You are on page 1of 7

ஸரங்கம கககோயயில நநிர்வகோஹத்தத ஒழுங்குபடுத்துதல:

கூடத்தநில நநிதறைய குழந்ததகள ககோச மூச என்ற சப்தம சசயது சககோண்டிருந்தனர்.


சநிலது ஆடிக்சககோண்டு பகோடிக்சககோண்டு குதநித்துக் சககோண்டு இருந்தன .
சந்கதகோஷத்தநின் மற உருவம அலலவகோ குழந்ததகள. கவதகோ மகோமநி அவர்கதள
பகோர்த்துக்சககோண்கட ரசநித்துக் சககோண்டிருந்தகோள. கககோபகோலகோசசகோர அவர்கதள
அதட்டி அதமதநியகோகநி, சப்தம கபகோடகோமல ஒருழங்ககோக வரதசயகோக அமரச சசயது
சககோண்டிருந்தகோர். சபரயவர்கள பயின்னகோகல, சநிறைநியவர்கள முன்னகோகல என்ற
ஒழுங்கு படுத்தநினகோர். எலகலகோரும 'கப் சநிப்'.

மகோமநி ஒரு பகோசுரத்தத பகோடி முடித்துவயிட்டு கபசநினகோள :

குழந்ததகளகோ, ஒழுக்கம, ஒழுங்கு, ஒரு சசீர் முதறை, எவ்வளவ அவசநியம என்ற


சதரந்து சககோண்டீர்களகோ. இததத் தகோன் ஸ ரகோமகோனுஜரும ஸ ரங்கத்தநில அமல
படுத்தநினகோர். நகோசமலலகோம கககோவயிலுக்கு சசலகநிகறைகோகம. அந்த கககோவயில நநிர்வகோகம
எப்படி நடக்கநிறைது, நடக்ககவண்டும என்ற ஒரு நநிமநிஷமகோவது கயகோசநிக்கநிகறைகோமகோ?
ஸ ரகோமகோனுஜர் ஸ்வகோமநிகள, ஆயயிரம ஆண்டுகளுக்கு முன் ஒரு கககோவயில எப்படி
நடக்ககவண்டும, அதன் கததவகள, அதத நடத்தநி தவப்பவர்கள பங்கு,
நநிர்வகோகம, ஸகோமக்ரதயகள, ககோலத்தநில சசய்ய கவண்டிய கடதமகள, ஆகம
முதறைகள, பண்டிதக ககோலங்களளில நடக்க கவண்டியதவ, கட்டுப்பகோடு, தவறகள
நடக்ககோமல கமற்பகோர்தவ, பணம பட்டுவகோடகோ, வரவ சசலவ எலலகோவற்தறையும
அழககோக சநிந்தநித்து எத்ததன அழககோக இன்றம அவற்றைநில ஒரு சநிறைநிதும மகோறதல
கததவ இலலகோத அளவயிற்கு தநிவ்யமகோக வதர முதறை (plan ) பண்ணயியயிருக்கநிறைகோர்
என்ற சசகோலகநிகறைன், ககளுங்கள:

எமசபருமகோன் கககோயயில சககோண்டிருக்கும தநிருக்கககோயயிதலயும அவதன கபகோற்றம


கவதமகோகநிய தநிவ்யப்ரபந்தங்கதளயும ககோப்பகோற்றம சபகோருட்டு ஸரகோமகோநுஜர்
பலகவற நநிர்வகோகச சசீர்தநிருத்தங்கதள கமற்சககோண்டகோர். ஸரகோமகோநுஜருதடய
ஆதணகள 1000 வது ஆண்டில கூட இன்னும ஸரங்கம , தநிருமதல ,
கமலகககோட்தட கபகோன்றை பல தநிருக்கககோயயிலகளளில கதடப்பயிடிக்கப்பட்டு
வருகநின்றைன.

ஸரங்கம கககோயயில பகோரகமசவர ஸமஹநிததயயில வயிவரக்கப்பட்ட பகோஞ்சரகோத்ர


ஆகம வழநிபகோடு முதறைதய உதடயது. முகமமதநியர்களளின் பதடசயடுப்பயின்
கபகோது அர்சசகர்கள தநிருநகோரகோயணபுரம சசலல கநர்ந்ததகோல அந்த இதடப்பட்ட
ககோலத்தநில தவககோநஸ அர்சசகர்கள கககோவயில சபகோறப்கபற்ற நடந்து வந்தனர்.

உதடயவர், கககோயயிலநில தவககோநச முதறைப்படி நமசபருமகோளுக்கு தநிருவகோரகோதனம


நடந்து வந்ததத மகோற்றைநி பகோஞ்சரகோத்ர வயிதநிப்படி நடக்கச சசய்தகோர். ஆளவந்தகோர்
அருளளிசசசய்த “ஆகமப்ரமகோண்யம” என்றை க்ரந்தத்தத ப்ரசகோரப்படுத்தநி பகோஞ்சரகோத்ர
ஆகமத்தத உயர்ந்த ப்ரமகோணமகோக எலகலகோரும ஏற்றக் சககோளளுமபடி நநிதல
நநிறத்தநினகோர்.
உதடயவர் கககோயயிலநில சபரய தநிருமண்டபத்தநிகல எழுந்தளளியயிருந்து தகோன்
கககோயயில ககோரயங்கள கவனளிப்பர். (இந்த இடத்தநிற்கு கதவரகோஜன் குறைடு என்ற
சபயர். சந்தன மண்டத்தநின் கநிழக்கு படிக்கட்டுகள வழநியகோக சசலபவர்கள அந்த
இடத்தநில ஒரு சவளதளக்கல பதநிக்கப்பட்டிருப்பததயும, அந்த இடத்தநிற்கு
வடக்கக சுவற்றைநில கதவப்சபருமகோள கருடகோரூடரகோய கஸதவ ஸகோதநிப்பததயும
ககோணலகோம. இங்கு தகோன் உதடயவர் எழுந்தளளியயிருந்து கககோயயில ககோரயங்கள
கவனளிப்பகோர்).

சபருமகோளுக்கு அமுதுபடி (பயிரசகோதம ), சகோத்துபடிகள வஸ்த்ரம ஆபரணங்கள


எலலகோம தநிருகமனளிக்கு ஏற்புதடயதகோக இருப்பதத நகோளகதகோறம கவனளிப்பகோர்.

1. அமுதுபடி, சநய்யமுது, மநிளகுசபகோடி மூன்றம தளளிதகக்கு ( சதமயலுக்கு )


பதக்கு, உழக்கு ,ஆழகோக்கு ( அந்தக்ககோல அளவ முதறைகள) என்கநிறை அளவ
களளிகலயும;

2. கறைநியமுதநிற்கு சககோமபஞ்சும, சககோடியஞ்சும (சசடிகளளில வயிதளந்த ககோய்களும,


சககோடிகளளில வயிதளந்த ககோய்களும, ஒவ்சவகோன்றைநிலும ஐந்து வதககள) கசரவம;

3. கந்தமூலம வகோசதன சபகோருட்கள (சவட்டிகவர் கபகோன்றை நறமண கவர்கள)


பலவதகப் பழங்கள, பகோலமுது சர்க்கதர, சநய்யமுது ஆகநியதவ
எமசபருமனுக்கு கண்டருளப் பண்ண ( நநிகவதனம) சசய்ய ஏற்பகோடுகள சசய்தகோர்.

4. தநிருமதடப்பளளளி, தநிருமண்டபங்கள, கருவூலங்கள கபகோன்றைவற்றைநில


அழநிந்தனவற்தறைத் தநிருத்தநி சர சசய்தகோர் .

5. அதனத்து சககோத்தநில உளளவர்கதளயும அரங்கனுக்கு தகங்கர்யம சசய்ய


வசதநியகோக தநிருமதநிளுக்கு உளகளகய உளதுதறை வதநி
வீ யயில (இதுகவ பயிற்ககோலத்தநில
மருவயி உத்தரவதநி
வீ ஆயயிற்ற) கககோயயில உளதுதறை பணயியகோளர்களகோகநிய
பரசகோரகர்கள, அர்சசகர்கள, மற்தறைய தகங்கர்யம சசய்பவர்களுக்கு
தநிருமகோளளிதககள (வடுகள)
வீ ஏற்படுத்தநினகோர் .

அ. முக்கநிய சசீர்தநிருத்தங்களும, மகோற்றைதமப்புகளும:


1. தனது சநிஷ்யனும, கசகோழ அரச பயிரதநிநநிதநியும ஆன அகளங்க நகோட்டகோழ்வகோன்,
கககோயயில நநிலங்களளிலநிருந்து கநிதடக்கும வருவகோதய கவனப்பதுற்கு நநியமநித்தகோர்.

2. தன்வந்தநிர கககோயயில புதுப்பயித்து: இதன் நநிர்வகோகத்தநிற்கு தனது சசீடரகோன


கருடவகோகன பண்டிததர நநியதநித்ததகோர்.

3. தவககோதஸ ஆகமத்ததச கசர்ந்த அர்சசகர்கள கககோயயிலநில இருந்து


சவளளிகயற்றைநியது: (இந்த மகோற்றைமகோனது ஆகம வயிதநிகளுக்கு உட்பட்டு
கமற்சககோளளப்பட்டதகோகும.

ஆரமப ககோலத்தநிலநிருந்து பழக்கத்தநில இருந்த பகோஞ்சரகோத்ர ஆகமத்தத மமீ ண்டும


சசயலபகோட்டில சககோண்டு வர கவண்டியது சபருதம மநிக்க மதத் ததலவரகோன
ஸரகோமகோநுஜருதடய கடதமயகோயயிற்ற.

4. கககோயயில கணக்குகள சரபகோர்ப்பது:


அதநிககோரத்தத சவளளிப்படுத்தும கருடன், சக்கரம மற்றம சங்கு சபகோறைநிக்கப்பட்ட
முத்தநிதரகள உபகயகோகநிப்பது:

நதககள சவளளளி மற்றம தங்க ஆபரணங்கள பகோத்தநிரங்கள ஸதவஷ்ணவ


வகோரயத்தநின் பகோதுககோப்பயில தவக்கப்பட்டன.
இதவ கககோயயிலநின் உளகள இவற்றைநிற்சகன உரதம பதடத்கதகோர் கரங்களளில
தநிறைவ கககோலகளுடன் முத்தநிதர தவக்கும அதநிககோரமும வழங்கப்பட்டன.

இவற்தறை பகோதுககோப்பதற்ககோக முத்தநிதரகள சபகோறைநிக்கப்பட்டன . எலலகோ


குழுக்கதளச கசர்ந்த அதனவரும இந்த முத்தநிதரகதளப் சபகோறைநிக்க அதநிககோரத்தத
ஸரகோமகோனுஜர் அளளித்தநிருந்தகோர்.

நதகப்சபட்டிகளளின் சகோவயிதயயும, சபட்டிகள தவக்கப்பட்டிக்கும சதற்கு கல


அதறையயின் சகோவயிதயயும தன் வசம தவத்தநிருப்பது. கவண்டும கபகோது
இவ்வதறைதய தநிறைக்கவம மூடவம கவசறைருவதர நநியமநிப்பது, தன்னுதடய
முத்தநிதரதய எலலகோ அதறைகளளின் பூட்டுகளளின் மமீ தும “பதநிப்பது”. ஆகநியவதவ
உதடயவரன் சசயலகோக இருந்தது.
(இன்னும இந்தப் பழக்கம பயின்பற்றைப்பட்டு வருகநிறைது. ஏழு நபர்களகோல முத்தநிதர
பதநிக்கப்படுகநிறைது).

5. கககோயயில கவதலயகோட்களளின் கவதல முழுவதுமகோக நநிர்ணயயிக்கப் பட்டது.


.
5 ஐந்து குழுக்களகோக இருந்த இவர்கள பத்து குழுக்களகோக வயிரவகோக்கப்பட்டு
ஒவ்சவகோருவரன் கடதமயும மநிகத்துலலநியமகோக நநிர்ணயயிக்கப் பட்டது.

6. அத்யயகனகோத்ஸவம என்னும மநிகப்சபரய உத்சவம (20 நகோட்கள நடக்கும )


சககோண்டகோடப்படுவதற்ககோன வழநிமுதறைகதள வகுத்து, நமமகோழ்வகோர் வயிக்ரஹத்தத
கககோயயிலநில ப்ரதநிஷ்தட சசய்தகோர் .

7. ஆழ்வகோர்கள , ஆண்டகோள மற்றம நகோதமுனளிகள தநிருவருவங்கதள ப்ரதநிஷ்தட


சசய்தகோர் .

8. கசகோழங்க நலலூரகல, கககோயயிலுக்கு பகோலமுது ஸமர்ப்பயித்தநிடுவதற்ககோக


மநிகப்சபரய கககோசகோதல ஒன்ற அதமத்தகோர்.
தநிருவரங்கம கககோயயிலநில இருந்து சவளளிகயற்றைப்பட்ட தவககோனஸ அர்சசகர்களளின்
மறவகோழ்வயிற்ககோக “ஆனளிதர ககோத்த சபருமகோள'' என்றை ஒரு கநிருஷ்ண
வயிக்ரஹத்தத ப்ரதநிஷ்தட சசய்து இவர்கதள அர்சசகர்களகோக நநியமநித்தகோர்.

இவருதடய எலலகோ சசீர்தநிருத்தங்களும கககோயயில நநிர்வகோகம எளளிதகோக


நதடசபறவதற்ககோன வழநிமுதறைகள சககோண்டதகோய் அதமந்ததநிருந்தன.
உதடயவர் தன்னமபயிக்தக சககோண்டவர். கண்டனம சசய்வதநில , அபயிப்ரகோயம
சசகோலவதநில மநிதமகோக இருந்தகோர்.

குழந்ததககள ! இதவ எலலகோம ஸரகோமகோநுஜரன் ஆளுதமத் தநிறைனுக்கு


எடுத்துக்ககோட்டு .
ஆ. உதடயவர் தநிட்டமும, அவர் ஏற்படுத்தநி தவத்த சககோத்துக்களும ( குழுக்கள)
உதடயவர் கககோயயில பரஜனங்கள (ஊழநியர்கள) குழுக்கதள பத்து குழுக்களகோக
சபருக்கநினகோர்.

1. தநிருப்பதநியகோர்:
முலஸ்தகோன ஊழநியத்தநிற்கு சபகோறப்பு உதடயவர்கள. தநிருவயிளக்குகள ஏற்றதல,
தூபம இடுதல இவர்கள பணயிகளளில ஒன்ற.

2. தநிருப்பணயி சசய்வகோர்: சககோடவர் மற்றம தநிருத்தகோழ்வதரதகோஸர் ஆகநிகயகோரன்


ததலமுதறைதயச கசர்ந்த ஐந்து நபர்கள இருந்தனர். உதடயவரகோல ஆசநி
வழங்கப்பட்ட இவர்கள கககோயயிலநில தம பணயிகதளச சசய்து வந்தனர்.

3. பகோகவத நமபயிகள:
இந்தக் குழு புதநிதகோக ஏற்படுத்தப்பட்டு எமசபருமகோனளின் தகங்கர்யத்தநிற்கும,
மூன்றைகோம பயிரகோககோரத்தநில உளள சநிறசநிற சன்னதநிகளளில உளள
அர்சசகோமூர்த்தநிகதள பூசநிப்பதற்கும நநியமனம.

4. உளளூரகோர்:
மூலவருக்கும, புறை உலகோ வரும உற்சவ மூர்த்தநிக்கும தகங்கர்யம சசய்ய
நநியமநிக்கப்பட்டவர்கள. ஸ்வகோமநியயின் பட்டகோதடகள, வயிசநிறைநி, குதட,
முதலநியவற்தறை பகோதுககோப்பது, எடுத்துப் பயன்படுத்துவது இவர்கள சபகோறப்பு.

5. வயிண்ணப்பம சசய்வகோர்: வதண


வீ வகோசநித்தல, கவதம ஓதுதல, தநிவ்ய பயிரபந்த
பகோரகோயணம சசய்வகோர்கள. இதசயயில கதர்சசநி சபற்றைவர்களுக்கு கககோயயிலநில தனளி
மரயகோதத உண்டு.

6. தநிருக்கரகக்தகயகோர்: ககோவயிர நதநியயிலநிருந்து தவீர்த்தங்கதள யகோதன மமீ து தவத்து


கககோயயிலுக்கு சககோண்டு வருவகோர்கள. பகோத்தநிரங்களளில நவீர் நநிரப்புதல இவர்கள
சபகோறப்பு.

7. ஸ்தகோனத்தகோர் (தலத்தகோர்): அரங்கன் சதகோடர்புதடய எலலகோவற்தறையும


கவனளிப்பது, பலலக்கு சுமத்தல, உடன் சசலலுதல இவர்கள கடதம.

8. பட்டர்கள:
கர்ப்பகநிரகத்தநில கவத மந்தநிரங்கள ஓதுதல, நநித்யபடி பூதஜ, இவர்கள சபகோறப்பு.

9. ஆரயபட்டர்கள:
முக்கநிய கவதல கககோயயிதலயும, அர்சசகோ வயிக்ரஹங்கதளயும கண்ணும
கருத்துமகோக பகோதுககோப்பது, பலலக்கநில பயின்புறை தண்டுகள சுமப்பர்.

10. தகோசநமபயிகள: எமசபருமகோனுக்கு நந்தவனம அதமத்தல, சநிவயிதகதய (


பலலக்கு) பூமகோதலகளகோல அழகு படுத்துதல, ஒளளி வயிளக்குகள ஏற்றதல.
இதன் பயிறைகு கககோயயிதலச கசரகோத நகோன்கு ப்ரமமசசகோரகதள ஏககோங்கநிகளகோக
நநியமநித்து பணயியயில அமர்த்தநினகோர்.

கககோயயில சநின்னங்கள சபகோறைநிக்கப்பட்ட நகோன்கு தங்க தண்டங்கள, இரண்டு சவளளளி


தண்டங்கள, மற்றம கமகல சநிறைநிது வதளக்கப்பட்ட இரண்டு மூங்கநில
தண்டங்கள. இவற்தறை எடுத்துச சசலல எட்டு ஸதவஷ்ணவ துறைவயிகள
நநியமநிக்கப்பட்டனர். சவளளியூர்கதளச கசர்ந்த சகோத்தகோத முதலநிகளுக்கு சநில
நநிரந்தரமகோன பணயிகள தரப்பட்டன.

பயிரகோமணர் அலலகோத பணயியகோளர்களும பத்துக் சககோத்துகளகோகப் பயிரக்கப்பட்டு


அவர்களளின் பணயியும நநிரந்தரமகோக்கப்பட்டது.

''மகோமநி , அந்தணர்கள அலலகோதவர்களுக்கும கககோவயிலநிலபணயிகள


சககோடுக்கப்பட்டதகோ ?

''ஆமகோம, குழந்தகோய் . சமூக வகோழ்க்தகயயில சபகோருளகோதகோர அடிப்பதடயயில


மட்டுகம ஜகோதநிப் பயிரவயிதனகள இருக்கலகோம என்பகத ஸரகோமகோனுஜரன் வகோதம
.ஆனகோல அன்மமீ கப் பயிரவ என்பது இந்தப் பயிரவகளுக்கு அப்பகோற்பட்டது. மநிகவம
உயர்ந்தது. ஆனகோல அதத சரயகோன கண்கணகோட்டத்துடன் பகோர்க்க கவண்டும .

இ. அந்தணர் அலலகோத பத்துக் சககோத்துகளளின் தகங்கர்யங்கள:

1. தகோனளியங்கள அளப்பவர்: கககோவயிலநின் நநித்யபடி கததவக்கு உரய


தகோனளியங்கதள அளப்பவர். உழுசதகோழநில புரயும கவளகோளர்கதளயும
நநியமநித்தநிருந்தகோர்.

2. முதலநிகள: வழநிபகோட்டிற்குரய சபகோருட்கதள சதகோகுத்து கசமநித்து தவப்பதும,


அவ்வப்கபகோது எடுத்துக் சககோடுப்பதும.
உப்பு, மநிளகு முதலநிய சபகோடி வதககதளயும , கககோயயிற் கதவகளளில முத்தநிதர
இடுவதற்குரய களளிமம, அரக்கு முதலநியவற்தறை தயகோரப்பதுமகோகும.

3. கதவதகோசநிகள: இவர்களளின் கடதமகள ஸவகோமநியுடனும, கககோயயிற்


சடங்குகளளிலும சதகோடர்பு உதடயதகோக இருந்தது.
(கநி.பயி. 1323 ஆம ஆண்டில முஸ்லீமகள தநிருவரங்கம கககோயயிதலக் தகப்பற்றைநி
உட்புகுந்த கபகோது கதவதகோசநிகளுள ஒருத்தநி கககோயயிதல பகோதுககோத்தகோள)

4. சநிற்பயிகள, கமமநியர்கள, சபகோற்சககோலலர்கள: -சதய்வ வடிவங்கதள


சசதுக்குகநின்றைவர்--சநிற்பயிகள,
சககோடிகள முதலநியவற்றைநிற்கு வண்ணம தவீட்டுபவர்கள-கமமநியர்கள.
சபருமகோளுக்கு உரய புதநிய நதககதளச சசய்பவர்களும, பதழயவற்தறை
புதுப்பயித்து சமருககற்றபவர்கள-சபகோற்சககோலலர்கள.

5. கன்னகோர்கள, உகலகோக கவதலக்ககோரர்கள:


பயித்ததளப் பகோத்தநிரங்கதளச சசய்பவர்கள அலலது பழுது பகோர்ப்பவர்கள-
கன்னகோர்கள.
கககோயயில மணயிகள, கசமக்கலங்கள, நநிதல வயிளக்குகள, படிகள, பபீடங்கள
ஆகநியவற்றக்குத் தகடுகள முதலநியன சசய்பவர்கள-உகலகோக கவதலக்ககோரர்கள.

6. ததயற்ககோரர், தசசர், சநசவகோளர்:


கககோயயில தூண்களளிலும, பந்தல உதரகளளிலும சதகோங்கவயிடப்படும வயிதகோனங்கள,
மடிபுத் சதகோங்கல கள முதலநியவற்தறை ததத்து சரதக முதலநியவற்றைகோல பயின்னளி
சநித்தநிரகவதல சசய்து அழகு படுத்துவர். ஸ்வகோமநிக்கு பலவயித ஆதடகதளயும
தயகோரப்பவர்-ததயற்ககோரர்.

மநிகப்சபரய குதடகள, சபரய ஆலவட்டங்கள, வயிருதுச சநின்னங்கள


முதலநியவற்தறை சசய்தனர் தசசர்கள.
பூமகோதலகள சதகோடுத்தற்குரய பட்டு சரதககள சகோமரங்கள, சதகோங்கலகள
குஞ்சங்கள தயகோரத்தனர் சநசவகோளர்கள.

7. சலதவயகோளர்கள: ஈரங்சககோலலநி என்றம அதழப்பகோர்கள. சபருமகோளுக்குச


சகோற்றைப்படும பரவட்டம முதலநிய ஆதடகதள துதவத்து உலர்த்துவர்.
தநிருவகோரகோதனத்தநின் கபகோது பயன்படுத்தப்படும தட்டுகள முதலநியவற்தறை மூடும
துணயி வதககதள சவளுத்து சுத்தம சசய்வர்.

8. குயவர்கள:
கககோயயில தநிருமதடப்பளளளியயில நகோள கதகோறம பயன்படுத்தப்பட்டு பயின்னர்
உதடத்சதறைநியப்படும மட்பகோண்டங்கதள தநினமும புதநியனவகோகச சசய்து
சககோடுப்பவர்கள.

9. படகககோட்டிகள: ககோவயிரயயின் அக்கதரயயிலநிருந்து கககோயயில தநிருமடப்பளளளிக்கு


பகோல தயயிர் கபகோன்றை உணவப் சபகோருட்கதள சககோண்டுவருவர்.

10. இதசவகோணர்களும, நடன ஆசநிரயர்களும: இவர்கள அதனவரும


வயிழகோக்களளிலும, வயிகசஷ நநிகழ்சசநிகளளிலும கலந்து சககோண்டு சநிறைப்பயிப்பர்.

இப்படி இருபதுக்கும கமற்பட்ட பயிரவயினர் சபரய குழுவகோக அதமந்தநிருந்து


இரகோமகோனுஜர் இட்ட ஆதணப்படி ரங்கநகோதனுக்கு தகங்கர்யம சசய்து வந்தனர்.

“ரகோமகோனுஜகோர்ய தநிவ்யகோஜ்ஞகோ வர்த்ததகோம அபயிவர்த்ததகோம


ஸ மந்ந ஸரங்க ஸயமநுபத்ரவகோம அநுதநினம ஸமவர்த்தய!”

ஸரகோமகோனுஜருதடய சநிறைந்த ஆதண கமன்கமலும வளரட்டும. ஸயபதநிகய!


தநிருவரங்கச சசலவத்தத இதடயூறைநிலலகோமல தநினந்கதகோறம வளர்த்தருளவகோய்
என்ற அதனவரும இன்ற எலலகோ கககோயயிலகளளிலும, வடுகளளிலும
வீ தநினந்கதகோறம
அநுசந்தநித்து வருவது இதத வலநியுறத்தும.

தநிருவரங்கம சபரயகககோயயில நமபயி என்பவர் ஸரங்கம கககோயயில புகரகோகநிதரகோகவம,


புரகோணம படிப்பரகோகவம சதகோண்டு சசய்துவந்தகோர். ஆனகோல சநிறைநிது
கர்வமுதடயவரகோக இருந்தகோர். யதநிரகோஜர் கூரத்தகோழ்வகோன் மூலம இவதர
நலவழநிப்படுத்தநி ஆழ்வகோனளின் சசீடரகோக்கநினகோர். சபரயகககோயயில நமபயி ஆழ்வகோனுக்கு
சநிஷ்யனகோக இருப்பததகய கபறைகோக சககோண்டிருந்தகோர்.

ஆழ்வகோனுக்கு ஆசகோர்யரகோன எமசபருமகோனகோர் மமீ து மகோறைகோத ககோதல அன்பு


ஏற்பட்டதகோல அவதர கபகோற்றைநி நூல சசய்ய எண்ணம சககோண்டகோர். இருமுதறை
நூலகதள சசய்து யதநிரகோஜரன்பகோர்தவக்கு தவத்தகோர். யதநிரகோஜர் அதவகதளப்
புறைக்கணயித்து '' உமக்கு கவயி பகோட கவண்டும என்றை அவகோ உண்டகோனகோல உமக்கு
ஆசகோர்யனகோன ஆழ்வகோன், எமக்கு ஆசகோர்யரகோன ஆளவந்தகோர், ஆழ்வகோர்கள,
எமசபருமகோன் வயிருமபயி உதறையும தநிவ்யகதசங்கள இவர்களளின் சபருதமகதள
கூறம வதகயயில ஒரு நூதல சசய்யும'' என்ற பணயித்தகோர்.

சபரய கககோயயில நமபயியும அவ்வகோகறை சசய்வதகோகக் கூறைநி “இரகோமகோநுச


நூற்றைந்தகோதநி” என்றை நூதலச சசய்து யதநிரகோஜர், ஆழவகோன் முதலகோனவர்கள சபரய
தநிரளகோக இருந்த கபகோது அந்நூதல சவளளியயிட்டருளளினகோர்.

இரகோமகோநுச என்னும தநிருநகோமத்தத சககோண்ட நூற்றைநிசயட்டு பகோட்டுகதள


உதடயதகோக இருப்பதகோல “ப்ரபந்த ககோயத்ர” என்றம அதழக்கப்படுகநிறைது.
இத்தநிவ்ய பயிரபந்தத்தநில யதநிரகோஜருதடய சபருதமதய மநிக அழககோக
சவளளிப்படுத்தநி உளளகோர். யதநிரகோஜரும அந்த ப்ரபந்த ககோயத்தநிரதயக் ககட்டு மநிக
உகந்து ஏற்றக் சககோண்டகோர்.

சபரய கககோயயில நமபயியயின் சசகோல அமுதமகோயயிருந்ததகோல ‘அமுதனகோர்’ என்றை


தநிருநகோமத்தத மகநிழ்கவகோடு சகோற்றைநினகோர்.

You might also like