You are on page 1of 3

�ைவயான ஆட்�க்கால் பாயா ெசய் வ� ...

ஆட்�க்கால் பாயா ( �ழம் �)


இந்த ஆட்�க்கால் பாயா த�ழகத்�ல் உள் ள வட மாவட்டங் களில்
�க�ம் �ரபலமான உண� வைககளில் இ��ம் ஒன்�.

��ப்பாக ெசன்ைன�ல் வடெசன்ைன�ல் இ�யாப் பம் ஆட்�க்கால்


பாயா என்றால் �க�ம் �ரபலம் .

இந்த ஆட்�க்கால் பாயாைவ என� நண்பரான மாஸ்டர். �ப் ைபயா


நா�� நாங் கள் ேவ�ர் மாவட்டத்�ல் உள் ள அ�ர்த் கா�க�க்�
�ற் �லா ெசன்ற ேபா� இ�யாப் பத்ைத ெபாட்டலம் கட்� வாங் �
ெகாண்ேடாம் . ஆட்�க்காைல ெகாண்� அவர் எங் க�க்� �டச்�ட
�ைவயான ஆட்�க்கால் பாயாைவ சைமத்� நல் �னார்.

ேதைவயான ெபா�ட்கள் :
ஆட்�க்கால் 8 ( ெந�ப்�ல் �ய் த்� ��ய ��ய �ண்�களாக ெவட்�
ெகாள் ள�ம் )
�ன்ன ெவங் காயம் 20 ( ெபா�யாக ந�க்�ய�)
தக்காளி 2 ( ெபா�யாக ந�க்�ய�)
ேதங் காய் பால் 2 கப் ( �ற் �ய �� ேதங் காய் �லம் எ�க்கபட்ட� )
மஞ் சள் �ள் 1/2 ேதக்கரண்�
உப்�த்�ள் ேதைவயான அள�
தண்ணீர ் ேதைவயான அள�
மசாலா அைரக்க:
�ன்ன ெவங் காயம் 10
�ரகம் 1 1/2 ேதக்கரண்�
ெகாத்தமல் � �ைதகள் 2 ேதக்கரண்�
�ண்� 6 பற் கள்
பட்ைட 2 இன்ச்
�ராம் � 4
அண்ணாச்� ெமாக்� 2
�ரிஞ் � இைல 1
வர�ளகாய் 18
கசாகசா 1 ேதக்கரண்�
�� �ந்�ரி ப�ப் � 12

இஞ் � �ண்� ��� அைரக்க:

ேதால் நீ க்�ய இஞ் � 4 இஞ் ச்


�ண்� 10 பற் கள்

தாளிக்க:
மரெசக்� கடெலண்ணய் 2 ேமைஜக்கரண்�
மட்டன் �த்� ெகா�ப் � அல் ல மட்டன் ெகா�ப்� 100 �ராம்
க�ேவப்�ைல 1 ைகப்��
��னா இைலகள் 1 ைகப்��

ெசய் �ைற:
1. ஆட்� காைல நன்றாக �த்தம் ெசய் � நன்றாக ேதங் காய் நார்
ெகாண்� �த்தமாக ேதய் த்� 3-4 �ட்டர் தண்ணீர ் �ட்� க��
ெகாள் ள�ம் .

2. மசாலா அைரக்க ெகா�த்�ள் ள ெபா�ட்கைள ஒன்றன் �ன்


ஒன்றாக �க்��ல் ேசர்த்�ேகாங் க தண்ணீர ் �ட்� ைநசாக ��தாக
அைரத்� ெகாள் ள�ம் .

3. இப்ெபா�� இஞ் �-�ண்� ��ைத�ம் அைரத்� எ�த்� ைவத்�


ெகாள் ள�ம் .

4. �ரஷர் �க்கைர அ�ப்�ல ைவத்� அ�ல் மரெசக்� கடெலண்ணய்


ஊற் � காய் ந்த�ம் அ�ல் மட்டன் ெகா�ப் ைப ேசர்த்� எண்ெணய்
�ரிந்� வ�ம் வைர வ�க்க�ம் . அ�ல் ைகப் �� அள� க�ேவப் �ல் ல
ேசர்த்�ேகாங் க நன்றாக வதக்க ேவண்�ம் .

5. �ற� அ�ல் அைரத்� ைவத்�ள் ள இஞ் �-�ண்� ��ைத�ம்


ேசர்த்� பச்ைச வாசைன ேபா�ம் வைர வதக்க�ம் . அ�ல் ஒ� ைக��
அள� ��னா இைலகள் ேபாட்� நன்றாக வதக்க�ம் .

6. இப்ெபா�� அ�ல் ெபா�யாக ந�க்�ய �ன்ன ெவங் காயத்ைத


ேசர்த்�ேகாங் க நன்றாக ெபான்னிறமாக ஆ�ம் வைர வதக்க
ேவண்�ம் . அ�ல் ெபா�யாக ந�க்� ைவத்�ள் ள தக்காளிைய
ேசர்த்�ேகாங் க நன்றாக வதக்க ேவண்�ம் . அ�ல் நன்றாக �த்தம்
ெசய் � ைவத்�ள் ள ஆட்�காைல ேசர்த்� நன்றாக 5 நி�டங் கள் வைர
வதக்க�ம் . மஞ் சள் �ள் ேசர்த்�ேகாங் க நன்றாக வதக்க ேவண்�ம் .

7. அ�ல் 1 1/2 கப் தண்ணீர ் ேசர்த்�ேகாங் க , அ�ல் அைரத்�


ைவத்�ள் ள மசாலா கலைவைய ேசர்த்�ேகாங் க �ரஷர் �க்கரின்
��ைய �� 5 ��ல் வைர �ட்�ேகாங் க. �ற� அ�ப் ைப ����ல்
ைவத்� 15 நி�டங் கள் ெகா�க்க ைவக்க ேவண்�ம் .

8. �ரஷர் ��வ�ம் அடங் �ய�ம் �க்கரின் ��ைய �றந்� அ�ல்


அைரத்� எ�த்� ைவத்�ள் ள ேதங் காய் பால் மற் �ம் ேதைவயான
அள�லான உப் �த்�ைள ேசர்த்�ேகாங் க , �ன்� �ரஷர் �க்கரின்
��ைய �� ம�ப��ம் 5 ��ல் வைர �ட்�ேகாங் க அதன் �ற�
அ�ப்ைப ����ல் 15 நி�டங் கள் ைவத்� ெகா�க்க �ட்� , �ரஷர்
�க்கரில் உள் ள �ரஷர் அடங் �ய�ம் �ரஷர் �க்கரின் ��ைய
�றந்� அ�ல் ெகாத்தமல் � இைலகைள �� இறக்க�ம் .

9. �றெகன்ன �டச்�ட �ைவயான �ரமாதமான ஆட்�கால்


பாயா�டன் இ�யாப்பம் , ஆப் பம் , இட்� , ேதாைச, ��சாதத்�ட�ம்
உண்ணலாம் .

You might also like