You are on page 1of 14

ஆண்டு 6 கணிதம் தாள் 1

எல்லாக் ககள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. ”அறுநூற்று இரண்ைாயிரத்து முப்பத்ததான்பது” இதடை எண்குறிப்பில் குறிப்பிடுக.

A. 620 309
B. 620 039
C. 602 309
D. 602 039

2. பைம் 1, ஓர் எண் அட்டைடயக் காட்டுகிறது.

3.2 மில்லியன்

பைம் 1

எண் அட்டையில் உள்ள இலக்கம் 2 இன் இலக்க மதிப்பு என்ை?

A. 200 000
B. 20 000
C. 2000
D. 200

3. 345 012 - 211 107 =

A. 133 095
B. 133 509
C. 311 905
D. 133 905

4. ( 4 613 - 560 ) X 6 =

A. 4 053
B. 24 318
C. 5 173
D. 31 038

1
ஆண்டு 6 கணிதம் தாள் 1

5. பைம் 2, சம அளவிலாை 100 சதுரங்கடளக் காட்டுகிறது.

பைம் 2

பைத்தில் கருடமயாக்கப்பைாத பாகத்டத விழுக்காட்டில் குறிப்பிடுக.

A. 18 %
B. 28 %
C. 82 %
D. 81 %

2
ஆண்டு 6 கணிதம் தாள் 1

6. பைம் 3, ஒரு கடிகாரத்தின் கேரத்டதக் காட்டுகிறது.

பைம் 3
பைம் 3 இல், மூன்று மணி கேரத்திற்குப் பின் காட்ைப்படும் கடிகாரத்தின் முகப்டபத்
கதர்ந்ததடுக்கவும்.

A C

B D

7. 2 km 9 m இந்த அளடைடய km இல் குறிப்பிடுக.

A. 29
B. 2.9
C. 2.09
D. 2.009

3
ஆண்டு 6 கணிதம் தாள் 1

8. தகாடுக்கப்பட்டுள்ள பைங்களில் எது விரிககாணத்டதக் காட்டுகிறது ?

A B

C D

9. பைம் 4, ஒரு குடுடையில் உள்ள நீரின் தகாள்ளளடைக் காட்டுகிறது.

பைம் 4

550 ml

குடுடையில் உள்ள நீரின் அளவு 1.8 லிட்ைராக கைண்டுதமன்றால் கமலும் எவ்ைளவு நீடரச்
கசர்க்க கைண்டும் ?

A. 900 ml
B. 1 250 ml
C. 1 350 ml
D. 1 500 ml

10. 64 824 ÷ 12 =

A. 500 + 40 + 2
B. 5000 + 40 + 2
C. 5000 + 400 + 2
D. 5000 + 400 + 20

4
ஆண்டு 6 கணிதம் தாள் 1

11. 2.17 + 6 + 3.268 =

A. 5.443 B. 7.036 C. 10.285 D. 11.438

3
12. 9 – 5 =
8

3 5 3 5
A. 3 B. 3 C. 4 D. 4
8 8 8 8

13. அட்ைைடண 1, P புள்ளியின் அடமவிைத்டதக் காட்டுகிறது.

கிடைநிடல அச்சு தசங்குத்து அச்சு


ததாைக்கப் புள்ளியிலிருந்து கிடைநிடல அச்சிலிருந்து
இைமிருந்து ைலமாக 3 இைங்கள் இரண்டு மைங்கு

அட்ைைடண 1

P இன் அச்சு தூரம் என்ை ?

A. ( 3 , 2 ) B. ( 2 , 3 ) C. ( 3 , 6 ) D. ( 6 , 3 )

14.

சதுரத்திற்கும் ைட்ைத்திற்கும் உள்ள விகிதம் என்ை ?

A. 1 : 5 B. 5 : 1 C. 1 : 6 D. 6 : 1

15. அட்ைைடண 2, ஒரு கபாட்டியில் 20 மாணைர்கள் தபற்ற புள்ளிகடளக் காட்டுகிறது.

புள்ளிகள்/ 8 12 16 20
மாணைர்களின் எண்ணிக்டக 4 5 8 3
அட்ைைடண 2

தரடையின் முகடு எண் என்ை ?

A. 8 B. 12 C. 16 D. 20

5
ஆண்டு 6 கணிதம் தாள் 1

16. அட்ைைடண 3, ஆண்டு 5 கம்பரில் பயிலும் மாணைர்களின் தபாருண்டமடயக்


காட்டுகிறது.

தபாருண்டம (kg ) 25 40 45 50
மாணைர்களின் எண்ணிக்டக 2 1 3 4
அட்ைைடண 3

அம்மாணைர்களின் சராசரி தபாருண்டமடயக் கணக்கிடுக.

A. 47.5 kg B. 45.0 kg C. 43.5 kg D. 42.5 kg

17. 8 X RM 13 045.70 =

A. RM 104 365.60 B. RM 107 245.60


C. RM 107 255.60 D. RM 152 364.60

18. பைம் 5, ஒரு மீனின் தபாருண்டமடயக் காட்டுகிறது.

பைம் 5

மீனின் தபாருண்டம kg இல் எவ்ைளவு ?

A. 35000 g
B. 3.5 kg
C. 3.25 kg
D. 3.75 kg

6
ஆண்டு 6 கணிதம் தாள் 1

19. பைம் 6, PQR எனும் ஒரு தசங்ககாண முக்ககாணத்டதக் காட்டுகிறது.

Q 12 cm R

பைம் 6

PQR இன் பரப்பளவு 30 cm2 விை அதிகமாகும். பின்ைரும் விடைகளில் எது PQ இன்
நீளத்திற்குச் சாத்தியமற்ற விடையாகும்.

A. 4 cm B. 6 cm C. 7 cm D. 8 cm

3
20. 4.8 kg - kg =
5

A. 3 950 g
B. 4 050 g
C. 4 200 g
D. 4 600 g

21. 42 037 + 9 825 + 641 =


விடைடயக் கிட்டிய ஆயிரத்தில் குறிப்பிடுக.

A. 52 503
B. 53 000
C. 52 000
D. 52 500

7
ஆண்டு 6 கணிதம் தாள் 1

22. அட்ைைடண 4, பண்ைார் பாருவில் கைடல தசய்யும் ததாழிலாளர்கள் பயன்படுத்தும்


கபாக்குைரத்து சாதைங்கடளக் காட்டுகிறது.

மிதிைண்டி கமாட்ைார் டசக்கிள் மகிழுந்து கபருந்து

1 7 3
10 20 10
அட்ைைடண 4

அங்கு கைடல தசய்யும் ததாழிலாளர்களின் தமாத்த எண்ணிக்டக 1240 ஆகும்.


அப்படிதயன்றால், கபருந்டதப் பயன்படுத்தி கைடலக்குச் தசல்லும் ததாழிலாளர்களின்
எண்ணிக்டகடயக் கணக்கிடுக.

A. 248 B. 310 C. 372 D. 434

23. பைம் 7, ஒரு சுகலாக அட்டைடயக் காட்டுகிறது.

DADAH MUSUH MASYARAKAT


பைம் 7

தகாடுக்கப்பட்டுள்ள சுகலாகத்தில் ‘A’ என்ற எழுத்து எத்தடை விழுக்காட்டைக்


குறிக்கிறது ?

A. 6 % B. 20 % C. 30 % D. 50 %

24. பைம் 8, P , Q என்ற இரண்டு மகிழுந்துகளின் விடலடயக் காட்டுகிறது.

P Q
RM 128 600 RM 205 000

பைம் 8
இரண்டு P மகிழுந்துகள் மற்றும் மூன்று Q மகிழுந்துகளின் தமாத்தத் ததாடக
எவ்ைளவு ?

A. RM 795 800 B. RM 886 500 C. RM 872 200 D. RM 982 200

8
ஆண்டு 6 கணிதம் தாள் 1

25. தகாடுக்கப்பட்டுள்ள கால அளடைகளில் எது தவறான கூற்றாகும் ?

A. 50 ைருைம் + 10 ைருைம் = 6 பத்தாண்டு

B. 800 ைருைம் ÷ 5 = 1 நூற்றாண்டு 6 ைருைம்

C. 15 நூற்றாண்டு – 30 பத்தாண்டு = 120 பத்தாண்டு

D. 3 X 20 ைருைம் = 6 பத்தாண்டு

26. இரஞ்சிட் , ஜைைரி மாதத்தில் RM450 ஐ கசமித்தான். ஜைைரி மாதத்டதவிை


பிப்ரைரி மாதத்தில் RM100 ஐ அதிகம் கசமித்தான். மார்ச் மாதத்தில் பிப்ரைரி
மாதத்டதவிை RM55 ஐ குடறைாகச் கசமித்தான். அந்த மூன்று மாதங்களில் அைன்
கசமித்த தமாத்த ததாடக எவ்ைளவு ?

A. RM 1 495 B.RM 550 C. RM 1 000 D. RM 495

27. பைம் 9 , ஒரு தபாட்ைலம் தராட்டியின் தபாருண்டமடயக் காட்டுகிறது.

தராட்டி

0
kg
3 1
2

பைம் 9
1
ைஜன் தபாட்ைலம் தராட்டியின் தபாருண்டமடய g இல் குறிப்பிடுக.
2

A. 8 600
B. 9 600
C. 10 600
D. 19 200

9
ஆண்டு 6 கணிதம் தாள் 1

28. பைம் 10 , ஒரு குடுடையிலுள்ள நீரின் தகாள்ளளடைக் காட்டுகிறது.

பைம் 10

குடுடையின் தகாள்ளளவு 5 l ஆகும். குடுடைடய நிரப்ப இன்னும் எத்தடை ml நீர்


கதடைப்படும் ?

A. 2 125 B. 2 350 C. 2 500 D. 2 750

29. இைற்றில் எது பல்ககாணம் அல்ல ?

A. B.

C. D.

30. பைம் 11, ஒரு கமாதிரத்தின் விடலடயக் காட்டுகிறது.

RM 600

பைம் 11

15 % கழிவுக்குப் பின் கமாதிரத்தின் விடல என்ை ?

A. RM 510 B. RM 610 C. RM 615 D. RM 690

10
ஆண்டு 6 கணிதம் தாள் 1

31. தாரா 15 ேைம்பர் 2014 முதல் 25 ஜைைரி 2015 ைடர பிைாங்கில் ேடைதபற்ற
ஒரு கருத்தரங்கில் கலந்து தகாண்ைாள். அந்தக் கருத்தரங்கு எத்தடை ோள்கள்
ேடைதபற்றது ?

A. 70 B. 71 C. 72 D. 73

32. அட்ைைடண 5, முழுடமப் தபறாத விடலப்பட்டியடலக் காட்டுகிறது.

எண்ணிக்கை ப ாருள் ஒன்றின் விகை விகை

4 புட்டி எலுமிச்டசச் சாறு RM5.50

5 புட்டி தகாக்ககாககாலா RM3.90


அட்ைைடண 5

திருமதி மாலதி அட்ைைடணயிலுள்ள தபாருள்கடள ைாங்கிய பின் கடைக்காரரிைம் RM50 ஐ


தகாடுத்தார். அைர் கடைக்காரரிைமிருந்து தபற்ற மீதப் பணம் எவ்ைளவு ?

A. RM 1.60 B. RM 8.50 C. RM 9.40 D. RM 41.50

33. பைம் 12, R என்ற சதுரத்டதயும் S என்ற தசவ்ைகத்டதயும் காட்டுகிறது.

8 cm

3 cm

6 cm
பைம் 12

இடணக்கப்பட்ை முழுப்பைத்தின் சுற்றளடை cm இல் குறிப்பிடுக.

A. 35 B. 37 C. 40 D. 43

11
ஆண்டு 6 கணிதம் தாள் 1

34. பைம் 13, கார்டிசியன் ஆயத் தளத்தில் உள்ள ோன்கு புள்ளிகடளக் காட்டுகிறது.

6
D(5,5)
5
C(0,4)
4
3
B(3,2)
2
1
A(0,6)
0 X
1 2 3 4 5 6
பைம் 13

A , B , C , D என்ற ோன்கு புள்ளிகளில் எந்தப் புள்ளி சரியாகக்


குறிக்கப்பைவில்டல.

35. பைம் 14, இரண்டு பாத்திரங்களில் உள்ள கசாயா பாலின் தகாள்ளளடைக் காட்டுகிறது.

1 800 ml 2.4 l
பைம் 14

2
இராமா தமாத்தத்தில் பகுதி கசாயா பாடலத் தன் தம்பிக்குக் தகாடுத்து விட்ைார்.
5
மீதமிருந்த கசாயா பாடல அைரும் அைருடைய 5 மகன்களும் சமமாகப் பகிர்ந்து
அருந்திைர். அைருடைய இரண்டு மகன்கள் அருந்திய கசாயா பாலின் தகாள்ளளவு,
ml இல் எவ்ைளவு ?

A. 420 B. 520 C. 840 D. 940

12
ஆண்டு 6 கணிதம் தாள் 1

36. பைம் 15, ஓர் அகராதியின் விடலடயக் காட்டுகிறது.

RM 39.90

பைம் 15
கார்திக் ஓர் அகராதிக்கு RM 3.90 கழிவு தபற்றான். அைன் 9 அகராதிகளுக்குச் தசலுத்த
கைண்டிய பணம் எவ்ைளவு ?

A. RM 322.40 B. RM 324.00 C. RM 350.10 D. RM 359.10

37. அட்ைைடண 6, தபாருள்கடளயும் அைற்றின் கழிடையும் காட்டுகிறது.

தபாருள் விடல கழிவு


W RM 240 20%
X RM 280 30%
Y RM 330 40%
Z RM 420 50%
அட்ைைடண 6
கழிவுக்குப் பின் அதிகமாை விடலடயக் தகாண்டுள்ள தபாருள் யாது ?

A. W B. X C. Y D. Z

38. ஐந்து கபைாக்கள் ோன்கு கடதப்புத்தகங்கள் ஆகியைற்றின் தமாத்த விடல


RM 51.20 ஆகும். ஒரு கபைாவின் விடல RM 1.60 ஆகும். அப்படிதயன்றால்,
15 கடதப்புத்தகங்களின் விடல என்ை ?

A. RM 10.80 B. RM 43.20 C. RM 148.00 D. RM 162.00

13
ஆண்டு 6 கணிதம் தாள் 1

39. பைம் 16 , ஒரு கைச் சதுரத்டதக் காட்டுகிறது.

பைம் 16

தமாத்த கமற்பரப்பின் பரப்பளவு 864 cm 2 . கைச் சதுரத்தின் கை அளடை cm 3 இல்


கணக்கிடுக.

A. 12 B. 144 C. 216 D. 1 728

40. பைம் 17, ஒரு நூலகத்திலிருந்து 4 மாதங்களில் இரைல் தபற்றப் புத்தகங்களின்


எண்ணிக்டக முழுடமப்தபறாத பைக்குறிைடரடைக் காட்டுகிறது.

ஜைைரி

பிப்ரைரி

மார்ச்

ஏப்ரல்

15 புத்தகங்கடளப் பிரதிநிதிக்கின்றது

பைம் 17

4 மாதங்களில் இரைல் தபற்ற தமாத்தப் புத்தகங்களின் எண்ணிக்டக 270 ஆகும்.


அப்படிதயன்றால், பிப்ரைரி மாதத்தில் எத்தடை ைடரய கைண்டும் ?

A. 6 B. 7 C. 8 D. 9

14

You might also like