You are on page 1of 2

ஹரே கிருஷ்ண பக்தி விருக்ஷா வாேம் -40 ஸ்ரீல பிேபுபாதா

உலகிற் கு ஸ்ரீல பிேபுபாதாவின் பேிசு:

ஸ்ரீல பிேபுபாதாவவ நமக்கு வழிகாட்டி ஆகவும் , புகலிடமாகவும் ககாள் ள நாம் மிகுந்த


பாக்கியசாலிகளாக இருக்க ரவண்டும் .அவருவடய சிஷ்யே்களுக்கு அவரே ரநேடியான சீக்ஷா
மற் றும் தீக்ஷா குரு ஆவாே்.ரமலும் அவருவடய சிஷ்யே்களுன் சிஷ்யே்களுக்கு அவே் ஆன் மீக
பாட்டனாே் குரு அல் லது பேம குரு ஆவாே். ஸ்ரீல பிேபுபாதா இஸ்கான் நிறுவன ஆச்சாே்யாோக
இருப் பதால் , அவரே முதன் மயான சீக்ஷா குரு மற் றும் அவனத்து இஸ்கான் அங் கத்தினருக்கும்
புகலிடமும் ஆவாே்.இஸ்கான் நிறுவன ஆச்சாே்யோக , ஸ்ரீல பிேபுபாதாவின் நிவல குறித்து 1994 –
GBC-ல் விளக்கப் பட்டுள் ளது.

ஸ்ரீ வசதன் ய மஹாபிேபுவின் ககாள் வககவள உலககமங் கும் கூட்டாக பிேச்சாேம் கசய் ய,
பூே்வாச்சாேியே்களின் விருப் பப் படி, ஸ்ரீல பிேபுபாதா, பிேம் ம மாதவ ககௌடிய வவஷ்ணவ
சம் பிேதாயத்தின் தனித்துவமான கிவளயாக, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்வத
நிறுவினாே்.எனரவ இவரே இஸ்கான் ஸ்தாபக ஆச்சாேியே் ஆவாே்.

1.அவனத்து இஸ்கான் பக்தே்களின் , அடித்தல சிக்ஷா குருவாக, ஸ்ரீல பிேபுபாதா


விளங் குகிறாே்.ஏகனனில் அவே் பிேம் ம மாதவ ககௌடிய சம் பிேதாயத்தின் பூே்வ ஆச்சாே்யே்களின்
உபரதசங் கவல உணே்ந்து அவற் வற நவீன காலத்திற் ரகற் ப வழங் கி உள் ளாே்.

2.ஸ்ரீல பிேபுபாதாவின் கட்டவளகரள ஒவ் கவாரு இஸ்கான் பக்தருக்கும் முக்கியமான


உபரதசமாகும் .

3.ஸ்ரீல பிேபு பாதாவின் உபரதசங் களீன் உருவகமாகரவ அவருவடய புத்தகங் கள்


திகழ் கின் றன.இப் புத்தகங் கவளரய இஸ்கான் வருங் கால பக்தே்கள் , வவேமுவறயாக பின் பற் ற
ரவண்டும் .

4.ஒவ் கவாரு இஸ்கான் அங் கத்தினரும் ஸ்ரீல பிேபுபாதாவவ தினமும் பூஜிக்க ரவண்டும் .

5.ஒவ் கவாரு இஸ்கான் ஆன் மீக குருவும் , தங் களுவடய சிஷ்யே்கள் , ஸ்ரீல பிேபுபாதாவின்
கட்டவளகவள பின் பற் றும் படி வழி நடத்தி கசல் வது அவே்களின் கடவமயாகும் .

6.ஸ்ரீல பிேபுபாதா, ஸ்தாபக ஆச்சாேியோக நிே்வாகம் , ஒத்துவழப் பு, மற் றும் நவடமுவற
கசயலாக்கத்திற் கு வழிகாட்டி உள் ளாே்.இதுரவ இஸ்கான் ககாள் வககளுக்கு அடித்தளம் மற் றும்
உத்ரவகமாக அவமந் துள் ளது.

7.ஸ்ரீல பிேபுபாதா பூே்வாச்சாே்யே்களின் கட்டவளக்கு ஏற் ப GBC(GOVERNING BODY COUNCIL) –வய


நிறுவினாே்.

8. ஸ்ரீல பிேபுபாதா பூே்வாச்சாே்யே்களின் உபரதசங் கவள உணே்ந்து , காலத்தால் கட்டுப் படாத,


அனாதியான, ரமலும் தற் ரபாவதய உலகிற் கு கபாறுத்தமானதான, ஒரு முற் றிலும்
அங் கீகேிக்கப் பட்ட கிருஷ்ண உணே்வவ கசயல் படுத்த, தன் னுவடய சிஷ்யே்களுக்கு வழி
காட்டினாே்.உலக மக்கள் மற் றும் தன் னுவடய சிஷ்யே்களின் ரதவவகவள நன் கு உணே்ந்தவே்
ஸ்ரீல பிேபு பாதா.நமக்கும் இவ் வுலகிற் கும் , உன் னதமான ரமலும் விவல மதிப் பற் ற பேிசாக
விளங் குவது இவே் அளித்த கிருஷ்ண உணே்வாகும் .ஸ்ரீ வசதன் ய மஹாப் பிேபுவின் சங் கீே்த்தன
இயக்கத்வத பிேச்சாேம் கசய் வதற் க்கு ஸ்ரீல பிேபு பாதா மற் றும் அவேது பிேதிநிதிகளுக்கு
உதவுவதால் ஒருவன் தன் யனாகிறான் . இந் த உன் னத பணியினால் இவ் வுலகில் உள் ள வீழ் சசி

அவடந்த ஆத்மாக்கள் , கிருஷ்ண உணே்வாகிய அளவற் ற கருவணவய கபறுகின் றனே்.ஸ்ரீல
பிேபுபாதா, உலகிற் கு அளித்த கிருஷ்ண உணே்வு மேவப கதாடே, ஒவ் கவாருவரும் அவருவடய
புத்தகங் கள் மற் றும் உபரதசங் கவள மிகுந்த கவனத்துடன் படிக்க ரவண்டும் .ஸ்ரீலபிேபுபாதா
கிருஷ்ண உணே்வவ பதிய வவத்து உலககங் கும் பேப் புவதால் , கலி புருஷனுக்கு மிகுந்த
வருத்தம் .கிருஷ்ண உணே்வு இயக்கத்தின் முன் ரனற் றத்வத தடுக்க கலியேசன் , தன் சக்தி
அவனத்வதயும் ககாண்டு தவட எழுப் புவான் .தனித்தனியாக நாம் ஒவ் கவாருவரும் பல
ரசாதவனகவள சந்திப் ரபாம் .அதுமட்டுமின் றி கூட்டாக நம் வம, ஸ்ரீல பிேபுபாதாவின்
வழியிலிருந்து திவசமாற் ற அல் லது தவட கசய் ய, பல வவக ரசாதவனகவள கசய் வான் கலி.
ஆதலால் நாம் அவனவரும் ஒருமுகமாகஸ்ரீல பிேபுபாதவே புகலிடமாகககாள் ள ரவண்டும் .இதன்
மூலம் ஸ்ரீ ஸ்ரீ நிதாய் -ககௌேங் காவின் தாமவேப் பாதங் கவள உறுதியாக பற் ற ரவண்டும் .

கண்டறிதல் : 1.GBC –யின் படி ஸ்ரீல பிேபுபாதாவின் நிவலப் பாடு என் ன?

2. GBC-யின் விேிவாக்கம் என் ன? GBC-வய நிறுவியது யாே்? அது ஏன் நிறுவப் பட்டது?

3.ஒருவே் எப் ரபாது ஸ்ரீல பிேபுபாதாவவ பூஜிக்க ரவண்டும் ?

4.இஸ்கான் ககாள் வககளுக்கு அடித்தளமாகவும் உத்ரவகமாகவும் அவமயப் கபற் றது எது?

புேிதல் : 1.இஸ்கான்-எந்த சம் பிேதாயத்வத சாே்ந்தது?

2.இஸ்கானில் ஒரு குருவின் பங் கு என்ன?

3.இஸ்கான் (ஸ்ரீல பிேபுபாதாவவ) எப் படி இவ் வுலகிற் கு உன்னத பேிசாக உணே முடியும் ?

நவடமுவறபடுத்துதல் : 1.ஸ்ரீல பிேபுபாதாவிற் கு உங் களுவடய நன்றிவய எவ் வாறு உணே்த்துவீே்கள் ?

2.உங் களின் வாழ் வில் கிருஷ்ண உணே்வு ஒருன்னத பேிசாக விளங் குகிறேதா? நீ ங் கள் அதற் கு எவ் வாறு
பதிலுதவி (வகம் மாறு) கசய் யப் ரபாகிறீே்கள் ?

ஸ்ரீ நாமாமிே்தம் : ஒரு முவற ஸ்ரீ வசதன் ய மஹாப்பிேபு தன் சகாக்களிடம் கசான் னாே்: நான் இங் ரக என் னுவடய
உணே்ச்கிபூே்வமான, பேவச அன் வப விற் க வந்ரதன் . வாேணாசிக்கு நான் என் னுவடய கபாருட்கவள விற் க வந்த ரபாது,
கபாருட்கவள வாங் க ஆட்கள் யாரும் இல் வல, எனரவ என் னுவடய கபாருட்கவள நான் திரும் பவும் என் னுவடய
இடத்திற் ரக ககாண்டுவந்திருக்கிரறன் . நீ ங் கள் எல் லாரும் , இந்தப் கபாருட்கள் விவல ரபாகாததாலும் , நான் திரும் பவும்
எடுத்து வந்ததாலும் , மகிழ் சசி
் இல் லாமல் உள் ளே
ீ ்கள் , எனரவ உங் களின் விருப்பபடி, நான் இந்தப் கபாருட்கவள
விவலயில் லாமல் வினிரயாகிக்கிரறன் .

நாங் கள் ரமற் கத்திய நாடுகளில் ஸ்ரீ வசதன் ய மஹாப்பிேபுவின் கசய் திகவள வினிரயாகிக்கும் ரபாது எங் களுக்கும் இந்த
நிவல ஏற் பட்டது.ஆேம் பத்தில் , சுமாே் ஒரு வருட காலம் நாங் கள் மிகவும் ஏமாற் றமவடந்ரதாம் , ஏகனனில் இந்த
இயக்கத்திற் கு உதவ யாரும் முன் வேவில் வல.ஆனால் 1966-ல் , ஸ்ரீ வசதன் ய மஹாப்பிேபுவின் கருவணயால் சில
வாலிபே்கள் இந்த இயக்கத்தில் ரசே்ந்தாே்கள் .ரமலும் நாங் கள் ஸ்ரீ வசதன் யேின் இந்த கசய் தியான ஹரே கிருஷ்ண மஹா
மந்திேத்வத நாங் கள் விற் கரவா அல் லது ரபேரமா எதுவும் ரபசாமலும் வினிரயாகித்ரதாம் , இதனால் இந்த இயக்கம்
அகமேிக்க ஐரோப்பா வாலிபே்கள் ,மற் றும் கபண்களினால் உலகம் முழுவதும் பேவ ஆேம் பித்தது.எனரவ ரமற் கத்திய
நாடுகளில் இந்த இயக்கத்வதப் பேப்பிக்ககாண்டிருக்கும் எல் லாருக்கும் , ஸ்ரீ வசதன் ய மஹாப்பிேபுவின் கருவணவய
அளிக்க நாங் கள் அவேிடம் பிோே்த்தவன கசய் கிரறாம் . ஸ்ரீ வசதன் ய சேிதாமிே்தா மத்ய லீலா-25.168-70

பிேச்சாேரம சாேம் : ஒரு முவற கபாதுமக்கள் சிலே், ஸ்ரீ வசதன் ய மஹாப்பிேபுவிடம் பல வவக சாஸ்திேங் கவளப்பற் றி
விவாதித்தனே், ஆனால் அவே்களின் தவறான முடிவுகவள மஹாப்பிேபு ரதாற் கடித்து, பக்தித் கதாண்டின் ரமரலாங் கிய
தன் வமவய, வாதம் மற் றும் தே்க்கங் களின் மூலம் நிவல நாட்டினாே்.அவே் பண்பட்ட முவறயில் அவே்களின் மனங் கவள
மாற் றினாே்.

நாங் கள் இந்த சங் கீே்த்தன இயக்கத்வத ரமற் கத்திய நாடுகளில் பேப்புகிரறாம் , எங் களது சமீபத்திய ஐரோப்பிய நகே (
ரோம் , கெனீவா, பாேீஸ், ஃப்ோங் க்பே்ட், ) பயணத்தின் ரபாது சில கிறிஸ்துவ பண்டிதே்கள் ,மத குருக்கள் , தத்துவவாதிகள்
மற் றும் ரயாகிகள் ரபான் ரறாவே சந்தித்ரதாம் .ஸ்ரீ கிருஷ்ணேின் கருவணயால் , அவே்கள் எல் லாரும் இந்த பக்தி குழுவான,
கிருஷ்ண உணே்வு இயக்கம் எல் ரலாருக்கும் நல் ல, உயே்வான முடிவவதருகிறது என ஒப்புக் ககாண்டாே்கள் .ஸ்ரீ வசதன் ய
மஹாப்பிேபுவின் பாதங் கவள பின் பற் றி நாங் கள் எல் ரலாருக்கும் பகவானின் பக்திகதாண்டு எல் லா சாஸ்திேங் களிலும்
கசால் லப்பட்டிருக்கிறது என கசான் ரனாம் . முஸ்லீம் , கிறிஸ்துவே்கள் , இந்து என் ற ரகள் விக்ரக இடமில் வல.ஒருவே் தூய மத
நம் பிக்வகயுடன் , கபௌதிக அவடயாளங் களில் இருந்து விடுபட ரவண்டும் .இது எல் லா புத்திசாலிகளுக்கும் கபாருந்தும் ,
இதனால் கிருஷ்ன பக்தி இயக்கம் உலகம் முழுவதும் பேவுகிறது.எங் களது திடமான அறிவியல் வாதங் களினால் , இந்த
கிருஷ்ண உணே்வு இயக்கம் கிோமம் மற் றும் நகேம் முழுவதும் பேவும் , என் ற ஸ்ரீ வசதன் ய மஹாப்பிேபுவின் கணிப்பானது
இரபாது நனவாகிக் ககாண்ரட வருகிறது.

You might also like