You are on page 1of 6

கிரிஸ்ட ோபர் ரீவ்ஸ் (Super Man) -வரலோற் று நோயகர்!

உலகிலலலே மிகுந்த பலசாலி ோரென்று லேட்டால் நீ ங் ேள்


ோரெே்குறிப்பிடுவீெ்ேள் ? சிறுவெ்ேரளயும் , இரளேெ்ேரளயும்
லேட்டால் ஒரு ரபேெ் அடிே்ேடி ஒலிே்கும் அதுதான் 'சூப்பெ்லமன்'. சொசெி
மனிதனால் ரசே் ே முடிோத, ேற் பரன ரசே் துகூட பாெ்ே்ே முடிோத பல
சாேசங் ேரள திரெயில் புெிந்து பாெ்ப்பவெ்ேரள ேனவுலகில்
சஞ் செிே்ேவிட்ட ஓெ் அற் புத ேதாபாத்திெம் தான் 'சூப்பெ்லமன்'. அந்தே்
ேதாபாத்திெத்திற் கு உயிெ் ரோடுத்ததன் மூலம் பல் லாயிெம்
சிறுவெ்ேளுே்கும் , இரளேெ்ேளுே்கும் உந்துதரலயும் , உத்லவேத்ரதயும்
ரோடுத்த புேழ் ரபற் ற ஹாலிவுட் நடிேெ் கிெிஸ்லடாபெ்
ெீவ்ஸ். என்பதுேளிலும் , ரதான்னூறுேளிலும் உலகின் ஆே பலசாலிோே
திரெயில் வலம் வந்த அவெ் ஓெ் விபத்தின் ோெணமாே தன் உடலின்
ஒட்டுரமாத்த ரசேல் பாட்ரடயும் , பலத்ரதயும் இழப்பாெ் என்று ோரும்
எதிெ்பாெ்த்திருே்ே முடிோது.

திரெயில் அட்டோசமாே விண்ணில் பறந்த அவெ் தன் விெல் ேரளே்கூட


அரசே்ே முடிோமல் சே்ேெ நாற் ோலியில் முடங் கிப்லபானாெ். அந்த
அசம் பாவிதம் நிேழ் ந்த பிறகு தற் ரோரல ரசே் துரோள் ளும் அளவுே்கு
லபாே் பின்னெ் வாழ் ே்ரேயில் லபாொட முடிரவடுத்து அதன் மூலம் தனது
உண்ரமோன பலத்ரதயும் , உள் ளத்திடத்ரதயும் உலகுே்குே் ோட்டிே
அந்த அதிசே மனிதனின் வாழ் ே்ரேரே சிந்தித்துப் பாெ்ப்லபாம் .

1952 ஆம் ஆண்டு ரசப்டம் பெ் 25 ஆம் லததி நியூோெ்ே் நேெில் பிறந்தாெ்
கிெிஸ்லடாபெ் ெீவ்ஸ். அவருே்கு நான்கு வேதானலபாது அவெது
ரபற் லறாெ்ேள் விவாேெத்து ரசே் துரோண்டனெ். தன் சலோதெெ்
ரபஞ் சமினுடனும் , தாோருடன் லசெ்ந்து வசிே்ேத் ரதாடங் கினாெ்
கிெிஸ்லடாபெ். சிறுவேதிலிருந்லத இரு சலோதெெ்ேளுே்கும் , நடிப்பது
என்றால் மிேவும் பிடிே்கும் . அட்ரடப்ரபட்டிேரள ேப்பல் ேள் லபால்
பாவித்து அவெ்ேள் ேடற் ரோள் ரளேெ்ேளாே நடித்து மகிழ் வெ். எட்டு
வேதானலபாலத பள் ளி நாடேங் ேளில் நடிே்ேத் ரதாடங் கினாெ். இரசமீது
ஆெ்வம் ஏற் பட்டதால் பிோலனா ேற் றுே்ரோள் ளத் ரதாடங் கினாெ்.
பள் ளிப்பாடேெ் குழுவிலும் , ஐசாே்கி குழுவிலும் லசெ்ந்து பள் ளியில் மிே
துடிப்பான மாணவொே விளங் கினாெ்.

உேெ்நிரலப்பள் ளிே் ேல் விரே முடித்த பிறகு அவெ் ோெ்ரனல் (Cornell)


பல் ேரலே்ேழேத்தில் லசெ்ந்தாெ். பல் ேரலே்ேழே இறுதிோண்டில்
அவருே்கு ஓெ் அெிே வாே் ப்பு கிட்டிேது. நியூோெ்ே்கின் உலேபுேழ் ரபற் ற
ஜூலிேட் லமரட ேரலப் பள் ளியில் நடிப்புப் பயிற் சிரபற அவரும் ,
இன்ரனாரு ோெ்ரனல் பல் ேரலே்ேழே மாணவரும்
லதெ்ந்ரதடுே்ேப்பட்டனெ். அந்த இன்ரனாரு மாணவெின் ரபேெ் ொபின்
வில் லிேம் ஸ். இருவருலம பின்னாளில் புேழ் ரபற் ற ஹாலிவுட்
நடிேெ்ேளானது அரனவரும் அறிந்தலத. ஜூலிேட் லமரடே்
ேரலப்பள் ளியில் பயின்றலபாலத கிெிஸ்லடாபருே்கு பல் லவறு நடிப்பு
வாே் ப்புேள் வந்தன. 1976-ல் புேழ் ரபற் ற நடிரே லேத்ெின் ரஹப்பெ்னுடன்
முதன் முதலாே A Matter of Gravity என்ற Broadway என்ற இரச நாடேத்தில்
நடித்தாெ். அதனால் அவொல் நடிப்புப் பள் ளியில் ரதாடெ முடிேவில் ரல.

1978 ஆம் ஆண்டில் தான் உலேம் அவரெ உற் றுப் பாெ்த்து அதிசயிே்கும்
அந்த வாே் ப்பு கிட்டிேது. 'சூப்பெ்லமன்' என்ற திரெப் படத்தில்
ேதாநாேேன் லவடத்தில் நடிே்ே உேந்தவரெ லதடிேது ஹாலிவுட்.
அதற் ோே விண்ணப்பித்த சுமாெ் 200 லபெ் பல் லவறு லேமொ
லசாதரனேளுே்கு உட்படுத்தப்பட்டனெ். அவெ்ேளிலிருந்து லதெ்வு
ரசே் ேப்பட்டு பதிரனட்டு மாத படப்பிடிப் புே்குப் பிறகு உலேத்
திரெேளில் 'சூப்பெ்லமனாே' அவதெித்தாெ் கிெிஸ்லடாபெ் ெீவ்ஸ்.

அவருரடே ேட்டான லதாற் றமும் , வசீேெமான முேமும் ெசிேெ்ேரள


ரபெிதும் ேவெ்ந்தன. முதல் படம் தந்த ரவற் றிரேத் ரதாடெ்ந்து அவெ்
லமலும் பதினாறு திரெப்படங் ேளிலும் , பணிரெண்டு ரதாரலே்ோட்சிப்
படங் ேளிலும் சுமாெ் 150 லமரட நாடேங் ேளிலும் நடித்தாெ். மற் ற ரபெிே
நடிேெ்ேரளப்லபால் ேதாநாேேன் பாத்திெத்தில் மட்டும் தான் நடிப்லபன்
என்றில் லாமல் தன் நடிப்புத் திறரமரே ரவளிப் படுத்தும் எந்தப்
பாத்திெத்திலும் நடித்தாெ் ெீவ்ஸ். மிேச் சிெமமான சாேசே்
ோட்சிேளில் கூட துரண நடிேெ்ேரளப் பேன்படுத்தாமல்
ரசாந்தமாேலவ நடித்தாெ். தான் ஈடுபட்ட எந்தே் ோெிேத்திலும் அவ் வுளவு
ஈடுபாடு இருந்தது அவருே்கு. நடிப்புதான் அவருே்கு உயிெ் என்றாலும்
ரவளிப்புற நடவடிே்ரேேளிலும் மிகுந்த ஈடுபாடு ோட்டினாெ் ெீவ்ஸ்.

அவெ் என்ரனன்ன ேற் றிருந்தாெ் என்பரத லேட்டால்


ஆச்செிேப்படுவீெ்ேள் , விமானி ரலரசன்ஸ் ரபற் று இெண்டு முரற
சிறிே விமானத்தில் தனிோே அட்லாண்டிே் ரபருங் ேடரல
ேடந்திருே்கிறாெ்,படலோட்டம் ேற் றுே்ரோண்டிருே்கிறாெ், முே்குளிே்ேத்
ரதெியும் , பனிச்சறுே்கு ரதெியும் , குதிரெலேற் றம் ரதெியும் . 1990 ேளில்
அவருே்கு குதிரெலேற் றம் மிேப்பிடித்த விரளோட்டாே இருந்தது.
இப்படி மிேத் துடிப்பான வாழ் ே்ரே வாழ் ந்து ரோண்டிருந்த ெீவ்ஸின்
வாழ் ே்ரே தரல கீழாே மாறிேது 1995 ஆம் ஆண்டு லம மாதம் 27 ஆம்
லததி. தன் குதிரெ மீது அமெ்ந்து அவெ் சாேசங் ேள் புெிந்து
ரோண்டிருந்தலபாது சற் று மிெண்டுலபான குதிரெ எதிெ்பாொத விதமாே
முன்பே்ேமாே அவரெ தூே்கி அடித்தது. குதிரெயின் ேடிவாளத்தில்
ெீவ்ஸின் ரேேள் மாட்டிே்ரோள் ள அவெ் தரலகுப்புற கீலழ விழுந்தாெ்.
முதுரேலும் பின் முதல் இெண்டு எலும் புேள் ரநாறுங் கின. அந்தே்ேணலம
ேழுத்துே்கு கீழ் அவெது உடல் ரசேலிழந்தது. மூச்சு விடே்கூட முடிோமல்
தவித்த அவருே்கு உடனடி மருத்துவ உதவி வழங் ேப்படாதிருந்தால்
அந்தே்ேணலம அவெ் உயிெ் பிெிந்திருே்கும் .

மிே நுண்ணிே அறுரவ சிகிச்ரச ரசே் து அவெது தரலரே


முதுரேலும் லபாடு இரணத்தனெ் மருத்துவெ்ேள் . ஆறு மாதங் ேள் நியூ
ரஜெ்ஸி மருத்துவமரனயில் இருந்தாெ் ெீவ்ஸ். தான் வாழ் ந்த ஒவ் ரவாரு
ேணத்ரதயும் மிேத் துடிப்பாே ரசலவழித்த ஒரு மனிதன் தன் சுண்டு
விெரலே்கூட அரசே்ே முடிோத நிரலரே அரடயும் லபாது அது
எவ் வுளவு ரபெிே லவதரனோே இருே்கும் என்பரத அந்த நிரலயில்
இருந்தாரலாழிே வாெ்த்ரதேளால் வருணித்துவிட முடிோது.
எனலவதான் தற் ரோரலரேப் பற் றியும் சிந்தித்தாெ் ெீவ். ஆனால் தன்
மரனவி பிள் ரளேளுே்ோேேவும் , இதுவரெ தான் வாழ் ந்த
வாழ் ே்ரேே்கு அெ்த்தம் ேற் பிே்ே லவண்டும் என்பதற் ோேவும் ,
உயிருள் ளவரெ லபாொட தீெ்மானித்தாெ். தான் புேழ் ரபற் ற நடிேன்
என்பதால் தன் மீது அரனத்துலே ேவனம் பதிந்திருந்தரத நன்கு அறிந்த
ெீவ்ஸ் முதுரேலும் பு ோேங் ேளுே்ோன ஆொே் ச்சியில் அதிேம்
ரசலவிடுமாறு அரமெிே்ே அெசாங் ேத்ரதயும் உலே நாடுேரளயும்
லேட்டுே்ரோண்டாெ்.

உடற் குரறலோருே்ோன வசதிேள் லமம் படுத்தப்பட லவண்டும் என்று


குெல் ரோடுத்தாெ். அலதாடு நின்று விடாமல் 1996 ஆம் ஆண்டு
கிெிஸ்லடாபெ் ெீவ் அறே்ேட்டரளரே நிறுவி உடற் குரற உரடலோெின்
நலனுே்ோே நிதி திெட்டும் முேற் சிேரள ரதாடங் கி ரவத்தாெ். stem cell
research எனப்படும் மூல உயிெனு ஆே் வுே்ோே குெல் ரோடுத்தாெ். 1998-
ல் Still Me என்ற தரலப்பில் தனது சுேசெிரதரே எழுதினாெ் அதிேம்
விற் பரனோகும் நூல் ேள் பட்டிேலில் அது இடம் பிடித்தது. 1996 ஆம்
ஆண்டு அோடமி விருது வழங் கும் விழாவில் ேலந்துரோள் ள அவெ்
அரழே்ேப்பட்டாெ். அட்லாண்டாவில் நரடரபற் ற
உடற் குரறலோருே்ோன ஒலிம் பிே் லபாட்டிேளில் அறிவிப்பாளொே
ேலந்துரோண்டாெ்.ரதாடெ்ந்து பல் லவறு அரமப்புேளும் ,
பல் ேரலே்ேழேங் ேளும் அவரெ லபச அரழத்தன. உடல் மறுத்தலபாதும் ,
உள் ளம் ஒத்துரழத்தது. தாதிேெின் துரணயுடன் எல் லா அரழப்ரபயும்
ஏற் றுே்ரோண்டு உலகுே்கு தன்னம் பிே்ரே என்ற விரல மதிே்ே முடிோத
பண்ரப பரறசாற் றினாெ் ெீவ்ஸ்.

பல நிேழ் சசி
் ேளில் உயிரெ உருே்கும் வலிரேப் ரபாறுத்துே் ரோண்டு
அவெ் உதிெ்த்த புன்னரேரே உலேம் ேலங் கிே ேண்ேலளாடு பாெ்த்தது.
ேழுத்துே்கீழ் எந்த பாேத்ரதயும் அரசே்ே முடிோமல் கிட்டதட்ட
ோே் ேறிலபால் ஆகிவிட்டது அவெது உடல் . ஆனால் உள் ளம் மட்டும்
வலிரம குன்றாமல் இருந்தது. அவருே்கு சிகிச்ரச அளித்த வாஷிங் ரடன்
பல் ேரலே்ேழே மருத்துவெ் டாே்டெ். ஜான் ரமே்ரடானால் ட் தன்
வாழ் நாளில் தான் சந்தித்தவெ்ேளில் கிெிஸ்லடாபெ் ெீவ்ரஸப்லபான்ற
மலனாத்திடத்ரத லவறு எவெிடத்திலும் ேண்டதில் ரல என்றும் , இதற் கு
முன் இதுலபான்ற ோேம் ஏற் பட்டவெ்ேளால் எதுவும் ரசே் ே முடிோது
என்றுதான் ேருதப்பட்டது, ஆனால் ெீவ்ஸ்ே்கு பிறகு தன்னம் பிே்ரே
என்றால் என்ன என்பரத நாம் ேற் றுே்ரோண்டிருே்கிலறாம் என்றும்
கூறினாெ்.

கிெிஸ்லடாபெ் ெீவ்ஸ்ே்கு ஏற் பட்ட நிரல நமே்கு ஏற் பட்டிருந்தால்


நாரமல் லாம் முடங் கிப் லபாயிருந்திருப்லபாம் . ஆனால் ெீவ்ஸ் 1996 ஆம்
ஆண்டில் 'A Step Toward Tomorrow' என்ற ரதாரலே்ோட்சிப் படத்தில் சிறிே
லவடத்தில் நடித்தாெ். அலத ஆண்டு 'In the Gloaming' என்ற HBO படத்ரத
சே்ேெ நாற் ோலியில் அமெ்ந்துரோண்லட முதன்முதலாே இேே்கினாெ்.
அந்தப்படம் ஐந்து எமி(AMY) விருந்துேளுே்ோே
முன்ரமாழிேப்பட்டது. Cable Ace விருது வழங் கும் விழாவில் அந்தப்படம்
நான்கு விருதுேரள ரவன்றது. விபத்து நிேழ் ந்ததிலிருந்து கிட்டதட்ட
ஒன்பது ஆண்டுேள் 'சூப்பெ்லமன்' என்ற ரபேருே்லேற் ப அசாதாெணமான
மலனாதிடத்ரத உலகுே்கு படம் பிடித்துே்ோட்டி பல துவண்டுலபான
உள் ளங் ேளுே்கு உத்லவேத்ரத அளித்த கிெிஸ்லடாபெ் ெீவ்ஸ் தமது 52
ஆவது வேதில் 2004 ஆம் ஆண்டு அே்லடாபெ் 10 ஆம் லததி ோலமானாெ்.
அவெது உடல் நம் ரம விட்டு மரறந்திருே்ேலாம் ஆனால் அவெ் நமே்கு
விட்டுச் ரசன்றிருே்கும் தன்னம் பிே்ரே என்ற ஒளி என்றும்
மரறோதிருே்கும் .

ெீவ்ஸ்ே்கு மெணத்துே்கு பிந்திே ரேளெவ டாே்டெ் பட்டம் வழங் கி


சிறப்பித்தது நியூரஜெ்ஸியின் ெஜ் ஜஸ் பல் ேரலே்ேழேம் . லடானிப்ரூே்
பல் ேரலே்ேழேமும் அவருே்கு ரேளெவ பட்டம் வழங் கி சிறப்பித்தது.
ேனவுேள் பற் றியும் , தன்னம் பிே்ரேபற் றியும் அவெ் உதிெ்த்த
வாெ்த்ரதேள் இரவ.....

"நம் முரடே ரபரும் பாலான ேனவுேள் ஆெம் பத்தில் நிச்சேம் நிரறலவற


முடிோததுலபால் நிரனே்ேத் லதான் றும் . சற் று முேன் றால் அரவ
நனவாேலாலம என் று லதான் றும் . பின் னெ் நம் முழு பலத்ரதயும் ,
தன் னம் பிே்ரேரேயும் , வெவரழத்து முேலும் லபாது அலத ேனவுேள்
நனவாே முடிோமல் லபாோது என் ற நிரல ஏற் படும் ". ஆம்
உண்ரமதாலன! கிெிஸ்லடாபெ் ெீவ்ஸ் வாழ் ந்து ோட்டிேதுலபால் ேனவு
ோணுங் ேள் அந்தே் ேனரவ நனவாே்ே தன் னம் பிே்ரேரே முதலீடு
ரசே் யுங் ேள் . நிச்சேம் நீ ங் ேள் விரும் பும் வானமும் வசப்படாமல்
லபாோது.

Read more: http://urssimbu.blogspot.com/2011/11/christopher-reev-super-man-


histarical.html#ixzz23yl2UdtS

You might also like