You are on page 1of 1

கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவத்ததயும் பபாக்கும்?

ஆம். அதில் எந்த சந்ததகமும் இல்லை.. ஆனால் - யாருக்கு?


யாரெல்ைாம் அவர் கட்டலைக்கு கீ ழ் படிகிறார்கதைா அவர்களுக்கு மன்னிக்கபடும்..

எப்படி கீ ழ்படிய பவண்டும் ? - பாவங்கள் மன்னிக்க படும்படி ஸ்நானபடதவண்டும்.


(அப் 22:16)

யார் ஞானஸ்நானம் எடுக்க தகுதி பபறுகிறார்கள்?


விசுவாசம் உள்ைவர்கள் தகுதி ரபறுகிறார்கள்.

விசுவாசம் என்றால் என்ன?


இதயசுலவ ததவனுலடய குமாென் என்று நம்புவது விசுவாசம் (அப் 8:37)

ஞானஸ்நானம் எந்த வயதில் எடுக்க பவண்டும்?


தவதாகமத்தில் வயது குறிபிடப்படவில்லை. (விசுவாசம் என்ன என்று
புரிந்துக்ரகாள்ை கூடிய வயது) சிைருக்கு 30, சிைருக்கு 15, சிைருக்கு 8... நன்லம
தீலம எது என்று அறியும் நிலைலமயில் அவர்களுலடய கணக்கு துவங்குகிறது..

எத்ததன ஞானஸ்நானம்?
நமக்கு ரகாடுக்கபட்டது ஒன்தற ஒன்று தான் - அது பாவ மன்னிப்புக்கு என்று உள்ை
ஞானஸ்நானம் மாத்திெதம.

சின்ன பிள்தையில் எடுத்த ஞானஸ்நானம் பசல்லுமா?


விசுவாசம் என்ன என்று ரதரியாமல் - ஞானஸ்நானம் எடுப்பலத குறித்து தவதம்
ஒன்றுதம ரசால்ைவில்லை. ஆகதவ அதற்கு நாம் அர்த்தம் கற்பிக்க முடியாது.
விசுவாசம் வந்து மனம்திரும்பி ஞானஸ்நானம் எடுக்கும் தபாது பாவங்கள் மன்னிக்க
படுகிறது. (அப் 2:37-38)

முழுகி தான் ஞானஸ்நானம் எடுக்க பவண்டுமா?


ஞானஸ்நானம் என்ற வார்த்லத Baptiso என்ற வார்த்லதயில் இருந்து வந்தது. அதற்கு
முழுகுதல் என்று அர்த்தம். தமலும் ஞானஸ்நானம் ஒரு சரீெ அடக்கத்திற்கு
சமமானது (தொமர் 6:3-4) ஞானஸ்நானம் என்பது - பலைய மனுஷன் அடக்கம்
பன்னப்படுவது.. ஆகதவ ரதைிப்பு அல்ைது பக்ரகட்டில் வாரி ஊற்றுதல்
தவதாகமத்தில் தவதத்தில் ரகாடுக்க படவில்லை.

You might also like