You are on page 1of 7

winmeen.

com 2018 APr 10


TNPSC நடப்பு நிகழ்வுகள்

1.எந்த மாநிலத்திலிருந்து, இந்தியாவின் முதல் அதிவவக ரயில் மின்னிழுவவப்பபாறி (High


– Speed Electric Locomotive) பகாடியவைத்து பதாடங்கிவவக்கப்பட்டது?

[A] அைாம்

[B] உத்தரப்பிரவதைம்

[C] மகாராஷ்டிரா

[D] பீகாா்

 ஏப்.10 அன்று பீகாாில் உள்ள மாவதபுரா மின்னிழுவவப்பபாறி பதாழிற்ைாவலயில்


இந்தியாவின் முதல் 12,000 குதிவரத்திறன் பகாண ் ட அதிவிவரவு ரயில் மின்னிழுவவப்
பபாறிகவள பிரதமா் வமாடி பகாடியவைத்து பதாடங்கிவவத்தாா். பீகாாில் உள்ள மாவதபுரா
பணிமவனயில் ‘இந்தியாவில் தயாாிப்வபாம்’ திட்டத்தின்கீ ழ் இவவ தயாாிக்கப் பட்டுள்ளன.
 இதற்காக ரூ.20,000 வகாடி ஒதுக்கீ டு பைய்யப்பட்டு, அதிலிருந்து ரூ.1300 வகாடி பைலவில்
பமகராவில் பதாழிற்ைாவல, உ.பி. மாநிலம் ஷரன்பூா் மற்றும் நாக்பூாில் பழுதுபாா்ப்புப்
பணிமவனகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரான்வைை் வைா்ந்த ஆஸ ் டம் (Alstome) என்ற
நிறுவனம் பதாழில்நுட்பம் அளித்துள்ளது.

 11 ஆண ் டுகளுக்குள் 800 ரயில் மின்னிழுவவப் பபாறிகள் தயாாிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


ஒரு மின்னிழுவவப் பபாறி தயாாிக்க ரூ. 25 வகாடி வவர பைலவாகும். 2020-ம் ஆண ் டுக்குள்
40 பபாறிகள் பயன்பாட்டுக்கு வரும். 12,000 குதிவரத்திறன்பகாண ் ட இவவ மணிக்கு 120
கி.மீ ., வவகத்தில் பைல்லக்கூடியவவ.

 இதன் மூலம் 12,000 HP திறனுவடய ரயில் பபாறிகவள பயன்படுத்தி வரும் ரஷ்யா, பிரான்சு,
பொ்மனி, சுவீடன் வபான்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இவணந்துள்ளது.

2.ஆைியாவிற்கான Boao மன்றத்தின் (BFA) புதிய தவலவா் யாா்?

[A] யாசுவவா ஃபுக்குடா

[B] லி வபாவவாடாங்

[C] பான் கி–மூன் (Ban Ki – moon)

[D] வைாவ் ைியாை்சுவான்

நடப்பு நிகழ்வுகள் 1
winmeen.com 2018 APr 10
 ஐக்கிய நாடுகள் அவவயின் முன்னாள் பபாதுை்பையலாளா் பான் கி–மூன், ஆைியாவிற்கான
Boao மன்றத்தின் (BFA) புதிய தவலவராக பதாிவுபைய்யப்பட்டுள்ளாா். இவருக்கு முன்,
ெப்பானிய பிரதமா் யாசுவவா ஃபுக்குடா இதன் தவலவராக இருந்தாா்.

 ‘ைம்மா் தாவவாஸ ் ’ என பபாதுவாக அறியப்படும் ஆைியாவிற்கான Boao மாநாடு (Boao Forum


for Asia – BFA), ஏப்ரல் 8–11 வவர வைனானின் பதன் தீ வுகள் மாகாணத்தில் அவமந்துள்ள
கடற்கவர நகரமான Boao-வில் நவடபபற்றது. “பபரும் பைழுவமயான உலகிற்கு திறந்த
மற்றும் புதுவமயான ஆைியா – Open and Innovative Asia for a World of Greater Prosperity”
என்பது இம்மாநாட்டிற்கான கருப்பபாருளாகும்.

 BFA என்பது ஒரு லாப வநாக்கற்ற அவமப்பாகும். இது ஆைிய பிராந்தியம் மற்றும் உலகளவில்
மிகுந்த அழுத்தம் நிவறந்த பிரை்ைிவனகள் பற்றிய எண் ணங்கவள பகிா்ந்து பகாள்வதற்காக
ஆைியா மற்றும் பிற கண ் டங்கவளை்வைா்ந்த அரைாங்கம், வணிகம் மற்றும் கல்வித்
தவலவா்களுக்கான உயா்மட்ட கருத்துப் பகிா்வு மாநாடுகவள நடத்துகிறது.

3.பதற்காைியாவில் மனித உாிவமகள் எனுந்தவலப்பில், நிகழாண் டின் ைா்வவதை மாநாட்வட


நடத்திய நாடு எது?

[A] இந்தியா

[B] வநபாளம்

[C] பதன் பகாாியா

[D] ைீனா

 ‘பதற்காைியாவில் மனித உாிவமகள்’ எனும் தவலப்பிலான ைா்வவதை மாநாடு ஏப்ரல் 9 அன்று


வநபாளத்தின் காத்மாண ் டுவில் பதாடங்கியது. 3 நாள் நவடபபறும் இம்மாநாட்வட, வநபாள
வதைிய மனித உாிவமகள் ஆவணயம் ஏற்பாடு பைய்துள்ளது.
 “ைவால்கவள அவடயாளங்காண ் பது, முன்வனற்றத்வத மதிப்பிடுவது, முன்வனாக்கிை்
பைல்வது : தீ ங்குகவள விவாிப்பது மற்றும் பதற்காைியாவில் மனித உாிவமகவள
உணா்ந்துபகாள்வது – Identifying Challenges, Assessing Progress, Moving Forward: Addressing
Impunity and Realizing Human Rights in South Asia” என்பது இந்த மாநாட்டுக்கான
கருப்பபாருளாகும்.

 மனித உாிவம ஆவணயங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்தியா உட்பட 20


நாடுகவளை் வைா்ந்த மனித உாிவம ஆா்வலா்கள் இந்நிகழ்வில் பங்வகற்றனா். அவா்கள்,
பதற்காைியாவில் நிலவிவரும் பல்வவறு விதமான பாகுபாடுகள் உள்ளிட்ட பல்வவறு

நடப்பு நிகழ்வுகள் 2
winmeen.com 2018 APr 10
பிரை்ைவனகள்பற்றி விவாதிப்பாா்கள். அதில், விளிம்புநிவல ைமுதாயக் குழுக்கள்,
கூட்டுாிவம, பபண் களுக்கு எதிரான வன்முவற, ைட்ட விதிமுவற, முவறயான பையல்முவற
மற்றும் தண் டவனக்கு எதிரான வபாராட்டம் ஆகியவவ அடங்கும்.

4.இவளஞா்களிவடவயயான வவட்டமின் D குவறபாட்வட கவளய, FSSAI எந்தத் திட்டத்வத


அறிமுகப்படுத்தியுள்ளது?

[A] பாிதித்திட்டம்

[B] வான் திட்டம்

[C] துூப் திட்டம் (Project Dhoop)

[D] கதிபராளித் திட்டம்

 இயற்வகயான சூாியபவாளியின் மூலமாக, மாணாக்கா்கள் அதிகபட்ை வவட்டமின் D


உள்வாங்கவல உறுதிபைய்யும்விதமாக, காவல வநர இவறவணக்கக் கூட்டத்வத மதிய
வநரங்களில் குறிப்பாக முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு இவடயிலான
வநரத்தில் மாற்றிவவக்க பள்ளிகவள ஊக்குவிக்கும் ‘துூப்’ திட்டத்வத இந்திய உணவுப்
பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆவணயம் (FSSAI) அறிமுகம் பைய்துள்ளது.

 நாட்டின் அவனத்துப் பகுதிகளிலும் ஆண ் டுமுழுவதும் வபாதுமான அளவு சூாியபவாளி


கிவடத்தவபாதிலும், 90 ைதவிகிதத்திற்கும் அதிகமான மாணாக்கா்கள் (குறிப்பாக
இவளவயாா்) வவட்டமின் D குவறபாட்டால் பாதிப்பவடந்திருப்பது கண ் டறியப்பட்டவதத்
பதாடா்ந்து, இந்த நடவடிக்வக வமற்பகாள்ளப்பட்டுள்ளது.

 வதைிய கல்வி ஆராய்ை்ைி மற்றும் பயிற்ைிக் குழு (NCERT), புது படல்லி மாநகராட்ைி மன்றம்
மற்றும் வதைிய பால பவனில் உள்ள வடக்கு MCD பள்ளிகள் ஆகியவவகளுடன் இவணந்து
FSSAI இத்திட்டத்வத பதாடங்கியுள்ளது.

5.மத்திய பதாழிற்ைாவல பாதுகாப்புப் பவடயின் புதிய தவலவம இயக்குநா் யாா்?

[A] OP ைிங்

[B] கரம்பீா் ைிங்

[C] ராவெஷ் ரஞ்ைன்

[D] ஓம் பிரகாஷ் மிதா்வால்

நடப்பு நிகழ்வுகள் 3
winmeen.com 2018 APr 10
 மத்திய பதாழிற்ைாவல பாதுகாப்புப் பவடயின் தவலவம இயக்குநராக ராவெஷ் ரஞ்ைன்
நியமிக்கப்பட்டுள்ளாா். CISF எனப்படும் மத்திய பதாழிற்ைாவல பாதுகாப்புப் பவடயின்
தவலவம இயக்குநராக இருந்த OP.ைிங் உ.பி. மாநிலம் காவல்துவற தவலவம இயக்குநராக
கடந்த ெனவாி மாதத்தில் இடமாற்றம் பைய்யப்பட்டாா்.
 அதிலிருந்து இப்பதவி காலியாகவவ இருந்தது. 1984-ம் ஆண் டு IPS அதிகாாியான ராவெஷ்
தற்வபாது எல்வலப் பாதுகாப்புபவடயின் தவலவம இயக்குநராக உள்ளாா். 2020-ம் ஆண ் டு
நவம்பா் 30 வவர அவா் CISF-ன் தவலவம இயக்குநா் பதவியில் இருப்பாா்.

6.உலக வைாமிவயாபதி தினத்தின்வபாது, குடியரசுத்துவணத்தவலவா் பவங்வகய நாயுடு


எந்த நகரத்தில் அறிவியல் மாநாட்வட பதாடங்கிவவத்தாா்?

[A] நாைிக்

[B] உதய்ப்பூா்

[C] புது படல்லி

[D] ராய்ப்பூா்

 உலக வைாமிவயாபதி தினமான இன்று (ஏப்.10) வைாமிவயாபதி மருத்துவம் பதாடா்பான 2


நாள் கருத்தரங்வகக் குடியரசுத்துவணத்தவலவா் பவங்வகய நாயுடு புது படல்லியில் இன்று
பதாடங்கிவவத்தாா். இதில் வைாமிவயாபதி மருத்துவா்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள்,
வைாமிவயாபதி மருந்து தயாாிப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துபகாண ் டனாா்.
 இந்த மாநாட்டின் கருப்பபாருள், “புதுவம : பாிணாமம், முன்வனற்றம் : 40 ஆண் டுகால
அறிவியவல பவளிக்பகாணா்தல்” என்பதாகும்.

 ஆயுஷ் அவமை்ைகம் ஏற்பாடுபைய்துள்ள இக்கருத்தரங்கில் வைாமிவயாபதி மருத்துவத்


துவறயில் ைிறப்பாகப் பங்களிப்வப வழங்கி வருபவா்களுக்கு வாழ்நாள் ைாதவனயாளா்
விருது, ைிறந்த ஆைிாியா் விருது, ைிறந்த ஆய்வுக் கட்டுவரக்கான விருது, இளம்
விஞ்ஞானிகளுக்கான விருது உள்ளிட்ட பல்வவறு விருதுகள் வழங்கப்பட்டன.

 வைாமிவயாபதி மருத்துவ முவறவய உருவாக்கிய Dr. கிறிஸ ் ஃப்வரட்ாிை் ைாமுவவல்


் டியஸ
வைன்னவமனின் பிறந்தநாள் ஒவ்வவாா் ஆண ் டும் உலக வைாமிவயாபதி தினமாகக்
பகாண் டாடப்படுகிறது. இது அவரது 263வது பிறந்தநாளாகும்.

நடப்பு நிகழ்வுகள் 4
winmeen.com 2018 APr 10

7.ஒன்றிய அரசுப்பணியாளா் வதா்வாவணயத்தின் (UPSC) புதிய உறுப்பினராக நியமனம்


பைய்யப்பட்டுள்ளவா் யாா்?

[A] M ைத்தியவதி

[B] மவனாெ் பஸ
் ைி

[C] பீம் வைன் வொஷி

[D] சுொதா வபான்ஸ


் வல

 பதாழிலாளா் நலத்துவற பையலாளராக பணியாற்றிவந்த மூத்த IAS அதிகாாியான M.


ைத்தியவதி, ஒன்றிய அரசுப்பணியாளா் வதா்வாவணயத்தின் (UPSC) புதிய உறுப்பினராக
ஏப்ரல் 9 அன்று பபாறுப்வபற்றாா். இவா் 1982-ம் ஆண் டு, யூனியன் பிரவதை பிாிவில் IAS
அதிகாாியானவா்.
 35 ஆண ் டுகால அரசுப்பணியில் பவளிநாட்டு வா்த்தக இயக்குநரகம், வா்த்தக மற்றும் வகத்
பதாழிலவமை்ைகம், ISRO பையற்வகக்வகாள் நிவலயம், விண ் பவளித்துவற, உறுப்பினா்
பையலாளா், மத்திய பட்டு வாாியம், ெவுளி அவமை்ைகம் மற்றும் கூடுதல் பையலாளா் மற்றும்
நிதி ஆவலாைகா், உள்நாட்டு விமானப் வபாக்குவரத்து இயக்குநரகம் முதல் பபண ் தவலவம
அதிகாாி, உட்பட பல்வவறு முக்கிய பபாறுப்புகவள வகித்துள்ளாா்.

 புதுை்வைாி மாநில அரைின் தவலவம பையலாளராகவும் இருந்துள்ளாா். அவரது பணியிட


மாற்றத்தால், காலியாகவுள்ள பதாழிலாளா் நலத்துவற பையலாளா் பபாறுப்பு, மத்திய நீ ா்
வளத்துவற பையலாளா் UP.ைிங்கிடம் கூடுதல் பபாறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

8.21வது காமன்பவல்த் வபாட்டிகளில் இந்தியாவின் பபண் கள் வடபிள் படன்னிஸ


் அணி
தனது முதல் தங்கத்வத பவன்றுள்ளது. இந்த அணிக்கு தவலவமதாங்கியவா் யாா்?

[A] பமளமா தாஸ


[B] மதுாிகா பட்கா்

[C] மணிகா பத்ரா

[D] நிதி வதைாய்

நடப்பு நிகழ்வுகள் 5
winmeen.com 2018 APr 10
 ஆஸ ் திவரலியாவின் வகால்டு வகாஸ ் ட் நகாில் நவடபபற்றுவரும் 21வது காமன்பவல்த்
விவளயாட்டுப் வபாட்டிகளில், பபண ் கள் அணிகளுக்கான வடபிள் படன்னிஸ ் பிாிவு இறுதிப்
வபாட்டியில் இந்தியா, ைிங்கப்பூா் அணிகள் வமாதின.

 இதில் இந்தியா ைாா்பில் மணிகா பத்ரா, மதுாிகா, பமளமா தாஸ


் அடங்கிய இந்திய அணி 3–1
என்ற கணக்கில் பவற்றிபபற்று தங்கப்பதக்கம் பவன்றது. இது, இம்முவற இந்தியாவுக்கு
கிவடத்த 7வது தங்கம்.
 வமலும், வடபிள் படன்னிஸ ் வபாட்டியில் ைரத் கமல் தவலவமயிலான இந்திய ஆடவா் அணி
3-0 என்ற பைட் கணக்கில் வநெீ ாியாவவ வீழ்த்தி தங்கப்பதக்கம் பவன்றது. 2006-க்குப் பிறகு
இந்தியா தங்கம் பவல்வது இதுவவ முதல்முவறயாகும்.

 இதன்மூலம், வடபிள் படன்னிஸ ் வபாட்டியில் அதிகபட்ை தங்கப்பதக்கம் பவன்ற நாடுகளின்


பட்டியலில் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

9.21வது காமன்பவல்த் வபாட்டிகளில், பபண ் டல் நிகழ்வில், ைீ னா


் களுக்கான எந்த பிஸ
ைித்து தங்கம் பவன்றாா்?

் டல் நிகழ்வு
[A] 25 மீ ., பிஸ

் டல் நிகழ்வு
[B] 15 மீ ., பிஸ

் டல் நிகழ்வு
[C] 05 மீ ., பிஸ

் டல் நிகழ்வு
[D] 20 மீ ., பிஸ

 ஆஸ ் திவரலியாவின் வகால்டு வகாஸ ் ட் நகாில் நவடபபற்றுவரும் 21வது காமன்பவல்த்


விவளயாட்டுப் வபாட்டிகளில், பபண் களுக்கான 25 மீ ., பிஸ
் டல் நிகழ்வில் ைீ னா ைித்து
தங்கம் பவன்றாா்.

 நவடபபற்றுவரும் காமன்பவல்த் வபாட்டிகளில் இது அவாின் 2வது பதக்கமாகும். முன்னதாக


10 மீ ., ஏா் பிஸ
் டல் நிகழ்வில் ைித்து பவள்ளியும், ைகநாட்டு வீராங்கவன மானு பாகா் தங்கமும்
பவன்றது குறிப்பிடத்தக்கது.
 மாற்றுத்திறனாளிக்கான வலுதுாக்குதல் (Power Lifting) இறுதிப்வபாட்டியில் இந்தியாவின்
ைை்ைின் பைளத்ாி, 201 கி., பளுவவத்துாக்கி 181 புள்ளிகளுடன் பவண் கலம் பவன்றாா்.

நடப்பு நிகழ்வுகள் 6
winmeen.com 2018 APr 10

10. ‘நீ ா், சுற்றுை்சூழல் & காலநிவல மாற்றம்: அறிவுப்பகிரல் மற்றும் கூட்டாண் வம’ குறித்த
முதல் ைா்வவதை மாநாட்வட நடத்தும் நாடு எது?

[A] இலங்வக

[B] இந்தியா

[C] வநபாளம்

[D] வங்கவதைம்

 ‘நீ ா், சுற்றுை்சூழல் & காலநிவல மாற்றம்: அறிவுப்பகிரல் மற்றும் கூட்டாண் வம’ குறித்த முதல்
ைா்வவதை மாநாடு, ஏப்ரல் 10 அன்று காத்மாண ் டுவில் பதாடங்கியது. இந்த 3 நாள் மாநாட்வட,
வநபாள பபாதுநல பபாறியாளா்கள் ைங்கம் மற்றும் வநபாள பபாறியாளா்கள் ைங்கம்
ஆகியவற்றுடன் இவணந்து வநபாள அரைின் நீ ா் வழங்கல் மற்றும் வடிகால் துவறயானது
ஏற்பாடு பைய்திருந்தது.

 இம்மாநாட்டின் வநாக்கம் பதாழிலதிபா்கள், கல்வியாளா்கள், ஆராய்ை்ைியாளா்கள், பதாழில்


முவனவவாா்கள், அரசு மற்றும் அரசு ைாா்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்வற ஒருங்வக கூட்டி
நீ ா் மற்றும் சுற்றுை்சூழல் பிரை்ைிவனகள் பதாடா்பான ைவால்கள் மற்றும் வாய்ப்புகவள
ஆராய்வது மற்றும் விவாதிக்க வவப்பதாகும்.

 இந்தியா உட்பட 20 நாடுகவளை் வைா்ந்த 100-க்கும் வமற்பட்ட பன்னாட்டு பங்வகற்பாளா்கள்


இம்மாநாட்டில் பங்வகற்கவுள்ளனா். இதன்ைமயம், நீ ா் பாதுகாப்பு மற்றும் சுற்றுை்சூழல்
பாதுகாப்பு பதாடா்பான பல்வவறு தயாாிப்புகள் மற்றும் பதாழில்நுட்பங்கவளக்
காட்ைிப்படுத்தும் ஒரு கண் காட்ைிக்கும் ஏற்பாடுபைய்யப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் 7

You might also like