You are on page 1of 58

திமிரழகி

M விக்னேஷ்
திமிரழகி

M விக்னேஷ்

© ஆசிரியர் | முதல் பதிப்பு: பிப்ரவரி 2019

Designed by
நூல் : திமிரழகி
ஆசிரியர் : .M விக்னேஷ்
மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

உரிமை :Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0


International License.
உரிமை – கிரினயட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
நூல் குறிப்பு

எண்ணற்ற காதல் கமத களங்கள் கடந்து வந்திருக்கும் வாசகர்களுக்கு அன்பு


வணக்கம் .

" திமிரழகி " ஓர் பபண்மையின் ைாறுபட்ட பரிணாைம். அச்சம் , ைடம் , நாணம் ,
பயிர்ப்பு பபான்றவற்பறாடு ஒருபசரும் ஒப்பில்லா ஓர் குணம் "திமிர்"

ஓர் ஆணின் ரசமனக்கு உயிர் பகாடுத்து நண்பனாய், காதலனாய்,காவலனாய்


,கணவனாய் அவன் ரசிக்கும் தன்னவளின் அழகிய பபண்மையின் பதாகுப்புகபள
,இந்த

" திமிரழகி" . இளம் காதலர்கள் ,காதல் திருைணம் பசய்தவர்கள் , வபயாதிக


காதலர்கள் ,காதல் துமண இழந்தவர்கள் பபான்பறாருக்கு , தங்களின் காதல்
நிமனவு கூட்டிமன ஒருமுமறயாவது என் வரிகள் வருடும் என நம்புகிபறன்.
முன்னுரர

தாயாக ,பசயாக ைண்ணில் பிறந்து, பூமிமய பைலும் அழகாக்கும் பதுமைகள் .


இலக்கணங்களுக்குள் அமடபடா ,பபண்ணழகின் இலக்கணம் வர்ணித்து
கமளத்தனர் பல கவிஞர்கள்.நிலபவாடு வர்ணித்து நிலவும் பதய்ந்தது ,பூபவாடு
வர்ணித்து வாசமும் தீர்ந்தது .பபண்மையின் அச்சம், ைடம் ,நாணம், பயிர்ப்மப
அலசிபய, ஆண்களின் ஆயுள் அத்தியாயம் முடிகிறது .பநடுபநரம் ைனச் சிந்தமன
,என் சிந்மதயில் புலப்படுகிறது எக்கவிஞரும் சிந்தித்தில்லா புதுப் பபண்மையின்
அரிதார தூரிமக "திமிர்".

“வடித்து முடிக்கினேன் நான் ரசித்த பபண் பதுரமயின் திமிர் அழரக”

" திமிரழகி"
பபயர் னவண்டுதல்

பவள்ளி பகாலுசு ஒலி ஒலிக்க,

பரட்மட வால் ரிப்பன் மினுமினுக்க ,

பவண் நிலாவில் வார்த்த சிற்பபைான்று ,

எமன கடந்து பபாகிறது, பைல்லக் பகான்று .

மகதட்டி அமழத்பதன், உன்பபயர் பசால்லி அமழக்க ,

உன் முமறத்த பார்மவகபளா, என் பகள்விகளுக்கு பதில் உமரக்க ,

அழகிய பபயபரான்மற ,ைனதில் பதிக்கிபறன் .

இன்னவள் ைறுபபயர், “திமிபரே” பைல்லச் சிரிக்கிபறன் ...!


விலகாத விழிகள்

வகுப்பமற கணித பகாட்பாடுகளில் பகாள்மகயில்மல ,

இன்னவள் கயல்விழி காணா நாழிமக இல்மல ,

ஜன்னல் பவப்பைர காற்பறா ஆயின, பவப்பக்காற்றாய் .

என்னவள் முமறத்த பார்மவயில், என் பநற்றி வியர்மவயும் ஓடின எறிதனல்


ஊற்றாய் .

என் விழி பநாக்கி, அமணந்த தனலாய் வினவுகிறாய் ,ஏன் இந்த பார்மவ ?

உயிர் பிரியும் உடலாய், ஓர்பநாடி உமறகிபறன்.

பதில் பதரியா பகள்வியாய் ,வாய் மூடி கதறுகிபறன் -நான் ...!


முதலாம் உலகப்னபார்

வார்த்மதகள் பதடி பகார்த்து ,பநர்த்தியாய் பதாடுத்பதன் ைழுப்பல்கள் .

திமில் பகாண்ட காமளயாய் ,நீ திமிறி பதாடுத்ததில் விழுந்தது ,வார்த்மத


சறுக்கல்கள் .

சுயதன்ைானம் சூடுபபாட்டது ; பராஷபைா என் பகாபத்திற்கு தீனிபபாட்டது .

மூளுகிறது மீண்டும் ஒரு சிரியா பபார்

வார்த்மதகள் வலுவாய் பகாட்டிமுடிக்கிபறன், ஒரு வார்த்மத பபார் .

சுயநிமனவிற்கு வரும் பநாடி, உன் இமைபயாரம் நீர்த்துளி .

குற்றஉணர்வில் கூனிக்குறுகுகிபறன்; ஓர் முதலாம் உலகபபார்க்கு முடிவுமர


எழுதுகிபறன்.
கருரை மனு

வீசிப்பபான பபரும் புயலின் பாதிப்புகள் ,

ைாதம் ஆறாகியும் சரியானபாடில்மல .

பபசமுயலும் பபாபதல்லாம், நின் இமைகளில் புயல் சின்னம் .

பாய் ைர படகாய் ,உன் திமிரமலகளில் தவழ்கிபறன் .

ைன்னிக்க அனுப்பிய, புறா தூதுகள் யாவும் ஆயின

உன் பகாபப் பருந்துக்கு உணவுகள் ‘

காத்திருக்கிபறன், நின் கமடக்கண் கருமணக்கு…


பாவ மன்னிப்பு

ைாதங்கள் ,வருடங்களாய் ைாற,

பபசிய வார்த்மதகள் ஆறா ரணைாய் உன்னுள் வாழ ,

உன் மகபிடித்து இழுத்து, ைன்னிக்க பவண்டுகிபறன் .

உன் கண்ணாடிவமளயல், பட்டு வழியும் குருதியில், என் தமலகனம் கமரகிபறன்.

பிடிவாதத்தின் பிறப்பிடைாய் ,அவ்விடம் நகர்கிறாய் .பைௌனைாய், உன் திமிரால்


என்மன எரிக்கிறாய்

சிந்தும் என் கண்ணீரில், உன் விழி தரிசனம் விழுகிறது .

அந்பநாடி, உன் திமிரின் கயிறுகள் பைல்ல தளர்கிறது.


பகாஞ்சம்(ல்) பார்ரவ

இறக்கிமவத்பதனடி, இதய பாரங்கள் ,

உன் இமை நாடி பதய்ந்தன ,என் இமை பாதங்கள் .

காபதாரம் பதாட்டிலாடும் உன் சின்ன கம்ைல் ,

அத்பதாட்டிமல பதாட்டு ஆட்டிவிட , ஏங்கும் என் பிஞ்சு விரல்கள்

வால் நட்சத்திரைாய் நின் கருவிழி, எமனக்கண்டு ைமறகிறது

இனம்புரியா நிகழ்பவாடு, ஓர் பூவிதழ் ைலர்கிறது .

பவளிக்காட்டா ஓர் புன்சிரிப்மப, திமிபரனும் ஒற்மற புள்ளியில் அமடபடுகிறது .


முதல் உரரயாடல்

இஷ்ட பதய்வங்கள் எல்லாம் பவண்டிக்பகாண்டு ,மூன்றடி முன்பசன்று ,

பபருமூச்சில் பதாடங்குகிபறன் ,முதல் உமரயாடல் .

குல சாமிமய கும்பிட்ட மதரியம், ைண் பார்த்து வார்த்மத விழுகிறது .

உன் கண்பார்த்து பபச, புது பதய்வத் பதடல் பதாடங்குகிறது .

நின் முகம் பார்க்காைல், முழு உமரயாடல் முடிக்கிபறன் .

பதாடங்குகிறது ஒரு நிசப்தம் -திமிர்பார்மவயில்

கரிச்சுக் பகாட்டும் வார்த்மதயில் முடிகிறது உமரயாடல் சகாப்தம்


னதாழி

நாட்கள் நகர்த்தி , தயக்கங்கள் தளர்த்தி ,

உன்பனாடு ஒன்றாகிபறன் .

இன்னவள் என்னவளாக்க, நமடபபாடுகிபறன் .

அடிக்கடி நான் பபசும் நய்யாண்டி பபச்சுக்கள்,

நீ சிரித்து நான் ரசிக்கும் பபாழுதுபபாக்குகள் .

பைல்ல காதல் அரும்புகள் முமளவிடுகிறது.

நின் திமிரில் யாவும் கருகி எரிகிறது.


ஆடு புலி ஆட்டம்

காதபலாடு என் பநருக்கங்கள் , புதினைாய் உன் தயக்கங்கள் ,

புதிதாய் புதிர்பபாடும் புதுபபாழுதுகள் .

இருவருக்குள் பிறக்கிறது புரிதபலாடு புதுவிடியல்கள் .

அமனத்மதயும் பளிச்பசன அறிந்தும் ,காண்கிறாய் பவடிக்மக

பவளிப்படுத்தும் பபாபதல்லாம் ,திமசதிருப்பும் பபச்சுகபள வாடிக்மக

சிந்தித்து நகர்த்தும் காய்களில் ,பதாடங்குகிபறன் காதல் ஆட்டம்.

பதாடங்குகிறாய் நீயும் ,ஆடுபுலியாட்டம் - ஆட்டுவிக்கும் புலியாய் நீ நின் திமிர்.


கவே ஈர்ப்பு தீர்மாேம்
நிலவு சுற்றும் பூமியாய், உமன சுற்றி என் இரவுகள்

பதர்வுக்காக ஒருநாளும் சிந்தித்தில்லா, மூமளக்குள் நீள்கிறது ஓர்ச் சிந்தமன .

வாய்ப்பாடு ஏறா என் ைண்மடக்குள் ,ைனப்பாடம் ஆகிறது உனக்குப் பிடித்ததும்,


பிடிக்காததும் .

பபார்பகாண்டு உமன அமடவதா ?அல்ல ைனம் பவன்று உன்மன அமடவதா ?-


முடிவில் ,

அடிக்கல் இட்டுத் பதாடங்குகிபறன் உன் கவன ஈர்ப்பு தீர்ைானங்கள் .

அடிபணிவபத என் ஆயுதம் , உன் ைனம் பநாக்கிபய பதாடங்குகிறது ஒரு


பயணம்.

முடிவா ,பதாடக்கைா ?’முடிவில்லா வினாவாய் நான் ..’


னசாதரே முயற்சி

ைனம் பவன்று ,ைாமல சூட நாடுகிபறன் messenger கள் .

இரவு பகல் பாராது பைற்பகாள்கிபறன் இமடவிடா உமரயாடல்கள் ,

கடலளவு கடமல பபாட்டும் ,ஏபனா கமரயவில்மல உன் ைனம்.

கால் அளவு கண்ணீர் ஓடினால், ஒருபவமள கமரயுபைா இப்பபண் ைனம்

தன்ைானம் தமரைட்டைாகி, தமலகனம் தாழ்வாய் நகர்கிறது.

என் பபாறுமைமய பசாதிக்கும் பபச்சுகபள, தினம் வாடிக்மகயானது .

புலம்பித் தீர்க்கிபறன் புலப்படுகிறது ,கல்லுக்குள்ளும் ஈரம் உண்படன்று..


இறுதி சுற்று

ைனம் தளராைல் பதாடுத்த கமணகள், யாவும் பயனற்றது .

பபாறுமை தாளாது ைனம் பதாடுத்து , மூமள பயணிக்கிறது.காரணம் - காதல்


அளவற்றது

பதடி பிடித்து மவக்கிபறன் ,இமைபயாடு இமை பநருக்கங்கள்

மவத்த இமை விலகும் முன் ,இதபழாடு பதாடரும் பநருக்கங்கள் .

காதல் உறமவ பகிரும் முன் ,உறவாடிடும் எச்சில் உறவுகள் .

சிவக்கிறது முதலில் இதழ் ,இரண்டாவது என் கன்னம் .

ஒருபசர விட்டு பசல்கிறாய் ,கன்னம் பதிந்த விரமலயும்,காதமலயும் ...


முடிவின் பதாடக்கம்

பைௌனைாய் கமரயும் மூன்று ைண்டலங்கள் - முகத்தின் பைல் எறியப்பட்டது,

இன்பறாடு எழுதிய மூவாயிரைாவது ைன்னிப்பு கடிதங்கள் .

இறுதியாய் பசால்லிவிட்டு கிளம்புகிபறன் ,

உன்பனாடு பசர்ந்து ,உன் திமிருக்கும் முடிவுமர தருகிபறன் -நாட்கள் நகர,

திமிராய் திரிந்த உன்ைனதில் தடுைாற்றம் .

உன் திமிமர கடத்தி ,உந்தன் பபண்மை ஆடும் ஆட்டம் .

பகள்வியும் நீ ,பதிலும் நீ, என்மனப்பபாலபவ பரிதாபைாய் உன் முன்


முகக்கண்ணாடி.
காந்த எதிர்ப்பு

தாரமக பார்த்து நடந்த நாட்கள் நகர்கிறது, தமர பார்த்து நடக்கும் ைாற்றங்கள்


நிகழ்கிறது.

ஒரு ஜான் நீ முன்வர, ஒருமுளம் நகர்கிபறன் .

உயிர் இல்லா உடலில் ,உயிரியல் காந்த எதிர்ப்பு விமன பசயலாக்குகிபறன்.

தவம் கிடந்து கிமடக்காத பார்மவ ,இன்று இலவசைாய் .

வலிய பபச்சும் ,திமிரில்லா உந்தன் பாவமனயும் புதுவிதைாய்.

எதிர்த்து பபசும் உன் நாவிபல, இன்று எதார்த்த பபச்சுக்கள் .

எதிர்ப்புகள் ஏதும் கிளம்பும் முன், விமடபபறுகிபறன் .

“ஆகிறாள் என்னவள் ... ஏன் இவள்?”


காதல் விபத்து

காதல் ,தவறி விழுந்து எழுந்பதன். ஏபனா ?

கால் தவறி ,ைண்ணில் வீழ்ந்பதன் நாபனா.

காதமல விட வலிகுமறவுதான் ,இருந்தும் .

காண்கிபறன் திமிர்பார்மவயில் ஓரத்துளிகள்.

கண் தூசி பபாலும் ,எண்ணி கிளம்புகிபறன் .

கனத்த குரல் ஓமச ஒன்றிமன ,பைதுவாய் பைல்ல உணர்கிபறன் .

காணாத காட்சி ஒன்று ,பைல்ல புரிகிறது .இது கா(த)ல் விபத்பதன்று.


மேனமாடு உரரயாடல்

சண்மடகள் துறந்து ,சங்கடங்கள் ைறந்து

பதாடங்குகிபறாம் ைனபைாடு உமரயாடல்.

பபண்மையின் நளினம் ,பட்டுப்பூச்சி சிறகாய் இதழ் முறுவல்

ைண்பணாடு ைாக்பகாலம், ைனம் விட்டு பபசியதும் பதாடங்குகிறது கார்காலம் .

பகாட்டும் ைமழயில் பவட்டும் மின்னல்கள் ,

பபார்பவன்ற கஜினியாய், என் உள்ளுக்குள் பபருமிதம் !

இருந்தும் திமிரில்லா பபண்ணவள் ,ஆகிறாள் முழுப்பபறா என்னவள்.


புரிதல்

என் ைறுபைாழிபயாடு, பதாடங்குகிறது உமரயாடல் .

காதல் அத்தியாயம் எழுதும் முன், வகுக்கிபறன் பகாட்பாடுகள்.

பிரிதல் இல்லா உறவு பவண்டும் ,நல் புரிதலாய் நீ பவண்டும் .

ைனம் பிரியா ,ஊடல் பவண்டும் ஊடல் முடிவில் கூடல் பவண்டும் .

கவிமத பபாய்களில், உமன நமனக்க பவண்டும் ;நடைாடும் மைக்கூவாய் உமன


ரசிக்கபவண்டும் .

தவறுகளில் ,பசல்ல அடிகள் பவண்டும் ;அடிகளின் முடிவில் இதைாய்


அமணப்புகள் பவண்டும் .

நாளும் திமிராய் நீ இருந்தல் பவண்டும் .நின் திமிரில் பபண்மை இலக்கணம்


நானும் பமடத்தல் பவண்டும்.
னதாழனே காதலனே

பபசிய பபச்சுகள் முடியும் முன், விமடபபற்றது கார்பைகம்

ைமழ, குளிர் ,பவளி ைட்டுைல்ல இருவர் உள்ளங்களிலும்

காதபலாடு பார்ப்பதா ? கர்வத்பதாடு உமன பார்ப்பதா ?

நிமலதடுைாறி நிற்கிபறன் .இப்படியும் ஒரு ஆண்மையா ?கண்டுவியக்கிபறன் .

பதாபளாடு பதாள் உரச இஷ்டம் இல்மல ;நல்ல பதாழனாய், உன்மன புரிய ஏதும்
கஷ்டம் இல்மல

தற்காலிக விமட பகாடுக்கிபறன் என்னுள் காதலுக்கு,

இழப்மப ஈடு பசய்ய காத்திருக்கிபறன் உனக்கு - எதிர்கால கணவனுக்கு ...


புது பதாடக்கம்

நாட்கள் யாவும் அழகாய், நின் கமடக்கண் பார்மவபயா கனிவாய் ,

அள்ளி அமணத்து , காதல் காட்டுவாய் என்றிருந்பதன் .

அடித்து பநாறுக்கும், திமிரினால் வீழ்ந்பதன் .

அன்பு கலந்த அடாவடி பசயல்கள்

காதமல விட ,நான் அதிகம் பைய் சிலிர்க்கும் நின் பசயல்கள்

ஊதும், புமகபஞ்சுக்கு விழுகிறது தர்ை அடி .

தட்டிக்பகட்க, ஒருத்தி இருக்காள் என்பமத உணர்த்தும் இடி..


கவிஞன்

உன் காதல் பபற்பறடுத்த பிள்மளயாய், என்னுள் ஓர் கவிஞன்

வாண்டு பசட்மடகளும் ,திமிர் நமடகளும் திகட்டாத ரசமனகள்

எழுதிக்காட்டுகிபறன் முதல் கவிமத, எல்மலக்குள் அமடபடா புதுக்கவிமத .

படித்துப் பார்த்ததும், இதபழாரம் சிரிப்புகள்

காதல் வந்தால் தான் கவிமத வருபைா ? பவளிப்படும் திமிர் உயிர் இலக்கணம்

காகிதம் ைடித்பதடுத்து, நமடபபாடும் நதிபய .

கவிமத சங்கமிக்கிறது , நின் பதாள் பதாங்கும் மபயினில் ...


விடுமுரே

புதிதாய் ஓர் பபாமத, பழக்கம் பபயர் காதல்

வாரம் ஆறு நாட்கள், பவகம் பதரியா கடிகாரம்

அவள் இல்லா நாளிபல, பநாடிமுள்ளும் ஆயின யுகமுள்.

வீடு நிறக்க உறவுகள் இருந்தும், பதாற்றிக்பகாள்ளும் தனிமைகள்

கட்டிலும் ,தமலயமணயும் ஆகும் நிமனவுைண்டபம்

தட்டு சர்க்கமரப்பபாங்கல் கூட, கசப்பாய் உவர்ப்பாய் ைாறும்

ைனம் பகாள்ளும் பபாமத இதுவாகும் ,விடியும் காமல அவள் பார்மவபய அதற்கு


ைருந்தாகும் .
இயல்பு நிரல

ைறுநாள் ைாமலயாய் பகார்க்கிபறன், நீ இல்லா ஓர் நாமள .

ைண்மடயில் தட்டிவிட்டு ைணிரத்தினம் படம் என்கிறாய்

காதபலாடு அமலயாபத என்ற அறிவுமரகள்

கனபவாடு எழுந்திடு, என்ற நம்பிக்மக வார்த்மதகள் பசால்லிக்பகாண்பட


எழுகிறாய் .

மகபிடித்து இழுக்கும் பநாடி ,பழக்கபதாஷம் பபாலும்

விழுகிறது , மீண்டுபைாரு விரல் அச்சு படிவம் -இம்முமற

கிமடக்கிறது, நீர் ஓத்திடங்கள் வடிவம் இதழ் .


மேப்னபச்சு

இதழ் ஒத்திடங்கள் முடித்தபின், நகர்கிபறன் உன்னிடம்

பநற்று நான் பட்ட பவதமனமய, என் ைனம் ைட்டுபை அறியும்

விடாத சிரிப்பமலகள், காதல் பபாமதயில் நானும்

அளவிட முடியா காதல் அடக்கி ஆள்கிபறன் நாளும்

ஆள பிறந்த ஆண்ைகனாய், உன்மன ஆளாக்க வாய் மூடுகிபறன்

இன்று தருவபதா சிற்றின்பம், என்று நிமறவாகும் பபரின்பம் ?

காலபை, கருமண காட்டு .என் காதபல ,வாழ்க்மகமய அழகாக்கு


உடரமயாக்கம்

அந்திைாமல, கல்லூரி முடியும் பவமள- நீ வரும்வமர

எபதச்மசயாய் அழகு பபண்பணாடு, அமரைணிபநர அரட்மடகள் ;

கண்டும் காணாைல் வருகிறாய், நமடயில் ஓர் திமிர் ;

நீ வந்தமத அறிவிக்கும் உன் வாசமன

எச்சில் விழுங்கி, பபச்சுக்கள் வர காலதாைதம்

பைல்பநாக்கிய விழி காண்கிபறன்; முமறத்த பார்மவக்பக சரணமடகிபறன் .

நிலம் சிந்தும் துளி கண்ணீர் உனக்கு; சில துளி சிந்தும் பசந்நீர் எனக்கு.
நான்காம் பரிைாமம்

முடிகிறது 48 ைணிபநரம் ,சிறிதளவும் குமறயா பகாபம்

விடாது அமழத்த அமலபபசி அமழப்புகள் ஓய்ந்பத பபானது

ஒருைணி பநர இமடபவளியில் ,உன்னிடம் ஒரு அமழப்பு

பவடிக்கும் பவடிகுண்டு wire பபால பைல்ல அழுத்தி ,காதில் மவக்கிபறன்

"இன்னும் னகாபம் உள்ளது" என்ற வார்த்மதபயாடு துண்டிக்கப்படும்


இமணப்மபக் காண்கிபறன்.

அழுவதா...?அல்ல சிரிப்பதா...? அழகிய ராட்சசியாய் நீ

காதலின் நான்காம் பரிணாைம் காட்டிச் பசல்கிறது திமிர் ...


ரசிகன்

பததிகளில், குறிப்பு மவக்க பவண்டிய, முக்கிய நாட்களில் ஒன்று .

எனக்காக ,நீ பிறப்பபடுத்ததாய் பசால்லப்படும் நாள் இன்று

நாட்கள் முழுக்கக் கழிந்தும், வாழ்த்துக்கபளாடு நின்றுபபானது -வாடிய


முகத்பதாடு நீ

அந்தி ைாமல, சராசரி காதலனாய் இல்லா உன் திமிரின் ரசிகனாய் ,ஓர் கடிதத்பதாடு
நான் .

காரணமின்றி கண்களில் நீர் கரிசல் ;காதபலாடு பற்றிக்பகாள்ளும் இறுக்கம்

அமணப்புகளில் நிகழும் இரு இதய இமணப்புகள் -இறுதியில் நீட்டுகிபறன் .

வளர்ந்தாலும் ,குழந்மதயாய் வாழும் உனக்கு பரிசாகும் "பால் பாட்டில் "


எதிர்கால னகள்விகள்

விமதயாய், பசடியாய், ைரைாய் வளர்ந்து நின்றது காதல் -அபதாடு

விமரவாய் முடியும் தருவாயில் ,நம் கல்லூரி இறுதிநாட்கள்

ைனபதாடு அமசபபாடும் ,எதிர்கால பகள்விகள்

பத்பதாடு பதிபனான்றாய், கல்லூரி காதபலன முடியுபைா ?

பக்குவமில்லா வயதின் காதபலன எண்ணி, பட்படன்று முடியுபைா ?

சாதி ைத பபதம் பார்த்து, அடிதடியாய் முடியுபைா ?

அல்ல, என்னுயிர் என்மன விட்டு, உன்பாதத்தில் முடியுபைா ?விடியாத வினாக்கள்


..?
மைப்பபாருத்தம்

முகம் பார்த்து கமத பசால்ல ஆரம்பிக்கிறாய்

என் எதிர்கால பகள்விக்கும் விமடதருகிறாய்

சினிைா பட பாணிமய விட்படாழி,

நிகழ்கால எதிர்ைமறமய ைனதில் அழி .

பிரச்சமனகள் வந்தாலும் நமடபபாடுபவாம்;

எதிர்காலம் வாழ்த்த நமடபழகுபவாம் ;

பத்பதாடு, பதிபனான்றாய் பிரியும் காதல் அல்ல -இரு உடல் ஓர் உயிரின் சகாப்தம்,
என்று அறிவாய் நீயும் பைல்ல…
சிந்தரேயும் பசயலும்

பநடுபநரம் ஓடிமுடிகிறது ,என்னவளின் எதிர்கால பகள்விகள்

சட்படன்று பபாட்டு உமடக்கிபறன், வீட்டினுள் என் காதல் கமதகள்

பக்குவப்பட்ட பபற்பறார், பக்குவைாய் எடுத்துமரக்க

பகட்டிபைள தவலின், ஒரு பகாட்டு ஓமச உணர முடிகிறது

நிதர்சன உண்மையாய் புலப்படுகிறது ,காதமல தவிர பபரிதாக எதுவும் இல்மல.

அவள் காதமல தவிர்த்து, பசர்த்த பசாத்தும் ஏதுமில்மல

இன்று விளங்குகிறது ,அவள் காட்டாத முழு காதல் அர்த்தங்கள்


அவசரம்

உன் சிந்தமன முற்றி, பதாடுகிறாய் குழப்பத்தின் எல்மல

பக்குவைாய் பபாட்டுமடக்கிறாய் ,நம் காதலின் எல்மல

இதுவமர எனக்கு நீ தந்த அடிகள் யாவும், ஒருபசர உனக்கு ;

வலிதாங்காது நீ அளுவதுதாபனா, ஆண்டவன் கணக்கு

எல்லா காதலர்களின் வாழ்க்மகபபால, நம் வாழ்க்மக ஆகின ஒருகனம்

இதுபவ, நீ பசய்த வாழ்க்மகயின் மிக பபரிய முட்டாள் தனம்

அடிக்கிறது அவசர அமழப்பு ைணி ,என்னாகும் ?நம் காதல் இனி ...????


அவசர கால பிரகடேம்

என் பபரார்வங்கள் புமதத்து, விடியற்காமலயிபல நிற்கிபறன் ஐடி கம்பபனி

வாசலில்.

நடந்து முடிகிறது ைாமல வமர, பல ரவுண்டு கள்

இறுதியில், மகயில் பத்தாயிரம் சம்பளத்தில் ஒரு பவமல .

உன் வீட்டில் பபச அடிப்பமடயாய் இதுவாவது பதமவ

கல்லூரியில் இன்பறாடு உன் கால் பட்டு ,நாட்கள் ஐந்தாகிறது

பதடிப் பிடித்து நுமழகிபறன் உன் வீட்டுக்குள்

இனி நடப்பது யாமவயும், எழுதி மவக்கிபறன் என் இதய கூட்டுக்குள்.


னசாதரே

வீட்டுக்கு பவளியில் பசருப்பபாடு, தன்ைானத்மதயும் கழட்டிவிட்படன் .

நான் ரசித்த கயல் விழிப்பார்மவக்கு, ைானத்மதயும் விற்றுவிட்படன்-


பதாடங்குகிறது

சாதிபயாடு பகள்விக்கமணகள் பாரம்பரியம் வமர, நீண்டு குரல்வமள


பநருக்குகிறது .

எமன அடக்கி ஆள உன் அப்பன் பகாண்ட ஆயுதம் அந்தஸ்து

சூடுபபாட்ட புண்ணின் பைல், மிளகாய் துகள்கள்

அமனத்மதயும் சகிக்கிபறன்; சாகாவரம் பபற நம் காதலுக்கு.

உதட்டில் ைாறா சிரிப்பபாடு, பதாடங்குகிபறன் என் பதில்கமள - நான் .


காதல் தண்டரேகள்

கண்ணிய பபச்பசாடு எடுத்துமவக்கிபறன் ,என்னவளின் அருமை பபருமைகள்

சைரசம் பைற்பகாள்ள, பதாடர்கிபறன் பலபபச்சுகள்

அறபவ தவிர்க்கிபறன், ைரியாமத குமறவான பபச்சுக்கள்

அந்தஸ்தில்லா அகதி நான், சாதி இல்லா சாைானியன் நான்

அன்பில் வமரந்த ஓவியம் ஒன்று, எமடபபாடுகிறது பணம் இன்று

இறுதியில் ைானம் ைறந்து விழுகிறது கண்ணீர்த்துளி

இமத தவிர இல்மல வழி - காதல் தண்டமனகள்


தாரய னபாலப்பிள்ரள
விழும் கண்ணீர்த்துளிகளில் கமரகிறது ,ஓர் ைனம் அதுபவ தாயின் குணம்

தாமய பபாலப்பிள்மள பபாலும், வீராப்புகள் உன் திமிர் பபாலபவ தகர்கிறது

அவகாசங்கள் பவண்டி, தாயுள்ளம் எமன திருப்பி அனுப்ப

பதாடங்குகிறது உன் வீட்டினுள், ஒரு இரண்டாம் உலகப்பபார். இறுதியில் பவற்றி


நம் காதலுக்கு ;

வீடு பசரும் முன் அமழக்கிறது அமலபபசி, மீண்டும் ஒரு பவடிகுண்டு பயம் ;

காதில் மவக்கிபறன்; பைல்லிய குரலில் “வீட்டில் வந்து னபசுங்க” என்ற ஒற்மற


வரிபயாடு முடிகிறது

உன்னிடம் ைரியாமத பபச்சுக்கள், முடிவல்ல இது பதாடக்கபை ...


நிச்ரசயம் நிச்சயம்

கல்லூரி அத்தியாயம் முடிய, குடும்ப அத்தியாயம் பதாடங்க -நிச்சயம் ஆகிறது


நிச்மசயம்

பஜாசியபரா கட்டம் பபாட்டு, கிரகங்கபளா திட்டம் பபாட்டு, விழுகிறது ஒரு


ஆண்டு இமடபவமள .

இனம்புரியா இமடபவளி இருவருக்குள்,

பநற்றுவமர காதலன், நாமள பபாழுது கணவன்

ைனம் ஏற ைறுக்கிறது

ஒரு நிசப்தம், இருவருக்குள் பிறக்கிறது

ஓரப் பார்மவயிபல உன் வினா ??உணர்கிபறன். உன் பார்மவக்கு பதில் எழுத


தயாராகுகின்பறன்.
தவ பயன்

இனம் புரியா, இறுக்கங்கள் நம்முள் .

ஏதுமில்லா ைாற்றங்கள் ,நம் காதலுள்

ஏனடி வீண் தயக்கம்? இவ்விதழும் பார்மவயும் எனக்கு ைட்டும்.

காதல் கட்டுப்பாடுகள் தகர்த்திடு ,

இனியாவது முழு காதபலாடு அமணத்திடு ,

இச்பஜன்ைம் பைாச்சம் கிட்டட்டும்

நின் திமிரால் ,இவ்வாழ்வு வரைாகட்டும்


அளவிலா காதல்

தயக்கங்கள் யாவும் தகர்க்கிறாய், காதலின் அளமவ பவறுக்கிறாய் ..

காதலிலாவது விழுந்தது ஒரு சில அடிகள்

health insurance பசய்யும் அளவு இனி விழுபைா? அடிகள் .

புதிதாய் பதான்றுகிறது, “மாமா” என்ற வாக்கியம்.

எந்த படத்தின் வசனபைா ?என்று பகட்கும் பபாழுது

வீடுவமர வந்து அடித்து பசல்வது தண்ட பசலவு

நாட்களும் நகர ,பநருக்கங்கள் பதாடர்கிறது; முடிவிலா பதாடர்கமத ஆனது.


காதல் கல்யாைம்

நின் அமணப்பில், வருடபைா, ைாதைாய் ைாற

அரங்பகறுகிறது கல்யாண நிகழ்வுகள் .

பவள்மள பதாலுக்கு, பவண்ணிலா பட்டும்

வழிக்காத தாடிக்கு, விழுகிறது ஒரு பகாட்டு .

பதர்வாகிறது, இருவிரல் ஓர் அமைப்பு பைாதிரம்

வழிகிறது ,ஆனந்த கண்ணீர் .. என்மன அறியாைல் ஒரு சிரிப்பு.

பவளிப்படுகிறது திமிரின் ஆட்டம் ..பவண்டுகிபறன் மீண்டும் கிமடக்குைா இதழ்

ஒத்திடங்கள் ??
முதல் முத்தம்

விடிந்தால் கிமடக்கும் பதவி உயர்வு,

அதற்கு முன் சந்திக்கிபறாம் காதலர்களாய், பகாட்டும் பனி இரவு

காதலர்களாய் நாம் இருக்கும் ,கமடசி சிலைணிபநரங்கள் .

ஏபனா இனம்புரியா பநருக்கம் ைனதிலும் தடுைாற்றம்

விழிபகாஞ்சும், இதழ் பகாஞ்சும், காதபலாடு முதல் இதழ் முத்தம்

பத்து வருடத்துக்குப் பின் பசன்ற, ஞாபகம் வந்து ைமறகிறது.

முழு மூச்சாய் காதல் பரிைாற்றம், பைலும் இதபழாடு பதாடங்குகிறது ...


காதல் மரேவி

அக்னியும் ,உன் திமிரின் சாட்சியாய் கட்டும் ைஞ்சள் கயிற்

விழும் அர்ச்சமனயில், கண்பகாட்டாது காண்கிபறன் ;உன் விழியில் ஓருயிர் ..

காதலின் பவற்றிவாக்குகளில் கிமடத்த பவற்றியாய், உன் பநற்றி திலகம்

பலமுமற திமிரால் ,காலில் விழமவத்த பழக்கம் பைட்டியிடும்பபாது,

இமைகபளா வான் பநாக்கும் .

பரிைாறப்படும் விரல் பைாதிரங்கள், இனிபத நிமறபவறிடும் காதல் கல்யாணங்கள்

அமணந்த இருட்டில் பதாடங்குகிறது, புது பபாருள் பதடல்

காதலின் சாட்சியாய் விமதக்கப்படுகிறது, புது விமதகள்.


புதுப்பபாழுதுகள்

இடுப்பில் சிக்குண்ட பசமலயும் ,

காபதாரம் உன் அழபகற்றும் கூந்தலும் ,

ஒருநாளில் எத்தமன ைாற்றங்கள்,

ரசிக்கும் முன் விழும் திட்டுகள் .

அடி விழும் முன், பதுங்குகிபறன் குளியலமறயில்

ஆள் ையக்கும் உணவுகபளா ,சமையல் அமறயில் .

இனி வாழும் வாழ்க்மக அர்த்தைாகும் .


அடுப்படி அடிதடி

உப்பில்லா பண்டம் குப்மபயிபல ,ருசியில்லா உந்தன் சமையபலா என்


தட்டினிபல.

பசிபயாடு வந்தவனுக்கு, புத்து கண் முட்மடயும் பாலும் மிச்சம்

காதலில் பஜயிச்சவனின் சாபக்பகடு,

பதாமசமய கிண்டல் பசய்ய ,பதாமச கரண்டி சூடாய் பதில் பபசுகிறது .

என்றுபை ைாறாத ஒன்றாய் , உன் காதலும் திமிரும்

ரசிப்பதா?, இல்மல தமலவிதிபயன உன் சமையமல ருசிப்பதா?

குழம்புகிபறன் விமட தருகிறாய் இதழ் முத்தங்களில்.


காதல் சாட்சி

வீபடங்கிலும் நிசப்தம், புரியாத புதிராய் உன் தயக்கம் .

தயக்கத்தினுள் ஒளிந்திருக்கும் பவட்கம்

உன் முதல் பிறந்தநாள் பரிசாய் ,நான் தந்த பால் பாட்டில் பைமஜபைல் .

தட்டுப்படுகிறது, உன் திமிர்பார்மவயின் அர்த்தம்.

உதிரன் இல்லா என் உதிரத்தில், ஓர் உயிர் .

இரு கன்னம் பற்றி ,மககள் பகார்த்து ,ைடிசாய்கிபறன் .

விழிபயங்கிலும் நீர்த்துளிகள் நம் காதல் சாட்சியம் ஓர் உயிர் இளந்தளிர்.


முதல் பிரிவு

ைகிழ்ச்சியின் ைாதம் எட்டு,

வரப்பபாகிறது ஒரு சில ைாதங்களில் நம் காதல் பசாத்து ,

கண்டு உமன காதலித்த நாள் முதல், பிரிபவன்பது கண்டதல்ல .

வமளகாப்பு முடித்த மகபயாடு காண்கிபறன், அப்பிரிமவ நானும் என்ன பசால்ல


??

பள்ளியில் விட்டுச் பசல்லும் தாயாய் ,எமனவிட்டுச் பசல்கிறாய்

பிரிவின் பகார வலி ,பவண்டுகிபறன் .

இரண்டு திங்கபள ,விமரவாய் நீ கமரந்திட..


மறு பிேப்பு

இறுகப் பிடித்த மககபளாடு, நீ கத்தும் சத்தங்கள்

ஒபர பநரத்தில் ,இருவருக்கும் பிரசவவலி

உயிர் அற்ற ஜடைாய் ைாறிப்பபாகிபறன்

இப்பிறவிக்கு ஒரு குழந்மத பபாதும் ,முடிவாகிபறன்

எண்ணற்ற இன்னல் தாண்டி, ைண்மணத் பதாடுகிறது நம் காதல் சின்னம் .

மகயில் ஏந்தி, உன் முகம் பார்க்கிபறன் .

இன்று ஆகிறாள் என்னவள் ,ஓர் குழந்மதயின் அன்மனயவள்!!


புதுவரவு

பிஞ்சு பாதங்கள் ,தவழும் நிகழ்வுகள்

இன்பறாடு உமனபசர்த்து ,என் குழந்மதயின் எண்ணிக்மக இரண்டு

குழந்மதபயாடு பபரும் பபாழுது நீ பசலவிட, வாடியது என் முகம் .

குறிப்பால் கண்டு பகாள்கிறாய்

இரு குழந்மதயின் அன்மனயாய் அரவமணக்கிறாய்

சுமைகள் தாண்டிய சுகைானது

நீ இருக்கும் இந்த நான்கு சுவபர ,என் பசார்க்கைாகுது


கால ஓட்டங்கள்

நமட பழக்கும் காதல் அழகிபய,

நிமறவாகிறது, நம் முதலாம் திருைண நாட்கள் .

கட்டிய ைஞ்சள் கயிறும், நின் கயல் விழி பார்மவயும் என்றும் ைாறாதடி

நடக்கும் நம் ைகன் ,ஓட பழகிவிட்டான்

கால ஓட்டங்களிலிலும், பதாய்வில்லா நின் கரிசனம்

தாய் இல்லா குமற தீர்கிறது .

என்னவபள என் தாயாகும் பாக்கியம் ,கிமடக்கப் பபறுகிறது…


நரரக்கா காதல்
வருடங்கள் உருண்படாட, எட்டிப்பார்க்கும் பவள்மள முடி

காபதாரம் நீ பூசி விடும் ,கருப்பு மை .

வயதானாலும் குமறயாத, உன் அரவமணப்புகள் .

shave பசய்ய பைாமடப்பட்டு, பிபளடு மகயுைாய், நீ துரத்தும் நிகழ்வுகள் இன்றும்


பதாடர்கிறது.

பிள்மளகள் தாண்டி, வீபடங்கிலும் பபரப்பிள்மளகள்

முடியாத வயதிலும், இன்பனாரு பபண்பணாடு பபசும் பபாது விழும் குட்டுகள்

ைமறயவில்மல இன்றும், முதல் நாள் உன்மனக் கண்ட நிகழ்வுகள்


பிரியா விரட

காதலின் கமடசி அத்தியாயம் ,

எனக்கு முன் நீ பசல்ல பவண்டும், என்பது தான் உன் விருப்பபைா ?

படுத்த படுக்மகயில் நீ ,பதடுகிபறன் என் திமிரழகிமய ..

மகபயங்கிலும் சுருக்கங்கள், இம்முமற அமணக்கிபறன் இதைாய் .

விழவில்மல குட்டுகள், ைாறாய் வழிகிறது இமைபயாரம் கண்ணீர் .

அமசபபாடும் பமழயபபச்சுகள் ,உன்கண்முன்பன நம் காதல் அத்தியாயங்கள் .

எடுத்துக் பகாடுத்து படிக்கச் பசால்கிறாய், முதல் காதல் கடிதம்

கடிதம் முடியும் முன் முடிகிறது காதல்.


திமிரழகி

சுற்றியும் ஒரு தனிமை நிமனவுகள்

வீபடங்கிலும் ஒலிக்கும், நின் உமரயாடல்கள்

shave பசய்யா தாடியுடன், கசங்கிய சட்மடயுைாய் என் பகாலம்

துரத்திக் பகாண்டு ஓடபவா, திட்டித் தீர்க்கபவா நீ இல்லா அவலம் .

எடுத்துப் படிக்கிபறன் கமடசியாய் வாசித்த காதல் கடிதம் .ஆயிரைாவது


முமறயாய்;

கமடசிவமர கழட்டாத, நம் நிச்சய பைாதிரங்கள்

முதல் பிறந்தநாள் பரிசும் ,பகட்பார் அற்று கிடக்கிறது

நமரத்த தமலக்கு மைபூசும் பபாபதல்லாம், ஏங்குகிபறன் நின் மககள் .

கார்பைகம் பசரும் பபாபதல்லாம் வாடுகிபறன் நீ இல்லா தனிமைகள் .

திருப்பி பார்க்கிபறன், கல்யாண புமகப்படங்கள்

மகபயாடு புரட்டிப்பபாடுகிறது பமழய நிமனவுகள்

உன்பனாடு வாழ்ந்த நாட்கள் யாவும்,வமரந்து முடிக்கிபறன் என் முதல் புத்தகம் .

என் எல்மல இல்லா காதல் சாம்ராஜ்ய இளவரசிக்கு …

"திமிரழகி"
ஆசிரியர் குறிப்பு

என் பபயர் விக்னேஷ் .M ,


கவிமத பமடப்புகளில் இது என் ஆோவது புத்தகம்.தமிழ் பைல் பகாண்ட பற்மற ,
பயின்ற கணிப்பபாறியியல் வழி பைம்படுத்தும் பநாக்கத்பதாடு,மின்னணு
புத்தகங்கள் எழுதத் பதாடங்கி, இன்று என் ஆறாவது புத்தகத்மத
பவளியிடுகிபறன் .பைலும்தமிழ்பைாழிவளர்ச்சிக்காகவும் ,
சுயஎழுத்தாளர்களின் பமடப்புக்கமள மின்னணு ைாற்றைாக பதிப்பிட வழிவமக
பசய்யவும், “மின்கவி”(https://www.minekavi.com )என்ற வமலத்தளத்மத உருவாக்கி
நிறுவியுள்பளன் .
தனிைனித அமடயாளம் உருவாக்கும் பநாக்கத்பதாடும், இக்காலத்திற்பகற்ப
எளிய வரிகள் பகாண்ட கவிமதகள் பமடக்கும் பநாக்கத்பதாடும் மின்னணு
புத்தகங்கமள Amazon Kindle Direct Publishing வழி பமடத்து வருகிபறன் .
பைலும் என் பமடப்புகமள freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிபறன் .
“வாசகர்களாகிய தங்களின் னமலாே ஆதரவும் மற்றும் புத்தகம் பதாடர்பாே
கருத்துக்களும் வரனவற்கப்படுகின்ேே “.

பதாடர்புபகாள்ள:

புத்தகம் மற்றும் நூல் ஆசிரியர் பதாடர்பாே கருத்துக்கரள பதிவிட

https://mvigneshportfolio.wordpress.com/

Ph.no: 9626227537
Mail id: vykkyvrisa@gmail.com

You might also like