You are on page 1of 26

ததியயான முறறைகள்

தமதிழ் பல்கறலைக்கழகத்ததில் ததயாறலைநதிறலை வழதிக்கல்வவி முதுகறலை


பட்டப்பபட்டிற்கயாக (MA.YOGA.) அளளிக்கப்படும் ததிட்ட கட்டுறர.

பசேர்க்றக எண் : 161206170039A

ஆய்வு தநறைதியயாளர் : முறனவர் இரயா.துர்கயா.

ததயாறலைநதிறலைக் கல்வவி தமதிழ் பல்கறலைக்கழகம் தஞ்சேயாவூர் - 613010


இயல் - 1 – முன்னுறர.

இயல் - 2 - ததியயானம் அறைதிமுகம்.

இயல் - 3 – சேதித்தர்களளின் ததியயானமுறறைகள்.

இயல் - 4 – சேமுதயாயப்பயன்பட்டில் ததியயானத்ததின் பங்களளிப்ப.

இயல் - 5 – நதிறறைவுறர.
இயல் - 1
முன்னுறர

ததியயானம் என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆன்மயாவவிற்கும்


பத்துணர்ச்சேதி தரும் ஓர் எளளிய பயவிற்சேதி ஆகும். பல்லையாயவிரம் ஆண்டுகளுக்கு
முன்பப சேதித்தர் தபருமக்கள் தங்கள் உடறலை அழதிவவிலைதிருந்து மமீ ட்க பவண்டி
ஏற்படுத்ததிய உளப்பயவிற்சேதிபய ததியயானம்.

மனளிதன் ததியயானத்ததினயால் இயற்றகபயயாடு ஒன்றைதி இயற்றகயவிடமதிருந்து


அளப்பரிய சேக்ததிகறளப் தபற்று பநயாயவிலைதிருந்தும், ததீர்க்க முடியயாத
சேதிக்கல்களளில் இருந்தும், இயற்றகயவிடம் இருந்து தன்றன தற்கயாத்து தகயாள்ள
இயலும் வழதிமுறறைகறளயும், அதன் பயன்பயாட்டிறனயும் பற்றைதி
இத்ததிட்டக்கட்டுறரயவில் வவிரிவயாக கயாண்பபயாம்.
இயல் - 2
ததியயானம்

“நம் மனறத தவறுறமயயாக்கதினயால்தயான் வவிஷயங்கறளத் ததளளிவயாகப் பயார்க்க முடியும் ”


என்றையார் தஜ.கதிருஷ்ணமூர்த்ததி என்றை எழுத்தயாளர். அதயாவது, மனறத தவறுறமயயாக்கதி, ஒரு
தபயாருளளின் மமீ பதயா வயார்த்றதயவின் மமீ பதயா மனறத ஒருமுகப்படுத்துவதுதயான் ததியயானம்...
இப்படி தசேய்யும்பபயாது மன நதிம்மததியும் ததளளிவும் கதிறடக்கும், நயாம் பரவசே நதிறலைறய

அறடபவயாம். ததியயானத்ததிற்கு றபபவிள் தகயாடுக்கும் வவிளக்கம் வவித்ததியயாசேமயானது. மனறத


தவறுறமயயாக்குவறதபயயா வயார்த்றதகறள மந்ததிரம்பபயால் ததிரும்பத் ததிரும்ப

தசேயால்வறதபயயா ததியயானம் என்று றபபவிள் குறைதிப்பவிடுவததில்றலை. கடவுளுறடய குணங்கள்,


ஆபலையாசேறனகள், பறடப்பகள் பபயான்றை அருறமயயான வவிஷயங்கறளப் பற்றைதி ஆழமயாக

பயயாசேதிப்பதுதயான் ததியயானம். நல்லை வவிஷயங்கறளத் ததியயானளிக்கும்பபயாது நல்லை குணங்கறள


வளர்த்துக்தகயாள்பவயாம், உணர்ச்சேதிகறளக் கட்டுப்படுத்துபவயாம், மனபலைம் தபறுபவயாம்.
ஞயானமயாகப் பபசேவும் நடந்துதகயாள்ளவும் இறவ நமக்கு உதவும். ததியயானளிக்கும்பபயாது

வயாழ்க்றகயவில் சேந்பதயாஷமும் ததிருப்ததியும் கதிறடக்கும். கடவுறளப் பற்றைதி ததியயானளிக்கும்

ஒருவர், “நதீபரயாறடபயயாரம் நடப்பட்ட மரம் பபயால் இருப்பயார்; பருவகயாலைத்ததில் கனளிதந்து,

என்றும் பசுறமயயாய் இருக்கும் அம்மரத்ததிற்கு ஒப்பயாவயார்; தயாம் தசேய்வதறனத்ததிலும்

தவற்றைதி தபறுவயார்” வவிஷயங்கறள நன்கு பரிந்துதகயாள்ளவும் ஞயாபகத்ததில் றவக்கவும்கூட

ததியயானம் நமக்கு உதவும். உதயாரணத்ததிற்கு, கடவுள் பறடத்த ஒன்றறை அல்லைது

றபபவிளளிலுள்ள ஒரு வவிஷயத்றதப் பற்றைதி படிக்கும்பபயாது நதிறறைய தகவல்கறளத்

ததரிந்துதகயாள்பவயாம். ஆனயால் அறதத் ததியயானளிக்கும்பபயாதுதயான், அந்தத் தகவல்கள் எப்படி


மற்றை வவிஷயங்கபளயாடு சேம்பந்தப்பட்டிருக்கதிறைது என்று பரிந்துதகயாள்பவயாம். நயாம்
ஏற்தகனபவ கற்றுக்தகயாண்ட வவிஷயங்கபளயாடு ததயாடர்பபடுத்ததியும் பயார்ப்பபயாம். ஒரு தச்சேன்

எப்படி பல்பவறு மரப் பலைறககறள ஒன்று பசேர்த்து ஒரு அழகயான பமறஜறயச்

தசேய்வயாபரயா அபதபபயால் கற்றுக்தகயாண்ட வவிஷயங்கறள ஒன்பறையாதடயான்று ததயாடர்பபடுத்ததி


பயார்க்கும்பபயாதுதயான் அறத முழுறமயயாகப் பரிந்துதகயாள்பவயாம். “பயாலைதியல் முறறைபகடு,
ததிருட்டு, தகயாறலை, கட்டுக்கடங்கயா பபரயாறசே, மணத்துறணக்குத் துபரயாகம், ததீய தசேயல்,
வஞ்சேகம், தவட்கங்தகட்ட நடத்றத, தபயாறையாறமப் பயார்றவ,வறைட்டுப் பவிடிவயாதம்

ஆகதியவற்றுக்குக் கயாரணமயான தகட்ட எண்ணங்கள் மனளிதர்களுறடய


இருதயத்ததிற்குள்ளளிருந்பத தவளளிவருகதின்றைன. நம்முறடய எண்ணங்கள் தநருப்ப பபயான்றைது;
நயாம் அறதக் கட்டுப்படுத்த பவண்டும். இல்றலைதயன்றையால் தவறையான எண்ணங்கள் தவறையான

ஆறசேகளுக்கு வழதி ததிறைக்கும். தகட்ட வவிஷயங்கறளச் தசேய்ய நம்றம தூண்டும்.ததியயானம்


தசேய்யும்பபயாது தறடகள் ஏற்பட்டயால் என்ன தசேய்ய பவண்டும். மனறத ஒருமுகப்படுத்ததி

பலை சேயாதறனகறள பரிய உதவுகதிறைது ததியயானம். உதயாரணமயாக தஜனளிடிக் இன்ஜதினளியரிங்கதில்


ஜதீன்களளில் உள்ள வவிவரங்கறள, பநயாய்க்குறைதிப்றப மயாற்றைதியறமத்து பநயாறய

நதீக்கதிக்தகயாள்ளலையாம் . ஆயுள் வவிவரத்றத மயாற்றைதியறமத்து ஆயுறள

அததிகரித்துக்தகயாள்ளலையாம். ஆனயால் இத்தறகய மயாற்றைங்கள் நதிகழ பவண்டுதமன்றையால் சேதிலை


கயாலைங்கள் எடுக்கும். அதுபபயாலை தசேலைபவ இல்லையாமல் மன எண்ணத்தயாபலைபய , ஆர்.என்.ஏ,

டி.என்.ஏ பததிவுகறள மயாற்றைதியறமத்து நமது சுபயாவங்கறளயும் , ஆயுறளயும் ,

ஆபரயாக்கதியத்றதயும் , அற்பத ஆற்றைல்கறளயும் தபறுவதற்கு தபரிதும் உதவுகதிறைது ததியயான

பயவிற்சேதி அடக்கப்பட்ட மனம் நமது நண்பன் . அடங்கயாத மனம் நம் வவிபரயாததி . இன்று நயாம்

சேந்ததிக்கும் பலை பவிரச்றனகளுக்கு கயாரணம் நம் மனம்தயான். நமக்கு ஏற்படும் பநயாய்களுக்குக்

கயாரணமும் ஆபரயாக்கதியமற்றை எண்ணங்கறளக் தகயாண்ட மனம்தயான். எனபவ முள்றள


முள்ளயால் எடுப்பதுபபயாலை , மனறத மனதயால்தயான் அடக்கமுடியும். இதற்கு நம் றகயவில்

இருக்கும் ஒபர கருவவி ததியயானம். இருப்பவினும் ததியயானத்ததினயால் வரும் பயன்கள் என்ன ?

ததியயானத்றத ஒருவர் ததயாடர்ந்து தசேய்யும்பபயாது அவர் சேந்ததிக்கும் தறடகள் என்ன ?

அவற்றறை எப்படி சேரிதசேய்வது என்பது பற்றைதி இங்கு நயாம் கயாண்பபயாம் .


ததியயானத்ததின் நயான்கு நதிறலைகள் :

மனறத - மனததின் கவனத்றத (பத்ததி ) ஒபர வவிஷயத்ததில் அல்லைது ஒபர தபயாருளளில்

தசேலுத்துவது முதல் நதிறலை . ஒபர வவிஷயத்ததில் மனறத தசேலுத்தமுடியயாதவர்களயால்


எறதயும் சேதிந்ததிக்கவும் முடியயாது , எந்தத் தகுததிறயயும் தபறை முடியயாது .
ஒபர வவிஷயத்ததில் மனறதச் தசேலுத்ததி அததில் முழுறமயயாக ஈடுபடுவது இரண்டயாம் நதிறலை
.இதனயால் உலைக வவிவகயாரங்களளில் தவற்றைதிறய தபறைலையாம் .

நம்றமச் சுற்றைதி என்ன நடக்கதின்றைது என்பறத உணரயாமல் நயாம் எடுத்துக்தகயாண்ட


கயாரியத்ததில் முழுறமயயாக ஒன்றைதிவவிடுவது மூன்றையாம் நதிறலையயான பமறதத் தன்றமயயாகும் .

வவிஞ்ஞயானளிகளும் , பயயாகதிகளும் தயாங்கள் பமற்தகயாண்ட கயாரியத்ததில் ஒன்றைதி தங்கறளபய

மறைந்துவவிடுவயார்கள் . இதனயால் இவர்களுக்கு எந்த பவிரச்றனயும் வரயாது . இறத சேமயாததி


நதிறலை என்பயார்கள் .
கறடசேதி நதிறலை பபரயாற்றைறலைப் தபறுகதிறைது . எததிலும் ஆட்சேதி தசேய்யும் ஆற்றைல் தபற்றைது .
ததியயானம் தசேய்யும் பபயாது வரக்கூடிய 10 முக்கதிய தறடகள் ...

1. சேதிலைருக்கு ஆரம்பகயாலைத்ததில் ததியயானம் தசேய்தபபயாது இருந்த ஆர்வம் பபயாகப்பபயாக

குறறைந்துவவிடும். இதற்குக் கயாரணம் ததியயானத்ததில் உடனடி பலைன்கறள எததிர்பயார்ப்பதயால்தயான்


. ததியயானத்ததில் உயர்ந்த நதிறலை அறடய குறறைந்தது 6 ஆண்டுகளயாவது ஆகும் . "ததியயானம்
தசேய்வததினயால் என்ன பயன் ?" என்னும் அலைட்சேதியம் கூடபவ கூடயாது . தபயாறுறமயும்
நம்பவிக்றகயும் அவசேதியம் . ததியயானத்ததில் தவற்றைதிதபற்றை பயயாகதிகளயானவவிபவகயானந்தர் , ரமணர்

, பபயான்றை பயயாகதிகறள முன்மயாததிரியயாக றவத்துக்தகயாள்ளுங்கள் .

2. ஓறசேகள் , குப்றபக்கூளங்கள் , ததீயவர்கள் உடனளிருக்கும் சூழல்களளில் ததியயானம் தசேய்ய


மனம் வரயாதுதயான் . முடிந்தவறர சூழறலை மயாற்றைதிக்தகயாள்ளுங்கள் . இல்றலைதயனளில் ,

ததியயானம் மனததில்தயாபன நடக்கதின்றைது என்பறதத் ததளளிவயாக பரிந்துக்தகயாண்டு


எறதப்பற்றைதியும் கவறலை தகயாள்ளயாமல் ததியயானம் தசேய்யுங்கள் .

3. பநயாய்கள் வந்தயால் ததியயானத்றத நதிறுத்துவது கூடயாது . எப்படி ஒருபவறள உணறவ நயாம்


எப்பபயாதும் தவவிர்க்க நதிறனப்பததில்றலைபயயா , எந்த ஒரு நதிமதிடமும் நயாம் சுவயாசேதிப்பறத எப்படி

நதிறுத்துவததில்றலைபயயா அதுபபயாலை ததியயானமும் நம் அன்றையாட வயாழ்வவில் ஒரு அங்கமயாக

மயாறை பவண்டும் . ஆசேனம், ததியயானம் , பவிரயாணயாயயாமம் ஆகதியவற்றறை ததயாடர்ந்து


தசேய்யுங்கள் பநயாய்கறளத் தவவிருங்கள் .

4. எல்பலையாரிடமும் சேம்பந்தம் இல்லையாமல் ததியயானப்பயவிற்சேதிறய பற்றைதி பபசேயாததீர்கள் .

ஒவ்தவயாரு குருவும் அவர்களளின் சேதிஷ்யர்களுக்கு தசேயால்லைதித்தரும் ததியயானத்ததில் ஒரு சேதிலை

பவறுபயாடுகள் இருக்கும் . அறதப் பற்றைதி பயயாசேதித்துக்தகயாண்டு நம்முறடயது

சேரியவில்றலைபயயா என்று நதிறனப்பதயால் ததியயானம் தசேய்ய மனம் வரயாது .


5. ததியயானத்றத வவிட்டு வவிட்டு தசேய்யயாததீர்கள் . கண்ட பநரத்ததிலும் , கண்ட இடங்களளிலும்
அறத தசேய்யயாததீர்கள் . கயாறலை 4 மணவிக்பகயா அல்லைது 6 மணவிக்பகயா , மயாறலை 6 மணவிக்பகயா

அல்லைது இரவு 8 மணவிக்பகயா ததயாடர்ந்து ஒபர இடத்ததில் ஒபர பநரத்ததில் தசேய்வறத


பழக்கமயாக்கதிக்தகயாள்ளுங்கள் .

6. நயாறவ அடக்கபவண்டும் . அததிகம் பபசுவதயால் மனம் அறலைபயாயும். நயாறவ

கயாக்கயாவவிட்டயால் துக்கம் வரும் .அடுத்தவறர குறறை கூறுவது, ஒருவர் இல்லையாதபபயாது

அவர்கறளப் பற்றைதி தவறையாக பபசுவது கூடயாது. அடுத்தவருக்கு உபபதசேதிக்கயாமல் உங்கள்

பவறலைறய சேதிறைப்பயாக நதீங்கள் பயாருங்கள் .இரண்டயாவதயாக கண்ட பநரத்ததில் கண்ட உணறவ

உண்ணக்கூடயாது. நயாறவ அடக்கதிவவிட்டயால் மமீ ததியுள்ள நயான்கு பலைன்கறளயும் எளளிதயாக


அடக்கதிவவிடலையாம் .

7. சுவர் இருந்தயால்தயான் சேதித்ததிரம் வறரய முடியும் . அதுபபயாலை சேத்துக்கள் நதிரம்பவிய ,

ஆபரயாக்கதியமயான , எளளிததில் ஜதீரணமயாகக்கூடிய உணவுகறள அளபவயாடு மற்றும் பநரத்பதயாடு

எடுத்துக்தகயாள்ளுங்கள் . உடற்பயவிற்சேதியும் அவசேதியம் பதறவ . உடல்பலைம் இல்லையாமல்


ஆத்ம பலைம் கதிறடக்கயாது .

8. ததியயானத்ததில் நதிறறைவு அறடந்துவவிட்டது பபயாலைவும் , ஞயானம் அறடந்துவவிட்டது பபயாலைவும்

, உயர் நதிறலை அறடந்துவவிட்டதயாகவும் உங்களுக்குள்பளபய நதீங்கபள கற்பறன

தசேய்துதகயாண்டு பவிறைரிடம் உங்கள் பகறழப் பயாடயாததீர்கள் . இப்படி சேயாதறன நதிறலைறயத்


ததீர்மயானளித்துக் தகயாள்வதயால் அவர்களுறடய சேயாதறன தகடும் .

9. ததியயானப்பயாறதயவில் தசேல்லும்பபயாது அவர்கறள வழதிநடத்தவும் , கஷ்டம் வரும்பபயாது


உபபதசேதித்து றதரியம் கூறுவதற்கும் நதிச்சேயம் ஒரு குரு பதறவ . ததியயானப் பயாறதயவில்
தவற்றைதி தபற்றை குருவயாக அவர் இருக்கபவண்டும் .

10. மறைததி , பசேயாம்பல் , அததீத தூக்கம் ஆகதிய மூன்று குறறைகளும் ததியயானத்ததின் முக்கதிய

தறடகளயாகும் .பதஞ்சேலைதி மகரிஷதி பநயாய் , உலைகப்பற்று , சேந்பதகம் , மனச்சேலைதிப்ப , பசேயாம்பல் ,

அலைட்சேதியம் ,எழுச்சேதிகள் , தவறையாக பரிந்துக்தகயாள்ளுதல் , அறடந்த நதிறலையவில் வழுவவிவவிடல்


ஆகதியறவ ததியயானத்ததிற்கயான தறடகள் என்கதிறையார் .
ததியயானத்ததில்ஒவ்தவயாரு நதிறலைறய அறடயும்பபயாதும் இப்படிப் பலை ததயால்றலைகள் வருவது

சேகஜம் . அறத சேரியயாகப் பரிந்துக்தகயாண்டு , சேமபயயாசேதிதத்தயால் அவற்றறை உணர்ந்து


குருவவின் உதவவியயால் அவற்றறைத் தயாண்டினயால் பபரயாற்றைல் கதிறடப்பது நதிச்சேயம் .
சுழுமுறன ததியயானம்

நன்றையாக கயால்கறள மடித்து பநரயாக அமர்ந்துதகயாள்ளுங்கள். கண்கறள மூடிதகயாள்ளுங்கள்.

மனறத அண்ணயாக்கதிற்கு பநபர சுழுமுறனயவில் நதின்று, நயாக்றக பமலைண்ணத்ததில் அழுத்ததி,

பவின் ததயாண்றடயவில் கயாற்றறை அழுத்ததி சுழுமுறனறய பநயாக்கதி தசேலுத்தவும். மனறத

அழ்ந்த அறமததியவில் றவத்ததிருக்கவும். கயாற்றைதின் அறசேறவ பமல்பநயாக்கதி மனறதயும்

பசேர்த்து அண்ணயாகதிற்கு பமல் தசேலுத்தவும். சேதிறுதுகயாலைம் தசேன்றைதபறைகு பலைபலை

வண்ணங்கள் பதயான்றும். பவின் கறடசேதியயாக ஒரு சேதிருஒளளி தவண்றம நதிறைத்ததில் பதயான்றும்

பவின் அதுபவ வளர்ந்து அளவவில்லையாத எல்றலையவிலைததயாக மயாறைதிவவிடும். இப்பபயாது கண்றண

மூடினயால் இருட்டு ததரியயாது தவறும் தவளளிச்சேம் தயான் ததரியும். பவின்னர் அந்த தவள்றள
ஒளளிக்குள் ஒரு தபயான்னளிறை ஒளளி பதயான்றும். அதுவும் எல்றலையவில்லையாமல் வளர்ந்துவவிடும்.

பவின்னர் அந்த தபயான்ஒளளிகுள். ஒரு தசேவ்தவயாளளி பதயான்றும். அந்த ஒளளி எங்கும்


எல்றலையவில்லையாமல் வளர்ந்து நதிக்கும். பவின் அந்த ஒளளிக்குள் ஒரு ஒளளி உருவயாகும் அது

வந்து வந்து தசேல்லும். இதுபவ நடரயாஜர் நடனம் ஆகும். தபயான்னமம்பலைம் பமறடயவில்


நடரயாஜர் நடனம் நடக்கும். இப்பபயாது நயாம் ஒரு தபயாருளயாகவும் தசேவ்தவயாளளி ஒரு

தபயாருளயாகவும் இறுக்கும். பவின்னர் நதீ நயான் என்று பவறுபயாடு இல்லையாமல் அந்த

தபயான்னம்மபலைபம மதிஞ்சும். அட்டகம் — தந்தறன தன் மயமயாக்கதி பவின்னர் எல்றலையவில்லையா


ஆனந்தம் உடலைதில் பயாயும். வயானபவடிக்றக நடக்கும் ஆயவிரதுஎட்டு தயாமறர இதழ் பமல்

சேதிவலைதிங்கம் பதயான்றைதி மறறையும். அதன் பவின்னர் இப்பபயாது கூடபவ சேங்கு ஓறசேயும் பவின்னர்

சேலைங்றக ஓறசேயும் பகட்கும். பவின்னர் அறமததி நதிலைவும். பவின்னர் தபயான்னம்பலைத்ததில் ஒரு

ஓட்றட ஏற்படும் அதுதயான் தசேயார்கவயாசேல் ததிறைப்பதயாகவும். ( கயாகபஜண்டர் பயாடல் —


தகயால்லைதிமறலை ஏறைதி குறகறய கண்டு குறகயவில் இருந்து தவபம தசேய்தயால் ….) . இப்பபயாது
உள்பள தசேல்லும் கயாற்று தவளளிபய வரயாது. இடகறலை, பவிங்கறலை மற்றும் தபயான்னம்பலைம்

மூன்றும் ஒன்றையாகதிவவிடும் இதுபவ முச்சுடர் ஆகும். ( அகத்ததியர் பயாடல் — ரவவிமததிசுடர்


மூன்றும் ஒன்றைது ஆகும் பவின்னர் தணலையாய் ககீ ழ் பநயாக்கதி பயாயும்.) கனல் பபயால் உடலைதில்

தவப்பம் பரவும். உடல் தவப்பத்ததில் பவததிக்கபடும். பவின்னர் எல்லையா கயாட்சேதிகளும் மறறைந்து


நயான் நதீ என்றை இரு நதிறலையும் இல்லைம்மல் பபயாகும். இப்பபயாது பத்து ததிறசேகளும் ததரியும்

உங்கள் உடல் பற்றைதிய நதிறனப்ப மறறைந்து எல்றலையவில்லையாமல் நயாபம வவிரிந்து வவிளங்கும்.

பவின்னர் அந்த நதிறலையும் பபயாய் இப்பபயாது இங்கு என்ன நடக்கதிறைது என்பறை ததரியயாது.

இதுபவ சும்மயா இருக்கும் இடமயாகும். அந்த நதிறலையவில் எவ்வளவு பநரம் நதீடித்தது என்றும்

ததரியயாது. கண்றண ததிறைந்தயால் சேதிலைமணவி பநரம் கடந்து இருக்கும். இதுபவ அருட்தபரும்


பஜயாததி அனுபவமயாகும். இந்தநதிறலைறய அறடந்த பவிறைபக அறைதிவு துலைங்க ஆரம்பவிக்கும்.

தன்றன பற்றைதிய அறைதிவும், உலைகத்ததின் இயக்கம் மற்றும் இறறைநதிறலை பற்றைதிய அறைதிவும்

வவிளங்கும். இதன் பவின்னர் ஞயான பயாறத துலைங்கும். அதன் பவின்னர் என்னவயாகும் என்று
ஆண்டவர் அறைதிவவித்தபவின் எழுதுகதிபறைன்.

கண்களளின் ஒளளி — நட்சேத்ததிர ஒளளி .


மனததின் ஒளளி — தவள்றள ஒளளி .
ஜதீவனளின் ஒளளி — தபயான் ஒளளி.
ஆன்மயாவவின் ஒளளி — தசேவ்தவயாளளி
ஆன்மயாவுக்குள் — பததியயாக அருட்தபரும்பஜயாததி ஆண்டவர் வவிளங்குகதிறையார். நயாபன கடவுள்
என்று தசேயால்லுவறத வவிடுத்தது என்னுள் அருட்தபரும்பஜயாததி ஆண்டவர் இருக்கதிறையார்

என்பறத உணர்ந்து தத்துவ நதிவர்த்ததி தசேய்து அவபரயாடு கலைப்பபத சேதித்ததி நதிறலையயாகும்.

ததியயானப் பயவிற்சேதி-வவிபவகயானந்தர்

Archive for the ‘ததியயானம் ’ Category

ததியயானமும் பவிரபஞ்சே சேக்ததியும்

Posted in ஆன்மமீ கம், இந்ததியயா, இந்து மதம், ததியயானம், பதஞ்சேலைதி, பயாரத பண்பயாட்டில் சேடங்கு
சேம்பவிரதயாயங்கள், மதம், பவதயாந்தம், tagged சேக்ததியும், ததியயானமும், ததியயானமும் பவிரபஞ்சே
சேக்ததியும், ததியயானம், பவிரபஞ்சே சேக்ததியும்,

ததியயானமும் பவிரபஞ்சே சேக்ததியும்

உலைகதின் பவிரபஞ்சே சேக்ததிபய இறறைவன் எனக்தகயாள்பவயா மனயால் , இல்லையாத ஒன்றைதிலைதிருந்து

பவதறையான்று உருவயாக முடியயாது என்பது வவிஞ்ஞயான அடிப்பறட .இந்த பவிரபஞ்சேம் உருவயாக

யயாபரயா ஒருவர் முன்னதயாக, ஏபதயா ஒன்று பவதறையான்றறை உருவயாக்கும் வவிதத்ததில்,

இருந்ததிருக்க பவண்டும்.அது ஒலைதிவடிவயாய் இருந்து பவின் ஒளளிவடிவயாய் ஆயவிற்று. ஒளளிக்கும்

பரிமயாணமும், நதிறறை (கனம்) யும் உண்தடன்பதும் வவிஞ்ஞயான உண்றம. ஒவ்தவயாரு


ஒலைதிக்கும் தனளித்தனளி உருவமுண்டு. ஒவ்தவயாரு ஒலைதிக்கலைறவகளுக்கும் தக்கவயாறு வயானளில்

பலைவவித உருவங்கறள ஒளளி வறரகதின்றைது. அதனுள் ஒளளி ஏற்படுறகயவில் சேக்ததி என உயவிர்


வருகதின்றைது.அவ்வுயவிரின் சேக்ததி நம் உடலுள் பவிரபஞ்சே சேக்ததி (COSMIC ENERGY) —
யயாகப்படருகதின்றைது.

இறதத்ததயாடர்ந்து நதிகழச்தசேய்வததின் மூலைம் உணவவின் மூலைம் ஏற்படும் சேயாதயாரண

வளர்சேதிறதமயாற்றைம் (METABOLISM) நதிறுத்தப்பட்டு ததய்வக


தீ சேக்ததி உடறலைத் தன் தபயாறுப்பவில்

ஏற்கதிறைது. மூச்சு நதிற்கதிறைது. மன ஆற்றைல் என்றை பயயாக சேக்ததி இயற்றகறய


தன்வசேப்படுத்துகதிறைது. இதுபவ ததியயானம் என்றை தவத்ததின் ஒரு நதிறலையயாகும். இந்த ஒலைதி

ரூபங்கறள (குரல் உருவகங்கறள) ததிருமததி வயாட்ஸ் கதியுசேஸ் ஆரயாய்ச்சேதி முடிறவ

உலைகுக்கு தந்தயார். எந்த மந்ததிரத்றதயும் ஒலைதிபபதமதின்றைதி ஒலைதிச் சேதிறதவவின்றைதி


உச்சேரிக்கும்பபயாது அதற்குரிய உருவம் அதனுறடய சேக்ததியயாய் நம்றமயறடகதின்றைது . பவத

மந்ததிரங்களும் – உபபதசே வவிஞ்றசேகளும் இத்தறகய அததிர்வறலைகறளக் தகயாண்ட


சேக்ததியயாவபத அதன் சேதிறைப்பயாகும். எனபவ ஜபமும், தவமும் வலுப்தபறுகதின்றைது.

ஸ்ரீ ரமண பகவயான் அருள்தமயாழதி

பூமதியவின் ஹ்ருதயமும் நதிறனக்க முக்ததி தரவல்லைதுமயான ஸ்ரீ அருணயாசேலைத்ததில் வவிருபயாக

குறகயவில் பகவயான் ஸ்ரீ ரமண மகயார்ஷதிகளது அருந்தவ பமயானத்தயால் அவர்பயால்

அர்க்கப்தபர்றை பக்தர்கள் பலைருள் ஒருவரயான சேதிவபவிரகயாசேம் பவிள்றள என்னும் அன்பர் 1901,

1902 – ல் மகரிஷதிகறள அணுகதி, உண்றமறய உணர்ந்தபடி தமக்குபபதசேதிக்கும்படி

வவினயத்துடன் பவண்டிக் பகட்ட வவினயாக்கட்கு, மஹர்ஷதிகள் அவ்வபபயாது தமதிழதில் வவிறட

எழுததித் தந்த இந்நூல் இதற்குமுன் பலை முறறை பததிக்கப்தபர்று இப்தபயாழுது இருபத்ததி

ஆறையாவது பததிப்பயாக தவளளியவிடப்படுகதின்றைது.


நயான் யயார் ?

சேகலை ஜதீவர்களும் துக்கபமன்பததின்ரி எப்பபயாதும் சுகமயாயவிருக்க வவிரும்பவதயாலும், யயாவர்க்கும்

தன்னளிடத்ததிபலைபய பரம பவிரியமதிருப்பதயாலும், பவிரியத்ததிற்கு சுகபம கயாரனமயாதளயாலும்,

மணமற்றை நதித்ததிறரயவில் ததினமனுபவவிக்கும் தன சுபயாவமயான அச்சுகத்றத யறடயத்

தன்றனத்தயா னறைதிதல் பவண்டும். அதற்கு நயான் யயார் என்னும் ஞயான வவிசேயாரபம முக்கதிய
சேயாதனம்.
பதஞ்சேலைதியவின் பயயாக சேயாஸ்ததிரம்.

ஞயான சேயாதனங்களயான கர்மயா முதலையானறவகறள உபபதசேதிக்கதிறை சேயாத்ததிரங்கள் தர்சேனம்

எனப்படும். அறவ ஆறு இருக்கதின்றைன சேயாங்க்யம், பயயாகம் நதியயாயம், றவபசேஷதிகம் பூர்வ –


உத்தர மமீ மயாம்றசே என்பன அறவ. சேயாங்க்யம் கபவிலைரயால் தசேய்யப்பட்டது முதலைதில் பயயாகயா

வவிஷயத்றத உபபதசேம் தசேய்தவர் ஹதிரன்யகர்பர். பதஞ்சேலைதி அறத சுத்ததிர வடிவமயாக்கதினயார்

பயயாகயா சேயாஸ்ததிரத்தயால் சேதித்த குற்றைங்கறளயும். வவியயாகரண பயாஷ்யத்தயால் தசேயாற்

குற்றைங்கறளயும் , றவத்ததிய சேயாஸ்ததிரத்தயால் சேரீர பதயாஷங்கறளயும் பபயாக்க உதவவினயார்


என பபயாற்றுகதிறையார்கள் .
இந்த பதஞ்சேலைதி பயயாகயா சேயாஸ்ததிரத்துக்கு எட்டு வவியயாக்கதியயானங்கள் உண்டு

பயயாகம் என்றையால் பயயாகயா ஆசேனகல்தயான் நமக்கு உடபன நதிறனவுக்கு வருகதிறைது. ஆனயால்

பயயாகம் என்பதற்கு இறணதல் என்பபத தபயாருள் ஐக்கதியம்;ஆன்மயா பரமயான்மயாவுடன்


ஐக்கதியமயாதல் எனலையாம் இந்த நூல் முக்கதியமயாக ஞயானம் தபறை ததிறஷ கதிறடத்தவருக்பக

உரித்தயாகும் இன்று பயயாகம் உலைகதமங்கும் பரவவிவவிட்டது. பலை பவறு மயாற்றைங்களும்


அறடந்துவவிட்டது பலை பபயாலைதிகளும் வந்தயாகதிவவிட்டது.

பதஞ்சேலைதி 195 சூத்ததிரங்களளிபலைபய ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழதிமுறறையும் தசேயால்லைதி

இருக்கதிறையார் அறவ இங்கு பததியப்படுகதின்றைன சேமஸ்கதிருத மூலைமும் தமதிழதில் சுக்கு மதிளகு

ததிப்பவிலைதி ரீததியவில் எழுதப்பட்டுள்ளது. தபயாருள் எளளியமுறறையவில் பரிய றவக்க முயன்று

இருக்கதிபறைன். இதுதயான் தபயாருள் என்று இல்றலை. ஆழ்ந்து பயயாசேதிப்பபயாருக்கு பவறு தபயாருள்


கதிட்டக்கூடும்.
இது ஒரு கதிரயாஷ் பகயார்ஸ் இல்றலை. வவிடயாமுயற்சேதி உள்ளவருக்பக இது பயனயாகும்.

பர்ரின்றனயும் அப்பவியயாசேமும் மதிக அவசேதியம் நமக்கு இறத அறடயபவ பபரு முயற்சேதி

பவண்டும் படித்து உடபன பரிந்து தகயாள்ள முடியயாமல் இருக்கலையாம். நதிதயானமயாகபவ படிக்க

பவண்டும் கறலைச்தசேயாற்கறள உள்வயாங்கதிக்தகயாள்ள பவண்டும் ஏதனனளில் அது அடுத்த

வரிகளளில் வரும். அப்பபயாது இது என்ன என்று வவிழதிக்கக்கூடயாது. இது ததியரி மட்டுபம

பயவிலுவதற்கு ஒரு குரு அவசேதியம் பதறவ தறய தசேய்து யயாரும் குரு பமற்பயார்றவ

இல்லையாமல் முயற்சேதி ஆரம்பவித்து அவயாத்றத பட பவண்டயாம். அப்படி ஒன்றும் தசேய்யவும்

முடியயாது ஏன் பவின்பன இறத பததிக்கதிபறைன் எனளில் எபதயா ஒரு தூண்டுதலையாபலைபய.


யயாருக்பகயா பயன்படும் .
ஓம் என்னும் ப்ரணவம்

ஓம்
ஓம் என்பது ப்ரணவம்
ப்ரணவம் என்பது எந்த ஒரு ஒலைதிக்கும் கயாரணமயாக இருப்பது ப்ரணவம் எனப்படும். பறடப்ப

அறனத்தும் ஓம் என்றை தசேயால்லைதில் அடங்கும் ஓம் பறடப்பவின் ரகசேதியம் ஆகும்


ஓம் என்பறத பவிரித்தயால்

அ + உ + ம் என்று பவிரிக்கலையாம்.
அ என்பது பறடத்தல் / பவிரம்மயா / இறைந்தகயாலைம்.
உ என்பது கயாத்தல் / வவிஷ்ணு / நதிகழ்கயாலைம்
ம் என்பது அழதித்தல் / சேதிவன் / எததிர்கயாலைம்

இந்த பவிரபஞ்சேத்ததில் உள்ள அறனத்தும்மூன்று ததயாழதிழுக்க உட்பட்டு இருக்கும்.

அதயாவது உலைகத்ததில் பதயான்றைதிய அறனத்தும் ஒருநயாள் மறறைந்பத ஆக பவண்டும் என்பது

நதியததி அதறன வவிளக்குவபத ஓம் என்றும் ப்ரணவம்.

இந்த பவிரபஞ்சேமும் ஓம் என்பததில் அடங்கும் அ வவில் பதயான்றைதி உ வவில் இருந்து (

வயாழ்ந்து) ம் ல் முடியும் ( மறறையும் ). அதனயால் தயான் நமது ரிஷதிகள் ஓம் என்னும்


பவிரணவபம தமயாத்த பவிரபஞ்சேமயாக இருக்கதிறைது என்று கண்டயார்கள் .
நயாம் சேயாதயாரணமயாக எந்த ஒரு சேத்தத்றத எடுத்துக் தகயாண்டயாலும் அததில் இந்த மூன்று
ததயாழதில்கள் வருவறத அறைதியலையாம் . மூன்று ததயாழதில்கள் என்பது பவிரணவபம. பவிரம்மத்ததின்

நயாதம் ப்ரணவம். பவிரபஞ்சேத்ததின் இயக்கத்றத சேப்தத்ததில் குறைதிப்பது தயான் ஓம்


ஓம் என்கதிறை ப்ரணவ மந்ததிரம் இல்லையாமல் எந்த ஒரு மந்ததிரமும் இல்றலை ஓம்-ன் சேதிறைப்றப
நமது பவதங்களும் பரயாணங்களும் கூறைதியவிருக்கதின்றைன.

கந்த பரயாணத்ததில் பவிரம்மன் ( பறடப்ப கடவுள்) பவிரணவ மந்ததிரத்றதயும் அதன்

தபயாருறளயும் மறைந்தயான் அதனயால் கந்தன் அவறன சேதிறறையவில் அறடத்தயான். பவிரம்மன்

சேதிறறைப்பட்டதயால் பறடப்ப ததயாழதில் நறடதபறைவவில்றலை. ஈஸ்வரன் பவிரம்மறன வவிடுவவிக்க

பகயாரி கந்தனளிடம் பகட்டயான் கந்தன் ப்ரணவ மந்ததிரத்ததின் தபயாருறளக்பகட்டயான் ஈஸ்வரன்

நதீபய தசேயால் என்று கூறை கந்தபன தந்றதயயாகதிய ஈஸ்வரனுக்கு தகப்பன் சேயாமதிறய

ப்ரனவமந்ததிரத்ததின் தபயாருறள உபபதசேதித்தயான். இது ஓம் என்னும் ப்ரணவ மந்ததிரத்ததின்

தபயாருறளயும் அதன் சேதிறைப்றபயும் வவிளக்கும் ஒரு சேதிறு நதிகழ்வு ஆகும்.


ஓம்

நமக்கு மதிகவும் உயர்ந்த குறைதிக்பகயாள் கடவுபள.அவறரத் ததியயானம் தசேய்.அப்பயால் உள்ள

தமய்ப்தபயாருறள அறனவரும் கயாண முடியும். கடவுள் உண்றமயயானயால் அவறர ஓர்

உண்றமப் தபயாருளயாக நயாம் உணர பவண்டும்; ஆன்மயா இருக்குமயானயால் நயாம் அதறனக்


கயாணவும் உணரவும் ததிறைன் உறடயவர்களயாக பவண்டும்.

லைட்சேக்கநக்கயாபனயாருள் ஒருவபர,நயான் அப்பயால் தசேல்பவன்;இறறைவறன அறடபவன் என்று

கூறுகதிறையார்.உண்றமறய எததிர்தகயாள்ள வல்லைவர்கள் ஒருசேதிலைபர. ஆனயால் எறதயயாவது


சேயாததிக்க பவன்டும்மயானயால் நயாம் உண்றமக்கயாகச் சேயாகவும் தயயாரயாக இருக்க பவண்டும்.

நமக்கு மரணம் கதிறடயயாது.நம்மயால் பவிறைருக்குத் ததீங்கு தசேய்ய இயலையாது என்பறத அப்பபயாது

அறைதிபவயாம். கயாரணம்,அவர்கள் எல்பலையாரும் நம்முடயவர்கபள.பவிறைப்பம் இறைப்பம் நமக்கு


இல்றலை.அன்ப கயாட்டுவது ஒன்பறை நயாம் தசேய்ய பவண்டியது.

இந்த பவிரபஞ்சேம் முழுவதுபம என் உடல்; எல்லையா நலைமும்,எல்லையா ஆனந்தமும்

என்னுறடயறவ.ஏதனனளில் எல்லையாம் பவிரபஞ்சேத்ததில் உள்ளறவ, னயாபன பவிரபஞ்சேம் என்று


கூறு.
நயாம் சேதிறு அறலைகளயாகத் பதயான்றைதினயாலும்,முழுக்கடல் நமக்குப் பவின்னயால் உள்ளது. நயாம்
அதனுடன் ஒன்றையாக உள்பளயாம். எந்த அறலையும் தனளியயாக இருக்க முடியயாது.
2
தவற்றைதிறய வவிரும்பம் சேயாதகனுக்கு மூன்று வவிஷயங்கள் பதறவ.

1. இந்த உலைகதிலும் மன உலைகதிலும் உள்ள சுகபபயாகங்கறள அனுபவவிப்பது பற்றைதிய


எண்ணத்றத வவிட்டுவவிட்டு இறறைவறனயும் உண்றமறயயும் மட்டுபம நயாட பவண்டும்.

நயாம் ஒவ்தவயாருவரும் ஒவ்தவயாரு நயாளும் சேதிறைதிதளபவனும் ததியயானம் தசேய்துதகயாண்டுதயான்


இருக்கதிபறையாம். அது நம் மனத்ததின் இயல்பகளளில் ஒன்று. ததியயானம் என்று நயாம் இன்று
தசேயால்லைதி வருவது அந்த இயல்பயானதசேயல்பயாட்றட இன்னும் வவிரிவயாக, ததிட்டமதிட்ட

முறறையவில், முறறையயான பயவிற்சேதியுடன் அறமத்துக் தகயாள்வறதத்தயான்.

நம் மனம் நம்முள் எப்பபயாதும் இருந்துதகயாண்பட இருக்கதிரது. மனம் என்றையால் என்ன

என்றையால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களளின் அறுபடயாத நதீட்சேதி என்று பததில்

தசேயால்லைலையாம். மூறளயவின் நதியூரயான்களுக்கு இறடபய நதிகழ்ந்துதகயாண்டிருக்கும்


ததயாடர்பயாடலைதின் வவிறளவு இது என்று நரம்பவியலையாளர்கள் பததில் தசேயால்லைக்கூடும்.

அந்த தசேயல்பயாட்றட நயாம் கூர்ந்து கவனளித்தயால் பவிளயாட்டிங் பபப்பரில் றம மரவுவது பபயாலை

மதிக இயல்பயாக அது தன் வவிளளிம்பகளளில் இருந்து வவிரிந்து வவிரிந்து பரவவிக்தகயாண்பட


இருப்பறதக் கயாணலையாம். அதற்கு இலைட்சேதியம் இல்றலை. அறமப்ப இல்றலை. றமயம்

இல்றலை. அதயாவது நயாமறைதிந்த எந்த ஒருங்கதிறணவும் அதற்கு இல்றலை. அது ஒரு


தன்னளிச்றசேயயான பவிரவயாகம்.

ஆகபவதயான் நம் ததியயான மரபவில் மனறத மனச்தசேயல் என்றுதயான் தசேயால்கதிறையார்கள். அது

ஒருதசேயல்பயாடு. ஓர் அறமப்பபயா தபயாருபளயா அல்லை. ஒவ்தவயாரு கணமும் அது நமக்கு

தன்றனக் கயாட்டியபடிபயதயான் இருக்கதிறைது. நயாம் நம் மனறத உணர்ந்த அக்கணபம மனம்

இரண்டயாகப்பவிரிந்து ஒரு பகுததி நயாம் ஆக மயாறைதி மறுபகுததி நம் மனமயாக ஆகதி நயாம் மனறதப்

பயார்க்க ஆரம்பவிக்கதிபறையாம். இது மதிக வவிந்றதயயான ஒரு தசேயல். ஏதனன்றையால் நயாம்

பயார்க்கதிபறையாம் என உணர்ந்ததுபம நயாம் பயார்ப்பறத நயாம் பயார்க்க ஆரம்பவிக்கதிபறையாம்.

இந்த மனச்தசேயல் நதின்று, அது இல்லைமலையாகதிவவிடுவறதப்பபயான்றை ஒரு தருணம்


நமக்தகல்லையாம் ஏற்படுவது உண்டு. ஒரு பத்தம்பததிய அனுபவத்றத நயாம் அறைதியும்பபயாது

நயாம் சேதிலைகணம் மனமதிலையாதவர்கள் ஆகதிபறையாம். உடபன நயாம் அப்படி இருந்தறத நயாம்

உணரும்பபயாது அந்த நதிறலை கறலைந்து மனம் தசேயல்பட ஆரம்பவித்துவவிடுகதிறைது. ஓர்

இயற்றகக் கயாட்சேதிறயக் கயாணும்பபயாது சேதிலைகணங்கள் அப்படி ஆகதிவவிடுகதிரது. நல்லை இறசே


பலைகணங்கள் அப்படி நம்றம ஆக்கதிவவிடுகதிறைது.

இக்கணங்கறளபய நயாம் தமய்மறைத்தல் என்று தசேயால்கதிபறையாம். ஆழமயான தபயாருள்தகயாண்ட

தசேயால் இது– தமதிழதில் அடிப்பறடயயான எல்லையாச் தசேயாற்களும் தத்துவகனம் தகயாண்டறவ. நம்


மரப தமய் என்று தசேயால்வது உண்றம,உடல் இரண்றடயும்தயான். உண்றம என்றை தசேயால்

உண்டு என்றைதசேயால்லைதில் இருந்து உருவயானது. அதயாவது இருத்தல் .

உள்ளபத உண்றம. அதுபவ உடல். இந்த பநயாக்கதில் உடபலை உண்றம. உள்ளம் என்னும்

தசேயால் அததிலைதிருந்து வந்தது. உள்பள இருப்பது உள்ளம். அங்பக நதிகழ்வது உள்ளுதல்

அல்லைது நதிறனத்தல். அதயாவது மனளித இருப்ப என்பது உள்ளமும் உடலும் பசேர்ந்த ஒரு
நதிறலை. அந்த நதிறலைறய முற்றையாக மறைந்த நதிறலைறயபய நயாம் தமய்மறைத்தல் என்கதிபறையாம்.
உள்ளுதலும், உண்றமயும் இல்லையாமலையாகும் கணம்.
அந்தச்தசேயபலை இயல்பயான ததியயானமயாகும். நயாம் ஒரு ஆழமயான அனுபவத்றத
அறடயும்பபயாது தமய்மறைந்த நதிறலையவில் இருக்கதிபறையாம். அப்பபயாது நமக்குக் கதிறடக்கும் எந்த

அறைதிவும் நம் நதிறனவவிலைதிருந்து மறறைவபத இல்றலை. நம்முறடய சேதிறைந்த ஞயானம் முழுக்க


முழுக்க அந்த தமய்மறைந்த தருணங்களளில் நயாம் அறடந்தனவயாகபவ இருக்கும்.

தசேயால்லைப்பபயானயால் கறலையவில் இலைக்கதியத்ததில் பயணத்ததில் நயாம்


பதடிக்தகயாண்டிருப்பததல்லையாம் தமய்மறைக்கும் அந்த அனுபவத்றத மட்டுபம.

அந்த தமய்மறைக்கும் தருணத்ததில் என்ன நடக்கதிறைது? ஓயயாது ஓடிக்தகயாண்டிருக்கும் நம்

மனம் இல்லையாமலையாகதிவவிடுகதிறைது. ஒரு ததிறரபபயாலை அது வவிலைகதிவவிடுகதிறைது. அதற்கப்பயாலுள்ள

இன்தனயாரு ஆழம் ததிறைந்துதகயாள்கதிறைது. அந்தக் கணத்ததின் அனுபவத்றத அறைதிவது அந்த


ஆழம்தயான்.

ஓயயாது நம்முள் ஓடும் பமல்மனறத– நயாம் எப்பபயாதும் அறைதியும் மனத்றத- ஜயாக்ரத் என்றைது

நம் மரப [வவிழதிப்பமனம்] அதற்கப்பயால் உள்ள மயக்கநதிறலைதகயாண்ட ஆழத்றத ஸ்வப்னம்

[கனவுமனம்] என்றைது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழதிப்பயாறத. ஓர் ஊடகம் அது. அதன்

வழதியயாக நயாம் பபயாவது பமலும் ஆழ்மயான ஒரு பூரண மனத்றத. தன்னுள் தயான்

நதிறறைவுதகயாண்டு இயங்கும் ஆழம் அது. அறத சுஷ¤ப்ததி [முழுநதிறலைமனம்] என்றைது மரப.

ஜயாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்ததி என்றை மூன்றறையும் துமதி, நுறர, அறலை என்று

றவத்துக்தகயாண்டயால் கடல்தயான் துரியம் எனப்பட்டது.அதயாவது கடல்தயான் இருக்கதிறைது.

அறதத்தயான் நயாம் பலைவயாக பயார்க்கதிபறையாம். துரியம் என் மனபமயா உங்கள் மனபமயா அல்லை.

அது முழுமனம். மயானுடத்துக்கு தபயாதுவயான மனம். கயாலைங்கள்பதயாறும் நதீடிக்கும் மனம்.


பவிரபஞ்சே மனம். அந்த மனத்ததின் பதயாற்றைங்கபள மற்றை மூன்றும்.

ஆகபவ, நயாம் நம் ‘தமய்மறைந்த’ நதிறலையவில் அறடயும் அனுபவதமன்பது நம் ஜயாக்ரத் வவிலைகதி

நதிற்கும் ஸ்வப்ன நதிறலைபய. அது பமலும் ததீவவிரமயாக இருந்தயால் ஸ்வப்னமும் வவிலைகதி

சுஷ¤ப்ததி நதிறலைறய தகயாண்டிருக்கதிறைது. அது அததி உக்கதிரமயானதயாக இருந்தயால் அது துரிய


நதிறலைறய அறடந்துவவிடுகதிறைது

நயாரயாயணகுரு துரியநதிறலைறய ‘அறைதிபவன், அறைதிவு, அறைதிதபயாருள்’ ஆகதிய மூன்றும் ஒன்றையாகதி


நதிற்கும் நதிறலை என்று தன் அறைதிவு என்னும் நூலைதில் தசேயால்கதிறையார். பபதமதில்லையாத அந்த

நதிறலைறயபய அத்றவதம் இரண்டின்றம என்று தசேயால்கதிறைது. சேதிறைதிய அளவவிபலைனும் இந்த

இரண்டற்றை நதிறலைறய சேதிலை கணங்கள் அனுபவவிக்கயாத மனளிதர்கபள பூமதியவில் இருக்க


மயாட்டயார்கள்.

அந்த நதிறலைறய பயவிற்சேதியவின்மூலைம் அறடய முடியுமயா என்பபத ததியயான மரபவின்

பநயாக்கமயாகும். இந்ததிய ஞயானமரபவில் ததயால்பழங்கயாலைம்முதபலை அதற்கயான பயவிற்சேதிகள்

ஆரம்பவித்து வவிட்டன. இறத பயயாகம் என்றையார்கள். பயயாகம்என்றையால் இறணதல் என்று


தபயாருள். அறைதிபடுதபயாருளும் அறைதிபவனும் இறணயும் நதிறலைறய அப்படிச் தசேயான்னயார்கள்.
ததியயானம் என்பது பயயாகத்ததின் முதல்படி.
இந்ததிய மரபவில் உள்ள எல்லையா ஞயானமுறறைகளுக்கும் பயயாகம் தபயாதுவயானது. என்றையாலும்
தபபௌத்தமரபவிபலைபய அதற்கு முதல்முக்கதியத்துவம் . அதற்கடுத்தபடியயாக சேமணத்ததில்.
பவின்பதயான் இந்து ஞயான மரபகளளில்.

ததயால்தமதிழதில் ததியயானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் தசேயால்லுக்கு ஊழ்தல்

என்னும் ஒலைதிமயாறுபயாடும் உண்டு . ஊழ்கம் அததிலைதிருந்து வந்தது. ஊழ்கம் தசேய்பவர்கள்

ரிஷதிகள் என்று சேம்ஸ்கதிருதத்ததிலும் படிவர் என்று தமதிழதிலும் தசேயால்லைப்பட்டயார்கள்.


பதஞ்சேலைதி பயயாக சூத்ததிரபம இந்ததிய ஞயானமரபவின் முதன்றமயயான பயயாக நூலையாகும். அதற்கு

ஒரு உறர எழுத ஆரம்பவித்பதன். இந்த இறணயதளத்ததில் இரு அத்ததியயாயங்கள்


தவளளியயாகதின. முடிக்கபவண்டும்.

ததியயானம் என்றையால் எதுதவல்லையாம் அல்லை என்று இப்பபயாது ததளளிவுபடுத்ததிக்

தகயாள்ளபவண்டியவிருக்கதிறைது. ஒன்று, பவண்டுதல் அதயாவது பவிரயார்த்தறன என்பது ததியயானம்

அல்லை. சேமமீ பகயாலைமயாக கதிறைதித்தவ மத நதிகழ்ச்சேதிகளளில் அப்படிச் தசேயால்லை

ஆரம்பவித்ததிருக்கதிறையார்கள். தலைபௌககீ கமயாகபவயா அல்லைது பவறுவறகயவிபலையா

நமக்குத்பதறவயயானவற்றறை ஒரு சேக்ததியவிடம் மன்றையாடிக் பகட்டுக்தகயாள்வதற்குத்தயான்


பவண்டுதல் என்று தபயர். அது ஒருபபயாதும் ததியயானம் அல்லை.
ததியயானத்துக்கு ஒரு கடவுள் பதறவ இல்றலை. முன்னளிறலைச்சேக்ததி ஒறு பதறவ இல்றலை.

ததியயானம் ஒருநதிறலையவிலும் உலைகதியல் லையாபங்களுக்கயான அல்லைது தசேயாற்கத்துக்குப்


பபயாவதற்கயான ஒரு வழதிமுறறை அல்லை. அது ஆழமயான அறைதிதல் நதிறலை முழுறமயயான

இருத்தல்நதிறலை ஒன்றறை அறடவதற்கயான யத்தனம் மட்டுபம.

வழதிபயாடுகள், ததயாழுறககள், கூட்டுப்பவிரயார்த்தறனகள் ஆகதியவற்றுக்கும் ததியயானத்துக்கும்


முழுறமயயான பவறுபயாடு உண்டு. இறவ தசேயல்படும்தளபம பவறு. ததியயானம் கடவுள்

சேயார்ந்தது அல்லை. ததியயானத்ததில் ததியயானளிப்பவன் மட்டுபம இருக்கதிறையான், அவறனச்சுற்றைதி

அவன் அறைதியும் பவிரபஞ்சேம் இருக்கதிறைது. ஆகபவ நயாத்ததிகர்களுக்கும் ஆத்ததிகர்களுக்கும்


எல்லையாம் உரிய ஒரு வழதிமுறறை அது.

பயயாகத்றத நமக்கு ஒருவர் கற்றுத்தரபவண்டுமயா என்றையால் பவண்டியததில்றலை என்பறை

தசேயால்லைலையாம். நம் மனறத நயாம் கவனளித்து அதன் இயல்பகறள உணர்ந்து தமல்லை தமல்லை

ஒழுங்குபடுத்துவதற்கு பறை உதவவி பதறவபய இல்றலை. ஆனயால் நறடமுறறையவில் பதர்ந்த


உதவவி இல்லையாவவிட்டயால் பலைவறகயயான வழதிதவறுதல்கள் ஏற்பட்டு சேக்ததிவவிரயம் ஏற்படும்.

உதயாரணமயாக ததியயானத்ததில் அமரும் ஒருவர் தன் மன ஓட்டத்றத ததயாகுத்துக்தகயாள்ள ஓர்

ஒலைதிறய — அதயாவது ததியயானமந்ததிரத்றத — பயன்படுத்துவது வழக்கம். அவர் அறத தன்


மூச்சுக்கயாற்றைதின் தயாளத்துடன் இறணத்துக்தகயாண்டயாதரன்றையால் அந்த ஒருமுகப்படுத்தல்

இயல்பயாக நதிகழும். ததியயானம் நன்றையாக நதிகழ்வது பபயாலைவும் இருக்கும். பலைவருடங்கள் இந்த

மயாறய நதீடிக்கும். பவின்னர் ததரியும் அவர் மனறத ஒருமுகப்படுத்தவவில்றலை,


மூச்சுக்கயாற்றுக்கு ஒரு ஒலைதிறய அளளித்ததிருக்கதிறையார் என. மந்ததிரத்றத மூச்சுடன் இறணக்கக்
கூடயாது என்பது ஓர் அனுபவப் பயாடம்.

அத்தறகய அனுபவ பயாடங்கறள நமக்கு அளளிப்பவபர குரு. குரு இல்லையாமல்


ததியயானக்கல்வவிறய முழுறமயயாக அறடய முடியயாததன்பறை நதிறனக்கதிபறைன். ஞயானளிகளுக்கு

அது ஒரு தபயாருட்டு அல்லை. குரு என்பவர் நம்றமந் அன்கறைதிந்த, நம் அந்தரங்கத்துக்குள்

எளளிதயாக வரும் வல்லைறமதகயாண்ட, நம் மமீ து அளவவில்லையாத பவிரியம் தகயாண்ட ஒரு மனளிதர்.

அவரது வழதிகயாட்டல்கள் நம்றமக் தகயாண்டுதசேல்லும் அளவுக்கு நூல்கள்


தகயாண்டுதசேல்லையாது என்பபத என் அனுபவம்.
இப்பபயாது பல்பவறு பயயாக அறமப்பகள் பயயாகமுறறைகறள கற்றுக்தகயாடுக்கதின்றைன.

ஆரம்பநதிறலையவில் அறவ உதவவிகரமயானறவ. அங்பக ஆரம்பவவிததிகளும் அவற்றறை

பயவிற்றுவவிக்கும் வழதிகயாட்டுநர்களும் அங்பக உள்ளனர். அவர்கள் நம்றம ஓர் எல்றலைவறர

வழதிகயாட்டக்கூடும்– எனக்கு அவர்களளிடம் அனுபவம் இல்றலை. ஆனயால் ஒரு தனளிப்பட்ட


குருபவ அடுத்த கட்டங்களுக்குக் தகயாண்டுதசேல்லைமுடியும்.

மதிக எளளிய அடிப்பறடயவில் ஆனயாலும்கூட ததியயானம் மன அறமததிக்கும் சேமநதிறலைக்கும் மதிக

மதிக உதவவிகரமயானதுதயான். ஆகபவ எங்பக எப்படி ததியயானம் தசேய்தயாலும் அது நல்லைதுதயான்.

‘சேரியயான’ ததியயானதமன்று ஒன்று இல்றலை. ‘சேரியயான ததியயானத்றதச் தசேய்பவபர’

இருக்கதிறையார். ததியயானத்றத ததயாடர்ச்சேதியயாக, வவிடயாப்பவிடியயாக, கூர்ந்த அவதயானத்துடன்


தசேய்வபத முக்கதியமயானது.

ததியயானத்ததின் வழதிமுறறைறய மதிக எளளிறமயயாக இவ்வயாறு வவிளக்கலையாம். மனறதக்


குவவியச்தசேய்தல், மனறத அவதயானளித்தல், மனறத கறரயறவத்தல் என்னும் மூன்றுபடிகள்

முதல்படி, மனறதக் குவவியச்தசேய்ய முயல்வது. இது பவிரிந்து பரவும் மனததின் இயல்பக்கு

பநர் எததிரயானது. இதன்மூலைம் நயாம் மனததின் கட்டற்றை இயக்கத்றத தமல்லை தமல்லை

கட்டுக்குள் தகயாண்டுவருகதிபறையாம். இதற்கயான வழதிகள் பலை. ஓர் ஒலைதியவில் மனறத

குவவியச்தசேய்யலையாம். இதற்கு மந்ததிரம் என்னும் தபயாருளளில்லையாத ஒலைதி [ஓம், ரீம் பபயாலை]

உதவுகதிறைது. அல்லைது ஒரு பவிம்பத்ததில் பயார்றவறயக் குவவிக்கலையாம். அல்லைது இரண்றடயும்


தசேய்யலையாம்.

மனறதக் குவவித்தல் மதிகமதிக கடுறமயயான தசேயல். மனம் என்தனன்ன மயாயங்கள் கயாட்டும்

என நயாம் அப்பபயாது அறைதிபவயாம். நயாம் மனறதக் குவவியச்தசேய்ய முயன்றையால்


மனறதக்குவவியச்தசேய்யும் தசேயறலைப்பற்றைதிய எண்ணங்களயாக நம் மனம் ஆகதிவவிடும்.
எறதப்பற்றைதி எண்ணக்கூடயாததன நதிறனக்கதிபறையாபமயா அந்த எண்ணங்கபள அததிகமயாக எழும்.
கூடபவ அறத அடக்கும் எண்ணங்களும் அபத எண்ணவிக்றகயவில் எழும்.

இவ்வயாறு மனறதக் குவவிக்க முறனறகயவில் தவவிர்க்க முடியயாமல் நயாம் நம் மனறத

கவனளிக்க ஆரம்பவிக்கதிபறையாம். நம் மனம் எப்படி இயங்குகதிறைது என்பறதக் கயாணும்பபயாது

அறத தமல்லை தமல்லை பரிந்துதகயாள்கதிபறையாம். நதீங்கள் ததியயானத்ததில் இருக்கும்பபயாதுதயான்


நதீங்கள் எத்தறனதபரிய சுயறமயவயாததி என்று ததரியும். நதீங்கள் உங்கறளபய

எண்ணவிக்தகயாண்டிருக்கதிறைர்
தீ கள் என்பது பரியும். உங்கள் அற்ப பயாவறனகள் அற்ப ஆறசேகள்
சேதிறுறமகள் எல்லையாபம ததரியும்.

அந்த அறைதிதல் மூலைம் அவற்றறை நதீங்கள் தயாண்ட முடியுதமன்றையால்தயான் ததியயானம்

றககூடுகதிறைது என்று தசேயால்லைமுடியும். ததியயானம் தமல்லைதமல்லை பலை கயாலைமயாக உங்களளில்


நதிகழ்ந்து ஒரு கட்டத்ததில் நதீங்கள் சேதிலை கணங்கள் மனமதிலையா நதிறலைறய அறடயமுடியும்.

அப்பபயாது ஒரு கணத்ததில் நதீங்கள் அறைதிவறத எத்தறன படித்தயாலும் வவிவயாததித்தயாலும் அறைதிய


முடியயாததன அறைதிவர்கள்.
தீ அதுபவ ததியயானம்.

ஆகபவ ததியயானத்றத ததயாடங்குங்கள். சேரியயான பயாறத என்பது முழுக்க முழுக்க உங்கள்

றகயவில்தயான் இருக்கதிறைது. இததில் சேடங்குகள் ஏதுமதில்றலை. முறறைகள் ஏதுமதில்றலை.


ஒவ்தவயாரு மரபவிலும் ஒவ்தவயாரு முறறை உள்ளது. எல்லையாபம சேரிதயான்- சேரியயாகச் தசேய்தயால்.

இது ஒரு தபரிய அறைதிவவியல்துறறை. இததிலுள்ள ஏரயாளமயான வவிஷயங்கறள எளளிததில்

தசேயால்லைதிவவிட முடியயாது. தசேய்து பயார்க்கயாமல் தவறுபம நூல்கறளப் படிப்பததிலும்

தபயாருளளில்றலை. தசேய்து பயாருங்கள். அததில் எழும் பகள்வவிகளுக்கு நூல்களளில்


வவிறடபதடுங்கள்.
ததியயா
உடலைதில் உள்ள சேக்கரங்கள்

ஸ்ரீ சேக்ரம் என்பது எல்றலை இல்லையாத பவிரபஞ்சேத்றத குறைதிப்பதயாகும் அண்டதவளளிக்கு

துவக்கமும் கதிறடயயாது முடிவும் கதிறடயயாது அப்படி பட்ட அண்டத்ததின் ரகசேதியத்றத மனளித

அறைதிவயால் எக்கயாலைத்ததிலும் முழுறமயயாக அறைதிந்து தகயாள்ள முடியயாது அப்படி முடியயாத

வவிஷயத்றத அறைதிந்து தகயாள்ள அக்கயாலை ரிஷதிகளும் முனளிவர்களும் முயற்சேதித்து கண்டறைதிந்த

தமய்ஞயான ரகசேதிய வடிவபம ஸ்ரீ சேக்ரமயாகும் இறத ஒரு பவிரபஞ்சே கணவித கண்டுபவிடிப்ப
என்றும் தசேயால்லைலையாம்

ஒரு பள்ளளிக்கு 360 பயாறககள் உண்டு ஒவ்தவயாரு தனளித்தனளி பயாறகயவில் இருந்து பறைப்படும்

பகயாடுககள் பவிரபஞ்சேதவளளியவில் முடிபவ இல்லையாமல் நதீண்டு தகயாண்பட தகயாண்பட தசேல்லும்

அந்த பகயாடுகள் அறனத்தும் ஒபர இடத்ததில் அதயாவது பறைப்பட்ட இடத்ததிபலைபய வந்து

பசேர்வதயால் வட்டமயாகபவயா பகயாளமயாகபவயா பதயாற்றைம் அளளிக்கும் அந்த வடிவத்றத இரண்டு

பயாகமயாக பவிளந்தயால் 180 பயாறககள் தகயாண்ட அறரவட்டம் கதிறடக்கும் நயான்கயாக பகதிர்ந்தயால்

ஒவ்தவயாரு பகுததிக்கும் 90 பயாறககள் பவிரிந்து நயான்கு துண்டுகளயாக வவிரிவறடயும் இப்பபயாது

அந்த பதயாற்றைத்றத பயார்த்தயால் ஒரு கூட்டல் குறைதிறய பபயாலை நம் கண்ணுக்கு ததரியும் இது

தயான் சேதிவ சேக்ததி ஐக்கதியத்ததின் தவளளிப்பயாடயாக அறமயும் அது தயான் பவிரபஞ்சேத்ததின் அகர
வடிவயாகும்
இந்த அகர வடிவம் க என்றை எழுத்தயாக அறமந்ததிருக்கதிறைது இந்த எழுத்து வடிவம் தயான்

பறடப்ப தத்துவத்ததின் தவளளிப்பறை சேதின்னமயாகும் எல்றலைபய இல்லையாத பவிரபஞ்சேம் க வடிவ

சேதுரத்துக்குள் கயாணப்படுகதிறைது இந்த சேதுரத்ததில் அணவிமயா லைகதிமயா,மகதிமயா பவிரத்ததி பவிரயாம

வசேதித்துவம் சேத் சேதித்துவம் என்றை அஷ்டமயா சேதித்துகள் அடங்கதியவிருந்து ஆட்சேதி தசேய்கதிறைது

இந்த சேகரத்ததில் உள்ள நயான்கு பறை சேதுர பரறககளும் அண்ட தவளளிறய கயாவல் தசேய்யும்

பலையாக பயாலைகர்களயாக உருவகப்படுத்தப்பட்டு நதிர்மயானளிக்கப்படுகதிறையார்கள் இச்சேக்கதிரத்ததின் உள்

வரிகளளில் கயாமம் குபரயாதம் பலையாபம் பமயாகம் மதம் மயாச்சேரியம் ஆகதிய ஆறு குணங்கறள

கட்டுப்படுத்தும் பண்ப மற்றும் அறைதிவு ஆகதிய இரண்டு நற்குணங்கள் மறறைந்துள்ளன இறத

பவிரகட பயயாகதினளிகள் என்று அறழக்கதிறையார்கள்

நதிறலையயான பயார்றவறய ஒபர இடத்ததில் நதிறுத்ததி றவத்தயால் வட்டத்ததிற்குள் சேதுரம்

பதயான்றும் ஸ்ரீ சேக்ர சேதுரத்ததிற்குள் இபத பபயான்று தயான் வட்டம் பதயான்றுகதிறைது இது நமது

கண்களளில் உள்ள கருவவிழதிகள் பபயால் ததரிவதயால் அண்டத்ததின் ஒத்றதக் கண் எனவும்

சுதர்மம் என்னும் அண்ட கருவயாகவும் கருதப்படுகதிறைது சேதுரம் என்பது ஆகயாசே

தவளளியவிறனயும் வட்டம் என்பது ஆகயாசே கயாலைத்றதயும் குறைதித்து நதிற்கதிறைது தவளளி என்றை

சேதுரம் வளர்ந்து தகயாண்பட தசேல்கதிறைது கயாலைம் என்றை வட்டம் சுழன்று தகயாண்பட

தசேல்கதிறைது பயார்றவறய இன்னும் சேற்று கூர்றம படுத்ததி வட்டத்றத பயார்த்பதயாம் என்றையால்

வட்டத்ததிற்குள் வட்ட வட்டமயாக மூன்று வட்டங்கள் பதயான்றும் இததில் இந்ததிரன் அக்னளி

எமதர்மன் நதிருததிபதவன் வருணன் வயாயு குபபரன் ஈசேயானன் ஆகதிய எட்டு ததிக்கதின்

அததிபததிகள் நதிற்கதிறையார்கள் ஒரு சேதுரத்ததில் அதற்குள் இருக்கும் வட்டத்றத அதயாவது

சேதுரமயான அண்டதவளளியும் அதற்குள் இருக்கும் பூபகயாளத்றதயும் எட்டு பயாகமயாக்கதி

அஷ்டததிக்கதிலும் பவிரபஞ்சேம் பறைந்து வவிரிந்துள்ளறத ஸ்ரீ சேக்ர குறைதியடு


யீ கள் கயாட்டுகதின்றைன

ஸ்ரீ சேக்ரத்ததின் வட்டத்ததில் உள்ள நடுவட்டம் அகமுகமயான வழதிபயாட்டயால் தபருகக்கூடிய

தகயால்லையாறம தவகுளயாறம பலைனடக்கம் தபயாறுறம தவம் வயாய்றம அன்ப ஆகதிய

நற்குணங்கறள வரிறசேபடுத்ததி கயாட்டுகதிறைது அதற்கு அடுத்த வட்டத்ததிற்குள் மனளிதனளின் 360

சுவயாசே கூறுகளயான கயாலைம் நதிற்கதிறைது இந்ததிய நயாள்கணக்கு படி ஒரு நயாறளக்கு அறுபது

நயாழதிறககள் உண்டு ஒரு நயாழதிறகயவில் அதயாவது 24 நதிமதிடத்ததில் ஒரு மனளிதன் வவிடும்

சுவயாசேத்ததின் எண்ணவிக்றக 360 இந்த 360 றத 60 நயாழதிறகயயால் பபருக்கும் பபயாது சேரயாசேரியயாக

ஒரு மனளிதனளின் ததினசேரி சுவயாசேம் 21.600 ஆகும் ஒவ்தவயாரு நயாழதிறகக்கயான 360 சுவயாசேத்றத

பயாகங்களயாக தகயாண்படயாம் என்றையால் அது ஒரு வட்டமயாக வரும் இந்த பயாகம் கயாலைத்றத

குறைதிப்பதயாகும் இந்த கயாலைம் என்னும் உள் வட்டம் கதிருதயுகம்(அ) ததிருதயுகம் (அ)


ததிபரதயாயுகம் 2. ததிபரதயாயுகம் 3. துவயாபரயுகம் 4. கலைதியுகம் ஆகதிய நயான்கு யுகங்களயாக சுழன்று

வருகதிறைது இப்படி வட்டமும் சேதுரமும் அண்டதவளளியயாகவும் கயாலைமயாகவும் வவிளங்கதி

மூலையாதயாரத்ததில் கனலையாக வடிதவடுக்கதிறைது இறத தநருப்பக்குள் தநருப்ப அல்லைது

சேதிவத்துக்குள் சேக்ததி அல்லைது சேகததிக்குள் சேதிவம் என்றும் தசேயால்லையாம் இந்த மூன்றையாவது

வட்டத்ததில் பத்து இதழ் தகயாண்ட தயாமறர ஸ்ரீ சேக்ரத்ததில் மலைர்கதிறைது

பததினயாறு இதழ்கள் பவிறைக்கும் சேக்ர பகுததிறய சேர்வ பரிபரயா சேக்ரம் என்றை அறழக்கதிறையார்கள்

இந்த ஒவ்தவயாரு இதழ்களளிலும் அன்றனயவின் பததினயாறு பயயாகதினளி சேக்ததிகள் இருப்பதயாக

நம்பப்படுகதிறைது இந்த சேக்ததிகள் பக்தர்களளின் பவண்டுதறலை நதிறறைபவற்றும் பதவறதகள்

ஆவயார்கள் பயயாக தநறைதியவில் இந்த பகுததி சுவயாததிஷ்டயானம் என்று அறழக்கப்படுகதிறைது இததில்

மனம் சேதித்து சேதித்தம் அகங்கயாரம் ஆகதிய நயான்கு அந்தகரணங்களும் பயார்த்தல் பகட்டல்

நுகர்தல் சுறவத்தல் உறரத்தல் நதிறனவு றவத்தல் கறனத்தல் சூட்சேமம் சுக்குலைம்

கயாரணம் தபயர் வளர்ச்சேதி ஆகதிய பனளிதரண்டு தன்மயாத்ததிறரகள் அடங்கதியுள்ளன இத்தறகய

பததினயாறு இயல்பகளும் நதிரம்பவி இயங்கதினயால் தயான் உலைக வயாழ்க்றகக்கு பதறவயயான

உடல் நலைம் மனநலைம் அறைதிவு நலைம் பண்ப நலைம் சேமூக நலைம் தபயாருள் நலைம் ஆகதிய

தபயர்கள் கதிறடக்கும் அதனயால் தயான் இப்பகுததிறய பறடத்தல் தத்துவம் என்கதிறையார்கள்

அடுத்ததயாக பததினயாறு இதழ் தயாமறரக்குள் எட்டு இதழ் தகயாண்ட மூன்றையாவது ஆபரணம்

பவிறைக்கதிறைது இது சேர்வ சேம்பமயாகன சேக்ரம் என்றை தபயர் தகயாண்டதயாகும் எட்டு இதழ்

கமலைத்ததில் எட்டு பயயாகதினளிகள் உள்ளபதயாடு அனங்க மன்மதன என்றை சேக்ததிகளும்

அருளயாட்சேதி தசேய்கதின்றைன அனங்க என்றையால் உருவம் இல்லையாதது என்றை தபயாருள் வரும்

அதனயால் இந்த பவிரபஞ்சேமயானது உருவம் இல்லையாத பரப்ரம்மத்ததில் இருந்து உதயமயானது

என்றை மூலை கருத்து தவளளிப்படுகதிறைது பமலும் இந்த எட்டு இதழ்களும் எட்டு

பவிரம்மயாணங்களயாகும் பமலும் இந்த சேக்ரம் மனளித உடலைதின் சேறத பகுததிறய குறைதிக்கதிறைது

அடுத்ததயாக உள்ள நயான்கயாவது ஆவரணத்ததில் ககீ பழ எழும் பமபலை ஏழும் ஆக பததினயாறு

உலைகங்கள் அறமந்துள்ளன இறத சேர்வ தசேளபயாக்கதிய தயகச்சேக்கரம் என்று

அறழக்கதிறையார்கள் பமபலை உள்ள ஏழு பகயாணத்ததில் பூர் பூவ சுவ ஜன தப சேக்ததிய ஆகதிய

ஏழு உலைகங்கறளயும் ககீ பழ உள்ள ஏழு பகயாணங்கள் அதலை வவிதலை சுதலை நதிதலை ரசேயாதலை

மகயாதலை பயாதயாள ஆகதிய ஏழு உலைகங்கறளயும் கயாட்டுகதிறைது அது மட்டும் அன்றைதி

ஒலைதித்தத்துவமயான சேட்ஜமம் சேமம் கயாந்தயாரம் மத்ததிமம் பஞ்சேமம் றதவதம் வவிவயாதம் ஆகதிய

ஏழு சேப்த லையங்கறளயும் ஊதயா கருநதீலைம் நதீலைம் பச்றசே மஞ்சேள் ஆரஞ்சேதி சேதிவப்ப ஆகதிய
நதிறைதத்துவங்கறளயும் கயாட்டுகதிறைது அதயாவது இறறை சேக்ததி ஓறசேயயாகவும் ஒளளியயாகவும்
இருப்பறத இந்த பகயாணங்கள் வவிளக்குகதின்றைன

ஐந்தயாவது ஆவரணமயான சேர்வயார்த்த சேயாதக சேக்கரத்ததில் ககீ பழ ஐந்து பகயாணமும் பமபலை

ஐந்து பகயாணமும் உள்ளது இந்த பத்து பகயாணங்களும் மனளித உடலைதில் உள்ள தசே

வயாயுக்கறள குறைதிக்கதிறைது ஸ்ரீ அன்றனறய வழதிப்படும் தசேமகயாவவித்ததியயா பதயாற்றைங்கறள இது

கயாட்டுவதயாகவும் அறமந்துள்ளதயாக கூறைலையாம் பமலும் பமபலை உள்ள ஐந்து பகயாணங்கள்

சேரஸ்வததி லைஷ்மதி தகளரி மபகஸ்வரி மபனயான்மணவி என்றை அன்றனயவின் பஞ்சே

வடிவங்கறளயும் ககீ பழ உள்ள ஐந்து பகயாணங்கள் தத்பருஷம் சேத்பயயாஜயாதம் அபகயாரம்

வயாம பதவம் ஈசேயானம் ஆகதிய ஈஸ்வர பஞ்சேப்ரம்ம வடிவத்றதயும் கயாட்டுகதிறைது

பதவவிறய வழதிபடும் சேர்வபசேயாமணவி சேர்வவவிகதிரவவினளி சேர்வயாஷ்ணவி சேர்வசேந்தசேர்பவசேதினளி

மயாததினளி சேர்வமபகயாரங்குசேயா சேர்வபகசே சேர்வபவிகம்ப சேர்வபயயானளி சேர்வததிகண்டயா ஆகதிய பத்து


மூர்த்ததிகறளயும் இந்த பகயாணங்கள் கயாட்டுகதின்றைன இபத பபயாலை அன்னமய பகயாசேம்

ஞயானமய பகயாசேம் மபனயாமய பகயாசேம் வவிஞ்ஞயானமய பகயாசேம் ஆனந்தமய பகயாசேம் என்னும்

ஐந்து உடல்கறளயும் அந்த உடல்கறள தயாக்கும் பதயாஷங்களயான தபயாய்யயாறம

தகயால்லையாறம கள்ளுண்ணயாறம ததிருடயாறம கயாமதியயாறம ஆகதிய ஐந்து தநறைதிகறள

சுட்டிக்கயாட்டுகதிறைது இப்பகுததி வவிந்து அணுக்கறளயும் கருமுட்றடகறளயும் கயாட்டுவதயாக

தயாந்ததிரிக தத்துவம் கயாட்டுகதிறைது

ஆறையாவது ஆவரணமயான சேர்வஞசேக்கரம் ஆஞ்சேயாசேக்கரம் என்று அறழக்கப்படுகதிறைது இது

உருவவழதிபயாட்டின் வவிளக்கமயாகும் அன்றனயயானவள் சேர்வத்றதயும் அருளும்

மூர்த்ததியயாகவும் ததிகழ்கதிறையாள் சேர்வத்றதயும் அழதிக்கும் சேக்ததியயாகவும் ததிகழ்கதிறையாள் உடல்

இயக்க ரீததியவில் இந்த ஆவரணம் எழும்பவில் உள்ள மட்றசேறய குறைதிக்கும்

சேர்வபரயாகர சேக்கரம் என்றை ஏழயாவது ஆவரணம் பவிந்துறவ குறைதிப்பதயாகும் இததில் எட்டு


பகயாணங்கள் உண்டு இக்பகயாணங்கள் வசேதினளி கயாபமஸ்வரி பமயாததினளி வவிமலையா அருணயா

தஜயவினளி சேர்பவஸ்வரி தகளலைனளி ஆகதிய வவித்றதக்கும் ஞயானத்ததிற்கும் உரிய பதவறதகள்

வயாசேம் தசேய்கதிறையார்கள் இந்த அஷ்ட பகயாணத்ததின் அததிபதவறத ததிரிபரயா ஆவயாள்

பயயாகமயார்க்கத்ததில் கூறைப்படும் இயமம் நதியமம் ஆசேனம் பவிரணயாயமம் பவிரத்ததியயாகயாரம்

தயாரறண ததியயானம் சேமயாததி ஆகதிய எட்டு நதிறலைகளும் இததில் அடங்குகதிறைது

பமலும் நூல்கறள கற்றுத்தரும் பபயாத குரு பபதங்கறள அறைதிய தசேய்யும் பவதகுரு மந்ததிர

சேதித்ததி தபறை வழதிகயாட்டும் மதிசேதிதகுரு தசேயலுக்கம் தரும் சூட்ச்சேக குரு வயார்த்றதகளயால்

ஞயானத்றத பபயாததிக்கும் வயாசேககுரு தயான் தபற்றை ஞயானத்றத சுயநலைம் இல்லையாமல் சேகீடருக்கு


தரும் கயாரககுரு முத்ததியறடய வழதிகயாட்டும் வவிஷதிதககுரு ஆகதிய அஷ்டகுருக்கறளயும்

இக்பகயாணங்கள் உணர்த்துகதின்றைன

அன்றன ஆததிபரயாசேக்ததியவின் நயான்கு ததிருகரங்களும் அந்த கரங்களளில் இருக்கும் பயாசேம்

அங்குசேம் கரும்ப வவில் மலைர் கறண ஆகதிய நயான்கு கருவவிகளும் இந்த எட்டு பகயாணத்ததின்

வடிவங்கள் எனலையாம் இததில் பயாசேம் என்பது ஆறசேயவின் வடிவம் அங்குசேம் என்பது

பகயாபத்ததின் வடிவம் கருப்ப வவில் என்பது மனததின் வடிவம் மலைர் கறண என்பது

உணர்வுகளளின் வடிவம்

எட்டயாவதயாக உள்ள ஆவரணம் முக்பகயாணமயாக அறமந்த கயாயத்ததிரி பயீடமயாகும் அன்றன

இந்த கயாயத்ததிரி பயீடத்ததில் ததிரிபரயாம்பயா என்றை ததிருநயாமத்பதயாடு அமர்ந்ததிருக்கதிறையாள் கயாபமசேதி

வச்சேதிபரசேதி பகமயாலைதினளி என்றை மூன்று பதவறதகறளயும் முக்பகயாணத்ததில் ஒவ்தவயாரு

பகுததியவிலும் நதிறுத்ததி உள்ளயாள் மனளிதறன கறடநதிறலைக்கு தள்ளுகதின்றை ஆணவம் கர்மயா

மயாறய என்றை மும்மலைங்களும் இச்சேக்கரத்றத பூஜதிப்பததினயால் எரிந்து சேயாம்பலையாகதி வவிடுகதிறைது

சுழன்றைடிக்கும் சூறையாவளளி என்றை பபரயாறசே அடங்கதி வவிடவும் ஆயவிரம் இடர்பயாடுகள்

வந்தயாலும் அறனத்தும் தவவிடு தபயாடி ஆகதிவவிடவும் வயவிரக்கதியத்றத தபறைவும் சேம்சேயார

சேயாகரத்ததில் உழன்று தகயாண்டிருக்கும் மனதமன்னும் மயாய பவிசேயாறசே வசேக்கதி ஒடுக்கதி

அன்றனயவின் ததிருபயாதத்ததில் பூர்ண சேரணயாகததி அறடய தசேய்யவும் இச்சேக்கரம்

வழதிவகுக்கும்

இறுததியயாக சேர்வயானந்த மயசேக்கரம் என்றை ஒன்பதயாவது ஆவரணம் ஸ்ரீ சேக்ரத்ததின் றமய

பள்ளளியயான பவிந்து றமயமயாகும் இது பபரயானந்தம் அறடயக்கூடிய அம்பவிறகயவின்

ததிருகயாட்சேதிறய பநருக்கு பநரயாக தரிசேதிக்கும் நதிறலைறய கயாட்டுகதிறைது அம்றமயும் அப்பனும்

இந்த பவிந்து பகுததியவில் ஒன்றையாக இறணந்து நதிற்கதிறையார்கள் இன்பம் துன்பமற்றை ஆழ்ந்த

சேமயாததி நதிறலை பவிந்து பகுததி கயாட்டும் சேதின்னமயாகும் பயயாக மயார்க்கத்ததில் தசேயால்லைப்படும்

சேமயாததி நதிறலையவின் மூன்றைவது கண் ததிறைக்கும் அனுபவபம ஸ்ரீ சேகரத்ததில் உள்ள மூலை

பவிந்தயாகும்

நம் உடலைதில் உள்ள 7 சேக்கரங்கறள இயங்கச் தசேய்ய மதிக மதிக எளளிய வழதி By Admin | Updated:

Sep 24, 2017, 12:27PM IST 7-chakra நம் உடலைதில் ஏழு ஆதயாரச் சேக்கரங்கள் அறமந்துள்ளன. இந்த

ஏழு சேக்கரங்களளின் வழதிபய, நம் ஆன்மயா பயணவிக்கும் பபயாது சேதிலை ஓறசேகறளக் பகட்க
முடியும். அந்த ஓறசேகறள அறைதிந்து, உணர்ந்து அந்த ஒலைதிகறளபய தனது

தமயாழதியயாக்கதியவர்கள் தமதிழர்கள். நம் தமதிழ் தமயாழதியவில் உள்ள உயவிர் எழுத்துக்களளில் ‘ஆ’


முதல் ‘ஒள’ வறரயவிலையான ஒவ்தவயாரு எழுத்தும், நம் உடலைதில் ஒவ்பவயார் பவறலைறயச்
தசேய்கதிறைது. இந்த உயவிர் எழுத்துக்கறள உச்சேரிப்பதன் மூலைமயாகபவ நம் உடலைதில் உள்ள

சேக்கரங்கறள இயங்கச்தசேய்யலையாம் என்கதிறையார்கள் பயயாகயா பயவிற்சேதியயாளர்கள். வயாருங்கள் அது

எப்படி என்று பயார்ப்பபயாம். 7-chakras ‘ஆ’ - Advertisement - ததியயான நதிறலையவில் அமர்ந்து ‘ஆ’
என்கதிறை உயவிதரழுத்றத மனதுக்குள் ததயாடர்ந்து ஒலைதிக்கச் தசேய்தயால், சேஹஸ்ரயாரச் சேக்கரம்

நல்லை இயக்கம் தபறும். பவிரபஞ்சே சேக்ததிகள் நம்முள் பயாயும். சுவயாசேம் உச்சேந்தறலையவில்

நதிறலைதபறும். இதன் மூலைம் ஆன்ம வவிடுதறலை, முக்ததி மற்றும் பரவசேநதிறலை தபற்று

வயாழலையாம். ‘ஈ’ ததியயான நதிறலையவில் அமர்ந்து ‘ஈ’ என்கதிறை உயவிதரழுத்றத மனத்ததினுள்


ஒலைதிக்கச் தசேய்தயால், ஆக்றஞச் சேக்கரம் நன்கு இயக்கம் தபறும். மூச்சேயானது பருவ

மத்ததியவில் நதிறலைதபறும். அறைதிவவில் சேதிறைந்தவரயாகவும் , ஞயானமுள்ளவரயாகவும் வயாழும்

வயாழ்க்றகறயப் தபறைலையாம். 7-chakras ‘ஊ’ ததியயான நதிறலையவில் அமர்ந்து ‘ஊ’ என்கதிறை

உயவிதரழுத்றத மனததினுள் ஒலைதிக்கச் தசேய்தயால், வவிசுத்ததிச் சேக்கரம் இயங்க ஆரம்பவிக்கும்.

சுவயாசேமயானது கழுத்து சேங்குத் துடிப்பவில் நதிறலைதபறும். இந்த இயக்கத்ததினயால்

பயாதுகயாப்பயாகவும், தூய்றமயயாகவும் வயாழலையாம். ‘ஏ’ ததியயான நதிறலையவில் அமர்ந்து ‘ஏ’ என்கதிறை


உயவிதரழுத்றத மனத்ததினுள் ஒலைதிக்கச் தசேய்தயால், அனயாகதச் சேக்கரம் இயக்கம் தபறும்.

சுவயாசேமயானது இதயத்ததில் நதிறலைதபறும். இதன் மூலைம் அன்ப மதிகுந்தவரயாகவும் ,

பறடப்பயாற்றைலுடனும் ஒருவர் ததிகழ முடியும். 7-chakras ‘ஐ’ ததியயான நதிறலையவில் அமர்ந்து ‘ஐ’
என்கதிறை உயவிதரழுத்றத மனத்ததினுள் ஒலைதிக்கச் தசேய்தயால் மணவிபூரகச் சேக்கரம் இயக்கம்

தபறும். சுவயாசேமயானது ததயாப்பள் பகுததிக்குச் சேற்று ககீ பழ நதிறலைதபறும். இதன் வயாயவிலையாக

கடின உறழப்படனும் , வவிடயாமுயற்சேதியுடனும் வயாழ்க்றகறய பமற்தகயாள்ளலையாம். ‘ஓ’ ததியயான

நதிறலையவில் அமர்ந்து ‘ஓ’ என்கதிறை உயவிதரழுத்றதத் ததயாடர்ந்து மனத்ததினுள் ஒலைதிக்கச்

தசேய்தயால், சுவயாததிஷ்டயானச் சேக்கரம் இயக்கம் தபறும். மூச்சேயானது முதுகுத் தண்டின்

ககீ ழ்றமயப் பகுததியவில் நதிறலைதபறும். இதறன நன்கு இயக்கச் தசேய்தயால், உலைக

இன்பங்களுக்கு தசேயாந்தக்கயாரர் ஆகலையாம். 7-Chakras- ‘ஔ’ ததியயான நதிறலையவில், அமர்ந்து ‘ஔ’


என்கதிறை உயவிதரழுத்றதத் ததயாடர்ந்து மனதுக்குள் ஒலைதிக்கச் தசேய்தயால் மூலையாதயாரச் சேக்கரம்

இயங்கத் ததயாடங்கும். சுவயாசேம் மலைவயாயவிலுக்கு சேற்று பமபலை நதிறலைதபறும். இதன்

வயாயவிலையாக நல்லை உணவு, உறைக்கம், மன நதிம்மததி பபயான்றைவற்றறைப் தபறுபவயாம்.

எப்படி ததியயானம் தசேய்தயால் எளளிததில் பலைறன தபறைலையாம் ? By Admin | Updated: Aug 21, 2017, 10:15AM

IST dhiyanam தபயாதுவயாக ததியயானத்றத இரண்டு வழதிகளளின் தசேய்யலையாம். ஒன்று கண்கறள

மூடிக்தகயாண்டு தசேய்வது இன்தனயான்று கண்கறள ததிறைந்து தகயாண்டு தசேய்வது. கண்கறள

மூடிக்தகயாண்டு ததியயானம் தசேய்வததன்பது அவ்வளவு எளளிதயான வவிடயம் அல்லை. அனயால்


கண்கறள ததிறைந்துதகயாண்டு எளளிதயாக ததியயானம் தசேய்யலையாம். வயாருங்கள் கண்கறள ததிறைந்து
ததியயானம் தசேய்யும் முறறை பற்றைதி வவிரிவயாக பயாப்பபயாம். meditation - Advertisement - வட்டில்
தீ சேத்தம்

இல்லையாத ஒரு அறறையவில் அமர்ந்து தகயாண்டு, அந்த அறறையவில், நயான்கு சேதுரம் உள்ள தகரக்
கண்ணயாடிக் கூண்டு வவிளக்றக றவக்க பவண்டும். அதன் மத்ததியவில் ஒரு அகல் வவிளக்பகயா
அல்லைது பவறு ஏதயாவது ஒரு வவிளக்பகயா றவத்து. அததில் ததிரி பபயாட்டு பவின்

நல்தலைண்தணபயயா அல்லைது பதங்கயாய் நல்தலைண்தணபயயா ஊற்றைதி ததீபம் ஏற்றை பவண்டும்.

பவிறைகு அந்த வவிளக்கதின் முன்ப அமர்ந்து அதன் ஒளளிறய இறடவவிடயாமல் பயார்த்துக்தகயாண்பட


இருக்க பவண்டும். dheepam நம்மயால் எவ்வளவு பநரம் ததயாடந்து அந்த ஒளளிறய பயார்க்க

முடியுபமயா அவ்வளவு பநரம் பயார்த்துக்தகயாண்பட இருக்கபவண்டும். வவிளக்கதில் இருந்து

வரும் ஒளளியயானது நமது கண்கள் வழதியயாக ஊடுருவவி ஆன்மயாறவ ததயாடும். இதனயால்

நம்றம அறைதியயாமல் நமக்குள் ஒரு ஆனந்தம் ஏற்பயாடு. இறத நயாம் ததயாடர்ந்து தசேய்தயால்

நமக்குள் ஒரு பபரயாற்றைல் தவளளிப்படும். நம்முறடய மனது நம் கட்டுப்பயாட்டிற்குள் எளளிததில்


வரும். meditation இந்த வறகயயான ததியயானத்றத தசேய்வதற்கு பநரம் கயாலைம் எல்லையாம் பயார்க்க
பதறவ இல்றலை. நமக்கு எப்பபயாததல்லையாம் பதயான்றுகதிறைபதயா அப்பபயாததல்லையாம் தசேய்யலையாம்.

இறத ததயாடர்ந்து ஒரு ஐந்து நயாட்கள் தசேய்தயால் அதன் பவிறைகு இததில் உள்ள மகதிறமறய

பரிந்து நயாபம இறத ததயாடர்ந்து தசேய்ய ஆரமதித்துவவிடுபவயாம்.

ஆழ்நதிறலைத்ததியயானம்
ஆழ்நதிறலைத் ததியயானம்-- எத்தறனபயயா வவிதமயான் ததியயானங்கள் உள்ளன.
ஒவ்தவயான்றும் ஒவ்தவயாரு வடிவவில் ததியயானளிக்க உதவுகதிறைது.

தபயாதுவயாக ததியயானம் என்றைவுடன் கண்றண மூடி ஓர் இடத்ததில் ஆடயாமல் அறசேயயாமல்

மனறத ஒருநதிறலைப்படுத்ததி ததியயானளிக்கபவண்டும் என்பதுதயான் அறனவரது தபயாதுவயான


கருத்து. ஆனயால் நயான் உன்னத உடல் நதிறலைறய பரயாமரிக்கபவண்டுபமன்றும் உன்னத

மபனயாநதிறலைறய தபறைபவண்டும். சேதிலை ததியயானங்கறள முறறையயாகக் கற்றுக்தகயாண்படன்.

எனக்குப்பவிடித்த முறறையவில் அறமயும் ததியயானத்றத பவின்பற்றுவது என்றும் முடிவு தசேய்து


தகயாண்படன்.அவ்வறகயவில் எனக்குப்பவிடித்த ஆறு ஆண்டு கயாலைமயாக நயான் தசேய்துவரும்
ஆழ்நதிறலை ததியயானத்றதப் பற்றைதி தங்களுடன் பகதிர்ந்துதகயாள்ள
வவிரும்பகதிபறைன்.ஏன்ஆழ்நதிறலைததியயானம்? மதிகச் சுலைபமயாக யயார் பவண்டுமயானயாலும் எப்பபயாது
பவண்டுமயானலும் எங்கு பவண்டுமயானலும் தசேய்யக்கூடிய ஓர் உன்னத ததியயானம் இது.
எவ்வளவு பநரம் தசேய்யபவண்டும்?கயாறலையவிபலையா மயாறலையவிபலையா பததிறனந்து முதல்

இருபது நதிமதிடம் மட்டுபம.எங்குதசேய்யபவண்டும்?வட்டில்


தீ தங்களக்குப் பவிடித்த எந்த

இடமயானயாலும் சேரி. வட்டில்


தீ தசேய்ய பநரமதில்றலைஎனளில் பஸ்ஸதில், ரயவிலைதில், வவிமயானத்ததில்

தயாங்கள் வண்டிறய ஒட்டயாத வறகயவில் இருந்தயால் பபயாதும்.எவ்வர்று தசேய்ய பவண்டும்?


இறத முறறையயாக ததியயான ஆசேதிரியரிடம் பநரில் தசேன்பறை கற்றுக்தகயாள்ளபவண்டும்.
இயல - 3

You might also like