You are on page 1of 5

முக்கியத்துவம் ககொடுக்கப் படவவண் டிய முன்பள் ளிக் கல் வி

Webmaster Nov 28th, 2017 Comments Off on முக்கியத்துவம் ககொடுக்கப்படவவண்டிய முன் பள் ளிக் கல் வி

அறிமுகம்

ஒரு பிள் ளளயின் ஒட்டுகமொத்த கல் வி வொழ் க்ளகயில் (Educational Life) முன்பள் ளிப் பருவம் என்பது
முதலொவதொக அளமவதுடன் முதன்ளமயொனதொகவும் உள் ளது. . Preschool, Kindergarten, Nursery, Day Care,
Play school என பல் வவறு நொடுகளிலும் பல் வவறு கபயர்களினொலும் அறியப் படும் முன்பள் ளிப்
பருவம் என்பது கபொதுவொக ஒரு பிள் ளளயின் மூன்று வயது கதொடக்கம் ஐந்து வயது வளரயொன
கல் விக் கொலமொகும் . இக் கொலப் பகுதி என்பது ஒரு குழந்ளத தன்ளன எதிர்கொலத்துக்வகற் ப
தகவளமத்துக்ககொள் ளும் மிக முக்கிய கொலப் பகுதியொகும் . இப் பருவத்திவலவய ஒரு மனிதனின்
மூளளயின் எண்பது சதவீதம் விருத்தியளடவதொக மருத்துவ நிபுணர்களும் உளவியல்
வல் லுனர்களும் தங் கள் ஆய் வுகளின் முடிவொக கதரிவித்துள் ளொர்கள் . இதளனவய நமது
முன்வனொர் ஐந்தில் வளளயொதது ஐம் பதில் வளளயொது என கமொழிந்தொர்கள் . முன்பள் ளிக் கல் வித்
துளறளயப் கபொறுத்தவளரயில் ஒவ் கவொரு நொடுகளும் தமது கல் விக் ககொள் ளககளுக்வகற் ற
விதத்தில் பல் வவறு விதமொன அணுகுமுளறகளள பின் பற் றுகின்றன. பல வமளலத்வதய
நொடுகளில் முன்பள் ளி ஆசிரியர்களொக இருப் பதற் கு முன்பள் ளிக் கல் வித்துளறயில் பட்டம்
முடித்து இருக்க வவண்டும் என்பது அவசியமொன நிபந்தளனயொகவுள் ளது. அது மட்டுமன்றி
குழந்ளத உளவியல் சுகொதொரம் வபொசொக்கு வபொன்ற துளற சொர் அறிவு மற் றும் திறன்சொர்
தகளமகளள கமய் ப் பிப்பதற் கு ஏற் ற சொன்றுப் பத்திரங் களள ககொண்டிருக்க வவண்டும் என்பதும்
முக்கியமொன நிபந்தளனயொகவுள் ளது. ஆனொல் இலங் ளகயின் நிலளம
வவறொனதொகவிருக்கின்றது.

இலங் ககயின் முன்பள் ளிக் கல் வி


இலங் ளகயின் முளறசொர் கல் வி முளறகளுள் ஒன்றொக கருதப் படும் முன்பள் ளிக் கல் வி
கதொடர்பில் எடுக்கப் படும் நடவடிக்ளககளும் ககொடுக்கப் படும் கரிசளனகளும் உரிய மட்டத்தில்
இல் ளல என்பது ஏற் றுக்ககொள் ளப் படவவண்டியகதொன்றொகும் . இலங் ளகயில் பிள் ளளகளின்
விருத்தி கதொடர்பில் 0-2 வயது வளர ககொடுக்கப் படும் கரிசளன அதி உன்னதமொன மட்டத்தில்
உள் ளது. இருந்தும் 2-5 வயது வளரயொன முன்பள் ளிப் பருவ கொலத்தில் வழங் கப் படும் கரிசளன
என்பது மிகவும் பின் தங் கிய நிளலயிவலவய உள் ளது.

உலக வங் கியின் ஆய் கவொன்றின் பிரகொரம் இலங் ளக முழுவதும் ஏறக்குளறய 17,020
முன்பள் ளிகள் உள் ளன எனவும் இவற் றில் அண்ணளவொக 29,340 ஆசிரிளயகள்
பணியொற் றுவதொகவும் இவ் முன்பள் ளிகளில் 84 சதவீதமொனளவ அரச சொர்பற் ற
முகொளமத்துவங் களினொவலவய பரிபொலனம் கசய் யப் படுகின்றன என்பதும்
கண்டறியப் பட்டுள் ளது. அது வபொன்வற முன்பள் ளிகளள கட்டுப் படுத்துவது கதொடர்பில் உள் ள
சட்ட ஏற் பொடுகளும் வபொதொதுள் ளதொகவும் உரிய ஏற் பொடுகள் கசய் யப் படவில் ளல என்பதும் இவ்
ஆய் வில் சுட்டிக்கொட்டப் பட்டுள் ளது. இலங் ளகயின் கல் விக் ககொள் ளககளில் முன்பள் ளிக் கல் வி
கதொடர்பொன ககொள் ளக வகுப் புக்கள் வமலும் விருத்தி கசய் யப்படவவண்டியதொகவுள் ளன.
அதளனயும் தொண்டி பின் வரும் கொரணங் களும் இலங் ளகயின் முன்பள் ளிக் கல் வி
விருத்தியின்ளமக்கொன கொரணங் களொகவுள் ளன.

கல் வி அகமச்சில் முன்பள் ளிகள் கதொடர்பிலொன ஏற் பொடின்கம

முன்பள் ளிக் கல் வி நடவடிக்ளககள் கதொடர்பில் கல் வி அளமச்சின் கீழ் பட்ட கல் வித்
திளணக்களங் களில் உதவிக் கல் விப் பணிப் பொளர் ஒருவர் நியமிக்கப் பட்டுள் ள வபொதும்
முன்பள் ளிகள் அரசினொல் நிர்வகிக்கப் படொத கல் விக் கட்டளமப் புக்களொகவவயுள் ளன. கல் வி
அளமச்சிலும் முன்பள் ளிக் கல் வி விருத்தி கதொடர்பிலொன குறிப் பிடத்தக்க அலகு அல் லது
பிரிவுகள் எளவயும் இல் ளல. வமற் குறித்த உதவிக்கல் விப் பணிப் பொளரினொலும் முன்பள் ளிகள் மீது
அதிக கசல் வொக்ளக உத்திவயொகரீதியில் பிரவயொகிப் பது என்பது கடினமொனதொகவுள் ளதுடன்
சொத்தியமற் றதொகவும் உள் ளது. எனவவ அரசின் பிடியில் இருந்து நழுவிய
கல் விக்கட்டளமப் புக்களில் முதன்ளமயொனளவயொக முன்பள் ளிகள் உள் ளன.
திறனற் ற முன்பள் ளி நிர்வொக கட்டகமப் பு

அவனகமொன முன்பள் ளிகள் ஆலயங் கள் சனசமூக நிளலயங் கள் கூட்டுறவு அளமப் புக்கள்
என்பவற் றினொல் நிர்வகிக்கப் படுவதுடன் அவற் றின் நிர்வொகிகளுக்கு முன்பள் ளி நிர்வொகம்
கதொடர்பிலொன அறிவு வபொதியளவு இல் லொமவலயுள் ளது. அதிலும் வமற் குறித்த நிர்வொக
கட்டளமப் புக்கள் கொலத்துக்கொலம் மொற் றம் கபறுவதும் அளதத் தொண்டி கபொதுவொக இவ் கிரொமிய
மட்ட சமூகக் கட்டளமப் புக்களில் கொணப் படும் உள் ளக முரண்பொடுகளும் அவற் றினொல்
நிர்வகிக்கப் படும் முன்பள் ளிகளின் கசயற் பொட்டிலும் தொக்கம் கசலுத்துகின்றன. இருந்தும் மிகச்
சிறப் பொக முன்பள் ளிகளள இயங் கும் நிர்வொகங் களும் உள் ளன. குறிப் பொக வடமொகொணத்தில்
பளன கதன்ளன வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங் கங் களின் சமொசத்தின் கீழ் நூற் றுக்கு வமற் பட்ட
முன்பள் ளிகள் பரிபொலனம் கசய் யப் படுவதுடன் அவற் றில் கற் பிக்கும் ஆசிரிளயகளுக்கொன
ககொடுப் பனவுகளளயும் குறித்த சமொசவம வழங் கி வருகின்றளம பொரொட்டத்தக்கது.
ஆசிரியர்களுக் கொன அடிப் பகடத் தககமயின்கமயும் குகறந் த ஊதியமும்
முன்பள் ளி ஆசிரிளயகளுக்கொன அடிப் பளடக் கல் வித் தகளம எதுகவன்பது இதுவளர சட்ரீதியொக
வளரயளற கசய் யப் படவில் ளல. அவனகமொன முன்பள் ளிகளில் க.கபொ.த உயர்தரச் சித்தியற் ற
பலர் ஆசிரிளயகளொக பணியொற் றுகின்றொர்கள் . முன்பள் ளி ஆசிரிளயகளுக்கொன
அடிப் பளடச்சம் பளம் கதொடர்பில் எந்தவிதமொன திட்டமிடப் பட்ட சம் பளக் ககொள் ளககளும்
இல் லொத கொரணத்தினொல் மிகக் குளறந்த ஊதியத்துடன் அல் லது வசளவ மனப் பொங் குடன்
முன்பள் ளி ஆசிரியர்கள் கடளமயொற் ற வவண்டியிருப் பது கவளலக்குரியதொகும் . இருந்தும் சில
மொகொண சளபகள் முன்பள் ளி ஆசிரிளயகளுக்கு ஊக்குவிப் பு ககொடுப் பனவுகளள வழங் கி
வருகின்றன. அதுவும் மட்டுப் படுத்தப் பட்ட எண்ணிக்ளகயொனவர்களுக்வக வழங் கப் படுகின்றது.
சம் பள முளறளமயிலிருக்கும் பொதகங் களினொல் தரமொன முன்பள் ளி ஆசிரிளயகளள
தக்களவப் பதும் உருவொக்குவதும் கபரும் சவொலொன விடயமொகவுள் ளது.
அதுவபொன்வற முன்பள் ளி ஆசிரிளயகளின் வொண்ளம விருத்திக்கொன வொய் ப் புக்களும் மிகக்
குளறந்தளவிவலவய உள் ளன. கல் வியியல் துளறகளள ககொண்டுள் ள பல் களலக்கழகங் கள்
முன்பள் ளிக் கல் வி கதொடர்பிலொன சில கற் ளககநறிகளள வழங் கிவந்தொலும் அவற் றின் கசறிவும்
தரமும் வபொதொததொகவவயுள் ளது. அத்துடன் அனுமதி நிபந்தளனகள் க.கபொ.த உயர்தரத்ளத
ளமயப் படுத்தியிருப் பதனொல் பல முன்பள் ளி ஆசிரிளயகள் அடிப் பளடத் தகுதிளய பூர்த்தி கசய் ய
முடியொத நிளலயில் வொண்ளம விருத்திக் கற் ளககளள கதொடர்வதில் ளல. கபொருளொதொர ரீதியில்
ஆசிரிளயகள் எதிர்வநொக்கும் பின் னளடவுகளும் இவ் வொறொன வொண்ளம விருத்திக் கற் ளககளில்
இருந்து அவர்களள தூரவிலகச்கசய் கின்றது.
கபௌதிக வள விருத்தியின்கம

முன்பள் ளிகளில் பிள் ளளகளின் உடல் உள ஆவரொக்கியத்ளத வமம் படுத்தத்தக்க கபௌதிக வள


ஏற் பொடுகள் வபொதியளவு இல் லொவிட்டொலும் கருத்தத்தக்களவிலொயினும் இருத்தல் வவண்டும் .
கபொருத்தமொன வகுப் பளறச் சூழளல உருவொக்குவதற் கொன தளபொட வசதிகள் , பூங் கொ, உள் ளக
விளளயொட்டு உபகரணங் கள் , ஒலி ஒளி சொதனங் கள் , கழிப் பளற வசதிகள் என்பன அவசியமொக
ஒரு முன்பள் ளியில் இருக்க வவண்டிய கபௌதிகவள ஏற் பொடுகளொகும் . இவ் வொறொன கபௌதிகவள
ஏற் பொடுகள் என்பது பிள் ளளயின் ஆளுளம விருத்தி கூட்டுணர்வு மனப்பொங் கு புதிது புளனயும்
ஆற் றல் என்பவற் ளற விருத்தி கசய் யவும் மிகவும் அவசியமொனது. இருந்தும் பல முன்பள் ளிகளில்
கபௌதிக வள பற் றொக்குளறவய நிலவுகின்றது. முன்பள் ளிகளின் கபௌதிக வளங் களள விருத்தி
கசய் வதற் கொன அரச நிதி ஏற் பொடுகள் கசய் யப் பட்டிருப் பதில் ளல. குறிப் பொக நொட்டின் வரவு
கசலவுத்திட்டத்தில் கல் வித் துளறக்கொக ஒதுக்கப் படும் கபருமளவு நிதியில் சிறிதளவவனும்
முன்பள் ளிக் கல் வி விருத்திக்கு ஒதுக்கப் படுவதில் ளல. இருந்தும் பொரொளுமன்ற உறுப் பினர்களின்
பன் முகப் படுத்தப் பட்ட வரவு கசலவுத் திட்ட நிதி மூலமொக அரசியல் வொதிகளுடன் கதொடர்புள் ள
முன்பள் ளிகள் தமது வதளவகளள ஓரளவுக்வகனும் பூர்த்தி கசய் யத்தக்க ஏற் பொடுகள்
உள் ளளமளயயும் கவனிக்கத்தக்கது. ஆனொல் கபொருளொதொர பின் னளடவுடன் இயங் கும் பல
முன்பள் ளிகள் கபௌதிக வள விருத்தியில் அக்களறயற் று இருப் பதும் நன்ககொளடகள் மற் றும்
அன்பளிப் புக்கள் மூலம் கிளடக்கும் கபௌதிக வளங் களள கூட பரொமரிக்க முடியொதிருப் பதும்
கவளலக்குரியது.

சமூக ஏற் றத்தொழ் வுகள்

கபொதுவொக சமூகக் கட்டளமப் புக்களில் கொணப் படும் ஏற் றத்தொழ் வுகள் அதிகம் கசல் வொக்கு
கசலுத்தும் கல் வி அலகுகளொக முன்பள் ளிகள் உள் ளன. நகரப் புறங் களில் இவற் றின் தொக்கம்
குளறவொக உள் ளவபொதும் கிரொமிய மட்டச் சூழலில் தவிர்க்கவும் தடுக்கவும் முடியொதளவில் சமூக
ஏற் றத்தொழ் வு பிரச்சளனகள் முன்பள் ளி கல் விமட்டத்தில் இளழவயொடியுள் ளன. சில சமூகங் கள்
தமது பிள் ளளகளுக்ககன முன்பள் ளிகளள உருவொக்கி ளவத்திருப் பதும் சில சமூகங் கள் பிற
சமூகத்தவரின் நிர்வொகத்தில் இயங் கும் முன்பள் ளிகளுக்கு தமது பிள் ளளகளள அனுப் புவளதத்
தவிர்ப்பதும் கிரொமிய மட்டத்தில் அவதொனிக்கப் பட்ட கபரும் சவொலொகவுள் ளது. இவற் ளற
தொண்டுவது மிகக் கடினமொகவுள் ளவபொதும் தொண்ட வவண்டிய அவசியமுள் ளது.
முடிவு

எதிர்கொலத்தில் நல் ல விளளச்சளலத் தரவல் ல தளலமுளறயின் நொற் றுவமளடகளொகவிருக்கும்


(வரசளநசல) முன்பள் ளிகள் கதொடர்பில் கவனம் எடுப் பது மிக அவசியமொனது. முன்பள் ளிகளில்
வழங் கப் படும் ஆவரொக்கியமொன அடித்தளவம ஒரு பிள் ளளயின் ஒட்டுகமொத்த கல் வி
வொழ் க்ளகயினதும் கவற் றிளயத் தீர்மொனிக்கின்றது. நொட்டின் கபொருனொதொர அபிவிருத்திக்கும்
வதசிய இலக்குகளள அளடவதற் குமொன பல் வவறு ஏற் பொடுகள் குறித்து சிந்திக்கின்ற வபொதும்
அளவ அளனத்துக்கும் அடிப் பளடயர்கவிருக்கும் முன்பள் ளிகள் குறித்த விழிப் புணர்வும்
மீளொய் வும் வபொதியளவு இல் லொதிருப் பது கவளலக்குரியவத. எனவவ எதிர்கொலத்தில்
முன்கனடுக்கப் படவுள் ள கல் விக் ககொள் ளக மறுசீரளமப் புக்களிலும் மீளொய் வுகளிலும் முன்பள் ளி
கல் விகதொடர்பில் அதிக கவனம் எடுத்தல் அவசியமொனது. அதற் கொன சில பரிந்துளரகளுடன்
இன்கனொரு கட்டுளரயில் சந்திக்கலொம் .

இ.சர்வவஸ்வரொ B.Sc(Hons) spl in Sc & Edu(Jaffna) MPA (PIM-SJP)


சிவரஸ்ட உதவிப் பதிவொளர்
ஊவொ கவல் லஸ்ஸ பல் களலக்கழகம் .

You might also like