You are on page 1of 14

திருமணப் ப ொருத்தம் – எளிய முறையில்

திருமணம் செய்ய இருக்கும் செண்ணுக்கும்

மாப்ெிள்ளைக்கும் கீ ழ்கண்ட சொருத்தங்கள் ொர்த்து

திருமணம் நடத்தி ளைப்ெது ைழக்கம்.

1. தினப் ப ொருத்தம்:

மணப் செண்ணின் நட்ெத்திரத்திலிருந்து துைங்கி,

மணமகன் நட்ெத்திரம் ைளர எண்ணி, அந்தக் கூட்டுத்

சதாளகளய ஒன்ெதால் ைகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று

ைருமானால் இருைருக்கும் தினப்சொருத்தம் உண்டு

என்று சகாள்ைலாம். இந்தப் சொருத்தத்ளத

இன்சனாரு ைளகயிலும் கணக்கிடலாம். அதாைது

செண் நட்ெத்திரம் முதல் ஆண் நட்ெத்திரம் ைளர

எண்ணிக்சகாண்டு ைரும்பொது அந்த எண் சதாளக

2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று ைருமானால்


இதுவும் தினப் சொருத்தம்தான் என்று சொல்ைார்கள்.

மணமகன், மணமகள் இருைருக்கும் ஒபர

நட்ெத்திரமானால், அதுவும் தினப் சொருத்தம்தான்.

ஆனால், ெரணி, ஆயில்யம், சுைாதி, பகட்ளட, மூலம்,

அைிட்டம், ெதயம், பூரட்டாதி ஆகிய நட்ெத்திரங்கள்

இருைருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது

சொருந்தாது என்ெதும் ஒரு கணிப்பு. மணமகள்,

மணமகன் இருைருக்கும் ஒபர

நட்ெத்திரமாக இருக்கும் ெட்ெத்தில், மணமகனுக்கு

அந்த நட்ெத்திரத்தில் முதல் ொதமாகவும்,

மணமகளுக்கு அடுத்த ொதங்கைில்

ஏதாைசதான்றாகவும் அளமயுமானால், அது சுெப்

சொருத்தம் என்று சகாள்ைப்ெடுகிறது. உதாரணமாக,

இருைருக்கும் கிருத்திளக நட்ெத்திரம் என்று

இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திளக முதல்


ொதம்; மணமகளுக்கு கிருத்திளக 2,3 அல்லது 4-

ைது ொதம் என்று இருந்தால், மணமகனுக்கு பமஷ

ராெியாகவும், மணமகளுக்கு ரிஷெ ராெியாகவும்

இருக்கும். இதில் பமஷ ராெி முதலில் ைருகிறது

என்ெதால், இந்தப் சொருத்தமும் ஏற்புளடயதுதான்.

அபதபொல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒபர

ராெியாக இருந்து, அதில் மணமகனுளடய நட்ெத்திரம்

முதலில் இருக்குமானால், இதுவும் ெரியான

சொருத்தமாகத்தான் சகாள்ைப்ெடுகிறது. உதாரணமாக

மணமகன், மணமகள் இருைருக்கும் மிதுன ராெி என்று

ளைத்துக்சகாள்பைாம். இந்த ராெியில் உள்ை

நட்ெத்திரங்கைில் (மிருக ெீரிஷம் 2,3-ம் ொதங்கள்,

திருைாதிளர மற்றும் புனர்பூெம் 1,2,3-ம் ொதங்கள்)

மணமகனுக்கு மிருக ெீரிஷமாக இருந்து மணமகளுக்கு


திருைாதிளர அல்லது புனர்பூெமாக இருக்குமானால்

இந்தப் சொருத்தமும் ஏற்றுக்சகாள்ைக் கூடியதுதான்.

2. கணப் ப ொருத்தம்:

மூன்றுைளக கணங்கள் ப ாதிட ொஸ்திரத்தில்

சொல்லப்ெட்டிருக்கின்றன. 1. பதை கணம், 2. மனித

கணம், 3. ராட்ெஸ கணம்.

பதைகணத்தில் அசுைினி, மிருக ெீரிஷம், புனர்பூெம், பூெம்,

ஹஸ்தம், ஸ்ைாதி, அனுஷம், திருபைாணம், பரைதி ஆகிய

நட்ெத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் ெரணி,

பராகிணி, திருைாதிளர, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம்,

பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியளை அடங்கும். ராட்ெஸ

கணத்தில் கார்த்திளக, ஆயில்யம், மகம், ெித்திளர, ைிொகம்,

பகட்ளட, மூலம், அைிட்டம், ெதயம் இளை அடங்கும்.

இைற்றில் மணமகன் மற்றும் மணப்செண் இருைரும்


ஒபர கணத்ளதச் பெர்ந்தைர்கைானால், இருைருக்கும்

மணம் செய்ைிக்கலாம். இருைருக்கும் முளறபய

பதைகணம், மனித கணமாக இருந்தால் இதுவும்

கணப்சொருத்தம்தான். மணமகன் ராட்ெஸ கணத்ளதச்

ொர்ந்தைராக இருந்து மணமகளும், அபத கணத்தைைாக

இருந்தால், மணமகைின் நட்ெத்திரத்திலிருந்து

மணமகனுளடய நட்ெத்திரம் ெதினான்காைதாக

இருக்குமானால், இதுவும் கணப்சொருத்தம் என்பற

சகாள்ைலாம். மணமகள் ராட்ெஸ கணமாகவும், மணமகன்

பதை கணமாபைா, மனித கணமாகபைா இருத்தல் கூடாது.

ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன்

ராட்ெஸ கணமாகவும் இருந்தால் இந்தப் சொருத்தம்

ெரியானபத.

3. மககந்திரப் ப ொருத்தம்:
செண் நட்ெத்திரம் துைங்கி, ஆண் நட்ெத்திரம் முடிய

ைரும் எண்ணிக்ளக 4,7,10,13,16,19,22,25 என்று

அளமயுமானால் இது மபகந்திரப் சொருத்தம்

எனப்ெடும். இந்தப் சொருத்தத்தின் மூலம்

மணமக்கைின் தாம்ெத்திய ைாழ்வுக்கு உத்தரைாதம்

அைிக்கப்ெடுகிறது. அதாைது புத்திர ொக்கியம்

நிளறைானதாக இருக்கும்.

4. ப ண் தீர்க்கப் ப ொருத்தம்:

மணப்செண் நட்ெத்திரம் துைங்கி, மணமகன்

நட்ெத்திரம் ைளரயிலான எண்ணிக்ளக ஏழுக்கு பமல்

இருக்குமானால் செண் தீர்க்கப் சொருத்தம் உண்டு

என்று சகாள்ைலாம். இந்த எண்ணிக்ளக 13க்கு பமல்

இருப்ெின், மிக மிகப் சொருத்தம் என்று

கூறுைதுண்டு, ஏழு என்ற எண்ணிக்ளக

சொருத்தமானது என்றும், அதற்கு பமல்


அதிகரிக்கக்கூடும் எண்ணிக்ளக அதிகப்

சொருத்தமானது என்றும் சகாள்ைலாம். இந்தப்

சொருத்தத்தால் ைைமான குடும்ெ ைாழ்க்ளகக்குத்

பதளையான ெகல ெம்ெத்தும் கிட்டும்.

5. கயொனிப் ப ொருத்தம்:

இல்லற சுகத்துக்கு இந்தப் சொருத்தத்ளதப் ொர்ப்ெது

மிகவும் அைெியம் என்ொர்கள். இன்னின்ன

நட்ெத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்ெம் என்று

ப ாதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக

அம்ெத்பதாடு எது பெருைது சொருத்தமாயிருக்கும்

என்று ொர்ப்ெதுதான் இந்தப் சொருத்தம். அதாைது,

அசுைினி, ெதயம் - குதிளர; ெரணி, பரைதி - யாளன;

கார்த்திளக, பூெம் - ஆடு; பராகிணி, மிருக ெீரிஷம் -

ொம்பு; திருைாதிளர, மூலம் - நாய்; புனர்பூெம்,

ஆயில்யம் - பூளன; மகம், பூரம் - எலி; உத்திரம்,


உத்திரட்டாதி-ெசு; ஹஸ்தம், சுைாதி - எருளம;

ெித்திளர, ைிொகம் - புலி; அனுஷம், பகட்ளட - மான்;

பூராடம், திருபைாணம் - குரங்கு; உத்திராடம் -கீ ரி;

அைிட்டம், பூரட்டாதி - ெிங்கம்.

இந்த மிருக அம்ெங்கைில், குதிளர - எருளம, யாளன -

ெிங்கம், ஆடு- குரங்கு, ொம்பு - எலி, ெசு - குதிளர, எலி-

பூளன, கீ ரி - ொம்பு, மான்-நாய் ஆகிய இளை

ஒன்றுக்சகான்று ெளகயாகும். இந்த எதிர் அம்ெங்கள்

இல்லாத ைளகயில் ெிற மிருக அம்ெங்கள்

ஒன்றுக்சகான்று இளணயுமானால், அது பயானிப்

சொருத்தம் என்று சொல்லப்ெடுகிறது. இல்லற இன்ெம்

எந்நாளும் நிளலத்திருக்க இந்தப் சொருத்தம் அைெியம்.

6. ரொசிப் ப ொருத்தம்:

மணப்செண் ராெியிலிருந்து மணமகனின் ராெி


ைளரயிலான எண்ணிக்ளக ஆறுக்கு பமற்ெட்டால்

அது ராெிப் சொருத்தம் எனப்ெடுகிறது. ஒன்ெதுக்கு

பமற்ெட்டாலும் அதி சொருத்தம் என்ொர்கள்.

எண்ணிக்ளக எட்டாக இருத்தல் கூடாது.

பமஷம், மிதுனம், ெிம்மம், துலாம், தனுசு, கும்ெம்

இளை செண் ராெியாக அளமயுமானால் ஆறாமிட

பதாஷம் இல்ளல என்று சகாள்ைலாம். அபதபொல

ரிஷெம், கடகம், கன்னி, ைிருச்ெிகம், மகரம், மீ னம்

இளை செண்ணுக்குரிய ராெியானால் இதற்குப்

ென்னிரண்டாைது ராெியாக ஆண் ராெி அளமந்தால்,

ென்னிரண்டாமிட பதாஷம் இல்ளல என்று

சகாள்ைலாம். இந்தப் சொருத்தம் ஆண் ைாரிசுக்கு

ைழி ைகுக்கும் என்கிறது ொஸ்திரம்.

7. ரொசி அதி திப் ப ொருத்தம்:


ஒவ்சைாரு ாதகருக்கும் அைரைருளடய ராெிக்குரிய

அதிெதி யார் என்ெளதப் ொர்த்துக்சகாள்ளுங்கள் 114ம்

ெக்கத்தில். மணமகன், மணப்செண் இருைருக்கும் ஒபர

அதிெதியாக அளமந்துைிட்டால் அது ெரியான சொருத்தம்.

அல்லது இரு அதிெதிகளும் நட்ொனைர்கைாக இருந்தால்

இதுவும் ைிபெஷம்தான். ெளக அதிெதிகைாக

இருத்தல்கூடாது. இந்தப் சொருத்தம் மூலமாக இரு

தரப்ெிலும் ெம்ெந்திகள் மிகவும் அன்னிபயான்யமாக

இருப்ொர்கள்.

8. வசியப் ப ொருத்தம்:

ராெிகைில் ஒன்றுக்சகான்று எசதல்லாம்

உடன்ொடானளை; எசதல்லாம் அல்லாதளை என்ெளத

அறிைதன் மூலம் இந்தப் சொருத்தத்ளதத் தீர்மானம்

செய்யலாம். பமஷத்துக்கு - ெிம்மம், ைிருச்ெிகம்;


ரிஷெத்துக்கு - கடகம், துலாம்; மிதுனத்துக்கு - கன்னி;

கடகத்துக்கு - ைிருச்ெிகம், தனுசு; ெிம்மத்திற்கு - துலாம்;

கன்னிக்கு - மிதுனம், மீ னம்; துலாத்துக்கு - கன்னி, மகரம்;

ைிருச்ெிகத்திற்கு - கடகம், கன்னி; தனுசுக்கு - மீ னம்;

மகரத்துக்கு - பமஷம், கும்ெம்; கும்ெத்துக்கு - பமஷம்,

மீ னம்; மீ னத்துக்கு -மகரம் என்று ைெியப் சொருத்தம்

சொல்லப்ெட்டிருக்கிறது. செண் ராெிக்கு ஆண் ராெி

பமற்கண்ட அளமப்புப்ெடி சொருந்துமானால், அதுபை

ெரியான ைெியப் சொருத்தமாகும். மற்றளை

சொருத்தமற்றளை. இப்சொருத்தம் அளமைதன் மூலம்

தம்ெதியர் ஒருைருக்சகாருைர் ைெியமாகி, எந்த

ெந்தர்ப்ெத்திலும் ஒருைளர மற்றைர் ைிட்டுக்

சகாடுக்காமல் பூரண அன்புடன் இனிய ைாழ்க்ளக

நடத்துைார்கள்.
9. ரஜ்ஜுப் ப ொருத்தம்:

அசுைினி, மகம், மூலம் - ஆபராகொத ரஜ் ு, ஆயில்யம்,

பகட்ளட, பரைதி - அைபராகொத ரஜ் ு; ெரணி, பூரம்,

பூராடம் - ஆபராக சதாளட ரஜ் ு; பூெம், அனுஷம்,

உத்திரட்டாதி - அைபராக சதாளட ரஜ் ு; கார்த்திளக,

உத்திரம், உத்திராடம் - ஆபராக உதர ரஜ் ு, புனர் பூெம்,

ைிொகம், பூரட்டாதி - அைபராக உதர ரஜ் ு; பராகிணி,

அஸ்தம், திருபைாணம் - ஆபராக கண்ட ரஜ் ு;

திருைாதிளர, சுைாதி, ெதயம் - அைபராக கண்ட ரஜ் ு;

மிருக ெீரிஷம், ெித்திளர, அைிட்டம் - ெிபரா ரஜ் ு.

இந்த ரஜ் ு அளமப்ெில் மணமகன், மணப்செண் இருைரது

நட்ெத்திரமும் ஆபராகத்திலாைது அைபராகத்திலாைது

ஒபர ைரிளெயில் இருக்குமானால், ரஜ் ு சொருத்தம்

இல்ளல என்று சகாள்ைலாம். ஒன்று ஆபராகத்திலும்,


ஒன்று அைபராகத்திலும் சைவ்சைறு ைரிளெயில்

இருந்தாலும் ெரி; இரண்டு நட்ெத்திரங்களுக்கும் ஒபர

ரஜ் ுைாக இருந்தாலும் ெரி, இருைருக்கும் ரஜ் ுப்

சொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய ெலம்

செருக இந்தப் சொருத்தம் அைெியம்.

10. நொடிப் ப ொருத்தம்:

அசுைினி, திருைாதிளர, புனர்பூெம், உத்திரம், அஸ்தம்,

பகட்ளட, மூலம், ெதயம், பூரட்டாதி ஆகிய இந்த

நட்ெத்திரங்கள் தட்ெிண ொர்சுை நாடிளயச் பெர்ந்தளை.

ெரணி, மிருக ெீரிஷம், பூெம், பூரம், ெித்திளர, அனுஷம்,

பூராடம், அைிட்டம், உத்திரட்டாதி இளை மத்திய நாடி.

கார்த்திளக, பராகிணி, ஆயில்யம், மகம், ஸ்ைாதி, ைிொகம்,

உத்திராடம், திருபைாணம், பரைதி இளை ைர்ம ொர்சுை

நாடி. மணப்செண், மணமகன் இருைரும் ஒபர நாடிளயச்


பெர்ந்தைர்கைானால் நாடிப்சொருத்தம் இருக்கிறது என்று

அர்த்தம். இந்தப் சொருத்தமும் மாங்கல்ய ெலத்ளத

அதிகரிக்கச் செய்யும்.

நன்றி : தினமலர்

You might also like