You are on page 1of 5

எத�தி�ய�பிய பயிர�; ச�திக�கும� �மசூர� விவச�யிகள� : தமிழகத�தில� ...

Page 1 of 5

எத�தி�ய�பிய பயி��; ச�திக�கு��


��சூ�� விவச�யிக�� : தமிழகத�தி��
ச�குபடி �சய� ய வ�ய� ப� பு
���� �� ��ன�

�மசூர�ல� ச�குபடிய�ன �டஃப� பயிர�

Published : 27 May 2018 13:39 IST


Updated : 27 May 2018 17:06 IST

இந�திய�வில� சமீபக�லம�க பல �வள�ந�ட�டு த�ன�ய�� கள� பிரபலம�டந�து வருகின�றன. கீன�வ�


(quinoa) மற� றும� சிய� (chia) ஆகிய இந�த த�ன�ய வ�க த�வர�� கள� , கர�ந�டக ம�ந�லம� �மசூர�ல�
உள� ள மத�திய அறிவியல� மற� றும� �த�ழில� நுட�ப அ�மச�சகத�தின� கீழ� �சயல� பட�டு வரும� மத�திய
உணவு �த�ழில� நுட�ப ஆர�ய� ச�சி �மயத�தின� (சிஎஃப� டிஆர�ஐ) முயற� சிய�ல� இந�திய�வில� ச�குபடி
�சய� ய நடவடிக��க எடுக�கப� பட�டு வருகிறது.

வழக�கம�ன பயிர�க�ளச� ச�குபடி �சய� வதிலிருந�து ம�ற� று ச�குபடி பயிர�க�ள ஊக�குவிப� பதன�
மூலம� விவச�யிகள� கூடுதல� வரும�னம� ஈட�ட முடியும� என�ற அடிப� ப�டயில� இந�தத� த�ன�யச�
ச�குபடிகள� அறிமுகப� படுத�தப� படுகின�றன.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article24000640.ece?utm_source=HP&ut... 5/30/2018
எத�தி�ய�பிய பயிர�; ச�திக�கும� �மசூர� விவச�யிகள� : தமிழகத�தில� ... Page 2 of 5

இதன� �த�டர�ச�சிய�க ஆப� ர�க�க ந�ட�ன எத�தி�ய�பிய��வ த�யகம�க �க�ண�ட �டஃப� என�ற
புதிய த�ன�யம� அறிமுகம� �சய� யப� பட�டுள� ளது. இதற� க�ன முயற� சிக�ள மத�திய அரசு
ந�றுவனம�ன அறிவியல� மற� றும� �த�ழிலக ஆர�ய� ச�சி கவுன�சில� �மற� �க�ண�டு வருகிறது.

இதன� சிறப� பு திட�ட இயக�குநர�க பண�ய�ற� றி


வரும� , ர�ம� ர�ஜ�சகரன�, இந�திய�வில� ம�ற� றுப�
பயிர� ச�குபடி�ய முன��னடுத�துச� �சல� லுகிற�ர�.
இந�த புதிய த�ன�யம� குறித�து அவர� நம� முடன�
பகிர�ந�து �க�ண�ட தகவல� கள� :

இந�திய�வில� ஒருபுறம� தண�ண�ர �

பற� றக�கு�றய�ல� ச�குபடி கு�றந�து வருகிறது.


இதன�ல� கு�றவ�ன தண�ண�ர�ல� அதிக மகசூல�
தரக�கூடிய த�ன�ய�� க�ள பயிர� �சய� ய
�வண�டிய �த�வ உள� ளது. என�வ ம�ற� றுப� பயிர�
ச�குபடி குறித�து தீவிரம�க ஆ�ல�ச�ன
�சய� �த�ம� . சிஎஃப� டிஆர�ஐ இயக�குனர�க ந�ன�
இருந�த�ப��த இதன� அடிப� ப�டயில� கீன�வ�,
சிய� என புதிய பயிர�கள� அறிமுகம�
ர�ம� ர�ஜ�சகரன� - சிறப� பு திட�ட
�சய� யப� பட�டன.
இயக�குநர�, சிஎ��ஐஆர�

கீன�வ�, சிய� வி�தகள� அதிக ஊட�டச�சத�து


�க�ண�ட த�ன�ய�� கள� . இரு த�ன�ய�� களும� ‘சூப� பர� உணவு’ எனக� கருதப� படுகின�றன. இதில�
கீன�வ� �தன� அ�மர�க�க��வப� பூர�வீகம�கக� �க�ண�டது. அ�� கிருந�து, ஐ�ர�ப� ப�, வட
அ�மர�க�க�, ஆசிய�, அ�மர�க�க�வுக�குப� பரவியது.

சிய� த�ன�யம� �மக�ஸி�க�, �தன� அ�மர�க�க��வப� பூர�வீகம�கக� �க�ண�டது. இதில� , ந�ர�ச�சத�து


40 சதவீதத�துக�கும� அதிகம� .

இந�த த�ன�ய வி�தக�ள இந�திய சூழலுக�கு ஏற� ப �மம� படுத�தி, கர�ந�டக ம�ந�ல �மசூர�

விவச�யிகளுக�கு �க�டுத��த�ம� . அவர�கள� இத�ன �வற� றிகரம�க பயிர� �சய� து, இன�று
முன�ம�திர� விவச�யிகள�க உள� ளனர�. அந�த விவச�யிகள� இ�ணந�து உருவ�க�கிய விவச�யிகள�
உற� பத�தி ந�றுவனம� இந�த த�ன�ய�� க�ள சர�ய�ன மு�றயில� விற� ப�ன �சய� து நல� ல ல�பம� ஈட�டி
வருகின�றன.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article24000640.ece?utm_source=HP&ut... 5/30/2018
எத�தி�ய�பிய பயிர�; ச�திக�கும� �மசூர� விவச�யிகள� : தமிழகத�தில� ... Page 3 of 5

�டஎஃப� பயிர�

அதிக சக�தி தரு�� த�ன�ய��

இந�த �வற� றி�ய �த�டர�ந�து இந�திய சூழலுக�கு ஏற� ற �மலும� ஒரு �வள�ந�ட�டு த�ன�யத��த
இந�திய�வில� அறிமுகம� �சய� துள� �ள�ம� . �டஃப� (Teff) என�ற இந�த த�ன�யம� எத�தி�ய�பிய��வ
த�யகம�க �க�ண�டது. இதுவும� ‘சூப� பர� உணவு’ என வ�கப� படுத�தப� பட�டுள� ளது. ஆப� ர�க�க��வச�
�சர�ந�த வி�ளய�ட�டு வீரர�களுக�கு அதிக சக�தி தரக�கூடியத�க இந�த த�ன�யம� விள�� குகிறது. நமது
ஊர�ல� பயிர�ப� பட�டும� �கழ� வரகு �ப�ன�ற இந�த த�ன�யம� தற� �ப�து உலக அளவில� பிரபலம�டந�து
வருகிறது.

�ப�தவ�க, ந�ம� ச�ப� பிடும� உணவு இரண�டு மண��நரத�தில� ஜீரணம�கி அது, ரத�தத�தில� �சர�ந�து
சக�தி�ய அள�க�கிறது. ஆன�ல� இந�த �டஎஃப� த�ன�யம� , சிறிது சிறித�க ஜீரணம�கி, �க��� சம�
�க��� சம�க ரத�தத�தில� கலந�து சக�தி�ய தருகிறது. இதன�ல� இந�த த�ன�யத��த
ச�ப� பிடுவர�களுக�கு �க��� சம� �க��� சம�க அ�த சமயம� ந� ண�ட �நரம� சக�தி கி�டக�கிறது.

என�வ பல கி�ல� மீட�டர� �த��லவுக�கு ஓட�டப� பந�தய�� கள�ல� கலந�து �க�ள� ளும� ஆப� ர�க�க
வீரர�களுக�கு, இந�த த�ன�யத��த ச�ப� பிடுவதன� மூலம� ந� ண�ட �நரத�திற� கு அதிக சக�தி
கி�டக�கிறது. �டஎஃப� த�ன�யத�தின� சிறப� �ப உணர�ந�து, பல ந�டுகள�ல� வி�ளய�ட�டு
வீரர�களுக�கு இத�ன உணவ�க வழ�� க நடவடிக��க எடுத�து வருகின�றன.

வற��சி�ய த��� கு�� பயி��

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article24000640.ece?utm_source=HP&ut... 5/30/2018
எத�தி�ய�பிய பயிர�; ச�திக�கும� �மசூர� விவச�யிகள� : தமிழகத�தில� ... Page 4 of 5

�டஎஃப� இந�திய சூழலுக�கு மிகவும� ஏற� றப�

பயிர�கும� . ஏ�னன�ல� எத�தி�ய�பிய��வ ஒட�டிய


க�லந��ல�ய, இந�திய�வில� ந�லவுவத�ல� இ�� கு
எள�தில� பயிர� �சய� ய முடியும� . இந�த பயி�ர
ச�குபடி �சய� ய கு�றவ�ன தண�ண�ர � �ப�தும� .
�கழ� வரகு ச�குபடி �சய� வதற� கு ஆகும� தண�ண�ர �
�சல�வ விடவும� கு�றவ�ன தண�ண�ர�ல�
இத�ன ச�குபடி �சய� யல�ம� . தமிழகத�தில�
ர�மந�தபுரம� �ப�ன�ற அதிக�வப� பம� மற� றும�
தண�ண�ர � பற� ற�க�கு�ற ந�லவும� பகுதிகள�ல� கூட
பயிர�ட முடியும� .

ச�குபடி மு�ற

�டஃப� த�ன�யம� மிகவும� சிறித�க இருக�கும� .


என�பத�ல� மணலுடன� �சர�ந�து மண�ண�ல� தூவி
வி�தக�கல�ம� . ஒரு ஏக�கருக�கு 100 கிர�ம�
�மசூர�ல� ச�குபடிய�ன �டஃப� பயிர�
வி�தகள� இருந�த�ல� �ப�தும�னது.

�நல� �ல ந�ற� ற�க ப�வி, பின�னர� பிடு�� கி நடுவது �ப�லவும� நடவு �சய� யல�ம� . வி�தக�கும� �ப�து
ம�ழ இருக�கக�கூட�து; தண�ண�ர � அதிகம�க இருந�த�ல� வி�த மிதக�கத� �த�ட�� கி விடும� . என�வ
வி�தக�கும� �ப�து கவனத�துடன� வி�தக�க �வண�டும� . தண�ண�ர � கு�றவ�க ப�ய� ச�சின�ல�
�ப�தும�னது. �பர�ய அளவிற� கு பூச�சித� த�க�குதல� , �ந�ய� த�க�குதல� ஏற� பட வ�ய� ப� பில� �ல.

இது�வ இந�த த�ன�யத�தின� சிறப� ப�கும� . அருகில� �வறு த�ன�யம� ச�குபடி �சய� யப� பட�ட�ல� அதில�
இருந�து பூச�சிகள� வர வ�ய� ப� புள� ளது. அவ� வ�று பூச�சிகள� �தன�பட�ட�ல� , �வப� ப எண��ணய� , �ச�ப� பு
ந� ர� கலந�து �தள�த�த�ல� �ப�தும� . பூச�சிக� �க�ல� லி மருந�துகள� எதுவும� �த�வப� பட�து.

110 ந�ட�கள�ல� வளர�ந�து அறுவ�டக�கு தய�ர�கி விடும� . அதிக ந�ட�கள� விட�டுவிட�ட�ல� முற� று
வி�தய�கி விடும� . என�வ சர�ய�ன பருவத�தில� அறு�வ �சய� வது மிகவும� அவசியம� . ஏக�கருக�கு
சர�சர�ய�க 300 கி�ல� வ�ர மகசூல� கி�டக�கும� . இதன� பிறகு உணவுக�கு பயன�படுத�தல�ம� .

ஆ���க�கிய��ன உணவு

�டஃப� மிகவும� ஆ�ர�க�கியம�ன த�ன�யம� . அர�சி மற� றும� �க�து�ம ஆகிய இரண�டின�
அம� ச�� களும� இதில� உள� ளன. குளூட�டன� �ப�ன�ற ப�திப� பு இல� ல�த அதிகம�ன பு�ர�ட�டின� இதில�
உள� ளது. அதிக பு�ர�ட�டின� இருப� ப�த இதன� சிறப� ப�கும� . இதுமட�டுமின�றி அதிகம�ன அளவு இந�த
த�ன�யத��த ‘புர�ச��’ �சய� ய �வண�டிய �த�வயில� �ல. உமி மிகவும� �மலித�னத�க இருப� பத�ல�
அவற� �ற அகற� ற �வண�டிய �த�வயில� �ல. அப� படி�ய பயன�படுத�த முடியும� .

இந�த பயிர�ல� இருந�து கி�டக�கும� �வக��க�ல� , புல� �ப�ன��ற இருக�கும� . க�ல� ந�டகள� விரும� பி
ச�ப� பிடும� . என�வ இ�த சிறந�த ம�ட�டுத�தீவனம�க பயன�படுத�த முடியும� .

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article24000640.ece?utm_source=HP&ut... 5/30/2018
எத�தி�ய�பிய பயிர�; ச�திக�கும� �மசூர� விவச�யிகள� : தமிழகத�தில� ... Page 5 of 5

�டஃப� த�ன�யத��த அ�ரத�து �த��ச �ப�ன�ற உணவுக�ள தய�ர�த�து சப� பிடல�ம� . அது�ப�ல�வ

பிரட�டும� தய�ர�க�கல�ம� . ந� ண�ட �நரத�திற� கு சக�தி தரக�கூடிய இந�த த�ன�யம� அ�னவருக�கும�


ஏற� றது. பு�ர�ட�டீன� கு�றப�ட�டிற� க�க தற� �ப�து மக�கள� தன�ய�க பு�ர�ட�டீன� பவுடர�க�ள வ��� கி
ச�ப� பிலும� ந��லயில� உள� ளனர�. இயற� �கய�க அதிக பு�ர�ட�டீன� �க�ண�ட �டஎஃப� அதற� கு
ம�ற� ற�க உள� ளது.

விற� ப�ன வ�ய� ப� பு

�டஃப� த�ன�யத�திற� கு உலகம� முழுவதும� அதிக வர�வற� பு உள� ளது. இந�திய ரூப�ய� மதிப� பில� கி�ல�
ரூ. 900 என�ற வி�லயில� விற� ப�ன �சய� ய முடியும� . அதிக �த�வ இருப� பத�ல� விற� ப�ன
�சய� வதில� சிக�கல� இல� �ல. ந��� கள� முன�பு அறிமுகம� �சய� த �வள�ந�ட�டு த�ன�ய�� கள�ன
கீன�வ� மற� றும� சிய� த�ன�ய�� க�ள பயிர�டும� �மசூர� விவச�யிகள� உற� பத�தி ந�றுவனம�
�த�ட�� கி ஏற� றுமதி �சய� வது �ப�ல தமிழகத�திலும� விவச�யிகள� �சய� யல�ம� .

தமிழக விவச�யிக��

தமிழகத�திற� கு ஏற� ற பயிர� என�பத�ல� இ�த


தமிழக விவச�யிகள� தர�ளம�க பயிர�
�சய� யல�ம� . த�� கள� ஏற� �கன�வ பயிர�ட�டுள� ள
பயிர�களுடன� �சர�ந�து, �ச�த�ன அடிப� ப�டயில�
இ�தயும� கு�றந�த அளவு ச�குபடி �சய� து
ப�ர�க�கல�ம� . அறு�வ �சய� த த�ன�ய�� க�ள�ய
பின�னர� வி�தகள�க பயன�படுத�தி மீண�டும�
பயிர� �சய� யல�ம� . பல விவச�யிகள� ஒன�றி�ணந�து இந�த முயற� சி�ய �மற� �க�ண�ட�ல� ,
அறுவ�டயின� முடிவில� அவர�களுக�கு கி�டக�கும� த�ன�ய�� க�ள ஒன�ற�க விற� ப�ன �சய� வதன�
மூலம� நல� ல ல�பம� ஈட�ட முடியும� .

இவ� வ�று அறிவியல� மற� றும� �த�ழிலக ஆர�ய� ச�சி கவுன�சில� சிறப� பு திட�ட இயக�குநர� ர�ம�
ர�ஜ�சகரன� �தர�வித�த�ர�.

விவச�யிகள� �டஃப� வி�தக�ள இலவசம�க �பற: 099860 35285 என�ற எண�ண�ல� �த�டர�பு
�க�ள� ளல�ம� .

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article24000640.ece?utm_source=HP&ut... 5/30/2018

You might also like