You are on page 1of 1

குறள் 1

அகர முதல எழுத்ததல் லாம் ஆதி


பகவன் முதற் றற உலகு

எழுத்துக்கள் எல் லாம் அகரத்தத அடிப்பதையாக ககாண்டிருக்கின் றன.


அதுபபால உலகம் கைவுதள அடிப்பதையாக ககாண்டிருக்கிறது.

குறள் 2

கற் றதனால் ஆய பயதனன்தகால் வாலறிவன்


நற் றாள் ததாழாஅர் எனின்

தூய அறிவு வடிவாக விளங் கும் இதறவனுதைய நல் ல திருவடிகதள கதாழாமல்


இருப்பாரானால் , அவர் கற் ற கல் வியினால் ஆகிய பயன் என் ன?

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி றைர்ந்தார்
நிலமிசை நீ டுவாழ் வார்

அன் பரின் அகமாகிய மலரில் வீற் றிருக்கும் கைவுளின் சிறந் த திருவடிகதள


கபாருந் தி நிதனக்கின் றவர், இன் ப உலகில் நிதலத்து வாழ் வார்

குறள் 4:

றவண்டுதல் றவண் டாசம இலானடி றைர்ந்தார்க்கு


யாண்டும் இடும் சப இல

விருப் பு கவறுப் பு இல் லாத கைவுளின் திருவடிகதள கபாருந்தி


நிதனக்கின் றவர்க்கு எப் பபாதும் எவ் விைத்திலும் துன் பம் இல் தல

குறள் 5:
இருள் றைர் இருவிசனயும் றைரா இசறவன்
தபாருள் றைர் புகழ் புரிந் தார் மாட்டு

கைவுளின் உண்தமப் புகதழ விரும் பி அன் பு கெலுத்துகின்றவரிைம்


அறியாதமயால் விதளயும் இருவதக விதனயும் பெர்வதில் தல

You might also like