You are on page 1of 1

சிறுகதை - பாலப்பகதைகள்

(உருவாக்கம்: பகவைி கிருஷ்ணமூர்த்ைி)

குழந்தை வரம் வவண்டி, மருத்துவமதைக்கு நதையாய் நைந்து, மருந்துகதைவய உணவாக


உண்டு, பாிகாசங்கதை ைாங்கி பாிகாரங்கதை முழுவநரப் பணியாக சசய்து காத்ைிருப்வபார்
மத்ைியில், கால் வயிற்று கஞ்சிக்கு கூை வழியில்லாமல், அதர ைஜனுக்கு வமல் குழந்தைகதை
தவத்து சகாண்டு, அன்ைலக்ஷ்மிக்காக அனுைிைமும் அல்லல்படும் சந்ைாைலக்ஷ்மிகைில்,
பாத்ைிமா வபகமும் ஒருவர். அவாின் 8வது குழந்தை ைான் நம் கதையின் நாயகன் அபு முகமது.

2 வயது முகமதுவின் மழதல மாறா வபச்சு, புைிய வார்த்தைகதை ஸ்பர்சிக்க சைாைங்கிய ஈரம்
காய்வைற்குள், ைான் ஒரு ஈரமில்லா பாதலவை பிரவைசத்ைிற்கு, ஆதச வார்த்தை காட்டி,
அடிதம வவதலக்காக, ைன் அம்மாவிைால் அனுப்பப்பட்வைாம் என்பதை அவன் எப்படி
அறிவான். பாவம் இந்ை சிட்டு, சபற்வறாதரயும், பிறந்ை மண்தணயும் பிாிந்து, ைைக்கு என்ை
வநரப்வபாகிறது என்வற சைாியாமல், விமாைப்பயணத்தை ஆைந்ைமாக கைித்ைான்.

வதைகுைா நாடுகைில் ஒட்ைக ஓட்ை பந்ையம் மிகப்பிரபலம். இைில் சின்ைஞ்சிறு சிறார்கதை


ஒட்ைகங்கைின் முதுகில் கட்டி ஓை விட்டு, சஜயிக்கும் ஒட்ைகங்கைின் மூலம் சபரும்பணம்
சம்பாைிக்கும் பண முைதலகள் ஏராைம். அப்படிவயார் பந்ைய ஒட்ைகம் மட்டுமல்லாமல்,
ஏராைமாை அைிர்ச்சிகளும், முகமதுவுக்காக காத்ைிருந்ைது.

ஆள் நைமாட்ைவம இல்லாை, நடு பாதலவைத்ைில், ைிறந்ை சவைியில் உள்ை கூைாரத்ைில்


ைங்க தவக்கப்பட்டு, ஒரு கவைம் வசாறும், ஒரு குவதை ைண்ணீர் மட்டுவம ஒரு நாள்
உணவாக ைரப்பட்ைது. இவைது நாள், காதல 3 மணிக்வக சைாைங்கி விடும். எழ மறுத்ைால்,
சாவடி கிதைக்கும். உைிரம் சசாட்ை உயரத்ைில் சங்கிலியில் கட்டி வபாடுவார்கள்.
ஒட்ைகங்களுக்கு உணவு குடுப்பைில் சைாைங்கி, ஒட்ைகப்பாகைின் (இவைது எஜமாைைின்)
வவதலயாைாகவும், இன்னும் சில வநரங்கைில், அவர்கைின் வக்கிர எண்ணங்களுக்கு
இதரயாகவும் இருந்ைதுண்டு.

ஒட்ைகத்ைின் முதுகில் கட்ைப்பட்டு, அவன் கீவழ விழுந்து பட்ை அடிகள் ஏராைம். ஒட்ைகங்கள்
சுமந்து சசல்ல ஏதுவாக, இவைது எதை கூைாமல் இருக்க வபாைப்பட்ை ரசாயை ஊசி ைந்ை
வலிகள் பலநாட்கள் இவன் உறக்கத்தை உண்ைை.

சில பந்ையங்கைில், இவதை வபான்ற குழந்தைகள், கயிறு இறுகி, மூச்சு ைிணறல் ஏற்பட்டு
இறந்ைதுண்டு. வமலும் இவைது நண்பர்கள் சிலர், பந்ையத்ைில் கீவழ விழுந்து, பின்ைால் வரும்
ஒட்ைகங்கைால் மிைிபட்டு, இவன் கண்சணைிவர, யாரும் வகட்பாரற்று மரணித்ைதையும்
பார்த்து, மரண பீைியில் இவன் ைவித்ை நாட்களும் பல.

4 வருைங்கள் கழித்து, சமூக ஆர்வலர்கைால் மீட்கப்பட்டு, சசாந்ை நாட்டிற்கு இவன்


ைிரும்பிைாலும், வருமாைமில்லாை அவதை, அவன் குடும்பத்ைார் மட்டுமல்லாமல்
குழந்தைத்ைைமும், மழதலப்வபச்சும், விதையாட்டும் கூை புறக்கணிக்கின்றை. சுயத்தை
சைாதலத்து அன்பிலும் அவன் அந்நியப்படுகிறான்.

பாதலவை பிரவைசத்ைில் வாழ்வைால் மைிை சநஞ்சங்களுக்கு ஈரம் குதறந்ைைா? இல்தல


ஈரமில்லா சநஞ்சங்கைின் வஞ்சங்கைால் அது பாதலவைம் ஆைைா? இன்னும்
பல்லாயிரக்கணக்காை முகமதுகள் இந்ை அவரபிய சீமான்கைின் பகட்டிற்கு பகதைகள் ஆவது
சைாைர்ந்து சகாண்வை ைான் இருக்கிறது.

You might also like