You are on page 1of 3

Random Access

Memory என்பதின்
பயன் என்ன ?

நாம் கணினியில் பயன்படுத்தும் RAM – Random Access Memory என்பதின்

பயன் என்ன என்று உங் களுக்கு ததரியுமா?

கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று தபருமளவிலான தகவல் களள சேமித்து

ளவத்துக்தகாள் ளும் வேதி. இவ் வாறாக சேமிக்கப் படும் தகவல் கிடங் கில் இருந்து எந்த ஒரு

குறிப் பிட்ட தகவளலயும் தநாடிப் தபாழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ் வாறாக

தகவளல சேமித்துளவப்பதற் காக, கணினிகளில் இரண்டுவளகயான நிளனவகங் கள் உள் ளன.

அளவ

1. தற் காலிக நிளனவகம் – Temporary Memory area

2. நிளலயான நிளனவகம் – Permanent Memory area என்று அளைக்கப் படுகின்றன

இவற் றில் நிளலயான சேமிப் பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk,

CDROM சபான்றவற் ளறப் பயன்படுத்துகிசறாம் . இவற் றில் சேமிக்கப் படும் தகவல் களள

எப் தபாழுதுசவண்டுமானாலும் பயன்படுத்திக்தகாள் ளும் அளவிற் கு நிளலயானளவ.

கணினியில் நாம் எந்த ஒரு சவளலளயே் தேய் யசவண்டுதமன்றாலும் அவ் சவளலளயே்

தேய் வதற் கு என ஒரு தமன்தபாருளளப் பயன்படுத்தசவண்டுதமன்பது (அல் லது தேயலிளய)

உங் களுக்குத்ததரியும் . எடுத்துக்காட்டாக நான் ஒரு கடிதம் தயார் தேய் ய சவண்டும் என்றால் ,

என்னிடம் Ms-Word சபான்ற தமன்தபாருளும் , படம் வளரய CorelDraw சபான்ற தமன்தபாருள் என

ஒவ் தவாரு சவளலக்கும் ஒரு தமன்தபாருள் அவசியமாகிறது. இத்தளகய தமன்தபாருள் களும்


நமது கணினியில் நிளலயாக Hard Disk என்னும் சேமிப் புக்கருவியில் சேமித்து

ளவக்கப் படசவண்டும் அப் தபாழுதுதான் நாம் சவண்டிய சநரத்திற் கு அவற் ளற உபசயாகிக்க

முடியும் .

இத்தளகய தமன்தபாருள் கள் நாம் ஒரு கட்டளளளய கணினிக்கு இட்டால் அது

அவ் சவளலளய எப் படிே்தேய் யசவண்டும் என்ற தகவல் களளத்தந்து உதவுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு சகாப் ளப நான் அழிக்க சவண்டும் என்றால் அதற் கான

கட்டளளளயக் தகாடுத்தவுடன் கணினி அந்த கட்டளளக்கான தகவல் கள்

எங் கிருக்கின்றன எனத்சதடிக் கண்டுபிடித்து அவற் றில் என்ன எழுதப் பட்டிருக்கிறது

என்பளதப் படித்து அதன்பின் அதில் கூறப் பட்டுள் ளவாறு நடந்து அந்த சகாப் பிளன

அழிக்கிறது. அதுசபால நான் எழுதியுள் ள ஒரு வரிளய சிகப் பு நிறத்திற் கு மாற் றம்

தேய் ய சவண்டும் என்றாலும் நான் எந்த தமன்தபாருளள அப் தபாழுது பயன்படுத்திக்

தகாண்டிருக்கிசறசனா அந்த தமன்தபாருளில் இருந்து சிகப் பு

நிறத்திற் கு ஒரு வரிளய மாற் ற என்ன தேய் யசவண்டும் என்பளதப் படித்து அவ் வாறு தேய் து

அதன் நிறத்ளத மாற் றுகிறது ஆக எந்த ஒரு கட்டளளயானாலும் அந்த கட்டளளக்கான, அளத

நிளறசவற் றுவதற் கான தகவல் கள் நமது கணினியில் தமன்தபாருளாக

ஏற் றப் பட்டிருக்கசவண்டும் .

அவ் வாறு இல் லாத பட்ேத்தில் தாங் கள் தகாடுக்கும் கட்டளளக்காண தகவளலத்சதடிவிட்டு இது

தேல் லத்தக்க கட்டளள இல் ளல என்று கூறிவிடும் .

தபாதுவாக இத்தளகய தமன்தபாருள் களளக் Hard Disk என்னும் சேமிப் பு கருவியில் தான்

சேமித்துளவக்கிசறாம் . நாம் தரும் ஒவ் தவாரு கட்டளளக்கும் கணினி சதளவயான தகவல் களள

hard diskல் இருந்து எடுத்துக்தகாண்டிருக்க முடியாது அவ் வாறாக அது ஒவ் தவாரு கட்டளளக்கும்

hard diskஐப் பயன்யடுத்தி அதனுள் இருந்து அந்த கட்டளளக்கு என்ன தேய் யசவண்டும் என்ற

தகவளல எடுத்து அதன்படி நடக்க சவண்டும் என்றால் இது மிக அதிக சநரம் எடுத்துதகாளளக்

கூடியது ஏதனனில் hard disk ல் தட்டுகளில் தகவல் கள் சேமிக்கப் படுகின்றன அவற் ளற

எடுப் பதற் கு அந்த தட்டுகள் சுற் றப் பட்டு அதில்

ேரியான தகவல் சேமிக்கப் பட்டுளள பகுதியில் தேன்று தகவளல எடுத்துத்தர கூடுதல் சநரம்

எடுத்துக்தகாள் ளும் கணினியும் மிகதமதுவாகசவ தேயல் படும் .

இத்தளகய சிரமங் களளத் தவிர்த்தல் தபாருட்டு நாம் எந்தததந்த தமன்தபாருள் களளப்

பயன்படுத்திக்தகாண்டிருகிசறாசமா அந்த தமன்தபாருள் தமாத்தத்ளதயும் சவறு ஒரு மின்னனு

பதிவுக்கருவிக்கு தற் காலிகமாக சேமித்து ளவத்துக்தகாண்டு எப் தபாழுததல் லாம் தகவல்

சதளவப் படுகிறசதா அப்தபாழுததல் லாம் கணினி அந்த மின்னனுக்கருவியிலிருந்து எடுத்துப்


பயன்படுத்திக்தகாள் ள வழிதேய் யப் பட்டுள் ளது. அத்தளகய மின்னனுக்கருவி நமது

கணினியின் Microprocessor களின் சவகத்துக்கு ஈடுதகாடுத்து தன்னுள் சேமிக்கப் பட்டுள் ள

தகவல் களளத் தரவல் லளவ. இக்கருவிசய (இராம் ) RAM என்று அளைக்கப் படுவதாகும் .

இந்த வளகே் சேமிப் பு கருவிகள் மின்ோர இளணப் பு இருக்கும் வளரக்கும் இயங் கும் , மின்ோர

இளணப் பு துண்டிக்கப் பட்டால் அதில் சேமிக்கப் பட்டுள் ள தகவல் கள் அழிந் துசபாய் விடும்

அதனால் தான் இதளன தற் காலிக சேமிப் பு பகுதி என்று கூறுகிசறாம் .

தபாதுவாகசவ எந்த ஒரு தமன்தபாருளளயும் நீ ங் கள் இயக்கினால் சில மணித்துளிகள் கழித்சத

அளவ இயங் க ஆரம் பிக்கும் அக்கால இளடதவளியில் கணனியில் நாம் இயக்கும்

தமன்தபாருளின் அளனத்து சவண்டிய தகவல் களும் (இராம் )RAM என்னும் இடத்திற் கு

எடுத்துே்தேல் லப் படுகினறன. அதன்பிறகு எந்த ஒரு கட்டளளளய நீ ங் கள் இட்டாலும் அது உடசன

அதளன நிளறசவற் றுவளதப் பார்க்கமுடியும் . (நீ ங் கள் Ms-word, excel சபான்ற தமன்தபாருளள

இயக்கிப் பாருங் கள் ).

அடுத்து அந்த தமன்தபாருளள விட்டு தவளிசயரும் தபாழுது அந்த தமன்தபாருள் ேம் பந்தப் பட்ட

அளனத்து தகவல் களும் RAM நிளனவில் இருந்து அகற் றப் பட்டு சவறு ஏதாவது தேயலிக்குள்

நுளைதால் அளவ உடசன அதில் ஏற் றப் படும் .

இத்தளகய RAM நிளனவகத்தின் தகாள் ளளவு Byte என்னும் அளவீட்டால் குறிக்கப் படுகிறது இது

ஏற் கனசவ (பளைய கட்டுளரயில் ) நான் கூறியது சபால ஒரு Byte இடத்தில் ஒரு எழுத்ளத நாம்

சேமிக்க முடியும் .

1024 Byte கள் சேர்ந்து அது – 1 kilo byte (KB)

1024 KB கள் சேர்ந்து அது – 1 Mega byte (MB) என்றும் அளைக்கப் படுகின்றன.

1024 MB கள் சேர்ந்து 1GB ஆகும் .

பிற் குறிப் பு: தற் சபாளதய கணினிகளில் 1GB யிலிருந்து 4-6 வளரயிலான அளவுகளில் ’தமமரி

சிப் ’ பயன்படுத்தப் படுகின்றன

You might also like