You are on page 1of 2

தேதி: 18.03.

2019
அனுப் புேல் :-

பார்வதி, க/பப தலட் S.அத ாகன்,

பபரியதவடனூர் கிராமம் ,

ஏர்ரசீகலஹள் ளி அஞ் ல் ,

கிருஷ்ணகிரி வட்டம் மற் றும் மாவட்டம் .

பபறுேல் :-

காவல் ஆய் வாளர் அவர்கள் ,

காதவரிப் பட்டிணம் காவல் நிலலயம் .

ஐயா:-

நான் தமற் படி விலா ே்தில் குடியிருக்கிதறன். எனது கணவர் அத ாகன்


என்பவருக்கு காதவரிப் பட்டிணம் ார்பதிவாளர் அலுவலகே்திற் குட்பட்ட
கரடிஹள் ளி கிராமம் ர்தவ எண்.179/1Aல் உள் ள புஞ் ல பஹக்.0.31.5
விஸ்தீரணம் பகாண்ட நிலம் அவரது ோயார் ராஜம் மாள் என்பவர் எழுதிக்
பகாடுே்ே உயிலின் படி பாே்தியப் பட்ட ப ாே்ோகும் . தமற் படி ப ாே்தில் எனது
கணவரின் சுவாதீன அனுபவே்திற் கு தூலர ாமி குமார் தேதவந்திரன் மற் றும்
குதபந்திரன் ஆகிதயாரின் குடும் பே்தினரும் இலடயூறு ப ய் து வந்ேோல் எனது
கணவர் கிருஷ்ணகிரி மாவட்டம் உரிலமயியல் நீ திமன்றே்தில் அ.வ.எண் 86/2005
என்ற ோவாலவ ோக்கல் ப ய் து முழு வி ாரலணக்கு பின்னர் 22.06.2010ம் தேதி
தீர்ப்பு மற் றும் தீர்ப்பாலன பிறப்பிக்கப் பட்டுள் ளது. தமற் படி தீர்ப்பாலணலய
எதிர்ே்து தமற் ப ான்ன தேதவந்திரன் மற் றும் அவருலடய குடும் பே்தினர்கள்
கிருஷ்ணகிரி ார்பு நீ திமன்றே்தில் தமல் முலறயீட்டு வழக்கு எண்.31/2011 என்ற
வழக்லக ோக்கல் ப ய் து தமற் படி தமல் முலறயீட்டு வி ாரலணக்கு பின்னர்
20.04.2012ம் தேதி ேள் ளுபடி ப ய் யப் பட்டுள் ளது.

2. தமற் படி நீ திமன்ற தீர்ப்புகள் படி தமற் ப ன்ன ர்வர் எண் .179/1Aல் உள் ள
நிலம் மற் றும் மரங் கள் எங் களுக்கு பாே்தியப் பட்டது என்பது, எங் களுலடய
சுவாதீனே்திற் கு இலடயூறு ப ய் யக்கூடாது என்றும் தீர்ப்பாலண
பிறப் பிக்கப் பட்டுள் ளது. எனது கணவர் 20.07.2016ம் தேதி இறந்துவிட்டார். எனது
கணவருக்கு நானும் வாசுதேவன், தகாகுல் பாலன் என்ற மகன்களும் தராஜா என்ற
மகளும் வாரிசுோரர்கள் ஆதவாம் . எனது கணவர் இறந்ே பிறகு தமற் படி ப ாே்லே
நாங் கள் அனுபவிே்து வருகிதறாம் .
3. இவ் வாறு இருக்கும் தபாது தமற் ப ான்ன தேதவந்திரன் மற் றும் குதபந்திரன்
ஆகிதயார்கள் சுமார் 6 மாேங் களுக்கு முன்பு சுமார் 10 துறிஞ் சி மரங் கலள பவட்டி
எடுே்து ப ன்றுவிட்டார்கள் . தமலும் 2 மாேங் களுக்கு முன்பு தமற் படி நிலே்தில்
பதிே்துள் ள ர்தவ கற் கலள அகற் றியும் , தமற் படி நிலே்தில் மாடு கட்டி எங் கலள
விவ ாயம் ப ய் ய விடாமல் ேடுே்து வருகிறார்கள் . தமலும் தமற் படி நிலே்தில்
இருந்ே சுமார் 10 தலாடு மண்லண ட்ராக்டர் மூலம் எடுே்து ப ன்றுவிட்டார்கள் .
எனக்கு ஆள் துலண இல் லாே காரணே்ோல் தமற் படி நபர்களின் ப யல் கலள
ேடுக்க இயலவில் லல. தமலும் 13.03.2019ம் தேதி தமற் படி நிலே்தில் இருந்து
புளியமரே்தின் மகசூல் கலள எடுே்து ப ன்றுவிட்டார்கள் . தமற் படி நபர்கள் நீ திமன்ற
தீர்ப்பு மற் றும் தீர்ப்பாலணலய அவமதிே்து தமற் படி வீேம் ட்ட விதராே
ப யல் களில் ஈடுபட்டு வருகிறார்கள் .

எனதவ ோங் கள் ேயவு ப ய் து தமற் த ான்ன தேதவந்திரன் மற் றும் குதபந்திரன்
ஆகிதயார் மீது ேகுந்ே நடவடிக்லக தமற் பகாள் ள தவண்டுமாய் தகட்டுக்
பகாள் கிதறன்.

இப் படிக்கு,

[பார்வதி]

இலணப் பு:

1. அ.வ.எண் .86/2005 வழக்கின் தீர்ப்பு மற் றும் தீதீர்ப்பாலண நகல் .

2. தமல் முலறயீட்டு எண் .31/2011 வழக்கின் தீர்ப்பு மற் றும் தீர்ப்பாலண நகல் .

You might also like