You are on page 1of 5

சரவணாவின் பரிமாணம் https://parimaanam.wordpress.

com/

கருந் துளைகை் 03 – கருந் துளைகை்


என்றால் என்ன?
1967இல் முதன் முதலாக ஜான் வீலர் என்ற இயற் பியலாளர் கருந்துளள
என்ற பதத்திளன பயன்படுத்தினர். அதாவது பபரிய விண்மீன் ஒன்று
தனது வாழ் நாளள முடித்துக்பகாண்டு சூப்பர்நநாவா என்ற
பபருபவடிப்பின் மூலம் இறக்கும் பபாது, மிக அடர்த்தியான சிறிய
ளமயப்பகுதிளய விட்டுச் பசல் லும் . இந்த சிறிய ளமயக்நகாளத்தின்
அடர்த்தியானது நமது சூரியனது அடர்த்திளய விட மூன்று மடங் குக்கு
அதிகமாக இருப்பின், அது கருந்துளளயாக மாறிவிடும் என்று
ஐன்ஸ்டீனின் பபா.சா.நகா நமக்கு பசால் கிறது.

இந்த சிறிய ளமயக்நகாளத்தின் அடர்த்தி மிக அதிகமாக இருப்பதனால்


மற் ளறய சக்திகளள விட, ஈர்ப்பு சக்தியின் ஆற் றல் அதிகரித்துவிடும் .
இந்த அதிகூடிய ஈர்ப்புவிளசயால் அதனிலிருந்து எந்தபவாரு மின்காந்த
அளலகளும் , நவறு விதமான துணிக்ளககளும் பவளிவரமுடியாமல்
நபாவதால் இளத கருந்துளள எனலாம் என ஜான் வீலர் கருதினார்.

மிஸ்டர் கருந்துளளளய நநரடியாக அவதானிக்க முடியாதது ஏன் என்பது


பற் றி பாப்நபாம் . கருந்துளளகள் எந்தபவாரு மின்காந்த அளலகளளயும்
பவளிவிடுவதில் ளல, ஆகநவ நமது ஒளியியல் பதாளலகாட்டிகநளா,
அல் லது எக்ஸ்நர, அகச்சிவப்புத் பதாளலகாட்டிகநளா கருந்துளள
விடயத்தில் நநரடியாக பயனற் றளவ. ஆனால் கருந்துளளயின்
மிகப்பபரிய பலநம அதனது ஈர்புவிளசயாயாகும் , அதுநவ அதளன
காட்டிக்பகாடுக்கக்கூடிய சமாச்சாரமும் ஆகும் . நாம் நநரடியாக
கருந்துளளகளள காணாவிடினும் , அது, தன்ளனச்சுற் றியுள் ள
பிரபஞ் சப்பபாருட்களின் மீது பசலுத்தும் ஈர்ப்புவிளசயால்
கருந்துளளகளள நாம் கண்டுபகாள் ளலாம் .

கருந்துளள ஒன்று மீனிளடத்தூசு அல் லது மீனிளடமுகில் கள் (interstellar dust


/ gas clouds) அருகில் வரும் நபாது, கருந்துளளயானது, அத்தூசுகளள
தன்பால் ஈர்த்து, தன்ளனச் சுற் றி ஒரு திரள் வளர்ச்சிளய (accretion)
உருவாகிக்பகாள் ளும் . இநத நபால ஒரு விண்மீனும் , கருந்துளளயின்
பாளதயில் குறுக்கிட்டால் , பகாக்நகாநகாலாளவ ஸ்ட்நரா நபாட்டு
உறுஞ் சுவளதநபால விண்மீளனயும் உருஞ் சிவிடும் இந்தக் கருந்துளள.
இவ் வாறு உறுஞ் சப்பட்ட விண்மீநனா, மீனிளடத்தூசுகநளா நசர்ந்து
உருவாகிய திரள் வளர்ச்சியானது, நவகமாக இந்த கருந்துளளளய
சுற் றும் நபாது, அளவ பவப்பமளடந்து எக்ஸ் கதிர்கள் (x-ray)
பவளிவருகின்றது. இவ் எக்ஸ் கதிர்களள எம் மால் அவதானிக்க முடியும் .

கருந்துளளளய சுற் றியுள் ள திரள் வளர்ச்சியும் , ஒரு நட்சத்திரத்ளத


கருந்துளள உறுஞ் சும் விதமும்

ஆக ஒரு விண்மீனின் இறப்பில் இருந்து கருந்துளள ஒன்று பிறக்கின்றது.


எல் லா கருந்துளளகளும் விண்மீன்களின் வாழ் வின் முடிவில் நிகழும்
சூப்பர்நநாவா எனும் மீபயாளிர் விண்மீன் பவடிப்பினால்
உருவாவதில் ளல, ஆனால் பபரும் பாலான கருந்துளளகள் இவ் வாநற
உருவாகுகின்றன.

கருந்துளளகளிலும் பல் நவறு வித்தியாசமான கருந்துளளகள் உண்டு.


அநதநபால ஒரு தமிழ் இயற் பியலாளரின் பங் களிப்பும் மிக முக்கியம் ,
அவர்தான் சுப்பிரமணியன் சந்திரநசகர்.

படங் கள் : இளணயம்

கருந் துளைகை் 04 –
விண்மீன்கைின் பிறப் பு
முதலில் விண்மீன்களளப் பற் றிப் பாப்நபாம் , கருந்துளளகளில்
பபரும் பாலானளவ விண்மீன்களின் வாழ் வின் முடிவில் தான் பிறக்கிறது
என்று முன்னர் பார்த்நதாம் . ஆகநவ விண்மீன்களின் வாழ் ளகளயப்பற் றி
பகாஞ் சம் அலசுநவாம் .
நமது பிரபஞ் சத்தில் மிகல அதிகமாக காணப்படும் ஒரு மூலகம் ,
ளைட்நராஜன் அல் லது ஐதரசன் மற் றும் ஹீலியம் . நாம் இரவு வானில்
பார்க்கும் ஒவ் பவாரு புள் ளியும் விண்மீன்கநள! நமது சூரியளனப் நபால
அளவுள் ளளவ, சில சூரியளன விட சிறியளவ, பல சூரியளன விட
பல் லாயிரக்கணக்கான மடங் கு பபரியளவ.

விண்மீன்கள் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம் .

இந்தப் பாரிய பறந் து விரிந்த பிரபஞ் சத்தில் எண்ணிலடங் கா விண்மீன்


நபரளடகள் அல் லது விண்மீன் திரள் கள் உண்டு. நமது சூரியன் இருக்கும்
விண்மீன் நபரளட, பால் வீதி என்று அளழக்கப்படுகிறது. இவ் வாறான
விண்மீன் நபரளடகளில் அதிகளவான வின்மீனிளட முகில் கள் (interstellar
clouds) காணப்படுகின்றன. இளவ பபரும் பாலும் ஐதரசனாலும்
(கிட்டத்தட்ட 70%) மற் றும் ஹீலியத்தினாலும் (கிட்டத்தட்ட 20%)
ஆக்கப்பட்டளவ. அவற் றுள் மிகச்பசாற் ப அளவு ஏளனய மூலகங் களும்
காணப்படலாம் . அவற் றில் அடர்த்தியாக உள் ளள வின்மீனிளட
முகில் கள் , பூமியில் இருந்து பதாளலக்காட்டியால் பார்க்கும் பபாது மிக
அழகான நதாற் றங் களில் பதன்படும் இவற் ளறத்தான் பநபுலா என
வானியலாளர்கள் அளழக்கின்றனர்.

இந்த பநபுலாக்கள் தான் விண்மீன்களின் பபற் நறார்கள் . நநபுலாகளில்


ஏற் படும் அடர்த்தி வித்தியாசத்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தில்
வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க, அங் கு ஈர்ப்புவிளசயும் நதான்றும் .
இந்த ஈர்ப்பு விளச காரணமாக நமலும் வாயுக்கள் அங் கு குவிய, ஒரு
பந்ளதப்நபான்றபதாரு திரள் சசி ் யாக அது உருபவடுக்கும் .

இவ் வாறான திரள் சசி் யின் நபாது, வாயு மூலக்கூறுகள் (ஐதரசன்)


மூலக்கூறுகள் ஒன்றுக்பகான்று மிக அருகில் வருவதால் , அவற் றின்
பவப்பநிளல அதிகரிக்கிறது, இவ் பவப்பநிளல பதாடர்ச்சியாக
அதிகரித்து, ஒரு கட்டத்தில் 10 மில் லியன் பாளக பசல் சியஸ் அளளவக்
கடக்கும் நபாது, ஒரு விண்மீனின் உயிர் மூச்சு பதாடங் குகிறது. அதாவது
அணுக்கரு இளணவு (fusion) எனப்படும் ஒரு பசயல் பாடு பதாடங் குகிறது.
இது அந்த வாயுத்திரட்சியில் உள் ள ஐதரசளன, ஹீலியமாக மாற் றுகிறது,
இவ் வாறு மாற் றமளடயும் நபாது ஏற் படும் திணிவு நவறுபாநட,
விண்மீனின் ஒளி, பவப்பம் மற் றும் இன்னும் பிற சக்திகளாக
பவளிவிடப்படுகிறது. இந்த நிளலளய அளடந்த விண்மீன்கள் ,
முதன்ளமத் பதாடர் விண்மீன்கள் (main sequence star) என
அளழக்கப்படுகிறது.
பநபுலா

ஒரு விண்மீன், பநபுலா நபான்ற வாயுத் திரட்சியில் இருந்து முதன்ளமத்


பதாடர் விண்மீனாக மாற கிட்டத்தட்ட 50 மில் லியன் வருடங் கள்
எடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட நநபுலாவில் இருந்து பல விண்மீன்கள்
(சிலநவளளகளில் நூற் றுக்கனக்கான) நதான்றும் . நமது
சூரியத்பதாகுதிக்கு மிக அருகில் உள் ள உள் ளது ஒராயன் பநபுலா, இது
1300 ஒளியாண்டுகள் தூரத்தில் உள் ளது. இங் கு பல புதிய விண்மீன்கள்
தற் நபாது உருவாவளத வானியலாளர்கள் அவதானிக்கின்றனர்.
ஒராயன் பநபுலா

இவ் வாறு முழுளமயாக உருவாகிவிட்ட விண்மீன், முதன்ளமத்பதாடர்


விண்மீன் எனப்படும் . நமது சூரியன் ஒரு முதன்ளமத்பதாடர் விண்மீன்
ஆகும் , அநத நபால இந்த முதன்ளமத்பதாடர் பருவத்தில் கிட்டத்தட்ட 10
பில் லியன் வருடங் கள் வளர வாழும் !

விண்மீன்களின் ளமயப் பகுதியில் நடக்கும் இந்த அணுகரு இளணநவ,


இந்த விண்மீன்கள் , அவற் றின் ஈர்ப்பு விளசயால் நமற் பகாண்டு
சுருங் கிவிடாமல் இருக்க நதளவயான பவளிநநாக்கிய அழுதளத
வழங் குகிறது.

விண்மீன்களின் அளவிற் கும் , திணிவிற் கும் ஏற் ப அதன்


வாழ் க்ளகக்காலமும் , அதன் முடிவும் தங் கியுள் ளது, அவற் ளறப் பற் றி
அடுத்ததாக பார்க்கலாம் .

படங் கள் : இளணயம்

You might also like