You are on page 1of 6

கலைகளுள் சிறந்தததொரு கலையொய் திகழ் வது கவி எழுதும் கலையொகும் .

சிறந்த
நிகழ் சசி
் கலளயும் உணர்ச்சிகலளயும் நயமொக உணர்த்துவலதக் கவிலத எனைொம் .
அக்கவிலதலய மரபு கவிலத, வசன கவிலத, புது கவிலத என் று பிரிப் பர்.

“தசை் வத்துள் தசை் வம் கவிச்தசை் வம் அச்தசை் வம்


தசை் வத்துள் எை் ைொம் தலை”

என் று நொம் ஒரு புது குறளள உருவொக்கைொம் .

பன் னரும் புைவர்களும் எண்ணருங் கவிஞர்களும் அன் று வொழ் ந்தனர்; இன் று


வொழ் கின் றனர்; என் றும் வொழ் வர்!

“கவிலத என் பது உள் மனதிலிருந்து சுயமொக தபொங் கி வரக்கூடிய ஆழ் ந்த
உணர்ச்சிகளின் தவளிப் பொடு” என் கிறொர் ளவொர்டஸ
் ் தவொர்த் என் னும் ஆங் கிைக்கவி.

கவிலத எழுதுளவொலர நொம் முப் பகுப் பொக்கிக் கொட்டைொம் . கட்டுத்தலளகலள தவட்டி


எறிய ளவண்டும் என் ற கருத்தொளரொய் கவி புலனளவொர் முதைொம் வலகயினர். மரபு
பொலதயிை் நலடளபொடுபவர் இரண்டொம் வலகயினர். மரபுக் கவிலதயின் யொப் பிலிருந் து
ஒதுங் கி நிற் ளபொர் மூன் றொம் வலகயினர்.

சங் க இைக்கியம் தொங் கருந் தனிசிறப் பு வொய் ந்தது. அதிை் யொப் பு விதிக்கு உட்பட்டு
தசொற் தசறிளவொடும் நலகச்சுலவயொகவும் கவிகள் இயற் றப் பட்டன. பை
தவண்பொக்களும் நீ தி தநறி பொக்களும் , ததொடர்நிலை தசய் யுள் களும் மைர்ந்தன. ஒரு
சொதொரண கருத்லத கவிதமொழியிளை அழகொக வழங் கி வந்தனர்.

யொப் பு விதிகளுக்குள் முகிழ் க்கும் கவிலதகலள மரபு கவிலத என் று கூறுவர்.


அக்கவிலதகள் வொழ் க்லக குறிப் புகள் பற் றியும் , தலைவன் தலைவி கொதை் பற் றியும் ,
ளபொர்பரணியொகவும் , தனிப் பொடைொகவும் தவளிவந்துள் ளன.

“குடத்திளை கங் லக அடங் குமொ?”

ஆனொை் , தன் பொடைொை் அடங் க லவக்கிறொர் கொளளமக புைவர்.

“விண்ணுக்கடங் கொமை் தவற் புக்கடங் கொமை்


மண்ணுக்கடங் கொமை் வந்தொலும் - தபண்லண
இடத்திளை லவத்த இலறவர் சடொம
குடத்திளை கங் லக அடங் கும் .”

அதொவது சடொ மகுடம் என் பலத சடொம குடம் என் று பிரித்து நலகச்சுலவபட பொடுகிறொர்.

பொரதி,

“தசொந்த நொட்டிை் பிரக்கடிலம தசய் து


துஞ் சிளடொம் இனி அஞ் சிளடொம் ” என் று பொடி விடுதலை உணர்லவ முன் லவக்கிறொர்.

பொரதிதொசளனொ,

“கனியிலட ஏறிய சுலளயும் - முற் றை்


கலளயிலடளயறிய சொறும்
இனியன என் ளபன் எனினும் - தமிலழ ‘

என் னுயிர் என் ளபன் கண்டீர்” என் று தமிலழ முற் படுத்தி பொடுகிறொர்.

மிழனின் இனிலமலயயும் ததொன் லமலயயும் உணர்த்தும் பை பொடை் கலளயும்


அப் பொடலை இயற் றிய புைவர்கலள பற் றியும் நொம் வரைொற் று ஏடுகளிை் கொணைொம் .
நக்கீரர், கபிைர், பொணர், பரணர் ளபொன் ற ஆண்பொற் புைவர்களும் , இளதவயினி,

நச்தசை் லையொர், கொக்லகபொடினியொர், ஔலவயொர் ளபொன் ற தபண்பொற் புைவர்களும்


சங் க கொைத்திை் வொழ் ந்தனர். அவர்கள் வள் ளை் களொலும் மன் னர்களொலும்
புரக்கப் பட்டனர்.

“தகொங் குளதர் வொழ் க்லக அஞ் சிலறத் தும் பி


கொமஞ் தசப் பொது கண்டது தமொழியுளமொ
பயிலியது தகழிஇய நட்பின் மயிலியற்
தசறிதயயிற் றரிலவ கூந்தலின்
நறியவும் உளளவொ நீ யறியும் பூளவ”

என் ற பொடலை எதிர்த்து நக்கீரர் வொதிட்டதன் மூைம் , நொம் புைவர்களின் தமிழ்


புைலமலயயும் நொவன் லமலயயும் உணர்ந்து தகொள் ளைொம் .

புதுக்கவிலதலய நொம் ‘ யொப் புக்களின் சிலறக்குள் இருக்கொமை் , கருத்துக்களொை் ,


தன் லனத்தொளன ஆளும் ஜனொதிபதி’ என் று கூறைொம் . இது தபரும் பொலும் , விடுதலை
ளவற் லகலயயும் மறுமைர்ச்சிக்கொன எழுச்சிலயயும் ளதசப் பற் லறயும் விளக்குவதொக
அலமந் துள் ளது.

புதுக்கவிலதயிை் பிற தமொழி தசொற் கைப் லப கொணைொம் .

“தீண்டொலம ளவண்டொதமன் று
ததருதவை் ைொம் முழக்கம் .
ஆனொை் , அது எனக்கு மட்டும் ளவண்டுமொம் ...
ஏன் ?
ளகொபொளவசத்துடன் ளகட்டது ளகொப் ரொ!(Cobra என் னும் மலைப் பொம் பு)”

புதுக்கவிலதகளிளை லைக்கூ கவிலதகள் , நம் எண்ணத்லதக் கிளர்ந்ததழச்தசய் து,


நம் லம சிந்திக்க தூண்டுகின் றன.

“சுதந்திரம்

இரவிை் வொங் கிளனொம் ,

இன் னும் விடியளவயிை் லை!”

“சூரிய மணொளன்
பள் ளியலற புகுமுன்
துப் பி தசன் ற எச்சிை் ”

“வொனச்சுவரிை்
சூரிய மூட்லட பூச்சிலய
நசுக்கியது யொர்?”

“அந்திச்சிவப் பு
தசவ் வொனத்தின்
அன் றொட பூப் பு!”

இப் படி அந்தியிை் சிவந்த வொனத்லத பைரும் பைவொறொக வர்ணிக்கின் றனர்.

ஆனொை் , மரபுக் கவிலதயிளை சூரியலன வர்ணிக்லகயிை் ,


“ஓங் கலிலட வந்துயர்ந்ளதொர் ததொழவிளங் கி
ஏங் தகொலி நீ ர் ஞொைத்தின் இருளகற் றும் - ஆங் கவற் றுள்
மின் ளனர் தனியொழி தவங் கதிளரொன் ஏலனயொது
தன் ளனரிை் ைொத தமிழ் !” என் ரு குறிப் பிடுகிறொர்.

மனிதன் வொழ் க்லகயிை் நிகழும் நிகழ் சசி


் லய சுலவபட விவரிக்கும் ளபொது அங் கு
கவிலத பிறக்கிறது. அத்தலகய கவிலதகள் விழிப் புணர்வூட்டுபலவயொகவும் ,
சொதிசமயத்லத சொடுபலவயொகவும் இருக்கின் றன.

“ஜொதியும் மதமும் மனிதலனக் கட்டிப் ளபொடுவதொ?


ஜனங் களின் இதயம் கண்ணீரிை் துருப் பிடிப் பதொ?
எை் ளைொரும் பத்து மொசம் தொன் எண்ணி பொருங் கள் ..
எை் ளைொர்க்கும் பசி தொகம் தொன் உணர்ந்து பொருங் கள் ..

கீழ் சொதி என் பதொை் , பொலும் ளதனும் கசக்குமொ?


ளமை் சொதி என் பதொை் , பொகற் கொய் கூட இனிக்குமொ?

இரத்தத்திளை வொனவிை் நிறங் களின் ளபதமொ?

இை் லை ஆகொயத்திை் இருந்து பிறந்ததொக ளவதமொ?”

என் று கவிஞர் ளகள் விக்கலணகலள கவி விை் லிலிருந்து அனுப் புகிறொர்.

“தமிழ் நடந் து வந்தொை் உலர நலட,


நடனமொடி வந்தொை் , கவிலத,
டிஸ்ளகொ ஆடி வந்தொை் , புதுக்கவிலத”

என் று ளவடிக்லகயொக தசொன் னொர் ஒரு கவிஞர்.

மரபுக்கவிலதகள் அருலளயும் தபொருலளயும் ளவண்டி எழுதப் பட்டன. புதுக்கவிலதகள்


இைக்கு ஏதுமின் றி, இன் பம் பயத்தற் தபொருட்டு எழுதப் படுகின் றன.

நலகச்சுலவயொகவும் , வொழ் க்லகக்குறிப் பொகவும் பயிலும் மரபுக் கவிலத எளிதிை்

தபொருள் விளங் கொ! அடி, சீர், தலள, எதுலக, ளமொலன ளபொன் றலவ வரப் தபற் று,
தசொற் தசறிளவொடும் தபொருட்தசறிளவொடும் விளங் கும் .

தனி எழுத்து வரிலசயிை் ஆகி வந்த மரபுக்கவிலத இளதொ!


“தத்தித்தொ தூதுதி தொதுதித் தத்துதி
துத்தித் துலததி துலததத்தொ தூதுதி
தித்தித்த தித்தித்த தொததது தித்தித்த
ததத்தொளதொ தித்தித்த தொது.”

இளதொ, பொம் லபயும் வொலழப் பழத்லத ஒப் பிட்டு, இரண்டும் ஒன் று தொன் என் கிறொர்
புைவர்!

“நஞ் சிருக்கும் ளதொலுரிக்கும் , நொதர்முடி ளமலிருக்கும்


தவஞ் சினத்திை் பை் பட்டொை் மீளொது
விஞ் சுமைர் ளதம் பொயும் திருமலைரொயன் வலரயிை்
பொம் பொகும் வொலழப் பழம் !”

புதுக்கவிலதக்கு தனக்தகன தனி பொணி உண்டு. கருத்து தசறிளவொடு திகழ் ந்தொலும் ,

அஃது எளிதிை் தபொருள் விளங் கக்கூடியது; சிந் திக்க தூண்டுவது!

“ததன் னிைங் லக ளவந்தன்

...திருநீ ற் று பக்ததனன் று
தபொன் னிைங் லக தலனதயரித்து
...தபொடியொக்கித் தந் து விட்டொன் ”

என் று ஒரு கவிஞர், அனுமொலனப் பற் றி பொடுகிறொர்.

“சுதந்திர தவளிச்சம்
...ளசரியிை் விழொமை் ,
மொளிலக நிழை் களள
...மலறத்து தகொண்டன”

என் று பணக்கொர முதலைகளின் அதிகொர ஆதிக்கத்லதயும் , ஏலழகளின் கூக்குரலின்


சொரத்லத கவியொக்கி இருக்கிறொர், இன் தனொருவர்.

மரபு வழியொக வந்த கவிலதகலளயும் பொதுகொக்க ளவண்டும் . அளத சமயம் ,


புதுக்கவிலதகளுக்கும் புத்துயிர் அளிக்க ளவண்டும் .
கவிக்கதம் பங் கலள ளதர்ந்ததடுத்து படிக்க ளவண்டும் . இயற் லகலய ளபச லவக்கும் ,
எழுச்சி கொவியத்துக்கு உயிரூட்ட ளவண்டும் . கவிலதக்கு உரமூட்டும் கவிஞர்
சமுதொயத்லத ளபொற் ற ளவண்டும் .

“இனி ஒரு விதி தசய் ளவொம் ; அலத எந்நொளும் கொப் ளபொம் ”


“உயர்ளவொம் ; உயர்த்துளவொம் !

தசய் ளவொம் ; தசயை் படுத்துளவொம் !”

-சுமஜ் ைொ.

(பள் ளி நொட்களிை் கட்டுலர ளபொட்டிக்கொக எழுதி பரிசு வொங் கிய கட்டுலர இது. 15
வயதிை் எழுதியது என் பதொை் , தவறு இருந்தொை் , தபொறுத்து தகொள் ளுங் கள் )

You might also like