You are on page 1of 9

2011 டிசம்பர் 5ம் திகதி கலை 9.

00 மணிக்கு 555/5 எல்விட்டிகை மாவத்லத ககாழும்பு-05 ல் உள்ள


கபாது சுகாதாரக் கட்டிடத் கதாகுதியின் மலைரியா எதிர்ப்புப் பிரசாரப் பிரிவின் லகட்லபார்
கூடத்தில் இடம்கபற்ற இைங்லக CCM இன் 84 வது கூட்டத்தின் கூட்டறிக்லக.

வருகை தந்திருந்ததோர்
கடாக்டர்.ரவந்திர
ீ ருலபறு – கசயைாளர்/சுகாதார அலமச்சு (தலைவர்/CCMSL)
திரு.லேர்ைி திலேரா - சமயங்களின் காங்கிரஸ்/ CFPA (உபதலைவர்/CCMSL)
கடாக்டர்.பி.ஜி.மஹிபாை – லமைதிக கசயைாளர் – சுகாதார அலமச்சு
கடாக்டர்.ஜி.என்.எல். கைப்பத்தி – திட்டப்பணிப்பாளர்/GFATM திட்டம்(பதில் FOCAL POINT/CCMSL)
கடாக்டர்.நிமால் எதிரிசிங்க – பணிப்பாளர்/ AMC
கடாக்டர்.எஸ்.கதனியலக – பணிப்பாளர்.AMC
கடாக்டர்.எஸ்.லகாபாைன் – உைகவங்கி
திரு.லடவிட் பிரிட்ஜர் – UNAIDS வதிவிடப் பிரதிநிதி இைங்லக
கடாக்டர்.எப்.ஆர்.கமஹ்தா – உைக சுகாதார ஸ்தாபனம் வதிவிடப் பிரதிநிதி இைங்லக
கடாக்டர்.கமாஅஸ்ேம் ஹுலேன் – யுனிகசப்
கடாக்டர்.எல்.பி சந்திரதாே - சர்லவாதய
திருமதி.சுவர்ணா லகாதாககாட – அையன்ஸ் ைங்கா
திருமதி.துோர ஆகஸ் – இைங்லக குடும்பத்திட்டம் சங்கம்
திருமதி.குசும் வாசை – வாசன் மன்றம்
திருமதி.டபிள்யூ.பிரசாதிகா – மத்திய மார்புலநாய் சிகிச்லச நிலையம்

போர்கவயோளர்ைள்
கடாக்டர்.பண்டுக விலஜரத்ன – TEDH
கடாக்டர்.பாைித்த அலபலகான் – AIDS மன்றம்
கடாக்டர்.எஸ்.எல்.ஜி ஜயசூரிய - IMPA
லபராசிரியர்.கஜனிபர் கபலரரா – SLMA
திரு.சமன் குமார – PWC
திரு.சானக்க வளவ்வத்த – திட்டஅதிகாரி/CCMSL
திருமதி.ஹிரூோ அல்விஸ் – DEO/CCMSL

வருகை தரோகைக்கு அனுைதிக்ைப்பட்த ோர்.


கடாக்டர்.ஏ.லக.எஸ்.பி.டி அல்விஸ் – பணிப்பாளர்/ NPTCCD

வருகை தரோததோர்
கடாக்டர்.அஜித் கமன்டிஸ் – சுகாதார அலமச்சு
திரு.எஸ்.லக.டி.தேநாயக்க – இைங்லக கசஞ்சிலுலசவ் சங்கம்
திருமதி.ககௌேல்யா நவரட்ண – லசவா ைங்கா மன்றம்
திரு.பி.ஜயசிறி – ைங்கா பிளஸ்
திரு.டி.ஏ.டி.என்.ேி விமைரத்ன – கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி சங்கம்

1
அைர்வுைள்
சுகாதார அலமச்சின் கசயைாளர் மற்றும் தலைவர் CCMSL கடாக்டர்.ரவந்திர
ீ ருலபறு
கூட்டத்துக்கு தலைலம தாங்கினார்.கூட்டத்துக்கு வருலக தந்திருந்த அலனவலரயும் அவர்
வரலவற்றார்.
2.கூட் அறிக்கைகய உறுதிசெய்தல்
கூட்ட அறிக்லகயானது கைந்துலரயாடப்பட்ட மாற்றங்களுக்கு இலசவாக முலறயாக
உள்ளகதன்று திரு.லடவிட் பிரிட்ஜர் பிலரரித்தார்.அதலன திரு.லேர்ைி திலேரா வழிகமாழிந்தார்.
3.கூட் அறிக்கையிலிருந்து ஆரோயப்பட் வி யங்ைள்
பக்ைம் 2 பக்ைம் 3 பக்ைம் 5/வி யம் 8 உபகுழு அறிக்கை – சுற்று 6 விளக்ைம்
GFATM சுற்று 6 HIV SR கபருந்லதாட்டப் பிரிவு நிதி சுகாதார அலமச்சிடமிருந்து (PR) 2008-2010
நிலுலவயில் உள்ளலத சுட்டிக்காட்டி திருமதி.லகாதாககாட கடிதம் ஒன்லற சமர்ப்பித்தார். AL நிதி
விவகாரம் இன்னமும் முழுலமயாகத் தீர்க்கப்படவில்லை என்றும் திருமதி.லகாதாககாட
சுட்டிக்காட்டினார்.சிை விடயங்கள் கூட்ட அறிக்லகயிலும் லசர்த்துக்ககாள்ளப்படவில்லை என்று
கூறிய அவர் சுகாதார அலமச்சு நிதிலய வழங்காமல் இருப்பதற்கான பின்வரும்
காரணங்கலளயும் சுட்டிக்காட்டினார்.
1. இந்த விடயம் தீர்க்கப்படாமல் 18 மாதங்களாக இழுபறி நிலையில் உள்ளது. இதற்குலமல்
இந்த விடயத்தில் CCM உறுப்பினர்களின் காைத்லத வணடிக்கவும்
ீ விரும்பவில்லை என்று
அவர் குறிப்பிட்டார்.
2. அலமச்சின் சிை அதிகாரிகள் இந்தக் ககாடுப்பனலவ வழங்க ஒருலபாதும் அனுமதிக்க
மாட்டார்கள்.தனிப்பட்ட சிை உட்பலககலள இதற்குக் காரணம். லதலவ ஏற்படும் பட்சத்தில்
கதளிவான ஆதாரங்களுடன் இதுபற்றி லபசுவதற்கும் தான் தயார் என்று கூறிய அவர்
இதுபற்றி சுகாதார அலமச்சின் உயர் அதிகாரிகளுக்கு முலறயிடப்பட்டுள்ளலபாதிலும் இது
குறித்து எந்த நடவடிக்லகயும் எடுக்கப்படாலம அதிர்ச்சி அளிக்கின்றது. இதற்கான காரணமும்
இன்னமும் புரியவில்லை என்று அவர் கூறினார்.
 சுகாதார அலமச்சில் கடாக்டர்.மஹிபாைவின் அலுவைகத்தில் இடம்கபற்ற ஒரு கூட்டத்தில்
லதலவயான நிதி ஒதுக்கீ டுகளுடன் திட்டத்தின் இரண்டாம் கட்ட கசயற்பாடுகலளத் கதாடங்க
அையன்ஸ் ைங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஆனால் கட்டம் ஒன்றுக்கான நிதி சரியான
முலறயில் வழங்கப்படாத நிலையில் கட்டம் இரண்டு குறித்து கைந்துலரயாட அையன்ஸ்
ைங்கா மறுத்தது.
 கபருந்லதாட்டப் பிரிவில் HIV திட்டத்தில் இரண்டாம் கட்ட கசயற்பாடுகலளத் கதாடர சுகாதார
அலமச்சுக்கு அனுமதி வழங்க முடிவு கசய்யப்பட்ட CCM கூட்டத்தில் ஒரு ஆவணத்லத
சுட்டிக்காட்டிய கடாக்டர்.கமஹ்தா நிலுலவக் ககாடுப்பனவுகலள கசலுத்தலவண்டும் எனக்
லகட்டுக்ககாண்டலதயும் அவர் நிலனவூட்டினார்.
 தமது நிதிலய தடுத்துலவக்க அலமச்சுக்கு எந்த உரிலமயும் கிலடயாது என்பலத எந்த ஒரு
புத்திஜீவியாலும் புரிந்துககாள்ள முடியும் இது வங்கி உறுதி ஒன்றின் கீ ழ் உள்ள மிகவும்
கஷ்டப்பட்டு உலழத்த பணமாகும்.லமலும் இந்தத் திட்டம் கதாடர்பாக வழங்கப்பட்ட
லசலவகளுக்கான ககாடுப்பனவுகலள இலவ என்பலதயும் அவர் சுட்டிக்காட்டினார்.
கூட்ட அறிக்லகயில் உணர்வுகலள கவளிப்படுத்த முடியாது என்று
திருமதி.ககாதாககாடவுக்கு CCM உறுப்பினர்கள் விளக்கமளித்தனர். எவ்வாறாயினும்
ஏமாற்றங்களின் விலளவாகலவ சுகாதார அலமச்சிடமிருந்து தனக்கு இனி எந்த நிதியும்
லதலவயில்லை என்று தான் கூற லவண்டியதாயிற்று என்று திருமதி.ககாதாககாட
கூறினார்.லவலைகள் இடம்கபற்று, நிதியும் இருக்குமானால் ககாடுப்பனவு பற்றி ஒரு
2
முடிவுக்கு வரைாம் என்று கடாக்டர்.லகாபாைன் கூறினார். AL உடன் இடம்கபற்ற கலடசிக்
கூட்டத்தின் பின் ககாடுப்பனவுகள் ககாடுக்கப்பட்டலம கதாடர்பான நிதி அறிக்லகலய
கடாக்டர்.கைப்பத்தி தாக்கல் கசய்தார். AL க்கும் சுகாதார அலமச்சுக்கும் இலடயில் இன்கனாரு
கூட்டம் இடம்கபற லவண்டும் என்று கடாக்டர்.ருலபறு லயாசலன கதரிவித்தார்.திட்டப் பணிப்பாளர்
கடாக்டர.கைப்பத்தி அலமச்சின் கணக்காளருடன் ஆலைாசிக்கப்பட்ட லவண்டும் என்று
குறிப்பிட்டார். லமலும் NSACP பணிப்பாளர் சிபார்சு கசய்ததால் ககாடுப்பனலவ வழங்கிட முடியும்
என்று தனது அபிப்பிராயத்லதயும் அவர் கவளிப்படுத்தினார்.இதுவும் கூட்ட அறிக்லகயில்
விடுபட்டிருந்ததது.
இந்நிலையில் நிகழ்ச்சி நிரைின் ஏழாவது விடயத்லத முன்கூட்டி எடுத்துக்ககாள்ளுமாறு
கடாக்டர்.பாைித்த அகபலகான் லகட்டுக்ககாண்டார். CCM உறுப்பினர்கள் கதரிவுமுலற பற்றிய
இந்தவிடயத்தில் சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுள் ஒருவரா தானும் உள்ளதாலும், அன்லறய தினம்
மாலையில் தான் கவளிநாடு கசல்ைலவண்டியுள்ளதாலும் அவர் இவ்வாறு லகட்டுக்ககாண்டார்.

நிைழ்ச்ெி நிரல் 7 – CCMSL உறுப்பினர்ைள் ைீ ளோய்வு – தரவு தைம்படுத்தலும் செயற்போடுைளும்


கலடசி CCMSL கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம் CSO கதரிவு பற்றியகூட்டம்
மூன்றுதடலவகள் கூடி உள்ளதாக கடாக்டர்.கைப்பத்தி விளக்கினார். இந்தக்கூட்டங்களில் கடாக்டர்.
எப்.ஆர்.கமஹ்தா, கடாக்டர். எஸ். லகாபாைன், கடாக்டர்.சுனில் டி. அல்விஸ்,கடாக்டர்.பாைித்த
அலபலகான் ஆகிலயாருக்கு லமைதிகமாக CCMSL லவண்டிக்ககாண்டதன் பிரகாரம் அரச சார்பற்ற
நிறுவனங்கள் கசயைக பிரதிநிதியாக திருமதி.மங்கள குணரட்ண கைந்து ககாண்டதாகவும் அவர்
கூறினார்.
இதன் முன்லனற்றங்கள் குறித்த அறிக்லக சுருக்கத்லத கடாக்டர்.கைப்பத்தி சமர்ப்பித்தார்.இந்தக்குழு
மூன்று தடலவகள் கூடி CCMSL க்கு GMS வழங்கியுள்ள சிபார்சுகள் குறித்து மிக ஆழமாக ஆராய்ந்தது
என்று கடாக்டர்.மஹிபாை விளக்கமளித்தார். இதன் கதாடராக EOI க்களுக்கு விண்ணப்பம் லகாரி 2011
நவம்பர் 4ம் திகதி பத்திரிலக விளம்பரம் ஒன்று கவளியிடப்பட்டது. இத்தருணத்தில் தமது ஆரம்ப
சிபார்சுகளுக்கு மாற்றமாக PR/SR/SSR என்பனவும் CCM உறுப்பினர்களாக இருக்கைாம் என்று பல்லவறு
ஈகமயில்கள் வாயிைாக GMS தனது கருத்லத CCMSL க்கு வழங்கி இருந்தது.இதனால் ஒரு திருத்தத்லத
கவளியிட குழு முடிவு கசய்து அது 2011 நவம்பர் 22ல் கவளியிடப்பட்டது.இந்த விண்ணப்ப முடிவு
திகதி 2011 டிசம்பர் 6 ஆகும்.இதுவலர 50 EOI க்கள் வந்து லசர்ந்துள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் இந்தச் கசயற்பாட்லட தான் உறுதியாக எதிர்ப்பதாக கடாக்டர். ைைித் சந்திரதாே
கூறினார்.சிவில் சமூகம் அதன் கசாந்தப் பிரிவாலைலய கதரிவு கசய்யப்பட லவண்டும்/லதந்கதடுக்கப்பட
லவண்டும் என்று கூறிய அவர், CSO கதரிவு முலறயில் அரசாங்கம் தீர்மானிக்க முடியாது என்றும்
சுட்டிக் காட்டினார். இந்த தவறான விளக்கத்லத GMS தான் வழங்கியது என்று கடாக்டர். மஹிபாை
கூறினார்.கடாக்டர்.சந்திரதாே குறிப்பிட்டதுலபாை GF ஆலைாசகர்களிடம் ஆரம்பம் முதலை தான் இந்த
விடயம் குறித்து திட்டவட்டமான லகள்விகலள எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு கதரிவல்ை கதரிவு/லதர்வு முலறக்கு வசதிகலள வழங்கும் ஒரு குழுலவ இது என்று
கடாக்டர்.பாைித்த மஹிபாைவும்,கடாக்டர்.லகாபாைனும் கூட்டாக விளக்கமளித்தனர்.லமலும் இந்தக் குழு
முன்லனய CCMSL முடிவுகளுக்கு இலசவாகலவ நியமிக்கக்பபட்டுள்ளது என்றும் அவர்கள் விளக்கினர்.
சிவில் சமூக பிரதிநிதித்துவம் இன்றி இது எப்படி கசயற்படமுடியும் என்று கடாக்டர். சந்திரதாே
லகள்வி எழுப்பினார்.இந்தக்குழுவில் இருந்து CSO உறுப்பினர்கலள நீக்கி லவக்கலவண்டும் என்பலத CCM
உறுப்பினர்களினதும் லதலவயாக இருந்தது என்று கடாக்டர்.கைப்பத்தி கூறினார்.இந்த விடயத்தில்
CCMSL உடன் தாங்கள் இணங்கிப் லபாவதாக AL இன் திருமதி.லகாதாககாடவும், FPA இன்
திருமதி.துோரவும் கூறினார்.
இது உறுப்பினர்கலள கதரிவு கசய்வதற்கான ஒரு அனுசரலனக் குழுவாகலவ இருக்கலவண்டும் என்று
கடாக்டர்.லகாபாைன் கூறினார்.தான் அதிைிருந்து விைகிக் ககாள்வதாகவும்,இன்கனாரு குழுலவ

3
ஏற்படுத்துமாறும் அவர் லயாசலன கதரிவித்தார்.இந்தக்குழுவில் இருந்து தானும் விைகிக் ககாள்வதாக
கடாக்டர்.பாைித்த அலபலகானும் கூறினார்.
தீவிர கைந்துலரயாடைின் பின் உறுப்பினர்கள் குழுலவ கலைத்துவிட முடிவு கசய்தனர். CSO s
கதரிவுகள் கதாடர்பாக எதிர்காைத்தில் எடுக்கப்படலவண்டிய நடவடிக்லககள் பற்றி லமைதிக CCM
கூட்டகமான்லறக் கூட்டி ஆராய்வது என்றும் முடிவு கசய்யப்பட்டது.

கூட் றிக்கை விவைோரங்ைள் சதோ ர்ச்ெி


நிைழ்ச்ெி நிரல் வி யம் 6 – புதிய FOCAL POINT நியைனம்/ CCMSL உம் ைலந்துகரயோ ப்பட் து.
பக்ைம்2
பக்ைம் 4 வி யம் 4 FOCAL POINT நியைன செயற்போடு/ CCMSL.
FOCAL POINT கதரிவுக்கான லநர்காணல்கள் 2011 டிசம்பர் 2 ம் திகதி இடம்கபற்றன.சுகாதார அலமச்சில்
இடம்கபற்ற இந்த லநர் காணல்கலள, அலமச்சின் லமற்பார்லவ குழு லமற்பார்லவ கசய்தது. CCMSL-
FOCAL POINT க்காக விண்ணப்பம் லகாரி மூன்று உள்ளூர் பத்திரிலககளில் விண்ணப்பங்கள்
லகாரப்பட்டலமக்கு இலசவாக ,ஆறு விண்ணப்பங்கள் கிலடக்கப்கபற்றன. இவர்கள் அலனவரும்
அலழக்கப்பட்டிருந்த லபாதிலும் நால்வர் மட்டுலம சமூகமளித்திருந்தனர்.லமற்பார்லவக் குழுவால்
ஏற்கனலவ வகுக்ககப்பட்டிருந்த புள்ளி வழங்கல் முலறயின் பிரகாரம் கடாக்டர்.சுதத் சமரவரீ இந்த
லநர்காணைில் ஆகக் கூடிய புள்ளிகலளப் கபற்றிருந்தார் என்று கடாக்டர். மஹிபாை விளக்கமளித்தார்.
கடாக்டர்.சுதத் சமரவரீ சம்பளமாக மாதாந்தம் ஒருைட்சம் ரூபாவுக்கும் அதிகமான கதாலக
வழங்கப்படலவண்டுகமன லகட்டார். ஏகனனில் அவர் தற்லபாது ஒரு ைட்சம் ரூபாவுக்கும் அதிகமான
கதாலகலய சம்பளமாகப் கபற்று வருகிி்ன்றார்.ஆனால் CCMSL இன் நிதி ஒதுக்கீ டுகளின் படி
மாதாந்தம் 70 ஆயிரம் ரூபாலவலய வழங்கக் கூடியதாக இருக்கும் என்று கடாக்டர். மஹிபாை
விளக்கினார்.இதற்கு முன்லனய FOCAL POINT சம்பளங்கள் எதுவுமின்றி பணிபுரிந்ததால் 2012ம்
ஆண்டுக்கான நிதி லகாரிக்லகயின் லபாது FOCAL POINT சம்பளம் பற்றியும் குறிப்பிடலவண்டும் என
கடாக்டர்.கமஹ்தா ஆலைாசலன கூறினார்.
FOCAL POINT கவற்றிடம் கதாடர்பான பத்திரிலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வயகதல்லை
குறித்து தன்னால் இணங்கமுடியாது என்று கடாக்டர்.ைைித் சந்திரதாே கூறினார்.இந்த விளம்பரத்தின்
நகல் உறுப்பினர்களுக்கு அனுப்பி லவக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களும் லகாரப்பட்டன.ஆனால்
யாரும் வயகதல்லை பற்றி எந்தக் கருத்லதயும் முன்லவக்கவில்லை என்று கடாக்டர்.கைப்பத்தி
கூறினார். தன்னுலடய பதவி காைத்தில் எந்த அடிப்பலடயில் FP ஆக பணிபுரிந்தார் என்று
கடாக்டர்.லகாபாைன் லகட்டார். தானும் கடாக்டர்.அலபசிங்கவும் கதாண்டர் அடிப்பலடயிலைலய
பணிபுரிந்ததாக கடாக்டர். கைப்பத்தி கூறினார்.
இது கதாடர்பாக கைந்துலரயாடிய பின் கடாக்டர்.சுதத் சமரவரலவ,சுகாதார
ீ அலமச்சின்
கசயைாளலரச் சந்தித்து விலரவில் கைந்துலரயாடுமாறு லகட்டுக் ககாள்வது என்று உறுப்பினர்கள்
முடிவுகசய்தனர்.
தனிப்பட் காரணங்களின் நிமித்தம் FP இல் இருந்து உடனடியாக தான் விைகிக்ககாள்ள விரும்புவதாக
கடாக்டர்.கைப்பத்தி கூறினார்.அதலனயடுத்து பதில் FOCAL POINT ஆக பணியாற்றிமாறு திரு.லேர்ளி
திலேராலவ CCMSL லகட்டுக்ககாண்டது.புதிய FOCAL POINT ஒருவர் கதரிவு கசய்யப்படும் வலர
கதாண்டர் அடிப்பலடயில் இந்தக் கடலமகலள நிலறலவற்ற தான் தயார் என்று லேர்ளி திலேரா
கூறினார்.ஆனால் வாரத்துக்கு இரண்டு அல்ைது மூன்று தடலவகள் மட்டுலம தன்னால்
கசயைகத்துக்கு வருலக தர முடியும் என்றும் அவர் கூறினார்.இதற்கு உறுப்பினர்கள் இணக்கம்
கதரிவித்தனர்.
4. உலைளோவிய நிதியம் 25வது ெகப அைர்வுைள் பற்றிய விளக்ைம் ைற்றும் சுற்று 11
தயோெகனைள் ரத்து

4
கானாவில் 21-23 வலர இடம்கபற்ற உைகளாவிய நிதியத்தின் (GF) 25வது சலப அமர்வில்
எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து CCMSL உபதலைவர் திரு.லேர்ளி திலேரா சுருக்கமாக
விளக்கினார்.சுற்று 11க்கான மானியங்கலள ரத்துச்கசய்ய இங்கு முடிவு கசய்யப்பட்டதாக அவர்
விளக்கினார்.இரண்டாம் கட்டத்துக்குக் கூட வருடாந்த அடிப்பலடயிைான லவண்டுலகாள்களின்
பிரகாரம்,நிதி இருப்லபப் கபாறுத்லத GF கவனம் கசலுத்தும் என்றும் அவர் கூறினார்.

5. ைோெதநோய், HSS ைற்றும் ைதலரியோ தைோரிக்கைைளின் படி நிதிப் பங்ைீ ட்டின் தற்தபோகதய
நிகல
சுற்று 8 மலைரியா கட்டம் 1 கசப்கடம்பர் மாதம் 30ம் திகதி 2011இல் பூர்த்தி கசய்யப்பட்டது
என்றும் 2011 டிசம்பர் 31 வலர கசைவு விஸ்தரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும்
கடாக்டர்.கைப்பத்தி விளக்கினார்.
கலடசி நிதிப் பகிர்வு லவண்டுலகாளுக்கான எந்த ஒரு நிதியும் PRI க்கு கிலடக்கவில்லை என்று
கடாக்டர்.கைப்பத்தி லமலும் கூறினார்.ஆகலவ ஏற்கனலவ ஆரம்பிக்கப்பட்ட பை திட்டங்களுக்காக
AMC க்கு உரிய ககாடுப்பனவுகள் கூட தாமதமாகியுள்ளன.(உ+ம் களஞ்சிய புனரலமப்பு மற்றும்
AMC கட்டிட திருத்த லவலைகள்) இதன் விலளவாக நாட்டில் மலைரியா எதிர்ப்புச்
கசயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.லமலும் GFATM நிதியின் கீ ழ் லவலைக்கு
அமர்த்தப்பட்டவர்களுக்கு 2011 டிசம்பர் சம்பளமும் வழங்கப்பட முடியாமல் உள்ளது. இது
லமலும் பிரச்சிலனக்குரியது.கலடசி முயற்சியாக லவறு ஒரு மானியத்திைிருந்து நிதிலய
கபற்றுக்ககாள்ள தான் நிர்பபந்திக்கப் பட்டுள்ளதாக கடாக்டர்.கைப்பத்தி விளக்கினார் இந்த
முயற்சிக்கு CCM உறுப்பினர்கள் தமது சம்மதத்லத வழங்கினர்.
NPTCCD தமது பயிற்சித் திட்டத்லத 2011 ஜூன் மாதத்தில் சமர்ப்பித்துள்ளது. LFA மற்றும் GFA
என்பனவற்றுக்கு இது சமர்ப்பிக்கப்பட்டுள்ள லபாதிலும் இதுவலர எந்த பதிலும்
கிலடக்கவில்லை.லமலும் NPTCCD க்கு 11 டபிள் ககப் வாகனங்கலளக் ககாள்வனவு கசய்யவும்
லகள்வி மனுக்கள் லகாரப்பட்டுள்ளன. அரசாங்க விதிமுலறகளின் பிரகாரம் இது
இடம்கபற்றுள்ளதாக கடாக்டர். கைப்பத்தி விளக்கினார்.ஆனால் TEC அறிக்லகக்கு முரணாண ஒரு
உற்பத்திலய LFA முன்கமாழிந்துள்ளது. இந்த முரண்பாடு காரணமாக மூன்று மாதங்களாக
வாகனக் ககாள்வனவு தலடப்பட்டுள்ளது என்றும் அவர் லமலும் கூறினார். மைிவான
கபாருள்கலள வாங்க சிபார்சு கசய்யலவண்டிய அவசியம் கிலடயாது என்று கடாக்டர்.மஹிபாை
கூறினார். PWC இல் இருந்து வருலக தந்திருந்த திரு.சமன் இடம் இதுபற்றி விளக்கமளிக்குமாறு
லகட்டலபாது தான் ஒரு பார்லவயாளர் மட்டுலம என்றும் உயர் முகாலமத்துவத்திடமிருந்து தான்
விளக்கம் கபறலவண்டிய லதலவ உள்ளது என்றும் அவர் கூறினார்.

லதசிய அபாயகர ஔடதங்கள் சலபயின் தலைவரிடமிருந்து ஒரு லகாரிக்லக கடிதத்லத


கடாக்டர்.கைப்பத்தி தாக்கல் கசய்தார். HIV சுற்று 9 மானியத்துக்கான PR 2 அைகில்
மருந்துப்பாவலன பிரிவில் ஒரு SR ஆக இலணந்து ககாள்வது கதாடர்பாக அந்தக்கடிதம்
அலமந்திருந்தது.இதற்கான அவர்களின் ஆற்றல் பற்றி கடாக்டர்.கமஹ்தா லகள்வி
எழுப்பினார்.இதில் அவர்களுக்கு நிலறய அனுபவம் உள்ளதாக உறுப்பினர்கள் கருத்துத்
கதரிவித்தனர்.அவர்கலள லமற்படி அைகில் SR ஆக லசர்த்துக்ககாள்ள சம்மதம் வழங்கப்பட்டது.

6.புதிய FOCAL POINT/ CCMSL நியைனம்


ஏற்கனலவ இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.

7. CCMSL அங்ைத்துவம் ைீ ளோய்வு/நக முகறைளும் தரவு தைம்படுத்தலும்

5
இது ஏற்கனலவ கைந்துலரயாடப்பட்டுள்ளது.

8.GMS 3வது விஜயம்


உறுப்பினர்கள் இைங்லகக்கான தமது மூன்றாவது விஜயத்லத ரத்துச்கசய்ய இணங்கியுள்ளனர்.

9. நிதிைகள ைீ ளத்திட் ைி ல்
அெல் தவகலத்திட் த்தில் விளக்ைம் அமுல் செய்யப்ப வுள்ள விளக்ைம் சதோகை
விளக்ைம் விளக்ைம் ச ோலரில்
1.5.11 கழிவு முகாலமத்துவம் 1.1.2 கவைிேர ஆஸ்பத்திரிக்கு இரத்த 7688.99
வாயு ஆய்வுக்கருவி ககாள்வனவு
1.2.2 கழிவு முகாலமத்துவம் 1.5.5 NPTCCD க்கு பிரிண்டர் லடானர்கள் 309.73
ககாள்வனவு
4.11.7 இைத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் 1.5.4 இைத்திரனியல் ஒட்லடாகிளவ்ஸ் 2557.52
வாயிைாக IEC விடயங்கள் கவளியிடல் கல்ச்சர் ஆய்வு கூட ககாள்வனவு
மற்றும் ஒைி,ஒளிபரப்புச் கசய்தல்
1.4.14.8 திட்ட சாரதிகளுக்கு சம்பளம் 5.14 தகவல் கதாழில்நுட்ப நிகழ்ச்சித் 304.20
திட்டமிடல் அதிகாரிலய
கதரிவுகசய்ய லநர்காணல்
4.11.9 லதசிய மட்டக் கண்காட்சியில் பங்குபற்றல் 4.12.3 சுகாதாரக் கல்வி விழிப்பூட்டல் 339.82
ஸ்கிரீனிங்
1.5.13 உள்நாட்டில் இடம்கபயர்ந்தவர்கள் மத்தியில் 1.5.10 லமலசக் கணிணி கமானிட்டர் 146.02
TB கட்டுப்பாட்டு கசயற்பாடுகலள ககாள்வனவு
ஸ்திரப்படுத்தல்
1.4.13 கவளி கதாழில்நுட்ப உதவி 5.13.1 மும்கமாழி கமன்கபாருள் உள்ள ீடு 752.21
1.5.13 உள்நாட்டில் இடம்கபயர்ந்தவர்கள் மத்தியில் 1.5.3 CC பிரின்டர் லடானர்கள் ககாள்வனவு 101.77
TB கட்டுப்பாட்டு கசயற்பாடுகலள – கண்டி
ஸ்திரப்படுத்தல்
5.13.11 நீரிழிவு லநாயாளர்களிலடலய காசலநாலய 1.4.3 திட்ட முகாலமத்துவ பயிற்சியில் 5140.00
தவிர்தத்ல் பங்குபற்றல்-மலைேியா
1.4.11 காசலநாய் கட்டுப்பாடு சம்பந்தமாக சர்வலதச 1.4.3 திட்ட முகாலமத்துவ பயிற்சியில்
மாநாட்டில் திட்ட முகாலமயாளரும்,சிலரஷ்ட பங்குபற்றல்-மலைேியா
ஆலைாசகரும் பங்குபற்றல்
1.5.7 வாகனங்கள் ககாள்வனவு 5.14 GFATM நிதிப்பிரிவு கபாது கசைவு 4107.00
(தண்ண ீர்/கதாலைலபசி/காகிதாதி/திருத்
தலவலை/சிற்றுண்டி ஆகஸ்ட் 2011)
1.5.8 பராமரிப்பு உபகசைவு/எரிகபாருள் 5.14 GFATM நிதிப்பிரிவு கபாது கசைவு 2042.00
வாகனச்கசைவு (தண்ண ீர்/கதாலைலபசி/காகிதாதி/திருத்
த லவலை/சிற்றுண்டி ஆகஸ்ட் 2011)
4.11.9 லதசியமட்டக் கண்ணாட்சியில் பங்லகற்க 1.5.5 NPTCCD க்கு காகிதாதி ககாள்வனவு 265.49
4.11.7 இைத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் 1.5.4 கல்ச்சர் ஆய்வுகூடத்துக்கு 6702.39
வாயிைாக IEC விடயங்கள் கவளியிடல் உபகரணங்கள்
மற்றும் ஒைி/ஒளிபரப்புச் கசய்தல் ககாள்வனவு/இரத்தினபுரி
4.11.7 இைத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் 4.11.11 GFATM இன் வருடாந்த PSM
வாயிைாக IEC விடயங்கள் கவளியிடல் கசயைமர்வில் பங்குபற்றல் –
மற்றும் ஒைி/ஒளிபரப்புச் கசய்தல் லபங்ககாக்
1.5.14 முல்லைத்தீவு கிளிகநாச்சியில் மார்பு சிகிச்லச 1.1.2 3000 CRYO VIALS மற்றும் VIRE LOOPES 1915.37
நிலையம் பனரலமப்பு ககாள்வனவு
4.11.6.2 IEC இைத்திரனியல் விடயங்கள் தயாரிப்பு 4.11.6.3 சுவகராட்டிகள் /துண்டுப்பிரசுரங்கள் 1055.75
தயாரிப்பு
1.5.14 முல்லைத்தீவு கிளிகநாச்சியில் மார்பு சிகிச்லச இரண்டு கதாகுதிலய நீக்கிகள் 5309.73
நிலைய புனரலமப்பு ககாள்வனவு – CC இரத்தினபுரி மற்றும்

6
கண்டி
1.3.6 இரண்டு மாவட்டங்களில் PAL PILOTS ஆரம்பம் 6522.12
1.5.4
1.5.8 உப பராமரிப்பு/எரிகபாருள் கசைவு வாகனங்கள் 1.5.3 சிறிய சிவில் லவலைகளுக்கு CECB 321.75
க்கான ஆலைாசலனக் கட்டணம்
1.5.8 உப பராமரிப்பு/எரிகபாருள் கசைவு வாகனங்கள் 1.5.6 சிறிய சிவில் லவலைகளுக்கு CECB 240.20
க்கான ஆலைாசலனக் கட்டணம்
1.5.8 உப பராமரிப்பு/எரிகபாருள் கசைவு வாகனங்கள் சிறிய சிவில் லவலைகளுக்கு CECB 342.05
1.5.5
க்கான ஆலைாசலனக் கட்டணம்
1.5.8 உப பராமரிப்பு/எரிகபாருள் கசைவு வாகனங்கள் சிறிய சிவில் லவலைகளுக்கு CECB 233.20
க்கான ஆலைாசலனக் கட்டணம்
4.11.11 உைக TB தின அனுஷ்டிப்பு 1.3.10 சுவாச உதவி கருவிகள் ககாள்வனவு 3539.82
4.11.6.2 இைத்திரனியல் IEC விடயங்கள் தயாரிப்பு 1.3.10 சுவாச உதவி கருவிகள் ககாள்வனவு 1734.57
1.5.8 உபபராமரிப்பு/எரிகபாருள் கசைவு- வாகனங்கள் 1.1.2 கவைிசலற மத்திய ஆய்வு 7679.75
கூடத்துக்கு அல்சர் முலற
ககாள்வனவு
1.5.12 பிரதான தனியார் ஆஸ்பத்திரிகளில் DOTS 1.5.3 DCC கபாைன்னறுலவயில் லபாட்லடா 333.77
நிலையங்கலள ஸ்தாபித்தல் பிரதி இயந்திரம் ககாள்வனவு
5.13.12 தாமத உமிழ்நீர் மாற்றங்களுடன் இலணந்த 1.3.2 மரண அறிவிப்பு முலற அமுைாக்கம் 106.19
காரணிகள்
5.13.11 நீரிழிவு லநாயாளர்கள் மத்தியில் காசலநாய் 1.3.2 மரண அறிவிப்பு முலற அமுைாக்கம் 92.04
தடுப்பு
4.11.6.4 வதி
ீ நாடகங்கள் தயாரிப்பு மற்றும் 1.5.3 முல்லைரியா மார்பு வார்ட் புனரலமப்பு 4944.59
அரங்லகற்றல் ஆலைாசலன லசலவ CECB
4.11.6.2 இைத்திரனியல் IEC விடயங்கள் தயாரிப்பு 1.5.8 NPTCCD/ வாகனத்கதாகுதி 5911.50
முழுலமயாக பழுதுபார்த்தல்
4.11.6.2 இைத்திரனியல் IEC விடயங்கள் தயாரிப்பு 1.5.8 NPTCCD/ வாகனத்கதாகுதி 1557.52
முழுலமயாக பழுதுபார்த்தல்
1.3.2 IMPROVED DEFAULT TRACING 5.13.7 PDAS/RDAS/ கணக்காளர்கள் வருடாந்த 1061.95
மீ ளாய்வு
1.5.8 உபபராமரிப்பு/வாகனங்கள் எரிகபாருள் கசைவு 5.13.7 PDAS/RDAS/ கணக்காளர்கள் வருடாந்த 1157.57
மீ ளாய்வு
4.11.7 இைத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் 1.4.11 லதசிய காசலநாய் கட்டுப்பாட்டுத் 600.00
வாயிைாக IEC விடயங்கள் கவளியிடல் திட்டத்தில் பங்குபற்றல்
மற்றும் ஒைி,ஒளிபரப்பு கசய்தல் முகாலமயாளர்கள் மற்றும்
பங்காளிகள்-லபங்ககாக் தாய்ைாந்து
4.11.7 இைத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் 5.143 லதசிய மூலைாபாயத்திட்டம் மீ ளாய்வு 556.33
வாயிைாக IEC விடயங்கள் கவளியிடல் விளம்பரங்கள் கவளியீடு
மற்றும் ஒைி,ஒளிபரப்பு கசய்தல்
1.3.8 கசயற்படு PAL வழிகாட்டி,பயிற்சி 1.3.10 PAL லதலவகள் ககாள்வனவு அறிவிப்பு 600.35
உபகரணங்கள் மற்றும் கட்டங்களின் பிரசுரம்
விருத்திக்கான திட்டங்கள் என்பன
விருத்திகசய்தல்
4.11.7 இைத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் 5.13.4 வருடாந்த மாவட்ட மீ ளாய்வு 1535.18
வாயிைாக IEC விடயங்கள் கவளியிடல் கூட்டம்/அநுராதபுரம்
மற்றும் ஒைி,ஒளிபரப்புச் கசய்தல்
5.13.3 இைத்திரனியல் மற்றும் அச்சு ஊடகம் 5.13.13
மத்திய அைகிைிருந்து மாவட்டங்களில் இரந்து
காசலநாய் முகாலமத்துவத்தில்
கீ ழ்மட்டப் பிரிவுகளுக்கும் லமற்பார்லவ 869.17
துலணயுறுப்பு முலறலமகள் சிகிச்லச
விஜயம்
மற்றும் பாதுகாப்பு பற்றி ஆய்வு
1.2.3 GLC இைிருந்து இரண்டாம் வரிலச மருந்துகள் 1.2.1 முதல் வரிலச மருந்து ககாள்வனவு – 8850.00

7
ககாள்வனவு திருத்தப்பட்ட கசைவு
5.13.13 இைங்லகயில் MYCOBACTERIUM 1.2.1 முதல் வரிலச மருந்து ககாள்வனவு – 5701.29
வலகப்படுத்தல் திருத்தப்பட்ட கசைவு
1.5.11 கழிவு முகாலமத்துவம் 1.5.5 NPTCCD/லபாட்லடா பிரதி இயந்திரம் 48.30
திருத்தலவலை
1.5.11 கழிவு முகாலமத்துவம் 1.5.5 NPTCCD/லபாட்லடா பிரதி இயந்திரம் 169.76
திருத்தலவலை
4.11.9 லதசிய மட்ட கண்காட்சியில் பங்குபற்றல் 4.12.5 சுகாதாரக் கல்வி மற்றும் திட்ட 275.66
ஸ்கிரீனிங்/எல்கடுவ லதாட்டம்
மாத்தலள
4.11.6.4 IEC இைத்திரனியல் விடயங்கள் தயாரிப்பு 1.5.3 CECB இல் திருத்தலவலைகள் 8356.25
ஆலைாசலனக் கட்டணம்
1.5.1 MDR காசலநாய் வார்ட்/கவைிசர 1.5.3 முல்லைரியா TB வார்ட்/ BH 53097.35
திருத்தலவலைகள் லசமிப்பு திருத்தலவலைகள்
1.5.6 கவைிசர மத்திய மருந்து களஞ்சிய 1.5.3 முல்லைரியா TB வார்ட்/ BH 44247.79
திருத்தலவலை லசமிப்பு திருத்தலவலைகள்
சைோத்தம் 217270.65

இரத்துச்செய்யப்பட் செயற்போடுைள்
அசைரிக்ை ச ோலர் 18823.47 செயற்திட் இலக்ைம் 1.1.2 இலிருந்து முதல் நிகல ைருந்துைள்
வோங்ை எடுக்ைப்பட் து 83வது CCM கூட்டத்தில் சமர்ப்பிக்கப்ட்டது.இந்த கசயற்பாட்டுக்கான
மீ ளத்திட்டமிடப்பட்ட கமாத்த கதாலகயின் ஒரு பகுதியாக அகமரிக்ககடாைர் 8131.18
ரத்துச்கசய்யப்பட்டது.

அசைரிக்ை ச ோலர் 17699.12 செயற்திட் இலக்ைம் 4.11.6.4 இலிருந்து NPTCCD க்கு வோைனக்
சைோள்வனவுக்ைோை எடுக்ைப்பட் து. 81வது CCM கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இது
ரத்துச்கசய்யப்பட்டது.

அசைரிக்ை ச ோலர் 6401.55 செயற்திட் இலக்ைம் 1.5.11 இலிருந்து NPTCCD க்கு வோைனக்
சைோள்வனவுக்ைோை எடுக்ைப்பட் து. 81வது CCM கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது இது
ரத்துச்கசய்யப்பட்டது.

10. CCMSL 2012/14 விரிவோக்ைப்பட் நிதி விண்ணப்பத்துக்ைோன அங்ைீ ைோரம்


விரிவாக்கப்பட்ட நிதி விண்ணப்பத்லத தயாரித்து லதலவயான நடவடிக்லககலளயும்
லமற்ககாள்ளுமாறு CCMSL கசயைக ஊழியர்கள் லகட்டுக்ககாள்ளப்பட்டனர்.

11. தவறு ஏதும் வி யங்ைள்


உைகளாவிய நிதிய கசயைமர்வுக்கு HIV/AIDS CCM இன் முன் கமாழிவுகள்
இந்தச் கசயைமர்வில் பங்லகற்க இருவரின் கபயர்கள் ஏகமனதாக முன்கமாழியப்பட்டது.
கடாக்டர்.நிமால் எதிரிசிங்க D/NSACOPRI
கடாக்டர்.ஹரிஸ்சந்திர யாகந்தவை PR2 விைிருந்து

CCMSL இகணயத்தள நவனையப்படுத்தல்


ீ முன்சைோழிவுக்கு அங்ைீ ைோரம்
CCM இைங்லக இலணயத்தள லமைதிக லமம்பாடுகளுக்குரிய பண்புகளுடன் கூடிய
லயாசலனலய CCMSL திட்ட அதிகாரி சானக்க வளவ்வத்த சமர்ப்பித்தார்.பூரண லயாசலனகலள

8
உறுப்பினர்களுக்கு அனுப்பிலவக்குமாறு அவலரக் லகட்டுக்ககாள்ளப்பட்டலதாடு அடுத்த CCMSL
கூட்டத்தில் அலத சமர்ப்பிக்குமாறும் லகட்டுக்ககாள்ளப்பட்டது.

12. CCMSL ைள விஜயம்

D/NPTCCD உடன் கள விஜயம் குறித்து கசயைகம் கைந்துலரயாடல் ஒன்லற நடத்தியதாக


கடாக்டர்.கைப்பத்தி கூறினார்.மாத்தலறயில் GF திட்டங்கலள விஜயம் கசய்து பார்லவயிட
D/NPTCCD இணக்கம் கதரிவித்தார்.குறிப்பிட்ட இந்த தினத்தில் ஏலனய திட்டப்பணிப்பாளர்கள்
மற்றும் உறுப்பினர்கள் வருலகதர முடியுமா என்றும் அவர் லகட்டார்.

இறுதியாக கடாக்டர்.ககௌரி கைப்பத்தி கதாண்டர் அடிப்பலடயில் பதில் FOCAL POINT ஆக ஆற்றிய


லசலவகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நன்றி கதரிவித்தனர்.

13. அடுத்த CCMSL கூட் ம்


CCMSL இன் அடுத்த கூட்டம் பற்றி உறுப்பினர்களுக்கு உரிய காைப்பகுதியில் அறிவிக்கப்படும்

கடாக்டர்.ஜி.என்.எல்.கைப்பத்தி
FOCAL POINT /CCMSL
2012-02-13

You might also like