You are on page 1of 2

தமிழ் திருப் புதல் பயிற் சித்தாள் வகுப் பு-3

I. உரிய வினாச்சசால் லால் நிரப் புக:


1. உன் அம் மா சபயர் ________ ? (எங் கக/ என்ன)
2. சமய் எழுத்துக்கள் சமாத்தம் ______ ? (எத்தனன/எனவ)
3. நீ விரும் பி உண்ணும் பழம் ________ ? (ஏன்/ எது)
4. உன் பள் ளி ______ இருக்கிறது? (எங் கக/எப் சபாழுது)
5. உன் அப் பா ________ வருவார்? (எங் கக/ எப் சபாழுது)
II. அடிக்ககாடிட்ட சசாற் கனள பன்னமயாக மாற் றுக:
1. வானத்தில் பறனவ பறந் தன. __________
2. கவகமாக குதினர ஓடின. ___________
3. பூ அழகாக பூத்திருந் தன. ________
4. அங் கக நாய் ஓடுகின்றன. _________
5. காகம் கனரந் தன. _________
III. அடிக்ககாடிட்ட விகுதிக் குரிய காலத்னத எடுத்து
எழுதுக:
(இறந் தகாலம் , நிகழ் காலம் , எதிர்காலம் )
1. கலா படித்தாள் . _______________________
2. புறா கவகமாக பறக்கிறது. ________________________
3. நானள பள் ளிக்கு சசல் கவன். ______________________
4. மனழ சபய் தது. __________________
5. கீதா அழகாக பாடுவாள் . ________________
IV. சசாற் களின் சபாருள் அறிந் து சபாருத்துக:
1. ஆ _ சபரிய _________
2. ககா _ மலர் _________
3. தீ _ அரசன் _________
4. மா _ பசு __________
5. பூ _ சநருப் பு __________
V. புதிய ஆத்திசூடினய எழுதுக:
அ __________________________
ஆ __________________________
இ ___________________________
ஈ ____________________________
உ ____________________________
ஊ ___________________________
VI. இடம் சுட்டுக :
1. ஏறுகபால் நட
பாடலின் தனலப் பு: ___________________________
பாடலின் ஆசிரியர்: ___________________________
2. வண்ண வண்ண மலரால்
நம் னம மகிழ னவக்கும் சசடிகள்

பாடலின் தனலப் பு: ____________________________

பாடலின் ஆசிரியர்: _____________________________

You might also like