ன் டம தகாண்டது. கிராமப் புற மக்களும் சரி,
அங் கு மரு ்துவம் தசை் யும் மரு ்துவர்களும் சரி, ஆடாக ாடட இடைடை அதிகம்
பைன் படு ்துவார்கள் . தநஞ் சிை் சளி, அ னுடன் வலி, உடலிை் டசப் பகுதிகளிை் வலி
கபான் றவற் றிற் கு ஆடாக ாடட இடைடைப் பறி ்து காைடவ ்து தபாடிைாக்கி
கஷாைம் தசை் து தகாடுப் பார்கள் . இது சிறந் நிவாரணிைாக
பைன் படுகிறது. அதுகபாை் டுக்கி விழுந் து மார்புப் பகுதியிை் அடிபட்டாை் உடகன
மு லு விைாக ஆடாக ாடட இடை ஒன் றுடன் தவற் றிடை 2 கசர் ்து தமன் று தின் னக்
தகாடுப் பார்கள் . இது உடனடி நிவாரணமாகும் .

மனி உடலிை் நுடரயீரை் முக்கிை உறுப் பாகும் . இது சுவாசக் காற் டற


உள் வாங் கி அதிலுள் ள பிராணவாயுடவப் பிரி ்து எடு ்துக் தகாண்டு கரிைமிை
வாயுடவ தவளிகைற் றுகிறது. நுடரயீரை் நன் கு தசைை் பட்டாை் ான் இர ் ம்
சு ் மடடயும் . இ னாை் நீ ண்ட ஆயுளும் கிடடக்கும் . இ ் டகை சிறப் பு வாை் ந்
நுடரயீரடைப் பைப் படு ் ஆடாக ாடட சிறந் மருந் ாக உள் ளது. இது நுடரயீரை்
காற் றுச் சிற் றடறகளிை் உள் ள அசடுகடள (சளி) நீ க்கி ஆகராக்கிைமாக டவ ்திருக்க
உ வுகிறது. இ னாை் இட மரணமாற் று மூலிடக என் றும் கூறுகின் றனர்.

ஆடாக ாடட இடை, தூதுவடள இடை (2010 மார்ச் இ ழிை் இதுபற் றி விரிவாகக்
கூறியுள் களாம் ) சம அளவு எடு ்து காைடவ ்து தபாடிைாக்கி டவ ்துக்தகாண்டு
தினமும் காடை, மாடை கவடளகளிை் க னுடன் கைந் து சாப் பிட்டு வந் ாை் நுடரயீரை்
சம் பந் மான கநாை் கள் அடன ்தும் நீ ங் கும் . சளி ் த ாை் டை அணுகாது. நுடரயீரை்
பைம் தபறும் . கமலும் இர ் நாளங் களிை் உள் ள சளிடை நீ க்கி ர ் ்ட ச்
சு ் ப் படு ்தும் . ர ் ்திை் உள் ள க டவைற் ற உப் பு, தகாழுப் பு கபான் றவற் டற
மாற் றும் ன் டம ஆடா க ாடடக்கு உண்டு.

ஆடாக ாடட இடைடை நிழலிை் உைர் ்திப் தபாடி ்து டவ ்து தினமும் காடை
கவடளயிை் 1 ஸ்பூன் அளவு எடு ்து க னிை் குடழ ்து, குழந் ட களுக்கு தகாடு ்து
வந் ாை் குழந் ட களுக்கு உண்டாகும் சளி, இருமை் , இடரப் பு நீ ங் கும் . தநஞ் சுச்
சளிடைப் கபாக்கி உடடை சீரான நிடையிை் டவ ்துக்தகாள் ளும் . இதிை் பச்சைம்
அதிகமாக இருப் ப ாை் தநஞ் சுச்சளி, இருமை் கபான் றவற் டற உடகன மாற் றும் . கு ்து
இருமை் , த ாண்டடக்கட்டு கபான் றடவ நீ ங் கும் .
கமற் கண்ட முடறப் படி 1 மண்டைம் அ ாவது 48 நாட்கள் சாப் பிட்டு வந் ாை்
குழந் ட களுக்கு எப் கபாதுகம சளி ் த ாை் டை உண்டாகாது.

ஆடாக ாடட கவடரயும் , கண்டங் க ்திரி கவடரயும் இடி ்து நீ ர்விட்டு தகாதிக்க டவ ்து
குடிநீ ராக மாற் றி அ னுடன் திப் பிலி தபாடி கசர் ்து அருந்தி வந் ாை் வறட்டு இருமை்
மற் றும் த ாண்டடப் புடகச்சை் குணமாகும் .

ஆடாக ாடட இடை, தூதுவடள, துளசி இடை இடவகடள தவயிலிை் உைர் ்திப்
தபாடிைாக்கி டவ ்துக்தகாண்டு 1 ஸ்பூன் தபாடியிை் க ன் கைந் து தினமும் காடை,
மாடை கவடளகளிை் சாப் பிட்டு வந் ாை் மூக்கடடப் பு, தும் மை் , இருமை் , சுவாச காச
கநாை் கள் நீ ங் கும் . ஆடாக ாடட இடைடைக் குடிநீ ர் தசை் க ா, அை் ைது தபாடி தசை் து
க ன் கைந்க ா சாப் பிட்டு வந் ாை் நை் ை குரை் வளம் கிடடக்கும் . ஆடாக ாடட
இடைகடள உைர் ்திப் தபாடிைாக்கி சிறிது நீ ர்விட்டு குடழ ்து தநஞ் சிை் பற் றுப்
கபாட்டாை் , தநஞ் சுச்சளி அறகவ நீ ங் கும் .

ஆடாக ாடட இடை - 2, தவற் றிடை - 2, மிளகு - 5, சுக்கு - 1 துண்டு கசர் ்து கஷாைம்
தசை் து அருந்தி வந் ாை் உடை் வலி, தநஞ் சுச் சளி நீ ங் கும் .

இண்டு, இசங் கு, தூதுவடள, கண்டங் க ்திரி , ஆடாக ாடட, நறுக்குமூைம் இவற் றின்
இடைகடளச் சம அளவு எடு ்து காைடவ ்து தபாடிைாக்கி டவ ்துக் தகாண்டு தினமும்
இருகவடள, கஷாைம் தசை் து அருந்தி வந் ாை் , ஈடள, இழுப் பு, இருமை் , சுவாசகாசம் ,
கபான் றடவ குணமாகும் .

காைடவ ் ஆடாக ாடடயிடை - 5, அதிமதுரம் -2 கிராம் , திப் பிலி-1 கிராம் , ாளிச


ப ்திரி - 1 கிராம் , சிற் றர ்ட 1/4 கிராம் எடு ்து இடி ்து தபாடிைாக்கி அ டன 500 மி.லி.
நீ ர்விட்டு தகாதிக்க டவ ்து அது 200 மி.லி.ைாக வரும் கபாது இறக்கி வடிகட்டி காடை
மாடை என இருகவடளயும் குழந் ட களுக்கு தகாடு ்து வந் ாை் சளி நீ ங் கும் . ககாடழ
தவளிகைறும் . இடரப் பு நீ ங் கும் .

கழு ்து வலி, டக, காை் மூட்டு வலி, க ாள் பட்டட வலி இடவகளுக்கு ஆடாக ாடட
காை் ந் இடையுடன் வசம் பு, மஞ் சள் , சுக்கு இடவகடள சம அளவு எடு ்து இடி ்து
அ னுடன் விடு கசர் ்து துணியிை் கிளி தபாட்டைமாகக் கட்டி சட்டியிை் டவ ்து
சூடாக்கி வலி உள் ள இடங் களிை் ஒற் றடம் தகாடு ் ாை் வலிகள் நீ ங் கும் .

ஆடாக ாடட இடை, கவர்ப்பட்டட, கண்டங் க ்திரி, இண்டு இவற் டற காைடவ ்து
இடி ்து தபாடிைாக்கி கஷாைம் தசை் து அ னுடன் பனங் கற் கண்டு கசர் ்து அருந்தி
வந் ாை் மண்டடக்கு ்து, த ாண்டடவலி, வறட்டு இருமை் கபான் றடவ நீ ங் கும் . இந்
தபாடிடை க னிை் கைந்துகூட அருந் ைாம் .

Justicia adhatoda - ஆஆஆஆஆஆஆ Adatodai - Malabar Nut

மூலிகை : ஆடாத ாகட Adatodai

Botanical name : Justicia adhatoda


Common Name: Malabar Nut

Ayurvedic uses:

Adhatoda is useful for curing coughs, colds and asthma and is easy to administer. It has been
used for centuries, and is mentioned in Sanskrit scriptures.

It is cooling, destroyer of hoarseness and a sure and strong arrester of blood. It is highly
efficacious in cold, coryza, cough, bronchitis, pneumonia, phthisis, spitting of blood, fever,
jaundice, vomiting, thirst, loss of appetite, and constipation.

1. Leaf juice with honey and ginger juice is good for chronic and acute cough.
2. Inhale the smoke of dried leaved relieves asthma
3. Leaf juice with honey and ground gold stops bleeding instantly.
4. Grinded Leaf good for applying in rheumatic swelling and in allergic skin disease.
5. Leaf juice with equal quantity of honey cures acidity and belching.
6. Decoction of root cures urinary retention.
7. Syrup made with leaf decoction is good for chronic cough.
8. Decoction made up of Vasaka leaf juice, honey, cumin seed, ginger and onion cures asthma.
9. Leaf juice is the best medicine for elevating decreased count of platelet during viral fevers like
dengue. (it can be taken along with the allopathic medicine without fear)
10. Leaf juice with jaggery is good for reducing excessive menstrual flow.
 சளி, இருமை் , த ாண்டடக் கட்டு கபான் றவற் றுக்கு மருந் ாகும் .
 இடைடை மட்டும் எடு ்து நீ ர் விட்டு தகாதிக்கடவ ்து, வடி ்து க ன் கசர் ்து
தகாடுக்கஆஸ் ்துமா,இருமை் , சுரம் கபான் ற கநாை் தீரும் .
 இடவகளுடன் திப் பிலி,ஏைம் ,அதிமதுரம் , ாளிசப் ப ்திரி ஆகிைவற் றுடன் குடிநீ ரிட்டு
தகாடுக்கஇருமை் ,இடளப் பு,சுரம் தீரும் .
 இடைடை உைர் ்தி சுருட்டாக சுருட்டி புடக பிடிக்க இடரப் பு(ஆஸ் ்துமா) தீரும் .
 இ ன் கவருடன் கண்டங் க ்திரி கவர் கசர் ்து குடிநீ ரிலிட்டு அ ்துடன் திப் பிலி தபாடி
கசர் ்துக்தகாடுக்க இருமை் தீரும் .
 இடையின் சாறு னி ்துக் தகாடுக்க கழிச்சை் தீரும் .
 ஆடாக ாடட இடைச் சாற் டற ் க ன் கைந் து சாப் பிட்டாை் இர ் க்
தகாதிப் பு, காமாடை கபான் றடவ குணமாகும்

Common Name: अडु ळसा Adulsa, अर्ाा Arsha, वासाला Vasala (Hindi); Nongmangkha angouba
(Manipuri);ஆஆஆஆஆஆஆ Adatodai (Tamil); Basak (Bengali); अडु सा adusa, aruha, अरुष arusha,
arusak, अटरुषatrusha,
basak, भिर्ाङगमाता bhishangamata, कफाहारी kaphahari, भसिंही simhi, भसिंभहका simhika, भसिंहपर्णीsinh
aparni, भसिंहमु खी simhamukhi, vaidya mata, vajeedantaka,
vansa, वासा vasa, वासक vasaka.(Sanskrit)

Family: Acanthaceae (ruellia family)

Native :. Sri Lanka, Nepal, India, Pakistan, Indonesia, Malaysia, and China, as well as Panama

Synonyms: Adhatoda vasica, Adhatoda zeylanica

Reference Links:
http://www.flowersofindia.net/catalog/slides/Malabar%20Nut.html

http://en.wikipedia.org/wiki/Justicia_adhatoda

http://www.biodiversityofindia.org/index.php?title=Justicia_adhatoda

http://www.homeoint.org/seror/patho1900/justicia.htm

http://www.medicinalplantdatabase.com/index.php/item/adhatoda-vasica

https://www.scribd.com/doc/37283769/8/AVURI-WHOLE-PLANT

https://www.flickr.com/search?text=Justicia+adhatoda

Identification:

Malabar nut is a small evergreen, sub-herbacious bush which grows commonly in open
plains, especially in the lower Himalayas. The Leaves are 10 to 16 cms in length,
minutely hairy and broadly lanceolate. A herbal plant which requires very little watering
and is an extremely hardy plant is Malabar nut.
If there is one herbal plant that needs to be singled out for propagation and planting on
a large scale, it would be this one. Adhatoda in Tamil, meaning a plant shunned by
herbivorous animals. Propagated easily by cuttings, grows to a height of eight to 14 feet
and has attractive white flowers.
இம் மூலிகை இருமல் , வாந்தி, விை்ைல் , சன் னி, சுரம் , வயிறு த ாடர்பான தநாய் ைள்
தபான் றவற் கற நீ ை்கும் .

"ஆடாத ாடடப் பன்ன டையறுக் குை் வா மு ற்

தகாடாதகா டிச்சுர ்தின் தகாத ாழிக் குை் - நாடின

மிகு த
் ழுந் சன்னி பதின்மூன்றுை் விலக் குை்

அக ்துதநாய் தபாக் கு ைறி.”

- (அை ்தியர் குணவாைடம் )

You might also like