You are on page 1of 53

அறிமுகம்

சாமுத்rகா லக்ஷணம் என்பதற்கான சrயான தமிழ்

வாத்ைத என் சிற்றறிவுக்கு எட்டவில்ைல. ஆைகயால்

இந்த ெபயருடேன இந்த ெதாடrைன துவங்குகிேறன்.

ெதrந்தவகள் கூறினால் திருத்திக் ெகாள்கிேறன்.

சாமுத்rகா லக்ஷனம் அல்லது அங்க லக்ஷணம் பற்றி

இந்து மரபியலில் சமஸ்கிருதம்,ெதலுங்கு,தமிழ் ெமாழிகளில்

பழைமயான நூல்கள் நமக்கு கிைடத்திருக்கின்றன.

இவற்றுள் தமிழில் சித்த ெபருமக்கள் தங்கள் பாடல்களில்

ெதrவித்திருக்கும் கருத்துக்கைள மட்டுேம இந்த ெதாடrல்

ெதாகுத்தளிக்க இருக்கிேறன்.

சாமுத்rகா லக்ஷணம் 1
மனிதகளின் குணாதிசயங்கைள அவகளின் ஜ7ன்கள்

நிணயிப்பதாக நவன
7 அறிவியல் கூறுகிறது.ஒருவrன்

ேதாற்றம், இயல்பு,குணாதிசயங்கள் ேபான்றைவகளில்

பரம்பைரயின் பாதிப்புகள் ெதாடகிறது எனவும் பல்ேவறு

ஆய்வுகளின் மூலம் நிறுவப் பட்டிருக்கிறது.நமது

முன்ேனாகள் இைத இன்னமும் எளிைமயாக் “அகத்தின்

அழகு முகத்தில் ெதrயும்” என்றாகள்.

சாமுத்rகா லக்ஷணத்ைத ேசாதிட இயேலாடு

ெதாடபுைடய ஒரு கைலயாகேவ பலரும் கருதுகின்றன.

பழந் தமிழகைளப் ெபாறுத்தவைரயில் இது ஒரு

வாழ்வியல் நைடமுைறயாகேவ இருந்திருக்கிறது. பிறப்பில்

இருந்து இறப்பு வைரயான அத்தைன அம்சங்களின் ஊடாக

இந்த கைலயின் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. மனித

வளச்சியில் ஊடாக உடலில் ஏற்படும் வளச்சி, மாற்றங்கள்

என இைவ ஏற்படுத்தும் தாக்கங்கைள மிக விrவாகேவ

சித்தகள் தங்களின் பாடல்களில் பதிந்து

ைவத்திருக்கின்றன.

சாமுத்rகா லக்ஷணம் 2
அகத்திய, ேதைரய,ேபாக ேபான்றவகளின் பாடல்களில்

இந்த அங்க லக்ஷணம் பற்றிய விவrப்புகள் நிைறய காணக்

கிைடக்கின்றன. ஆண், ெபண் என இரு பாலாருக்கும்

தனித்தனிேய கூறியிருக்கின்றன. ஒருவrன் அங்க

அைமப்பு அவrன் இயல்புகைளயும், அவகளுக்கான

பலன்கைளயும் த7மானிப்பதாக கூறுகின்றன. தாங்கள்

சந்தித்த பல் ேவறு மனிதகைள அவகளின் இயல்புகைள

ஆய்ந்தறிந்ேத இதைன எழுதியிருக்க ேவண்டுெமன

நம்புகிேறன்.

நமக்கு கிைடத்திருக்கும் இந்த தகவல்கைளக் ெகாண்டு

ேமலதிக ஆய்வுகளும், விவாதங்களும் இந்த கைலைய

ேமலும் ெசம்ைமப் படுத்த உதவும். என்னுைடய தனிப்பட்ட

அவதானிப்பில் இந்த கைலைய திருமண ெபாருத்தம்,

குழந்ைத பிறப்பு, ேநாய்களுக்கான அறிகுறிகைள கண்டறிதல்

ேபான்றைவகளில் சிறப்பாக பயன்படுத்தக் கூடிய

வாய்ப்பிருப்பதாக கருதுகிேறன்.

சாமுத்rகா லக்ஷணம் 3
அேநகமாய் பழக்கத்தில் இருந்து மைறந்து விட்ட இந்த

கைலயிைனப் பற்றி இனி விrவாக பாப்ேபாம்.

சாமுத்rகா லக்ஷணம் ஆண்களுக்கான ெதாகுப்பு

சாமுத்rகா லக்ஷணம் பற்றி சமஸ்கிருதம் மற்றும்

ெதலுங்கு ெமாழிகளில் பழைமயான நூல்கள் இருந்தாலும்

காலத்தால் சித்தகளின் பாடல்களில் காணப் படும்

தகவல்கேள மிகப் பழைமயானதாக இருக்க ேவண்டும். மற்ற

ெமாழிகளில் சாமுத்rகா லக்ஷணம் பற்றி தனி நூல்கள்

கிைடத்திருக்கின்றன.

ஆனால் தமிழில் இம்மாதிr தனி நூல்கள் ஏதும் நமக்கு

கிைடக்க வில்ைல. சித்தகளின் பாடல்களின் ஊேட

சாமுத்rகா லக்ஷணம் பற்றிய தகவல்கள் விரவியிருக்கிறது.

இந்த பதிவுகளில் நான் பகிர இருக்கும் தகவல்கள்

அைனத்தும் அகத்திய, ேபாக, ேதைரய ஆகிேயாrன்

நூல்களில் இருந்து திரட்டப் பட்டைவ. அந்த நூல்களின்

ெபயகள் பின் வருமாறு...

சாமுத்rகா லக்ஷணம் 4
அகத்திய அருளிய “அகத்தியrன் ஏம தத்துவம்”

அகத்திய அருளிய “அகத்திய 12000”

ேபாக அருளிய “ேபாக 12000”,

ேதைரய அருளிய “ேதைரய நயனவிதி”

ஆண்கள் மற்றும் ெபண்கள் என இரு ெபரும் பிrவாக

ைவத்து சாமுத்rகா லக்ஷணம் கூறப்பட்டிருக்கிறது. இரு

பாலினத்தவrலும் ெவவ்ேவறு வைககள் இருப்பதாக துவங்கி

அவகளின் உடல் உறுப்புகள் ஒவ்ெவான்றிற்கான

இயல்புகைள பட்டியலிட்டிருக்கின்றன.இந்த வைகயில்

துவக்கத்தில் ஆண்கைளப் பற்றி பாப்ேபாம்.அகத்திய

ஆண்கைள பின் வருமாறு வைகப் படுத்துகிறா.

"சித்திெயன்ற ஆண்சாதி நாலுண்டுேகளு

ெசப்புகிேறன் பாலகா புலத்தியேனேகள்

வித்திெயன்னும் விதவஸ்தசுபசாதி ெயன்றுேபரு

சாமுத்rகா லக்ஷணம் 5
விேவகமுள்ள பயிரபதி சாதிெயன்றும்ேபரு

சுத்திெயனும் சாமசாதி ெயன்றும்ேபரு

ைசதன்ய பிரகாசாதி ெயன்றும்ேபரு

முத்திெயனு ஆண்சாதி நான்கின்ேபகள்

முக்கியமாய்ச் ெசால்லிவிட்ேடாம் ஆண்சாதிநாேல"

- அகத்திய

ஆண்களில் நான்கு வைகயின இருப்பதாக தன் மாணவ

புலத்தியருக்கு கூறிடும் அகத்திய, அந்த வைககளின்

ெபயகைள பின்வருமாறு குறிப்பிடுகிறா.

விதவஸ்தசுபசாதி

பயிரபதி சாதி

சாமசாதி

பிரகாசாதி

விதவஸ்தசுபசாதி:

சாமுத்rகா லக்ஷணம் 6
இந்த வைக ஆண்கள் தங்களின் உயரத்திற்கு ஏற்ற சrயான

உடல் வாகுடன் ேநத்தியான அங்கங்கைள ெகாண்டு,

அழகிய உடற்கட்டிைன ெகாண்டிருப்பாகள்

என்றும்,எப்ெபாழுதும் சூடான உணைவேய விரும்பி

உண்பவகளாக இருப்ப என்கிறா. ெபாதுவில்

தூய்ைமயான நல்ெலாழுக்கமும் எப்ேபாதும் உண்ைமையேய

ேபசும் இயல்பினராக இருப்ப என்கிறா அகத்திய.

பயிரபதி சாதி

இந்த வைக ஆண்களின் தைலயானது உயந்தும்,அகன்ற

தடித்த ெநற்றியிைன ெகாண்டிருப்ப என்கிறா.ேமலும்

இவகளின் காதுகள் வழக்கத்ைத விட ெபrயதாக

இருக்குமாம். இத்தைகயவகள் சூடான உணைவ

ெவறுப்பவகளாக இருப்ப. ெபாதுவில் இரக்க குணம்

ெகாண்டவகளாக இருப்பாகள் என்கிறா அகத்திய.

சாமசாதி

சாமுத்rகா லக்ஷணம் 7
இந்த வைகயான ஆண்கள் ேதாற்றத்தில் முரட்டுத் தனமாக

ெதன் பட்டாலும் மனதளவில் ெமன்ைமயானவகளாகவும்,

நல்ல இயல்பினராகவும், அன்புள்ளம் ெகாண்டவகளாகவும்

இருப்ப என்கிறா. ேமலும் சூடான உணவிைன சிறிது

சிறிதாய் ரசித்து உண்ணும் தன்ைமயுைடவகள் என்கிறா.

பிரகாசாதி

இந்த வைகயான ஆண்கள் ெசம்ைமயான முகமும் ந7ண்ட

ெவண்ைமயான பற்களும் ெகாண்டவகளாக இருப்பாகள்

என்றும். ெபாதுவில் இத்தைகயவகள் கபடத்தனம்

நிைறந்தவகளாக, ெபாய் ேபசும் இயல்பினராகவும் இருப்ப

என்கிறா.

இது தவிர சித்தகள் மனிதகளின் அவயங்களின்

அைமப்பிைன ைவத்து அவதம் இயல்பிைன கணித்தும்

கூறியிருக்கின்றன.

சாமுத்rகா லக்ஷணம் 8
ஆண்கைளப் ெபாறுத்தவைரயில் தைலமுடி, ெநற்றி, கண்,

புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது,

மீ ைச, தாடிகள், ேமாவாய், முகம், கழுத்து, அக்குள், காைர

எலும்பு, மாபு, ெதாப்புள், முதுகு, ைககள், விரல்கள்,

உள்ளங்ைககள், நகங்கள், இடுப்பும் வயிறும், விந்து, பீஜங்கள்,

ஆண்குறி ஆகியைவகளின் அைமப்பிைன ைவத்து பலன்

கூறியிருக்கின்றன.

அந்த வைகயில் சில அவயங்கைளப் பற்றிய குறிப்புகைள

இனி பாப்ேபாம்.

தைல முடி

• ெதாடுவதற்கு மிருதுவாகவும்,அேத ேநரத்தில் உறுதியான

முடிையயுைடயவகள் மிகுந்த ஆண்ைமயுைடயவகளாம்,

இத்தைகயவகள் குளிச்சியுள்ள சrரத்ைதயுைடயவகளாக

இருப்பாகளாம்.

• ெதாடுவதற்கு மிருதுவாகவும்,கீ ேழ ெதாங்கிக்

ெகாண்டிருக்கும் முடியுள்ளவகள் இரத்த

சாமுத்rகா லக்ஷணம் 9
பிடிப்புயுைடயவகளாயும்,உஷ்ண உடம்ைப

உைடயவகளாகவும் இருப்பாகளாம்.

• அதிக அளவில் அடத்தியுடன், விைரந்து வளரும்

இயல்புைடய முடியுைடயவகள் எளிதில்

உணச்சிவயப்படுவாகளாக இருப்பாகளாம்.

• அட கருப்பு நிறமாகவும், அேத ேநரத்தில் சுருள்

சுருளாயுமிருக்கிற முடி உைடயவகள் அதிக

உஷ்ணமுைடயவகளாக இருப்பாகளாம்.

• ேநராகவும், முடிவில் முள்ளம்பன்றியின் சிறு முள்ைளப்

ேபாலும் உள்ள முடிையயுைடயவகள் பயந்த சுபாவம்

உைடயவகளாக இருப்பாகளாம்.

• வழவழப்பானதும், வைளந்த முடி உள்ளவகள்,

ேநைமயானவகளாயும், விஷய விவகாரங்கைள எளிதில்

புrந்து ெகாள்ளும் தன்ைமயுைடவகளாக இருப்பாகளாம்.

• பளிச்ெசன பஞ்சு ேபால மிருதுவான முடி உைடயவகள்

பலவனமானவகளாகவும்,
7 ேநாயாளிகளாயுமிருப்பாகளாம்.

முகம்

சாமுத்rகா லக்ஷணம் 10
அகத்தின் அழகு முகத்தில் ெதrயுெமன்பாகள், அந்த

முகத்தின் அங்கங்கைளப் பற்றி சித்தகளின் பாடல்களில்

எவ்வாறு கூறப் பட்டிருக்கிறது என்பைதப் பாப்ேபாம்.

இன்ைறய தகவல்கள் அைனத்தும்

இந்த பதிவுகளின் விவரங்கைள ஒரு தகவல் பகிவாக

மட்டுேம கருதிட ேவண்டுகிேறன். சித்தகளின் பாடல்களில்

விரவிக் கிடக்கும் சாமுத்rகா லக்ஷணத்தின் தகவல்கைள

ஒரு புள்ளியில் குவிப்பேத இந்த ெதாடrன் ேநாக்கம்.இந்த

தகவல்கள் அைனத்துேம ேமலதிக விவாதம் மற்றும்

ஆய்வுகளுக்கானைவ.

ெநற்றி

• அகலமான பரந்த ெநற்றிைய ெகாண்டகள் மன்னகளும்

பணிந்து வணங்கிடக் கூடிய திறைமெபற்றவகளாக

இருப்பாகளாம்.

• அைரச் சந்திரைனப் ேபால ெநற்றி யிருந்தால்

ெசல்வந்தனாகவும், உயரமாகவும், சங்கு ேபான்ற கரடு

முரடான ெநற்றியுைடவகள் தrத்திரகளாகவும்,

சாமுத்rகா லக்ஷணம் 11
தைசப்பிடிப்பான ெநற்றியுைடயவகள் பாவிகளாவும்

இருப்பாகளாம்.

• உயந்த, முக்ேகாண வடிவமுள்ள

ெநற்றியுைடயவகளிடத்தில் ெசல்வம் எப்ேபாதும்

குடிெகாண்டிருக்குமாம். ேமலும் உருண்ைட வடிவமான

ெநற்றி உைடயவகள் பிறக்கு ஈயாதவகளாக

இருப்பாகளாம்.

• வியைவ இல்லாமலும், உலந்துள்ள ெநற்றி உைடயவகள்

மிகுந்த துபாக்கிய சாலிகள் எனவும், ேபாதுமான

வியைவயுடன், ெகாஞ்சம் ேமடு பள்ளமும் உள்ள

ெநற்றியுைடயவகள் வாழ்க்ைகயில் சந்ேதாஷத்ைத

அனுபவிப்பாகளாம்.

• கீ ழ்ேநாக்கிய ெநற்றியுைடயவகள் அரக்க குணம்

ெகாண்டவகளாக இருப்பாகளாம். சதுரமான ெநற்றிைய

உைடயவகள் வரத7
7 ரச் ெசயல் ெசய்யக்கூடியவகளாக

திகழ்வாகளாம்.

• சுருக்கம் நிைறந்த ெநற்றிைய உைடயவகள் கவனக்

குைறவுடன் கீ ழ்த்தர எண்ணமும் உைடயவகளாகவும்,

சாமுத்rகா லக்ஷணம் 12
ேரைக ஓடிய ெநற்றிக்குச் ெசாந்தக்காரகள் அற்ப ஆயுைளக்

ெகாண்டவகள் என்பைதயும் பாத்தவுடன் அறிந்துெகாள்ள

ேவண்டுமாம்.

• ெநற்றியில் இரு ேரைககள் மட்டும் இருப்பின் அவனது

ஆயுட்காலம் அறுபதிலிருந்து எழுபது வைர

மதிப்பிடலாமாம். அத்துடன் ெநற்றியில் நான்கு ெரைககள்

மட்டும் ஓடுமாயின் அவன் அரசனாவானாம்.

• ெநற்றியில் ஐந்து ெரைககள் மட்டும் ஓடுமாயின்

மிகக்குைறந்த வயேத(45 முதல் 55 வருடம் வைர)

உயிவாழ்வான் என்றும் அறிந்துெகாள்ளலாமாம். ெமலும்

பல ேரைககள் ெநற்றியில் ஒடிக்ெகாண்டிருந்தால் அவன்

மிகுந்த ெசல்வத்ெதாடும், 60 வயதுக்குேமல் சுகமாக

வாழ்வானாம்.

புருவங்கள்

• கண் புருவத்தின் முடிகளானது ந7ண்டதாக இருப்பின்

சாதாரண மனிதகளாகவும், த7ைம பயக்கும் எண்ணத்ைத

உைடயவகளாகவும் இருப்பாகளாம்..

சாமுத்rகா லக்ஷணம் 13
• புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒேர சீராகவும்

இருந்தால் அவகள் நன்னைடத்ைத உைடயவகளாவும்,

ேநைம மிக்கவகளாவும், நல்ெலாழுக்கம் மிக்கவகளாவும்

இருப்பாகளாம்..

• புருவங்களில் இயற்ைகயாகேவ மடிப்புகள் விழுந்திருந்தால்

அவன் மrயாைதயில்லாதவனாகவும், ெபாறாைம

உைடயவனாகவும் இருப்பானாம்.

• எவெனாருவன் கண்களின் ேமல் முடிகள்

குட்ைடயாகவும்,சிறியதாகவும் அைமயப் ெபற்றிருக்கிறாேனா,

அவன் சிறந்த அறிவாளியாகவும், இரகசியம் காப்பவனாகவும்

இருப்பானாம்.

• கண்களின் இைமகளில் ந7ளமாக இருந்தால் அவன் சட்ட

வல்லுநராக இருப்பானாம். இைமகளில் அதிக ேராமம்

இருப்பின் புத்தி மந்தமாக இருக்குமாம்.

• விசாலமாகவும், விrவாகவும் உள்ள புருவங்கைள

உைடயவன் ஏைழயாக இருப்பானாம்.

• இைமகள்ந7ளமாகவும், ஒன்ேறாெடான்று ெபாருந்தாமலும்

இருப்பவன் ெசல்வந்தனாக இருப்பானாம்.அைரச் சந்திரைனப்

சாமுத்rகா லக்ஷணம் 14
ேபான்ற புருவங்கைளயுைடயவகளும் ெசல்வகள் ேபால்

வாழ்வாகளாம். இரண்டு புருவங்களுக்கும் மத்தியில்

ெவட்டுைடயவகள் வறியவகளாக இருப்பாகளாம்.

• புருவங்கள் கீ ழ் ேநாக்கிச் சrந்திருந்தாலும், அமுக்கப்பட்ட

புருவங்கைள உைடயவகளும் ெபண் சுகத்ைத அனுபவிக்கத்

தகுதியில்லாதவகளாக இருப்பாகள். அவகளால்

ெபண்ைணத் திருப்தி ெசய்ய இயலாெதன்றும், ஆண்ைம

குன்றியிருக்கும் தன்ைம பைடத்தவகளாக இருப்பாகளாம்.

கண்கள்

• ெபrய கண்கைள உைடயவகள் இயல்பில்

ேசாம்ேபறிகளாகவும், சிறந்த மதியுகம் உைடயவகளாகவும்,

ெசயல்வரகளாகவும்,
7 த7ரகளாகவும், நடத்ைத

ெகட்டவகளாகவும், கடவுள் பக்தி இல்லாதவகளாகவும்

இருப்பாகளாம்.

• ஆழமான கண்கைள உைடயவகள் ெபrய மனைத

உைடயவகளாகவும், சந்ேதக எண்ணங்

ெகாண்டவகளாகவும் இருப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 15
• கூைமயும், த7மான கண்கைளயும், சாய்வான கண்

இைமகைளயுைடயவகள் ேபாக்கிrகளாகவும், அநியாயம்

ெசய்யும் எண்ணமுைடயவகளாகவும் இருப்பாகளாம்.

• ேகாெவறு கழுைமையப் ேபான்ற சிறிய கண்கைள

உைடயவகள் மந்தப் புத்தி உைடயவகளாகவும், பிற

ெசால்வைத உடேன நம்பிவிடக் கூடிய மனநிைலைய

ெகாண்டவகளாக இருப்பாகளாம்.

• தாமைர இதழ் ெபான்ற கண்கைளயுைடயவகள் அறிவு

ஜ7விகளாக, ஆற்றல் மிக்கவகளாகவும் இருப்பாகளாம்.

சிறிய கண்கைள உைடயவகள் யாைனையப் ேபான்ற

பலசாலியாகவும் ேபா வரனாகவும்


7 இருப்பாகளாம்.

பூைனயின் கண்கைளப் ேபான்று உைடயவகள் பாவம்

உைடயவராவாகளாம்.

• ெவண்ைம கலந்த கண்கைளயுைடயவகள் கைல, இலக்கிய

ஈடுபாடும், சமூக மாற்றத்திற்குப் ேபாராடும் குணங்கைளக்

ெகாண்டவகள் என்பைத அவகைளப் பாத்த மாத்திரத்தில்

அறிந்து ெகாள்ள ேவண்டுமாம்.சித்திரத்ைத நிைனவூட்டும்

சாமுத்rகா லக்ஷணம் 16
கண்கைள உைடயவகள் அரசராகத் தகுதிப்ெபற்றவகளாக

இருப்பாகளாம்.

• உருண்ைட வடிவமான கண்கைளயுைடயவகள்

பாவச்ெசயல்கைளச் ெசய்வதில் ேதச்சி ெபற்றிருப்பாகளாம்.

இவகளிடம் பழகுதல் கூடாதாம்.

• ெசங்கழுந7ப் பூ ேபான்ற கண்கைள உைடயவகள் கல்வி,

ேகள்விகளில் சிறந்தவராகவும், ந7திக்கம் ேநைமக்கு

எடுத்துக்காட்டாகவும் விளங்குவாகளாம்.

• கைலமானின் கண்கைளப் ேபான்ற கண்கைளயுைடயவகள்

ஆடம்பரப் பிrயகளாகவும், தந்திரம் உைடயவகளாகவும்

இருப்பாகளாம்.

மூக்கு

• ெபrய மூக்ைக உைடயவகள்

ெபாய்ைமயுைடயவகளாகவும், கலகக் காரகளாகவும்,

ெபண்பித்தகளாகவும் இருப்பாகளாம்.

• ெபrயதாகவும்,ெதாங்கிக் ெகாண்டிருப்பைதப் ேபாலவும்

காணப்படும் மூக்ைக உைடயவகள் ேபராைச

சாமுத்rகா லக்ஷணம் 17
ெகாண்டவகளாகவும், தாங்கள் ெசய்யும் ெசயல்கைள

இரகசியமாகப் ேபணுபவகளாகவும் இருப்பாகளாம்.

• முகத்திற்க்குப் ெபாருத்தமாவும்,அளவில் ெபrயதான

மூக்ைக உைடயவகள் உற்சாகமும் அைமதியும்

ெகாண்டவகளாகவும், பல விஷயங்கைள ெதrந்து

ெகாள்ளும் ஆவம் அதிகமுள்ளவகளாகவும்

இருப்பாகளாம்..

• புள்ளிகள் அதிகம் உள்ளமூக்ைக உைடயவகள் அதிகம்

கவம் ெகாண்டவகளாகவும் வணகளாகவும்


7

இருப்பாகளாம்.மூக்கின் நுனிப்பகுதியில் உேராமம்

ெகாண்டவகள் வாழ்வில் எந்தசிறப்பும் அைடய

முடியாதவகளாக இருப்பாகளாம்.

• மூக்கு ந7ண்டு நுனி கிளியின் மூக்குப் ேபால வைளந்தும்

இருந்தால் அதி புத்தி சாலிகளாகவும், அத்துடன் உலக

அனுபவங்களில் சிறந்தவகளாகவும் இருப்பாகளாம்.

• தடிப்பு குைறந்த மூக்ைக உைடயவகள் ஆயுள் அதிகம்

ெகாண்டவகளாக இருப்பாகளாம்.ந7ண்ட மூக்ைக

உைடயவகள் நல்ல அதிஷ்டம் உள்ளவகளாகவும்

சாமுத்rகா லக்ஷணம் 18
வளமான வாழ்வு வாழ்பவகளாகவும் இருப்பாகளாம்.

தட்ைடயான மூக்ைக உைடயவகள திருடகளாக

இருப்பாகளாம்.

• சைதப்பாங்குடன் அழுத்தமான மூக்ைக உைடயவகள்

உய பதவிகள் வகிப்பாகளாம்.மூக்கின் நுனிப்பகுதி

சப்ைபயாக இருந்தால் அவகளுக்கு காம உணச்சிக்

குைறவும் ஆண்ைமத் தன்ைமயும் இல்லாதிருக்குமாம்.

வாய்

• வாய் ெபrதாகவும் அகலமாகவும் இருப்பவகள

சாப்பாட்டுப் பிrயகளாக இருப்பாகளாம்.சிறியவாைய

உைடயவகள பயந்த சுபாவமும், நிதானமானவகளாகவும்

இருப்பாகளாம்..

• குவிந்த அழகிய வாைய உைடயவகள்

ெபாய்ேபசுபவகளாகவும், வாயாடியாகவும்

சாமுத்rகா லக்ஷணம் 19
இருப்பாகளாம்.சிவந்த வாைய உைடயவகள் சுக

ேபாகங்கைள அனுபவிப்பாகளாம்.

உதடு

• உதடு சிவப்பு நிறமாகவும், தாமைர இழழ்ேபான்றுமிருந்தால்

அரசன் ேபால் வாழ்வாகளாம்.ேமடு பள்ளமான உதடுகள்

இருந்தால் தrத்திர வாழ்வு இருக்குமாம்.

• கீ ழ் உதடு ேகாைவப் பழத்ைதப்ேபால இயற்ைகயாகேவ

ெசம்ைமயாக அைமயப்ெபற்றவகள் ெபான், ெபாருள், வடு,


7

நிலம் தனமுைடயவகளாகவும், நல்ல மரபிைனச்

ெநந்தவகளாகவும் இருப்பாகளாம்.

• கீ ழ் உதடு அதிகப் பருமனாக அைமந்திருப்பவகள்

அளவுக்கு மீ றிய கற்பைன சக்தியுைடயவகளாகவும்,

இனிைமயாகப் ெபசும் ஆற்றல் பைடத்தவகளாகவும்

இருப்பாகளாம்.

• பிளவுப்பட்டிருக்கும் உதடுகைளயுைடவகள் குற்றமனம்

உைடயவகளாகவும், வலுச்சண்ைடயிடும் குணம்

ெகாண்டவகளாகவும் இருப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 20
• ேலசாகவும், மிருதுவாகவும், சிறியனவாகவும், உதடு

அைமந்திருந்தால் அவகள் வாயாடிகளாகவும் ேபச்சுத்திறன்

ெபற்றவகளாகவும் இருப்பாகளாம்.

பற்கள்

• சிறியனவாகவும், ெகட்டியாகவும் பற்கள் இருந்தால்

சிறப்பு.கூைமயாகவும் சமனாகவும் பற்கள்

அைமந்திருந்தாலும் சிறப்புத்தான்.

• சங்ைகப்ெபால அதிக ெவண்ைமயாகவும், நுனி கூைம

ெபற்றும் இருந்தால் அவகள் சுகவாசிகளாகவும், சத்தியம்

தவறாதவகளாகவும் இருப்பாகள்.

• ந7ளமாகவும் ஒரு பக்கம் குட்ைடயாகவும், மறுபக்கம்

ந7ண்டும் பற்கள் அைமந்திருந்தால் அவகள் எதற்க்கும்

கவைல ெகாள்ளாதவகளாக இருப்பாகளாம்.

• அகலமான, ெநருக்கமில்லாமல் பற்கள் அைமந்திருப்பின்

இவகள் நிதானமில்லாதவகளாகவும்,

அவசரப்புத்திக்காரகளாக இருப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 21
காது

• விசாலமானதாகவும், முகத்துக்கு ெபாறுத்தமில்லாத ெபrய

காதுகைள உைடயவகள் சக்தியற்றவகளாகவும்

ேசாம்ேபறிகளாகவும் இருப்பாகளாம்.

• சிறிய காதுகைள உைடயவகள் எதிலும் ெபாறுைம காட்டி,

சாதுயமான காrயங்கைள முடிக்கும் ஆற்றல்

பைடத்தவகளாக இருப்பாகளாம். ஆனால் மிகவும் சிறிய

காதுகைள உைடயவகள் ெபாறுப்பற்றவகளாக

இருப்பாகளாம்.

• சிவந்த காதுகைளக் ெகாண்டவகள் ந7திக்கும் ேநைமக்கும்

எடுத்துக்காட்டாக திகழ்வாகளாம்..

• சிறப்பாகவும் முகத்துக்கு மிகவும் ெபாருத்தமான

காதுகைளயுைடயவகள் புத்திசாலிகளாகவும் எைதயும்

ெசம்ைமயாகச் ெசய்யக்கூடிய விழிப்புடனும்

இருப்பாகளாம்.அத்துடன் அவகள் சிறந்த

ைதrயசாலியாகவும் இருப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 22
• ெகாஞ்சம் ந7ளமான காைதயுைடயவகள் அதிக

பலமுள்ளவகளாகவும் நாணமில்லாதவகளாகவும்

இருப்பதுடன்,அதிக சுைவயான உணைவ விரும்பி

• உண்பவகளாகவும், ேபாஜனப் பிrயகளாகவும்

இருப்பாகளாம்.

• காதின் கீ ழ்பகுதி விசாலமாக காணப்படுபவகள் பணம்

பைடத்தவகளாக இருப்பாகளாம்.இவகளிடம் ெசல்வம்

ெதாடந்து ேசந்து ெகாண்ேட இருக்குமாம் .

• காதுகள் ேமடு பள்ளங்கேளாடும் பாப்பதற்கு மிகவும்

அழகாகவும் அைமயப் ெபற்றவகளுக்கு புகழ் தானாக வந்து

ேசருமாம். த்துடன் அவகள் ஞானிகளாகவும்

விளங்குவாகளாம்.

நாக்கு

• நாக்கு ந7ளமாய் இருப்பது ேமன்ைமையத் தருமாம். ேமலும்

ந7ல வணமாக இருந்தால் அதுவும் அதிக ேமன்ைமையத்

தருமாம்.

சாமுத்rகா லக்ஷணம் 23
• நாக்கு ெவண்ைமயான தகடுேபான்றிருந்தால் நல்லதல்ல.

எத்தைன ெசல்வமிருந்தாலும் அழிந்துவிடுமாம்.

• நாக்கின் நுனி கூைமயுைடயதாகவும் நுண்ணியதாகவும்

அைமயப்ெபற்றிருந்தால் சிறந்த மதியூயாகியாகவும்,

ஞானியாகவும் இருப்பாகளாம்.

• வறண்டு, ெவளுத்துப்ேபான நாக்ைகயுைடயவகள்

ெசாத்துக்கள் விரயம் ெசய்பவகளாக இருப்பாகளாம்.

இவகளுக்கும் உைழப்பில் ஆவமில்லாது இருப்பதுடன்

ேசாம்ேபறித்தனமும் வந்துவிடுமாம்.

• சிவந்த நாக்கிைனயுைடயவகள் சிறப்புக்குrயவகளாக

இருப்பாகளாம் இவகளுக்குச் சிறந்த வாக்குச்சாதுrயமும்,

பிறைர ஈக்கும் தன்ைமயுைடய ேபச்சும் இருப்பதுடன்

கவச்சிகரமான ேபச்சுக்கு ெசாந்தக்காரகளாகவும்

இருப்பாகளாம்.

• ெசாரெசாரப்பான நாக்ைக உைடயவகள் நல்ல சுைவைய

விரும்புவாகளாம் அதாவது ேபாஜனப் பிrயகளாக

இருப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 24
மீ ைச, தாடிகள்

• ெமல்லியதாகவும், ெமன்ைமயாகவுமுள்ள மீ ைச

தாடியுைடயவகள் ெமலிந்த ேதாற்றத்ேதாடும் பயந்த

சுபாபம் உள்ளவகளாகவும் இருப்பாகளாம.

• ேதைவயான அளவு அடத்தியுடனும்,ேநத்தி மிக்கதுமான

மீ ைச தாடிைய உைடயவகள், நல்ல

குணமுள்ளவகளாகவும், நியாயமிக்கவகளாகவும், தாங்கள்

ெசால்வைதச் சிறப்பாக ெசய்து முடிக்கும் ஆற்றல்

மிக்கவகளாகவும் இருப்பாகளாம்..

• மீ ைச தாடியின் ேராமங்கள் கருத்தும் மிகுந்த

அடத்தியுடன் சிங்கத்தின் பிடrையப் ேபான்று

அைமந்திருப்பின் அவகள் த7க்க ஆயுளுடன், புத்தியின்

துைணெகாண்டு எதிrகைள ெவன்ெறடுக்கும் ஆற்றல்

ெபாருந்தியவகளாகவும் இருப்பாகளாம்.

ேமாவாய்

சாமுத்rகா லக்ஷணம் 25
• சிறிய குறுகிய ேமாவாைய உைடயவகள் ெபாறாைம

ெகாண்டவகளாகவும் எண்ணத்தில் சுத்தம்

இல்லாதவகளாகவும் இருப்பபாகளாம்.

• சதுரமான முகவாய்கட்டு அைமயப் ெபற்றவகள்

துணிச்சலான மிக்க வலிைமயுைடயவகளாக

இருப்பாகளாம்.

• சைதப்பிடித்தமுள்ள ேமாவாையயுைடயவகள்

ெசல்வந்தவகள் இருப்பாகளாம்.

• ஒட்டிப்ேபான முகவாய்கட்ைடயுைடயவகள் ெபாறாைம

குணமுைடயவகளாக இருப்பாகளாம்.

ைககள் - விரல்கள் - உள்ளங்ைக

சாமுத்rகா லக்ஷணத்தில் ஆண்களின்

ைககள்,விரல்கள்,உள்ளங்ைக ஆகியவற்றின் அைமப்புகைள

ைவத்து அவதம் இயல்பிைன சித்தகள் எவ்வாறு

வைரயறுத்து கூறியிருக்கின்றன என்பைதப் பாப்ேபாம்.

இந்த தகவல்கள் அைனத்தும் அகத்திய,ேபாக மற்றும்

ேதைரய அருளிய நூல்களில் இருந்து திரட்டப் ெபற்றைவ.

சாமுத்rகா லக்ஷணம் 26
• ைககள் தடித்தும் சைதப்பிடிப்ேபாடும், முழங்கால் வைர

ந7ண்டு இருந்தால் அவகள் அரசகளாக ஆவாகளாம்.

• கட்ைடயான மயி முைளத்த ைககைளயுைடயவகள்

தrத்திரகளாக இருப்பாகளாம்.

• மணிக்கட்டில் உண்டான ேரைக நடுவிரேலாடு கலந்தாக

அைமந்திருப்பவகள்ஏராளமான நிலத்துக்குச்

ெசாந்தக்காரகளாக இருப்பாகளாம்.

• ைகயில் இருக்கின்ற ேரைககள் சிவப்பு நிறமாக இருந்தால்

உடம்புக்குச் சிறப்ைபயும், அேத ேநரத்தில் ேரைககள்

கருைமயாக இருந்தால் ேநாய்க்கான அறிகுறி என்றும்

அறிந்து ெகாள்ளேவண்டுமாம்.

• குழியான உள்ளங்ைகயும், மிக ெநருக்கமான விரல்கள்

இருந்தால் ஏராளமான ெபாருள்களுக்கு ெசாந்தகாரனாக

இருப்பானாம்.

• ஒரு கயிறு அல்லது நூைல எடுத்து ஐந்து விரல்கைளயும்

அளந்து அந்தக் கயிற்ைற முழங்ைகயில் இருந்து நடுவிரல்

வைர அளந்து பாக்க ேவண்டும். அது துல்லியமாய்

சாமுத்rகா லக்ஷணம் 27
நடுவிரல் நுனியில் வந்து முடிவைடந்தால் அவன்

நூறாண்டுக்கு ேமல் வாழ்வானாம்.

• அந்த நூலானது நடுவிரலில் நுனிைய விட ஒரு ேகாடு

தாழ்ந்து நின்றால் அவன் நல்ல புத்திரகைளயும் சிறந்த

ெசல்வத்ைதயும் ெகாண்டவனாக இருப்பானாம்.

• ைகவிரல்கள் கூைமயாக இருந்தால் அவன் ரகசிய

சாஸ்திரங்கைள கற்றறிந்தவனாக இருப்பானாம்.

• விரலின் நுனிப்பகுதி ெமத்தமாயும் பருத்தும் இருந்தால்

அவன் திருடனாக இருப்பானாம்.

• விரல்கைளப் பாத்த மாத்திரத்தில் புலியின் விரல்கைளப்

ேபான்ற விரல்கைளக் ெகாண்டவகள் மிகுந்த பலசாலிகளாக

இருப்பாகளாம்.

நகங்கள்

• விகாரமாகவும் நிறமற்ற நகங்கைளக் ெகாண்டவகள்

எப்ேபாதும் மற்றவகளிடத்தில் அடிைமத்ெதாழில்

ெசய்வாகளாம். கரடுமுரடான உைடந்த

நகங்கைளயுைடயவகள் ஏைழயாக இருப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 28
• ெபருவிரல் நகத்தின் ேமல் பாகத்தில் ேகாதுைம ேபான்ற

அைடயாளத்ைத உைடயவகள் ெபரும் ெசல்வந்தராக

இருப்பாகளாம்.அகண்ட நகங்கைளயுைடயவகள்

கூச்சமுைடயவகளாகவும், பயந்த சுபாவம்

உைடயவகளாகவும் இருப்பாகளாம்.

• நகங்களின் முைனப்பாகத்தில் ெவள்ைளப் புள்ளியிருந்தால்

அவகள் கண்ணியமுைடயவகளாகவும் நுண்ணிய

சிந்தைன உைடயவகளாகவும் இருப்பாகளாம்.

• நகங்களின் ஆரம்பத்தில் சிவப்பு கலந்த பலவித வணமான

புள்ளிகள் இருந்தால் அவகள் அதிக

ேகாபமுைடயவகளாகவும், சண்ைட ேகாழிகளாய்

இருப்பாகளாம்.

• நகங்களில் முைனயில் கருப்பு நிறமிருந்தால் அவகள்

விவசாயிகளாக இருப்பாகளாம்.ேகாணலான

நகங்கைளயுைடயவகள் ேமாசக்காரகளாக

இருப்பாகளாம்.சிறியதாகவும், உருண்ைட வடிவமாகவும்

உள்ள நகங்கைள உைடயவகள் பிடிவாதக்காரகளாக

இருப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 29
மா/பு

• சந்திரனுைடய பிைறைய ேபால் எடுப்பான மாைப

உைடயவன் வசீகrப்பவனாய் இருப்பானாம்.அத்தைன

எடுப்பான மாபு இல்லாது இருப்பவன் எடுத்தெதல்லாம்

ெவற்றி ெபருமாம்.

• உன்னதமாகவும் ,சைத பிடிப்ேபாடும், சுருக்கேமா,அதிேவா

இல்லாத மாைப உைடயவகள் அரசாள்வாகளாம்.ேமலும்

அவகள் நரம்பு மயமான சைதபிடிப்புள்ள பலமான மயிகள்

கீ ழ்ேநாக்கி அைமயப் ெபற்றவகளாக இருப்பாகளாம்.

• தட்ைடயான சமமான மாபிைன உைடயவன்

தனவந்தனாக இருப்பானான். இலந்ைதப் பழத்ைதப் ேபால

மாைப உைடயவன் அதிக சக்தியுைடய்வனாக

இருப்பானாம். சமமில்லாத மாபிைன உைடயவகள்

தrத்திரகளாகவும்,ஆயுதங்களால் ெகால்லப்

படுபவகளாகவும் இருப்பாகளாம்.

ெதாப்புள்

சாமுத்rகா லக்ஷணம் 30
• ெதாப்புள் ெபrயதாக இருப்பவன் தாம்பத்ய உறவில் அதிக

நாட்டமுைடயவனாக இருப்பானாம்.மீ ைன ேபான்ற ெதாப்புள்

உைடயவகள் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிைறந்த வாழ்க்ைக

வாழ்வாகளாம்.

• தாழ்ந்த ெதாப்புள் உைடயவன் அகால மரணமைடவான்

.ஒரு பக்க மடிப்பு இருக்குமானால் ந7ண்ட ஆயுைள

உைடயவன். இரு மடிப்புகள் காணப்பட்டால் ெபரும்

ெசல்வந்தகளாகவும், எப்ேபாதும் மன நிைறேவாடும்

காணப்படுவாகள்.

• ெதாப்புளில் காணப்படும் ஒற்ைற மடிப்பு நடுவில்

அைமயாமல் பிறிெதாரு பக்கத்தில் அைமந்திருந்தால் ந7ண்ட

காலம் நலமாக வாழ்வாகள்.

• தாமைர உள்ளிருக்கும் விைதயின் ேமல் ேதாைல

ேபாலிருந்தால் அவன் அரசனாவான்.மூன்று மடிப்புகள்

இருந்தால் மற்றவகளுக்கு வழிக்காட்டும் ஆசானாக

வருவான்.

சாமுத்rகா லக்ஷணம் 31
• விrவாகவும் உன்னதமாகவும் ெதாப்புள் ஏைழகளுக்குண்டு,

உன்னதமான ெதாப்புைள உைடயவகள் அற்ப ஆயுைள

உைடயாவகள்.

• ெதாப்புளில் இருக்கும் மடிப்பு ேநராயிருக்குமாயின் அவன்

மகிழ்ச்சி அைடவான். மடிப்பு விலகியிருக்குமாயின் அவன்

ெபண்களுக்கு பிேராஜனமற்றவனாக இருப்பான். தாம்பத்திய

சுகம் அனுபவிக்க லாயிக்கற்றவன்.

முதுகு

• மயி முைளக்கப் ெபற்ற முதுைகயுைடயவன் சிற்றின்ப

பிrயனாக இருப்பான். ஆைமயின் முதுைக ேபால்

இருந்தால் அரசனாவான்.

• குதிைரயின் முதுைக ேபால் இருப்பின் ெபண்ணாைச

அதிகமாயிருக்கும். முடி இல்லாமல் பளிங்கு ேபான்ற

வழுவழுப்பான முதுைகயுைடயவகள் சுகவாசியாக

இருப்பாகள்.

இத்துடன் ஆண்களுக்கான சாமுத்rகா லக்ஷணம்

நிைறவைடந்துவிட்டது.

சாமுத்rகா லக்ஷணம் 32
சாமுத்rகா லக்ஷணம் ெபண்களுக்கான ெதாகுப்பு

சாமுத்rகா லக்ஷணம் ெதாடrல் இனி ெபண்கள் குறித்து

சித்த ெபருமக்கள் அருளிய தகவல்கைள பாப்ேபாம்.

ஆண்கைளப் ேபாலேவ ெபண்களிலும் நான்கு வைகயின

இருப்பதாக அகத்திய கூறியிருக்கிறா.அந்த ெபண்கைளப்

பற்றியும் அவகைள அைடயாளம் காணும் வைகயிைன

பின் வருமாறு விளக்குகிறா.

ெபருகுவதற்குப் ெபண்ணிடச் சாதி நாலும்

பிறித்து நாம் ஒவ்ெவான்றாய்ப் ேபசக்ேகளு

வருவதற்கு வத்தினிதான் பிற்குலமாகும்

யடவானிச் சங்கினிதான் சத்திrய குலமாகும்

வறுவதற்கு வசியாேள சித்தினிதானாகும்

வசனித்ேதாம் பத்மினிதான் சூத்திர குலமாகும்

நறுவதற்கு நால்சாதி குலேம ெசான்ேனாம்

சாமுத்rகா லக்ஷணம் 33
- அகத்திய

காணப்பா புலத்தியேன ெபண்சாதி நாலும்

கருவறிந்து ெசால்லுகிேறாம் வரணங்ேகள7

ேபணப்பா அத்தினி ஸ்தான்ேகரும்

ேபணிப்பா ெவளுைம வரணம் ேபதமில்ைல

நாணப்பா சங்கினி தான் மஞ்சள் நிறமாகும்

நலமான சித்தினி தான் ெசழுைம நிறமாகும்

ஆணப்பா பத்மினிதான் கருப்பு வாரணமாகும்

அருளிேனாம் நால்சாதி வரணம் இதுவாேம.

- அகத்திய

ெபண்களில் நான்கு வைகயின இருப்பதாகவும், அவகைள

அத்தினி, சங்கினி, சித்தினி, பத்மினி என அைழக்கிறா

அகத்திய.இந்த வைக ெபண்கைள பின் வருமாறு இனம்

காணலாம் என்கிறா.

அத்தினி

சாமுத்rகா லக்ஷணம் 34
ெபண்களில் இவகைள உயந்த வைகயின

என்கிறா.ெவளிைமயான நிறத்ைத உைடயவகளாம்.

அழகியகண்களும், ெமன்ைமயான தைல முடிையயும்

ெகாண்டவகளாக இருப்பாகளாம்.

சங்கினி

நடுத்தர உயரமும் , மஞ்சள் நிறமும் உைடய இந்த வைக

ெபண்களுக்கு சங்கு ேபான்ற கழுத்து

அைமந்திருக்குமாம்.அழகான மற்றும் அளவான

உடலைமப்ைபக் ெகாண்டவகளாக இருப்பாகளாம் சங்கினி

வைகப் ெபண்கள்.

சித்தினி

ெமலிவும் இல்லாமல் அதிக பருமனும் இல்லாமல் நடுத்தர

உடலைமப்ைபக் ெகாண்ட இந்த வைகப் ெபண்டி ெசழுைம

நிறமாக இருப்பாகளாம். ேமலும் இவகள் ேமனி

கதகதப்பாக இருக்குமாம்.

சாமுத்rகா லக்ஷணம் 35
பத்மினி

இந்த வைகப் ெபண்கள் தடித்து உயந்த உதடுகைளயும்,

ெசம்பட்ைட நிற கூந்தைலயும் ெகாண்டிருப்பாகளாம்.

இவகள் கrய நிறம் உள்ளவகளாக இருப்பாகள் என்கிறா

அகத்திய.

ஆண்கைளப் ேபாலேவ ெபண்களுக்கும் தைலமுடி, ெநற்றி,

கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது,

ேமாவாய், முகம், கழுத்து, அக்குள், காைர எலும்பு, மாபகங்கள்,

ெதாப்புள், முதுகு, ைககள், விரல்கள், உள்ளங்ைககள், நகங்கள்,

இடுப்பும் வயிறும், ெதாைட, ெபண்குறி ஆகியைவகளின்

அைமப்பிைன ைவத்து சித்தகள் பலன் கூறியிருக்கின்றன.

உடல்

• ெபண்களின் உடலானது பூவிைனப் ேபான்று ெமன்ைமயாக

இருக்குமானால் அவள் ஆேராக்கியமானவகளாக

இருப்பாகளாம். எல்லா வளங்களுட்ம்

நிைறந்திருக்குமாம்.இங்ேக வளங்கள் என்பது உடல் நலமாக

இருக்கக் கூடும்.

சாமுத்rகா லக்ஷணம் 36
• ெபண்ணின் உடலில் அதிகமான பகுதிகள் சிவந்து

காணப்பட்டால் அவள் உலக மக்கள் வணங்கும் அளவு

சிறப்ைபயும் ேமன்ைமையயும் அைடவாளாம்.

• ெபண்களின் உடம்பில் கற்பூர வாசைன, சந்தன வாசைன,

எலுமிச்ைச வாசைன, தாமைரப்பூ வாசைன உடம்பில்

வருமானால் அவளுடன் மகாலட்சுமி உடன் வாசம்

ெசய்வாராம்.

• ெபண்ணின் முகம் தங்கத்ைதப் ேபால ெபாலிந்து சிவந்து

முகத்திைன உைடயவளிடம் எப்ேபாதும் தம சிந்ைத

ேமேலாங்கி இருக்குமாம்.

• பூரண சந்திரைனப் ேபால் முகவசீகரமும், சூrயன் உதிக்கும்

காலத்தில் உள்ளைதப் ேபால பிரகாசமான ேதஜஸும், ெபrய

கண்கைளயும் உைடயவள் எப்ேபாதும் மகிழ்வாக

இருப்பதுடன் அவைள சூழ இருப்பவகைளயும் மகிழ்வுடன்

ைவத்திருப்பாளாம்.

புருவம்

சாமுத்rகா லக்ஷணம் 37
• புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒேர சீராகவும்

இருந்தால் அவகள் நன்னைடத்ைத உைடயவகளாவும்,

ேநைம மிக்கவகளாவும், நல்ெலாழுக்கம் மிக்கவகளாவும்

இருப்பாகளாம்.

• வைளந்த கண் புருவங்கள் மூக்கின் அடிப்பாகம் வைர

ெநருங்காமல் இருந்தால் அவள் சிறந்த திறமசாலியாகவும்

நுண்ணிய அறிவுள்ளவளாகவும் இருப்பாளாம்.இவகளின்

கன்ன கதுப்பு மலகைளப் ேபால பளபளப்புடன் இருக்குமாம்.

ெநற்றி

• ஒரு ெபண்ணின் ெநற்றியில் ஐந்து ேரைககள் இருந்தால்

அவள் ந7ண்ட ஆயுைளக் ெகாண்டிருப்பதுடன், சிறப்பான

சிந்தைன வளமும் ெகாண்டவளாக இருப்பாளாம்.

உதடுகள்

• ெபாதுவில் உதடுகள் சிவப்பு நிறமாக இருப்பது மிகவும்

நன்ைம பயக்குமாம்.என்ன மாதிr நன்ைமகள் என்பது பற்றி

தகவல்கள் இல்ைல.ேதடிப் பாக்க ேவண்டும்.

சாமுத்rகா லக்ஷணம் 38
• உருண்ைட வடிவமாகவம் சைதப்பிடிப்புடன் கூடிய

உதடுகைளக் ெகாண்ட ெபண்களின் வாழுவு சிறப்பாக

அைமயுமாம்.

• ஒரு மங்ைகயின் ேமல்உதடு ெபrதாயிருப்பின் அவகள்

முன் ேகாபக்காரகளாகவும், சண்ைடக் ேகாழிகளாகவும்

இருப்பாகளாம்.

• உதடுகள் சிவந்து தாமைர இதழ் ேபால இருக்கும் ெபண்கள்

அவகள் சிறந்த அறிவாளியாகவும், பிறைர வழிநடத்துவதில்

ைகேதந்தவகளாகவும் இருப்பாகளாம்.

கண்கள்

• கண்கள் பளிச்ெசன அளவாக உருண்டு திரண்டிருந்தால்

அத்தைகய ெபண்கள் எல்லா வளமும் ெபற்று

வாழ்வாகளாம்.

• கைல மானின் கண்கைளப் ேபால மருளக் கூடிய கண்கைள

உைடயவகள், தங்கள் வாழ்க்ைகத் துைனக்கு ஏற்ற

குணவதியாகவும், ேநமைறயான சிந்தைன ேபாக்கிைன

சாமுத்rகா லக்ஷணம் 39
ெகாண்டவராகவும் இருப்பாகளாம்.இத்தைகயவகள்

கணவைன தங்கள் கட்டுப் பாட்டில் ைவத்திருப்பாகளாம்.

• மீ ைனப் ேபால கண்கைள உைடய ெபண்கள் சுதந்திரமான

எண்ணப் ேபாக்கிைன ெகாண்டவகளாக இருப்பாகளாம்.

வாய்

• நாக்கு நுனி கூராக இருக்கும் ெபண்கள் வாக்கு

சாதுயத்துடன், பிறைர கவரும் வைகயில் ேபசுபவகளாக

இருப்பாகளாம்.

• நாக்கும் வாயும் கறுத்திருந்தால் புகுந்த வட்டில்


7 தகராறு

ெசய்பவளாயும், குடும்பத்ைத பிrத்து ைவப்பவராகவும்

இருப்பாளாம்.

• குவிந்த அழகிய வாைய உைடய ெபண்கள் மிகவும்

ெமன்ைமயாக ேபசுபவகளாகவும் , அதிகம்

ேகாபப்படாதவகளாகவும் இருப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 40
காதுகள்

• அளவில் சமமான, மிருதுவான காதுகைள உைடய

ெபண்கள் அதிக புகைழ அைடவாகளாம்.

• சrயான அளவில் ேமடு பள்ளங்களுடன் ேநத்தியான

காதுகைள ெகாண்ட ெபண்கள் பிறrன் வணக்கத்துக்கு

உrயவகளாகவும், தான தமங்களில்

ஈடுபாடுள்ளவகளாகவும் இருப்பாகளாம்.

• விசாலமானதாகவும், முகத்திற்கு ெபாருத்தமில்லாத ெபrய

காதுகைளக் ெகாண்ட ெபண்கள் ேசாம்ேபறித் தனம்

மிகுந்தவகளாக இருப்பாகளாம்.

• முகத்துக்கு ெபாருத்தமான காதுகைள உைடய ெபண்கள்

அைனவைரயும் கவாந்திழுக்கும் தன்ைம உைடயவகளாக

இருப்பாகளாம்.

• கரடு முரடான காதுகைள ெகாண்ட ெபண்கள்

துன்பத்திைனேய அனுபவிப்பாகளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 41
கூந்தல்

• சுருள் சுருளான அழகிய ந7ளமான கூந்தைல ெகாண்ட

ெபண்கள் இருக்கும் இடத்தில் ெசல்வம் தங்குமாம்.

• மிருதுவான கருத்த நிற கூந்தைலக் ெகாண்ட ெபண்கள்

சிறப்பானவகளாக இருப்பாகளாம்.

• கரடுமுரடான கூந்தைலயும், வட்டவடிவமான கண்கைளயும்

உைடயவள் எவேளா அவள் விைரவில் கணவைன

இழப்பாளாம்.

• கட்ைடயான தைலமுடிகைள ெகாண்ட ெபண்கள் அதிக

ஆடம்பரப் பிrயகளாக இருப்பாகளாம்.

பற்கள்

• எண்ெணய் பைசயுள்ள பற்கைளயுைடயவள் சாப்பாட்டுப்

பிrையயாக இருப்பாளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 42
கழுத்து

• குட்ைடயான கழுத்தைடயுைடய ெபண்கள் துன்பத்ைதேய

அனுபவிப்பாகளாம்.

கருவில் இருப்பது ஆணா ெபண்ணா என்பைத கண்டறியும்

முைற!

நவன
7 அறிவியலில் கருவில் இருக்கும் குழந்ைதயின்

பாலினத்ைத அறிந்து ெகாள்வது எளிதான காrயம்.ஆனால்

பல நூறு வருடங்களுக்கு முன்ன நமது முன்ேனாகள்

கருவுற்ற ெபண்ணின் ேதக லக்ஷணங்கைள ைவத்ேத

கருவில் இருக்கும் குழந்ைதயின் பாலினத்ைத எளிதாக

கண்டறிந்திருக்கின்றன.

கருவில் இருப்பது ஆண் குழந்ைதயாக இருந்தால்...

சாமுத்rகா லக்ஷணம் 43
• கருத்தrத்த ெபண்ணுக்கு வலப்பக்க மாபகமானது

இடதுபக்க மாபகத்ைத விட ெபrயதாகவும் சற்று

பாரமானது ேபாலவும் ேதான்றுமாம்.

• வலது பக்க மாபகத்ைத கசக்கினால் அதிலிருந்து

ெவண்ைமயான திரவம் ெவளிேயறுமாம்.

• வயிற்றினுள் குழந்ைதயானது வலதுபக்கமாகச்

சாய்ந்திருப்பது ேபால ேதான்றுமாம்.

• ஒவ்ெவாரு தவைவயும் சிறுந7 கழிக்கும் ேபாது

சிறுந7ரானது ஒருவித மாற்றத்துடன் இருக்குமாம்.

• இத்தைகய ெபண்கல் உட்காந்து எழுந்திருக்கும்

எழுந்திருக்கும் ேபாதும் வலதுைகையேய உன்றிக்

ெகாள்வாகளாம்

இத்தைகய அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது ஆண்

குழந்ைத என்று அறியலாமாம்.

கருவில் இருப்பது ெபண் குழந்ைதயாக இருந்தால்...

சாமுத்rகா லக்ஷணம் 44
• கருத்தrத்த ெபண்ணுக்கு இடதுபக்க மாபகமானது

வலப்பக்க மாபகத்ைத விட ெபrயதாகவும் சற்று

பாரமானது ேபாலவும் ேதான்றுமாம்.

• உட்காந்து எழுந்திருக்கும் ேபாது இடதுைகைய உன்றிக்

ெகாள்வாகளாம்.

• முகத்தின் நிறத்தில் சிறிய மாற்றம் ெதன்படுமாம்.

• அதிக ேசாம்பல் ஏற்படுவதுடன், சிற்றுண்டிகளில் அதிகம்

பிrயம் ஏற்படுமாம்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது

ெபண் குழந்ைத என்று அறியலாமாம்.

ெமய்க்க/பம்?, ெபாய்க்க/பம்?

ெபண்கள் கருவுறுதலில் இரண்டு வைகயிருப்பதாக சித்த

ெபருமக்கள் கூறுகின்றன. அைவ ெமய்கபம் மற்றும்

ெபாய்கபம் ஆகும். ெமய்கப்பம் பற்றி விளக்க

ேதைவயில்ைல என்பதால், ெபாய்கபம் என்னெவன

பாப்ேபாம்.

சாமுத்rகா லக்ஷணம் 45
சில ெபண்களுகு மாதாமாதம் ெவளிேயற ேவண்டிய

சூதமானது அதிகமான வாய்வு மற்றும் பல்ேவறு

காரணிகளால் ெவளிேயறாமல் கருவைரயின் உட்புற

சுவகளில் படிந்து இறுகி கட்டி ேபாலாகிவிடுமாம். இவ்வாறு

ெதாடந்து சூதனம் ெவளிேயறாது ேபானால் அைவ ேமலும்

படிந்து ெபrயதாகி விடுமாம்.இந்த கட்டியானது

கருவைறக்குள் அைசந்து இடம் மாறுமாம். சில காலம்

கழித்து பிரசவ ேவதைன ேபால வலிேயற்பட்டு

ெவளிேயறிடுமாம். இதைன ஆரம்பத்தில் கண்டறிந்து உrய

மருந்துகைள உட் ெகாண்டால், இந்த கட்டிகள் சிைதந்து

ெவளிேயறும் என்கின்றன. அவ்வாறு கவனிக்கத்

தவறினால் நாளைடவில் பல ேகாளாறுகளுக்கு

வழிவகுக்கும் என்கின்றன.

இந்த இரண்டு கபங்களுக்கு இைடேயயான

வித்தியாசஙக்ைள கண்டறியும் முைறகைள சித்தகள் பின்

வருமாறு வைரயறுத்துக் கூறுகின்றன.

சாமுத்rகா லக்ஷணம் 46
• ெமய்யான கப்பம் தrத்த ெபண்ணின் வயிற்றில் இரண்டு

மண்டல காலம்(மூன்று மாதம்) எவ்வித அைசேவா,

சலனேமா இருக்காதாம்.

• ெபாய் கப்பம் உள்ள ெபண்களுக்கு ஆரம்பம் முதேல

அைசவுகளும், சலனங்களும் இருக்குமாம்.

• ெமய்யான கப்பத்தில் ெபண்ணின் வயிறு படிப்படியா

ெபrதாகுமாம்.

• ெபாய்யான கப்பம் உள்ள ெபண்களுக்கு 25 முதல் 40

நாள்களுக்குள் வயிறு ெபrயதாகி விடுமாம்.

• ெமய்யான கப்பம் தrத்த ெபண்ணின் வயிற்றில் விரைல

ைவத்து அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளம் ெமது

ெமதுவாக மைறயுமாம்.

• ெபாய்யான கப்பம் உள்ள ெபண்ணின் வயிற்றில் விரலால்

அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளமானது சடுதியில்

மைறயுமாம்.

• ெமய்யான கப்பமானது பதிெனாரு மாதங்களுக்கு ேமல்

ந7டிக்காதாம்.

• ெபாய்யான கப்பம் பல வருடங்கள் கூட ந7டிக்குமாம்.

சாமுத்rகா லக்ஷணம் 47
மருத்துவ அறிவியல் வளந்து விட்ட இன்ைறய சூழலில்

இைவெயல்லாம் ெபrதான தகவல்கள் இல்ைலதான்,

ஆனால் எவ்வித அறிவியல் முன்ேனற்றேமா, வசதிேயா

இல்லாத ஒரு காலகட்டத்தில் நமது மூதாைத ஒருவ

இைதெயல்லாம் தன் நூல்களில் விrவாக பாடி ைவத்து

விட்டு ெசன்றிருப்பது அன்ைறக்ேக மருத்துவ துைறயில்

நாம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்திருக்கிேறாம்

என்ப்ைத பைற சாற்றுகிறதல்லவா...

இம்மாதிr இன்னமும் எத்தைனேயா பல அrய தகவல்கள்

ஆவணப் படுத்தப் படாமல் அழிந்து ெகாண்டிருக்கின்றன.

அவற்ைற நம்மால் இயன்ற வைரயில் ேதடிெயடுத்து

பாதுகாத்து,ேமம்படுத்தி இனி வரும் தைலமுைறகளுக்கு

ெகாடுத்திட ேவண்டும்.

ெபண்களின் நலமும், வளமும்!

• ஒரு கயிறு அல்லது நூைல எடுத்து ஒரு ெபண்ணின் ஐந்து

விரல்களின் ந7ளத்திைன அளந்து, அந்தக் கயிற்ைற

சாமுத்rகா லக்ஷணம் 48
முழங்ைகயில் இருந்து நடுவிரல் வைர அளந்து பாக்க

ேவண்டும். அந்த கயிறு/நூல் துல்லியமாய் அந்த ெபண்ணின்

நடுவிரல் நுனியில் வந்து முடிவைடந்தால், அவள்

கணவனுடன் பல வருடங்களுக்கு ேமல் இைணந்து

மகிழ்வுடன் வாழ்வாளாம். அவளது கணவன் உய பதவி

வகிப்பானாக இருப்பான் என்கின்றன.

• ஒரு ேவைள அந்த நூலானது நடுவிரலில் நுனிைய விட

ஒரு ேகாடு தாழ்ந்து நிற்குமாயின்,அத்தைகய ெபண் அறிவிற்

சிறந்த, ந7ண்ட ஆயுளுடன் கூடிய பிள்ைளகைள

ஈன்ெறடுப்பாளாம்.

• ெபண்ணின் ைகவிரல்கள் கூைமயாக இருந்தால் அவள்

ஓவியம் , நாட்டியம், இைச ேபான்ற கைலகள் ஏேதனும்

ஒன்றில் சிறப்பான ேதச்சி உள்ளவளாக இருப்பாளாம்.

• ெபண்ணின் விரல்கள் பாத்த மாத்திரத்தில் தாமைர

ேமாட்டுக்கள் ேபால் இருந்தால் அத்தைகய ெபண் மிகுந்த

புத்திசாலியாகவும், தன் கணவனுக்கு சிறந்த ஆேலாசைனகள்

வழங்குவதில் மந்திr ேபாலவும் இருப்பாளாம்.

சாமுத்rகா லக்ஷணம் 49
• ெபண்ணின் ைகயில் இருக்கின்ற ேரைககள் சிவப்பு நிறமாக

இருந்தால் உடல் நலம் மிக்கவகளாகவும், அேத ேநரத்தில்

ேரைககள் கருைமயாக இருந்தால் ேநாய்க்கான அறிகுறி

என்றும் அறிந்து ெகாள்ளேவண்டுமாம்.

• ெபண்ணின் மணிக்கட்டுகள் ெசம்ைமயாய் அைமயப்

ெபற்றிருந்தால் அத்தைகய ெபண்ணால் கணவனுக்கு

ெசல்வம் ெபருகுமாம்.

• ெபண்ணின் ைககள் தாமைர மலைரப் ேபாலிருந்தால்

மிகவும் நல்ல குணங்கைளக் ெகாண்டவளாக இருப்பாளாம்.

• ெபண்ணின் உள்ளங்ைககள் அதிகக் குழியில்லாமலும் அதிக

உன்னதமில்லாமலும் இருப்பது நன்ைம அளிக்காதாம்.

• உள்ளங்ைக வrகள் அல்லது உள்ளங்ைகயில் அதிக

ேரைககைளயுைடய ெபண்கள் விதைவயாகாமல் நலத்துடன்

வாழ்வாகளாம்.

ெபண்களின் சாமுத்rகா லக்ஷணம் பற்றி ெதாகுக்கப் படாத

தனித் தகவல்கள்:

சாமுத்rகா லக்ஷணம் 50
• இயல்ைபக் காட்டிலும் குட்ைடயாகேவா,அல்லது அளவுக்கு

அதிகமான உயரமாகேவா இருக்கும் ெபண்கள் ந7திக்குப்

புறம்பான காrயங்கைள ெசய்யத் தயங்காதவகளாக

இருப்பாகளாம்.

• உருண்ைடயான வடிவமும்,ெசழுைமயான முடிகள்

இல்லாத இடுப்ைபயுைடய ெபண்கள் மிகுந்த அழகிகளாக

இருப்பாகளாம்.

• முடியில்லாத சன்னான கூைமயுள்ள மாபகங்கைள

உைடய ெபண் எல்லாப் பாக்கியங்களும் ெபற்றவளாக

இருப்பாளாம்.

• சாய்வாய் வக்கிரமாய் பாக்கும் தன்ைம ெகாண்ட ெபண்

விபச்சாrயாக இருப்பாளாம்.

• யாைனயின் துதிக்ைக ேபான்ற அைமப்புைடய ெதாைடயும்,

அத்தைகய ெதாைடகள் சமனாகவும் இருந்தால் அவள்

ெசல்வச்சீமாட்டியாக இருப்பாளாம்.

• ேநத்தியான உடல் அங்கங்கைளயும்,தாமைர

ெமாட்டுப்ேபால குவிந்த மாபகங்களாஇயும்,பூரணமான

ெதாைடகைளக் ெகாண்டு ெபண்யாைனப் ேபால நைடயும்

சாமுத்rகா லக்ஷணம் 51
ெகாண்ட ெபண் அழகிய கண்களுடன் சிறந்த

அதிஷ்டசாலியாக இருப்பாகளாம். எந்த ஆடவரும்

இவகள் அழகில் மயங்கிவிடுவாகளாம்.

• மாபகங்கள் வற்றி இருந்தாலும், ஒன்றுக்ெகான்று

ெபாருத்தமில்லாமல் இருந்தால் அத்தைகய ெபண்

வறுைமயால் வாடுவாளாம்.

• ஒரு ெபண்னின் வயிறானது புள்ளிமானுைடய வயிறு

ேபாலிருந்தால் அவள் புமிைய ஆளும் சக்தி ெகாண்ட

பிள்ைளையப் ஈன்ெறடுப்பாளாம்.

• குயிலின் ஓைசைய ஒத்த குரலில் ேபசிச் சிrப்பவகள்

அதிக அதிஷ்டம் உைடயவகளாம்.

• பளபளக்கும் எண்ெணய்ப் பைசையயுைடய

பாதங்கைளயுைடய ெபண்களிடம் நில புல்கன்கள்,

வாகனங்கள் ேபான்ற ெசாத்துக்கள் எப்ேபாதும்

நிைறந்திருக்குமாம்.

• பாதங்கைள திடும் திடும் என்று ைவத்து நடந்தாலும்,

காலடிகள் ந7ண்டிருந்தாலும் ெகடுதல் என்கின்றன.

சாமுத்rகா லக்ஷணம் 52
• பாதத்தின் விரல் நகங்கள் சிவந்து கண்ணாடி

ேபான்றிருந்தால் நன்ைம என்றும்,நகம் பிளந்து ெவளிறிப்

ேபாயிருந்தால் துக்கம்தான் விைளயுமாம்.

• குளிச்சியாகவும் சமமாகவும் உள்ள உள்ளங்கால்கைளயும்,

குவிந்த உள்ளங்ைககைளக் ெகாண்ட ெபண்

அரசியாவாளாம்.அவைல திருமணம் ெசய்கிறவன்

பாக்கியவான் என்கின்றன.

• தாமைர ெமாட்ைட ஒத்த கணுக் கால்களும்,மிருதுவாகவும்

வியைவயில்லாத உள்ளங்ைககளும் அைமயப்ெபற்றிருந்தல்

அவள் கல்வியறிவிலும், ெசல்வத்திலும் சிறந்து

விளங்குவாளாம்.

இத்துடன் ெபண்களுக்காண சாமுத்rகா லக்ஷணம்

நிைறவைடந்துவிட்டது

சாமுத்rகா லக்ஷணம் 53

You might also like