You are on page 1of 1

*மன்னிப் பு..

மன்னிப் புக் ககட்டலும்


மன்னிப் புக் ககொடுத்தலும்
மிகப் கபரிய
மொனிடப் பண்புகள் ...

கலைந்த உறவுகலள
ஒன்று கேர்க்கத்
திறந்த மனதுடன்
மன்னிப் புக் ககட்கத்
தயங் கக் கூடொது...

அகதகபொை ..
நம் மிடம் மன்னிப் புக் ககட்பவர்களுக்கும்
திறந்த மனதுடன் மன்னிப் பு வழங் கவும் தயங் கக் கூடொது...

இந்த இரு கொரியங் கள்


கேய் ய கொைம் தொழ் த்துவதும் கூடொது..

உண்லமயிை் இது
கடினமொன கேயை் தொன்...
ஆனொை்
நொம் உண்லமயொக இருந்தொை்
யொரிடமும் மன்னிப் புக் ககட்க
கவட்ககமொ தயக்ககமொ
ககொள் ள கவண்டிய
அவசியம் இை் லை...

மன்னிப் புக் ககட்கும் கபொது


நம் உடலிை் ஒரு இரேொயன/கவதியை்
மொற் றம் ஏற் பட்டு ஆக்கப் பூர்வமொன ேகிப் புத் தன்லம
அதிகமொகிறது...

அகத கபொை
மன்னிப் லப முழு மனதுடன்
வழங் கும் கவலளயிை்
நம் மனம் அலமதி அலடவதுடன்
ஆற் றலும் அதிகரிக்கிறது
என அறிவியை் ஆய் வுகள்
கதரிவிக்கின்றன...

புயை் கொற் று மிகப் பைமொக


வீசும் கபொதும் கூட
சிை கேடிகளும் சிை மரங் களும் வலளந்து ககொடுப் பதின் கொரணத்தொை் வீழொமை்
நிலைத்து நிற் கின்றன என்பது இயற் லக நமக் கு வழங் கும் பொடம் ...

வொங் க...
இன்று முதை்
மன்னிப் புக் ககட்கவும் ...
மன்னிப் புத் தரவும்
கதொடங் குகவொம் ...
மொனுட வொழ் லவே் சிறப் பொக அலமத்துக் ககொள் ள முயற் சிகள்
கேய் கவொம் . .மன்னிப் கபொம் ..**மறப் கபொம் ..*

You might also like