You are on page 1of 7

பேலிப ோ உணவுமுறைக்கு மோறும்பேோது நீ ங்கள் ஏற்கனபே

மருந்துகள் எடுத்துக்ககோண்டிருந்தோல் என்ன கெய் பேண்டும்?

ெர்க்கறை பநோ ோளிகள்: (diabetes)

- நீங்கள் எடுத்துக்ககொண்டிருக்கும் மருந்துகளை க ொடர்ந்து எடுக்க


வேண்டும்.
- வேலிவ ொ ேின்ேற்ற ஆரம்ேித் வுடன், சர்க்களர அைவுகள்
மடமடகேன குளற த் துேங்கும். ஒவ்கேொரு நேரின் இன்சுலின்
கரசிஸ்டன்ஸ் கேொறுத்து சர்க்களர அைவு குளற எடுக்கும் கொலம்
மொறுேடும்.
- ேடேடப்பு, ேி ர்ளே வேொன்ற இரத் சர்க்களர அைவு குளறே ொல்
ஏற்ேடும் அறிகுறிகள் க ன்ேட்டொல், ேட்டில்
ீ க்ளுக்வகொ மீ ட்டர்
ளேத்துக்ககொண்டு, சர்க்களர அைவுகளை கண்கொணிக்க வேண்டும்.
- சர்க்களர அைவுகள் குளறேொக இருந் ொல், உங்கள் சர்க்களர வநொய்
மருத்துேளர ஆவலொசித்து, ஒன்றன்ேின் ஒன்றொக மருந்துகளை
குளறக்க வேண்டும்.
- ஒவர அடி ொக மருந்துகளை நிறுத் க் கூடொது.
- இன்சுலின் எடுத்து ேரும் ளடப் 1 அல்லது 2 வநொ ொைிகள், இன்னும்
கேனமொக சர்க்களர அைவுகளை கண்கொணித்து இன்சுலின் அைவுகளை
மருத்துேர் ஆவலொசளனயுடன் குளறக்க வேண்டும்.
- ளடப் 1 வநொ ொைி ொக இருந் ொல், இன்சுலிளன முழுேதும் நிறுத்
இ லொது. ஆனொல், இன்சுலின் அைளே கேகுேொக குளறத்து, ேல
ேிரச்சளனகைில் இருந்து கொத்துக்ககொள்ை இ லும்.

Compiled by Dr. A. Arunkumar, MBBS, MD (Pediatrics), Erode. Page 1


பேலிப ோ உணவுமுறைக்கு மோறும்பேோது நீ ங்கள் ஏற்கனபே
மருந்துகள் எடுத்துக்ககோண்டிருந்தோல் என்ன கெய் பேண்டும்?

உ ர் இைத்த அழுத்த பநோ ோளிகள்: (hypertension / bp)

- மருந்துகளை க ொடர்ந்து எடுக்கவும்.


- உடல் எளட குளறப்பு நிகழ நிகழ, வேலிவ ொ க ொடரும்வேொது இரத்
அழுத் ம் குளறந்து ககொண்வட ேரும்.
- மருந்துகளுடன் ேிேி எவ்ேைவு உள்ைது என்று ேொரம் அல்லது 2
ேொரத் ிற்கு ஒருமுளற கண்கொணித்து ேரவும்.
- ேிேி முழுேதும் நொர்மல் ஆன ேின்னர், மருத்துேர் ஆவலொசளனயுடன்
மருந்துகளை குளறத்து நிறுத் மு ற்சிக்கலொம்.

Compiled by Dr. A. Arunkumar, MBBS, MD (Pediatrics), Erode. Page 2


பேலிப ோ உணவுமுறைக்கு மோறும்பேோது நீ ங்கள் ஏற்கனபே
மருந்துகள் எடுத்துக்ககோண்டிருந்தோல் என்ன கெய் பேண்டும்?

இருத பநோ ோளிகள் / ஸ்ட்பைோக் (ேக்கேோதம்) பநோ ோளிகள்:

- மருத்துேர் ஆவலொசளன உடன் மட்டுவம நீங்கள் வேலிவ ொ துேங்க


வேண்டும்.
- ஸ்டொட்டின், ஆஸ்ேிரின், க்வைொேிவடொக்கரல் வேொன்ற முக்கி
மருந்துகளை எடுத்து ககொண்டிருந் ொல், அேற்ளற மருத்துேர்
ஆவலொசளன இன்றி நிறுத் கூடொது.
- ஸ்டொட்டின்கள், ஏற்கனவே மொரளடப்பு ேந் ேர்களுக்கு ே னைிக்கும்
என நிரூேிக்கப்ேட்டுள்ைது. ஆனொல், கேறும் ககொலஸ்டிரொல் அ ிகம்
என இரத் ேரிவசொ ளன ேொர்த்து, ஸ்டொட்டின் துேக்குேள வ
அேற்றின் ேக்க ேிளைவுகள் கரு ி நொங்கள் வேண்டொம் என்கிவறொம்.
இந் ேித் ி ொசத்ள அளனேரும் புரிந்து ககொள்ை வேண்டும்.
- வமலும், இரத் குழொய் அளடப்ேினொல் ஏற்ேடும் க ொந் ரவுகளுக்வக
வேலிவ ொ ே ன் ரும். இரு ேொல்வு வகொைொறுகள், இரு
கச லிழப்பு, இரு ேக்கம்,
ீ இரு துடிப்பு சொர்ந் வநொய்களுக்கும்
வேலிவ ொவுக்கும் எந் சம்ேந் மும் இல்ளல.

Compiled by Dr. A. Arunkumar, MBBS, MD (Pediatrics), Erode. Page 3


பேலிப ோ உணவுமுறைக்கு மோறும்பேோது நீ ங்கள் ஏற்கனபே
மருந்துகள் எடுத்துக்ககோண்டிருந்தோல் என்ன கெய் பேண்டும்?

அதிக ககோலஸ்டிைோல்:

- இேர்கள், ஏற்கனவே ஸ்டொடின் எடுத்து ககொண்டிருந் ொல் உடவன


நிறுத் வேண்டொம்.
- உங்கள் ேரிவசொ ளன முடிவுகளை ேொர்த்து நொங்கள் குந் அறிவுளர
கூறுவேொம். அது ேடி, உங்கள் மருத்துேளர கலந் ொவலொசித்து, ேிறகு
ஸ்டொடின் நிறுத்துேது ேற்றி நீங்கள் முடிகேடுக்கலொம்.

PCOD ேிைச்றன உள்ளேர்கள்:


- உடல் எளட குளறேவ உங்களுக்கு மொத் ிளர. அது நடந் ொவல
இன்சுலின் கரசிஸ்டன்ஸ் குளறந்து ேிரச்ளன சரி ொகி ேிடும்.

அலர்ஜி / ஆஸ்துமோ கதோந்தைவு உள்ளேர்கள்:

- இந்வநொ ொைிகைில் எல்லொருக்கும் வேலிவ ொ ே னைிக்குமொ என்று


சரி ொக கசொல்ல இ லொது.
- ஏற்கனவே எடுத்து ேரும் இன்கெகலர் அல்லது montelukast வேொன்ற
மருந்துகளை க ொடர்ந்து எடுக்கவும்.
- க ொந் ரேின் ீேிரம் குளறந் ொவலொ அல்லது அடிக்கடி ேசிங்,

தும்மல், வேொன்ற க ொந் ரவுகள் ேருேது குளறந் ொவலொ, ேிரச்ளன
சரி ொகிக்ககொண்டிருக்கிறது என்று அர்த் ம். உங்கள் மருத்துேளர
ஆவலொசித் ொல், மருந்துகளை குளறக்க உ வுேொர்.

Compiled by Dr. A. Arunkumar, MBBS, MD (Pediatrics), Erode. Page 4


பேலிப ோ உணவுமுறைக்கு மோறும்பேோது நீ ங்கள் ஏற்கனபே
மருந்துகள் எடுத்துக்ககோண்டிருந்தோல் என்ன கெய் பேண்டும்?

றதைோய்டு பநோ ோளிகள்:

- நம் ஊரில் ேரும் கேரும்ேொலொன ள ரொய்டு ேிரச்ளன


ெொஷிவமொட்வடொ எனப்ேடும் ஆட்வடொ இம்மியூன் ேளகள சொர்ந்
ளெவேொ ள ரொய்டு வநொய் ஆகும்.
- இேர்களுக்கு சுரப்ேி ேளழ நொர்மல் நிளலளமள அளட
ஒவ்கேொருேரின் நிளலள கேொறுத்து சில / ேல ஆண்டுகள் ஆகலொம்.
ஆகொமலும் வேொகலொம்.
- இேர்களுக்கு எப்வேொதும் எடுக்க வேண்டி ள ரொய்டு மொத் ிளரகளை
க ொடர்ந்து எடுக்க வேண்டும். 3 மொ ம் ஒருமுளற, free t3, free t4, tsh
அைவுகள் ேொர்த்து, மருத்துேர் ஆவலொசளன உடன் ககொஞ்சம்
ககொஞ்சமொக மருந்துகைின் வடொஸ் குளறத்து ேரலொம். ஒரு
கட்டத் ில், மருந்துகவை இன்றி ள ரொய்டு அைவுகள் சீரொக இருக்கும்
நிளல ேந் ொல், மருத்துேர் ஆவலொசளன உடன் மருந்துகளை நிறுத் ி
ேொர்க்கலொம். Follow up கடஸ்டுகைில் அைவுகள் சீரொக இருந் ொல்,
ேிரச்ளன முற்றிலும் சரி ொகி ேிட்டது என்று அர்த் ம். இல்ளல,
மீ ண்டும் tsh ஏறுகிறது என்றொல், மொத் ிளர க ொடர்ந்து எடுக்க வேண்டும்
என்று அர்த் ம்.

Compiled by Dr. A. Arunkumar, MBBS, MD (Pediatrics), Erode. Page 5


பேலிப ோ உணவுமுறைக்கு மோறும்பேோது நீ ங்கள் ஏற்கனபே
மருந்துகள் எடுத்துக்ககோண்டிருந்தோல் என்ன கெய் பேண்டும்?

ஆட்ப ோ இம்யூன் பநோ ோளிகள் - கெோரி ோெிஸ், ரும ோய்டு


ஆர்த்திறைட்டிஸ், celiac disease, inflammatory bowel disease எனப்ேடும் கு ல்
ேிைச்றன, SLE, polymyositis, etc:

- இேர்களுக்கு வேலிவ ொ எந் அைவு ே னைிக்கும் என்று சரி ொன


ஆ ொரங்கள் இல்ளல. ஆரொய்ச்சிகள் நடந்து ககொண்டிருக்கிறன. gut
regulation, gluten வேொன்றேற்ளற ேிர்த் ல், வேலிவ ொேின் anti inflammatory
ன்ளம ஆகி ேற்றின் மூலம் சில முன்வனற்றங்கள் ஏற்ேடலொம் என
துேக்க கட்ட ஆரொய்ச்சிகள் க ரிேிக்கின்றன.
- இந்வநொ ொைிகள் மருந்து மொத் ிளரகளை கட்டொ ம் க ொடர்ந்து எடுக்க
வேண்டும்.
- அத்துடன் வேலிவ ொ ேின்ேற்றுேது சிலருக்கு சில வநொய்கைில்
முன்வனற்றம் ரலொம். ேலருக்கு நம் குழுமத் ிவலவ முன்வனற்றம்
நடந் ிருக்கிறது. ஆனொல் எக்கொரணம் ககொண்டும் மருந்துகளை நிறுத்
கூடொது. இேர்களுக்கு வேலிவ ொ இப்வேொள க்கு cure இல்ளல. Supportive
க ரேி மட்டுவம.

Compiled by Dr. A. Arunkumar, MBBS, MD (Pediatrics), Erode. Page 6


பேலிப ோ உணவுமுறைக்கு மோறும்பேோது நீ ங்கள் ஏற்கனபே
மருந்துகள் எடுத்துக்ககோண்டிருந்தோல் என்ன கெய் பேண்டும்?

ேலிப்பு பநோய், நைம்ேி ல் பகோளோறுகள்:

- குழந்ள களுக்கு ketogenic ட ட் எனப்ேடும் மிகக் குளறந்


கொர்வேொளெட்வரட் எடுக்கும் உணவுமுளற ேலிப்பு வநொய்களை
குணப்ேடுத்தும் என்று நிரூேணம் ஆகியுள்ைது. (வேலிவ ொேின் ீேிர
முளற ொன் ketogenic ட ட்)
- அவ வேொல், கேரி ேர்களுக்கும் ketogenic உணவுமுளற ே னைிக்குமொ
என்று ஆரொய்ச்சிகள் நடந்து ேருகின்றன. துேக்க கட்ட முடிவுகள்
சொ கமொகவே உள்ைன.
- இது ேிர, குழந்ள களுக்கு ேரும் adhd, ஆடிசம் வேொன்ற வநொய்கள்,
கேரி ேர்களுக்கு ேரும் அல்ளசமர் வேொன்ற வநொய்களுக்கு ketogenic
உணவுமுளற ே னைிக்குமொ என்று ஆரொய்ச்சிகள் நடந் ேண்ணம்
உள்ைன.
- என்னேொக இருந் ொலும், ேலிப்பு வேொன்ற வநொய் உள்ைேர்கள்
மருந்துகளை நிறுத் கூடொது. க ொடர்ந்து எடுக்க வேண்டும்.

இந் ே ிவு க ொடர்ந்து அப்வடட் கசய் ப்ேடும்.

Compiled by Dr. A. Arunkumar, MBBS, MD (Pediatrics), Erode. Page 7

You might also like