You are on page 1of 17

சிற் பம்

சிற் பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பபாருள் ஆகும் . இது


கடினமான அை் ைது பெகிழ் வுத் தன்லம பகாண்ட பபாருள் களுக்கு
உருவம் பகாடுப்பது மூைம் உருவாக்கப்படுகிறது. பபாதுவாகச்
சிற் பங் கள் பசய் வதற் காகப் பயன்படும் பபாருட்களுள் , கற் கள் ,
உலைாகம் , மரம் மண் என்பலவ அடங் குகின்றன. கை் , மரம்
லபான்றவற் லறப் பயன்படுத்தும் லபாது, சிற் பங் கள் பசதுக்குவதன் மூைம்
பசய் யப்படுகின்றன. லவறு பபாருட்களிை் பசய் யும் லபாது, ஒட்டுதை் ,
உருக்கி வார்த்தை் , அச்சுக்களிை் அழுத்துதை் , லககளாை் வடிவலமத்துத்
சூலளயிை் சுடுதை் லபான்ற பைவித பசயை் முலறகள்
லகயாளப்படுகின்றன. சிற் பங் கலள உருவாக்குபவர் சிற் பி
எனப்படுகிறார். வரைாற் றுக் காைத்துக்கு முற் பட்ட காைத்திலிருெ்து
சிற் பக்கலை வளர்ெ்து வருகின்றது. மனித ொகரிகத்லதயும் அதன்
வளர்ச்சிக் கூறுகலளயும் எடுத்துக்காட்டும் சான்றுகளிை் சிற் பக் கலை
இன்றியலமயாத ஒன்றாக உள் ளது. ொடுகளின் பதான்லம வரைாற் லற
அம் மக்கள் வளர்த்த சிற் பக்கலை வழியாகலவ பபரிதும் அறிய
முடிகின்றது. ஒருவர் தன் கண்களாை் கண்ட உருவங் கள் அை் ைது
கற் பலன உருவங் கலள வடிவலமத்துச் பசய் வது சிற் பம் எனப்படும் . கை் ,
உலைாகம் , பசங் கை் , மரம் , சுலத, தெ்தம் , வண்ணம் , கண்டசருக்கலர,
பமழுகு என்பன சிற் பம் வடிக்க ஏற் றலவ என பிங் கை ெிகண்டு என்ற
இைக்கியம் கூறுகின்றது. கை் லிை் , கருங் கை் , மாக்கை் , பளிங் குக் கை் ,
சைலவக் கை் ஆகியலவயும் உலைாகங் களிை் பபான், பவள் ளி,
பவண்கைம் , பசம் பும் ஆகியனவும் சிற் பம் பசய் ய ஏற் றனவாகக்
கருதப்பட்டன. வடிவம் முழுவலதயும் முன்புறம் பின்புறம் இரண்லடயும்
காட்டும் சிற் பங் கலள முழு வடிவச் சிற் பங் கள் என்றும் வடிவத்தின்
ஒருபுறம் மட்டும் காட்டும் சிற் பங் கலள ‘புலடப்புச் சிற் பங் கள் ’ என்றும்
வலகப்படுத்துவர்.[1]

பண்லடய பண்பாட்டு கைாச்சாரங் களின் எச்சமாக


மண்பாண்டங் கலளத் தவிர்த்த ஏலனய பலடப் புகள் யாவும்
அழிவுற் றன.மனிதனின் பலடப்புகளிை் காைத்தாை் அழியாமை்
வாழக்கூடிய கலைப்பலடப்பு சிற் பமாகும் . மற் லறயலவ விலரவிை்
அழியக்கூடிய பபாருட்கள் பகாண்டு பசய் யப்பட்டலவயாகும் .
பழங் காைத்திை் பசய் யப்பட்ட மரச்சிற் பங் கள் இன்று
கிலடக்கப்பபறவிை் லை. அலவ முற் றிலும் அழிெ்துவிட்டன. அக்காைச்
சிற் பங் களிை் பிரகாசமான வண்ணம் தீட்டப்பட்டன. இலவ தற் லபாது
லதய் வுற் றும் வண்ணம் மங் கியும் காணப்படுகின்றன.[2]

பை் லவறு கைாச்சாரங் களிை் சிற் பங் கள் பபரும் பாலும் மத வழிபாடுகலள
லமயமாகக் பகாண்டு அதன் அடிப்பலடயிை் உருவாக்கப்பட்டன. அது
லபான்றபதாரு பபரிய சிற் பங் கலள பலடத்தை் என்பது தற் லபாலதய
நூற் றாண்டு வலர ஒரு தனி ெபருக்கு மிகவும் விலை உயர்ெ்ததும் அதிக
பசைவு பிடிக்கக் கூடியதுமாகும் . சிற் பங் கள் வழக்கமாக அன்லறய சமய
அை் ைது அரசியை் பவளிப்பாடாக இருெ்தன. கைாச்சாரத்தின் எச்சமாக
இன்று வலர அழியாதுள் ள சிற் பங் கள் மூைம் அக்கைாச்சாரமும்
வாழ் ெ்துபகாண்டுள் ளன எனைாம் . பண்லடய மத்தியத் தலரக்கடை்
ொகரிகம் , இெ்தியா, சீனா, ஆப்பிரிக்கா மற் றும் பை பதன் அபமரிக்கக்
கைாச்சாரங் கள் இது லபான்லற அதன் லபரளவு சிற் பங் கள் மூைம்
இன்றளவும் வாழ் ெ்துபகாண்டுள் ளன.

லமற் கத்லதய சிற் பக்கலைப் பண்பாடு பண்லடய கிலரக்கத்திை்


பதாடங் கியது. லமலும் கிலரக்கர்கலள பசவ் வியை் காைத்திை்
பபரும் பாண்லமயான புகழ் பபற் ற பலடப்புகளித் தெ்தவர்கள் ஆவர்.
மத்திய காைத்திை் லகாத்திக் என்பப்படும் சிற் பக்கலை வடிவம் அலகானி
மற் றும் கிறித்துவ ெம் பிக்லககலள பிரதிபலிப்பதாக அலமெ்தது.
மறுமைர்ச்சிக் காைத்திை் லமக்லகை் ஏஞ் சலைாவின் லடவிட் என்ற
சிற் பங் கலளப் லபான்ற பலடப்புகலள உருவாக்கும் லமலதகள்
சிற் பக்கலைக்கு உயிரூட்டினர். ெவீனச் சிற் பங் கள் பண்லடய மரபு
முலறயான சிற் பங் களிலிருெ்து முற் றிலும் மாறுபட்டு மனித
உடைலமப்லப அருதியாகப் பலடக்கும் கட்டலமப்புடன்
உருவாக்கப்பட்டன. இலவ ஒரு முழுலமயான கலைப்பலடப்பின்
அம் சமாக திகழ் ெ்தன.

சிற் ப வகைைள்
சிை பபாதுவான சிற் ப வலககள் :

 தனிச் சிற் பம் : இவ் வலகச் சிற் பங் களின் அடிப்பலடயான


தனித்தன்லம என்னபவனிை் அலவ அலனத்துப்பகுதியிலிருெ்தும்
பார்ப்பதற் லகற் ப அலமக்கப்பட்டலவயாகும் . இதன்
அடிப்பகுதிலயத் தவிர ஏலனய பகுதிகள் எதலனாடும்
இலணக்கப்படாமை் பவளியாை் சூழப்பட்டிருக்கும் இது ொற் புறமும்
இருெ்து பார்ப்பதற் கானது. சிலைகள் இவ் வலகலயச் சார்ெ்தன.
(சிலை: குறிப்பிட்ட பபாருள் , மனிதர், ெிகழ் சசி
் , விைங் கு
லபான்றவற் லறப் லபாைச் பசய் யப்படும் சிற் பம் .)

 புலடப்புச் சிற் பம் : இலவ பின்னணியுடன் பகுதியளவு இலணெ்து


புலடத்தாற் லபான்று அலமக்கப்படும் . இவற் றுள் பை வலக உண்டு.
இலவ சுவரிலிருெ்து புலடத்திருக்கும் அளவிற் லகற் ப அடித்தளத்
லதாற் றம் , உயர் லதாற் றம் , இலடத்லதாற் றம் , புலதவுறுத் லதாற் றம்
என வலகப்படுத்தப்படுகின்றன. பண்லடய எகிப்திய சுவர்
சிற் பங் கள் புலதவுறு லதாற் றச் சிற் பங் களாகும் . புலடப்புச்
சிற் பங் கள் பபருமளவு குழுவான உருவங் கள் அை் ைது ஒரு
குறிப்பிட்ட பசய் திகலளச் பசாை் லும் கலதயலமப்பிலன
பவளிப்படுத்த பயன்படுத்தப்படுவன. இது கட்டிடக்கலை மற் றும்
சிற் பக்கலை ஆகியவற் றிை் பயன்படுத்தப்படும் ஓர் அரிய பதாழிை்
நுணுக்கத் திறனாகும் . இலவ கட்டிடங் களின் தூண்கள் ,சுவர்கள்
இவற் லற அைங் கரிக்க அலமக்கப்படுகின்றன. சிறிய அளவிைான
சிற் பங் கள் மண்பாண்டங் கள் , உலைாக லவலைப்பாடுகள் ,
அணிகைன்கள் ஆகியவற் றிலும் இவ் வலகச் சிற் பங் கள்
காணப்படுகின்றன. இலவ ெிலனவுச் சின்னங் கள் ,ெடுகற் கள் ,
கற் சிலைகள் மற் றும் கை் பவட்டுகலள அைங் கரிக்கும் வலகயிலும்
அலமக்கப்பட்டுள் ளன.

 பசதுக்குச் சிற் பங் கள் : மற் பறாரு வலகயான சிற் பங் கள் பசதுக்குச்
சிற் பங் கள் ஆகும் . இலவ சிலை பசய் யப்பயன்படும் உலைாகம்
அை் ைது பபாருட்களிலிருெ்து லதலவயற் ற பபாருட்கலள பசதுக்கி
ெீ க்கிய பின்பு லதாற் றம் பபருபலவயாகும் . ஒரு சாதாரண மரம் , கை்
அை் ைது உலைாகத்திலிருெ்து இலவ ெவீன பதாழிை் நுட்பங் கள்
மூைம் லதலவயற் ற பகுதிகலள ெீ க்க சிற் பங் களாக
உயிர்த்பதழுகின்றன. லமலும் பற் றலவத்தை் , முத்திலரயிடுதை் ,
உருக்கிவார்த்தை் லபான்ற முலறகளாலும் சிற் பங் கள்
உருவாக்கப்படுகின்றன இம் முலறயின் மூைம் மிக அதிகமான
சிற் பங் கலள குலறெ்த லெரத்திை் உருவாக்க இயலும் .

சிற் பம் என்ற பசாை் அலத பதாழிை் நுட்பத்லதப் பயன்படுத்தி


உருவாக்கப்படும் முப்பரிமாண வடிவங் கள் அலனத்லதயும்
உள் ளடக்கியதாகும் . சான்றாக ொணயம் , பதக்கங் கள் , கற் சிற் பங் கள்
லபான்றனவற் லறக் குறிப்பிடைாம் . கற் களிை் பசய் யும் சிறிய பசதுக்கை்
லவலையிலிெ்து மிகப்பபரிய விரிவான நுட்ப லவலைப் பாடுகள்
வலரயுள் ள அலனத்லதயும் இச்பசாை் குறிக்கின்றது

 குறிப்பிட்ட இடம் சார்ெ்த சிற் பங் கள்


 இயங் கியை் சிற் பம் : இயக்கத்லதாடு கூடிய சிற் பம்
o ஊற் றுக்கள் (Fountain)

 அடுக்கற் கலை: பபாருட்கலள ஒன்றன்மீது ஒன்று அடுக்கிச்


பசய் யப்படும் ஒரு வலகச் சிற் பம் .

பபொருட்ைள் மற் றும் ப ொழிநுட்பங் ைள்


வரைாறு முழுவதும் சிற் பங் கள் பசய் யப் பயன்படும் பபாருட்களிை்
பபரும் மாறுபாடுகள் காணப்படுகின்றன.சிறெ்த
ெிலைப்புத்தன்லமயுலடய சிலைகள் பசய் ய பவண்கைம் லபான்ற
உலைாகங் கள் பபாருத்தமானதாகும் . மரம் , களிமண், எலும் பு,
விைங் குகளின் பகாம் புகள் லபான்ற பபாருட்கள் சிக்கனமானது ஆனாை்
குலற ஆயுட்காைங் கலளக் பகாண்டலவகளாக
இருக்கக்கூடும் .மதிப்புமிக்க பபாருட்களான தங் கம் , பவள் ளி,பச்லச
மாணிக்கக்கை் , யாலனம் தெ்தங் கள் லபான்றவற் லறக் பகாண்டு சிறு
பசாகுசு லவலைப்பாடுகள் பசய் யப் பயன்படுத்தப்படுகின்றன.சிை
லவலளகளிை் பபரிய சிலைகளிை் பபான் இலழக்கப்பட்டும்
உருவாக்கப்படுகின்றன.பபாதுவான பயன்பாடுகளுக்கு பரவைாக
குலறெ்த விலையுள் ள பபாருட்களான கடினத்தன்லமயான மரங் கள்
(கருவாலி மரம் ) ,சுடுமண், பீங் கான், பமழுகு (அழுத்தி உருவாக்கப்படும்
சிற் பங் கள் முத்திலரகள் லபான்றலவ பசய் ய பமழுகு ஏற் றது) மலிவான
உலைாக கைலவயான பியூட்டர் கைலவ மற் றும் துத்தொகம்
பயன்படுத்தப்பட்டன.

சிற் பங் களுக்கு பபரும் பாலும் வர்ணம் பூசப்படுகின்றன, ஆனாை் அலவ


லெரடியாக தங் கள் ஓவியத்லத லெரத்லத இழக்கின்றன அை் ைது
மீட்படடுக்கின்றன. சிற் பங் களுக்கு வண்ணமிட பை நுட்பங் கள்
பயன்படுத்தப்படுகின்றன, இதிை் பதவண்ணம் , எண்பணய் ஓவியம் ,
தங் கமுைாம் பூச்சு (gilding), வீட்டு வண்ணம் , தூவாணமாகத் பதளிப்பு
(aerosol), மின்பூச்சு (enamel) மற் றும் மண்ணூலதயிடை் (sandblasting) ஆகிய
நுட்பங் கள் பயன்படுத்தப்படுகின்றன.

ைற் ைள்

முகைாயப் லபரரசிை் ஷாஜகானாை் பயன்படுத்தப்பட்ட பச்லசக்கை்


மதுக் லகாப்லப

கடினமான மற் றும் இயற் லக கற் களிை் லதலவயற் ற பகுதிகள்


கட்டுப்படுத்தப்பட்ட சூழலிை் அகற் றப்பட்டு கற் சிலை உருவாக்கும்
நுட்பம் பண்லடய முலறகளுள் ஒன்றாகும் .கற் சிலைகளின் ெிலைத்த
தன்லமயின் காரணமாக பண்லடய ொகரீகத்திை் கற் சிலை
லவலைப்பாடுகள் பயன்பாட்டிை் இருெ்ததலத எகிப்து,
கிலரக்கம் ,இெ்தியா, ஐலராப்பாவின் பபரும் பான்லமயான பகுதிகளிை்
காண முடிகிறது.பண்லடய பாலறக்குலடவு (Petroglyphs அை் ைது rock
engraving) எனும் கற் சிலை வடிப்பு முலறயிை் பாலறகலளின் பகுதிகலள
பவட்டி ெீ க்கி உருவங் கள் பசதுக்கப்பட்டது.இது பவட்டுதை் (incising),
பகாத்துதை் (pecking),பசதுக்கை் (carving),வழித்தை் அை் ைது மழித்தை்
(abrading) லபான்ற படிெிலை நுட்பங் கலள பகாண்டுள் ளது.
ெிலனவுச்சின்ன சிற் பம் பபரிய லவலைப்பாடுகலளக்
பகாண்டிருக்கின்றன. கட்டிடக்கலை சிற் பங் கள் கட்டிடங் களுடன்
இலணக்கப்பட்டுள் ளது. பச்லசக்கை் (jade), பளிங் கு(agate), ெரம் புக்கை்
(onyx), பாலறப் படிகங் கள் , படிகக்கை் (carnelian) லபான்ற சற் று விலைமிக்க
கடினகற் கலள பசதுக்கி பபாருட்கள் பசய் யப்படுகின்றன.

உல ொைம்
பவண்கைம் மற் றும் பசப்பு உலைாகக்கைலவலயப் பயன்படுத்தி
சிலைகள் பசய் யும் முலற பழலமயான இன்றளவும் பயன்பாட்டிை் உள் ள
முலற ஆகும் . பவண்கைத்திை் பசதுக்கிய சிற் பங் கள் பவண்கைம் என்லற
வழங் கப்படுகின்றன. பபாதுவான பவண்கை உலைாகக்கைலவகள்
அச்சுகளிை் ெிரப்பும் லபாது ென்றாகப் இடுக்குகளிை் பரவி சிலையின்
நுண்ணிய லவலைப்பாடுகள் கூட சிறெ்த முலறயிை் பதளிவாகத்
பதரிகின்ற காரணத்தாை் விரும் பத்தக்க வலகயிை்
பயன்படுத்தப்படுகிறது.கற் கள் மற் றும் பை் லவறு பீங் கான் பபாருட்கலள
ஒப்பிடும் லபாது உலைாகங் களின் வலிலமயும் பொருங் காத தன்லமயும்
உருவங் கள் பசய் ய அனுகூைமாக உள் ளது.மிக பமன்லமயானதும் , அதிக
விலைமதிப்பு மிக்கதுமாக தங் கம் ெலககள் பசய் யவும் அலத லபாை
தங் கத்துடன் பவள் ளியும் சுத்தியை் மற் றும் லவறு கருவிகலளக் பகாண்டு
அச்சிை் வார்த்பதடுத்தை் (cast), சித்திரவுலைாகலவலை (repousse),
உருச்பசதுக்குதை் (chasing), லபான்ற நுட்பங் கலளப் பயன்படுத்தி ெலக
பசய் யும் பபாற் பகாை் லுத் பதாழிலிலும் மற் றும் பவள் ளிலயக் பகாண்டு
சிற் ப லவலைப்பாடுகள் பசய் யுமிடங் களிலும் பயன்படுகின்றன.

 வார்த்பதடுத்தை் (Casting)

வார்த்பதடுத்தை் என்பது பபாதுவாக திரவெிலையிை் இருக்கும்


உலைாகங் களான பவண்கைம் , பசப்பு, கண்ணாடி, ஈயம் இரும் பு
லபான்றவற் லற அதற் குறிய வடிவ உள் ளீடற் ற அச்சுகளிை் ஊற் றி
வார்க்கும் குழுவான தயாரிப்பு பசயை் முலறயாகும் .உருக்கிய
உலைாகம் அை் ைது உலைாகக்கைலவகலள விரும் பத்தக்க வடிவ
அச்சுகளிை் ஊற் றி சிை லெரம் அலவ திடெிலை அலடயும் வலர
அனுமதிக்க லவண்டும் . பின்னர் அச்சுகலள உலடத்லதா (மண்
மற் றும் பாரிசச் சாெ்து அச்சுகள் உலடக்கப்படுகிறது) தட்டிலயா
வார்ப்புகள் பவளிலயற் றப்படுவலதாடு இச்பசயை் முலற
ெிலறவலடகிறது [3]

மிக நுட்பமான லவலைப்பாடுகள் ெிலறெ்த சிற் பங் கள் பசய் ய


வார்த்பதருத்தை் முலறலய சிக்கனமானதும் எளிலமயானதும்
ஆகும் .கி.மு. 3200 ஆம் ஆண்டிை் பசய் ப்பட்ட பமசபலடாமியன் காைத்திய
எஞ் சியிருக்கின்ற பசப்புத்தவலளச் சிலை இதற் கு தற் லபாலதய
உதாரணமாகும் .பமழுகிை் வார்த்தை் , பாரிசச் சாெ்திை் வார்த்தை் , மணை்
அச்சிை் வார்த்தை் லபான்றலவ குறிப்பிடத்தக்க வார்த்பதடுத்தை்
உத்திகளாகும் .

ைண்ணொடி
கண்ணாடிலய பகாண்டு சிற் பங் கள் பசய் ய பரெ்த அளவிைான பசயை்
நுட்பங் கள் லதலவப்படுகிறது. இருப்பினும் பபரிய சிற் ப
லவலைகளுக்காக அலதப் பயன்படுத்துவது சமீபத்திய வளர்ச்சியாகும் .
கண்ணாடிலய பசதுக்குவது மிகச் சிரமமான பணியாகும் .இரு வண்ண
லராமன் லைகுர்கஸ் லகாப்லப கண்ணாடிச் சிற் பத்துக்கு தனித்துவ
அலடயாளமாகும் [4].

நடுை ்
https://ta.wikipedia.org/s/krw
கட்டற் ற கலைக்களஞ் சியமான விக்கிப்பீடியாவிை் இருெ்து.
Jump to navigation Jump to search

லவலூரிை் ஒரு ெடுகை்


நடுை ் இறெ்தவர்களின் ெிலனவாக எடுக்கப்படும் ெிலனவுக் கை் ஆகும் .
இவற் லற "வீரக் கற் கள் " என்றும் கூறுவர். ெிலனவுக்கற் கள் எடுக்கும்
வழக்கம் ஒரு குறிப்பிட்ட காைப்பகுதிக்லகா, ஒரு பிரலதசத்துக்லகா
அை் ைது தனிப்பட்ட பண்பாட்லடச் லசர்ெ்தவர்களுக்லகா உரிய வழக்கம்
அை் ை. உைகின் பை பகுதிகளிலும் பபருங் கற் காைம் முதலை இவ் வழக்கம்
இருெ்து வெ்துள் ளது. இெ்தியாவிலும் வடக்கு, பதற் கு என்ற லபதமின்றி
பெடுங் காைமாகலவ ெடுகற் கள் எடுக்கப்பட்டு வெ்துள் ளன. இறெ்தவர்
எவருக்குலம ெடுகற் கள் எடுக்கப்படைாமாயினும் , வீரச்சாவு
அலடெ்தவர்களுலடய ெடுகற் களுக்லக பபருமதிப்புக் பகாடுக்கப்பட்டு
வெ்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் ெிலனவுக் கற் கலள மக்கள்
வணங் கி வெ்தலம பற் றியும் பண்லடக்காை இைக்கியங் களிை்
சிறப்பித்துக் கூறப்பட்டுள் ளன.

பபொருளடை் ைம்
 1 இெ்தியாவிை் ெடுகற் கள்
 2 தமிழ் ொட்டிை் ெடுகற் கள்
o 2.1 சங் ககாைத்திை் ெடுகை்
 3 வழிபடும் முலற
 4 ெடுகை் குறித்த ெம் பிக்லககள்
 5 ெடுகை் வழிபட ஆற் றுப்படுத்துதை்
o 5.1 விலனயழி பாலவ
 6 தற் காை ெடுகற் கள்
 7 மாவீரர் துயிலும் இை் ைங் கள்
 8 உசாத்துலணகள்
 9 லமற் லகாள் கள்
 10 இவற் லறயும் பார்க்கவும்
 11 பவளியிலணப்புகள்

இந் தியொவி ் நடுைற் ைள்


இெ்தியாவிை் ெடுகற் கள் அை் ைது வீரக்கற் கள் வடக்லக இமாச்சைப்
பிரலதசம் பதாடக்கம் பதற் கிை் லகரள மாெிைம் வலர
காணப்படுகின்றன. வடக்கிை் இமாச்சைப் பிரலதசம் , குசராத்,
மகாராட்டிரம் ஆகிய மாெிைங் கள் உட்பட்ட பை இடங் களிை் இலவ
உள் ளன. பதன்னிெ்தியாவிலும் ஆெ்திரா, கருொடகம் , தமிழ் ொடு, லகரளா
ஆகிய ொன்கு மாெிைங் களிலும் பழங் காை ெடுகற் கள்
கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. 2008 ஆம் ஆண்டிை் முலனவர் லகசவராஜ்
எழுதிய நூலின் அடிப்பலடயிை் பதன்னிெ்தியாவிை் கருொடக
மாெிைத்திலைலய அதிக அளவாக 397 ெடுகற் கள்
கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. தமிழ் ொட்டிை் 202 கற் களும் , ஆெ்திராவிை் 126
கற் களும் , லகரளாவிை் ஒரு கை் லும் அறியப்பட்டுள் ளன.

மிழ் நொட்டி ் நடுைற் ைள்


தமிழ் ொட்டிை் ெடுகை் எடுக்கும் வழக்கம் மிகப் பழங் காைம் முதலை
இருெ்துள் ளலம, பதாை் லியை் ஆய் வுகள் மூைம் பதரிய வெ்துள் ளது. இது
தவிரச் சங் கப் பாடை் களிலும் , பின்னர் எழுதப்பட்ட நூை் களிலும்
ெடுகற் கள் பற் றிய தகவை் கள் உள் ளன. பசங் கம் , தருமபுரி ஆகியவற் லற
அண்டிய பகுதிகளிலைலய பபருமளவிை் ெடுகற் கள் காணப்படுகின்றன.
இப் பகுதிகளிை் ஆட்சி பசய் த அதியமான்கள் லபான்ற அரசர்கள்
காைத்திை் ெடுகற் கள் எழுப்பப்பட்டு உள் ளது பதரிகின்றது. தமிழ் ொட்டிை்
பை் ைவர், லசாழர், பாண்டியர் காைத்திலும் , கங் கர், பாணர்,
இராட்டிரகூடர் லபான்ற அரச மரபினர் காைத்திலும் , பிற் காைத்திை்
ஒய் சாள, விஜயெகர, ொயக்க மரபினர் காைத்திலும் ெடுகற் கள்
எடுக்கப்பட்டுள் ளன. தமிழகத்திை் வீரச்சாவு அலடெ்த மனிர்தர்களுக்கு
மட்டுமை் ைாமை் , லபார்ச் லசவலுக்கு அெ்த லசவலின் உருவம்
பபாறிக்கப்பட்ட ெடுகை் அலமக்கப்பட்டுள் ளது

பண்கடய ைொ மிழர் நொணயங் ைள் வர ொறு


அரச மரபினர் பயன்படு ்திய நொணயங் ைள்

தமிழகத்திை் பை் லவறு அரச மரபினர்கள் பயன்படுத்திய ொணயங் கள்


பபான்னாலும் , பவள் ளியாலும் , பசம் பாலும் பசய் யப்பட்டன. அவ் வலக
ொணயங் கள் அக்கம் , மாலட, கழஞ் சு, அன்றாடு ெற் காசு, கருங் காசு,
ஈழக்காசு என அலழக்கப்பட்டன.

மிழ் இ ை்கியங் ைளி ்

தமிழக மன்னர்கள் புைவர்கலளயும் , பாணர்கலளயும் ஆதரித்தனர் என


இைக்கியங் கள் வாயிைாகவும் , ஆற் றுப்பலட நூை் கள் வாயிைாகவும்
அறியமுடிகின்றது. இவ் வாறு புைவர்களும் , பாணர்களும் அரசலன
வாழ் த்திக் கூறும் லபாது அவர்களுக்கு மன்னர்களாை் பரிசுப்பபாருள் கள்
வழங் கப்பட்டுள் ளன. பரிசுப் பபாருள் களுடன் பபாற் காசுகளும்
வழங் கப்பட்டுள் ளன
ைணபதி (சிற் பி)
ைணபதி ( ஒலிப்பு) (1927 - 2017) புகழ் பபற் ற சிற் பி ஆவார். இவர் ைணபதி
ஸ் பதி என்று பைராை் அறியப்படுகிறார். பத்மபூஷன் விருது பபற் ற
இவர் புகழ் பபற் ற கட்டடங் கலளயும் சிலைகலளயும் வடிவலமத்தவர்

வொழ் ை்கை
1927ம் ஆண்டு லவத்தியொத சிற் பிக்கும் லவைம் மாளுக்கும்
பிள் லளயார்பட்டியிை் பிறெ்தார். இவர்கள் குடும் பம் தஞ் லச பபரிய
லகாயிலை கட்டிய சிற் பியான குஞ் சர மை் ைன் ராஜ ராஜ பபருெ்தச்சனின்
வழிவெ்தவர்கள் என கருதப்படுகிறது. [1] இவர் காலரக்குடியிை் உள் ள
அழகப்பா பசட்டியார் கை் லூரியிை் கணிதத்திை் லதர்ச்சி பபற் றார்.
கை் லூரிப் படிப்லப முடித்தவுடன் 1957ை் இவர் பழனியிை் உள் ள
தண்டாயுதபாணி லகாயிை் இெ்து சமய அறெிலை வாரியத்திை் சிற் பியாக
பணியிை் லசர்ெ்தார். இவரின் தெ்லத 1960ை் மலறயும் வலர அங் லகலய
பணிபுரிெ்தார். தெ்லதயின் மலறவுக்கு பின் அப்பணிலய துறெ்துவிட்டு
1957-1960 வலர தன் தெ்லத முதை் வராக பணிபுரிெ்த மாமை் ைபுர அரசு
கட்டட மற் றும் சிற் ப கலைக்கை் லூரியின் முதை் வராக
பபாறுப்லபற் றுக்பகாண்டார்.[1] 27 ஆண்டுகள் அப்பணியிை் இருெ்தார். . [2]

லவக ைள்
இவர் பை் லவறு லகாயிை் கள் மற் றும் சிலைகலள வடிவலமத்துள் ளார்.
சிை மிகவும் புகழ் பபற் றலவ.

1. கன்னியாகுமரியிை் உள் ள திருவள் ளுவர் சிலை.


2. பசன்லன வள் ளுவர் லகாட்டம் .

எழு ்துப் பகடப் புைள்


 சிற் பச் பசெ்நூை்

 ivory
 ந் ம் (Ivory) என்பது தெ்தப் பை் லிை் இருெ்து பபறப்படும்
கடினமான, பவண் பபாருளாகும் . யாலனயின் பை் லை தெ்தம்
எனப்பட்டாலும் , பிற மிருகங் களின் தெ்தப் பை் லும் கலை மற் றும்
பிற உருவாக்கத்திை் பயன்படுத்தப்படுகின்றன. இது பிரதானமான
பற் காழிலனக் பகாண்டு (Ca10(PO4)6(CO3)·H2O)), பை் லினதும் தெ்தப்
பை் லினதும் பபௌதீக அலமப்லபக் பகாண்டு காணப்படும் .
யாலனயின் தெ்தத்லதவிட பிற மிருகங் களின் வணிகத்திை்
புழக்கத்திை் உள் ளது.[1] இது பண்லடய காைம் முதை் பபறுமதிலயக்
பகாண்டுள் ளது.[2] யாலனத் தெ்தம் மிக முக்கிய
மூைமாகவிருெ்தாலும் , மாமூத், தெ்தப்பை் கடற் குதிலர, ெீ ர்யாலன,
பபருெ்தலைத் திமிங் கைம் , ஓர்க்கா திமிங் கைம் , பகாம் புத்
திமிங் கைம் , கரலணப் பன்றி லபான்றவற் றிலும் தெ்தம் உள் ளது.[3][4]
காட்டுமான் இரு தெ்தமுள் ள பற் கலளக் பகாண்டுள் ளது. இலவ
அவற் றின் செ்ததியிலிருெ்து எச்சியலவ என ெம் பப்படுகிறது.[5]
 தமிழிை் தெ்தத்லதக் குறிக்கும் மற் ற பபயர்கள் லைொடு[6], எயிறு,
மருப் பு என்பனவாகும் .

 பளிங் கு
 https://ta.wikipedia.org/s/3ml
 கட்டற் ற கலைக்களஞ் சியமான விக்கிப்பீடியாவிை் இருெ்து.
 Jump to navigation Jump to search
இெ்தக் கட்டுலரயிை் லமற் லைொள் ைள் அ ் து உசொ ்துகணைள் எதுவும்
இ ் க . ெடுெிலையான லமற் லகாள் கள் அை் ைது உசாத்துலணகலளக்
பகாடுத்து இெ்தக் கட்டுலரலய லமம் படுத்த ெீ ங் களும் உதவைாம் .
உசாத்துலணகள் இை் ைாத கட்டுலரகள் விக்கிப் பீடியாவிலிருெ்து
ெீ க்கப் படைாம் .

 பளிங் கு
 பளிங் கு (Marble) என்பது பைபடிகமாக்கப்பட்ட கார்பலனட்டு
கனிமங் கலள (பபரும் பாலும் காை் லசட்டு அை் ைது லடாலைாலமட்டு
) உள் ளடக்கிய உருமாறிய பாலற ஆகும் .
 புவியியைாளர்கள் உருமாறிய சுண்ணக்கற் கலளக் குறிக்க
"பளிங் கு" என்ற பசாை் லைப் பயன்படுத்துகின்றனர். ஆனாை் ,
கற் கலைஞர்கள் உருமாறாத சுண்ணக்கற் கலளயும் பளிங் கு என்று
அலழக்கின்றனர்.
 பளிங் கு பபாதுவாக சிற் ப லவலைக்கும் கட்டடப் பபாருளாகவும்
பயன்படுகிறது.
 பயன்பொடுைள்
 சிற் ப லவக
 சிற் ப லவலையிை் பளிங் கு.
 பவள் லள பளிங் குகள் மரபார்ெ்த காைங் களிலிருெ்து சிற் பங் கள்
உருவாக்கத்திை் பயன்படுகிறது. அதன் பமன்லமத் தன்லம,
பதாடர்புலடய திலசபயாருலம மற் றும் ஓரினத்தன்லம ஆகிய
பண்புகளின் காரணமாக சிற் பங் கள் உருவாக்க ஏற் ற பபாருளாக
கருதப்படுகிறது.

பசப் பு ் திருலமனிைள்
https://ta.wikipedia.org/s/12yg
கட்டற் ற கலைக்களஞ் சியமான விக்கிப்பீடியாவிை் இருெ்து.
Jump to navigation Jump to search

லகாயிை் களிை் இடம் பபறும் சிற் பங் களிை் பசப்புத் திருலமனிகள்


தனிச்சிறப்பு மிக்கலவ. ஏபனனிை் பிற சிற் பங் கள் கை் லிை்
பசதுக்கப்படும் அை் ைது சுலதயிை் உருவாக்கப்படும் . ஆனாை் பசப்புத்
திருலமனிகலளா ஐம் பபான்னிை் வார்க்கப்படுகின்றன. ஐம் பபான்னிை்
பசம் பு அதிக அளவிை் இடம் பபறுவதாை் இலவ பசப் புத் திருலமனிகள்
என்றலழக்கப்படுகின்றன.

பபொருளடை் ைம்
 1 பசப்புத் திருலமனி உருவங் கள்
 2 இலற வழிபாட்டிை் பசப்புத் திருலமனிகள்
 3 பசப்புத் திருலமனி உருவான காரணம்
 4 ஆதாரம்
 5 இவற் லறயும் பார்க்கவும்

பசப் பு ் திருலமனி உருவங் ைள்


பதாடக்கக் காைத்திை் இலறவனது உருவங் கள் மட்டும்
வார்க்கப்பட்டதாை் அலவ திருலமனிகள் என்றலழக்கப்பட்டன. பின்னர்
ொளலடவிை் ஆழ் வார்கள் , ொயன்மார்கள் மற் றும் அரசர்கள் என
இலறவனை் ைாத உருவங் களும் வார்க்கப்பட்டன.

இகற வழிபொட்டி ் பசப் பு ் திருலமனிைள்


இலற வழிபாட்டிை் பசப்புத்திருலமனிகள் பை் ைவர், லசாழர் காைத்திை்
ஐம் பபான்னாைான வார்ப்புத் திருலமனிகள் பை் லவறு லகாயிை் களிை்
பயன்படுத்தப்பட்டு உற் சவராகப் பயன்படுத்தப்பட்டு வருவலத இன்றும்
தமிழகக் லகாயிை் களிை் காணைாம் . தஞ் லச பபரிய லகாயிலிை் காணும்
கை் பவட்டுக்களிை் குறிக்கப்படும் பசப் புத்திருலமனிகள் உைகப்
புகழ் பபற் றலவயாகும் . ராஜராஜன் பை சிறெ்த பதய் வ உருவங் கலள
பசம் பிை் வடித்தருளியுள் ளான். லசாழ மன்னர்களின் ஆட்சிக்காைம்
பசப்புத்திருலமனிகளின் பபாற் காைம் எனைாம் .

பனிை்ைட்டிச் சிற் பம்


2009 இை் கியூபபக்கிை் ெலடபபற் ற விழாவிை் உருவாக்கப்பட்ட பனிக்
லகாட்லட ஒன்று.

பனிை்ைட்டிச் சிற் பம் என்பது பனிக்கட்டியிலன மூைப் பபாருளாகக்


பகாண்டு உருவாக்கப்படும் சிற் ப வடிவங் கள் ஆகும் . பனிக்கட்டி மூைம்
உருவாக்கப்படும் சிற் பங் கள் லெர்த்தியாக அை் ைது தூய அைங் காரமாக
பிரித்பதாடுக்க அை் ைது தனியாக உருவாக்கக் கூடியலவ. பனிக்கட்டிச்
சிற் பங் கள் அதன் குறுகிய வாழ் ொள் காரணமான பபாதுவாக அலவ
சிறப்பான அை் ைது ஊதாரித்தனமான சம் பவங் களின்லபாது
இடம் பபறுகின்றன.

சிற் பத்தின் வாழ் ொள் சூழலின் பவப்பத்தினாை் ெிர்ணயிக்கப்படும் . அது


சிை ெிமிடங் கள் முதை் சிை மாதங் கள் வலர காணப்படைாம் . உைகிை் பை
இடங் களிை் பனிக்கட்டி விழாக்களும் பனிக்கட்டி சிற் பம் பசதுக்கும்
லபாட்டிகளும் இடம் பபறுகின்றன.

ஒற் றுகமை்ைொன சிக


ஒற் றுகமை்ைொன சிக (Statue of Unity) இெ்திய விடுதலை
இயக்கத்தலைவரான வை் ைபாய் பட்லடை் ெிலனவாக
அர்ப்பணிக்கப்பட்ட சிலையாகும் . இெ்த சிலை இெ்தியாவிை் குஜராத்
மாெிைத்திை் சாது ெர்மதா அலண எதிலரயுள் ள சாது பபட் தீவிை்
அலமக்கப்பட்டுள் ளது. இெ்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள் ள
இடத்திை் , 12 சதுர கிமீ பரப்பளவிலனக் பகாண்ட ஏரியிை் அலமெ்துள் ளது.
182 மீட்டர் உயரமுள் ள இெ்த சிலை உைகின் மிக உயர்ெ்த சிலையாகும் .[2]

இெ்தியச் சிற் பியான ராம் . வி.சுடர் என்பவராை் வடிவலமக்கப்பட்டது.


இெ்தியப் பிரதமர் ெலரெ்திர லமாடியாை் பலடலின் பிறெ்த ொளான 31
அக்லடாபர் 2018 அன்று திறக்கப்பட்டது.[3]

mamalapuram
இர ங் ைள்
இயற் லகயான பாலறலய லமலிருெ்து கீழ் லொக்கிச் பசதுக்கித்
லதாற் றுவிக்கப்பட்ட ஒற் லறக்கை் லகாயிை் , லதர் லபாைக்
காட்சியளிப்பதாை் இரதம் என்று அலழக்கப்படுகிறது. இலவதான்
பிற் காைக் லகாயிை் களுக்கு முன் மாதிரியாகத் திகழ் கின்றன. இவற் றின்
லமை் பகுதி விமானம் என்று அலழக்கப்படும் . மாமை் ைபுரச் சிற் பிகள்
பை் லவறு விதமான விமானங் கலளச் லசாதலன பசய் து
பார்த்திருக்கிறார்கள் . ஒவ் பவாரு இரதக் லகாயிலிலும் ஒரு கருவலற
உண்டு. கருவலறக்கு இருபுறமும் வாயிை் காப்லபாரும் உண்டு.

மாமை் ைபுரத்திை் இருக்கும் இரதங் கள் :

 பஞ் சபாண்டவ இரதம் எனப்படும் ஐெ்து இரதங் கள்


 வலையன்குட்லட இரதம்
 பிடாரி இரதங் கள் எனப்படும் இரு இரதங் கள்
 கலணச இரதம்

ைழுகுமக
ைழுகுமக (ஆங் கிைம் :Kalugumalai), இெ்தியாவின் தமிழ் ொடு மாெிைத்திை்
அலமெ்துள் ள தூத்துக்குடி மாவட்டத்திை் இருக்கும் ஒரு லபரூராட்சி
ஆகும் . கழுகுமலையிை் புகழ் பபற் ற கழுகுமலை பவட்டுவான் லகாயிை் ,
கழுகுமலை முருகன் லகாயிை் மற் றும் கழுகுமலை சமணர் படுலககள்
அலமெ்துள் ளது.

லைொயி ் ைள்
இங் கு மூன்று முக்கிய லகாயிை் கள் உள் ளன. அலவகள்
பவட்டுவான்லகாயிை் , கழுகுமலை முருகன் லகாயிை் மற் றும் கழுகுமலை
சமணர் படுலககள் ஆகும் .

இது ஒலர கை் லிை் பசதுக்கப்பட்ட கலைெயம் மிக்க லகாயிை் . பாண்டிய


மன்னர்களாை் 8ஆம் நூற் றாண்டிை் இது கட்டப்பட்டது. அழகிய
சிற் பங் கலளக் பகாண்ட இக்லகாயிை் முழுவதுமாக முடிக்கப்படவிை் லை.
பிற் காைத்திை் விொயகர் இக்லகாயிலிை் பிரதிஷ்லட பசய் து
வணங் கப்படுகிறார்.[6] .[7]
இங் குள் ள சமணர் படுலககளிை் தீர்த்தங் கரர்களின் சிற் பங் கள்
பசதுக்கப்பட்டுள் ளன. சமணர்கள் தங் கள் குரு, தாய் , தெ்லத, மகள்
ஆகிலயாரின் ெிலனவாக இங் கு தீர்த்தங் கரர் சிற் பங் கலள
உருவாக்கியுள் ளனர். இச்சிற் பங் களின் கீலழ அவற் லற
உருவாக்கியவரின் பபயர் வட்படழுத்திை் பபாரிக்கப்பட்டுள் ளது. இங் கு
சமணசித்தாெ்தம் லபாதிக்கப்பட்டது. இச்சிற் பங் கள் பாண்டிய மன்னன்
பராெ்தக பெடுஞ் சலடயன் காைத்திை் லதாற் றுவிக்கபட்டலவ.

Krishnapuram Venkatachalapathy temple


Krishnapuram Venkatachalapathy temple (also called Krishnapuram Temple) in
Krishnapuram, a village in Tirunelveli district in the South Indian state of Tamil Nadu, is
dedicated to the Hindu god Vishnu. It is located 10 km from Tirunelveli. Constructed in the
Dravidian style of architecture, the temple is a storehouse of Nayak architecture.

A granite wall surrounds the temple, enclosing all its shrines. The temple has a five tiered
rajagopuram, the temple's gateway tower. The Vijayanagar and Nayak kings commissioned
pillared halls and major shrines of the temple during the 16th century.

The temple follows Thenkalai tradition of worship. Four daily rituals and three yearly festivals
are held at the temple, of which the ten-day annual Vaikunta Ekadasi during the Tamil month of
Margazhi (December - January). The temple is maintained and administered by the Hindu
Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

History

Sculptures in the temple

There is one inscription in the temple and five copper plates from the 16th century indicating
various grants to the temple. It is understood from the inscriptions that the temple was built by
Krishnappa Nayak (1563–72), the son of Viswanatha Nayak, the founder of Madurai Nayak
dynasty. Krishnappa is attributed to the construction of the precicnts around the temple and the
soaring temple tower. The copper plates from Sadasiva Raya indicate grants to light lamps
perpetually and lay gardens. There were six villages to allow the continuous functioning of the
temple. Krishnappa Nayak also laid four streets around the temple for the smooth passing of the
temple car. The villages Ariyakulam, Kodikulam, Kuthukaval, Puthaneri, Pottukalam,
Sriramakulam and Alikudi were donated to the temple for the performance of daily poojas. An
Agraharam with housing for 108 Brahmin families well-versed in Vedas and agamas was
established.[1]
Deivachillayar (Mayilerum perumal), the son-in-law of the minister of Viswanatha, played a key
role in the construction of the temple. Detailed account of his work in the temple is extolled in
Deivachillayar vidu thoothu by Kumaraswamy Avadaniyar and also in the History of Tinnelvelly
by Caldwell.[1]

The village was originally named Thiruvenkatapuram and got changed to Krishnapuram during
the rule of Krishanppa Nayak. The temple was originally administered as a subtemple of
Ramaswamy temple of Tirunelveli, but came under the administration of Nelliappar temple from
1973. It came under the dominion of Tiruchendur Devastanam from 1986.[1]

Architecture

Pillared hall in the temple

The temple occupies an area of 1.8 acres (0.73 ha) and is surrounded by a granite walls. The
temple had originally three precincts, the outer one of which was demolished by Chanda Sahib at
the orders of Nawab of Arcot. The stones were used to build the fort at Palayamkottai. The five
tiered rajagopuram, the temple's gateway tower, is 110 ft (34 m) tall. The sanctum houses the
image of Venkatachalapathy in standing posture 4 ft (1.2 m) is made of granite sporting four
arms. Two of his arms hold the conch and Chakra, while the other two sport Abayamudra and
Kadahasta. The images of Sridevi and Bhudevi are located on either of his side. The festive
image is called Srinivasan and the image has identical features as that of the presiding deity. The
Ardha mandapa is guarded by two Dwarapalas on either sides.[1][2]

There is a separate shrine of Alamelumangai in the third precinct, which also houses the festival
image. There are lot of halls in the temple namely the Pandal mantap, Vahana mandap, Ranga
Mandap an Nanguneri Jeeyar mandap. The Pandal mandap has pillars replete with architectural
features displaying pushpaboikai, palagai and varikolam. The Unjal mandap is designed to
accommodate the swing for the festival deities. The square shaped Vasantha mandap has
Navarang style.[1][2]

The temple houses rare sculptures from the Nayak period in the Veerappa Nayak Mandap. There
are exquisite carvings in the pillars and life size images indicating various legends of Hindu
Puranas.[3] The Jeeyar mandap houses lot of pillars with images of ladies hold lamps as in Kerala
temples. The seer of temples used to rest at this place during festivals. The Sorga vasal (gateway
to heaven) is located to the west of Yagasalai Mandap and is open only during the ten-day
Vaikunta Ekadasi festival. Manimandap has numerous pillars with sculptures of elephants and
yalis.[1][4] The composite columns of Virabhadra holding sword and horn are found be additions
of the Vijayanayagara kings during the early 1500s. Similar columns of Virabhadra are found in
Adikesava Perumal Temple at Thiruvattaru, Meenakshi Temple at Madurai, Nellaiappar Temple
at Tirunelveli, Kasi Viswanathar temple at Tenkasi, Ramanathaswamy Temple at Rameswaram,
Soundararajaperumal temple at Thadikombu, Srivilliputhur Andal temple, Srivaikuntanathan
Permual temple at Srivaikuntam, Avudayarkovil, Vaishnava Nambi and Thirukurungudivalli
Nachiar temple at Thirukkurungudi.[5]
Festival

Shrines of Alamelumanga and Padmavathi

The temple follows the traditions of the Thenkalai sect of Vaishnavite tradition and follows
Pancharathra aagama. It is inferred from the inscriptions that the temple priests performed
pooja five times a day during the 16th century, strictly following agamic tradition. In modern
times, the temple priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. There
are weekly, monthly and fortnightly rituals performed in the temple.[6]

The temple had originally received endownments to perform the eleven-day annual
Brahmotsavam festival, ending with Teppotsavam, the float festival. The festivals are not
celebrated during modern times. The ten-day annual Vaikunta Ekadasi during the Tamil month
of Margazhi (December - January) is the major festival celebrated in the temple, along with the
other common Vaishnavite festivals.

திருவள் ளுவர் சிக


திருவள் ளுவர் சிக என்பது திருக்குறள் எழுதிய திருவள் ளுவருக்கு
தமிழ் ொடு அரசு குமரிக் கடலிை் , கடை் ெடுலவ, ெீ ர் மட்டத்திலிருெ்து 30 அடி
உயரமுள் ள பாலற மீது அலமத்த 133 அடி உயரச் சிலை ஆகும் . இெ்த
சிலை அலமக்கும் பணி 1990, பசப்டம் பர் 6 இை் பதாடங் கப்பட்டு 2000,
சனவரி 1 இை் திறக்கப்பட்டது.

சிக அகமப் பு
 திருவள் ளுவர் சிலை பை கற் கலளக் பகாண்டு கட்டப்பட்ட பை
மாடிக் கட்டிடம் லபான்ற அலமப்பு பகாண்டதாகும் . உைகிை்
இதுலபான்ற கருங் கற் களாை் ஆன சிலை கிலடயாது.
 சிலையினுள் 130 அடி உயரம் வலர பவற் றிடம் உள் ளது. இெ்த
பவற் றிடம் சிலையின் ஸ்திரத் தன்லமலய உறுதிப்படுத்தும்
நுட்பமுலடயது. கை் ைாை் ஆன உத்திரங் களும் , கட்டாயங் களும்
பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய் ெ்து விடாது லெலர
ெிற் குமாறு உறுதி பசய் யப்பட்டுள் ளது.
 பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38
அதிகாரங் கலளயும் , பீடத்தின் லமை் ெிற் கும் 95 அடி உயரச்
சிலையானது திருக்குறளின் பபாருள் மற் றும் இன்பத்துப்பாலின் 95
அதிகாரங் கலளயும் குறிப்பதாகத் திகழ் கின்றது.
 மண்டபத்தின் உட்புறச் சுவற் றிை் ஒவ் பவாரு அதிகாரத்திலிருெ்து
ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற் றுக்கு ெிகராக
ஆங் கிை பமாழி பபயர்ப்பிலும் பபாறிக்கப்பட்டுள் ளன.

சிக குறிப் புைள்


1. பமாத்த சிலையின் உயரம் - 133 அடி
2. சிலையின் உயரம் - 95 அடி
3. பீடத்தின் உயரம் - 38 அடி
4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதை் 8 டன் வலர எலடயுள் ள 3681
கருங் கற் கலளக் பகாண்டு ெிறுவப்பட்டுள் ளது.
5. சிலையின் பமாத்த எலட - 7,000 டன்
6. சிலையின் எலட - 2,500 டன்
7. பீடத்தின் எலட - 1,500 டன்

You might also like