You are on page 1of 2

அகஸ்தியன்

எழுத்துக் கலைபற் றி இவர்கள் …அகஸ்தியன்


( பி.எஸ்.ரங் கநாதன் என் ற இயற் பெயர் பகாண்ட ‘அகஸ்தியன் ’, எண்ெதுகளில்
பிரெலமாய் ெ் பெசெ் ெட்ட நககச்சுகை எழுத்தாளர். ‘கடுகு’ என் ற புகனபெயரிலும்
நிகறய ‘குமுதம் ’, ‘தினமணி கதிர்’, ‘கல் கி’ ெத்திரிகககளில் எழுதியைர்.)

1. நககச்சுகை எழுதுைதும் ப ாக் எழுதுைதும் பைை் பைறு. நககச்சுகை ககத,


கட்டுகரயில் தனியாக ப ாக் என் று இருக்காது; இருக்க பைண்டிய அைசிய மில் கல.
கட்டுகரயில் ைரும் கதாொத்திரங் கள் , அைர்கள் குணபெதங் கள் , பெயர்கள் ,
சம் ொஷகணகள் , நிகழ் சசி
் கள் இகைகளில் நககச்சுகை இகழபயாட பைண்டும் . ஒட்டு
பமாத்தமாக நககச்சுகை உணர்கைெ் ெடிெ் பொர் மனத்தில் எழுெ் ெ இகை உதவும் .

2. பெரும் ொலான நககச்சுகைக் ககதகள் நடுத்தர ைர்க்கத்கதச் சுற் றி அகமைகதக்


கைனியுங் கள் . அெ் ெடி இருந்தால் தான் ைாசகரும் ஏபதா தங் கள் குடும் ெத்தில் நடக்கும்
நிகழ் சசி
் யாகக் கருதுைார்கள் . இதன் காரணமாகக் ககதகய அைர்கள் ஒருெடி
அதிகமாகபை ரசிக்க முடியும் .

3. எழுதுைது என் ெது மிக எளிய விஷயம் . ஆனால் எழுதத் பதாடங் குமுன் நிகறய
மனத்தில் அகச பொடபைண்டும் . எை் ைளவுக்பகை் ைளவு நிகறய பயாசகன பசய் து
மனத்திபலபய ககதகய உருைாக்குகிபறாபமா, அை் ைளவுக்கை் ைளவு சுலெம் அகதக்
காகிதத்தில் எழுதிவிடுைது.

4. ககத எை் ைளவு முக்கியபமா அை் ைளவு – ஏன் ககதகயவிட அதிகம் என் றுகூடச்
பசால் லலாம் – முக்கியமானது நகட, ககத பசால் லும் விதம் , நிகழ் ச்சிககள
அகமக்கும் விதம் , சம் ொஷகணககளச் சரளமாகவும் இயற் ககயாகவும் அகமக்கும்
விதம் , சுகையாக முடிக்கும் விதம் – எல் லாம் முக்கியமானகை.

5. நககச்சுகை எழுதும் பொது, சிபலகடககளெ் பொருத்தமாகச் பசர்க்கலாம் . பெச்சுத்


தமிழில் மட்டும் சில சிபலகடககளச் பசர்க்க முடியும் . அைற் கற எழுத்தில் பகாண்டுைர
முயலாதீர்கள் .

6. அதீதமும் நககச்சுகையில் ஒரு முக்கிய அம் சம் . இெ் ெடி நடக்கபை முடியாது என் று
உங் களுக்குத் பதரியும் . இருந்தாலும் இத்தககய நககச்சுகை ரசிக்கெ் ெடும் .

7. நககச்சுகைக் ககதகளில் பகரக்டகர உருைாக்குைதில் மிக்க கைனம் பைண்டும் .


சற் று வித்தியாசமான, பகாணங் கியான, பகானஷ்கடயான, ைக்கிரமான, ஓரளவு
மிககெ் ெடுத்தெ் ெட்ட பகரக்டர்களாக இருெ் ெது நலம் . எெ் ெடி இருெ் பினும் , அகை கல் லில்
பசதுக்கிய மாதிரி தீர்மானமாக இருக்க பைண்டும் . ஒை் பைாரு மனிதனும் ஒரு
பகரக்டர்தான் . அகத நாம் விைரிக்கும் விதத்தில் இருக்கிறது ககதயின் பைற் றியும்
பதால் வியும் .
பதாகுத்தைர்: பை.சொநாயகம் .
நன் றி: http://ninaivu.blogspot.com

You might also like