You are on page 1of 3

தலைப் பு: தமிழ் ம ொழி

அலைத்தலைைர் அைர்களே,நீ தி ைழுைொ நீ தீபதிகளே ணிக்கொப் பொேளர


ற் று ் என் சக ளதொழர்களே உங் கே் அலனைருக்கு ் என் ைணக்கத்லதத்
மதரிவித்துக் மகொே் கிளறன்.இன்று நொன் உங் கே் முன் ‘தமிழ் ம ொழி’ எனு ்
தலைப் பிை் ளபச ைந்துே் ளேன்.

உைகிை் பை ம ொழிகே் ளதொன்றி ைேர்ந்து கொைப் ளபொக்கிை் றந்மதொழிந்தன


.சிை ம ொழிகே் ட்டுள இன்னு ் அழியொ ை் இருக்கின்றன.அைற் றுே்
இைக்கிய இைக்கணங் கே் நிலறந்துே் ே ம ொழிகே் மிகச்சிைளை ஆகு ் .கை்
ளதொன்றி ண் ளதொன்றொக் கொைத்ளத ளதொன்றிய கன்னித் தமிழ் ம ொழி
இன்றுைலர சிறப் பற் று ைொழ் ந்து ைருகின்றது.இது ,எ ் ம ொழியிலு ் இை் ைொத
மபொருே் இைக்கணத்ளதொடு ஐந்திைக்கணங் கலேயு ் தன்னிடத்ளத
மகொண்டு,இேல க் ளகொைத்ளதொடு இன்று ் மபொலிவுடன்
விேங் குகின்றது;இனியு ் விேங் கு ் என்பது உறுதி.

நண்பர்களே,தமிழ் என்னு ் மசொை் லிை் மூன்று எழுத்துகே் இருக்கின்றன.த-


என்பது ைை் லின ் ,மி- என்பது ம ை் லின ் ,ழ் -என்பது இலடயின ் .இந்த ழகர
எழுத்து ளைறு எந்த ம ொழியிலு ் இை் லலல ஒன்றொகு ் .தமிழ் என்னு ்
மசொை் லுக்கு இனில என்பது மபொருே் . ‘இனில யு ் நீ ர்ல யு ் தமிழ்
எனைொகு ் என்று கூறுகிறது ஒரு நிகண்டு.இனத்திற் ளகொர் எழுத்தொகச்
ளசர்த்து ஒரு ம ொழிலய உணர்த்து ் மசொை் ளைறு எ ் ம ொழியிலு ் இை் லை.

அலைலலளர எந்த ம ொழிக்கு ் இை் ைொத அலடம ொழிகே் தமிழ் ம ொழிக்கு


ட்டு ் உண்டு என்று மபருல ளயொடு மசொை் லிக் மகொே் ே
ஆலசப் படுகிளறன்.அலை மசந்தமிழ் , லபந்தமிழ் ,நறுதமிழ் ,ளதன்
தமிழ் ,தீந்தமிழ் ,முந்து தமிழ் ,மூைொத் தமிழ் ,கன்னித் தமிழ் ,இன்றமிழ் .நற் றமிழ்
என்பனைொகு ் .

உைகிை் 6000 ம ொழிகே் ளதொன்றின என்று ் ,அைற் றுே் 2700 ம ொழிகே்


இன்று ் உயிருடன் இருக்கின்றன. என்று ரஷ்ய நொட்டுப் பிரொை் தொ இதழ்
கூறுகின்றது.இந்த 2700 ம ொழிகளுே் தழிழ் ம ொழி,இைக்கிய ைேமுே் ே
ம ொழியொகு ் ;தமிழ் ம ொழி மிகவு ் மதொன்ல யுே் ே மபரு
ம ொழியொகு ் ;உயர்தனிச் மச ் ம ொழியொகு ்

நண்பர்களே ஒரு ம ொழிக்கு ளைண்டிய தன்ல கே் அத்தலனலயயு ்


தனக்ளக உரில யொக்கி மகொண்ட தமிழ் ம ொழியின் அருல மபருல கலே
ஆரொய் ந்துணர்ந்த அறிஞர்களு ் கவிஞர்களு ் பொைைர்களு ் நொைைர்களு ்
தமிலழப் பை ளகொணங் கேிை் எடுத்தொண்டுே் ேனர்.ளதனினு ் இனிய
திருைொசக ் இயற் றிய ொணிக்கைொசகர் “ஓண்தீந்தமிழ் ” என்று ் “தண்ணொர்
தமிழ் ” என்று ் பொடியுே் ேொர்.கவிச்சக்கரைர்த்தி என்னு ் மபரு ் மபயர்
மபற் ற க ் பர் என்றுமுே மதந்தமிழ் இய ் பி இலச மகொண்டொன்” என்று
அகத்தியலரப் புகழ் ைதன் ைொயிைொகத் தமிலலயு ்
பொரொட்டியுே் ேொர்.அண்ல க் கொைத்திை் புகளழொடு ைொழ் ந்து லறந்த
கொகவி பொரதியொர் “யொ றிந்த ம ொழிகேிளை தழிழ் ம ொழி ளபொை்
இனிதொைது எங் கு ் கொமணொ ் :என்று எை் லை ைகுத்து உறுதியொகக்
கூறினொர்.

டொக்டர் ஜி.யு.ளபொப் , “தமிழ் ம ொழி எ ் ம ொழிக்கு ் இழிந்த ம ொழியன்று”


என்று கூறியளதொடு,தமிழ் ம ொழி ள ை் மபரிது ் அன்பு பூண்டு,த ்
கை் ைலறயின் ள ை் ,இங் ளக தமிழ் ொணைர் அடக்கஞ்
மசய் யப் பட்டிருக்கின்றொர்” என்று கை் லிை் மபொறித்து லைக்கு ொலல விருப் பு
உயிை் எழுதி லைத்தொர்

தமிழ் க்கவிஞர்களு ் ம ொழி அறிஞர்களு ் தமிழின் இனில ,தனித்தலலலல


இைக்கியச் சிறப் பு.மசொை் ைே ் ,ைன்ல ,மதொன்ல
ஆகியைற் லறமயொை் ைொ ் எடுத்துக் கூறியுே் ேனர்.இைர்கேின் கூற் றொை்
கன்னித்தமிழியின் உண்ல த் தன்ல லையிலட விேக்மகன
விேங் குகின்றதன்ளறொ?தமிலலம ொழியிை் ஏறக்குலறய ஓர்
இைட்சத்துக்குள ற் பட்ட மசொற் கே் உே் ேன.மபொருே் ைே ் சொர்ந்த சிறப் பு ்
தமிழ் ம ொழிக்கு உண்டு என்பலத யொரு ் றத்தை் கூடொது.

சலபளயொளர ,பழங் கொை தமிழ் இைக்கியத்திளைளய சங் க இைக்கியள மிகத்


மதொன்ல யொது.இஃது அக ் ,புற ் பற் றிய பொடை் கலேக் மகொண்டது.அதலன
மதொடர்ந்து நீ தி இைக்கியங் கேின் கொை ொகு ் .திருக்குறே் ளபொன்ற நீ தி
நூை் களு ் ,கொர்நொற் பது முதலிய மைண்பொ நூை் களு ் ளதொன்றிய கொைகட்ட ்
இது.

இைற் லறத் மதொடர்ந்து,பலழய கொப் பிலங் கேொன சிைப் பதிகொர ்


ணிள கலை,முத்மதொே் ேொயிர ் ளபொன்றலை ளதொன்றின.

அடுத்து இலடக்கொை இைக்கிய ொகு ் .இக்கொைத்திை் பக்தி இைக்கியங் கேொன


நொயன் ொர்,ஆழ் ைொர் பொடை் கே் ற் று ் கை ் பக ் முதலிய பைைலக
நூை் கே் பலடக்கப் பட்டன.

மதொடர்ந்து,கொப் பிய இைக்கியங் கேொன சீைக சிந்தொ ணி.மபருங் கலத


முதலிய ச ண,மபௌத்த நூை் கே்
உருைொகின.ளசக்கிழொர்,க ் பர்,ஒட்டக்கூத்தர்,ஔலையொர் ளபொன்ளறொரின்
பலடப் புகளு ் ளதொன்றின.

பத்மதொன்பதொ ் நூற் றொண்டிை் கிறிஸ்தை இைக்கிய ் ,இரொ லிங் க


ைே் ேைொர், புதுல ப் பித்தன் ளபொன்ளறொர் அரிய பலடப் புகலே தமிழுக்கு
அணிளசர்த்துே் ேனர்.லலலலலலலலலலலல லலலலல,லலலலலலல லலலலலலல
லலலலலலலல லலலலலல.

லலலலலலல,

லலலலலலலல,லலலலலலலல லலலலலல லலலலலலலலலலலல லலலலலலலலலலலல


லலலலல,லலலலல,லலலலலலலலலலலலலலல லலலலலலலல லலலல லலலலலலலலலல
லலலலலலலலல லலலலலலலலலலலலலலலலல.லலலலல லலலலலலல
லலலலல,லலலலலல,லலலலலலலல லலலலலல,லலலலலலல.லலலலலலலலல லலலலலலல
லலலலலலலலல லலலலலல லலலலலலலல லலலலலலலலல.

இை் ைொறு ஆன்ளறொரு ் சொன்ளறொரு ் அருபொடுபட்டு உய் வித்து ைரு ் ந ்


தொய் ம ொழி தமிழுக்கு நொமு ் ,ந து பங் கேிப் லப ைழங் க ளைண்டியது
கொைத்தின் கட்டொய ொகு ் என்று ைலியுறுத்தி விலடமபறுகிளறன். ைொழ் க
தமிழ் .

நன் றி

You might also like