You are on page 1of 5

9th வகுப்பு – சமச்சீ கல்வி வினா விைட

திராவிட ெமாழிகள்

ெமாழிகள்:

• தனக்ெகன தனிச் சிறப்பும், பல ெமாழிகள் ேதான்றிவளர


அடிப்பைடயாகவும் உள்ள ெமாழி = மூலெமாழி
• மூலெமாழியில் இருந்து ேதான்றி வள'ந்த ெமாழிகள் =
கிைளெமாழிகள்.

இந்திய மானிடவியல் கணக்ெகடுப்பு:

• இந்தியாவில் ெமாத்தம் பனிெரண்டு


ெமாழிக்குடும்பங்கள் உள்ளன.
• அவற்றுள், 325 ெமாழிகள் ேபசப்படுவதாக இந்திய
மானிடவியல் கணக்ெகடுப்பு ெதrவிக்கின்றது.

இந்தியெமாழிக் குடும்பங்கள்:

• இந்தியாவில் ேபசப்படும் ெமாழிகள் அைனத்ைதயும்


“இந்ேதா-ஆசிய ெமாழிகள், திராவிட ெமாழிகள்,
ஆஸ்திேரா-ஆசிய ெமாழிகள், சீன-திெபத்திய ெமாழிகள்”
என அடக்குவ'.
• நம்நாட்டில் 1300க்கும் ேமற்பட்ட ெமாழிகளும், அதன்
கிைளெமாழிகளும் ேபசப்பட்டு வருகின்றன.

ெமாழிகளின் காட்சிசாைல;

• ெமாழியியல் அறிஞ' ச.அகத்தியலிங்கம் இந்திய


நாட்ைட “ெமாழிகளின் காட்சிசாைல” எனக்
குறிப்பிட்டுள்ளா'.

1|Page
திராவிட ெமாழிக் குடும்பங்கள்:

ெதன்திராவிட நடுத்திராவிட வடதிராவிட


ெமாழிகள் ெமாழிகள் ெமாழிகள்
தமிழ், மைலயாளம், ெதலுங்கு, ேகாண்டி, குரூக், மால்ேதா,
கன்னடம், குடகு, ேகாயா, கூயி, கூவி, பிராகுய்
துளு, ேதாடா, ேகாலாமி, ப'ஜி,
ேகாத்தா, ெகாரகா, கதபா, ேகாண்டா,
இருளா நாயக்கி, ெபாங்ேகா,
ஜதபு
திராவிட ெபரு ெமாழிகள் = தமிழ், ெதலுங்கு, மைலயாளம்,
கன்னடம்

திராவிடம்:

• திராவிட' ேபசிய ெமாழிேய திராவிட ெமாழியாகும்.


• திராவிடம் என்னும் ெசால் திராவிடநாடு எனும்
ெபாருைளத் தரும்.
• திராவிடம் என்னும் ெசால்ைல முதலில்
பயன்படுத்தியவ' = குமாrலபட்ட'.
• திராவிட ெமாழிகள், திராவிட இனம், திராவிட நாகrகம்
முதலிய ெசாற்ெறாட'களில் திராவிடம் என்னும் ெசால்
ெபயரைடயாக வந்துள்ளது எனக் கால்டுெவல்
கூறியுள்ளா'.
• கால்டுெவல் திராவிடம் என்னும் ெசால்ைல
பயன்பாட்டிற்கு ெகாண்டு வந்தா'.

கால்டுெவல் கூற்று:

• தமிைழயும் அதன் கிைளெமாழிகளான மைலயாளம்,


ெதலுங்கு, கன்னடம் ஆகிய ெதன்னிந்திய ெமாழிகைள

2|Page
ஒரு காலத்தில் தமிளியன்(tamilian) அல்லது
தமுலிக்(tamulic) என்றைழத்தன'.
• அவற்றுள் தமிழ், மிகுந்த சிறப்பும் பழைமயும் ெபற்ற
ெமாழிேய எனினும், பல திராவிட ெமாழிகளில் அதுவும்
ஒன்று.
• எனேவ, இவ்வினெமாழிகள் அைனத்ைதயும் “திராவிட”
எனும் ெசால்ைலத் தாம் ைகயாண்டதாகத் கால்டுெவல்
கூறியுள்ளா'.

ஈராஸ் பாதிrயா கூற்று:

• திராவிட என்னும் ெசால்ேல தமிழ் எனும்


ெசால்லிலிருந்து உருவானது.
• தமிழ் -> திரமிள -> திரவிட -> திராவிட என உருவாயிற்று
எனக் கூறுகிறா' ெமாழியியல் அறிஞ' ஈராஸ்
பாதிrயா'.
• திராவிட ெமாழிகள் என்றாேல தமிழ் ெமாழிைய தான்
குறிக்கும் என்கிறா'.

தைலைமச் சிறப்பு:

• திராவிட ெமாழிகள் அைனத்திற்கும் மூலமான


ெமாழிைய “முன்ைனத் திராவிட ெமாழி, மூலத்
திராவிட ெமாழி, ெதான்ைமத் திராவிட ெமாழி” எனப்
பல்ேவறு ெசாற்களால் குறிப்ப'.
• இம்மூலெமாழியாக முதன்முதலில் தனித்து வள'ந்த
ெமாழி தமிழ்.
• மற்ற திராவிட ெமாழிகள் தமிழில் இருந்து பிறந்தைவ.
• என்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட
ெமாளிக்கூறுகைளக் ெகாண்டுள்ள ஒேர திராவிட ெமாழி
தமிழ்.

3|Page
சிறுபஞ்சமூலம்

கணவனப்புக் கண்ேணாட்டம் கால்வனப்புச்


ெசல்லாைம
எண்வனப்பு இத்துைணயாம் என்றுைரத்தல் –
பண்வனப்புக்
ேகட்டா'நன் ெறன்றல் கிள'ேவந்தன்
தன்ேனாடு
வட்டான்நன் ெறன்றால் வனப்பு
- காrயாசான்

ெசாற்ெபாருள்:

• கண்ேணாட்டம் – இறக்கம் ெகாள்ளுதல்


• எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு
• ேவந்தன் – அரசன்

இலக்கணக்குறிப்பு:

• கேணாட்டம், ெசல்லாைம, உைறதல், என்றல் –


ெதாழிற்ெபய'கள்
• ேகட்டா', வாட்டான் – விைனயாலைணயும் ெபய'

ஆசிrய குறிப்பு:

• காrயாசான் மதுைரத் தமிழாசிrய' மாக்காயனாrன்


மாணவ' எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
• இவ' சமண சமயத்ைத சா'ந்தவ'.
• இவரும் கணிேமதவியாரும் ஒருசாைல மாணாக்க'.

நூல் குறிப்பு:

• இந்நூல் பதிெனண்கீ ழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

4|Page
• இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 ெவண்பாக்கள்
உள்ளன.

கண்டங்கத்திr, சிறுவழுதுைண, சிறுமல்லி, ெபருமல்லி,


ெநருஞ்சி

• இந்நூலின் ஒவ்ெவாரு பாடலிலும் ஐந்து


அறக்கருத்துகள் உள்ளன.

5|Page

You might also like