You are on page 1of 9

ARROW

ARROW TNPSC
TNPSC/TET & TET
COACHING COACHING
CENTRE CENTRE
@ Kottaram Contact No: 9677529252
டொக்டர் K. குமொரசுவொமி நலவொழ்வு மமயம்
ப ொட்டொரம் – 629703

Date: 24/12/2016 ப ொருளொதொரம்

1. மனிதன் கண்ட முதல் ததொழில் – பயிர் ததொழில்

2. தனியொக ஒருவர்க்கு கிடடக்கும் வருமொனம் – தனிநபர் வருமொனம்

3. தபொருளொதொரத்தின் அடிப்படடகள் – 3

1. உற்பத்தி

2. நுகர்வு

3. பகிர்வு

4. வொங்குவது விற்பதும் நடடதபறும் இடம் – சந்டத

5. மக்கள் சந்டதயில் தபொருட்கடள வொங்கி விற்பதற்கு வணிகம் என்று தபயர்

6. தமொத்தமொக வொங்கி விற்பவர் – தபரு வணிகர்

7. சிறிய அளவில் வொங்கி விற்பவர் – சிறு வணிகர் அல்லது வியொபொரி

8. மக்கள் சந்டதயில் தபொருள்கடள வொங்கி தங்களின் ததடவடய நிடறவு தசய்து தகொள்வடததய

நுகர்வு என்கிதறொம்

9. இந்தியொவில் தபொருளொதொரத்துக்கு தநொபல் பரிசு தபற்றவர் – அமர்த்தியொதசன்

10. நொட்டு மக்கள் அடனவரும் ஈட்டுவது - நொட்டு வருவொய்

11. நொட்டின் உற்பத்தி தபருமளவிற்கு தபொதுத்துடற வசம் இருந்தொல் அது – சமத்துவ தபொருளொதொரம்

12. நொட்டின் உற்பத்தி தபருமளவிற்கு தனியொர்துடற வசம் இருந்தொல் அது – முதலொளித்துவ

தபொருளொதொரம்

13. நொட்டின் உற்பத்திடய தபொதுத்துடற மற்றும் தனியொர்துடற இரண்டும் இடணந்து கவனிப்பது –

கலப்பு தபொருளொதொரம் (எ.கொ: இந்தியொ)

14. வளர்ந்த நொடுகளுக்கு எடுத்துக்கொட்டு: அதமரிக்கொ, ஜப்பொன், தஜர்மனி, கனடொ, இத்தொலி, இரஷ்யொ

15. வளரும் நொடுகளுக்கு எடுத்துக்கொட்டு: இந்தியொ, பொகிஸ்தொன், சீனொ, பங்களொததஷ், ஆஸ்திதரலியொ

16. வளரும் நொடுகள் மூன்றொம் உலக நொடுகள் என்று அடழக்கப்படுகிறது

17. எண்தணய் மற்றும் இயற்டக வொயு குழுமம் (Oil & Natural gas corporation) அடமக்கப்பட்ட ஆண்டு

– 1956

18. இந்தியொவில் தபொருளொதொர சீர்த்திருத்தத்டத (தொரொளமயமொக்கல்) தனியொர் மயமொக்கல்,

உலகமயமொக்கல் (LPG) அல்லது புதிய தபொருளொதொரக் தகொள்டக அறிமுகப்படுத்தியவர் –

முன்னொள் பிரதமர் மன்தமொகன்சிங் (நிதியடமச்சரொக இருக்கும் தபொது) – 1991 ஜூடல 24

19. இரட்டட பதிவு, கணக்கியல் பதிவியல் முடறடய கண்டுபிடித்தவர் – லூக்கொ தபசியொலொ

ARROW TNPSC / TET பாடக்குறிப்புகள் 1


ARROW TNPSC/TET COACHING CENTRE @ Kottaram Contact No: 9677529252
20. தபொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல்

21. தபொருளியலின் தந்டத – ஆடம் ஸ்மித்

22. தபொருளியலுக்கொன இலக்கணத்டத வகுத்தவர் – ஆடம் ஸ்மித்

23. தபொருளியல் என்பது தசல்வத்டதப் பற்றிய ஒரு அறிவியல் என்று ஆடம் ஸ்மித் தொன் எழுதிய

நொடுகளின் தசல்வம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளொர்

24. விருப்பங்கதளொடும் கிடடபருடமயுள்ள மொற்றுவழிகளில் பயன்படத்தக்க சொதங்கதளொடும்

ததொடர்புள்ள மனித நடவடிக்டககடளப் பற்றி பயிலுகின்ற அறிவியல் தபொருளியல் என்று

கூறியவர் – இலயனல் ரொபின்ஸ்

25. பண்டங்கள், பணிகளின் உற்பத்தி அளடவ தபொறுத்தத ஒரு நொட்டின் நொட்டு வருமொனம் அடமயும்

26. மூலதனமும் ததொழில் அடமப்பும் தபறப்பட்ட கொரணிகளொகும்

27. உற்பத்தி என்பது பயன்பொட்டட உருவொக்குவதொகும்

28. பயன்பொடு என்பது விருப்பங்கடள நிடறவு தசய்வதொகும்

29. கல்வியில் தசய்யப்படும் முதலீடு மனித மூலதனம் எனப்படும்

30. ததொழில்முடனதவொர்கள் எப்தபொதும் தசய்வது இடர்பொடுகள்

31. உற்பத்தி கொரணி 4 வடகப்படும்

1. நிலம் (வொரம்)

2. உடழப்பு (கூலி)

3. மூலதனம் (வட்டி)

4. ததொழில் அடமப்பு (இலொபம்)

32. தபொருளியலில் மனிதனொல் உருவொக்கப்படொத அடனத்து தபொருட்களும் நிலம் எனப்படும்

எ.கொ: கொற்று, பூமி, ஆறுகள்

33. நிலத்திற்கு அளிக்கப்படும் தவகுமதி – வொரம் (வொடடக)

34. நிலமும் உடழப்பும் – உண்டமக் கொரணிகள்

35. மூலதனமும் ததொழில் அடமப்பும் தபறப்பட்ட கொரணிகள்

36. நிலத்தின் சிறப்பியல்புகள் – 5

1. நிலம் இயற்டகயின் தகொடடயொகும்

2. நிலத்தின் அளிப்பு நிடலயொனது

3. நிலம் நிரந்தரமொனது

4. நிலம் தசழிப்புத் தன்டமயில் மொறுபடும்

5. நிலம் உற்பத்திக் கொரணி

37. ஊதியத்டத தபறுவதற்கு தசய்யப்படும் எந்த தவடலயும் (மன உடழப்பு, உடல் உடழப்பு) உடழப்பு

ஆகும்

ARROW TNPSC / TET பாடக்குறிப்புகள் 2


ARROW TNPSC/TET COACHING CENTRE @ Kottaram Contact No: 9677529252
38. உடழப்டப உடழப்பொளர்கலிடமிருந்து பிரிக்க முடியொது

39. இன்பத்திற்கொக தசய்யப்படும் எந்த தவடலயும் உடழப்பு ஆகொது

40. உற்பத்திக்கு அளிக்கப்படும் தவகுமதி கூலி ஆகும்

41. உடழப்பின் சிறப்பியல்புகள் – 5

1. உடழப்பு அழியக்கூடியது

2. உடழப்பு பிரிக்க இயலொதது

3. உடழப்பு மனிதனுக்கு மனிதன் மொறுபடும்

4. உடழப்பு இடம்தபயரக் கூடியது

5. தனி உடழப்பொளிகளின் தபரம் தபசும் ஆற்றல் குடறவு

42. உடழப்பொளிகளின் திறடம சில கொரணிகடளப் தபொறுத்து அடமயும்

1. தட்பதவட்பநிடல

2. பரம்படரக் கொரணிகள்

3. தவடல தசய்யும் இடத்தின் நல்ல சூழ்நிடல

4. தவடலயின் தநரம்

5. இடர்பொடு, விபத்து, டவப்பு நிதி தபொன்றவற்றிற்கு கிடடக்கக்கூடிய பொதுகொப்பு முடறகள்

43. தவடல பகுப்பு முடறடய தனது நொடுகளின் தசல்வம் என்ற நூலில் ஆடம் ஸ்மித் கூறியுள்ளொர்.

அதில் குண்டூசி தயொரிப்படத உதொரணமொகக் கூறியுள்ளொர்

44. மூலதனம் என்பது தசல்வத்டத குறிக்கும்

45. மூலதனத்திற்கு அளிக்கப்படும் தவகுமதி வட்டியொகும்

46. மூலதனத்தின் வடககள் - 3

1. பருமப் தபொருள் மூலதனம்

2. பண மூலதனம்

3. மனித மூலதனம்

47. மூலதனத்தின் சிறப்பியல்புகள் – 5

1. மூலதனம் ஒரு தசயலற்ற உற்பத்திக் கொரணி

2. மூலதனம் மனித முயற்சியொல் உருவொக்கப்பட்டது

3. மூலதனம் ஆக்கமுடடயது

4. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்

5. மூலதனம் அதிக இயங்கும் தனடம தகொண்டது

48. பண்டங்கள், பணிகளின் இயக்கம், முதன்டமத் துடற, 2ம் துடற, சொர்புத்துடற மூலமொக

தசயல்படுவது – உற்பத்தி சங்கிலி

ARROW TNPSC / TET பாடக்குறிப்புகள் 3


ARROW TNPSC/TET COACHING CENTRE @ Kottaram Contact No: 9677529252

சார்புத்
3
துறை பணிகள்

2 2ம் துறை உற்பத்திப்


பபாருட்கள்

1 முதன்றைத்துறை
அடிப்பறடப் பபாருட்கள்

49. முதன்டமத்துடற – தவளொண்டம, சுரங்கம், கொடுகள், மீ ன் வளர்ப்பு

50. 2ம் துடற – ததொழில், கட்டுமொனம், டகவிடன, ததொழிற்சொடல

51. சொர்புத்துடற – கொப்பீடு, தகளிக்டக, ததொடலத்ததொடர்பு, வணிகம், வங்கிகள், தபொக்குவரத்து, கல்வி,

பண்பொடு, நல்வொழ்வு (உடல் நலம்)

52. ஒரு சமுதொயத்தின் முதனடமத் துடற (PRIMARY SECTOR) இயற்டகப் தபொருட்கடள

முதன்டமப் தபொருட்களொக மொற்றுகின்றனர்

53. இந்தியொவில் தபரும்பொலொன மக்கள் சொர்ந்துள்ள துடற – முதன்டமத் துடற

54. இந்தியொவின் முக்கியமொன ததொழில் – விவசொயம்

55. 2ம் துடற (SECONDARY SECTOR) முதன்டம உற்பத்தியொளர்களின் மூலப்தபொருட்கடள

உபதயொகிக்கத்தக்க தபொருளொக மொற்றுகிறது

இந்த துடற உற்பத்தித் துடற எனவும் அடழக்கப்படுகிறது

56. ஒரு சமுதொயத்தின் சொர்புத்துடற தசடவத்துடற என அடழக்கப்படுகிறது

57. இந்தியொவில் தசடவத்துடறயில் கவர்ந்திழுக்கும் வடகயில் தவடல வொய்ப்பு விரிவொக்கம்

உள்ளது

58. வளர்ந்த நொடுகளில் அதிக சதவதம்


ீ ததொழிலொளர்கள் சொர்புத்துடறயில் தங்கடள

ஈடுபடுத்திக்தகொள்கின்றனர்

59. அதமரிக்கொவில் 80% மக்கள் சொர்புத்துடற ததொழிலொளர்கள்

60. உலக நொடுகளில் மிகவும் முக்கியமொன துடறயொக சொர்புத்துடற விளங்குகிறது

61. பணம் மட்டுதம பணத்தின் ததடவடய சந்திக்கும் எனக் கூறியவர் – வொக்கர்

62. லத்தின் தமொழியில் பணத்திற்கு மொனட்டொ என்று தபயர்

63. மொனட்டொ என்பது தரொமொனிய தபண்கடவுள் ஜினதடொவின் மறுதபயரொகும்

64. பணத்தின் ஆங்கில வொர்த்டத மொனட்டொ என்ற தசொல்லிலிருந்து வந்ததொகும்

65. பணத்தின் மதிப்பு மக்களின் நுகர்வு திறடன அடிப்படடயொகக் தகொண்டது

ARROW TNPSC / TET பாடக்குறிப்புகள் 4


ARROW TNPSC/TET COACHING CENTRE @ Kottaram Contact No: 9677529252
66. மக்களின் நுகர்வு திறன் தபொருட்களின் விடலடய சொர்ந்துள்ளது

67. பணம் ஒரு இடடயீட்டு கருவி, மதிப்பின் அளவுதகொல், மதிப்பின் நிடலகளன், எதிர்கொல

தசலுத்துடக

68. ததடவ என்பது தபொருடள வொங்கும் மக்களிடம் இருந்து எழுவதொகும். அவர்கள் நுகர்தவொர்

எனப்படுவர்

69. விடலதொன் ததடவடய நிர்ணயிக்கும். அளிப்பு உற்பத்தியொளர்களிடமிருந்து எழுகிறது

70. ததடவ விதிடயக் கூறியவர் – ஆல்பிரட் மொர்ஷல்

71. விடல உயர்ந்தொல் ததடவ குடறயும், விடல குடறந்தொல் ததடவ அதிகரிக்கும்

72. விடலக்கும் ததடவக்கும் இடடதய உள்ள தடலகீ ழ் ததொடர்டப ததடவ விதி விளக்குகிறது

73. விடல அளிப்டப பொதுகொக்கிறது

74. அளிப்பு விதி விடலக்கும் அளிப்புக்கும் உள்ள ததொடர்டப விளக்குகிறது

75. ஒரு பண்டத்தின் விடல உயர்ந்தொல் அளிப்பு அதிகரிக்கும்

76. ஒரு பண்டத்தின் விடல குடறந்தொல் அளிப்பு குடறயும்

77. ஒரு குறிப்பிட்ட விடலயில் ததடவப்படும் பண்டத்தின் அளவும் அளிக்கப்படும் பண்டத்தின்

அளவும் சமமொக இருக்கும்

78. சம விடலயில் கொலத்தின் பங்கிடன விளக்கியவர் –

79. மொர்ஷல் கொலத்டத 3 வடகப்படுத்தியுள்ளொர்

1. அங்கொடி கொலம் அல்லது மிகக் குறுகிய கொலம் – மிகக் குறுகிய கொலம் என்பது ததடவ

மொற்றத்திற்தகற்ப அளிப்டப மொற்ற முடியொத கொலம் ஆகும்

2. குறுகிய கொலம் – ததடவ மொற்றத்திற்தகற்ப அளிப்டப ஓரளவு மொற்றி அடமக்க இயலும்

3. நீண்ட கொலம் – ததடவ மொற்றத்டத முழுடமயொக அளிக்கும் மொற்றதொல் சந்திக்க இயலும்

கொலம்

80. அங்கொடி கொலத்தின் விடல நிர்ணயம்

1. அளிப்பு நிடலயொனது

2. ததடவ உயர அளிப்பு உயரொத கொரணத்தொல் விடல உயரும்

3. ததடவ குடறந்தொல் விடல குடறயும்

4. அங்கொடி கொலத்தில் ததடவதய விடலடய நிர்ணயிக்கும் கொரணியொகும்

81. குறுகிய கொலத்தில் விடல நிர்ணயம்

1. முழு ததடவ உயர்டவயும் சரிகட்டும் அளவிற்கு அளிப்டப உயர்த்த முடியொது

2. இக்கொலத்தில் அளிப்டப ஓரளவு உயர்த்த முடியும்

3. அளிப்பு சிறிது மட்டுதம மொறுவதொல் ததடவ உயர்வு ஒரு சிறு விடல உயர்டவயும் ததடவ

குடறவு சிறு விடல குடறடவயும் உண்டொக்குகிறது

ARROW TNPSC / TET பாடக்குறிப்புகள் 5


ARROW TNPSC/TET COACHING CENTRE @ Kottaram Contact No: 9677529252
82. நொட்டு வருமொனம் என்பது ஒரு நொட்டில் ஓரொண்டு கொலத்தில் உற்பத்தி தசய்யப்படும் தபொருட்கள்

மற்றும் பணிகளின் தமொத்த மதிப்பின் அளதவ ஆகும்

83. நொட்டு வருமொனம் தமொத்த நொட்டு உற்பத்தி (GROSS NATIONAL PRODUCT) - GNP எனவும்

அடழக்கப்படுகிறது

84. நொட்டு வருமொனம் என்பது ஒரு நொட்டின் தமொத்த வருமொனத்டதயும் குறிக்கும்

தமொத்த நொட்டு உற்பத்தி - GNP

85. ஒரு நொட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி தசய்யப்படும் தபொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்பும்

அந்நொட்டு மக்கள் ஒரு ஆண்டில் ஈட்டிய வருமொனம், தவளிநொட்டில் முதலீட்டின் மூலம்

கிடடக்கும் இலொபமும் தசர்ந்ததத GNP ஆகும்

86. GNP = GDP + NFIA


GDP - Gross Domestic Product
NFIA - Net factor income abroad (நிகர அயல்நொட்டில் இருந்து தபறப்பட்ட வருவொய்)

87. ஒரு நொட்டின் புவியியல் எல்டலக்குள் ஒரு ஆண்டில் அந்நொட்டிற்கு தசொந்தமொன உற்பத்தி

கொரணிகளொல் உற்பத்தி தசய்யப்பட்ட தபொருட்கள் மற்று, பணிகளின் தமொத்த மதிப்பு – தமொத்த

உள்நொட்டு உற்பத்தி

88. நிகர நொட்டு உற்பத்தி என்பது NNP (Net national product)

NNP = GNP – ததய்மொனம்

தமொத்த நொட்டு உற்பத்தியிலிருந்து ததய்மொனச் தசலடவ கழித்த பின் கிடடக்கும் பண மதிப்பு

நிகர நொட்டு உற்பத்தியொகும்

89. உள்நொட்டு உற்பத்தி என்பது NDP (Net domestic product)

NDP = GDP – ததய்மொனம்

தமொத்த உள்நொட்டு உற்பத்தியிலிருந்து ததய்மொனச் தசலடவ கழித்த பின் கிடடக்கும் பண மதிப்பு

நிகர உள்நொட்டு உற்பத்தியொகும்

90. தலொ வருமொனம் என்பது நொட்டு வருமொனத்திற்கும் நொட்டின் தமொத்த மக்கள்ததொடகக்கும் உள்ள

விகிதம் ஆகும்

நாட்டு வருைானம்
தலொ வருமொனம் =
ைக்கள்பதாறக
91. மக்களின் வொழ்க்டக தரத்டத அளக்கப் பயன்படும் கருவி – தலொ வருமொனம்

92. தலொ வருமொனம் உயர்ந்தொல் மக்களின் வொழ்க்டகத் தரம் உயர்ந்ததொகக் கருதப்படும்

93. தலொ வருமொனம் அதிக உள்ள நொடுகள் – ஜப்பொன், அதமரிக்கொ, இங்கிலொந்து, தஜர்மனி, பிரொன்சு

94. தலொ வருமொனம் அதிகமுள்ள முதல் நொடு – ஜப்பொன் – 47490 டொலர்

95. தலொ வருமொனம் அதிகமுள்ள 2வது நொடு – அதமரிக்கொ - 46040 டொலர்

ARROW TNPSC / TET பாடக்குறிப்புகள் 6


ARROW TNPSC/TET COACHING CENTRE @ Kottaram Contact No: 9677529252
96. இந்தியொவின் தலொ வருமொனம் – 950 டொலர்

97. இங்கிலொந்தின் தலொ வருமொனம் - 42740 டொலர்

98. தஜர்மனியின் தலொ வருமொனம் - 38860 டொலர்

99. பிரொன்சின் தலொ வருமொனம் - 38500 டொலர்

100. பொகிஸ்தொனின் தலொ வருமொனம் - 870 டொலர்

101. பங்களொததஷின் தலொ வருமொனம் - 470 டொலர்

102. இலங்டகயின் தலொ வருமொனம் - 1540 டொலர்

103. நொட்டு வருமொனத்டத கணக்கிடும் முடறகள் – 3

1. Value added method or Product method – உற்பத்தி முடற

2. Income method – வருவொய் முடற

3. Expenditure method – தசலவின முடற

104. உற்பத்தி முடற – நொட்டின் உற்பத்தி தசய்யப்பட்ட தபொருட்களில் மற்றும் பணிகளில் ஒட்டுதமொத்த

மதிப்டப கணக்கில் தகொண்டு நொட்டு வருமொனம் கணக்கிடப்படுகிறது - முதன்டமத் துடற

105. வருமொன முடற – இம்முடறயில் நொட்டில் உள்ள அடனத்து மக்களின் வருமொனத்டத

அடிப்படடயொகக் தகொண்டு கணக்கிடப்படுகிறது – சொர்புத்துடறடய அடிப்படடயொகக் தகொண்டு

கணக்கிடப்படுகிறது

106. தசலவின முடற – மக்களின் நுகரும் தபொருட்களுக்கொன தசலவு, முதலீடு, தசமிப்பு ஆகிய

மூன்றின் அடிப்படடயில் கணக்கிடப்படுகிறது – இது இரண்டொம் நிடலத்துடற

107. இந்திய ததசிய வருமொனம் ஒவ்தவொரு நிதியொண்டும் மத்திய புள்ளியியல் நிறுவனத்தொல்

கணக்கிடப்படுகிறது

108. ததசிய வருவொய் மதிப்பீட்டிடன முதன் முதலில் மதிப்பீடு தசய்தவர் – தொதொபொய் தநௌதரொஜி

(இந்தியொவின் முதுதபரும் மனிதர்)- 1868

109. விஞ்ஞொன முடறயில் ததசிய வருமொனத்டத முதன் முதலில் மதிப்பீடு தசய்தவர் – ரொவ் - 1932

110. முதன் முதலொக அரசு முடற சொர்பொக ததசிய வருவொய் மதிப்பீட்டிடன மதிப்பீடு தசய்தது – மத்திய

அடமச்சகம் – 1948

111. ததசிய வருவொடய எவ்வொறு மதிப்பீடு தசய்வது என்ற மதிப்பீட்டட தவளியிட்டவர் –

P.C.மகல்தலொபிஸ்

112. இந்தியொவில் தபொதுவொக நொட்டு வருமொனம் வருமொன முடறயில் கணக்கிடப்படுகிறது

ARROW TNPSC / TET பாடக்குறிப்புகள் 7

You might also like