You are on page 1of 8

சார்லஸ் டார்வின் ( "பரிணாமவியலாரின் தந் தத") -

வரலாற் று நாயகர்!

வணக்கம் நண்பர்களே,
இன்று (12/02/2012) பிப்ரவரி-12-ஆம் நாே் "பரிணாமவியலாரின் தந்தத"
என்று ளபாற் றப்படும் 'சார்லஸ் டார்வின்' பிறந்த தினத்தத முன்னிட்டு
அவரின் வாழ் க்தக வரலாற் றுப்பதிவு ஒரு சமர்ப்பனம் !.

'கல் ளதான்றி மண் ளதான்றாக் காலத்ளத முன் ளதான்றிய மூத்த இனம்


தமிழினம் ' என்ற சசாற் சறாடதர நம் மில் பலர் ளகட்டிருப்ளபாம் . கல்
ளதான்றுவதற் கு முன்ளப மனிதன் ளதான்றி விட்டான் என்பது ளகட்பதற் கு
சற் று அபத்தமாக இருந்தாலும் தமிழினம் மிகவும் சதான்தம வாய் ந்தது
என்பதத எடுத்துக்கூற அப்படிப்பட்ட ஒரு மிதகயான சசாற் சறாடர்
உருவாக்கப்படிருக்கலாம் . சரி கல் லும் , மண்ணும் கிடக்கட்டும் மனிதன்
எப்படி ளதான்றினான் என்று நீ ங் கே் எப்ளபாதாவது சிந்தித்தது உண்டா?
ஏதாவது ஒரு காலகட்டத்தில் எல் ளலாருக்கும் உதிக்கும் ஒரு ளகே் விதான்
அது. கிட்டதட்ட எல் லா மதங் களும் கடவுே் தான் மனிததன பதடத்தார்
என்கின்றன. எனளவ மத நம் பிக்தகயற் ற சிறுபான்தமயினதரத்
தவிர்த்து உலகின் சபரும் பான்தமயினர் தங் கதே கடவுேின் பதடப்பு
என்று அன்றும் நம் பினர், இன்றும் நம் புகின்றனர்.

ஆயிரமாயிரம் ஆண்டுகோக நம் பபட்டு வந்த அந்த சித்தாந்தத்தத


தூக்கி எறிந்தது இன்சனாரு சித்தாந்தம் 1859 ஆம் ஆண்டு.
“குரங் கிலிருந்து பிறந்தவன் மனிதன்” ஆறு நாட்கேில் கடவுே்
மனிததன பதடத்தார் என்ற தபபிேின் கூற் தற நம் பியிருந்த
இங் கிலாந்து ளதசத்தில் மனிதன் குரங் கிலிருந்துதான் பரிணாம வேர்ச்சி
சபற் றிருக்க ளவண்டும் என்ற புரட்சிகரமான அளத ளநரத்தில்
சர்ச்தசக்குரிய கருத்தத சவேியிட்ட ஒருவதரத்தான் நாம் இன்று
சதரிந்துசகாே் ேவிருக்கிளறாம் . அவர்தான் பரிணாம வேர்ச்சி
சித்தாந்தத்தின் தந்தத எனப் ளபாற் றப்படும் சார்லஸ் டார்வின். 1809-ஆம்
ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாே் இங் கிலாந்தின் Shrews-bury என்ற நகரில்
பிறந்தார் டார்வின். சிறு வயதிளலளய அன்தனதய இழந்தார். அவரது
தாத்தாவும் தந்ததயும் மருத்துவர்கோக இருந்தவர்கே் . அதனால்
டார்விதனயும் மருத்துவம் படிக்க எடின்பர்க் (University of Edinburgh)
பல் கதலக்கழகத்திற் கு அனுப்பி தவத்தார் தந்தத.
சிறு வயதியிலிருந்ளத டார்வினுக்கு புழு, பூச்சிகே் , விலங் குகே்
ஆகியவற் றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சசன்ற பிறகும்
அவர் கற் கே் , சசடிகே் , புழு, பூச்சிகே் ஆகியவற் தற ளசமிக்கத்
சதாடங் கினார். இயற் தகயின்மீது அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு.
மருத்துவம் படித்துக்சகாண்டிருந்தளபாது ஒருமுதற ஒரு குழந்ததக்கு
அறுதவ சிகிச்தச நடப்பதத பார்க்க ளவண்டிய கட்டாயம் டார்வினுக்கு
ஏற் பட்டது. அப்ளபாசதல் லாம் மயக்க மருந்தின்றி அறுதவ சிகிச்தசகே்
சசய் யப்பட்டதால் அந்தக் குழந்தத பட்ட ளவததனதயக் கண்டும் ,
ளகட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தத இழந்தார் அவர்.
தந்ததக்கு ஏமாற் றமாக இருந்தாலும் அடுத்து அவதர natural 'theology'
அதாவது 'இதறயியல் ' பயிலுமாறு ஆளலாசதன கூறினார். அததன ஏற் று
ளகம் ஃப்ரிட்ஜ் (University of Cambridge) பல் கதலக்கழகத்தில் ளசர்ந்தார்
டார்வின்.

தமது 22-ஆவது வயதில் இதறயியலில் பட்டம் சபற் றார். அப்ளபாது அளத


பல் கதலக்கழகத்தில் தாவரவியல் துதறயில் துதறயில் ளபராசிரியராக
இருந்த John Stevens Henslow என்பவரிடம் சநருங் கிய நட்பு சகாண்டார்
டார்வின். அவர் மூலமாக ளகப்டன் Robert FitzRoy என்பவரின் நட்பு
கிட்டியது. சதன் அசமரிக்க கடளலாரப் பகுதிகேில் ஆய் வு சசய் ய HMS
Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. ளகப்டன் Robert FitzRoy-யின்
தலதமயில் சசல் லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துசகாே் ளுமாறு
டார்வினுக்கு அதழப்பு வந்தது. அததன ஏற் றுக்சகாண்டு 1831-ஆம்
ஆண்டு டிசம் பர் 27-ஆம் ளததி ளகப்டன் பிட்ஸ்ராயும் , டார்வினும்
பயணத்ததத் சதாடங் கினர். ஐந்து ஆண்டுகே் நீ டித்த அந்த வரலாற் று
சிறப்பு வாய் ந்த பயணம் தான் பரினாம வேர்ச்சி சித்தாந்தம்
உருவாவதற் கு அடிப்பதட காரணமாக அதமந்தது. அந்தப் பயணத்ததத்
சதாடங் கியளபாது டார்வினுக்கு வயது 22.
ஐந்து ஆண்டுகேில் அந்தக் கப்பல் Brazil, Rio de Janiro, Mondivideo, Falkland
Island, Galapagos Island, Hobart, Newzealand என உலதகளய ஒரு வலம் வந்தது.
பல இடரும் , இன்னல் களும் நிதறந்ததாக அந்த பயணம் அதமந்தது.
ஆனால் இயற் தகயின் மீது இருந்த அேவிடமுடியாத ஈடுபாட்டால்
டார்வினுக்கு அது சபரும் துன்பமாக படவில் தல. சசன்ற
இடத்ததசயல் லாம் கூர்ந்து ஆராய் ந்த டார்வின் அதுவதர அறியப் படாத
பல விளநாதமான விலங் குகேின் எலும் புகதே ளசகரித்தார். ஊர்வன,
நடப்பன, பறப்பன என எல் லாவித உயிரினங் கதேயும் ஆராய் ந்தார்.
அதவ இடத்துக்கு இடம் மாறுபட்டிருப்பததயும் , சில ஒற் றுதமகதே
சகாண்டிருப்பதத கண்டு வியந்தார் டார்வின். உயிரினங் கே்
அதனத்துளம சபாதுவான மூதாததயர்கேின் வழிளதான்றல் கோக
இருக்குமா என்பதும் அதவ சதாடர்ச்சியாக சிறு சிறு மாற் றங் கதேப்
சபற் று தற் ளபாததய வேர்ச்சிதய சபற் றிருக்கின்றனவா? என்பதுதான்
டார்வினின் ளகே் வியாக இருந்தது.

தான் ளசகரித்த சில எலும் புகளுக்கு சசாந்தமான விலங் குகே் முற் றாக
அழிந்து ளபாயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த
விலங் குகேிலிருந்துதான் தற் ளபாததய சிறிய அேவிலான விலங் குகே்
ளதான்றியிருக்க ளவண்டும் என்று பகுத்தறிந்தார். சகலபகஸ் (Galapagos
Island) தீவுகேில் புதிய வதகயான பறதவகே் , தாவரங் கே் , விலங் குகே்
ஆகியவற் தறக் கண்டு அதிசயித்தார். இப்படி பல் ளவறு
ஆராய் ச்சிகளுக்குப் பிறகு 1836-ஆம் ஆண்டு இங் கிலாந்து திரும் பினார்
டார்வின். ஐந்து ஆண்டுகேில் தான் ளசகரித்த விபரங் கதேயும் ,
ஆய் வுகதேயும் தவத்து அவர் The voyage of the Beagle என்ற புத்தகத்தத
சவேியிட்டார். தமது 30-ஆவது வயதில் Emma Wedgwood என்ற
உறவுக்காரப் சபண்தண மணந்து சகாண்டு ஏழு பிே் தேகளுக்கு
தந்ததயானார் டார்வின். திருமணத்திற் கு பின்பும் தனது ஆய் வுகதேத்
சதாடர்ந்தார்.

புதிய உயிரினங் கே் உருவாகும் முதற, பின்னர் அதவ தங் கேின்


மூலத்திலிருந்து முழுதமயாக மாறி விடுவதன் காரணங் கே்
ஆகியவற் தறத் சதாடர்ந்து ஆராய் ச்சி சசய் து 1859-ஆம் ஆண்டு உலதக
வியப்பில் ஆழ் த்திய தனது புத்தகத்தத சவேியிட்டார் டார்வின். "The
Origin of Species by Natural Selection" அதாவது 'இயற் தகயில்
உயிரினங் கேின் ளதாற் றம் ' என்ற அந்த புத்தகம் கூறிய சித்தாந்தம் தான்
பரிணாம வேர்ச்சி சித்தாந்தம் . அதன்படி உயிரினங் கேின் வாழ் க்தகப்
ளபாராட்டத்தில் தகுதியும் , வலிதமயும் உே் ேதவ நிதலத்து நிற் கும் .
மற் றதவ அழிந்துளபாகும் என்று கூறினார் டார்வின். அதத 'Natural
Selection' என்றும் "survival of the fittest" என்றும் அவர் விேக்கினார். ஆனால்
அந்த சித்தாந்தத்தின் விதேதவ உலகம் அப்ளபாது உணரவில் தல.
சசடிசகாடிகளுக்கும் , விலங் குகளுக்கும் மட்டுளம அது
சபாருந்தும் என்றுதான் நம் பியது. டார்வின்கூட மனிததனப் பற் றி
புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில் தல.
பரிணாம வேர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் சபாருந்த ளவண்டும்
என்பதத உலகம் உணரத் சதாடங் கியளபாது நாம் குரங் கிலிருந்து
பிறந்ளதாமா? என்ற ளகே் வி எழுந்தது. டார்வின் அப்படி ளநரடியாக
சசான்னதில் தல நம் பியதுமில் தல. ஆனால் அறிவுப்பூர்வமாக
சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க ளவண்டும் என்று
விஞ் ஞானிகே் கருதத் சதாடங் கினர். எதிர்பார்க்கப்பட்டது ளபாலளவ
ளதவாலயங் கேின் கண்டனத்துக்கு உே் ோனது டார்வினின் சித்தாந்தம் .
அவர் வாழ் ந்த ளபாளத அவரது "The Origin of Species" என்ற நூல் உலகம்
முழுவதும் பதிக்கப்பட்டது. ளகம் ஃப் ரிட்ஜ் பல் கதலக்கழகம் அவருக்கு
சகேரவ டாக்டர் பட்டம் வழங் கியது.

டார்வின் பரிணாம ளகாட்பாடு மூன்று அம் சங் கதேக் சகாண்டது.

1. மாறுபாடு (எல் லா உயிரினங் கேிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தத ஒரு ததலமுதறயிலிருந்து


இன்சனாரு ததலமுதறக்குஎடுத்துச் சசல் லும் ஆற் றல் )

3. உயிர் வாழ் தலுக்கானப் ளபாராட்டம் (எந்சதந்த மாறுதல் கே் ஒரு


குறிப்பிட்ட சூழலுக்குச்சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற் ளகற் ப
இனப் சபருக்க முதறகதே தீர்மானித்துஉயிரினங் கேில் மாறுதல் கதே
ஏற் படுத்திக் சகாே் வது)

இததத்தான் இன்தறய நாகரீக, விஞ் ஞான உலகம் அதன் நீ ட்சியாக


பரம் பதர மரபியல் குணங் கேின் மகிதமப் பற் றி நமக்கு விேக்கம்
தருகிறது. இதத 'நவீன டார்வினியம் ' என்கிறார்கே் . இதன் விேக்கம்
என்பது, ஜீவ ளபாராட்டம் என்பது தனித்தனியான சபாருதேப்
சபாறுத்தது மட்டுமல் ல; தன் இனத்தத உற் பத்தி சசய் து இனவிருத்தி
சசய் யும் (குணம் ,உடல் வாகு, நிறம் , திறதம, அறிவு இதவயும்
உே் ேடங் கும் ) சக்திதயப் சபாறுத்ததாகும் என்பது தான். "வலுவுே் ேது
வாழ் கிறது, சமலிந்தது வீழ் கிறது" என்கிற இவரின் பரிணாம
தத்துவத்தத சிலர் அவர் காலத்திளலளய ளகலி சசய் தார்கே் .

"உலதக கூர்ந்து கவனிப்பததயும் , ஆராய் ச்சிகே் சசய் வததயும்


நிறுத்துமாறு எப்ளபாது நான் நிர்பந்திக்கப்படுகிளறளனா அன் தறய
தினளம நான் இறந்து ளபாளவன் ".

மனுகுல மூதாததயரின் முகவரிதய உலகிற் குக் காட்டிய முன்ளனாடி,


அறிவு ஒேி 1882-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் ளததி அடங் கிப் ளபானார்.
இங் கிலாந்தில் 'விஞ் ஞானிகேின் கார்னர்' என்று சசால் லப்படும்
சவஸ்ட்மின்ஸ்டர் எபியில் (Westminster Abbey) டார்வினின் நல் லுடல்
அடக்கம் சசய் யப்பட்டது.

கடவுே் இருக்கிறாரா? இல் தலயா? என்ற பிரச்சதனயில் அவர்


எப்ளபாதும் ஈடுபட்டளத இல் தல. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில் தல
என்றார். மனிதன் பிறப்பது வாழ் வதற் காக, அது ளததவ! அவரின்
கண்டுபிடிப்பான பரிணாம ளகாட்பாட்டிற் கும் , மதத்துக்கும் எந்த
சம் பந்தமும் இல் தல என்பதும் , ஏன் மதம் இதில் மூர்க்கமாகத்
ததலயிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் ளகே் வியாக இருந்தது.
கடவுே் நம் பிக்தக மனிதனின் மனதில் இயற் தகயாகத்
ளதான்றுவதில் தல. அது மனிதனின் அறிவு வேர வேர உண்டானது,
இதத ளவறு வதகயில் சசால் வசதன்றால் மனிதனின் வியப்பும் ,
இரகசியத்தத அறிந்து சகாே் ே ளவண்டும் என்ற ஆவலும் , கற் பதனத்
திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுே் நம் பிக்தக
உண்டானது என்றார்!.

டார்வினின் சித்தாந்தத்தத ஏற் றுக்சகாண்டு குரங் கிலிருந்துதான் நாம்


ளதான்றிளனாம் என்று நீ ங் கே் நம் பினாலும் சரி, இல் தல அது
அபத்தமான கருத்து என்று புறம் தே் ேினாலும் சரி ஒன்தற மட்டும் நாம்
மறுக்க முடியாது, வரலாற் றாலும் புறக்கணிக்க முடியாது.
உயிரினங் கேின் ளதாற் றம் , வேர்ச்சி பற் றிய மனுகுல அறிதவ விருத்தி
சசய் ததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்சபரிய பங் கேிப்தப
சசய் திருக்கிறார் என்பதுதான் அந்த உண்தம!.

காண்பனவற் றில் உண்தமதயத் ளதடும் ஆர்வம் , புரியாதவற் தறயும்


அணுக்கமாக ஆராயும் சபாறுதம, மத நம் பிக்தகயின் ஆணி ளவதரளய
அதசக்கும் என்றும் சதரிந்தும் தாம் உண்தம என்று நம் பியவற் தற
அச்சமின்றியும் , தயங் காமலும் உலகுக்கு சசான்ன துணிவு. இதவதான்
டார்வின் என்ற மாமனிதனுக்கு வானம் வசப்பட்டதற் கான காரணங் கே் .
அவருக்கு இருந்த ஆர்வம் , சபாறுதம, துணிவு, தன்னம் பிக்தக ஆகிய
பண்புகே் நமக்கு இருந்தால் நாம் விரும் பும் வானம் நிச்சயம்
நமக்கும் தயங் காமல் வசப்படும் !.
Read more: http://urssimbu.blogspot.com/2012/02/charles-darwin-12-february-1809-
19.html#ixzz23yo7Wm7j

You might also like