You are on page 1of 5

உலகளாவிய ரீதியில் பல் வேறு த ாலலக்காட்சி நாடகங் கலளயும் ,

திலரப்படங் கலளயும் யாரி து ் ேழங் கும் HBO (Home Box Office) என் னும்
நிறுேன தி ் ன் இலைய ளம் கடந் ஜூலல மா ம் லைபர் ாக்கு லுக்குள் ளானது.
மிஸ்டர் ஸ்மி ் ( Mr. Smith) என அலழக்கப்படும் ஹக்கர் குழுவே இ ் ாக்கு லல
நிகழ் ்தியுள் ளது. மிகப் பிரபலமான த ாலலகாட்சி ் த ாடரான வகம் ஒப்
திவரான் ஸ் ( Game Of Thrones) நிகழ் ைசி
் யின் ஸ் கிரிப்ட், த ாடரின் இதுேலர
தேளிேரா பாகங் கள் , நடிகர்களின் னிப் பட்ட விபரங் கள் , த ாலலவபசி
இலக்கங் கள் , ைந்ல படு து ் ம் ஆேைங் கள் (Marketing Materials), நிறுேனம்
எதிர்தகாள் ளும் ைட்டப் பிரை்ைலனகள் , நிர்ோகிகளின் கடவுை்தைாற் கள் , 37,977
ஈதமயில் கள் வபான் ற பல உயர் இரகசிய ் கேல் கள் பல திருடப் பட்டுள் ளன. HBO
இன் இலைய ள ்திலன ஹக் தைய் ே ற் கு ங் களுக்கு ஆறு மா ம் எடு ்துள் ளது
எனவும் ஆலகயால் மக்கு ஆறுமா ை் ைம் பள ்ல ேழங் கும் படியும் வகாரிக்லக
விடு து
் ள் ளது மிஸ்டர் ஸ்மி ் ஹக்கர் குழு. HBO நிறுேனம் 250,000 தடாலர்
தபறுமதியான பிட்காயின் கலள தைலு தி ் திருடப்பட்ட வகாப் புக்கலள மீட்க
யாராகிக் தகாை்டிருக்கின் றது.

2013-இல் சில் க் வராட் (Silk Road) என் னும் இலைய ் ளம் ஊடாக லட
தைய் யப் பட்ட வபால மருந்துகள் உட்பட பல மருந்துப் தபாருட்கலள பிட்காயின்
மூலம் ஆன் லலன் கறுப் புை் ைந் ல யில் விற் பலன தைய் குற் ற ்துக்காக வராஸ்
உல் ப் றிை் (Rose Ulbricht) என் பேலர லகது தைய் து அதமரிக்க காேல் துலறயான
எஃப் .பி.ஐ (FBI). வராஸ் உல் ப் றிை்க்கு ஆயுள் ை்டலன ேழங் கி அேரது
நிறுேன ல ் யும் சீல் லே து ் மூடியது அதமரிக்க நீ திமன் றம் . சீல் லே து

மூடப்படும் தபாழுது அ ன் மதிப்பு 28.5 மில் லியன் அதமரிக்க தடாலர்களாகும் .

கடந் வம மா ம் இந்தியா, அதமரிக்கா , பிரான் சு உள் ளிட்ட 150க்கும் வமற் பட்ட


நாடுகளில் 230,000 க்கும் வமற் பட்ட கைினிகள் வோன் ன கிலர (wanna cry) என
அலழக்கப்படும் ராம் ைார் வேர் லேரஸ் ாக்கு லுக்குள் ளானது. இ னால்
ஸ்தபயின் த ாலல ் த ாடர்பு வைலே, பிரி ் ானியாவின் வ சிய லே தி ் ய
வைலே, நிைான் கார் உற் ப ்தி நிறுேனம் , ைவூதி த ாலல ் த ாடர்பு
நிறுேனம் வபான் ற பல் வேறு அரை. னியார் நிறுேனங் கள் பாதிப் புக்குள் ளாகின.
ாக்கு லுக்கு உள் ளான வகாப் புகலள மீட்ப ற் கு 300 தடாலர் மு ல் 1200 தடாலர்
ேலர தபறுமதியான பிட்காயின் கலள மீட்ப்புப் பைமாக தைலு ்தும் படி ஹாக்கர்
குழுவினால் வகாரிக்லக விடப்பட்டது.

வமற் படி ைம் பேங் களின் மூலம் ற் தபாழுது இலைய உலலக ஆட்டிப் பலட து ் க்
தகாை்டிருப்பது பிட்காயின் எனப்படும் இல ்திரனியல் பைம் (Digital Money)
என் பது த ளிோகின் றது. இே் ோறு இலைய ்ல ஆட்டிப்பலடக்கும்
பிட்காயினின் பின் னால் உள் ள ரகசியம் என் ன?

பிட்காயின் எனப் படுேது கை்ைால் காை முடியா , த ாட்டு


உைரமுடியா இல ்திரனியல் பைமாகும் (Digital Money). தடாலர், ரூபாய் ,
பவுை்ட்ஸ் என ஒே் தோரு நாட்டுக்கும் ஒே் தோரு பை அலகுகள் இருப்பது வபால்
ஒட்டு தமா ் உலக து ் க்கும் ஒவர பைம் என் னும் து
் ே ்தின் அடிப்பலடயில்
உருோக்கப்பட்டவ பிட்காயின் என் னும் இல ்திரனியல் பைமாகும் . இது 2009 இல்
ைந் வ ாஷி நகவமாடா என் னும் னி மனி னால் அல் லது ஒரு குழுவினால்
உருோக்கப்பட்டது என் று கூறப்படுகின் றது. 2008 இல் ஏற் பட்ட தபாருளா ார
வீழ் ைசி
் யும் அ னால் ஏற் பட்ட பை ் வ லேயும் பிட்காயினின் உபவயாக ல ்
அதிகரி ் து எனலாம் .

தபாருளா ார விழ் ைசி ் யின் பின் னர் அதிலிருந்து எே் ோறு மீை்தடழுேது என
ேங் கிகளும் நிதி நிறுேனங் களும் வி ்துக் தகாை்டிருந் வேலளயில் ான்
பிட்காயின் எனப் படும் புதிய தைலோைி முலறயிலன பற் றிய கேலல
தேளியிட்டார் ைந் வ ாஷி நகவமாடா. பின் னர் 2009 அ ற் கு தையல் ேடிேமும்
தகாடு ் ேரும் அேவர. ைாம் சுங் ( Samsung), வடாஷிபா (Toshiba), நகமிை்சி (Nakamichi),
வமாட்வடாவராலா ( Motorola) ஆகிய நான் கு நிறுேனங் களும் வைர்ந்வ இ லன
உருோக்கியது என் று கூறுவோரும் உை்டு. ஏதனனில் இந்நிறுேனங் களின் மு ல்
ஒரு சில எழு து் க்களின் வைர்க்லகவய ைந் வ ாஷி நகவமாடா ( Satoshi Nakamoto)
என் ப ாகும் .

பிட்காயின் என் பது ஒரு மலறயீட்டு தைலோைி முலற ஆகும் (Crypto Currency)
அ ாேது பரிேர் ் லன தைய் யப் படும் பை ்தின் அளவு, பரிேர் ் லனயில்
ஈடுபடுபேர்களின் கேல் கள் அலன து ் ம் மலற து ் , குறியீடுகளின்
அடிப்பலடயிவலவய காைப் படும் . ஆகவே யாரும் எதுவும் கை்டுபிடிக்க முடியாது.
இப்பை ்ல ப் தபற, விற் க அல் லது இலைய தி ் ல் வ ாை்டி எடுக்க ஒருேர் னது
தைாந் கேல் கலள தேளிபடு ்திக் தகாள் ள ் வ லேயில் லல என் ப னால்
ைர்ேவ ை கறுப் புை் ைந்ல யில் அதிகமாகப் புழங் குகின் றது.

பிட்காயின் என் னும் இல ்திரனியல் பைமானது, பை து ் க்குப் பதிலாக மு ன்


முலறயாக அறிமுகப்படு ் ப்பட்ட ஒரு தைலோைி முலறயாகும் . அ ன் பின் னர்
பல் வேறு இல ்திரனியல் பைங் கள் பாேலைக்கு ேந்துவிட்டன. தப ர்காயின் ,
லலட்காயின் , வநம் காயின் வபான் றன அேற் றுள் சிலோகும் .
பிட்காயிலன தபாதுோக BTC என அலழப்பர். யாரால் யாருக்கு அனுப்பப்படுகிறது
என் பல இலைய தி ் ல் பின் த ாடர் து
் கை்காைி ் ல் கடினம் என் ப னால்
சூ ாட்டம் , வபால ப் தபாருள் விற் பலன, ஆயு விற் பலன, குழந் ல க் கட ் ல்
வபான் றனேற் றுக்கு இது அதிகமாகப் பயன் படு ப்படுகின் றது. பை ்திலன
அடிப்பலடயாகக் தகாை்டு இயங் கும் மு லாளி ்துேப் தபாருளா ாரம் எே் ோறு
தபாருளா ார தநருக்கடிலய அல் லது தபாருளா ார தேடிப்லப குறிப்பிட்ட
கால து் க்கு ஒரு முலற ஏற் படு து ் வமா அது வபால் கட்டுப் பாடு இன் றி ேளர்ந்து
ேரும் பிட்காயின் வபான் ற இல ்திரனியல் பைமும் தபாருளா ார தேடிப்லப
ஏற் படு ் ோய் ப்பு உள் ளது என தபாருளா ார நிபுைர்கள் எை்ைரிக்லக
விடுக்கின் றனர்.

உலகளாவிய ரீதியில் தபாதுோக தபரும் பாலான அரசுகளின் அங் கீகாரம்


பிட்காயினுக்கு கிலடயாது. ஆனால் ைர்ேவ ை கறுப் புை் ைந்ல யில் இ ற் கு அதிகம்
கிராக்கி உள் ளது. ஏதனனில் பிட்காயின் பரிமாற் றம் தைய் ே ற் கு ேங் கிவயா
அல் லது எந் தோரு நிதி நிறுேனங் களின் உ விவயா வ லே இல் லல
என் ப னாலாகும் . வமலும் அரசுக்கான ேருமான ேரி, ேங் கியின் ரகு அல் லது
விற் பலனப் பங் கு வபான் ற எதுவும் ேழங் க ் வ லேயில் லல. ஆகக் குலறந் து ஒரு
ஸ்மார்ட் வபான் லகயில் இருந் ாவல வபாதுமானது. உலகின் எப் பாக ்திற் கும்
குறி ் ஒரு சில நிமிடங் களில் பை ல ் பரிமாற் றம் தைய் து விட முடியும் . ேங் கிப்
பரிேர் ் லன வபான் று அதிக வநரம் அல் லது ஒரு சில நாட்கள் கா ்திருக்க ்
வ லேயில் லல. இது வேகமானதும் ஆகும் . ைா ாரை ேங் கிக் கைக்லக
முடக்குேது வபால எந் அரசும் இ லன முடக்கவும் முடியாது.

2009-இன் ஆரம் ப ்தில் பிட்காயின் அறிமுகப்படு ் ப்பட்ட ைமய ்தில் அ ன்


தபறுமதி ஒரு தடாலருக்கும் குலறவேயாகும் .. பின் னர் பிட்காயின் விளம் பரம்
அதிகரிக்க அதிகரிக்க அ லனப் பயன் படு ்தும் வியாபார நிறுேனங் கள் மற் றும்
ஆன் லலன் நிறுேனங் களின் எை்ைிலக அதிகரி ் து. அ னால் அ ன்
தபறுமதியும் அதிகரி ் து. லமக்வராதைாை்ப்ட், வபபால் வபான் ற நிறுேனங் களும்
ற் தபாழுது பிட்காயிலனப் பயன் படு து
் கின் றன.

ஒே் தோரு நாடுகளும் பிட்காயினுக்கு விதிக்கும் லடகள் , கட்டுப் பாடுகள் ,


எை்ைரிக்லக காரைமாக அேற் றின் தபறுமதி ஒே் தோரு நாட்டிலும்
வி ்தியாைப்படுகின் றது. சில நாடுகள் பிட்காயிலன அங் கீகரி து ் அ ன்
பரிேர் ் லனக்கு ேரிவிதிப்பும் தைய் கிறது. பிட்காயிலன ஒரு மு லீட்டு
ோய் ப்பாகவும் பயன் படு ் ப்படுகின் றது. அ ாேது பங் குை் ைந்ல யில் பங் குகலள
ோங் கி விற் பது வபால் பிட்காயினின் தபறுமதி குலறோக இருக்கும் தபாழுது
ோங் கி அதிகமாக இருக்கும் தபாழுது விற் பலன தைய் கின் றனர்.
பிட்காயிலன தபரும் பாலான அரசுகவளா, நிதி நிறுேனங் கவளா
அங் கீகரிக்கா ால் அ னால் ஏற் படும் நிதி இழப் புக்கு யாரிடமும் நீ தி வகட்க
முடியாது. ஏதனனில் இப்பை ்ல யார் அனுப் புகிறார்கள் , யார் தபறுகிறார்கள்
என் று யாருக்குவம த ரியாது. பிட்காயின் பரிமாற் ற ்தில் ஒழுங் கான
அங் கீகரிக்கபட்ட பை நிர்ோக முலற இல் லல. சுருக்கமாகை் தைால் லின்
பிட்காயின் எனபடுேது அரசு அங் கிகரி ் பை து ் க்குப் பதிலாக னி நபர்
அல் லது னி குழுக்களால் அங் கீகரிக்கபட்ட இன் தனாரு பை பரிமாற் ற
முலறயாகும் . உ ராைமாக நாம் இன் தனாருேருக்கு ேழங் கும் பரிசு அட்லடலயப்
(Gift Card) வபான் றது. இ ற் கு வ சிய எல் லலகள் கிலடயாது என் ப னால் இ லன
எந் நாட்டுை் ைட்டமும் டுக்க முடியாது. எந் தோரு தபாருளா ார
விதிமுலறக்கும் , எந் தோரு நாட்டின் ம ்திய ேங் கியின் ைட்ட திட்டங் களுக்கும்
கட்டுப் படா கார்பலனட் பைமாகும் . பிட்காயிலன யாராலும் லட தைய் ய
முடியாது என பில் வகட்ஸ் அை்லமயில் த ரிவி ்திருப் பது இங் கு குறிப் பிட ் க்கது.

உலகின் 91 நாடுகளில் பிட்காயின் பாேலனயில் உள் ளது. ாய் ோன் , பங் காளவ ஷ்
, தபாலிவியா, மசிவடானியா, ஈக்ேவடார் வபான் ற நாடுகள் பிட்காயிலன ைட்ட
ரீதியாக லட தைய் துள் ளன. மது ேங் கிகளும் , நிதி நிறுேனங் களும் பிட்காயின்
பயன் படு து ் ேல சீனாவும் அை்லமயில் லட தைய் துள் ளது. அ னால் அ ன்
மதிப்பு ஐம் பது வீ ் ால் ைடாதரன் று குலறந் து. எனினும் னியார் அ லனப்
பயன் படு ்திக் தகாை்டு ான் உள் ளனர். இந் தியாவில் அ ற் கு முழுலமயான
அங் கீகாரம் இல் லல. 2013-இல் பிட்காயிலன மு ன் மு லில் லட தைய் நாடு
ாய் லாந்து ஆகும் . எனினும் ாய் லாந் தில் ான் பிட்காயின் அதிக புழக்க தி
் ல்
உள் ளது. பின் னர் னது ைட்ட திட்டங் கலள சிறிது ளர் ்தியுள் ளது ாய் லாந்து
அரசு. இந்தியாலேப் தபாறு ் மட்டில் கடந் ேருட இறுதியில் பிட்காயினின்
மதிப்பு இந் திய ரூபாயில் 74,628 ஆக இருந்து பின் னர் ற் வபாது 42,737 ஆக
இருக்கின் றது. இ ன் தபறுமதி வமலும் அதிகரிக்கலாம் அல் லது குலறயலாம் .

பிட்காயினானது கைினியில் உள் ள அல் வகாரி ம் (Algorithm) ேலக கைி


முலறயிலனப் பயன் படு ்தி உருோக்கப்பட்ட ஒரு எை்ம நாையமாகும் (Digital-
Currency) ஆகும் . இக்கைி முலறலம மூலம் அதிக பட்ைம் 21 மில் லியன்
பிட்காயின் கலள மட்டுவம வ ாை்டி எடுக்க முடியும் . 2030-க்குள் 21 மில் லியன்
பிட்காயின் களும் வ ாை்டி எடுக்கப் பட்டுவிடும் , அ ன் பின் னர் புதி ாக பிட்காயின்
எதுவும் உருோக்கமுடியாது. அ னால் ான் ஒே் தோரு நாளும் பல
லட்ைக்கைக்கான இலைய ள பாேலையாளர்கள் ஒருேருக்தகதிர் வபாட்டி
வபாட்டுக்தகாை்டு பிட்காயின் வ ாை்டி எடு ் லில் ஈடுபடுகின் றனர். வ ாை்டி
எடு ் ல் என் றால் க தி் , கடப்பாலற தகாை்டு வ ாை்டுே ல் ல, மாறாக கைி
புதிலர விடுவி து ் இலேை பிட்காயிலன தபறு வல அ ன் அர் ் மாகும் .
இருப தி ் தயாரு மில் லியனில் எை்பது ை வீ மானலே 2018-க்குள் வ ாை்டி
எடுக்கப் பட்டு விடும் என் றும் மீதி 4.2 மில் லியன் பிட்காயின் கள் 2030-க்குள்
எடுக்கப் பட்டுவிடும் என் கிறார்கள் தபாருளா ார நிபுைர்கள் . அ ன் பின் னர்
பிட்காயின் கள் எதுவும் உருோகமாட்டாது.

வமலும் பிளாக் தையின் (Block Chain) என் னும் தபாதுக் கைக்வகட்டில்


பரிேர் ் லனகள் பதிவு தைய் யபப்டுே னால் ஒவர பிட்காயிலன ஒருேர் ஒன் றுக்கு
வமற் பட்ட ரம் பயன் படு ் முடியாது. 2010-இல் இரை்டு பீைாக்கலள
ோங் குே ற் காக ஒருேர் தைலு ்திய த ாலக 10,000 பிட்காயின் கள் . இதுவே மு ன்
மு லில் பிளாக் தையினில் பதிவு தைய் யப் பட்ட பிட்காயின் பரிேர் ் லன ஆகும் .
இன் று அ ன் மதிப்பு பல மில் லியன் தடாலர்களாகும் .

இதுேலர ப து் மில் லியனுக்கும் வமற் பட்ட ஆேைங் கலள தேளியிட்டு உலக
நாடுகளின் வபார்க் குற் றங் கலளயும் , ஊழல் கலளயும் தேளிப்படு ்திய ஜூலியன்
அைாஞ் வையின் விக்கிலீக்ஸ் நன் தகாலட தபறுேல லட தைய் யும் தபாருட்டு
தபரும் பாலான நிதி நிறுேனங் கள் விக்கிலீக்ஸ் உடனான த ாடர்புகலள ்
துை்டி ்துள் ளலமயினால் விக்கிலீக்ஸ் பிட்காயிலன நன் தகாலடயாகப்
தபறுகின் றது.

எதிர்கால த ாழில் நுட்ப தி ் ன் மிகை் சிறந் , மிகப் பிரபல் யமான


த ாழில் நுட்பமாகக் காைப் படப் வபாேது பிட்காயின் வபான் ற இல ்திரனியல்
பைம் ான் என் கிறார் வைாபி (SoFi) நிறுேன ்தின் நிறுேனர்களில் ஒருேராகிய
லமக் ஹக்னி ( Mike Cagney). பிட்காயினின் ேளர்ை்சியினால் எதிர்கால ்தில்
ேங் கிகள் , நிதி நிறுேனங் கள் , விைா கார்ட், மாஸ்டர் கார்ட் வபான் றன மது
வமலதிக கட்டைங் கலள குலறக்க வேை்டிய அல் லது நீ க்கவேை்டிய நிலல
ஏற் படலாம் . பை்டமாற் றில் ஆரம் பி து ் பின் னர் உவலாகம் , உப்பு , சிப்பி,
வைாழி வபான் றன பரிமாற் ற கருவிகளாகப் பயன் படு ் ப் பட்டு பின் னர்
ற் தபாழுது கட ாசி நாையம் , கடனட்லடயில் ேந்து நிற் கும் பரிமாற் ற
கருவிகளின் அடு ் கட்ட பாய் ை்ைல் இல தி ் ரனியல் பைமாகவே இருக்கும்
ைா ்தியம் உள் ளது. அரசுகளும் ேங் கிகளும் அதிகார ேர்க்க ்துடன்
இலைந்து பை து ் க்காக ேளங் கலள சுரை்டி மக்கலள ஒடுக்கும் காலம்
மலறந்து பிட்காயினுக்காக மக்கலள சுரை்டும் காலம் தேகு தூர ்தில் இல் லல

You might also like