You are on page 1of 41

30 ரெசிப் பிகள் - அவள்

வாசகிகளின் அறுசுவவ
விருந்து!

அவள் 19-ம் ஆண்டுக் ரகாண்டாட்டத்தில் , நம் வாசகிகளின்

வகமணத்வதக் ரகாண்டாடுவது சிறப்புக்கக சிறப்பு கசெ்க்குகம! இந்த

இவணப்பிதழின் 30 ரெசிப்பிகவளயும் வழங் கியிருப்பவெ்கள் , அன்புக்கு

உெிய அவள் வாசகிகள் . அவெ்கள் தங் கள் வீட்டுச் சவமயல் அவறயில்

புதுவமயாக முயற் சி ரசய் து பாொட்டுகள் ரபற் ற வித்தியாச

ரெசிப்பிகவள, நமக்கு இங் கக ரசய் துகாட்டிப் பெிமாறுகிறாெ்கள் .


கவெ்க்கடவல வமசூெ்பாகு முதல் கசாயா பால் ககாவா வவெ, அசத்தலான

சுவவயில் மணக்கும் , மனவத சுண்டியிழுக்கும் விருந்துக்கு நீ ங் கள்

தயாொ?

கார்ன் ஸ்டஃப் டு பூரி

தேவையானவை: வமதா - ஒரு கப் , சிகொட்டி ெவவ - 2 டீஸ்பூன், இனிப்புச்

கசாளம் - 2, இஞ் சி - பூண்டு விழுது - சிறிது, மிளகாய் த்தூள் - ஒரு டீஸ்பூன்,

எண்ரணய் , உப்பு - கதவவயான அளவு.

செய் முவை: வமதா, உப்பு, ெவவ ஆகியவற் வறச் கசெ்த்து மிருதுவாக பூெி

மாவு பதத்தில் பிவசயவும் . கசாளத்வத உதிெ்த்து ரகாெரகாெப்பாக

அவெக்கவும் . வாணலியில் எண்ரணய் விட்டு, சூடானதும் இஞ் சி - பூண்டு

விழுவதச் கசெ்த்து வதக்கவும் . அவெத்த கசாளத்வதயும் கசெ்த்து நன்கு


வதக்கவும் . உப்பு, மிளகாய் த்தூள் கசெ்த்து சுருள வதக்கி இறக்கவும் .

பிவசந்து வவத்துள் ள மாவில் சிறுகிண்ணம் கபாலச் ரசய் து, கசாளக்

கலவவவய உள் கள வவத்து சிறு பூெிகளாகத் திெட்டி எண்ரணயில்

ரபாெித்ரதடுத்து சூடாகச் சாப்பிடவும் .

குறிப் பு: ரதாட்டுக்ரகாள் ள எதுவும் கதவவயில் வல.

கார்ன் ஸ்டஃப் டு பூரி

தேவையானவை: துருவிய காலிஃப்ளவெ் பூ மட்டும் - ஒரு கப் , பால் - ஒரு

கப் , செ்க்கவெ - ஒரு கப் , ரநய் - கால் கப் , பாசிப்பருப்பு - 3 கடபிள் ஸ்பூன்,

ஏலக்காய் த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திெி - 10.


செய் முவை: பாசிப்பருப்வப ரவறும் வாணலியில் சிவக்க வறுத்து,

ஆறியவுடன் மிக்ஸியில் ரபாடித்து வவக்கவும் . அடிகனமான

வாணலியில் சிறிது ரநய் கசெ்த்துச் சூடானதும் , முந்திெி கசெ்த்து வறுத்து

தனிகய வவக்கவும் . அகத வாணலியில் துருவிய காலிஃப் ளவெ் பூவவச்

கசெ்த்து, நன்றாக வதங் கியவுடன் பாவலச் கசெ்த்து கவகவிடவும் .

ரவந்தவுடன் செ்க்கவெ கசெ்த்துக் கிளறவும் . ரபாடித்த பாசிப்பருப்வபச்

கசெ்த்துக் ரகட்டியானவுடன் ரநய் கசெ்த்துக் கிளறவும் . வாணலியில்

ஒட்டாத பதம் வரும் கபாது அடுப்வப அவணத்து, ஏலக்காய் த்தூள் ,

ரநய் யில் வறுத்த முந்திெி கசெ்த்துப் பெிமாறவும் .

ராகி பாோம் பால்

தேவையானவை: ொகி பால் - 2 கப் , செ்க்கவெ (ரபாடித்தது) - அவெ கப் ,

பாதாம் (ஊறவவத்து அவெத்தது) - ஒரு கடபிள் ஸ்பூன், ஏலக்காய் த்தூள் -

அவெ டீஸ்பூன், சுக்குப்ரபாடி - துளி.


செய் முவை: ொகிவய இெவு முழுவதும் ஊறவவத்து மறுநாள் காவலயில்

மிக்ஸியில் அவெத்துப் பால் எடுக்கவும் .

அடுப்பில் அடிகனமான பாத்திெத்வத வவத்து, ொகிப் பால் கசெ்த்து, அடி

பிடிக்காமல் கெண்டியால் நன்கு கிளறவும் . அடுப்வப மிதமான சூட்டில்

வவத்து, பால் ரகாதித்து சற் று ரகட்டியாக வரும் கபாது செ்க்கவெ,

அவெத்த பாதாம் விழுது, சுக்குப் ரபாடி, ஏலக்காய் த்தூள் கசெ்த்துக்

கலந்து இறக்கவும் . இளம் சூட்டில் பெிமாறவும் .

காலிஃப் ளைர் பிஸ்ோ ெப் ஜி

தேவையானவை: காலிஃப்ளவெ் (சிறியது) - ஒன்று, ரபெிய ரவங் காயம் -

ஒன்று, தக்காளி - ஒன்று, இஞ் சி - சிறிது, பூண்டு - 6 பல் , மஞ் சள் தூள் - அவெ
டீஸ்பூன், மிளகாய் த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,

பிஸ்தா - 10, கெம் மசாலா - ஒரு டீஸ்பூன், ரகாத்தமல் லித்தவழ -

சிறிது, எண்ரணய் - 100 கிொம் , உப்பு - கதவவயான அளவு.

செய் முவை: காலிஃப்ளவவெச் சுத்தம் ரசய் து தனித்தனிப் பூக்களாக

உதிெ்த்து, அவெ கவக்காடு பதமாக கவக வவக்கவும் . ரவங் காயம் , இஞ் சி,

பூண்டு, தக்காளி, பிஸ்தா அவனத்வதயும் தண்ணீெ ் கசெ்த்து மிக்ஸியில்

விழுதாக அவெக்கவும் . அடிகனமான வாணலியில் எண்ரணய் விட்டு,

சூடானதும் அவெத்த விழுவதச் கசெ்த்து நன்கு வதக்கவும் . பின்னெ்

மிதமான தீயில் வகவிடாமல் கிளறவும் .

எண்ரணய் பிெிந்து வருவதற் கு முன்னகெ, அவெகவக்காட்டில்

கவகவவத்திருக்கும் காலிஃப்ளவவெச் கசெ்த்து, மஞ் சள்தூள் ,

மிளகாய் த்தூள் , தனியாத்தூள் , கெம் மசாலா, உப்பு கசெ்த்து நன்கு கலந்து

கிளறிவிடவும் . கதவவயான அளவு தண்ணீெ ் கசெ்த்து பூ நன்கு ரவந்து,


மசாலா பூவின் கமல் படிந்து வரும் கபாது இறக்கி, ரகாத்தமல் லித்தவழ

தூவவும் . இந்த கிகெவி சப்பாத்தி, பூெி, நாண் வவககளுக்கு மிகப்

ரபாருத்தமாக இருக்கும் .

ஸ்வீட் கார்ன் முறுக்கு

தேவையானவை: ஸ்வீட் காெ்ன் - ஒரு கப் , உளுந்து மாவு - அவெ கப் ,

ரபாெிகடவல (ரபாட்டுக்கடவல) மாவு - ஒரு கடபிள் ஸ்பூன், சீெகம் - ஒரு

டீஸ்பூன், ரபருங் காயத்தூள் - அவெ டீஸ்பூன், ரநய் - ஒரு டீஸ்பூன், உப்பு -

கதவவக்ககற் ப, கதங் காய் எண்ரணய் - ரபாெிக்க கதவவயான அளவு.

செய் முவை: ஸ்வீட் காெ்வன கவகவவத்து ஆறியவுடன் மிக்ஸியில்

வமயாக அவெக்கவும் . இத்துடன், கதவவயான ரபாருட்களில்


ரகாடுத்துள் ள அவனத்துப் ரபாருட்கவளயும் (எண்ரணய் நீ ங் கலாக)

கசெ்த்து நன்றாகக் கலந்து, முறுக்கு மாவு பதத்துக்குப் பிவசயவும் .

வாணலியில் கதங் காய் எண்ரணவயச் கசெ்த்து நன்கு சூடானதும் , மாவவ

முறுக்கு அச்சில் வவத்து முறுக்குகளாகப் பிழிந்து கவகவவத்து

எடுக்கவும் .

மொலா தெமியா பால் ஸ்

தேவையானவை: கசமியா - 2 கப் , ெவவ - ஒரு கப் , பச்வசப்பட்டாணி - ஒரு

கப் (கவக வவக்க வும் ), ரபெிய ரவங் காயம் , தக்காளி - தலா ஒன்று, காெட்

துருவல் - அவெ கப் , பச்வச மிளகாய் - 5, மஞ் சள் தூள் - அவெ டீஸ்பூன்,

மிளகாய் த்தூள் , கெம் மசாலா - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, தண்ணீெ,்

எண்ரணய் - கதவவயான அளவு, ரகாத்தமல் லித்தவழ - சிறிது, கடுகு,

உளுந்து - தாளிக்க.
செய் முவை: ரவறும் வாணலியில் கசமியா, ெவவவயத் தனித்தனியாக

வறுத்துக் ரகாள் ளவும் . வாணலியில் 3 டீஸ்பூன் எண்ரணய் கசெ்த்துச்

சூடானதும் , கடுகு, உளுந்து தாளித்து, 2 கப் தண்ணீெ,் சிறிது உப்பு

கசெ்த்துக் ரகாதித்தவுடன், கசமியாவவ கசெ்த்துக் கிளறவும் . பாதி

ரவந்ததும் , ெவவவயயும் கசெ்த்துக் கிளறி, தண்ணீெ ் வற் றியவுடன்

ஆறவவத்து, சிறு உருண்வடகளாகப் பிடித்து, ஆவியில் கவகவவத்து

எடுக்கவும் .

மற் ரறாரு வாணலியில் எண்ரணய் கசெ்த்துச் சூடானதும் நறுக்கிய

ரவங் காயம் , தக்காளி, பச்வச மிளகாய் , ககெட் துருவவல ஒன்றன் பின்

ஒன்றாகச் கசெ்த்து, சிறிது உப்பு கசெ்த்து வதக்கவும் . மஞ் சள் தூள் ,

மிளகாய் த்தூள் , கெம் மசாலாத்தூள் கசெ்த்து வதக்கி, பின் கவகவவத்த

பட்டாணிவய தண்ணீகொடு கசெ்த்து ரகாதிக்கவிடவும் . கிகெவி


பதத்துக்கு வரும் கபாது, கசமியா உருண்வடகவளச் கசெ்த்து நன்கு

ரகாதித்தவுடன் ரகாத்தமல் லித்தவழ தூவிப் பெிமாறவும் . சாதம் , கதாவச,

சப்பாத்திக்கு ஏற் ற சுவவயான கிகெவி இது.

பக்தகாடா குருமா

தேவையானவை: கடவல மாவு - 200 கிொம் , முழுப்பூண்டு - ஒன்று,

கதங் காய் - ஒன்று, தனியாத்தூள் , - 2 டீஸ்பூன், மஞ் சள் தூள் - சிறிது,

கல் பாசி - சிறிது, பச்செிசி மாவு - 100 கிொம் , ரபெிய ரவங் காயம் - 3,

பச்வச மிளகாய் - 10, மொத்திரமாக்கு - 2, எலுமிச்வச - ஒன்று, இஞ் சி

விழுது - 2 டீஸ்பூன், எண்ரணய் - கதவவக்ககற் ப, கசாம் புத்தூள் - 2

டீஸ்பூன், கசாம் பு - சிறிது, ரநய் - 2 டீஸ்பூன், பட்வட - 2, மஞ் சள் தூள் -

சிறிது.
செய் முவை: கடவல மாவு, அெிசி மாவு, உப்பு, ஒரு டீஸ்பூன் கசாம் புத்தூள் ,

ஒரு டீஸ்பூன் இஞ் சி விழுது கசெ்த்து நீ ெ்விட்டுப் பிசிறி, சூடான

எண்ரணயில் கிள் ளிப்கபாட்டு பக்ககாடாக்களாகப் ரபாெிக்கவும் .

ஒரு டீஸ்பூன் கசாம் புத்தூள் , கதங் காய் த் துருவல் , பச்வச மிளகாய்

ஆகியவற் வறச் கசெ்த்து மிக்ஸியில் மசிய அவெக்கவும் .

வாணலியில் ரநய் கசெ்த்துச் சூடானதும் பட்வட, கசாம் பு கசெ்த்துத்

தாளிக்கவும் . நீ ளவாக்கில் ரமலிதாக நறுக்கிய ரவங் காயம் கசெ்த்து

வதங் கியதும் , ஒரு டீஸ்பூன் இஞ் சி விழுது, தட்டிய ஒரு முழுப் பூண்வடச்

கசெ்த்து வதக்கவும் . வதங் கியதும் அவெத்த மசாலா, இெண்டு தம் ளெ்

தண்ணீெ,் தனியாத்தூள் , மஞ் சள் தூள் , உப்பு கசெ்த்துக் ரகாதிக்கவிடவும் .

ரகாதித்து வாசவன அடங் கியதும் மொட்டி ரமாக்கு, கல் பாசி

இெண்வடயும் ரபாடித்து குழம் பில் கசெ்த்து, எலுமிச்வசச் சாறு கலந்து

இறக்கவும் . ரபாெித்த பக்ககாடாவவ குழம் பில் கசெ்க்கவும் .

கறிகவப்பிவல, ரகாத்தமல் லித்தவழ கசெ்க்கவும் . மணமான பக்ககாடா

குருமா தயாெ்.

ரிெ் தகஷு ஸ்டூ

தேவையானவை: முந்திெிப்பருப்பு - 150 கிொம் , இனிப்பு இல் லாத ககாவா


- அவெ கப் , பால் - அவெ கப் , ரவங் காயம் - 2 (ரபாடியாக நறுக்கியது),

ரநய் - கதவவயான அளவு, உலெ் திொட்வச - 2 டீஸ்பூன், பட்வட, லவங் கம் ,

ஏலக்காய் - தலா 1, மல் லி (தனியா) - ஒரு கடபிள் ஸ்பூன், இஞ் சி - சிறு

துண்டு, பாதாம் பருப்பு - 8, காய் ந்த மிளகாய் - 8 (இஞ் சி, பாதாம் , மிளகாய் ,

தனியா ஆகியவற் வற விழுதாக அவெக்கவும் ), ரபாடியாக நறுக்கிய

ரகாத்தமல் லித்தவழ - சிறிதளவு, உப்பு - கதவவயான அளவு.

செய் முவை: வாணலியில் ரகாஞ் சம் ரநய் விட்டு காய் ந்ததும் முந்திெிவய

வறுத்து தனிகய வவக்கவும் . கமலும் சிறிது ரநய் ஊற் றி ககாவாவவயும்

ரபான்னிறமாக வறுத்து தனியாக வவக்கவும் . அகத வாணலியில் பட்வட,

லவங் கம் , ஏலக்காய் தாளித்து... ரபாடியாக நறுக்கிய ரவங்

காயத்வதச் கசெ்த்து ரபான்னிற மாக வதக்கவும் . அவெத்து

வவத்திருக்கும் விழுவத கசெ்த்து நன்றாக வாசம் வரும் வவெ (அடுப்வப

சிம் மில் வவத்து) கிளறவும் . பிறகு உலெ் திொட்வச, அவெ கப் நீ ெ்,

கதவவயான உப்பு கசெ்த்து மூடி கபாட்டு ரகாதிக்கவிடவும் . குழம் பு நன்கு


ரகாதித்ததும் வறுத்த ககாவா, வறுத்த முந்திெி, பால் கசெ்த்து, நன்றாக

ரகாதித்ததும் ரகாத்தமல் லித்தவழ தூவி இறக்கவும் .

குஸ்கா, நாண், இடியாப்பத்துக்கு நல் ல காம் பிகனஷன் இது.

ஸ்வீட் பால் ஸ்

தேவையானவை: பச்செிசி - ஒரு கப் , உளுத்தம் பருப்பு - அவெ கப் (நீ ெில்

ஒரு மணி கநெம் ஊறவிடவும் ), பிஸ்கட் - 12 (மிக்ஸியில் ரபாடிக்கவும் ),

கதங் காய் ப் பால் - ஒரு கப் , செ்க்கவெ - முக்கால் கப் , ஏலக் காய் த்தூள் -

கால் டீஸ்பூன், பால் - ஒரு லிட்டெ், உப் பு - ஒரு சிட்டிவக, எண்ரணய் -

ரபாெிக்கத் கதவவயான அளவு, ரநய் யில் வறுத்துப் ரபாடித்த முந்திெி - 2

கடபிள் ஸ்பூன்.
செய் முவை: நீ ெில் ஊறிய அெிசி மற் றும் பருப்புடன் சிட்டிவக உப்பு

கசெ்த்து வவட மாவு பதத்தில் வநஸாக அவெத்ரதடுத்து, அதனுடன்

ரபாடித்த பிஸ்கட் தூவளயும் கசெ்த்துக் கலந்து வவக்கவும் .

பாவலக் காய் ச்சி, கால் பங் காக வற் றியதும் செ்க்கவெ கசெ்த்து, கமலும் 10

நிமிடங் கள் நன்கு ரகாதிக்கவிட்டு இறக்கவும் . கதங் காய் ப்பால் ,

ஏலக்காய் த்தூள் , ரநய் யில் வறுத்துப் ரபாடித்த முந்திெி கசெ்த்துக் கலந்து

வவக்கவும் .

அடிகனமான வாணலியில் எண்ரணய் விட்டுச் சூடானதும் அவெத்து,

கலந்து வவத்துள் ள மாவவச் சிறிது சிறிதாகக் கிள் ளி எண்ரணயில்

கபாட்டு (மிகவும் சிவந்துவிடாமல் ) ரவந்தவுடன் எடுக்கவும் .

பெிமாறுவதற் கு 10 நிமிடங் களுக்கு முன் இந்த `பால் ’கவள, தயாெித்து

வவத்திருக்கும் பால் கலவவயில் கசெ்த்துக் கலந்து பெிமாறவும் .

தைர்க்கடவல இனிப் புெ் சீவட

தேவையானவை: ககாதுவம மாவு - ஒரு கப் , ரபாடித்த செ்க்கவெ - ஒரு

கப் , கதங் காய் - அவெ மூடி (துருவியது), வறுத்த ரவள் வள எள் - ஒரு

டீஸ்பூன், கவெ்க்கடவல - ஒரு கப் , ரநய் - ஒரு கடபிள் ஸ்பூன்,

ஏலக்காய் த்தூள் - அவெ டீஸ்பூன், எண்ரணய் - அவெ லிட்டெ்.


செய் முவை: கவெ்க்கடவலவய வறுத்து, கமல் கதால் நீ க்கி, நன்றாகப்

ரபாடிக்கவும் . ஒரு பாத்திெத்தில் ககாதுவம மாவு, ரபாடித்த கவெ்க்கடவல,

ரபாடித்த செ்க்கவெ, வறுத்த எள் , கதங் காய் த் துருவல் , ஏலக்காய் த்தூள்

அவனத்வதயும் கசெ்த்து, ஒரு கடபிள் ஸ்பூன் ரநய் கசெ்த்து, அளவாகத்

தண்ணீெ ் விட்டு ரகட்டியாகப் பிவசயவும் .

வகயில் ரநய் தடவிக்ரகாண்டு, மாவவச் சிறுசிறு உருண்வடகளாகச்

ரசய் யவும் . வாணலியில் எண்ரணய் ஊற் றி, சூடானதும் உருண்வடகவள

கசெ்த்து, மிதமான தீயில் ரபாெித்து எடுக்கவும் .

தமக்தரானி கிதரவி

தேவையானவை: ரபெிய ரவங் காயம் - ஒன்று, தக்காளி - 2,


மிளகாய் த்தூள் , மல் லித்தூள் (தனியாத்தூள் ) - தலா ஒரு டீஸ்பூன், ககசெி

பவுடெ் - ஒரு சிட்டிவக, ரவண்ரணய் - ஒரு டீஸ்பூன், இஞ் சி - பூண்டு விழுது

- அவெ டீஸ்பூன், பட்வட, லவங் கம் , ஏலக்காய் - தலா ஒன்று,

கதங் காய் ப்பால் - ஒரு கப் , கமக்கொனி - அவெ கப் , பனீெ ் (துருவியது) - 2

டீஸ்பூன், கசாயா சாஸ், தக்காளி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு -

கதவவக்ககற் ப, ரகாத்தமல் லித்தவழ, கறிகவப்பிவல - சிறிது, எண்ரணய்

- ஒரு டீஸ்பூன்.

செய் முவை: 2 கப் தண்ணீவெக் ரகாதிக்க வவத்து அதில் கமக்கொனி

கசெ்த்து கவகவிடவும் . ரவந்ததும் கமக்கொனிவய வடிகட்டி எடுத்து அதில்

ரகாஞ் சம் குளிெ்ந்த நீ வெ ஊற் றவும் . ரபெிய ரவங் காயத்வத விழுதாக

அவெக்கவும் . தக்காளிவயயும் வநஸாக அவெக்கவும் . துருவிய பனீவெ

எண்ரணயில் வதக்கி தனியாக வவக்கவும் .


வாணலியில் ரவண்ரணய் கசெ்த்து உருகியதும் பட்வட, லவங் கம் ,

ஏலக்காய் கசெ்த்துத் தாளித்து, இஞ் சி - பூண்டு விழுது கசெ்த்து வதக்கவும் .

ரவங் காய விழுது கசெ்த்து வதக்கி, பின் தக்காளி விழுது கசெ்த்து

வதக்கவும் . மிளகாய் த்தூள் , மல் லித்தூள் , ககசெி பவுடெ், உப்பு,

கவகவவத்த கமக்கொனி கசெ்த்து, ஒரு டம் ளெ் தண்ணீெ ் கசெ்த்து நன்கு

ரகாதித்ததும் கதங் காய் ப்பால் கசெ்த்து ஒரு ரகாதி விடவும் . இறுதியாக

வறுத்த பனீெ ் துருவல் , சாஸ் வவககள் , ரபாடியாக நறுக்கிய

கறிகவப்பிவல, ரகாத்தமல் லித்தவழ தூவி இறக்கவும் . இட்லி, கதாவச,

பூெி, சப்பாத்தி, ஆப்பம் என எல் லாவற் றுக்கும் ஏற் ற சுவவயான கிகெவி

இது.

தமக்தரானி வரஸ்

தேவையானவை: கமக்கொனி - ஒரு கப் , பாசுமதி அெிசி - ஒன்றவெ கப் ,

முருங் வகக் கீவெ - ஒரு வகப்பிடி அளவு, ரபாடியாக நறுக்கிய சிவப்பு,

மஞ் சள் குடமிளகாய் - ஒரு கப் , ரபாடியாக நறுக்கிய ரவங் காயம் - ஒன்று,

ரபாடியாக நறுக்கிய ரவங் காயத்தாள் , ககெட், ககாஸ் - தலா கால் கப் ,

தக்காளி சாஸ், கசாயா சாஸ், சில் லி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், பச்வச

மிளகாய் - 4, இஞ் சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன், ககசெி பவுடெ் - ஒரு

சிட்டிவக, உப்பு - கதவவக் ககற் ப, எண்ரணய் - வதக்குவதற் கு, ரநய் - ஒரு

டீஸ்பூன்.
செய் முவை: கமக்கொனிவய ரகாதிக்கும் நீ ெில் கசெ்த்து நன்கு

கவகவவத்து தண்ணீவெ வடிகட்டி, குளிெ்ந்த நீ ெ் கசெ்க்கவும் . பாசுமதி

அெிசிவய அவெ மணி கநெம் ஊறவவத்து, உப்பு கசெ்த்து உதிெ்உதிொக

கவகவவக்கவும் . முருங் வகக் கீவெவய ஆய் ந்துரகாள் ளவும் .

வாணலியில் எண்ரணய் விட்டு, சூடானதும் ரவங் காயம் கசெ்த்து வதக்கி

பின்னெ் இஞ் சி - பூண்டு விழுது, ககெட், ககாவஸ ஒன்றன் பின் ஒன்றாகச்

கசெ்த்து வதக்கவும் . இதனுடன் ரபாடியாக நறுக்கிய பச்வச மிளகாய் ,

ரவங் காயத்தாள் , உப்பு கசெ்த்து நன்கு வதக்கவும் . பின் குடமிளகாய் ,

முருங் வகக் கீவெ கசெ்த்து, கமலும் ரகாஞ் சம் எண்ரணய் கசெ்த்து அடி

பிடிக்காமல் வதக்கவும் . இதில் ரகாஞ் சம் ககசெி பவுடெ், சாஸ் வவககள்

கசெ்த்து ஒரு புெட்டு புெட்டிவிடவும் . இறுதியாக கமக்கொனி, சிட்டிவக

உப்பு கசெ்த்து நன்கு புெட்டி, பாசுமதி சாதத்வதச் கசெ்த்து, மிதமான தீயில்


ஐந்து நிமிடங் கள் அடி பிடிக்காமல் வவக்கவும் . ரநய் விட்டு

இறக்கிவிடவும் .

ென்னா மூங் ோல் முறுக்கு

தேவையானவை: சன்னா (ரகாண்வடக்கடவல) - ஒரு கப் , பாசிப்பருப்பு -

ஒரு கப் , அெிசி மாவு - ஒரு கப் , காய் ந்த மிளகாய் - 3, எள் - ஒரு டீஸ்பூன்,

ரபருங் காயத்தூள் - அவெ டீஸ்பூன், உப்பு, எண்ரணய் - கதவவக்கு ஏற் ப.

செய் முவை: சன்னாவவ இெவு முழுக்க ஊறவவத்து, மறுநாள் காவல

மிளகாயுடன் கசெ்த்து விழுதாக அவெக்கவும் . பாசிப்பருப்வப குவழய

கவகவவத்து நன்கு மசிக்கவும் . ஒரு பாத்திெத்தில் சன்னா மாவு, மசித்த

பாசிப்பருப்பு, அெிசி மாவு, எள் , ரபருங் காயத்தூள் , உப்பு கசெ்த்து நன்கு

கலந்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிவசயவும் . வாணலியில் எண்ரணய்


கசெ்த்துக் காய் ந்ததும் , முறுக்கு அச்சில் மாவவச் கசெ்த்துப்

முறுக்குகளாகப் பிழிந்து, மிதமான தீயில் சிவக்க சுட்டு எடுக்கவும் .

ஜிஞ் ெர் ேட்வட

தேவையானவை: பச்வசப்பயறு - அவெ கிகலா, கவகவவத்து, கதால்

நீ க்கி, மசித்த உருவளக்கிழங் கு - ஒரு கப் , அெிசி மாவு - அவெ கப் , பச்வச

மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், இஞ் சி விழுது - 2 டீஸ்பூன், ரவள் வள எள் -

ஒரு கடபிள் ஸ்பூன், உப்பு, எண்ரணய் - கதவவக்ககற் ப.

செய் முவை: பச்வசப்பயவற ஊறவவத்து மிக்ஸியில் வமயாக

அவெக்கவும் (ஊறவவக்காமல் , ரமஷினில் ரகாடுத்தும் அவெத்து

வாங் கலாம் ). ஒரு பாத்திெத்தில் , எண்ரணய் தவிெ மற் ற ரபாருட்கள்

அவனத்வதயும் கலந்து கதவவயான தண்ணீெ ் கசெ்த்து முறுக்கு மாவு

பதத்துக்குப் பிவசயவும் .
ஒரு சுத்தமான துணிவய நவனத்துப் பிழிந்து, பின்னெ் விெித்துப் கபாட்டு,

கலந்துவவத்த மாவவ அதில் தட்வடகளாகத் தட்டவும் . வாணலியில்

எண்ரணய் ஊற் றி, காய் ந்ததும் தட்வடகவள கசெ்த்து, மிதமான தீயில்

சிவக்கவிட்டு எடுக்கவும் . இதன் ரமாறுரமாறுப்பும் சுவவயும் நீ ண்ட

நாட்களுக்கு குவறயாது.

தொயா பால் தகாைா

தேவையானவை: கசாயா சங் ஸ் - ஒரு கப் , பால் - 5 கப் , செ்க்கவெ -

முக்கால் கப் , கதங் காய் த் துருவல் - அவெ கப் , குங் குமப்பூ - 2 சிட்டிவக,

ஏலக்காய் த்தூள் - அவெ டீஸ்பூன், ரநய் - 2 டீஸ்பூன், ரநய் யில் வறுத்த

முந்திெி, திொட்வச, பாதாம் - கதவவயான அளவு.

செய் முவை: கசாயா சங் வஸ ரகாதிக்கும் நீ ெில் கசெ்த்து ஐந்து நிமிடம்

ஊறவவத்துப் பிழிந்துரகாள் ளவும் . பாத்திெத்தில் பால் ஊற் றி, அடுப்பில்


வவத்துக் ரகாதித்ததும் பிழிந்து வவத்துள் ள கசாயா சங் வஸ கசெ்க்கவும் .

செ்க்கவெ, கதங் காய் த் துருவல் கசெ்த்துக் கிளறவும் . அவனத்தும் ஒன்று

கசெ்த்து திக்காக வந்ததும் , சிறிதளவு பாலில் குங் குமப்பூவவ கலக்கி

அதில் கசெ்த்து ஏலக்காய் த்தூள் , ரநய் கசெ்த்துக் கிளறவும் . ஒட்டாமல்

வந்ததும் கவறு பாத்திெத்துக்கு மாற் றி, ரநய் யில் வறுத்த முந்திெி,

திொட்வச, பாதாம் வவத்து அலங் கெித்துப் பெிமாறவும் .

சபாட்டுக்கடவல இட்லி

தேவையானவை: இட்லி மாவு - 4 கப் , ரபாட்டுக்கடவல மாவு - ஒரு கப் ,

கடவலப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய் ந்த மிளகாய் - 6,

ரநய் - 50 கிொம் , கதங் காய் த் துருவல் - 2 கடபிள் ஸ்பூன், முந்திெி - 10, மிளகு -

ஒரு டீஸ்பூன், ரபருங் காயத்தூள் - சிறிதளவு, கறிகவப்பிவல - சிறிது.


செய் முவை: இட்லி மாவில் ரபாட்டுக்கடவல மாவவச் கசெ்த்துக்

கலக்கவும் . சிறிதளவு ரநய் யில் கடவலப்பருப்பு, உளுத்தம் பருப்பு,

காய் ந்த மிளகாவயச் சிவக்க வறுத்து, மிக்ஸியில் அவெத்து மாவில்

கசெ்க்கவும் . சிறிது ரநய் யில் கறிகவப் பிவல, முந்திெி, கதங் காய் த்

துருவவல வதக்கி மாவில் கசெ்க்கவும் . ரபாடித்த மிளகு,

ரபருங் காயத்தூள் , மீதமுள் ள ரநய் வய மாவில் கசெ்க்கவும் . இட்லிகளாக

ஊற் றி கவகவவக்கவும் . வசட் டிஷ் கதவவப்படாத இட்லி இது!

ஆப் பிள் ஸ்வீட் ெப் பாே்தி

தேவையானவை: ஆப்பிள் - 1 (கவகவவத்து நன்கு மசித்துக்ரகாள் ளவும் ),

ககாதுவம மாவு - 1 கப் , செ்க்கவெ - 1 கடபிள் ஸ்பூன், ரநய் - 3 டீஸ்பூன்,

எண்ரணய் , ரநய் கலவவ - கதவவயான அளவு, ரநய் யில் வறுத்து மிகவும்

சன்னமாகப் ரபாடித்த பாதாம் , முந்திெி - 2 கடபிள் ஸ்பூன், உப்பு - 1

சிட்டிவக.
செய் முவை: ககாதுவம மாவுடன், மசித்த ஆப்பிள் விழுது, செ்க்கவெ,

ரநய் , ரபாடித்த பாதாம் , முந்திெி, உப்பு ஆகியவற் வற நன்கு கலந்து,

கதவவயான நீ ெ் விட்டுப் பிவசயவும் . பிறகு சப்பாத்திகளாகத்

கதய் க்கவும் . சப்பாத்திகவள கதாவசக்கல் லில் கபாட்டு எண்ரணய் , ரநய்

கலவவவயச் சுற் றிலும் ஊற் றி, கவகவிட்டு எடுக்கவும் . மிகவும்

சாஃப்ட்டான இந்தச் சப்பாத்திவய குழந்வதகள் விரும் பிச் சாப்பிடுவெ்.

முருங் வகக்கீவர சைஜ் கூட்டு

தேவையானவை: முருங் வகக்கீவெ - 1 கப் (ஆய் ந்தது), பாசிப்பருப்பு,

துவெம் பருப்பு - தலா கால் கப் (மஞ் சள்தூள் கசெ்த்து கவகவவத்துக்

ரகாள் ளவும் ), நறுக்கிய ககெட், பீன்ஸ், உருவளக்கிழங் கு - எல் லாம்

கசெ்த்து ஒரு கப் , பச்வசப் பட்டாணி - சிறிதளவு


(கவகவவத்துக்ரகாள் ளவும் ), கதங் காய் த் துருவல் - 2 கடபிள் ஸ்பூன்,

மஞ் சள் தூள் - கால் டீஸ்பூன், குழம் பு மிளகாய் த்தூள் - 1 டீஸ்பூன், கடுகு,

உளுந்து - தலா அவெ டீஸ்பூன், காய் ந்த மிளகாய் - 4, ரநய் - 2 டீஸ்பூன்,

எண்ரணய் - 1 டீஸ்பூன், உப்பு - கதவவயான அளவு.

செய் முவை: வாணலியில் எண்ரணய் விட்டு காய் ந்ததும் , பட்டாணி,

காய் கறிகள் , கீவெ கசெ்த்துக் கிளறி, அகதாடு, அவெ கப் நீ ெ், குழம் பு

மிளகாய் தூள் , உப்பு கசெ்த்து கமலும் கிளறி கவக விடவும் . ரவந்ததும்

கவகவவத்த பருப்பு, கதங் காய் த் துருவல் , உப்பு கசெ்க்கவும் . பிறகு

ரநய் வயச் சூடாக்கி, கடுகு, உளுந்து காய் ந்த மிளகாய் தாளித்து,

பருப்புக்கலவவயுடன் கசெ்த்து, ரகாதிக்க விட்டு இறக்கவும் .

குறிப்பு: இவத மண்சட்டியிலும் ரசய் யலாம் . நாண், சப்பாத்திக்கு ரசம


வசட் டிஷ். சூடான சாதத்தில் பிவசந்தும் சாப்பிடலாம் . இதற் கு

கசப்பங் கிழங் கு வறுவல் ரசமத்தியான க ாடி.

தைர்க்கடவல கிதரவி

தேவையானவை: பச்வச கவெ்க்கடவல - 1 கப் , பிஞ் சு கத்திெிக்காய் - 200

கிொம் (நீ ளநீ ளமாக நறுக்கவும் ), முருங் வகக்காய் - 2 (1 இன்ச் அளவுக்கு

நறுக்கவும் ), சின்ன ரவங் காயம் - 20 (பாதியாக கட் ரசய் யவும் ), நாட்டுத்

தக்காளி - 4 (மிக்ஸியில் ஒரு சுற் று சுற் றவும் ), பூண்டு - 10 பல் , மஞ் சள் தூள்

- அவெ டீஸ்பூன், குழம் பு மிளகாய் த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ரணய் ,

குழம் பு வடகம் , கறிகவப்பிவல - கதவவயான அளவு.

செய் முவை: அடிகனமான வாணலியில் எண்ரணய் விட்டுக் காய் ந்ததும் ,

குழம் பு வடகம் , கறிகவப்பிவல கபாட்டுத் தாளிக்கவும் . பிறகு ரவங் காயம் ,


பூண்டு கசெ்த்து வதக்கவும் . இதில் கத்திெிக்காய் , முருங் வகக்காய் , பச்வச

கவெ்க்கடவல, தக்காளி என ஒன்றன்பின் ஒன்றாகச் கசெ்த்து, நன்கு

வதக்கவும் . உப்பு, மஞ் சள் தூள் , குழம் பு மிளகாய் த்தூள் கசெ்த்து அவெ கப்

நீ ெ் விட்டு, மூடி கபாட்டு கவகவிடவும் . ரவந்ததும் நன்கு கிளறி

பெிமாறலாம் . சூடான சாதத்தில் சிறிது ரநய் விட்டு இந்த கிகெவிவய

பிவசந்து சாப்பிட, சுவவ அள் ளும் . ரவங் காய சாம் பாருக்கும் இது சூப்பெ்

க ாடி!

ைால் நட் ஃபட்ஜ்

தேவையானவை: ரவாயிட் சாக்கலட் - 500 கிொம் , கண்டன்ஸ்டு மில் க் - 1

டின், வால் நட் (ரபாடித்தது) - 50 கிொம் , ரவனிலா எசன்ஸ் - 3 ரசாட்டுகள் ,

உப்பு - 1 சிட்டிவக
செய் முவை: அடிகனமான பாத்திெத்தில் துருவிய ரவாயிட் சாக்கலட்,

கண்டன்ஸ்டு மில் க் கசெ்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும் . எல் லாம்

கசெ்ந்து வரும் கபாது இறக்கி ரவனிலா எசன்ஸ், உப்பு, ரபாடித்த வால் நட்

கசெ்த்து கிளறி, பெ்ஃபி டிகெயில் கபாட்டு ஃப்ெிட்ஜில் வவக்கவும் . 3 மணி

கநெம் கழித்து எடுத்து துண்டுகள் கபாட்டு பெிமாறவும்

சகாள் ளு பிரியாணி

கதவவயானவவ: சீெகசம் பா அெிசி – 1 கப் , ரகாள் ளு – கால் கப் , இஞ் சி -

பூண்டு விழுது – 1 டீஸ்பூன், தயிெ் – 1 கடபிள் ஸ்பூன், ரபெிய ரவங் காயம்

(நறுக்கியது) – 1, தக்காளி (நறுக்கியது) – 2, புதினா இவல – அவெ கப் ,

ரகாத்தமல் லி இவல (நறுக்கியது) – அவெ கப் , பட்வட – ஒரு துண்டு,

கிொம் பு – 2, ஏலக்காய் – 1, பிெிஞ் சி இவல – 1, மிளகாய் த்தூள் – அவெ

டீஸ்பூன், மிளகுத்தூள் - அவெ டீஸ்பூன், எண்ரணய் (அ) ரநய் – 2

கடபிள் ஸ்பூன், உப்பு - கதவவக்ககற் ப.


செய் முவை: முதலில் அெிசிவயக் கழுவி நீ வெ வடித்து வவக்கவும் .

ரகாள் ளுவவ ஒரு கப் தண்ணீெ ் கசெ்த்து, குக்கெில் 7 விசில் வவெ விட்டு

கவகவவத்து எடுக்கவும் , ரகாள் ளுப் பருப்வப வடிகட்டி தனியாக

எடுத்துக்ரகாள் ளவும் . குக்கெில் எண்ரணய் (அ) ரநய் ஊற் றி காய் ந்ததும்

பட்வட, கிொம் பு, ஏலக்காய் , பிெிஞ் சி இவல கசெ்த்துப் ரபாெிக்கவும் .

அத்துடன் நறுக்கிய ரவங் காயம் , புதினா இவல கசெ்த்து வதக்கவும் .

பின்னெ் இஞ் சி - பூண்டு விழுது கசெ்த்து வதக்கவும் . பிறகு தக்காளி, தயிெ்,

மிளகாய் த்தூள் கசெ்த்து நன்கு வதக்கவும் . அடுத்து கவகவவத்த ரகாள் ளு

கசெ்த்து வதக்கி, 2 கப் தண்ணீெ ் விட்டு, மிளகுத்தூள் , உப்பு கசெ்த்து

கலந்து ரகாதித்தவுடன், அெிசிவயச் கசெ்த்து கலந்து, ரகாதி வரும் கபாது

நறுக்கிய ரகாத்தமல் லி கசெ்த்து, குக்கவெ மூடி 3 விசில் வவெ கவக விட்டு

இறக்கி, சூடாகப் பெிமாறவும் . சளி, காய் ச்சல் ரதால் வல தீெ்க்கும்

அருவமயான பிெியாணி இது!


ஓட்ஸ் முடக்கே்ோன் பான் தகக்

தேவையானவை: ஓட்ஸ் – 1 கப் , முடக்கத்தான் இவல விழுது - அவெ கப் ,

வாவழப்பழம் - 1, எள் ளு (வறுத்தது) – 2 கடபிள் ஸ்பூன், தயிெ் - கால் கப் ,

பால் - கால் கப் , எண்ரணய் - 4 கடபிள் ஸ்பூன், ரவல் லம் - 1/3 கப் , செ்க்கவெ -

1/3 கப் , ரவனிலா எசன்ஸ் - அவெ டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிவக.

அலங் கெிக்க: கதங் காய் த் துருவல் , டூட்டிஃப்ரூட்டி.

செய் முவை: ஓட்வஸ மிக்ஸியில் கபாட்டு தூள் ஆக்கிக் ரகாள் ளவும் .

பாலில் ரவல் லத்வதக் கவெத்து வடிகட்டிக்ரகாள் ளவும் . இதில் செ்க்கவெ,

தயிெ், உப்பு ஒரு கடபிள் ஸ்பூன் எண்ரணய் கசெ்த்து நன்றாக அடித்துக்

கலக்கவும் . இத்துடன் முடக்கத்தான் இவல விழுது, மசித்த வாவழப்பழ

விழுது, ரவனிலா எசன்ஸ் கசெ்த்துக் கலக்கவும் . இறுதியாக ஓட்ஸ் தூள் ,

வறுத்த எள் ளு கசெ்த்து மீண்டும் கலக்கவும் .


கதாவசக்கல் வல சூடாக்கி, கலந்து வவத்துள் ள மாவவச் சற் று கனமான

சிறிய கதாவசகளாக ஊற் றி, சுற் றிலும் எண்ரணய் ஊற் றி மூடி

வவக்கவும் . ஒருபுறம் ரவந்ததும் மறுபுறம் திருப்பிப் கபாட்டு கவகவவத்து

எடுக்கவும் . இதற் கு கமல் கதங் காய் துருவல் டூட்டிஃப்ரூடி கலவவ தூவி

பெிமாறவும் .

மணே்ேக்காளி கார்ன் க்ரன


ீ ் பீஸ் ஹாட் சூப்

தேவையானவை: மணத்தக்காளிக்கீவெ - அவெ கட்டு (ரபாடியாக

நறுக்கவும் ), அரமெிக்கன் ஸ்வீட் காெ்ன் - அவெ கப் , பச்வசப் பட்டாணி -

ஒரு கடபிள் ஸ்பூன் (இெண்வடயும் கவக வவத்து எடுத்துக்ரகாள் ளவும் ),

சின்ன ரவங் காயம் - 10, பூண்டு - 4, கதங் காய் ப்பால் - ஒரு கப் , மிளகுத்தூள்

- சிறிதளவு, உப்பு, எண்ரணய் - கதவவயான அளவு.


செய் முவை: அடிகனமான வாணலியில் எண்ரணய் விட்டுக் காய் ந்ததும்

பூண்டு, நறுக்கிய ரவங் காயம் கசெ்த்து வதக்கி, பச்வசப் பட்டாணி,

கீவெவயச் கசெ்த்து கமலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் நீ ெ், உப்பு கசெ்த்து மூடி

வவக்கவும் . கீவெ ரவந்ததும் அதில் மிளகுத்தூள் , கதங் காய் ப்பால் ,

ஸ்வீட்காெ்ன் கசெ்த்துக் கலந்து பெிமாறவும் . வாய் ப்புண், வயிற் றுப்புண்

உள் ளவெ்கள் இவதச் சாப்பிட்டால் நல் ல மாற் றம் ரதெியும் .

ஜை் ைரிசி பால் பணியாரம்

தேவையானவை: வ் வெிசி - 1 கப் , கதங் காய் ப்பால் - 1 கப் , கதங் காய் த்

துருவல் - அவெ கப் , செ்க்கவெ - கால் கப் , ஏலக்காய் த்தூள் - கால் டீஸ்பூன்,

பாதாம் , முந்திெி (ரபாடித்தது) - 2 கடபிள் ஸ்பூன்.


செய் முவை: வ் வெிசிவய கழுவி 4 மணி கநெம் ஊறவிடவும் . பிறகு அவத

ஒன்றிெண்டாக அவெக்கவும் . கதங் காய் த் துருவலுடன் செ்க்கவெ,

ஏலக்காய் த்தூள் , ரபாடித்த முந்திெி பாதாம் கசெ்த்துக் கலக்கவும் .

அவெத்த வ் வெிசி மாவவ சிறு சிறு வவடகளாக தட்டி அதன் நடுகவ

கதங் காய் த் துருவவல வவத்து மூடி உருண்வட ரசய் யவும் . இந்த

உருண்வடகவள ஆவியில் கவகவிட்டு எடுத்து செ்க்கவெ கலந்த

கதங் காய் ப்பாலில் ஊறவிட்டு எடுத்து பெிமாறவும் .

லஸாக்தன

தேவையானவை: லஸாக்கன ஷீட் - 12 (ரெடிகமடாக கவடகளில்

கிவடக்கும் ), காய் கறிக் கலவவ - 1 கப் ( ுக்கினி, ரமாட்டுக் காளான்,

ரபெிய கத்திெிக்காய் , பாலக்கீவெ), உப்பு - கதவவயான அளவு, பூண்டு - 10

பல் , ரவண்ரணய் - 50 கிொம் , தக்காளி - 1கிகலா (விழுதாக அவெக்கவும் )


ரமாசெல் லா சீஸ் - 200 கிொம் .

சைாயிட் ொஸ் செய் ய: பால் - அவெலிட்டெ், வமதா -100 கிொம் ,

ரவண்ரணய் - 100 கிொம் , மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், மிக்ஸ்டுரெெ்பல்

ரபாடி - 1 டீஸ்பூன்.

சைாயிட் ொஸ் செய் முவை: அடிகனமான பாத்திெத்தில் ரவண்ரணய்

உருக்கி அதனுடன் வமதா மாவு கசெ்த்துக் கிளறவும் . இத்துடன் பால்

கசெ்த்து கட்டியில் லாமல் கிளறவும் . மீதம் இருக்கும் அவனத்வதயும் இதில்

கசெ்த்துக் கிளறினால் ரவாயிட் சாஸ் ரெடி.

லஸாக்தன செய் முவை: கடாயில் ரவண்ரணவய உருக்கி நசுக்கிய

பூண்டு கசெ்த்து வதக்கவும் . அதனுடன் காய் கறி - மஷ்ரூம் கலவவ

கசெ்த்துக் கிளறி கவகவிடவும் . இத்துடன் தக்காளி விழுது, உப்பு கசெ்த்து

நன்கு வற் றும் வவெ கவகவிடவும் . ஒரு கண்ணாடி தட்டில் ரவண்ரணய்


தடவி சிறிதளவு காய் கறிக் கலவவ கபாடவும் . அதன்கமல் லஸாக்கன ஷீட்

கபாடவும் . அதன்கமல் காய் கறி கலவவ, ரவாயிட் சாஸ், துருவிய சீஸ்

கபாடவும் . ஒன்றன்கமல் ஒன்றாக இகத கபால அடுக்கவும் . கவடசியில்

ரவாயிட் சாஸ் ஊற் றி சீஸ் துருவல் கசெ்க்கவும் . அலுமினியம் ஃபாயிலால்

மூடி முன்கப சூடாக்கப்பட்ட அவனில் 220 டிகிெி சூட்டில் 45 நிமிடம்

சூடாக்கி பிறகு அவவன அவணத்து ரவளிகய எடுத்து பெிமாறவும் .

தொயா பருப் பு ைவட

தேவையானவை: கசாயா சங் க்ஸ் (சிறியது) - அவெ கப் , கடவலப்பருப்பு -

ஒரு கப் , பச்வச மிளகாய் - 4 அல் லது 5, கறிகவப்பிவல, புதினா - ஒரு

வகப்பிடி, கசாம் புத்தூள் - கால் ஸ்பூன், இஞ் சி - பூண்டு விழுது - அவெ

டீஸ்பூன், ரவங் காயம் - 2, ரகாத்தமல் லித்தவழ - சிறிதளவு, எண்ரணய் ,

உப்பு - கதவவயான அளவு.


செய் முவை: கடவலப்பருப்பு, கசாயா சங் க்வஸ தனித் தனியாக

ஊறவவக்கவும் . முதலில் கடவலப் பருப்வப ரகாெ ரகாெப்பாக அவெத்து

தனிகய வவக்கவும் . பிறகு ஊற வவத்த கசாயாக்கவள பிழிந்து எடுத்து

அதவனயும் ஒரு சுற் றுச் சுற் றி அவெத்த பருப்புடன் கசெ்க்கவும் . பிறகு,

ரபாடியாக நறுக்கிய ரகாத்தமல் லி, புதினா, மிளகாய் , கறிகவப்பிவல,

ரவங் காயம் மற் றும் இஞ் சி - பூண்டு விழுது, கசாம் புத்தூள் , உப்பு கசெ்த்து,

பருப்புக் கலவவயில் நன்றாகப் பிவசயவும் . சிறுசிறு வவடகளாகத் தட்டி

எண்ரணயில் ரபாெித்து எடுத்தால் , கசாயா பருப்பு வவட ரெடி. இதில்

புகொட்டீன் மற் றும் கால் சியம் நிவறந்துள் ளதால் , ரமகனாபாஸ்

பருவத்திலுள் ள ரபண்கள் வாெம் இரு முவற தாொளமாக எடுத்துக்

ரகாள் ளலாம் .
பனிைரகு தகெரி

தேவையானவை: பனிவெகு - அவெ கப் , செ்க்கவெ - முக்கால் கப் , ரநய் - 3

கடபிள் ஸ்பூன், முந்திெி, கிஸ்மிஸ் (உலெ்திொட்வச) - 10, தண்ணீெ ் - 2 கப் ,

ஏலக்காய் த்தூள் - சிறிது, ககசெி பவுடெ் - சிறிது.

செய் முவை: வாணலியில் ரகாஞ் சம் ரநய் வயச் சூடாக்கி, முந்திெி,

கிஸ்மிஸ் வறுத்துக் ரகாள் ளவும் . அகத ரநய் யில் பனிவெவக வறுத்து,

ஆறியவுடன் மிக்ஸ்யில் கபாட்டு அவெத்துக்ரகாள் ளவும் . வாணலியில்

தண்ணீவெக் ரகாதிக்கவவத்து, அவெத்து வவத்துள் ள பனிவெவக

கபாட்டு கவகவவக்கவும் . நன்றாக ரவந்தவுடன் செ்க்கவெ கசெ்த்துக்

கிளறவும் . இவட இவடகய ரநய் கசெ்த்துக்ரகாள் ளவும் . ககசெி பவுடெ்,

ஏலக்காய் த்தூள் கசெ்த்து நன்றாகக் கலக்கவும் . கவடசியாக முந்திெி,

கிஸ்மிஸ் கசெ்த்து இறக்கவும் .


ொவம சைஜ் ைல் லாவர ஊே்ேப் பம்

தேவையானவை: சாவம கதாவச மாவு -1 கப் , வல் லாவெ - 20 இவல,

ரகாத்தமல் லித்தவழ - சிறிது, ககெட் துருவல் - 2 கடபிள் ஸ்பூன்,

குடமிளகாய் (நறுக்கியது) – 2 கடபிள் ஸ்பூன், ரவங் காயம் (நறுக்கியது) - 2

கடபிள் ஸ்பூன், மிளகாய் த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - கதவவயான அளவு.

சாவம கதாவச மாவுக்கு: சாவம ஒரு பங் கு என்றால் , உளுந்து கால் பங் கு

என்ற விகிதத்தில் ஊறவவத்து உப்பு கசெ்த்து அவெத்துக்ரகாள் ளவும் .

செய் முவை: வல் லாவெ, ரகாத்தமல் லிவயப் ரபாடியாக

நறுக்கிக்ரகாள் ளவும் . சாவம கதாவச மாவுடன் (எண்ரணய் நீ ங் கலாக)

எல் லாவற் வறயும் கசெ்த்து நன்றாகக் கலந்து, சிறுசிறு ஊத்தப்பங் களாக

கதாவசக்கல் லில் ஊற் றவும் . நல் ரலண்ரணய் ஊற் றி இருபக்கமும்

நன்றாக கவக வவத்து எடுக்கவும் . சட்னியுடன் பெிமாறவும் .


தபபிகார்ன் மஞ் சூரியன்

தேவையானவை: கபபிகாெ்ன் - 1 பாக்ரகட், இஞ் சி-பூண்டு விழுது - 2

டீஸ்பூன், ரவங் காயம் , தக்காளி - தலா 1, கடவல மாவு, கசாள மாவு - தலா

கால் கப் , மிளகாய் த்தூள் - 1 டீஸ்பூன், கசாயா சாஸ், தக்காளி சாஸ் - தலா

2 டீஸ்பூன், கசாள மாவு (கவெத்து ஊற் ற) - 1 டீஸ்பூன், ரவங் காயத் தாள் -

அலங் கெிக்க, உப்பு, எண்ரணய் - கதவவயான அளவு.

செய் முவை: கபபிகாெ்வன நீ ளவாக்கில் துண்டுகளாக்கவும் . ஒரு பவுலில்

கடவல மாவு, கசாள மாவு, மிளகாய் த்தூள் , உப்பு, இஞ் சி-பூண்டு விழுது,

சிறிதளவு நீ ெ் கசெ்த்து ப ் ஜி மாவு பதத்துக்கு கவெத்து கபபிகாெ்வன

முக்கிரயடுத்து எண்ரணயில் ரபாெித் ரதடுக்கவும் . மற் ரறாரு கடாயில்

எண்ரணய் விட்டு சூடானதும் இஞ் சி - பூண்டு விழுவத கசெ்த்து

வதக்கவும் . இத்து டன் நறுக்கிய ரவங் காயம் , தக்காளி கசெ்த்து

வதக்கவும் . பிறகு கதவவயான அளவு உப்பு, கசாயா சாஸ், தக்காளி சாஸ்


கசெ்த்து ரகாதிக்கவிடவும் . இத்துடன் ரபாெித்த கபபி காெ்வன கசெ்த்து

கலந்து ஒரு டீஸ்பூன் கசாள மாவவ தண்ணீெில் கவெத்து கலவவயுடன்

ஊற் றி கிளறி இறக்கவும் . கமகல ரவங் காயத்தாள் தூவி பெிமாறவும் .

தைர்க்கடவல வமசூர்பாகு

தேவையானவை: கவெ்க்கடவல - 200 கிொம் , ரநய் - 200 கிொம் , செ்க்கவெ -

300 கிொம் , கதங் காய் த் துருவல் - சிறிதளவு.

செய் முவை: ஒரு மணி கநெம் ஊறவவத்து கதால் நீ க்கிய

கவெ்க்கடவலவய மிக்ஸியில் வமயாக அவெக்கவும் . அடிகனமான

பாத்திெத்தில் செ்க்கவெயும் தண்ணீரும் கசெ்த்துக் ரகாதிக்க வவத்து,

கம் பி பாகு பதம் வந்தவுடன், அதில் அவெத்த கவெ்க்கடவல விழுவதச்

கசெ்த்துக் கிளறவும் . சிறிது சிறிதாக ரநய் கசெ்த்தபடி வகவிடாமல்

கலவவவயச் சுருளக் கிளறவும் . கதங் காய் த் துருவல் கலந்து, கலவவவய


ரநய் தடவிய தட்டில் கசெ்த்து, வில் வலகள் கபாட்டுப் பெிமாறவும் .

படங் கள் : எம் .உதென், ரதமஷ் கந் ேொமி

You might also like