You are on page 1of 3

நாட்டுக் ககாழி வளர்ப்பு

வீடுகளில் இருந்தபடிகே நாட்டுக் ககாழியே நல் ல முயையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பேன் பபைலாம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வயரயில் கிராமப் புைங் களில் உள் ள அயனத்து வீடுகளிலும் நாட்டுக் ககாழிகள்
வளர்க்கப் பட்டு வந்தன. இதன் மூலம் தங் களது வீடுகளுக்கு கதயவோன ககாழி முட்யட, இயைச்சி ஆகிேயவ
கியடத்து வந் தன. கமலும் , தனது கதயவக்கு கமல் உள் ள ககாழிகயள விை் றும் பணம் சம் பாதித்து வந்தனர்.
ஆனால் , நாளயடவில் கிராமப் புைங் களில் ககாழி வளர்ப்பு மயைந்து வருகிைது.
குயைந்த முதலீட்டிலும் , குயைந்த பராமரிப் பிலும் அதிக பலன் தரும் பதாழிலாக நாட்டுக் ககாழி வளர்ப்பு
உள் ளது. எனகவ இந்தத் பதாழியல கமை் பகாண்டால் விவசாயிகளும் , வீட்டில் உள் ள பபண்களும் பேன்பபை
முடியும் .

வளர்க்கும் முயைகள்
 நாட்டுக்ககாழிகளின் முட்யட, இயைச்சிக்கு மக்களிடம் மவுசு உள் ளது. ஆனால் கதயவக்ககை் ை உை் பத்திதான்
இல் யல. குயைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிே இத்பதாழியல முயைோக கமை் பகாண்டால் நிரந்தர
வருமானம் பபை முடியும் .
 பபாதுவாக கிராமங் களில் வீடுகளில் நாட்டுக்ககாழி வளர்ப்பது வழக்கம் . விை் பதை் காக வளர்க்காமல் , தங் கள்
கதயவக்கு பேன்படுத்துவார்கள் . இயதகே பதாழிலாக பசே் தால் நல் ல லாபம் பார்க்கலாம் . கிராமப் புை
விவசாயிகள் விவசாே நிலம் மை் றும் வீட்யட ஒட்டிகே பெட் அயமத்து பண்யண முயையில் நாட்டுக்ககாழி
வளர்க்கலாம் . தினசரி காயல 2 மணி கநரம் , மாயல 3 மணி கநரம் பராமரிப் புக்கு பசலவிட்டால் கபாதும் .
நாட்டுக்ககாழி குஞ் சுகயள பபாரிப் பகங் களில் இருந்து வாங் கி வந் து வளர்க்கலாம் .
 முட்யடோக வாங் கி, கருவிகள் மூலம் நாகம பபாரிக்க பசே் து குஞ் சுகயள உை் பத்தி பசே் ேலாம் . முட்யடகயள
அயடகாக்க இன்குகபட்டர் பமஷின் (ரூ.2 லட்சம் ), அயட காத்த முட்யடகயள பபாரிக்க யவக்க ககட்சர் பமஷின்
(ரூ.75 ஆயிரம் ) கதயவப் படும் . புதிதாக பதாழில் துவங் குபவர்கள் குயைந்த முதலீட்டில் குஞ் சுகளாககவ வாங் கி
வளர்ப்பது எளிதானது.

பராமரிப் பு முயைகள்
 பண்யண யவக்கும் இடத்தில் பவளியிலிருந்து வரும் மை் ை பையவகயள அண்ட விடக்கூடாது. அந்நிே
பையவகள் மூலம் தான் ககாழிகளுக்கு பையவ காே் ச்சல் தாக்கும் அபாேம் உள் ளது. பண்யணக்குள் மரம்
வளர்க்கக் கூடாது. பசடி, பகாடிகள் இல் லாமல் இருப் பது ககாழிகளுக்கு நல் லது. பண்யணகளுக்கு அருகில் அதிக
சத்தம் வரும் பவடிகயள பவடிக்காமல் பார்த்துக் பகாள் ள கவண்டும் . ககாழிப் பண்யணயில் எப் கபாதும்
பாடல் கயள ஒலிக்கும் படி பசே் தால் , மை் ை சத்தங் கள் ககாழிகயள பாதிக்காது.
 முதல் 48 நாட்களுக்கு புகராட்டீன் அதிகமுள் ள தீவனங் கயள மட்டுகம குஞ் சுகளுக்கு தர கவண்டும் .
 48 நாட்களுக்கு பிைகு தீவனத்துடன் கீயர மை் றும் கயரோன்கயள கலந் து பகாடுக்கலாம் . எயட அதிகரிக்க
குஞ் சுகளின் வளர்ச்சிக்கு ஏை் ைபடி பனங் கருப் பட்டியே தண்ணீரில் கலந்து பகாடுக்கலாம் . ககரட்,
பபரிேபவங் காேம் கபான்ைவை் யை பபாடிோக நறுக்கி தீவனத்துடன் பகாடுக்கலாம் . 45 நாட்களுக்கு கமல்
கயடசி வயர ஏதாவது ஒரு கீயர வயகயே பபாடிோக நறுக்கி மதிேத்துக்கு கமல் ககாழிகளுக்கு பகாடுக்கலாம் .
இதனால் தீவனச்பசலவு குயையும் . கறியின் ருசியும் அதிகரிக்கும் .
வளர்ப்பது எப் படி?
 அதிகம் காை் று புகாத நான்கு பக்க சுவர் உள் ள அயையில் , 30 அடி நீ ளம் , 2 அடி உேரம் உள் ள பகட்டிோன தகடால்
வட்ட வடிவில் வயளேம் அயமக்க கவண்டும் . குஞ் சுகள் இரவு கநரங் களில் குளியர தாங் குவதை் காக,
வயளேத்துக்குள் ஒரு அடி உேரத்தில் 100 வாட் பல் புகள் 4 பபாருத்த கவண்டும் . பவயில் காலங் களில் 300
குஞ் சுகளுக்கு 100 வாட் பல் பு மூன்றும் , குளிர்காலத்தில் நான்கும் பபாருத்தினால் கதயவோன அளவு பவப் பம்
இருக்கும் . வட்டத்துக்குள் 2 இஞ் ச ் உேரத்துக்கு நிலக்கடயலகதால் கபாட்டு சீராக பரப் பி, அதன்கமல் கபப் பர்
விரிக்க கவண்டும் . அதனுள் தீவனத்பதாட்டி மை் றும் தண்ணீர ் பதாட்டி யவக்க கவண்டும் . அதை் குள் 300
குஞ் சுகயள வளர்க்கலாம் . தினசரி கபப் பயர மாை் ை கவண்டிேது அவசிேம் .
 அயையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல் ல காை் கைாட்டம் உள் ள பண்யணக்கு மாை் ை கவண்டும் . அங் கு
தயரயில் நிலக்கடயலகதால் அல் லது கதங் காே் நார்க்கழிவு அல் லது மரத்தூள் சுமார் ஒன்ையர முதல் 2 இஞ் ச ்
அளவுக்கு பரப் பி பகாள் ள கவண்டும் . இயவ பகட்டிோகிவிடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட கவண்டும் .
ககாழிகள் ஒன்றுக்பகான்று சண்யடயிட்டு பகாத்துவயத தவிர்ப்பதை் காக, 20 முதல் 30 நாட்களுக்குள் ளாக
குஞ் சுகளின் மூக்கு நுனியே பவட்ட கவண்டும் . இங் கு 60 நாட்கள் வளர்க்க கவண்டும் . பமாத்தமாக 80 நாட்கள்
பூர்த்திோனதும் , கசவல் கயள உடனடிோக விை் பயனக்கு அனுப் பலாம் . ககாழிகயள கூடுதலாக 10 முதல் 20
நாட்கள் வயர வளர்த்த பின்னர் விை் பயனக்கு அனுப் ப கவண்டும் . அதை் கு கமல் வளர்த்தால் தீவனச் பசலவு
அதிகமாகும் .

நாட்டுக் ககாழிகளின் வயககள்


 பகாண்யடக் ககாழி, கழுகுக் ககாழி, சண்யடக் ககாழி, குருவுக் ககாழி, கருங் கால் ககாழி ஆகிே ககாழி
வயககயள தனித்தனிகே அயடோளம் காண முடிோது கபானாலும் அதன் வண்ணங் கயள யவத்கத
அயடோளம் காண முடியும் .

இனப் பபருக்கம்
 நன்கு வளர்ந்த ககாழிகள் 25 முதல் 30 வார வேதில் முட்யடயிட பதாடங் கும் . நல் ல தீவனம் கியடத்தால் 20
வாரத்திகலகே முட்யடயிடும் . ஆண் கசவல் 20 வாரங் களுக்கு கமல் நன்கு வளர்ந்த பகாண்யடயுடன் இருக்கும் .
அதிகாயலயில் பகாக்கரக்ககா என கூவுவயத யவத்து இனவிருத்திக்கு தோரானது என அறிந்து பகாள் ளலாம் .

முட்யடயிடுதல்
 முதலில் முதிராத ஓட்டுடன் சிறிே அளவில் முட்யடயிடும் . அந்த முட்யட கதால் முட்யட எனப் படும் . அயதத்
பதாடர்ந்து சரிோன அளவில் பதாடர்ந்து முட்யடயிடும் . ககாழிகள் முட்யடயிடும் கபாது ஒரு வித சத்தத்யத
எழுப் பும் . அயத ககவுதல் என கூறுவர்.
 ககாழிகளிடம் இருந்து முட்யடகயளப் பிரித்து குளிர்ச்சிோன இடத்தில் யவக்க கவண்டும் . துயளயிடப் பட்ட மண்
பாயன அல் லது மரப் பபட்டியில் உமி அல் லது மரத்தூள் பரப் பி அதன்கமல் முட்யடகயளப் பாதுகாப் பாக
யவக்கலாம் .
 ஒரு ககாழி சராசரிோக 10 முதல் 20 நாள் களில் முட்யடயிடும் . பின்னர் அயத அயடகாத்து குஞ் சு பபாரிக்கும் . ஒரு
ஆண்டுக்கு 60 முதல் 120 முட்யடகள் வயர இடும் .

அயட கட்டுதல்
 நாட்டுக் ககாழிகயள முட்யடகளின் கமல் அமர யவத்து அயட காக்க யவக்க கவண்டும் . ஓர் நல் ல கூயடயில்
பாதிேளவு உலர்ந்த தவிடு, மரத்தூள் , யவக்ககால் , கூளம் இவை் றில் ஏதாவது ஒன்யை நிரப் பி நடுவில் சிறிதளவு
குழி கபால் பசே் து பகாள் ள கவண்டும் . அதன்கமல் கசகரித்த முட்யடகயள யவக்க கவண்டும் .
 அதிகபட்சமாக 15 முட்யடகள் வயர யவக்கலாம் . இந்த கூயடக்குள் ககாழி அமர்ந்து அயடகாக்கும் . அந்த
கநரத்தில் நாம் அயத பநருங் கினால் எச்சரிக்யக சப் தம் பசே் யும் .
 ககாழி குஞ் சு பபாரிக்கும் காலம் 21 நாள் கள் ஆகும் .
 அயடயில் உள் ள தாே் ககாழி 2 அல் லது 3 நாள் கள் வயரயில் அயடயில் அமர்ந்திருக்கும் . பின்னர் எழுந்து பசன்று
எச்சம் இட்டு, உணவு, தண்ணீர ் அருந் தி விட்டு மீண்டும் வந்து அமரும் . எனகவ அந்தக் கூயட அருகிகலகே உணவு,
தண்ணீயர யவத்திருக்க கவண்டும் . தினமும் தாே் க் ககாழியேப் பார்த்துக் பகாள் ள கவண்டும் . தாே் க்
ககாழியுடன் நன்கு பழகிேவர்கள் தாே் க் ககாழியே அகை் றிவிட்டு முட்யடயே ஆே் வு பசே் ேலாம் . அயடகாக்கத்
பதாடங் கிே 21 நாள் களில் குஞ் சு பபாரிக்கும் .
 நாட்டுக் ககாழிகள் தங் களது குஞ் சுகளுக்குத் கதயவோன பவப் பத்யத இைகுகளுக்கு இயடயில் யவத்துக்
பகாள் ளும் . ஆரம் ப காலத்தில் பருந்து, காகம் , கழுகு ஆகிேயவ குஞ் சுகயள பகாத்திச் பசல் லப் பார்க்கும் . எனகவ
தாே் க் ககாழி குஞ் சுகளுடன் இருப் பது அவசிேம் . ககாழிகயளயும் , குஞ் சுகயளயும் இரவு கநரத்தில் அயடத்து
யவப் பது சிைந்தது.

தீவனம்
 ஆரம் ப காலத்தில் உயடந்த அரிசி, கம் பு, கசாளம் , ககழ் வரகு, மக்காச் கசாளம் ஆகிேவை் யை தீவனமாகக்
பகாடுக்கலாம் . அயதத் பதாடர்ந்து நாட்டுக் ககாழிகள் தனக்கும் , தனது குஞ் சுகளுக்கும் தாங் ககள
தீவனங் கயளத் கதடிக் பகாள் ளும் . உதாரணமாக புழு, சிறு பூச்சிகள் , கயரோன்கள் கபான்ைவை் யை உண்டு
தங் களது பசியேப் கபாக்கிக் பகாள் ளும் .

கநாே் த் தடுப் பு
 நாட்டுக் ககாழிகளில் பபாதுவாக கநாே் த் தடுப் பு முயையேக் யகோளத் கதயவயில் யல. இருப் பினும் ராணிககட்
தடுப் பூசியே 8 வார வேதில் கபாடுவது நல் லது. ஒவ் பவாரு வாரமும் புதன், சனிக்கிழயமகளில் கால் நயட
மருந் தகம் , கியள நியலேங் களில் இந்தத் தடுப் பூசி இலவசமாகப் கபாடப் படுகிைது.
 தடுப் பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுயை குடை் புழு நீ க்கம் பசே் வது நல் லது. இந்த முயையில் நாட்டுக்
ககாழிகயளப் பராமரித்தால் வீட்டில் இருந்தபடிகே முட்யடகயள சந் யதப் படுத்தியும் , ககாழிகயள விை் றும்
பேன்பபைலாம் .

முதலீடு
ஆயிரம் ககாழி குஞ் சுகள் ரூ.28 ஆயிரம் , 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப் பு கூலி ரூ.15 ஆயிரம் , மின்கட்டணம்
ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முயை பமாத்த பசலவாக ரூ.1.22 லட்சம் ஆகிைது. ககாழிப் பண்யண அயமக்க
வங் கிகளில் கடனுதவி பபைலாம் .
வருமானம்
ஆயிரம் ககாழிகள் வளர்த்தால் 30 ககாழிகள் வயர இைக்க வாே் ப்பு உள் ளது. 970 ககாழிகள் நல் ல முயையில்
வளரும் . 80 நாள் வளர்த்தபின் விை் பயனக்கு தோராகும் . அப் கபாது ஒரு ககாழியின் சராசரி எயட 1 கிகலா 400
கிராம் வீதம் 1358 கிகலா எயடயுள் ள ககாழிகயள விை் கலாம் . ஒரு கிகலா சராசரிோக ரூ.125க்கு குயைோமல்
விை் கப் படுகிைது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கியடக்கும் . இதில் லாபம் ரூ.48 ஆயிரம் . சராசரிோக மாத
லாபம் ரூ.16 ஆயிரம் .
சந் தை வாய் ப் பு
இயைச்சி விை் பயனோளர்கள் கநரடிோககவ பண்யணக்கு வந்து வாங் கி பசல் வார்கள் . அக்கம் பக்கத்தினர்
வீட்டுத்கதயவக்கும் , விழாக்கள் , விகசெங் களுக்கு பமாத்தமாகவும் வாங் குவார்கள் . ஓட்டல் கள் , உணவு
விடுதிகளுக்கும் கநரடிோக ஆர்டர் எடுத்து சப் யள பசே் ேலாம் .

ஆைாரம் : திரூர் கவளாண்யம அறிவிேல் நியலேம் , திருவள் ளூர் மாவட்டம்

You might also like