You are on page 1of 6

கல்நெஞ்சுக்காரி

ரமணிசந்திரன்

கார் ெின்ற சத்தம் ககட்டதும், ககயில் இருந்த 'நமடிகல் ஜர்னகை' கமகச


கமல் க ாட்டுவிட்டு எழுந்தான் அருள்.

"அம்மா, அப் ா வந்தாயிற்று" என்று உட்புறம் குரல் நகாடுத்துவிட்டு


வாயிலுக்கு விகரந்தான்.

ககப்ந ட்டிகய வாங்க கரம் ெீட்டிய மககனக் கவனியாமல் தன் க ாக்கில்


ெடந்த தந்கதகயக் கண்டதும் ஆச்சரியத்துடன் "என்னப் ா விஷயம்?"என்று
ககட்ட டி அவருகடய கககயப் ற்றிப் ந ட்டிகய வாங்கினான்.

"உம்... என்னது... என்ன?" என்று சூழ்ெிகை உணர்ந்தவராக குழம் ினார் டாக்டர்


குணாளன்.

கைசாகச் சிரித்துவிட்டு "அகதகய தான் ொனும் ககட்கிகறன்... என்ன விஷயம்


என்று" எனப் திைிறுத்திய டி ந ட்டிகய உரிய கமகச கமல் கவத்தான்
மகன்.

கழுத்துப் ட்டகனத் திறந்துவிட்ட டி கசா ாவில் அமர்ந்தார் தந்கத.

ிறகு "ஒரு வி த்து" என்றார் நமாட்கடயாக.

"காஷுவாைிட்டியில் அன்றாடம் ெடப் துதாகன அப் ா?"என்றான் மகன்


இதமான குரைில்.

"ஆமாம்...ஆனால்"

"அதிகச் கசதமா?"

"காரில் உல்ைாசப் யணம் நசன்ற சின்னக்குடும் ம். தாய், தந்கத, மகன்,


மகள் என்று. மகள் மட்டும் உயிகராடு இருக்கிறாள். அகெகமாகப் ிகழத்து
விடுவாள். மற்ற மூவரும் அங்கககய... ச்சு"

"இந்தப் ந ண்ணுக்கு தகையில் அடியா? உள்காயமா?"


"அப் ப் ா க ாதும் க ாதும். அதுதான் இவ்வளவு கெரம்,புண்கணயும்,
வைிகயயும் ார்த்துப் ார்த்து வகத ட்டு வந்திருக்கிறீர்ககள க ாதாதா?"
குரல் நகாடுத்துக் நகாண்கட வந்தாள் கற் கம். "வட்டுக்கு
ீ வரத்தான்
காைகெரம் கிகடயாது. வந்த ிறகாவது அகத மறந்தால் என்னவாம்,அதுவும்
இந்தக் கழுகத நமடிகல் முடித்த ிறகு சகிக்க முடியவில்கை. சாப் ிடும்
கெரமாவது கவறு க சுங்கள்" என்று டி ன் தட்கடக் கணவர் முன்கன
கவத்தாள்.

அவன் தந்கதயிடம் மீ ண்டும் க ச்கசத் நதாடர்ந்தான். "அந்த ந ண்ணுக்கு


உறுப்புகள் ஏதும் கசதமாகி விடவில்கைகய?"

"நவளிப் கடயாக எதுவும் இல்கை.ஆனால்..."

"இரண்டு ொள் கவனித்தால்தான் நசால்ை முடியும் இல்கையா?தகையில்


அடியில்கைகய?"

"நெற்றியில் ட்டு இருக்கிறது. உள்கள ாதித்திருக்கிறதா என்று அவள்


ென்றாகத் நதளிந்த ிறகுதான் நதரியும். மற்ற காயங்கள் எல்ைாம் குணம்
ஆகிவிடும்".

தந்கதயின் முகத்தில் கப் ியிருந்த கவகைகயக் கண்டு ஆச்சரியப் ட்டு


க ானான் அருள் "ஏன் அப் ா என்னவாயிற்று, க ானமாதம் ெடந்தகத அந்தப்
புதுமண மக்ககளாடு குடும் கம ைியான வி த்து. அப்க ாது கூட ெீங்கள்
சிறிதும் கைங்கவில்கைகய. இப்க ாது ஏன்?"

"விஷயமும் அதுதான்டா. அது ஒட்டு நமாத்தமாகக் குடும் ம் முழுவதும்


க ாய்விட்டது. தனித்துத் துக்கத்கத சுமக்கும் துன் ம் யாருக்கும் கெரவில்கை.
இங்கக வினாடிக்குள் தந்கத, தாய், தம் ி என்று அத்தகன க கரயும்
றிநகாடுத்துவிட்டுத் தன்னந்தனியாகக் கிடக்கிறாகள, இத்தகன
காயங்களிலும் அதிர்ச்சியிலும் கூடப் றித்த புதுப் பூக ாை முகம் அந்தப்
ந ண்ணுக்கு. சிரிக்கத் துடிக்கும் உதடுகள் இனி என்கறனும் முழுகமயாகக்
சிரிக்கக்கூடுமா?"

ெிகைகமகயக் கற் கன நசய்து ார்த்துவிட்டுத் தானும் க சாதிருந்தான்


கமந்தன்.
ந ருமூச்நசறிந்துவிட்டு"அவளும் கசர்ந்து நசத்திருக்கக் கூடாதா
என்றிருக்கிறது. ஒரு டாக்டர் இப் டி ெிகனக்கக் கூடாதுதான். ஆனால் இந்த
மயக்கம் நதளிந்த ிறகு அவள் தாங்க கவண்டிய கவதகனகய எண்ணிப்
ார்க்கும்க ாது தவிப் ாக இருக்கிறது" என்று எழுந்தார், குணாளன்.

"அப் ா! ொகள மாகை ொனும் வந்து ார்க்கிகறன்" என்றான் அருள்.


"ஒரு ககயில் 'டிரிப்ஸ்' இறங்க, சுயெிகனவின்றிக் கிடந்த இந்தப் ிஞ்சு
முகத்கதக் காண்ககயில் அவனுக்கும் நெஞ்சினுள் ிகசந்தது.
இந்தப் ந ண் என்கறனும் எதற்காககவனும் புருவத்கதச் சுளித்து
அறிந்திருப் ாளா என்ற எண்ணம் கதான்றியது.
இனி?

தந்கதகய ொடி அவரது அகறக்குச் நசன்றக ாது, அவர் ஒரு டயரிகய


அவனிடம் ெீட்டினார்.
"இறந்த மனிதருகடய டயரி. இந்தப் ந ண்ணின் சிகிச்கசக்கு உதவக் கூடுகமா
என்று ககட்டு வாங்கிகனன் டித்துப் ார்" என்றார்.
திகனந்து ஆண்டு காைம் ிள்களக்காக ஏங்கித் தவமிருந்து ந ற்ற ந ண்.
அடுத்த ஆண்கட ிறந்த ிள்கள.
ஓரளவு வசதிகயாடு இருந்த ந ற்கறார்,க ாற்றிப் க ாற்றிப் ிள்கள வளர்த்த
ககத.
அந்த ந ற்கறாரிடம் உயிராய் இருந்த ிள்களகளின் ககத.
அங்கங்கக ார்த்துவிட்டுச் சகிக்க முடியாமல் 'டயரி' கய மூடினான்.

இகடயிகை அனாகதயாகி விட்டு நசல்ைப் க ாகிறவர் ஏன் அவ்வளவு


ஆகசகயக் நகாட்டி வளர்க்க கவண்டும் என்று ந ாருத்தமற்ற ககா ங்கூட
உண்டாயிற்று.
இப் டிக் கண்ணின் கருமணியாய் உள்ளங்ககயில் கவத்து வளர்த்த
ந ற்கறார் இனி இல்கை என்று அவளிடம் எப் டிச் நசால்வது?
அகத அவள் எப் டித் தாங்குவாள்?

இரண்டு ொள் நசன்ற ிறகு, "இன்று மதுராவுக்கு மயக்கம் நதளிந்தது. க ச


முடியவில்கை. ஆனால் தன் ந ரிய கண்களால் சுற்றி சுற்றிப் ரக்கப் ரக்க
விழித்து அவள் ார்த்தக ாது... அருள், ொன் ஏண்டா இந்தத் நதாழிகைப்
டித்கதன்?" என்று கவதகனப் ட்டார் குணாளன்.
மறுொள் கவறு ககதகயாடு வந்தார்.
"இன்று மதுராவுக்கு ெல்ை ெிகனவு வந்து விட்டது. ஆனால் மயக்கத்தில்
எல்ைாம் அப் ா, அம்மா, ாபு என்றவள் இப்க ாது அவர்ககளப் ற்றி மூச்கச
விடவில்கை. என்ன,ஏது என்றுகூடக் ககளாமல் க சாமல் இருப் கதப்
ார்த்தால், வி த்தின் அதிர்ச்சியில் இருந்து அவள் இன்னமும் மீ ளவில்கைகயா
என்று சந்கதகமாக இருக்கிறது" என்றார்.

தனியார் மருத்துவமகனயில் கவகைகயத் நதாடங்கியிருந்த அருள், தன்


ஓய்வு கெரங்களில் அரசாங்க மருத்துவமகன டாக்டரான தந்கதயின்
கொயாளிககளத் நதாழில் பூர்வமாக அக்ககறயுடன் அவ்வப்க ாது நசன்று
ார்ப் து உண்டு.
மதுராகவயும் நசன்று ார்த்தான்.
க ச்சுக்கு இழுத்தான்.
இகளய தகைமுகறப் க ச்சுக்கள்.
டிஸ்ககா, மியூசிக், ஆர்ட்ஃ ிைிம், அது இது என்று எகதப் ற்றி க சினாலும்,
அவள் தன் ந ற்கறாகரக் குறிப் ிட்கட க சினாள்.

ஆனால், அந்தத் தாய் எங்கக என்று இவள் ஏன் ககட்கவில்கை என்று அருள்
குழம் ினான்.
வி த்து ெடந்த அதிர்ச்சியில் மறந்தாலும், அம்மா எங்கக என்று கதடத்
கதான்றாதா?

ெடமாடத் நதாடங்கியதும் அருகில் டாக்டர்கள் விடுதியில் இருந்து தன்


வட்டிற்கு
ீ அகழத்து வந்தான்.
வட்டின்
ீ அழகக ாராட்டியவள் "ெீங்களும் என் அம்மா மாதிரிகய சுவிட்டாக
இருக்கிறீர்கள்"என்று கெசமாகக் கற் கத்தின் கககயப் ற்றிக் நகாண்டாள்.
மற்றவர்கள் முக மாறுதகை அவள் கவனிக்ககவ இல்கை.

இந்தப் ிள்களச் சிரிப்க க் ககைத்து,உள்ள ெிகைகமகய எடுத்துச்


நசால்ைக் குணாளன் குடும் த்துக்கும் மனம் வரவில்கை.
ஆனால், இந்த ெிகை ெீடிக்கத் தக்கதும் அல்ை.
முக்கியமாக அவளிடம் ஒரு வாக்கு மூைத்கத வாங்கிவிட க ாலீஸ்
இன்ஸ்ந க்டர் துடித்தார்.
கமலும், ெடமாடத் நதாடங்கிவிட்ட ஒருத்திகய மருத்துவமகனயிகைகய
கவத்திருப் தும் சாத்தியம் அல்ைவா.

இனி, தள்ளிப்க ாட முடியாது என்ற ெிகை வந்தக ாது, மதுராகவ தன்


அகறக்குள் அகழத்தார் குணாளன்.
" ாரம்மா, ஒரு துன் மான விஷயத்கத... வந்து.. ொன் உனக்குச் நசால்ை
கவண்டியதாயிருக்கிறது" தவிப்புடன் க சைானார்.
ார்கவகயத் தாழ்த்தி "எனக்குத் நதரியும் அங்கிள்" என்றாள் மதுரா
மிருதுவாக.
"என்ன...எ..என்ன "
"அப் ா, அம்மா, ாபு எல்கைாரும் இனி, இனி... இல்கை என் து"

"ஓ! எப் டி? யார் நசான்னது? என் உத்தரகவ மீ றி யார்.." என்று இகறயத்
நதாடங்கியவகர தடுத்து, "யாரும் நசால்ை கவண்டும் என் கத இல்கை,
அங்கிள். அவர்களில் ஒருவர் இருந்திருந்தாலும், ெடக்க முடியாத ெிகையில்
இருந்திருந்தாலும் தவழ்ந்கதனும் வந்து என்கனப் ார்த்திருப் ார்கள். யாரும்
கண்ணில் டவில்கை என்றதுகம புரிந்து நகாண்கடன்" என்று குரல்
தழுதழுத்தாள்.

உன்கன எப் டித் கதற்றுவது என்கற" என்று நதாடங்கினார் குணாளன்.


"அதற்கும் அவசியம் இல்கை அங்கிள். கயாசித்துப் ார்த்தால் இப் டி ெடந்தகத
ெல்ைது என்று கூடத் கதான்றுகிறது" என்றாள் மதுரா அகமதியாக.
டாக்டருக்கு தூக்கி வாரிப் க ாட்டது என்றால் அது சற்றும் மிககயில்கை.
இந்தப் ந ண்கணப் ற்றிய அவரது கணிப்ந ல்ைாம் தவறா?

மற்றவர் மாண்டாலும் தான் ிகழத்து விட்டால் அதுகவ க ாதும் என்று


எண்ணும் அளவு கல்நெஞ்சுக்காரியா இவள்?
அவரது ிரமித்த கதாற்றத்கதக் கண்டதும் மதுரா "ஆச்சரியமாயிருக்கிறதா
அங்கிள்"
முடியாமல் குபுக் என்று ந ாங்கிய கண்ண ீகர விரைால் வழித்து எழுந்தாள்.

"அங்கிள், என் ந ற்கறாருக்கு எங்களிடம் எவ்வளவு ாசம் நதரியுமா? ஏங்கி


ஏங்கிப் ந ற்ற ிள்களகள் ஆயிற்கற. யாகரா ஒருவர்தான் ிகழக்க முடியும்
என்றால், எங்கள் இழப்க அவர்களில் யாராலும் தாங்கிக் நகாள்ள முடியாது
அங்கிள். ாபுகவா... அங்கிள், அவனுக்கு நகாஞ்ச கெரத்துக்கு ஒருதரம்
அம்மாவிடம் உரசாமல் முடியாது. ள்ளி இகடகவகளயில் கூட கசக்கிளில்
ஓடி வந்துவிடுவான். அம்மாவுக்கு கைசான ஜுரம் என்றாகை அழுவான்.
ஒகரடியாகப் ிரிந்து விடுவானா? அதனால் எவ்...வளவு... கஷ்டமாக
இருந்தாலும் மற்றவர்ககளவிட ொன் தாங்கிக் நகாள்கவன் என் தால்தான்
இப் டி ெடந்து இருக்கிறது. அல்ைது விடிகாகை ொன்கு மணியில் இருந்து
ொன் கார் ஓட்டிகனன் என்று என்கனப் ின் இருக்ககயில் டுத்துக் நகாள்ளச்
நசால்லுவாரா? ொன் வசதியாகப் டுப் தற்காக ாபுகவயும் முன்கன
அகழத்து நெருக்கியடித்து உட்கார்திருந்தார்ககள" என்றவள், சட்நடன உகடந்த
கககளில் முகம் புகதத்து விசும் ி அழுதாள்.

இந்த கவதகனக்கு ஆறுதல் என்று எகதச் நசால்வது?


சிறிது கெரத்தில் அவள் தானாககவ ெிமிர்ந்து "எப் டிகயா, இந்த கவதகன
அவர்களில் யாருக்கும் இல்கை என்று ெிகனக்கும்க ாது,ெிரம் வும் ஆறுதைா
கூட இருக்கிறது அங்கிள்" என்றாள் நமல்ைிய குரைில்.

மாகை வட்டினருடன்
ீ இகதநயல்ைாம் கிர்ந்து நகாண்ட குணாளன்
" ிரியமானவர்கள் யாரும் இருந்து துன்புறுத்துவகதவிட அந்தத் துயரத்கத
தான் சுமப் துகமல் என்றாகள எவ்வளவு ாசம் மிகுந்த ந ண்! இந்தப்
ந ண்கண மருமகளாக அகடயக்கூடிய வடு
ீ உைகிகைகய மிகவும் நகாடுத்து
கவத்த ஒன்றாகத்தான் இருக்கும்" என்றார் உணர்ச்சி வசப் ட்டு.

தந்கதகயயும் தாகயயும் ஒருதரம் கொக்கிவிட்டு "அப் டிக் நகாடுத்து கவத்த


வடு
ீ ெம் வடாககவ
ீ இருக்கைாம் அப் ா" என்று கூறி கைசாக முகம் சிவந்தான்.
அவருகடய அருகம கமந்தன் அருள்.

சு ம்

You might also like