You are on page 1of 5

"ேசக் ழார் : ஆராய் ச் ல் "

டாக்டர். மா. இராசமாணிக்கனார்


cEkkizAr - a research work
of Dr. mA. irAcamANikkanAr
In tamil script, unicode/utf-8 format

Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work as PDF for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
We thank the following for their assistance:
Karthika Mukundh, R. Navaneethakrishnan, S. Karthikeyan,
A. sezhian, Anbu Jaya, C. Tamizharasu, P. Sukumar, R. Aravind
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2016.


Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

"ேசக் ழார் : ஆராய் ச் ல் "


டாக்டர். மா. இராசமாணிக்கனார்

Source:
"ேசக் ழார் : ஆராய் ச் ல் "
டாக்டர். இராசமாணிக்கனார்

ரம் ப ப் பகம் , ெசன்ைன - 33


தற் ப ப் - 1968 ம ப ப் - 1996.
அச் க்ேகார்ைவ:
ெஜய் லஷ் கம் ட்டர் ரா க்ஸ், ெசன்ைன - 600 09:3.
ைல . 25.

அச் ட்ேடார்:
SRI ESES PRINT HOUSE, 24 Hours Service
26, V.N. DOSS ROAD, MOUNT ROAD, MADRAS - 600 002,
Phone : 833231, 833259, Fax : 91-44-833259
--
அைனத் ல் க ம் ைடக் ம்
நி ெசஞ் ரி க் ஹ ஸ்
79-80,ேமலேகா ரத் ெத , ம ைர-625 001. Ph:750271,744106
ரம் ப ப் பகம் 59, ராஜ நாயக்கர் ெத ,
ேமற் மாம் பலம் , ெசன்ைன -33.
------------

க ைர

ேசக் ழார் என் ம் ப் ெபய டன் ெவளிவ ம் இவ் வாராய் ச் ல் , யான்


என M.O.L. பட்டத் ற் காகத் தயாரித்த ஆங் ல ஆராய் ச் ன் ஒ
ப யா ம் . 'ேசக் ழார்,(ெஜர்மன் வரலாற் ஆ ரியரான வான் ராங் ேகா
(Van Rankey)ெசன்ற ஆராய் ச் ைறப் ப ) (1) நாயன்மார் வாழ் ந் ந்த
தலங் கைள எல் லாம் பார்ைவ ட் த் த ழகம் வ ம் கற் னவர் (2)
நாயன்மார் வரலாற் க் ப் கைள வல் லார் வா லாக ம் , பைழய
ல் கள் லமாக ம் , கல் ெவட் கள் வ யாக ம் தயாரித்தவர்; (3) பைழய
ல் கைளப் ப தறப் பரிேசா த் ப் (Internal and External Criticism) ெபா த்தமான
ப் கைள மட் ம் ஏற் க் ெகாண்டவர்; (4) தம் காலத் ந்த ஒ யங் கள்
ற் பங் கள் - ப மங் கள் - ேகா ல் கள் த யவற் ைற நன்றாக
பார்ைவ ட் த் தமக் த் ேதைவயான ப் கைள ேமற் ெகாண்டவர்'
என் ம் ெசய் கள் ஆராய் ச் வல் லார்க் நன் லனா ம் . க ங் கக் ன்
இன் ேமனாட்டார் ம் சாத் ரீய ஆராய் ச் (Scientific Research) ைற ன்
பல அம் சங் கைள, . . பன்னிெரண்டாம் ற் றாண் ல் வாழ் ந்த ேசக் ழார்
ெப மானிடம் கண் களிக்கலாம் என் றல் தவறாகா . இந் ன்
இக் ப் கள் அைனத்ைத ம் க்கமாகக் காணலாம் .

யான் 1941-ஆம் ஆண் தல் ெசய் வந்த "ெபரிய ராண ஆராய் ச் "
சம் மந்தமான ப் கள் பல இந் ற் க்கப் பட் ள் ளன.
இவ் வாராய் ச் க் ப் கள் 1942 தல் யான் ெசய் வந்த ெபரிய ராண
ஆராய் ச் ச் ெசாற் ெபா களில் க்கப் ெபற் த் த ழ் ப் ெப ம் லவர்
பலரிடம் பாராட் ப் ெபற் றனவா ம் . யான், வக்க மணி
ேகா.க. ப் ரமணி த யார் B.A. (1942) த ழ் ப் ெபரியார்
. .கல் யாண ந்தர த யார் (1942)த ழ் ஆராய் ச் ரி ைரயாளர்-
ரா. .ேச ள் ைள,B.A.,B.L.,(1943), த ழ் ப் ெபரியார் சச் தானந்தம் ள் ைள
B.A.,L.T. (1942) த்வான் S. ஆ க த யார் M.A.,B.O.L.L.T. (1944) த ழ் ப்
ெபரியார் T.M.நாராயணசா ப் ள் ைள, M.A.,B.L., ெப ம் லவராய
மைறமைலய கள் (1944) த ய த ழ் ப் ெப ம் லவர் தைலைம ன் ழ்
ைறேய இராசமன்னார் , ெசன்ைன, ேவ ர்,பழனி, ேசலம் த ய
இடங் களில் ேப ய ெசாற் ெபா களின் க்கேம இந் ற் ெபா ளா ம் .
யான் M.O.L.பட்டத் ற் த் தயாரித்த இந்த ஆராய் ச் க் ப் கைள நன்
ேசா த் ைறப் ப த் ஒ ங் ெபறச் ெசய் த ெபரியார் ெசன்ைன
பல் கைலக்கழகத் த ழ் ஆராய் ச் த் ைறத் தைலவராக உள் ள இராவ் சா ப்
S.ைவயா ரிப் ள் ைள, B.A.B.L. அவர்கள் ஆவர். என்ைன இவ் வாராய் ச் த்
ைற ல் ஊக் வந்த இப் ெபரியார் அைனவர்க் ம் என உளமார்ந்த
நன் ம் வணக்க ம் உரியவா க.

இச் ல் கல் ரி மாணவர்க் ம் த ழ் ப் ெபா மக்கட் ம் பயன்பட


ேவண் ம் என் ம் க த் னால் க எளிய நைட ல் எ தப் பட் ள் ள .
ஆராய் ச் த் ைற ல் ஆர்வ ள் ள ெப மக்கள் என யற் ைன
ஆ ர்வ க் மா ேவண் ேறன்.

ேசக் ழார் அகம் ., ெசன்ைன. மா.இராசமாணிக்கம் .


-----------------

உள் ைற
1. ெதாண்ைடநா - ன்றத் ர்
2. ேசக் ழார் - தல் அைமச்சர்
3. ைசவசமய வரலா – சங் ககாலம்
4. பல் லவர் காலச் ைசவசமயம்
5. ேசாழர் காலத் ச் ைசவசமய நிைல
6. ெபரிய ராணம் பா ன வரலா
7. ேசக் ழார் தல யாத் ைர
8. ேசக் ழா ம் வரலாற் ச் றப் ைடய நாயன்மார் வரலா க ம்
9. ேசக் ழார் ெப ம் லைம
-------

ேசக் ழார்

1. ெதாண்ைட நா - ன்றத் ர்

த ழகம் என்ப ேவங் கடம் தல் மரிவைர ள் ள நிலப் ப யா ம் . அ


ேசர, ேசாழ, பாண் ய நா கைள ம் ந நாட்ைட ம் ெதாண்ைட நாட்ைட ம்
தன் அகத்ேத ெகாண்ட .

ேசர நா என்ப வாங் ர், ெகாச் , சமஸ்தானங் க ம் மைலயாள


மாவட்ட ம் ேசர்ந்த நிலப் பரப் பா ம் . இதன் தைலநகரம் வஞ் மாநகரம்
என்ப . , ெதாண் என்பன றந்த ைற கப் பட் னங் கள் .
இந்நாட்ைட 'வானவர்' எனப் பட்ட ேசரர் பல ற் றாண் களாக ஆண்
வந்தனர்.

ேசாழ நா என்ப தஞ் சா ர், ச் ராப் பள் ளி மாவட்டங் க ம்


ழ் க்கடற் கைர ெவளி ம் ேசர்ந் ள் ள பரப் பா ம் . இந்நாட்ைடச் ேசாழர்
என்பவர்கள் ெந ங் காலமாக ஆண் வந்தனர். இவர் தைலநகரங் கள்
உைற ர், கா ரிப் ம் பட் னம் என்பன. கா ரிப் ம் பட் னம் றந்த
ைற கப் பட் னமாக இ ந்த .

பாண் ய நா என்ப ம ைர. இராமநாத ரம் , ெநல் ேவ


மாவட்டங் க ம் ழ் க்ேகா க்கைர ேசர்ந்த நிலப் பரப் பா ம் . இதன்
தைலநகரம் ஆலவாய் எனப் பட்ட ம ைர. காயல் , ெகாற் ைக, ெதாண்
என்பன இதன் ைற கப் பட் னங் கள் . ெகாற் ைக த் க் ப் ெபயர் ெபற் ற
பண்ைடத் ைற க நகரம் . இந்நாட்ைட நீ ண்ட காலமாக ஆண் வந்தவர்
பாண் யர் என்பவர்.

ந நா . ேசாழ நாட் ற் வடக்ேக உள் ள ெதன் ஆர்க்கா மாவட்டத் ன்


ெப ம் ப 'ந நா ' எனப் ெபயர் ெபற் ந்த . அந்நாட் ல் பல ற் றரசர்
இ ந் , க்ேகாவ ர், நாவ ர் த ய ஊர்கைளச் ழ ள் ள
நிலப் ப கைள ஆண் வந்தனர். அந்நா கள் ைனப் பா நா ,
மைலயமானா எனப் ெபயர்கள் ெபற் ந்தன.

ெதாண்ைட நா . இ ெசங் கற் பட் , வடஆர்க்கா , த் ர் த ய


மாவட்டங் கைள ம் ெதன் ஆர்க்கா மாவட்டத் ன் ஒ ப ைய ம் தன்
அகத்ேத ெகாண்ட . இ ல் றப் ற் ளங் ய தைலநகரம் காஞ் ரம்
என்ப . இதன் றந்த ைற கப் பட் னம் மல் ைல (மகாப ரம் ) என்ப .
இந்நாட் ற் றப் ைடய ெபரிய ஆ பாலா என்ப . இந்நாட் ல் மைலகள்
யாக உண் . ேவங் கடம் , காளத் , நகரி, நாகலா ரம் , இராம ரி,
ேவ ர், ெசங் கற் பட் , ேசாழ ங் க ரம் த ய பல இடங் களி ம் மைலத்
ெதாடர்கள் , தனி மைலகள் ன் கள் இவற் ைறக் காணலாம் . இந்நாட் ன் பல
ப களில் ெப ங் கா க ம் ய கா க ம் இ க் ன்றன. ஆங் காங்
ஒன் ம் ைளயாத பாைல நிலங் கள் காண் ன்றன. இவற் க் இைடேய
கண் க் ந்தளிக் ம் ப ய வயல் கள் காட் அளிக் ன்றன. ங் க
ன் ெதாண்ைட நாட் ல் நானிலத் ஐந் ைண வளங் கைள ம் கண்
களிக்கலாம் .

ெபயர்க் காரணங் கள் :


1."ெதாண்ைட நா த ல் ' ம் பர் நிலம் எனப் ெபயர் ெபற் ந்த .
ம் பர் தம் ஆ மா கைள ேமய் த் க் ெகாண் அங் ெபா
ேபாக் னர். அவர்கேள தங் கள் நாட்ைட இ பத் நான் ேகாட்டங் களாக
வ த் க் ெகாண்டார்கள் . அக் ம் பர் கா ரிப் ம் பட் னத் வணிக டன்
கடல் வாணிபம் நடத் னர். ற் காலத் ல் ஆெதாண்ட சக்கரவர்த் என்பவன்
ம் பைர ெவன் நாட்ைடக் கவர்ந்தான். அன் தல் அந்நா அவன்
ெபயரால் 'ெதாண்ட நா ' என வழங் கலா ற் "1 என்ப ெச வ ச்
ெசய் யா ம் .
------------
1. R. Gopalan's Pallavas of Kanchi, pp. 26 - 27

2. "கரிகாற் ேசாழன் ெதாண்ைட நாட்ைடக் ைகப் பற் க் கா ெக த்


நாடாக் னான். ற ெதாண்ைடக் ெகா யால் ற் றப் பட் க் கடல் வ வந்த
(நாகர் மக க் ம் ேசாழ மன்ன க் ம் றந்த) இளந் ைரயன் என்பவன்
ஆண்டதால் , ம் பர் நா 'ெதாண்ைட நா ' எனப் ெபயர் ெபற் ற " என்
த ழ் ல் கள் ன்றன.

கரிகாலன் – இளந் ைரயன்: 'ெதாண்ைட நா ' என்ற ெபயர் எக்காரணம்


ற் வந்த என்ப இப் ெபா ட்டமாகக் தற் ல் ைல. ஆனால் சங் க
காலத் ல் அந்நா ேசாழர் ஆட் ல் இ ந்த என்பைத மட் ம் ட்டமாகக்
றலாம் . . . தல் ற் றாண் னன் என் க தத்த ம் "கரிகாலன் இமயம்
ெசல் ம் ெபா ேவடன் ஒ வன் எ ர்ப்பட் க் காஞ் நகரத் ன்
றப் ைபக் ற, அச்ேசாழர் ெப மான் காஞ் நகைரத் தனதாக் க்
ன் ேபான்ற ம ைல எ ப் னான். .ெதாண்ைட நாட் ல் பலைரக்
ேயற் னான்" என்ப ெபரிய ராணக் ற் றா ம் . "இளந் ைரயன்
என்பவன் காஞ் ையத் தைலநகராகக் ெகாண் ெதாண்ைட நாட்ைட ஆண்
வந்தான். அவன் பாண்டவைரப் ேபாலப் பைகவைர ெவன்றவன்
ெதாண்ைடயர் ற் றந்தவன். பைகவர் அரண்கைள அ த்தவன். நான்
ைரகள் ட் ய ேதைர உைடயவன். றந்த ெகாைடயாளி" என்
ெப ம் பாண் ஆற் ப் பைட க் ற .

இளங் ள் ளி: 'மணிேமகைல' என்ற கா ய காலத் ல் (ஏறத்தாழ . .


இரண்டாம் ற் றாண் ல் ) ெதாண்ைட நாட்ைட இளங் ள் ளி என்பவன்
ஆண் வந்தான். அவன் தைமயனான ெந க் ள் ளி ேசாணாட்ைட
ஆண் வந்தான். இளங் ள் ளி ெதாண்ைட நாட்ைட எ ர்க்கவந்த ேசர,
பாண் யைரக் காரிக்கைர (இராம ரி) என்ற இடத் ல் ய த்தான்.
இளங் ள் ளி காலத் ற் றான் மணிேமகைல என்ற மாத மகள் ெபளத்த
க் ணியா க் காஞ் ைய அைடந்தாள் . இளங் ள் ளி ன் உத ெகாண்
த்த ைகைய ம் மணிேமகலா ெதய் வத்ைத ம் வ படக் ேகாட்டங் கள்
அைமத்தாள் ன்னர், அந்நகரத் ேலேய தங் அறவண அ களிடம்
உபேதசம் ெபற் த் தவம் டந்தாள் . எனேவ ெதாண்ைட நா சங் க காலத் ல்
ேசாழராட் ல் இ ந்த என்பதற் ப் பண்ைட ல் கேள சான்றா ம் .

காஞ் மாநகரம் : இ வடெமா ப் ராணங் களில் ெபயர் ெபற் றதா ம்


த் த ம் நகரங் கள் ஏழ ள் ஒன் . இ ன்-சங் ற் ப் ப , த்தர் . .
ஐந்தாம் றறாண் ல் காஞ் ரத் ல் வந் சமய ேபாதைன ெசய் தார். . .
ன்றாம் ற் றாண் ல் அேசாகன் அங் ப் பல ா கைள நாட் ப் ெபளத்த
சமயப் ரசாரம் ெசய் த்தான். அேசாகன் நாட் ய களில் ஒன் இ ன்-
சங் காலம் வைர ( . . 640-41) அங் இ ந்ததாகத் ெதரி ற . . . 150இல்
வாழ் ந்த பதஞ் ச னிவர் தம த் ைர ல் காஞ் நகைரக்
ப் ட் ள் ளார் எனின். காஞ் அப் பழங் காலத் ேலேய றந்த கைலப்
டமாக ளங் னைத அ யலாம் . காஞ் ரம் சங் ககாலத் ற் 'கச் '
எனப் பட்ட . "அப் ெப நகரம் ேதேரா ம் ெத க்கைளக் ெகாண் ந்த .
பழங் கைள ம் ம ைல ம் ெபற் ந்த " என் ெப ம் பாண்
ஆற் ப் பைட ன்ற .

பல் லவர் காலம் : பல் லவர் ெதாண்ைட நாட்ைடக் ைகப் பற் ஏறத்தாழ 600
ஆண் கள் ( . . 300-900) ஆண்டனர். அவர்கள் காலத் ல் ெதாண்ைட நா
பல ைறகளி ம் றப் ற் ற . காஞ் பல் கைலத் ைறகளிற் ெபயர் ெபற்
ளங் ய . றநாட் மாணவ ம் ம் வந் கற் மா காஞ்
வடெமா க் கல் ரி கல் ற் றப் ற் ளங் ய . "கல் ற்
கைர லாத காஞ் மா நகர்" என் நா க்கரச ம் தம ேதவாரத் ற்
பாராட் வாரா னர். பல் லவர் நாட்ைட வளப் ப த்தப் பல ஏரிகைள
எ ப் த்தனர். பாலாற் ந் பல கால் கைளப் ெப க் னர். அவர்கள்
ஆட் ல் , ெதாண்ைட நாட் ல் ைசவ ம் ைவணவ ம் ெச த் வளர்ந்தன.

ற் காலச் ேசாழர் காலம் : பல் லவப் ெப நாட் ற் ந நாயகமாக இ ந்த


ெதாண்ைட நா , . . 9ஆம் ற் றாண் ன் இ ல் ஆ த்த ேசாழனாற்
ைகப் பற் றப் பட் ச் ேசாழப் ெப நாட் டன் இைணக்கப் பட் ட்ட . அ
தல் ெதாண்ைட நா ஏறத்தாழ நான் ற் றாண் கள் ேசாழர் ஆட் ல்
இ ந்த . ேசாழர் ஆட் வடக்ேக ேகாதாவரி வைர பர இ ந்தைமயால்
ஆந் ரப் ப ையக் கவனிக்கக் காஞ் ஒ தைலநகரமாக
இ க்கேவண் ய அவ யம் ஏற் பட்ட . காஞ் ல் அழ க் இ ப் டமான
அரண்மைன ஒன் 'ெபான் மாளிைக' என்ற ெபய டன் இ ந்த . ேசாழர்
ஆட் ம் காஞ் மா நகரம் வடெமா க் கல் க் நிைலக்களமாக
ளங் ய .

ெதாண்ைட நாட் ச் வத்தலங் கள் : காஞ் , ல் ைலவா ல் ,


ம ைல, வான் ர், ெவாற் ர், இைடச் ரம் ,
மாற் ேப , ஒத் ர், ஆலங் கா , றல் ேபான்ற வத்
தலங் கள் அப் பர் காலமா ய . . 7 ஆம் ற் றாண் ற் ன் ந்ேத
உயர்நிைல ல் இ ந்தன. அைவ நாயன்மார் காலமான பல் லவர் காலத் ல்
ன் ம் றப் ற் றன. ஆ த்த ேசாழன் மர னர் காலத் ல் கற் றளிகளாக

You might also like