You are on page 1of 2

விந்து காத்தல் பயிற் சி விளக்கம்

விந்து நாதம் ,பரவிந் து பரநாதம் இரண்டு வகக !


நமது உடம் பில் இரண்டு விந்து ,இரண்டு நாதம் உள் ளது ,...
ஒன் று பபாருளினால் உண்டாவது ,ஒன் று அருளினால் உண்டாவது.
ஒன் று ஆன் மா என் னும் உள் ஒளியில் ததான் றுவது .
ஒன் று உடம் பில் உள் ள மூல ஆதாரத்தில் உள் ள குண்டலினியில் இருந்து ததான் றுவது.
மனிதர்களின் ஆண், பபண் உறவினால் ,அன் பு மிகுந்த காதல் என் னும்
காமத்தினால் ,உயிர் இன் பம் உடல் இன் பம் பவளிப் பட்டு ,இகடவிடாத
தேர்க்ககயால் அங் தக உஷ்ணம் உண்டாகி ,அந்த உஷ்ண இன் பத்தினால் பவளிதய
வருவது விந் துவும் ,நாதமும் ..அதனால் கரு உண்டாகி குழந் கத பிறக்கும் ., அந்த
இன் ப தேர்க்கக இல் லாமல் எந்த உயிரும் ததான் றாது.இதற் கு சிறிய இன் பம்
,அதாவது சிற் றின் பம் என் று போல் லப் படுவதாகும் .அதன் துகண இன் பங் கள்
நிகறய உள் ளன.
அந்த இன் பத்தினால் உண்டான உயிர்கள் அகனத்தும் துன் பம் அகடந்து பகாண்தட
உள் ளன ஏன் ?
அந்த சிற் றின் பம் அகனத்து மக்களுக்கும் ,அகனத்து உயிர் இனங் களுக்கும் ,ஒதர
தன் கம உகடயன, இந்த இன் பம் அனுபவிக்கின் ற வகர,பசி,பிணி,தாகம் ,இே்கே
எளிகம,பயம் ,பகாகல ,மரணம் , பிறப் பு இறப் பு தபான் ற துன் பங் கள் வந்து
பகாண்தட இருக்கும் .இது எதனால் வருகின் றது என் றால் நாம் உண்ணும் பபாருள்
உணவினால் ,விந்தும் ,அதனால் ததான் றும் நாதம் என் னும் ேப் தமும் நம் உடம் பில்
ததான் றுகின் றது..அடுத்து அடுத்து விந் து பவளிதய வர வர ,உடம் பும் அதில் உள் ள
உறுப் புக்களும் ததய் மானம் உண்டாகி வயது முதிர்ந்து இறுதியில் விந்தும் நாதமும்
நின் றுதபாய் ,அதாவது அகடப் பட்டு உயிர் பிரிந்து மரணம் வந்து விடுகின் றது..

இகதத்தான் வள் ளலார் பாடலில் பதிவு பேய் கின் றார் !

தோற் றாகே தயாடு காமே் தேற் றாகேப் படுவாகரத் துணிந் து பகாள் ளக்
கூற் றாகேப் படும் என நான் கூறுகின் றது உண்கம இனிற் பகாண்டு நீ விர்
தநற் றாகேப் பட்டவருக்கு இன் று அருள் வார் தபாலும் அன் றி நிகனத்த
வாங் தக
தபற் றாகேக்கு அருள் புரியும் ஞான ேபாபதி புககழப் பபசுவீதர ! .......என் றும் .
தோற் றிதல விருப் பம் சூழ் ந்திடில் ஒருவன்
துன் னு நற் தவம் எலாம் சுருங் கி
ஆற் றிதல ககரத்த புளி எனப் தபாம் என்
அறிஞர்கள் உகரத்திடல் சிறிதும்
தபாற் றிதலன் உன் கனப் தபாற் றிதலன் சுகவயிற்
பபாருந்திய கார ோரஞ் தேர்
ோற் றிதல கலந்த தோற் றிதல ஆகே
தங் கிதனன் என் பேய் தவன் எந்தாய் !
என் று வள் ளலார் மக்களுக்குத் பதரியப் படுத்து கின் றார்

.
நாம் உண்ணும் உணவினால் விந் து நாதம் உண்டாகி இகறவன் இடத்தில் பதாடர்பு
பகாள் ள முடியாமல் ,சிறிய இன் பத்கத அனுபவித்து மரணத்கத தழுவிக் பகாண்தட
உள் தளாம் .
மரணத்கத பவல் ல தவண்டுமானால் பர விந்துகவயும் , பர நாதத்கதயும் பபற
தவண்டும் அவற் கற அனுபவிக்க தவண்டும் .
பரவிந்து ,பரநாதம் எங் கு உள் ளது ?
நமது உடம் பில் நம் கம இயக்கும் , அகத்தில் உள் ள ஆன் மா என் னும் உள் ஒளியில்
பரவிந்து உள் ளது ..ஆணும் பபண்ணும் உடல் உறவு பகாண்டு இன் பத்கத
அனுபவிப் பது தபால் ,ஆன் மாவும் அருட்பபருஞ் த ாதி ஆண்டவரும் உறவு பகாள் ள
தவண்டும் .இகடவிடாது பதாடர்பு பகாள் ள தவண்டும் ,அந்த உறவினால் அங் தக சுத்த
உஷ்ணம் உண்டாகி,திகரகள் விலகி ஆன் மாவில் பரநாத ஒளி உள் தள நுகழயும்
,அந் த பர நாத ஒளியால் பரவிந் து சுரக்கும் அதற் குப் பபயர்தான் அருள்
என் பதாகும் ,.அருள் சுரக்கும் தபாது அனுபவிக்கும் இன் பத்கத தபரின் பம் என் று
போல் லப் படும் .,அதற் கு இயற் கக இன் பம் என் றும் போல் லப் படும் .
அந்த அருள் இன் பத்தினால் இந்திரியம் ,கரணம் ,ஜீவன் ,ஆன் மா என் னும் நான் கு
பகுதிகளும் இன் பம் அகடந்து ஊன உடம் பு ஒளி உடம் பாக மாற் றம்
அகடயும் .அதுதவ மரணம் இல் லாப் தபரு வாழ் வாகும் .
தமலும் பதாடர்புக்கு 9715574162

You might also like