You are on page 1of 4

திருக்குறளும் ப ொருளும்

1. அகர முதல எழுத்ததல் லாம் ஆதி


பகவன் முதற் றற உலகு. (1)

எழுத்துகள் எல் லொம் ‘அ’ எனும் எழுத்தத அடி ் தையொகக் பகொண்டிருக்கின்றன. அதுப ொல்
உலகம் கைவுதள அடி ் தையொகக் பகொண்டிருக்கின்றது.

2. இனிய உளவாக இன் னாத கூறல்


கனியிருப்பக் காய் கவர்ந் தற் று. (100)

நன்தம தரும் இனிய ப ொற் கள் இருக்கும் ப ொது அவற் தற ் யன் டுத்தொமல் தீதமதய
ஏற் டுத்தும் கடுஞ் ப ொற் களொல் ப சுவது கனி இருக்கும் ப ொது கொதய ் றித்துத் தின் தற் கு
ஒ ் ொகும் .

3. கற் க கசடறக் கற் பவவ கற் றபின்


நிற் க அதற் குத் தக. (391)

கற் கத் தகுந் த நூல் களக் குற் றமறக் கற் க பவண்டும் ; அவ் வொறு கற் றபிறகு கற் ற கல் விக்குத்
தகுந் த டி நைந் துபகொள் ள பவண்டும் .

4. கற் றதனா லாய பயதனன் தகால் வாலறிவன்


நற் றாள் ததாழாஅர் எனின் . (2)

நன்கு கல் வி கற் ற ஒருவர் தூய அறிவின் வடிவொக விளங் கும் இதறவதன வணங் கொவிடில் , அவர்
கற் ற கல் வி யனற் றதொகி விடும் .

5. நன் றி மறப்பது நன் றன் று நன் றல் லது


அன் றற மறப்பது நன் று. (108)

ஒருவர் நமக்கு ் ப ய் யும் உதவிதய மற ் து நல் லதல் ல. அவர் ப ய் யும் குற் றத்தத உைபன
மறந் துவிடுவது நல் லது.

6. கண்ணுவடயர் என் பவர் கற் றறார் முகத்திரண்டு


புண்ணுவடயர் கல் லா தவர். (393)

கற் றவர்கள் கண்ணுள் ளவர்கள் என ் ப ொல் லத் தகுதியுதையவர்கள் . கல் லொதவர்கள் முகத்தில்
இரு ் து புண்கள் எனக் கருத ் டுகின்றன.

7. றவண்டுதல் றவண்டாவம இலானடி றசர்ந்தார்க்கு


யாண்டும் இடும் வப இல. (4)

விரு ் பு பவரு ் பு அற் ற கைவுளின் திருவடிகதள ் ப ொருந் தி நிதனகின்றவர்களுக்கு


எ ் ப ொதும் எவ் விைத்திலும் துன் ம் இல் தல.

8. முயற் சி திருவிவன யாக்கும் முயற் றின் வம


இன் வம புகுத்தி விடும் . (616)

முயற் சி ஒருவனுக்கு ் ப ல் வத்தத ் ப ருக ் ப ய் யும் ; முயற் சி இல் லொதம அவதன


வறுதமயில் தள் ளிவிடும் .

9. எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்


எண்ணுவம் என் பது இழுக்கு. ( 467)

நன்கு ஆரொய் ந் தபின் ஒரு ப யதல பமற் பகொள் ள பவண்டும் . பதொைங் கிவிை்டு ஆரொய் ந் து
பகொள் ளலொம் என் து குற் றம் .
10. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம் பப் படும் . (131)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்கு ் ப ருஞ் சிற ் த த் தரவல் லது. இவ் பவொழுக்கத்தத உயிரினும்
பமலொகக் கருதிக் கொக்க பவண்டும் .

11. அழுக்காறு அவாவுகுளி இன் னாச்தசால் நான் கும்


இழுக்கா இயன் றது அறம் . (35)

ப ொறொதம, ப ரொத , பகொ ம் , கடுஞ் ப ொல் ஆகிய நொன்கும் இல் லொமல் ப ய் கின்ற ப யல் கபள
நற் கொரியம் எனக் கருத ் டும் .

12. வவயத்துள் வாழ் வாங் கு வாழ் பவன் வானுவறயும்


ததய் வத்துள் வவக்கப் படும் . (50)

உலகத்தில் வொழபவண்டிய அறபநறியில் நின்று வொழ் கின்றவன், வொனுலகத்திலுள் ள


பதய் வத்பதொடு ப ர்ந்து மதிக்க ் டுவொன்.

13. றதான் றின் புகறழாடு றதான் றுக அஃதிலார்


றதான் றலின் றதான் றாவம நன் று. (236)

ஒரு துதறதய ் ொர்ந்து இருக்க எண்ணங் பகொண்ைவர்கள் அத்துதறயில் பிறர்


புகழும் டியொக ் சிறந் து விளங் க பவண்டும் . இல் தலபயல் , அத்துதறயில் ஈடு ைொதிருத்தல்
நல் லது.

14. பகழ் பட வாழாதார் தந்றநாவார் தம் வம


இகழ் வாவர றநாவது எவன் . (237)

தமக்கு ் புகழ் உண்ைொகுமொறு வொழ முடியொதவர் தம் தமத் தொபம பநொந் து பகொள் ளொமல் , தம் தம
இகழ் கின்றவதர பநொந் து பகொள் வதொல் யனில் தல.

15. ததாட்டவனத் தூறும் மணற் றகணி மாந்தர்க்குக்


கற் றவனத் தூறும் அறிவு. (396)

எந் த அளவுக்குத் பதொண்டுகின்பறொபமொ அந் த அளவுக்கு நீ ர் மணற் பகணியில் ஊறும் . அதுப ொல


எந் த அளவுக்குக் கல் வி கற் கிபறொபமொ அந் த அளவுக்கு அறிவு வளரும் .

16. எப்தபாருள் யார்யார்வாய் க் றகட்பினும் அப்தபாருள்


தமய் ப்தபாருள் காண்ப தறிவு (423)

எ ் ப ொருதள யொர் யொரிைம் பகை்ைொலும் அததனக் பகை்ைவொபற பகொள் ளொமல் அதில் எது
உண்தம என் ததக் கண்ைறிய ் ப ய் வதுதொன் அறிவு.

17. அன் பின் வழியது உயிர்நிவல அஃதிலார்க்கு


என் புறதால் றபார்த்த உடம் பு. (80)

அன்பின் வழியில் நைந் துபகொள் கின்ற மனிதர்கள் தொம் உயிருள் ளவர்கள் . அன்பு
இல் லொதவர்கரின் உைம் பு பவறும் பதொலொல் ப ொர்த்த ் ை்ை உைம் ொகக் கருத ் டுகின்றது.

18. றமாப்பக் குவழயும் அனிச்சம் முகந்திரிந்து


றநாக்கக் குவழயும் விருந்து. (90)

அனி ் ் பூ பமொந் தவுைன் வொடிவிடும் . அதுப ொல் முகம் மலரொமல் பவறு ை்டு பநொக்கியவுைன்
விருந் தினர் வொடி நிற் ர்.

19. வாய் வம எனப்படுவது யாததனின் யாததான் றும்


தீவம இலாத தசாலல் . (291)
வொய் தம என்று கூற ் டுவது எது என்றொல் , அது மற் றவர்க்கு ஒரு சிறிதும் தீதம இல் லொத
ப ொற் கதள ் ப ொல் லுதல் ஆகும் .

20. தீயவவ தீய பயத்தலால் தீயவவ


தீயினும் அஞ் சப் படும் . (202)

தீய ் ப யல் கள் தீதமதய விதளவிக்கும் தன்தமதய உதையவனொக இருக்கின்றன. ஆதலொல் ,


பநரு ் புக்கு அஞ் சுவததக் கொை்டிலும் தீங் கு ப ய் வதற் கு அதிகம் அஞ் பவண்டும் .

21. காலத்தி னாற் தசய் த நன் றி சிறிததனினும்


ஞாலத்தின் மாணப் தபரிது. (102)

ஒருவர்க்குத் தகுந் த பநரத்தில் ப ய் த உதவி சிறிதொக இருந் தொலும் அதன் தன்தமதய


ஆரொய் ந் தொல் அது இவ் வுலகத்திதன விை மிகவும் ப ரிதொகக் கருத ் டும் .

22. ஒருவமக்கண் தான் கற் ற கல் வி ஒருவற் கு


எழுவமயும் ஏமாப் புவடத்து. (398)

ஒரு பிற ் பில் ஒருவர் கற் றுக்பகொள் ளும் நல் லறிவு அவருக்குத் பதொைர்ந்து வரக்கூடிய ஏழு
பிறவிகளுக்கும் ொதுகொ ் ொக இருக்கும் .

23. றகடில் விழுச்தசல் வம் கல் வி ஒருவற் கு


மாடல் ல மற் வற யவவ. (400)

ஒருவர்க்கு அழிவு இல் லொத ப ல் வம் கல் விபய ஆகும் ; மற் ற ் ப ொருள் கள் ப ல் வமொகக்
கருத ் ைொது.

24. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்


துப்பாய துஉம் மவழ. (12)

உண் வர்க்குத் தக்க உணவு ் ப ொருள் கதள விதளத்துத் தருவபதொடு, ருகுவொர்க்குத் தொனும்
ஓர் உணவொக இரு ் து மதழயொகும் .

25. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்


றசாகாப்பர் தசால் லிழுக்குப் பட்டு. (127)

எதத அைக்கியொளொவிை்ைொலும் நொக்தக அைக்கியொள பவண்டும் . அவ் வொறு


அைக்கியொளொவிை்ைொல் குற் றமொன ப ொல் தல ் ப சித் துன் ் ை பநரிடும் .

26. உள் ளத்தால் தபாய் யா ததாழுகின் உலகத்தார்


உள் ளத்து தளல் லாம் உளன் . (294)

ஒருவர் தம் மன ொை்சிக்கு ் ப ொய் யில் லொமல் நைந் துபகொண்ைொல் , அவர் உலகத்தொரொல்
மதிக்க ் டுவொர்.

27. தசல் வத்துள் தசல் வம் தசவிச்தசல் வம் அச்தசல் வம்


தசல் வத்துள் எல் லாம் தவல. (411)

ஒருவர் அதையத்தகுந் த ப ல் வங் களுள் சிறந் த ப ல் வம் ப விவழி ப றும்


அறிவு ப
் ல் வமொகும் . அவ் வறிவு ் ப ல் வம் மற் ற ் ப ல் வங் கதளவிை ் சிறந் ததொகக்
கருத ் டுகின்றது.

28. உடுக்வக இழந்தவன் வகறபால ஆங் றக


இடுக்கண் கவளவதாம் நட்பு. (788)

உடுத்திய ஆதை நழுவும் ப ொது ஒருவருதைய தக அவரறியொமல் உைபன ஆதைதய இழுத்து


மொனத்ததக் கொ ் து ப ொன்று நண் ருக்குத் துன் ம் வந் த கணபம ஓடி ப
் ன்று அததன ்
ப ொக்குவபத நை் ொகும் .
29. தசயற் கரிய தசய் வார் தபரியர் சிறியர்
தசயற் கரிய தசய் கலா தார். (26)

ப ய் வதற் கு அருதமயொன ப யல் கதள ் ப ய் யவல் லவபர ப ரிபயொர். ப ய் வதற் கு அரிய


ப யல் கதள ் ப ய் யமொை்ைொதவர் சிறிபயொர்.

30. அறிவுவடயார் எல் லாம் உவடயார் அறிவிலார்


என் னுவடய றரனும் இலர். (430)

அறிவுதையொர் எல் லொம் உதையவபர ஆவர்; அறிவில் லொதவர் பவறு என்ன உதையவரொக
இரு ் பினும் ஒன்றும் இல் லொதவபர ஆவொர்.

You might also like