You are on page 1of 1

வகுப் பறைக் கறைகள் |1

ச.பாண்டிக் குமார், M.C.A.,M.Phil.,(Ph.D)., கருமாத்தூர் அருள்

ஆனந் தர் கல் லூரியில் உதவிப் பபராசிரியராகப் பணிபுரிகிறார்.

இவருடைய 9 வருை ஆசிரியப் பணியில் 25 ஆராய் ச்சிக்

கை்டுடரகடளயும் 8 புத்தகங் கடளயும் எழுதியுள் ளார். தனது

முடனவர் பை்ைத்திற் கான ஆய் பவை்டை மதுடர காமராசர்

பல் கடலக்கழகத்தில் சமர்ப்பித்து உள் ளார். தமிழ் மீதும் , தன்

மாணவர்கள் மீதும் ககாண்ை பற் றின் காரணமாக இப் புத்தகம்

மை்டுமல் லாமல் ‘மாணவர் பண்புக் கடதகள் ’ என்னும் நூடலயும்

எழுதியுள் ளார். தமிழ் வாசிப் பாளர், புத்தக ஆசிரியர், பை்டி மன்ற

பபச்சாளர், குறும் பை இயக்குநர், நடிகர், மடல ஏறுபவர்

(டிகரக்கிங் ), ஹாம் பரடிபயா ஆபபரை்ைர், மீம் ஸ் கிரிபயை்ைர்,

சுற் றுச்சூழல் ஆர்வலர் என்று பல தளங் களில் பயணித்தாலும் தமிழ் ச ்

சிறுகடதகள் கூறுவதில் வல் லவர். அதனால் தான் சுப் பலக்ஷ்மி

லக்ஷ்மிபதி அறிவியல் கல் லூரியின் முன்னால் முதல் வர் அ.

பத்மநாபன் இவருக்கு ‘நவீன கிருபானந் த வாரியார்’ என்ற பை்ைத்டத

2015 அளித்துள் ளார். இந் தப் புத்தகம் மாணவர்கள் மற் றும்

இடளஞர்களின் முன்பனற் றத்தில் முக் கியப் பங் கு வகிக் கும் என்பதில்

சந் பதகம் இல் டல.

You might also like