You are on page 1of 1

சசசசசசசசசசசச சசசசச சசசச சசசசச

ப ோரில் ப ோல் வி அடைந் அரசன் ன் உயிடரக் கோ ் ோற் றிக்ககோள் ள


ஓடி ஒளிந் ோன். அரசன் மிகவும் வீர ்துைன் ப ோரிை்ைோலும் அவனின் டை
மிகவும் சிறியைோக இருந் தினோல் அவனோல் கவல் ல முடியவில் டல.
எதிரியிைம் மோக ரும் டை இருந் தினோல் கவற் றி க ற் றன். ப ோல் வியுற் ற
அரசடன ககோடல கசய் யுமோறு அவடன கவன்ற அரசன் கை்ைடள
பிற ் பி ் ோன். அ னோல் அவன் கோை்டிற் கு ஓடிச் கசன்றுஅங் கு இருந் ஒரு

குடகயில் ஒளிந்து ககோண்ைோன்.

ப ோல் வி கண்ை அரசன் மிகவும் மனவரு ் ம் ககோண்ைோன்.


மனச்பசோர்வினோல் துணிவு இழந் ோன். ஒருநோள் பசோம் லுைன் அரசன்
குடகயில் டு ்திருந் ோன். அந் க் குடகயினுள் ஒரு சிலந்தி வோழ் ந்து
வந் து. அந் சிறிய சிலந்தியின் கசயல் அவன் கவன ட
் க் கவர்ந் து.
குடகயின் ஒரு குதியினுள் ஒரு வடலடய ் பின்னக் கடுடமயோக முயற் சி
கசய் து ககோண்டிருந் து. சுவரின் மீது ஊர்ந்து கசல் லும் ப ோது வடலயினில்
பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீபழ விழுந்து விை்ைது.இவ் வோறு லமுடற
நைந் து. ஆனோலும் , அது ன் முயற் சிடயக் கடைவிைோமல் மறு டியும்
மறு டியும் முயன்றது. கடைசியில் கவற் றிகரமோக வடலடய ் பின்னி
முடி ் து.

அரசன் “இச் சிறு சிலந்திபய ல முடற ப ோல் வியடைந்தும் ன்


முயற் சிடயக் டகவிைவில் டல. நோன் ஏன் விைபவண்டும் ? நோபனோ அரசன்.
நோன் மறு டியும் முயற் சி கசய் ய பவண்டும் ” என்று எண்ணினோன் மறு டியம்
ன் எதிரியுைன் ப ோர் புரிய தீர்மோனி ் ோன். அரசன் ோன் வசி ் கோை்டிற் கு
கவளிபய கசன்று ன் நம் பிக்டகயோன ஆை்கடளச் சந்தி ் ோன். ன் நோை்டில்
உள் ள வீரர்கடள ஒன்று பசர் து
் லம் மிகுந் ஒரு டைடய
உருவோக்கினோன். ன் எதிரிகளுைன் தீவிரமோக ் ப ோர் புரிந் ோன்.
கடைசியில் ப ோரில் கவற் றியும் க ற் றோன். அ னோல் ன் அரடச ் திரும் ்
க ற் றோன். னக்கு அறிவுடர ப ோதி ் அந் சிலந்திடய அவன் என்றுபம

மறக்கவில் டல

You might also like