You are on page 1of 4

தமிழ் மூலிகை மருத்துவம்

முன்னுகை
சித்த மருத்துவம் என்று அகழை்ைப்படும் தமிழ் மருத்துவம் தமிழ்
மமொழிகைப்பபொன்பே மதொன்கமைொனதும் பழகமைொனதும் ஆகும் .

“மருந்மதன பவண்டொவொம் ைொை்கைை்கு அருந்திைது

அே் ேது பபொே் றி உணின்”-திருை்குேள்

“அே் ேொல் அளவறிந் துண்ை அஃதுடம் பு

மபே் ேொன் மநடி துை் ை்குமொறு”- திருை்குேள்

அண்டத்தில் உள் ளபத பிண்டத்திலும் உள் ளது. அண்டம் என்ே பிைபஞ் சம்
நிலம் ,நீ ை்,மநருப்பு,ைொே் று,ஆைொைம் என்ே பஞ் சபூதங் ைளொல் ஆனது.

பிண்டம் என்ே மனிதனும் பஞ் சபூதங் ைளொல் ஆனவன்.

உடல் -----நிலம்

வொதம் —-ைொே் று

பித்தம் —மநருப்பு

ைபம் ------நீ ை்

மனம் ---ஆைொைம்

ைொே் று,மநருப்பு,நீ ை் இந்த மூன்றும் நிலத்தில் மொே் ேங் ைகள ஏே் படுத்துவது
பபொன்று வொதம் ,பித்தம் ,ைபம் இந்த மூன்றும் மனித உடலில் மொே் ேங் ைகள
,ஏே் படுத்துகின்ேன.

பநொை்

“மிகினுங் குகேயினும் பநொை் மசை் யுநூபலொை்


வளிமுதலொ மவண்ணிை மூன்று.”-திருை்குேள்

ஒரு ஆபைொை்ைமொன உடலின் வொதம் ,பித்தம் ,ைபம் ஆகிைவே் றின்


நொடித்துடிப்பு முகேபை 1:1/2:1/4 என்ே விகிதத்தில் இருை்கும் .

இதில் மொறுபொடு இருை்குமொனொல் உடலில் பநொை் இருப்பதொை மபொருள் .

நொடி பொை்ை்கும் நுண்ணருங் ைகலகை திேகம மிை்ை ஆசிைிைைிடம்


நீ ண்டைொலப் பயிே் சியின் மூலபம ைே் றுணை முடியும் .

பநொைொளியின் ைண்ைள் ,பதொே் ேம் ,நை்கு,குைல் ,பதொல் ,மலம் ,சிறுநீ ை்


ஆகிைவே் கே ஆைொை் ந்து அவே் றின் மொறுபொட்டொலும் பநொகைை்
ைணிை்ைலொம் .

மனித உடலொனது வொதம் ,பித்தம் ,ைபம் என்ே மூன்று கூறுைளொல்


மநறிப்படுத்தப்படுகிேது.இந்த வொத,பித்த,ைப நொடிைள் கூடிை்குகேந்து
ைொணப்படுமொனொல் அதே் ை்பைே் ப உடலில் பல பநொை் ைள் ஏே் படுகின்ேன.

அறுசுகவைளொன இனிப்பு,புளிப்பு,உப்பு,கைப்பு,ைொை்ப்பு,உவை்ப்பு
இகவைகளச் சம அளவில் பசை்த்துை்மைொள் வதன் மூலம்
வொதம் ,பித்தம் ,ைபம் ஆகிைவே் றின் முை்குே் ேங் ைகளச் சமன் மசை் து
பநொயின்றி வொழலொம் .

வொதம்
 மூச்சிகன ஒழுங் குபடுத்துதல்
 புத்துணை்ச்சியூட்டல்
 மனம் ,மமொழிைகள சைிவை நடத்துதல் .
 உடலிைை்ைத்திே் கு உைிை தொதுை்ைகள உண்டொை்குதல்
 ைழிவுப்மபொருட்ைகள மவளிபைே் றுதல்

வொத நொடிைொனது பொதிை்ைப்படுமொனொல்

 உடல் உறுப்புை்ைள் மசைலிழத்தல்


 உணை்வு இழத்தல்
 உடல் மே் றும் மூட்டு வலி
 தகச சுருங் ைல்
 சரும வேட்சி
 மலை்ைட்டு
 நொவில் ருசி குகேதல்
 உடலில் நீ ை் குகேந்துபபொதல்
 உடல் பசொை்வு,தூை்ைமின்கம,மைை்ைம்

பித்தம்
 உணவு மசைிை்ை
 அறிவு,நிகனவொே் ேல் ஆகிைவே் கே அளிை்ை
 இைத்தத்திே் கு நிேம் வழங் ை
 பொை்கவத்திேன் வழங் ை
 பதொலிே் கு பளபளப்பு அளிை்ை

பித்தநொடி பொதிை்ைப்படுமொனொல்

 மஞ் சள் ைொமொகல உண்டதொல்


 ஈைல் மே் றும் ைல் லீைல் பொதிப்பு
 பொை்கவத்திேன் குகேதல்
 ைண்படலம்
 பதொல் சுருங் கி ைறுப்பொதல்
 நகை முடி
 இதைபநொை்
 மூப்பொதல்

ைபம்

 தகசயின் மழமழப்பொன இைை்ைத்திே் கு


 வயிே் றில் உணகவ ஈைமொை்கிை் ைகைை்ை
 இதைம் சூபடேொமல் பொதுைொை்ை
 நொவில் சுகவயுணை்வும் ஈைமும் நிகலத்திருை்ை
 மூட்டுை்ைள் மதை் வுேொமல் ைொை்ை
ைபநொடி பொதிை்ைப்படுமொனொல்

 சளி இருமல்
 மதொண்கட வேட்சி
 ஆஸ்துமொ,கசனஸ்,தகலவலி,தகலச்சுே் ேல் ,மைை்ைம்
 அதிை இைத்தஅழுத்தம் ,அதிை தூை்ைம் ,வேண்ட சருமம்
 நடந்தொல் மூச்சு வொங் குதல் ,படபடப்பு
 உே் சொைை்குகேவு,அதிை உமிழ் நீை் சுைப்பு
 பசியின்கம,மலம் மவள் கள நிேமொதல்
 சிறுநீ ை் அதிைம் மவளிபைேல்

You might also like