You are on page 1of 19

08.09.

2016

இன்றைய வேளாண் செய்திகள்

ேிேொயிகளுக்கு செரும் ெயனளிக்கும் இயற்றக பூச்ெிேிரட்டி...

திருச்ெி: செற்ெயிாில் புறகயான் தாக்குதறைக் கட்டுப்ெடுத்த இயற்றக


பூச்ெிேிரட்டிறய ெயன்ெடுத்தைாம் என்று முன்வனாடி ேிேொயிகள்
சதாிேித்துள்ளனர்.
இதுகுைித்து இந்த முறைறயக் கண்டைிந்துள்ள மூத்த ேிேொயி ஸ்ரீதர் கூைியது:
100 மில்லி வேப்செண்செய், ஒரு லிட்டர் வகாமியம், 10 ேில்றை கற்பூரம்
ஆகியறேதான் மூைப்சொருள்கள். வேப்செண்செய்றய தண்ெீாில் கறரயும்
ெிறைக்கு சகாண்டு ேந்த ெின்னர், வொப்பு கறரெல் வேப்செண்செய்யுடன்
கைந்தால் அடுத்த ெிறைக்கு அறே ேரும். கற்பூரம் தண்ெீாில் கறரயாது
என்ெதால் கரும்பு கழிவுப் ொகில் இருந்து தயாாிக்கப்ெடும் எத்தனால் சகாண்டும்
கறரக்கைாம்.
செற்ெயிாில் புறகயான் தாக்குதறைக் கட்டுப்ெடுத்துேதற்கு சொிதும் உதேியாக
இருக்கும். கத்திாி ெயிாில் தண்டு துறளப்ொன், காய்துறளப்ொன்
ஆகியேற்றையும், மல்ொி, ெப்ொளியில் மாவுப்பூச்ெிறய கட்டுப்ெடுத்தும் தன்றமக்
சகாண்டதாகும்.
செற்ெயிாில் குருத்துப் பூச்ெி, இறை சுருட்டுப் பூச்ெி ஆகியேற்றை சேகுோகக்
கட்டுப்ெடுத்தும் தன்றமக் சகாண்டதால் ேிேொயிகளுக்கு ெயன் அளிக்கும்.
ெருத்திப் ெயிாில் அறனத்துேறகப் பூச்ெிகறளக் கட்டுப்ெடுத்தும் தன்றம
உறடயது இந்த இயற்றக பூச்ெி, சேங்காயத்தில் அதிக ொதிப்றெ ஏற்ெடுத்தும்
நுனிகருகல் வொய்க்கு ஒரு தடறே இயற்றக பூச்ெி ேிரட்டிறயப்
ெயன்ெடுத்தினால், அறுேறட ேறர வொய் ொதிப்பு இருக்காது. சேண்றட மற்றும்
உளுந்து ெயிர்களில் மஞ்ெள் றேரஸ் வொய் முற்ைிலும் கட்டுப்ெடுத்தும் தன்றம
இந்த இயற்றக பூச்ெிேிரட்டிக்கு உள்ளது.
வேர்க்கடறை ெயிாில் சதாடக்கம் முதவை சதளிக்கும்வொது பூச்ெிகள் தாக்குதவை
இருக்காது. எலுமிச்றெ மரங்களில் அறனத்து பூச்ெிகளும் கட்டுப்ெடுேதுடன்
அளவுக்கு அதிகமாக பூக்கள் ேருடம் முழுேதும் சதாடர்ந்து காய்க்கும்
அறனத்து பூக்களின் ொகுெடிக்கும், ெயிர்களில் பூச்ெிகள் அறனத்றதயும்
கட்டுப்ெடுத்துேவதாடு மட்டுமல்ைாமல் ேளர்ச்ெி ஊக்கியாகவும் செயல்ெடுகிைது
என்ைார் அேர்.

காட்டுப் ென்ைிகளிடமிருந்து ேிறள ெயிர்கறளக் காக்கும் ேழிமுறைகள்


தருமபுாி: தருமபுாி மாேட்டத்தில் ெல்வேறு இடங்களில் காட்டுப் ென்ைிகளினால்
ேிறள ெிைங்கள் அதிக அளவு வெதமறடகின்ைன. இதனால் ேிேொயிகள்
இழப்றெச் ெந்திக்க வேண்டிய சூழ்ெிறைக்குத் தள்ளப்ெடுகின்ைனர்.
மாேட்டத்தில், குைிப்ொக ொைக்வகாடு வேளாண் வகாட்டத்தில் அத்தூர்னஅள்ளி,
ெிாியனஅள்ளி, ெீராண்டபுரம், கரகூர், செல்ரம்ெட்டி, செல்லுஅள்ளி, கருகுட்டனூர்,
ெீங்காடு, மண்ெட்டுப்ெள்ளி, திருமல்ோடி உள்ளிட்ட ேனப்ெகுதிறயசயாட்டி
உள்ள ெிைங்களில் காட்டுப் ென்ைிகளினால் தாக்கம் அதிக அளவு உள்ளது.
காட்டுப் ென்ைிகளின் தாக்கத்றதக் கட்டுப்ெடுத்தி ெயிர்கறளக் காக்க, ொைக்வகாடு
வேளாண் உதேி இயக்குெர் (சொ) மு.இளங்வகாேன், வேளாண் அலுேைர்
ேி.குெவெகரன் ஆகிவயார் கூறும் ேழிமுறைகள்:

தருமபுாி மாேட்டத்தில், வேளாண் ேிறளச்ெல் குறைய ெல்வேறு காரெிகள்


இருந்தாலும், ேனேிைங்குகளின் தாக்குதைால் அதிக அளவு வெதமறடகின்ைன.
குைிப்ொக, காட்டுப் ென்ைிகளின் தாக்குதைால் அதிகப் ெயிர் வெதமறடகிைது.
காட்டுப் ென்ைிகள் வேர்கள், கிழங்குகள், பூச்ெிகள், ொம்புகள் மற்றும் ெிறு
ேிைங்குகள் என அறனத்றதயும் உண்ணும். சொதுோக, 15 முதல் 30
எண்ெிக்றக அளேில் காட்டுப் ென்ைிகள் குழுோகச் செல்லும் திைன்
சகாண்டறே. இறே, காட்டில் உள்ள இயற்றகயான உெறேக் காட்டிலும்,
செல், வொளம், மக்காச் வொளம், ெயறு ேறககள், காய்கைிகள், ெழங்கள்
வொன்ைேற்றை அதிக அளேில் ொடுகின்ைன. இறே, உண்ெறதக் காட்டிலும்,
வெதம் செய்ேவத அதிகமாகும். சொதுோக, மாறை மற்றும் ேிடியற்காறை
வேறளகளில் இறே சேளிவய செல்லும். இேற்றுக்கு கண் ொர்றே ெற்றுக்
குறைவு, ஆனால், நுகர்வுத் திைன் அதிகம். இதனால் ெயிர்கறள சேகு
சதாறைேிவைவய கண்டைிந்து ேிடுகின்ைன.
காட்டுப் ென்ைிகள் இந்திய ேனேிைங்கு ொதுகாப்புச் ெட்டத்தில் ெட்டியல் 3-இல்
இருப்ெதால், இேற்ைின் உயிருக்கு ஆெத்து ேிறளேிப்ெது தண்டறனக்குாிய
குற்ைமாகக் கருதப்ெடுகிைது.

எனவே, இேற்றை தாக்காமல், அேற்ைிடமிருந்து ெயிர்கறளக் காக்க ேிேொயிகள்


ெடேடிக்றக வமற்சகாள்ளாைாம்.

முள்கம்ெி வேலி அறமத்தல்: ேயறைச் சுற்ைி முள் கம்ெி வேலி ெிைத்திலிருந்து ஓர்
அடி உயரத்தில் ஒரு கம்ெியும், வமலும், ஒவ்வோர் அடி சதாறைேில் ஒரு
கம்ெியுமாக சமாத்தம் மூன்று கம்ெிகள் அறமத்து கட்டுப்ெடுத்தைாம்.
சுருள் கம்ெி வேலி: சுருள் கம்ெி வேலியும் ஓர் அடி சதாறைவு இறடசேளியில்
அறமக்கைாம். இதில், உள்ள கூரான முறனகள் காட்டுப் ென்ைிகறள
அச்ெம்சகாள்ளச் செய்யும். ெிை ெமயம் மாட்டிக் சகாண்டு, அறே எச்ொிக்றக ஒலி
எழுப்பும். இதனால் மற்ை ென்ைிகள் ேராமல் இருக்கும்.

கம்ெி ேறை வேலி: மண்ெிலிருந்து 3 அடி உயரம் கம்ெி ேறை வேலி


எழுப்ெினால், ெயிருக்குப் ொதுகாப்ொக இருக்கும். இந்த ேறக வேலிகள்
ெயிாிலிருந்து ஓர் அடி சதாறைவு தள்ளி அறமக்க வேண்டும்.
சூாிய மின் வேலிகள்: மிகவும் ேிறை உயர்ந்த ெயிராக இருந்தால், இந்த ேறக
வேலிகறள அறமக்கைாம். இந்த மின் வேலியில் 12 வோல்ட் மின்ொரம்
எப்வொதும் ொய்ந்து சகாண்வட இருக்கும். இதனால், ேயலுக்குள் ென்ைிகள்
நுறழயும்வொது, வேலியில் ெிக்கி அதிர்வு உண்டாகும். அதிர்ேில் ெிக்கும் ென்ைிகள்
எழுப்பும் ஒலியால், மற்ை ென்ைிகள் ெிைத்துக்குள் ேராது.
கால்ோய் அறமத்தல்: ேிேொய ெிைமும் காடும் வெரும் இடத்தில் ேிேொயிகள்
இரண்டு அடி அகைம் ஒன்ைறர அடி ஆழமும் சகாண்ட கால்ோய் அறமக்கைாம்.
ென்ைிகளின் கால்கள் குட்றடயாக இருப்ெதால், இக் கால்ோய்கறள தாண்டி
உள்வள ேர முடியாது.

ேரப்ெில் ஆமெக்கு: ேரப்ெிறனச் சுற்ைி 4 ோி ஆமெக்கு ெயிாிடும்வொது, இதன்


ோெம் மற்ை ெயிாின் ோெத்றத மறைத்துேிடும். ஆமெக்கில் அதிக அளவு
ஆல்காய்டுகள் இருப்ெதாலும், அறே சுறேயின்ைி இருப்ெதாலும், காட்டுப்
ென்ைிகளுக்குப் ெிடிக்காது.
ரொயன முறை: வொராட் அல்ைது திம்மட் குருறெ மருந்து 200 கிராம் 1 கிவைா
மெலுடன் கைந்து ெிறு துறளகள் இடப்ெட்ட ொலிதீன் கோில் கட்டி, காட்டுப்
ென்ைிகள் ேரும் திறெயில் 3 மீட்டர் சதாறைவுக்கு ஒன்று என்ை அளேில் குச்ெியில்
கட்டி ஒரு மீட்டர் உயரத்தில் சதாங்கேிடைாம். இந்த மருந்தில் ேரும் துர்ொற்ைம்
ெயிாின் ோெறனறய முற்ைிலும் மறைத்து ேிடுேதால், ென்ைிகள் எளிதில் ெயிறர
கண்டுெிடிக்க முடியாது.

காட்டுப் ென்ைிகள் மூக்கின் மூைம் நுகர்ந்து சென்வை ெயிர்கறளயும்


ேழித்தடத்திறனயும் கண்டைிகிைது.

எனவே, ேயறைச் சுற்ைி முடி திருத்தகத்தில் கிறடக்கும் மனித தறைமுடியிறனப்


ெரப்புேது மற்றும் ெறழய கிழிந்த ேண்ெப் புடறேகறளக் கட்டுேதன் மூைம்
மனித ெடமாட்டம் இருப்ெதாகக் கருதி காட்டுப் ென்ைிகள் ேருேதில்றை.
வமலும், காட்டுப் ென்ைிகளின் இயற்றக எதிாிகளான புலி, ெிறுத்றத, ஓொய்
ஆகியேற்ைின் ஒலிப் ெதிவு செய்யுப்புட்டு குைிப்ெிட்ட அளேில் கைந்து
ஒலிக்கைறேயிறன எழுப்பும் ெவீன கருேிகறள றேத்தும் ென்ைிகள் ேராமல்
தடுக்கைாம்.
எனவே, ேிேொயிகள் இத்தறகய ேழிமுறைகறளப் ெின்ெற்ைி காட்டுப்
ென்ைிகளின் தாக்குதலில் இருந்து ேிறளெிைங்கறளக் காத்து மகசூல் இழப்றெத்
தடுத்து ைாெம் ஈட்டைாம் என்ைனர்.

வெரடி செல் ேிறதப்பு முறையில் ேிேொயிகள் ெின்ெற்ை வேண்டிய


சதாழில்நுட்ெங்கள்
திருச்ெி: வமட்டூாில் தண்ெீர் திைக்கப்ெடாத ெிறையில், காேிாி சடல்டா ொெனப்
ெகுதிகளிலுள்ள ென்செய் ெிைங்களில் செல் ொகுெடிக்கு தயார் செய்து ொற்று
ெடுேதற்குப் ெதிைாக, ென்செய் புழுதியில் வெரடி செல் ேிறதப்பு செய்து ெம்ொ
ொகுெடிறய வமற்சகாள்ளைாம் என வேளாண் துறை அைிேித்துள்ளது.
இதுகுைித்து திருச்ெி மாேட்ட வேளாண் இறெ இயக்குெர் இரா.ெந்திரவெகரன்
கூைியது:
ஆற்று ெீர்ேரத்து காைதாமதம் ஆகும் காைத்திலும் எதிர்ொர்த்த ெருேமறழ
கிறடக்காத தருெத்திலும் ேயறை புழுதியாக தயார் செய்து, செல் ேிறதகறள
வெரடியாக ேிறதப்பு செய்து ெின்னர் ஆற்றுப்ொெனத்தில் ெீர்ேரத்து
கிறடத்தவுடன் வெற்று செல்ைாக மாற்ைி ொகுெடி செய்ய வேண்டும்.
ேயறைத் தயார் செய்ேதற்கு வகாறட உழவு அேெியம். மறழ செய்த ெின்னர் 2
அல்ைது 3 முறை ெிைத்றத உழுது புழுதியாக்கி சகாள்ள வேண்டும். கறடெி
உழேிறன வராட்டவேட்டர் சகாண்டு உழுது ெின்னர் வெரடி ேிறதப்பு செய்ய
வேண்டும். ென்கு உழுேதினால் ெீர்ெிடிக்கும் தன்றம அதிகாிக்கிைது. மண்
ெக்குேப்ெட்டு கறளகள் கட்டுப்ெடுத்தப்ெடுகின்ைன. பூச்ெிகளின் கூண்டுபுழுக்கள்,
வொய்களின் ேித்துக்கள் அழிக்கப்ெடுகின்ைன. மண் இறுக்கம் ஏற்ெட ோய்ப்பு
உள்ள இடங்களில் ஏக்கருக்கு 400 கிவைா ஜிப்ெம் இட்டு கறடெி உழவு செய்யப்ெட
வேண்டும்.
செப்டம்ெர் 15-ம் வததி ேறர ேிறதப்பு செய்ேதற்கு மத்திய காை ரகங்களான
ஏடிடீ, வகா 43, வகாஆர் 50, டிஆர்ஒய்-3 ஆகியேற்றையும், செப்டம்ெர் 20-ம்
வததிக்குப் ெிைகு குறுகியகாை ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 45 ஆகியேற்றையும்
ெயன்ெடுத்தைாம்.
வெரடி செல் ேிறதப்ெிற்கு ஒரு ஏக்கருக்கு 40 கிவைா ொன்று செற்ை ேிறதகள்
வதறேப்ெடும். ேிறதகறள ஒரு ெதம் சொட்டாெியம் குவளாறரடு கறரெலில் (ஒரு
லிட்டர் தண்ெீாில் 10 கிராம் சொட்டாஷ் என்ை அளேில் கைந்து) 10-12 மெி
வெரம் ஊைறேத்து ெின் ெிழலில் உைர்த்த வேண்டும். ேிறதப்ெதற்கு முன்ொக
சொதுோக கறடப்ெிடிக்கப்ெட்டு ேரும் உயிர் உரங்களான அவொஸ்றொில்ைம்
200 கிராம் ொஸ்வொ ொக்டீாியா 200 கிராம் மற்றும் எதிர் உயிர் ொக்டீாியா
சூவடாவமானாஸ் ஒரு கிவைா ேிறதக்கு 10 கிராம் வீதம் கைந்து ேிறத வெர்த்தி
செய்து ேிறதக்கவும்.

ேிறதப்பு: ெிைத்றத ென்கு உழுது புழுதியாக்கி சகாண்டு ேிறத வெர்த்தி செய்த


ேிறதகறள றகசதளிப்ொகவோ அல்ைது ேிறதக்கும் கருேிறய சகாண்டு ஒரு
அங்குை ஆழத்தில் ேிறதக்கைாம். செல் ேிறதகறள ேிறதக்கும் கருேி சகாண்டு
ேிறதப்ெதால் தகுந்த ெயிர் இறடசேளியும் ெயிர் எண்ெிக்றகயும்
ெராமாிக்கப்ெடுகிைது.
ெின்செய் வெர்த்தி: ேயலில் முதல் மறழ ேந்தவுடன் 4 சொட்டைம்
அவொஸ்றொில்ைம் (800 கிராம்), 4 சொட்டைம் ொஸ்வொொக்டீாியா (800 கிட்ரம்)
ஆகியேற்றை 20 கிவைா ென்கு மக்கிய சதாழு உரத்துடன் கைந்து ேயலில் இட
வேண்டும் ேயலில் ென்கு ஈரம் உள்ள ெமயத்தில் ெயிர் கறளேதும் ெயிர் இல்ைாத
இடங்களில் ொடு ெிரப்ெலும் ேிறத முறளத்த 14 முதல் 21 ொட்களுக்குள் செய்து
முடிக்க வேண்டும். ேைட்ெியான ெமயங்களில் ெீாின் வதறேறய குறைக்க 1 ெத
சொட்டாஷ் கறரெறைத் சதளிக்க வேண்டும்.
கறள வமைாண்றம: முதல் கறள ெயிர் முறளத்த 15 முதல் 21 ொட்களிலும்
இரண்டாேது கறள 30-45 ொட்களிலும் எடுக்க வேண்டும். வதறேயான
கறளக்சகால்லி மருந்துகறளப் ெயன்ெடுóத்திட வேண்டும்.

உர வமைாண்றம: ேிறதப்ெதற்கு முன்பு கறடெி உழேில் ஏக்கருக்கு 5 டன் மக்கிய


சதாழு உரத்றத இட வேண்டும் அல்ைது ஏக்கருக்கு 300 கிவைா மக்கிய சதாழு
உரத்துடன் செல்லுக்கு ொிந்துறர செய்யப்ெடும் 20 கிவைா மெிச்ெத்திறன 125
கிவைா சூப்ெர் ொஸ்வெட் ேடிேில் சதாழு உரத்துடன் கைந்து ெிழைான இடத்தில்
வொதிய ெீர் சதளித்து ஒரு மாத காைத்தில் ஊட்டவமற்ைிய சதாழு உரமாக மாற்ைி
அடியுரமாக இட வேண்டும். வெரடி ேிறதப்பு செய்து புழுதிக்கால் செல்லுக்கு
ஏக்கருக்கு 50 கிவைா தறழச்ெத்தும், 20 கிவைா ொம்ெல் ெத்தும், 110 கிவைா
யூாியாவும், 35 கிவைா சொட்டாஷ் உரமும் ொிந்துறரக்கப்ெடுகின்ைன.
ெீர் வமைாண்றம: ஆற்று ெீர் ேரத்திறன சொறுத்து ெீர் ொெனம் செய்ய
வேண்டும். ஒவ்சோரு ொெனமும் 2 அங்குை ஆழம் ெீர் இருந்தால்
வொதுமானது.இவ்ோறு செய்தால் ெம்ொேில் ொகுெடிறய அதிக ேிறளச்ெலுடன்
செைைாம் என்ைார் அேர்.

மரெணு மாற்ைப் ெயிர்களால் இந்தியாேின் உெவு உற்ெத்திறய அதிகாிக்க


முடியும்: அசமாிக்கா
சகால்கத்தா: ொரம்ொிய முறையிைான ெயிர்ச் ொகுெடியிலிருந்து மரெணு மாற்ைம்
செய்யப்ெட்ட ெயிர்ச் ொகுெடி முறைக்கு இந்தியா மாைினால் உெவு உற்ெத்திறய
அதிகாிக்க முடியும் என்று அசமாிக்கா சதாிேித்துள்ளது.

இந்திய ேிேொயிகள் ொரம்ொிய முறைப்ெடி, கம்பு, வொளம், அாிெி, ெருப்பு


ேறகககள், காய்கைிகள், ெழங்கள் உள்ளிட்ட ெயிர்கறள ொகுெடி செய்து
ேருகின்ைனர். இேற்றை அறுேறட செய்ேதற்கு ெயிர்களின் முதிர்ச்ெிக்
காைத்துக்கு தக்கோறு ேிேொயிகள் காத்திருக்க வேண்டும்.
இதனிறடவய, அளவுக்கு அதிகமான மறழ, சேயில், சேள்ளம் வொன்ைேற்ைால்
ெயிர் வெதம் ஏற்ெட்டு ேிேொயிகளுக்கு செருத்த ெஷ்டம் உண்டாகிைது.
இதனால் சேளிொடுகளில் மரெணு மாற்ைம் செய்யப்ெட்ட ெயிர்கறள ேிேொயிகள்
ொகுெடி செய்கின்ைனர்.

இந்த முறையிைான ெயிர்கறள இந்தியாேில் புகுத்துேதற்கு மிகப் சொிய


ேிோதவம ெறடசெற்றுக் சகாண்டிருக்கிைது.
இந்ெிறையில், அசமாிக்காேின் மிச்ெிகன் ெல்கறைக்கழகத்தில் உயிாியல் துறை
வெராெிாியராக ெெியாற்றும் ஜூலியன் ஆடம்ஸ் இந்தியா ேந்துள்ளார்.
அேர் வமற்கு ேங்க மாெிைம், சகால்கத்தாேில் செய்தியாளர்களிடம் கூைியதாேது:
உெவுப் ொதுகாப்பு மற்றும் உெவுப் ெற்ைாக்குறைக்கு எதிராகப் வொராடுேதற்கு,
ேரும் 2050-ஆம் ஆண்டில் உைக ொடுகள் உெவு உற்ெத்திறய 60 ெதவீதமாக
அதிகாிக்க வேண்டும்.

மரெணு மாற்ைம் செய்யப்ெட்ட ெயிர்கறள ொகுெடி செய்தால் இந்தியா உள்ெட


அறனத்து ொடுகளின் உெவு உற்ெத்திறயயும் அதிகாிக்க முடியும்.
வமலும் மக்கள்சதாறக அதிகாிப்பு மற்றும் ெருேெிறை மாற்ைம் ஆகிய
ெிரச்றனகளுக்கு மரெணு மாற்ைம் செய்யப்ெட்ட ெயிர்களால் தீர்வு கிறடக்கும்.
மரெணு மாற்ைத் சதாழில்நுட்ெத்றதப் ெயன்ெடுத்தி, சேள்ளம், ேைட்ெி, சேப்ெம்
வொன்ைேற்றை தாங்கிக் சகாள்ளக் கூடிய ேறககளில் ேிறதகளின்
மரெணுக்கறள ேிஞ்ஞானிகளால் மாற்ை முடியும்.

ொரம்ொிய முறையிலிருந்து மரெணு மாற்ைம் செய்யப்ெட்ட ெயிர்ச் ொகுெடிக்கு


மாறுேதால், ெல்லுயிர்த்தன்றமக்கு எவ்ேித ொதிப்பும் ஏற்ெடாது.
இதுவொன்ை ெயிர் முறைக்கு மாைாமல் ொரம்ொிய முறையில் ெயிர்ச் ொகுெடி
செய்தால், உைகம் முழுேதும் 21 வகாடி செக்வடர் ேிறள ெிைங்கள் வதறேப்ெடக்
கூடும் என்ைார் அேர்.

மானிய ேிறையில் வேளாண் கருேிகள் செை ேிண்ெப்ெிக்கைாம்

திருோரூர் மாேட்ட ேிேொயிகள் மானிய ேிறையில் வேளாண் கருேிகள் செை


ேிண்ெப்ெிக்கைாம் எனத் சதாிேித்துள்ளார் ஆட்ெியர் இை. ெிர்மல்ராஜ்.
இதுகுைித்து அேர் சேளியிட்டுள்ள செய்திக்குைிப்பு: முதல்ேர் சஜயைலிதா
வெரறேயில் 110 ேிதியின்கீழ் வேளாண்றமறய இயந்திரமயமாக்கும் திட்டத்தின்
கீழ், ெல்வேறு வேளாண் இயந்திரங்கறள ேிேொயிகள் ோங்க ெிகழாண்டில் ரூ.31
மானியம் ேழங்கப்ெடும் என அைிேித்தார்.

அதன்ெடி இத்திட்டத்தின்கீழ் செல் ொற்று ெடவு செய்யும் இயந்திரம், ெோó


டில்ைாó, சுழற் கைப்றெ, குழிவதாண்டும் கருேி, ேிறெ கறளசயடுக்கும் இயந்திரம்,
ெல்ேறகப் ெயிர் கதிரடிக்கும் இயந்திரம், தட்றட சேட்டும் கருேி, ேிறெ
சதளிப்ொன்கள், சதன்றன மரம் ஏறும் கருேி, வெரடி செல் ேிறதப்புக் கருேி
வொன்ை கருேிகளும் மற்றும் டிராக்டாó மற்றும் ெோó டில்ைாó ஆகியேற்ைால்
இயக்கப்ெடும் இதர வேளாண்றமக் கருேிகளும், இயந்தரங் களும் மானிய
ேிறையில் ேிேொயிகளுக்கு ேழங்கப்ெடுகிைது.

இத்திட்டத்தில் ெிறு, குறு ஆதிதிராேிட, ெழங்குடி மற்றும் செண் ேிேொயிகளுக்கு


50 ெதவீதம் ேறரயும் இதர ேிேொயிகளுக்கு 40 ெதேிகிதம் ேறரயும் அல்ைது
அரொல் ெிர்ெயிக்கப்ெட்டுள்ள அதிகெட்ெ மானியத் சதாறக இேற்ைில் எது
குறைவோ அத்சதாறக மானியமாக ேழங்கப்ெடும்.

ேிேொயிகள் தங்களுக்கு வதறேப்ெடும் இயந்திரங்கள் மற்றும் கருேிகள் வேளாண்


சொைி யியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் ேழங்கப்ெட்ட உற்ெத்தி
ெிறுேனங்களிடமி ருந்து தங்களின் முழு ேிருப்ெத்தின் அடிப்ெறடயில் வதர்வு
செய்து மானிய உதேியுடன் ோங்கி ெயனறடயைாம்.

திட்டத்தில் ெயன்செை ேிரும்பும் ேிேொயிகள் மாேட்ட செயற்சொைியாளாó


(வேளாண்றமப் சொைியியல்) அல்ைது ெம்ெந்தப்ெட்ட உதேி செயற்சொைியாளாó
(வேளாண்சொைியியல்) அலுேைகத்திலிருந்து ேிண்ெப்ெங்கறள செற்று பூர்த்தி
செய்து 2 மார்ெளவு புறகப்ெடம், ஆதார் அட்றடயின் ெகல், ெிட்டா அடங்கல்
ெகல், புை ேறரப்ெட ெகல், ெிறு, குறு ேிேொயிகளுக்கான ொன்று, ொதிச்ொன்ைின்
ெகல், டிராக்டாõல் இயங்க கூடிய கருேிகளாக இருப்ெின் டிராக்டாõன் ெதிவு
ொன்ைின் ெகல் ஆகியேற்றை ேிண்ெப்ெத்துடன் இறெத்து ெமாóப்ெிக்க
வேண்டும். இவ்ேிெரங்கள் வேளாண் சொைியியல் துறையின் முன்னுாிறமப்
ெதிவேட்டில் ெதிவு செய்யப்ெட்டு முன்னுாிறம அடிப்ெறடயில் ேிேொயிகளுக்கு
மானியம் ேழங்கப்ெடும்.

வேளாண்றமப் சொைியியல் துறையின் அனுமதி கடிதம் கிறடத்தவுடன் வதர்வு


செய்த கருேிகள் வேளாண் இயந்திரம் ஆகியேற்ைிற்குாிய முழுத் சதாறகறயயும்,
ேிேொயிகள் ெம்ெந்தப்ெட்ட ெிறுேனத்துக்கு வகட்பு ேறரவோறை மூைமாக
ேழங்க வேண்டும்.

வேளாண் இயந்திரங்கள் கருேிகறள ேிேொயிகள் செற்ை ெிைகு அதறன


வேளாண்றமப் சொைியியல் துறை அலுேைாóகள் உறுதி செய்து அதற்குாிய முழு
மானியத் சதாறகயும் ேிேொயிகளின் ேங்கி கெக்கில் செலுத்துோர்கள்.
ேிேொயிகள் வேளாண் ெெிகறள குைித்த வெரத்தில் முடிக்க இத்திட்டதிற்சகன
திருோரூர் மாேட்டத்துக்கு ெிகழாண்டு ரூ.1.02 வகாடி ஒதுக்கீடு
செய்யப்ெட்டுள்ளது.

ெருே மறழ சொய்த்தது: செல்றை மாேட்டத்தில் ேைண்டு ேரும் அறெகள்!

திருசெல்வேலி: ெருே மறழ சொய்த்ததால் திருசெல்வேலி மாேட்டத்தில் குறைந்த


சகாள்ளளறே சகாண்ட சகாடுமுடியாறு, ெம்ெியாறு, ேடக்குப்ெச்றெயாறு
அறெகள் ேைண்டு ேருகின்ைன.
ெிகழ் கார் ெருேத்தில் தாமிரேருெி ொெனத்தில் திருசெல்வேலி மாேட்டத்தில் 16
ஆயிரம் செக்வடாில் செல் ெடவு செய்யப்ெட்டுள்ளது. 2015 இல் 20 ஆயிரம்
செக்வடாில் செல் ொகுெடி செய்யப்ெட்ட ெிறையில், ெிகழாண்டு சதன்வமற்கு
ெருே மறழ றக சகாடுக்காததால் ொகுெடி ெரப்பு குறைந்துள்ளது.

ேளறமயான மறழ அளறேேிட இப்ெருேத்தில் 27 ெதவீதம் மறழ குறைந்ததால்


திருசெல்வேலி மாேட்டத்தில் 36.10 அடி சகாள்ளளவு சகாண்ட குண்டாறு அறெ
மட்டுவம ெிரம்ெியது. ெிரதான அறெகளான ொெொெம், மெிமுத்தாறு
அறெகளின் ெீர்மட்டம் 100 அடிறய கூட செருங்கேில்றை. திருசெல்வேலி,
தூத்துக்குடி மாேட்டங்களில் ொெொெம் அறெயின் மூைம் 86,107 ஏக்கர் ெிைங்கள்
ொெனம் செற்று ேருகிைது. மறழ குறைந்ததால் அறெகளில் இருந்து ொகுெடிக்கு
முழுறமயாக தண்ெீர் திைக்கப்ெடாத ெிறையில் ொகுெடி ெரப்பு 20 ெதவீதம்
குறைந்துள்ளது.

இதனிறடவய ேடக்குப்ெச்றெயாறு, ெம்ெியாறு, சகாடுமுடியாறு அறெகள்


ேைண்டு ேருகின்ைன. புதன்கிழறம ெிைேரப்ெடி, 50 அடி சகாள்ளளவு சகாண்ட
ேடக்குப் ெச்றெயாறு அறெயின் ெீர்மட்டம் 9.25 அடியாகவும், 52.50 அடி
சகாள்ளளவுள்ள

சகாடுமுடியாறு அறெயின் ெீர்மட்டம் 14.50 அடியாகவும், 23 சகாள்ளளவு


சகாண்ட ெம்ெியாறு அறெயின் ெீர்மட்டம் 10.76 அடியாகவும் இருந்தது.
இந்த அறெகளுக்கு வொதிய ெீர்ேரத்து இல்ைாததால், ொெனத்துக்கு
அறெகளில் இருந்து தண்ெீர் திைந்து ேிடேில்றை. இதனால் அப்ெகுதியில்
குளங்களிலிருந்து கிறடத்த ெீறர சகாண்டு செல் ெடவு செய்யப்ெட்டது.
சதாடர்ந்து தண்ெீர் கிறடக்காத சூழலில் சுமார் 2 ஆயிரம் ஏக்காில் செற்ெயிர்கள்
கருகின.

ெிை அறெகளில்: ொெொெம் அறெயின் ெீர்மட்டம் 43.75 அடி, வெர்ேைாறு


அறெ ெீர்மட்டம் 57.72 அடி, மெிமுத்தாறு அறெயின் ெீர்மட்டம் 57.62 அடி,
குண்டாறு அறெ ெீர்மட்டம் 29.12 அடி, கருப்ொெதி அறெ ெீர்மட்டம் 24.77
அடி, கடனாெதி அறெயின் ெீர்மட்டம் 43.30 அடி, ராமெதி அறெயின் ெீர்மட்டம்
42.75 அடியாகவும் இருந்தது.
ொெொெம் அறெக்கு ேிொடிக்கு 299.76 கனஅடி, மெிமுத்தாறு அறெக்கு
ேிொடிக்கு 9 கனஅடி, கடனாெதி அறெக்கு 32 கனஅடி, ராமெதி அறெக்கு 18
கனஅடி, அடேிெயினார் அறெக்கு 5 கனஅடியும் ெீர்ேரத்து இருந்தது.
குடிெீர், ொெனத் வதறேக்கு ொெொெம், வெர்ேைாறு அறெகளில் இருந்து 804.75
கனஅடி, மெிமுத்தாறு அறெயில் செருங்கால் ொெனத்துக்கு 45 கனஅடி,
கடனாெதி அறெயில் 45 கனஅடி, ராமெதி அறெயில் 30 கனஅடி,
அடேிெயினார் அறெயில் இருந்து 20 கன அடியும் தண்ெீர் திைந்து
ேிடப்ெட்டுள்ளது.
இன்றைய வேளாண் செய்திகள்

ொட்டுக்வகாழி ெண்றெ அறமக்க 15ம் வததிக்குள் ேிண்ெப்ெிக்க அறழப்பு


கிருஷ்ெகிாி: 'கிருஷ்ெகிாி மாேட்டத்தில், ொட்டுக்வகாழி ெண்றெ அறமக்க,
தகுதியானேர்களிடம் இருந்து ேிண்ெப்ெங்கள் ேரவேற்கப்ெடுகிைது' என,
கசைக்டர் கதிரேன் சதாிேித்துள்ளார்.

இதுகுைித்து, அேர் சேளியிட்டுள்ள அைிக்றக: தமிழ்ொடு அரசு வகாழிப்ெண்றெத்


சதாழிறை ஊக்குேிக்கும் வொக்கத்துடன் வகாழி அெிேிருத்தி திட்டத்திறன 25
வகாடி ரூொய் செைேில் 2016-17ம் ஆண்டுக்கு செயல்ெடுத்த ஆறெ
ேழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ேிேொயிகள், தனிெெர் சதாழில் முறனவோர்,
சுய உதேிக்குழுக்கள் ஆகிவயார் வதர்வு செய்யப்ெட உள்ளனர். வகாழிப்ெண்றெ
அறமக்க, வொதிய ெிைம் ேிண்ெப்ெதாரர் செயாிவைா அல்ைது அேரது குடும்ெ
உறுப்ெினர் செயாிவைா இருக்க வேண்டும். வகாழி ேளர்ப்ெில் முன் அனுெேம்
உள்ளேர்களும், வகாழி ேளர்ப்ெில் ஆர்ேம் உள்ள ேிேொயிகளும் இத்திடத்தின்
கீழ் ெயன்செைைாம். ெயனாளிகள் தங்கள் சொந்த முதலீட்டில் அல்ைது ேங்கி
மூைம் கடன் செற்று இத்திட்டத்தின் மூைம் வகாழிப்ெண்றெ அறமக்கைாம்.
இதில், வகாழி சகாட்டறக கட்டும் ெெி, உெகரெங்கள், தீேனம், குஞ்சுகள்
ோங்குதல், அவொைா உற்ெத்தி வொன்ைறே அறமக்க ஆகும் சமாத்த செைேில்,
25 ெதவீதம் முன் மானியம் தமிழக அரசு ேழங்குகிைது. இத்திட்டத்தின் கீழ் வதர்வு
செய்யப்ெடும் ெயனாளிகளுக்கு, தமிழ்ொடு கால்ெறட மருத்துே மற்றும் அைிேியல்
ெல்கறைக்கழத்தின் கீழ் இயங்கும் ெயிற்ெி றமயங்களில், மூன்று ொட்களுக்கு
முறையான ெயிற்ெி அளிக்கப்ெடும். தகுதியும், ஆர்ேமும் உள்ளேர்கள்,
ேங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்ைது சொந்த ெிதிக்கான ொன்றுடன்
ேிண்ெப்ெங்கறள, அந்தந்த ெகுதி கால்ெறட மருந்தக கால்ெறட உதேி
மருத்துோிடம், ேரும், 15ம் வததிக்குள் ெமர்ப்ெிக்கவேண்டும். இவ்ோறு
சதாிேித்துள்ளார்.

ெயறுேறக ொகுெடி ேிழிப்புெர்வு முகாம்

அந்தியூர்: அந்தியூர், கூச்ெிக்கல்லூர், ஈெப்ொறை கிராமங்களில் வெற்று ெயறுேறக


ொகுெடி ேிழிப்புெர்வு முகாம் ெடந்தது. முகாமில், அந்தியூர் வேளாண்றம உதேி
இயக்குனர் முருவகென், ெயறு ேறககளான துேறர, உளுந்து, ொெிப்ெயறு மற்றும்
தட்றட ொகுெடி செய்ேதன் அேெியத்றதயும், ெைன்கறளயும் எடுத்துக் கூைினார்.
வமலும், ொகுெடி செய்ய வேண்டிய ெருேம், ரகங்கள், உள்ளிட்ட சதாழில்
நுட்ெங்கறள ேிாிோக எடுத்துறரத்தார். வேளாண்றம அலுேைர் தமிழரசு ெயறு
ேறகப் ெயிர்கறளத் தாக்கும் பூச்ெிகள் மற்றும் வொய்கள் குைித்தும், அேற்றைக்
கட்டுப்ெடுத்தும் முறைகறளயும் ேிளக்கினார்.

சகாப்பு ோய்க்கால் ெராமாிப்பு ெெி

வகாெி: கவுந்தப்ொடி அருவக, சகாப்பு ோய்க்காலில் ெராமாிப்பு ெெி ெடக்கிைது.


சகாடிவோி அறெக்கட்டு திட்டம், டி-16 முறைெீர் ொென ெறெக்கு உட்ெட்ட,
புதுக்கறரத்திட்டு ெகுதியில் எண் 409 என்ை மதகு உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு
வமல் கட்டப்ெட்ட மதகின் மூைம், 22 ஏக்கர் ொெனம் செறுகிைது. கான்கிாீட்
சகாப்பு ோய்க்காலின் அடிப்ெகுதி, ெக்கோட்டில் வெதம் ஏற்ெட்டு, கறடமறட
ெகுதிக்கு ெீரான ெீர் கிறடக்கேில்றை என ேிேொயிகள் புகார் சதாிேித்தனர்.
இறதயடுத்து மதகு ெங்க ெிர்ோகிகள், ொெனெறெ ெங்களிப்பு மற்றும்
ேிேொயிகளின் ெிதி, 80 ஆயிரம் ரூொய் செைேில் ெராமாிப்பு ெெி ெடக்கிைது.
இறத ெிர்ோகிகள் வெற்று ொர்றேயிட்டனர்.

ேிறத அைிந்து ெயிர் செய்தால் ைாெம் மறை காய்கைி ேிேொயிகளுக்கு அைிவுறர


ஊட்டி : 'ெீைகிாி ேிேொயிகள், மறைக்காய்கைி ேிறதகளின் தரத்றத அைிந்து
ெயிர்செய்ய வேண்டும்' என, அைிவுறுத்தப்ெட்டுள்ளது.
ஊட்டி ேிறதப்ொிவொதறன ெிறைய வேளாண்றம அலுேைர் ைாேண்யா
சஜயசுதா சேளியிட்டுள்ள செய்திக்குைிப்பு:
ெீைகிாியில் ேிறளயும் மறை காய்கைிகளின் முறளப்புத்தன்றம மற்றும்
புைத்துாய்றம, ொியான ேிகிதத்தில் இருக்கும் ெட்ெத்தில், அதிக மகசூல் செை
முடியும்.
ேிறதறய அளிக்கும் ேிேொயிகளுக்கு, ொிவொதறன முடிவுகள், ஏழு ொட்களில்,
அேர்களின் முகோிக்கும் ேழங்கப்ெடும்.
ேிறத ொிவொதறனக்கான கட்டெமாக, 30 ரூொய் ேசூலிக்கப்ெடுகிைது. எனவே,
ேிேொயிகள் ேிறதப்ொிவொதறன செய்து ெயிர் செய்ய முன்ேரவேண்டும்.
இவ்ோறு ைாேண்யா சஜயசுதா கூைியுள்ளார்.
ேிேொய ெங்க தறைேர் வொஜன் கூறுறகயில், “ெீைகிாியின் ெல்வேறு
ெகுதிகளிலும், தனியார் கறடகளில், தரமற்ை ேிறதகள் ேிற்கப்ெட ோய்ப்புள்ளது
என்ெதால், அந்த ேிறதகறள ோங்கும் ேிேொயிகள் இழப்றெ ெந்திக்க வொிடும்.
இதனால், வதாட்ட கறைத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் இருந்து,
ேிறதகறள செற்று ெயிாிடுேதில் ேிேொயிகள் முறனப்புக்காட்டி ேருகின்ைனர்.
இங்குள்ள ெீவதாஷ்ெ ெிறைக்கு ஏற்ெ, ேிறதகளில் முறளப்புத்திைன் மற்றும்
புைத்துாய்றம குைிப்ெிட்ட ெதவீதத்தில் இருந்தால், அதிக மகசூல் கிறடக்கும்
என்ெதால், ேிேொயிகள் ேிறத ொிவொதறன செய்ேது அேெியம்,” என்ைார்.

மீண்டும் ஊடுெயிராக உயிர்செறும் ஏைக்காய் ேிேொயம்


தாண்டிக்குடி, தாண்டிக்குடி மறைப்ெகுதியில் ெறுமெப் சொருளில் முதன்றம
ேகிக்கும் ஏைக்காய் மீண்டும் உயிர்செை சதாடங்கியுள்ளது.கடந்த
நுாைாண்டுகளுக்கு முன் தாண்டிக்குடி கீழ்மறைப்ெகுதியில் ஏைக்காய் ேிேொயம்
ஏராளமான ஏக்கர் ெரப்ெில் ொகுெடியானது. இவ்ேிேொயத்திற்கு ெிழல்
அேெியம் என்ை ெிறையில் வொறை மரங்கள் அதிகளவு ேளர்க்கப்ெட்டது. காெி,
ஆரஞ்சு, மிளகு, மறைோறழ ெகிதம் இருந்த மறைப்ெகுதியில் குறுேிேொயம்
சமல்ை, சமல்ை கால்ெதிக்க சதாடங்கியது. வமலும் ெீவதாஷ்ெ ெிறை மாற்ைம்,
ஆராய்ச்ெி ெிறையத்தின் சதாழில்நுட்ெ ஆவைாெறன இல்ைாத ெிறை
என இவ்ேிேொய ெரப்பு சுருங்க சதாடங்கி ெிறுேிேொயம் வமவைாங்கியது.
இறதயடுத்து மரங்கள் குறைந்ததால் ெசுறம வொர்றே குறைந்து மறைேளம்
ொதித்தது. தடியன்குடிறெயில் செயல்ெட்ட ஏைக்காய் ஆராய்ச்ெி ெிறையம்
செயல்ெடாமல் முடங்கியது.

தற்வொது தாண்டிக்குடிெகுதியில் ஏைக்காய் ஆராய்ச்ெி ெிறையம் மீண்டும்


செயல்ெட துேங்கியது.இறதயடுத்து ேிேொயிகள் மீண்டும் ஏைக்காய் ொற்றுகறள
ெடவு செய்து ெராமாிக்கும் ெெியில் ஈடுெட்டு ேருகின்ைனர். ெறுமெப்
சொருள்களின் அரென் அறழக்கப்ெடும் ஏைக்காய் மீண்டும் மறைப்ெகுதியில்
ஊடுெயிராக உயிர்செை துேங்கியுள்ளது.

இது ேிேொயிகள் மத்தியில் மகிழ்ச்ெிறய ஏற்ெடுத்தியுள்ளது. ஆராய்ச்ெி


ெிறையத்தினர் வதறேயான சதாழில்நுட்ெ ஆவைாெறனகறள ேழங்கி
ேிேொயிகறள
ஊக்கப்ெடுத்த வேண்டும்.

இன்றைய வேளாண் செய்திகள்

வமட்டூர் அறெக்கு ெீர்ேரத்து அதிகாிப்பு

வமட்டூர்: வமட்டூர் அறெக்கு ெீர்ேரத்து 3,091 கனஅடியில் இருந்து 7,095


கனஅடியாக அதிகாித்துள்ளது. வமட்டூர் அறெயின் ெீர்மட்டம் 76.74
கனஅடியாகவும், ெீர் இருப்பு 38-.75 டி.எம்.ெியாகவும் உள்ளது. வமட்டூர்
அறெயில் இருந்து குடிெீர் வதறேக்காக ேிொடிக்கு 1,250 கனஅடி ெீர்
திைக்கப்ெடுகிைது.

சரட்டிப்ெட்டியில் கால்ெறட ொதுகாப்பு : திட்ட முகாம்

இளம்ெிள்றள: இளம்ெிள்றள அருவக உள்ள சரட்டிப்ெட்டியில் ெிைப்பு கால்ெறட


ொதுகாப்பு திட்ட முகாமில் 1000க்கும் வமற்ெட்ட கால்ெறடகளுக்கு தடுப்பூெிகள்
வொடப்ெட்டன. வெைம் மாேட்டம் இளம்ெிள்றள அருவக உள்ள
சரட்டிப்ெட்டியில், தமிழக அரெின் ெிைப்பு கால்ெறட ொதுகப்பு திட்ட முகாம்
ெடந்தது. வெைம் மண்டை துறெ இயக்குனர் தீேன அெிேிருத்தி மருத்துேர்
செங்வகாட்றடயன் தறைறம ேகித்தார். இம்முகாமில் செருமாகவுண்டன்ெட்டி
கால்ெறட மருந்தகம் மருத்துேர் முகமது ஜில்ெர் அலி, மருத்துேர்கள் ெரெிதரன்,
ோசுவதேன் மற்றும் கால்ெறட ஆய்ோளர்கள், ெராமாிப்பு உதேியாளர்கள்
உள்ளிட்வடார் கைந்துசகாண்டு கால்ெறடகளுக்கு ெிகிச்றெயளித்தனர்.இந்த
முகாமில் கால்ெறடகளுக்கு செயற்றக கருவூட்டல் செய்தல், தடுப்பூெி வொடுதல்,
ெிறனப் ொிவொதறன செய்தல், குடற்புழு ெீக்க மருந்து சகாடுத்தல், ஆண்றம
ெீக்கம் செய்தல், வகாழிகளுக்கு சேள்றள கழிச்ெல் வொய் தடுப்பூெி வொடுதல்
உள்ளிட்ட ெல்வேறு ெிகிச்றெகள் ேழங்கப்ெட்டன. வ மலும், முகாமில் 1000
கால்ெறடகளுக்கு தடுப்பூெிகள் வொடப்ெட்டன. இந்த முகாமில் சுற்றுேட்டார
ெகுதிகறள வெர்ந்த கால்ெறட ேளர்ப்வொர், சொதுமக்கள் தங்களின்
கால்ெறடகறள அறழத்து ெயனறடந்தனர்.

சகாங்கொபுரத்தில் சொட்டுெீர் ொென முகாம்


இறடப்ொடி: இறடப்ொடி அருவக சகாங்கொபுரம் ஒன்ைிய அலுேைகத்தில்
வேளாண்றம துறை ொர்ெில், ேிேொயிகளுக்கு சொட்டுெீர் ொெனம் குைித்த
ேிளக்க கண்காட்ெி மற்றும் ஊக்கத்சதாறக ேழங்கும் ேிழா ெறடசெற்ைது.
வேளாண்றம துறை துறெ இயக்குனர் குெவெகரன் தறைறம ேகித்தார்.
வேளாண் உதேி இயக்குனர் அவொக், இறெ இயக்குனர் சுந்தர், மாேட்ட
கவுன்ெிைர் ராவஜந்திரன், கவுன்ெிைர்கள் ராஜா, ராமமூர்த்தி ஆகிவயார் முன்னிறை
ேகித்தனர். ஒன்ைியக்குழு தறைேர் கரட்டூர் மெி கண்காட்ெிறய திைந்துறேத்து,
சதாழில்நுட்ெ ெயிற்ெி முகாமில் கைந்துசகாண்ட ேிேொயிகளுக்கு ஊக்கத்சதாறக
ேழங்கினார். இந்த ெிகழ்ச்ெியில் சுற்றுேட்டார ெகுதிகறள வெர்ந்த 200க்கும்
வமற்ெட்ட ேிேொயிகள் கைந்துசகாண்டனர்.

புதன்ெந்றதயில் ஆடுகள் ேிறை உயர்வு

வெந்தமங்கைம், : ொமக்கல் மாேட்டம் புதன்ெந்றதயில், வெற்று ஆடுகள் ேிறை


உயர்ந்தது.
ொமக்கல் மாேட்டம், புதன்ெந்றத தமிழக அளேில் ெிரெித்தி செற்ை ெந்றதயாகும்.
இங்கு செவ்ோய்கிழறம மாட்டுச்ெந்றதயும், புதன்கிழறம ஆட்டுச்ெந்றதயும்
கூடுகிைது. சுற்றுப்ெகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள், குட்டிகள், கிடாக்கள்
ேிற்ெறனக்கு ேரும்.

இதறன ோங்க ொமக்கல், வெந்தமங்கைம், எருமப்ெட்டி, ெேித்திரம், புதுச்ெத்திரம்


உள்ளிட்ட ெகுதிகளிலிருந்து ஏராளமான ேியாொாிகள் மற்றும் ேிேொயிகள்
ேருோர்கள். வெற்று கூடிய ெந்றதயில் சுற்றுப்ெகுதியிலிருந்து அதிகளேில் ஆடுகள்
ேிற்ெறனக்கு ேந்திருந்தது. ேரத்து அதிகாித்துள்ள ெிறையில், ெக்ாீத்
ெண்டிறகறய முன்னிட்டு ஆடுகளின் ேிறை உயர்ந்தது.

வெற்று கூடிய ெந்றதயில் 10 கிவைா எறட சகாண்ட இறைச்ெி ஆடு ₹3,500க்கு


ேிற்ெறனயானது. ேளர்ப்பு ஆடுகள் ₹3,600க்கு ேிற்ைது. ெிைந்து ஒரு மாதவம
ஆன செண்குட்டி ஆடு மற்றும் கிடாக்குட்டி ₹600க்கும் ேிற்ெறனயானது.

மீன், இைால் ேளர்ப்பு ெயிற்ெி முகாம்

ொமக்கல், : ொமக்கல் வேளாண் அைிேியல் ெிறையத்தில் மீன் மற்றும் இைால்


ேளர்ப்பு மற்றும் தீேன வமைாண்றம குைித்த ெயிற்ெி ேரும் 16ம் வததி ெடக்கிைது.
இதுகுைித்து ொமக்கல் வேளாண் அைிேியல் ெிறைய திட்ட தறைேர் டாக்டர்
அகிைா சேளியிட்டுள்ள அைிக்றக:ொமக்கல் வேளாண் அைிேியல் ெிறையத்தில்
ேரும் 16ம் வததி (சேள்ளிக்கிழறம) காறை 9 மெிக்கு மீன் மற்றும் இைாலுக்கான
தீேன வமைாண்றம என்ை தறைப்ெில் ஒரு ொள் இைேெ ெயிற்ெி முகாம்
ெறடசெறுகிைது. இம்முகாமில் மீன் மற்றும் இைால் ேளர்ப்பு முறைகள் மற்றும்
அேற்றுக்கான தீேன வமைாண்றம குைித்து ேிாிோக கற்றுத்தரப்ெடும்.
இதில் ேிேொயிகள், ெண்றெயாளர்கள், ஊரக மகளிர், இறளஞர்கள் மற்றும்
ஆர்ேமுள்ளேர்கள் கைந்து சகாள்ளைாம். ேிருப்ெமுள்ளேர்கள் ொமக்கல் வேளாண்
அைிேியல் ெிறையத்திற்கு வொில் ேந்வதா அல்ைது சதாறைவெெி மூைமாகவோ
ேரும் 15ம் வததிக்குள் செயறர முன்ெதிவு செய்து சகாள்ள
வேண்டும்.
வதன்கனிக்வகாட்றடயில், இயற்றக முறையில் மா ொகுெடி ெயிற்ெி

வதன்கனிக்வகாட்றட: வதன்கனிக்வகாட்றடயில், இயற்றக முறையில் மா ொகுெடி


ெயிற்ெி ேழங்கப்ெட்டது. தளி வதாட்டகறை துறை ொர்ெில், ொரம்ொிய வேளாண்
ேளர்ச்ெி திட்டத்தின் கிழ், இயற்றக முறையில் மா ொெகுெடி குைித்து
ேிேொயிகளுக்கு ெயிற்ெி முகாம் ெறடசெற்ைது. தளி ேட்டார வதாட்டகறை உதேி
இயக்குெர் ெிதம்ெரொதன் தறைறம தாங்கினார். இதில் வதன்கனிக்வகாட்றட
மற்றும் சுற்றுேட்டார ெகுதிகளில் இருந்து ேிேொயிகள் கைந்து சகாண்டனர்.
ேிேொயிகளுக்கு இயற்றக உரங்கறள ெயன்ெடுத்தி மா ொகுெடி குைித்து ெயிற்ெி
அளிக்கப்ெட்டது. மண்புழு உரம் தயாாித்தல், பூச்ெி ேிரட்டி ஆகியேற்றை குைித்து
ேிளக்கப்ெட்டது. மூன்று ொட்கள் ெறடசெற்ை ெயிற்ெியில் ெயூர் தமிழ்ொடு
வேளாண்றம ெல்கறைகழக ேிஞ்ஞானிகள், வதாட்டகறை உயர் அதிகாாிகள்,
முன்வனாடி ேிேொயிகள் கைந்து சகாண்டனர். வமலும் ெண்றெ குடில்கள்,
ெசுறமக்குடில்களில் ேிேொயிகளுக்கு ெயிர் ொதுகாப்பு முறைகள் ெற்ைி
ேிளக்கப்ெட்டது.

ெரெய்யர் குளத்தில் புதர்கள் அகற்றும் ெெி சதாடங்கியது : தூர்ோரவும்


ெடேடிக்றக
தர்மபுாி: தினகரன் செய்தி எதிசராலியாக, தர்மபுாி ெகராட்ெி ெரெய்யர் குளத்றத
சுற்ைி ேளர்ந்த புதர்கறள அகற்றும்ெெி தீேிரமாக ெடந்தது. ேிறரேில்
குளத்ற த தூர்ோர உள்ளதாக அதிகாாிகள் சதாிேித்துள்ளனர். தர்மபுாி ெகராட்ெி
17ேது ோர்டு கந்தொமி ோத்தியார் சதருேில் ெரெய்யர் குளம் உள்ளது. இந்த
குளம் தூர்ோராமல் கிடப்ெில் இருந்தது. ெை மாதங்களாக தண்ெீர் வதங்கி
ெின்ைதால், தண்ெீர் மாெறடந்து ெச்றெ ெிைத்தில் மாைி, சதாற்றுவொய் அொயம்
ெிைேியது. வ மலும் சகாசுக்கள் உற்ெத்தி வகந்திரமாக மாைியிருந்தது. குளத்றத
சுற்ைி செடிகள் ேளர்ந்து புதர் மண்டிக்கிடந்தது. இதனால் அப்ெகுதி மக்கள் கடும்
அேதிப்ெட்டனர். இந்த குளத்றத தூர்ோாி, முறையாக ெராமாித்தால்,
சுற்றுேட்டார ெகுதியில் ெிைத்தடி ெீர் மட்டம் உயரும், மறழக்காைத்தில் அதிக
அளவு மறழெீர் வதங்கும் என அப்ெகுதி மக்கள் வகாாிக்றக ேிடுத்தனர்.

இது குைித்த செய்தி, தினகரன் ொளிதழில் ெடத்துடன் சேளியானது. இதன்


எதிசராலியாக வெற்று, ெகராட்ெி ெிர்ோகம் ொர்ெில் ெரெய்யர் குளத்றத சுற்ைி
இருந்த புதர்கறள, சொக்றைன் மூைம் அகற்றும் ெெி ெடந்தது. அடுத்த கட்டமாக
ெரெய்யர் குளம் தூர்ோரப்ெட்டு, மாெறடந்த தண்ெீர் சேளிவயற்ைப்ெடும் என
ெகராட்ெி அதிகாாிகள் சதாிேித்தனர்.

வேளாண் கருேி ோடறக றமயம் அறமக்க ரூ.1.10 வகாடி ெிதி

ஈவராடு, : ஈவராடு மாேட்ட வேளாண்றம சொைியியல்துறை ொர்ெில் வேளாண்


இயந்திரமயமாக்குதல் உெ இயக்கத்தின் மூைமாக வேளாண் கருேிகள் ோடறக
றமயம் அறமக்க அரசு ொர்ெில் ெிதி ஒதுக்கீடு செய்யப்ெட்டுள்ளது. இந்த றமயம்
மூைமாக டிராக்டர், ெேர்டில்ைர் வொன்ை உழவு கருேிகளும், ெல்ேறக கதிரடிக்கும்
இயந்திரம் வொன்ை ெயிர்களுக்கு வதறேயான கருேிகறள மானிய ேிறையில்
ோங்கி ேிேொயிகளுக்கு குறைந்த ோடறகயில் ேழங்கைாம்.

இந்த வேளாண் கருேிகள் ோடறக றமயத்திறன ெண்றெ மகளிர் திைன்


வமம்ொட்டு குழு, ெொர்டு ேங்கியால் அறமக்கப்ெட்ட வேளாண் குழுக்கள்,
முன்வனாடி ேிேொயிகள், தனிப்ெட்ட சதாழில் முறனவோர் ஏற்று ெடத்தைாம்.
ஒவ்சோரு ோடறக றமயமும் 25 ைட்ெம் ரூொய் செைேில் அறமக்கவும், அதில்
வேளாண் கருேிகளின் ேிறையில் 40 ெதவீதம் அல்ைது 10 ைட்ெம் ரூொய் இதில்
எது குறைவோ அந்த சதாறக மானியமாக குழுேிற்கு ேிடுேிக்கப்ெடும். மீதமுள்ள
60 ெதவீதமான ரூ.15 ைட்ெத்றத ெயனாளிகள் குழுேின் ெங்களிப்ொக செலுத்த
வேண்டும். ஈவராடு மாேட்டத்தில் ஈவராடு, செருந்துறை, சமாடக்குைிச்ெி,
சகாடுமுடி, அம்மாவெட்றட, அந்தியூர், வகாெி, டி.என்.ொறளயம், ெம்ெியூர்,
தாளோடி, ெத்தி ஆகிய 11 ேட்டாரங்களில் இந்த திட்டம்
செயல்ெடுத்தப்ெடவுள்ளது. இதற்காக ரூ.1.10 வகாடி ெிதி ஒதுக்கீடு
செய்யப்ெட்டுள்ளது. ேிேொயிகள் இந்த ோடறக றமயம் அறமக்க வேளாண்றம
சொைியியல்துறை அலுேைர்கறள அணுகி ெயன்செை கசைக்டர் ெிரொகர்
வகட்டுக் சகாண்டுள்ளார்.
2ம் மண்டை ொெனத்துக்கு 11ம் வததி தண்ெீர் திைப்பு

உடுமறை,: திருமூர்த்தி அறெயில் இருந்து வகாறே, திருப்பூர் மாேட்டத்தில் 3.75


ைட்ெம் ஏக்கர் ெிைம் ொென ேெதி செறுகிைது. இது 4 மண்டைமாக ெிாித்து தண்ெீர்
திைக்கப்ெடுகிைது. முதல் மண்டை ொெனம் கடந்த மார்ச் மாதம் முடிந்தது.
ஆகஸ்ட்மாதம் 2ம் மண்டை ொெனம் ெறடசெை வேண்டும். ஆனால் ெரம்ெிக்குளம்
அறெயில் தண்ெீர் இல்றை. இதனால் அங்கிருந்து திருமூர்த்தி அறெக்கு
ெீர்ேரத்து வகள்ேிக்குைியாக இருந்தது. இருப்ெினும் சதன்வமற்கு ெருேமறழறய
ெம்ெி ேிேொயிகள் உள்ளனர். மறழ செய்து செப்டம்ொிைாேது ொெனம் துேங்கும்
என ேிேொயிகள் எதிர்ொர்த்து காத்திருக்கின்ைனர். இந்ெிறையில் ெரம்ெிக்குளம்
அறெயின் குறைந்த ெீர் இருப்ெில் இருந்து ெர்க்கார்ெதிக்கு தண்ெீர்
திைக்கப்ெட்டது. அங்கிருந்து தண்ெீர் கான்டூர் கால்ோய் ேழியாக திருமூர்த்தி
அறெக்கு திைக்கப்ெட்டுள்ளது. இந்த தண்ெீர் திைப்பு மூைம் 12 சமகாோட்
மின்ொரம் தயாாிக்கப்ெடுகிைது. இந்த ெீர்ேரத்து காரெமாக ெீர்மட்டம்
உயர்ந்துள்ளது. ெீர்ேரத்து ேினாடிக்கு 1010கனஅடியாக இருந்தது. எனவே
ேருகிை 11ம் வததி 2ம் மண்டை ொெனத்துக்கு தண்ெீர் திைக்க அரசுக்கு
அதிகாாிகள் கருத்துரு அனுப்ெி உள்ளனர்.

You might also like